Sollathigaram | “சாதி பெருமை பேசி மீசையை முறுக்குவது சமூகநீதி அல்ல”- Rajivgandhi | Vikravandi Bypoll

Sdílet
Vložit
  • čas přidán 8. 07. 2024
  • Sollathigaram | “சாதி பெருமை பேசி மீசையை முறுக்குவது சமூகநீதி அல்ல”- Rajivgandhi | Vikravandi Bypoll
    #sollathigaram #vikravandibyelection #dmk #News18TamilNadu #TamilNews
    Download our News18 Mobile App - onelink.to/desc-youtube
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    News18 Tamil Nadu 24/7 LIVE TV • 🔴LIVE: News18 Tamil Na...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    Lok Sabha Election 2024 Results : • Election Results 2024 ...
    Lok Sabha Election 2024 : • Lok Sabha Election 202...
    Sollathigaram Debate : • Sollathigaram Clips | ...
    Sollathigaram Debate Cuts : • Sollathigaram Clips | ...
    Vanakkam Tamil Nadu : / playlist
    list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Komentáře • 263

  • @stalin.ffrancis6950
    @stalin.ffrancis6950 Před 13 dny +48

    200 rs up கொத்தடிமைக்கு credited 😂😂

    • @balak.622
      @balak.622 Před 13 dny +3

      அந்தமனிசனுக்கும்பசிஇருக்கும்தானே. பலகட்சிகள் கறிசோத்துக்காகவே கட்சிநடத்துவதுபுரியுதா

    • @satyalover
      @satyalover Před 12 dny +1

      பகுத்தறிவு பாயா
      ஈவேரா ஆயா
      கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது தான் திராவிடமும் ஆரியமும்
      திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன
      பகுத்தறிவு பாயா
      ஈவேரா ஆயா 0:18

    • @rajmohanm6534
      @rajmohanm6534 Před 12 dny

      ​@@satyaloverபோடா பண்ணி

    • @PrabuDas-qu9of
      @PrabuDas-qu9of Před 12 dny

      ​@@balak.622⁰⁰⁰⁰⁰⁰000⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰0⁰⁰0⁰

  • @siddarthmurugesan1414
    @siddarthmurugesan1414 Před 13 dny +60

    கார்த்திகை செல்வன் முதல் முறையாக திமுக காரனை கேள்வி கேட்டிருக்கிறான்

    • @srivari8634
      @srivari8634 Před 13 dny +2

      நான் கேள்வி கேக்குற மயிலிறகே

    • @arunkumarr1
      @arunkumarr1 Před 12 dny

      Worst question karthik

  • @KarthiKeyan-wv5zx
    @KarthiKeyan-wv5zx Před 13 dny +20

    பெயின்டிங் காண்டிராக்டர் 😂😂😂😅

  • @user-dz5bx1wk5u
    @user-dz5bx1wk5u Před 13 dny +48

    ஏண்டா நீங்கள் காசு கொடுத்து கூட்டத்தையே கூட்டவில்லையா..

    • @sriramfreefire
      @sriramfreefire Před 13 dny

      Thaa antha thirutu mudevi enda rotla ninnu pinathulaya

    • @user-pp7hi4ff7n
      @user-pp7hi4ff7n Před 12 dny +1

      காசு கொடுத்தால் வீட்டுக்கு தப்பிதவறி கொண்டு போய் விட்டால் அதனால் ஒன்லி kotter🤣கோழிபிரியாணி

  • @Theeran_sathya
    @Theeran_sathya Před 13 dny +27

    யாருடா இது.. நம்ம சொம்பு கார்த்திக்கா இது😂😂😂

  • @user-pp7hi4ff7n
    @user-pp7hi4ff7n Před 12 dny +4

    மீசை முறுக்குவது சமூக நீதி இல்லை தாத்தன் அப்பன் மகன் பேரன் என்று குடும்ப அரசியல் செய்வது தான் சமூகநீதி

  • @moorthymoorthy9344
    @moorthymoorthy9344 Před 13 dny +6

    கார்த்திகை செல்வம் சார் நீங்களா இது திமுக பிரமுகர்கரை கேள்வி மேல் கேள்வி கேட்கின்றீர்கள் இது தொடருமா?

  • @ThangavelM-li8sj
    @ThangavelM-li8sj Před 13 dny +15

    எந்த கட்சி காசு கொடுக்கவில்லை என்று கார்த்திகை செல்வனுக்கு தெரியுமா

  • @vanathivengatachalam6862
    @vanathivengatachalam6862 Před 13 dny +38

    ராஜிவ் மூடிகிட்டே போ

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf Před 12 dny +2

    அப்ப சாதி பெருமை பேசவில்லை சரி அப்ப விக்கிரவாண்டி லா தேவர் வேட்பாளர் போடா வேண்டிய தானே திமுக😂😂😂😂

  • @user-ir6tf6mw8p
    @user-ir6tf6mw8p Před 13 dny +20

    கார்த்திகை செல்வா! நீ தானா? இது நீ தானா? திருந்திட்டாயா ராசா?

  • @radhajeeva3008
    @radhajeeva3008 Před 13 dny +5

    கார்த்திகைச்செல்வனுக்கு இந்த தைரியம் எப்படி வந்தது.3 வருடமாக இப்படி கேட்டு இருந்தால் மக்களுக்கு நன்மை எர்ப்பட்டு இருக்கும்.

  • @user-vl5bl6lk7b
    @user-vl5bl6lk7b Před 13 dny +3

    ராஜிவ் 200 rs up கொத்தடி

  • @karkuvelsaru
    @karkuvelsaru Před 13 dny +37

    யோ கார்த்திகைசெல்வன் வாழ்க்கை ல இப்ப தான் நீ சரியா கேள்வி கேக்குற வாழ்த்துக்கள்❤😂😂

    • @karuvil
      @karuvil Před 13 dny +1

      That's true, I joined with your wishes.

  • @badman3808
    @badman3808 Před 13 dny +2

    Kandy wasted 200 rs worth 😅

  • @kumaravelganesan24
    @kumaravelganesan24 Před 13 dny +6

    Karthikai Selvan - Nadhas thiruthittan 😂

  • @malaisamypalsamy5055
    @malaisamypalsamy5055 Před 13 dny +9

    பயங்கர அறிவாளி பு...🔥 தான் பெயிண்டர்

    • @sureshp8596
      @sureshp8596 Před 13 dny

      NTK வில் பெயின்ட் அறிவாலயத்தில் இவனுக்கு சுண்ணாம்பு தான்

  • @murugesanmurugesan-yh9sn
    @murugesanmurugesan-yh9sn Před 13 dny +8

    நல்லா உருட்டு

  • @simonselvamary7084
    @simonselvamary7084 Před 13 dny +3

    நாம் தமிழரில் இருந்து ஏன் யாரையும் அழைக்கவில்லை வேச ஊடகங்களே

  • @ramganes
    @ramganes Před 13 dny +3

    Mr. Rajiv we bet if DMK don’t pay for vote your party will not win for sure!! Man you know the truth but you can’t speak from the heart. If you do it yourself and your family will live with self respect.

  • @karthikeyankarthi6170
    @karthikeyankarthi6170 Před 13 dny +38

    திமுக காசு கொடுக்கலைன்னா டெப்பாசிட் கூட வாங்காது

    • @balajid4430
      @balajid4430 Před 13 dny +5

      Poda echa..

    • @abdullah170786
      @abdullah170786 Před 13 dny +1

      100% true😂😂😂😂

    • @nandhakumar9632
      @nandhakumar9632 Před 13 dny +3

      சார் எல்லா கட்சியுமே காசு கொடுக்கிறார்கள். நன்றி.

    • @subashsumathy3145
      @subashsumathy3145 Před 12 dny

      ​@@nandhakumar9632ntk kaasu kudukala

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 12 dny

      ​@@balajid4430 ஓ நீயும் வாங்கி தின்று வயிறு வளர்க்கும் 200 ரூபாய் உடான்ஸ் பிறப்பு நாய் தானோ😮😮😮

  • @balak.622
    @balak.622 Před 13 dny +2

    60 வருசம் ஏழைகள்தோழன், உலகப்பணக்காரவரிசையில்திமுக குடும்பத்தை வைத்துதான்சாதனை, விக்கிரவாண்டிகுடிசைகளில் கட்டவுள் விலை குடிசைபெறுமதியைவிடவும்அதிகம். நிரந்தரேழைகள் அப்படியேஇருக்கனும் இறைவன் பார்க்கிறான், நன்மைகல்ல

  • @candy_hearts920
    @candy_hearts920 Před 13 dny +3

    நேசமணி தாக்கப்பாட்டான்

  • @sathishkumar-vr5nm
    @sathishkumar-vr5nm Před 13 dny +5

    Superb Karthik sir

  • @koodalingamvanaraj2016
    @koodalingamvanaraj2016 Před 12 dny +6

    காசுக்காக ராஜிவ் பொண்டாட்டி ய கூட கூட்டி விடுவான் 😊

  • @thuraisamypraba4976
    @thuraisamypraba4976 Před 13 dny +2

    இன்னும் எத்தனை வருடம் ஆகும் எல்லாம் சரி செய்ய நாளுக்கு நாள் உள்ளதும் இல்லாம போகுது

    • @sureshp8596
      @sureshp8596 Před 13 dny

      விடியல்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 12 dny

      ​@@sureshp8596அதுதானே கள்ளக்குறிச்சி மடியல்😮😮😮

  • @tamilsaivam5818
    @tamilsaivam5818 Před 13 dny +4

    பொல்லுக்கொடுத்து அடிவாங்குவது என்பது இதுதான்!

  • @rajangamveerapandian7378
    @rajangamveerapandian7378 Před 13 dny +1

    Mr.RAJIV GANDHI HAS GIVEN A EXCELLENT ANSWER

  • @Karan20002
    @Karan20002 Před 13 dny +3

    நெறியாளர் சிறப்பு

  • @kannanponnusamy3737
    @kannanponnusamy3737 Před 13 dny +7

    நெறியாளர் மனு என்பது முதல் வாரம் ஆட்சியர் அலுவலகத்தில் பெறுவது எல்லா மாவட்டங்களிலும் பெறப்படுகிறது ஆகவே மனு வாங்க இடைத்தேர்தல் வருவதாக கேட்ட கேள்வியே தவறு

    • @nandhakumar9632
      @nandhakumar9632 Před 13 dny +2

      சார் இடைத் தேர்தலின் போது நிறைய மனுக்கள் கொடுப்பார்கள் சார். நன்றி.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 12 dny

      ​@@nandhakumar9632 பழைய பேப்பருக்கு எடைக்கு தானே போகும் மனுக்கள் 😮😮😮

    • @nandhakumar9632
      @nandhakumar9632 Před 12 dny +1

      @@murugesanthirumalaisamy5613 சார் நானே கொடுத்திருக்கிறேன். பட்டா சம்மந்தமாக. 22 நாளில் தீர்வு கிடைத்திருக்கிறது. நன்றி.

  • @sankarnarayanan6215
    @sankarnarayanan6215 Před 13 dny +2

    Rajiv gandhi polanthutaru anchor ah 😆 🤣

  • @sathiyamoorthyk6127
    @sathiyamoorthyk6127 Před 12 dny +2

    விடியல் ஆட்சியல் மீட்டிங் போட்டு வாங்கன மனு எங்கடா..

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 12 dny

      அதை எடைக்கு வாங்கியவனுக்கு தானே தெரியும் 😮😮😮

  • @senthilseng
    @senthilseng Před 13 dny +11

    நாம் தமிழரை கூப்பிடாமல் நாம் தமிழர் பற்றி அவதூறு
    So Called சமுகநீதி spotted 😂😂

    • @subramanig3
      @subramanig3 Před 12 dny

      Many times in debate discussed other than participated party

  • @mathineeda1681
    @mathineeda1681 Před 13 dny +4

    Thoragi rajb

  • @regiseee
    @regiseee Před 13 dny +2

    Dai Rajiv ... Ne manusana than pesuriya

  • @SELVA-xl2po
    @SELVA-xl2po Před 13 dny +1

    Sirappana kelvi

  • @ganesarajap8572
    @ganesarajap8572 Před 12 dny +1

    பக்கத்துல பிளாஸ்டிக் ஷேர் போட்டு உக்கார வைப்பது தான் சமுக நீ தியா அண்ணா

  • @PsMANIYAN-ek6mn
    @PsMANIYAN-ek6mn Před 12 dny +2

    லட்ச்ச கணக்கில் மனுக்கள் வருகிறது என்றால் அப்போது அவ்வளவு குறைபாடுகள். தானே திமுக ஆட்சியில்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 12 dny +1

      அதை எப்படி தன் வாயால் சொல்வான் பெயின்டர் 😮😮😮

  • @arunkumarr1
    @arunkumarr1 Před 12 dny +1

    Semma anna rajiv

  • @SleepyClogShoes-he8uj
    @SleepyClogShoes-he8uj Před 13 dny +1

    Arumai Sago

  • @shakthikumar-xb1xe
    @shakthikumar-xb1xe Před 13 dny +3

    Mudradae loose. Rajeev gandhi

  • @selvarasuselvarasu4375
    @selvarasuselvarasu4375 Před 13 dny +14

    நெறியாளர் சரியான கேள்வி

  • @KarthiKeyan-wv5zx
    @KarthiKeyan-wv5zx Před 13 dny +1

    நீ என்னப்பா பைத்தியம் என்ன வேணாலும் பேசுவ😂😂

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Před 13 dny +5

    திரு.கார்த்திகை செல்வன் சார் காசு கொடுப்பது மனு வாங்குவது இந்த இரண்டிலும் நீங்கள் கேட்ட கேள்வி உள் நோக்கம் கொண்டது. நாம் அனைவருமே தத்துவம் பேசலாம். நடைமுறை வாழ்க்கை ஒன்று இருக்கிறது சார். திரு.ராஜீவ்காந்தி சொல்வது சரி. நன்றி.

  • @narayanann892
    @narayanann892 Před 13 dny +1

    கார்த்திகேயன்...
    ராஜீவ் தெளிவாக எடப்பாடி பேசும் இடத்தில் நாங்கள் சென்று கூட்டம் நடத்தினால் சரியாக இருக்காது என்பதை....
    நாதாக அமைச்சர் பேசும் இடத்தில் கூச்சல் இட்டதை சொல்கிறார்
    ஆனால் கேள்வியே கேட்க கூடாது என சொல்லவில்லை
    Godhi media

  • @mathavanraja8971
    @mathavanraja8971 Před 12 dny +2

    500. கொத்தடிமை

  • @ganesank8803
    @ganesank8803 Před 13 dny

    GST is collected same in City, town, village. Then why do We different types of roads NH,SH, etc?

  • @aroolvelmuthaliar9400
    @aroolvelmuthaliar9400 Před 12 dny +1

    அப்படியே ரொம்ப நல்லவனாட்டாம் எப்படி பேசுறா பாருங்க. எல்லோரும் முன்னேற வேண்டும் என்று பேசாம, ஜாதி வாரியா முன்னேற்றுவாங்கலாம். இதில் நம்மை ஜாதி வெறியன் என்று பேச்சு.

  • @premkumaraishwarya2899
    @premkumaraishwarya2899 Před 13 dny +1

    நெறியாளர் ஆளும் கட்சி கரண் கிட்ட கேள்வி கேக்க வேண்டும் மக்கள் இதை தான் எதிர்பார்கிறது karthikeyan 🎉

  • @vengadachalampalaniappen5005

    200 uppies

  • @Karan20002
    @Karan20002 Před 13 dny +1

    200

  • @sathishkumar-vr5nm
    @sathishkumar-vr5nm Před 13 dny

    Great debut

  • @satyalover
    @satyalover Před 12 dny +2

    பகுத்தறிவு பாயா
    ஈவேரா ஆயா
    கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது தான் திராவிடமும் ஆரியமும்
    திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன
    பகுத்தறிவு பாயா
    ஈவேரா ஆயா 0:06

  • @maniarul8699
    @maniarul8699 Před 13 dny +2

    கார்த்திகேயன் அடிமுட்டாள் என வாங்கி கட்டி கொள்ளவது எதன் அடிபடையில் என்ன பெற்றாய் முட்டாள் என சொல்ல என்ன கொடுக்க வேண்டும் கார்த்திகை செல்வன் சொல்.....தரதயார் நெறி என மாறி முட்டாள் என பெயர் பெற....

  • @truthseeker4491
    @truthseeker4491 Před 13 dny +1

    கொள்ளைக்காரன் பிரிட்டிஷ்காரன் செய்த பிரித்தாலும் சூழ்ச்சி தான் கம்யூனல் G O.. இன்னும் அதை பிடித்துக்கொண்டு தொங்கிக் கொண்டு ஓசியில் வேலையை வாங்க வேண்டும் படிக்காமல் டாக்டர் ஆக வேண்டும் என்று எண்ணிக் கொண்டு இருந்தால் நம் நாடு எங்கே உருப்படும்😂😂😂.. it is better to have brain drain than to have brains in the drain.

  • @lead-mani
    @lead-mani Před 12 dny +1

    ஓட்டுக்கு 2000 ரு பரிசுபொருள் கொட்டாடி அடித்துவைச்சது பத்தி இந்த cpm பேசுறானா ரெண்டு சீட்டிக்காக பீ கூட திப்பாங்க இந்த கமனிஸ்ட் காரங்க😂😂😂😂

  • @sskqc09
    @sskqc09 Před 14 dny +14

    Rajiv gandhi ellam oru allu

  • @raju3892
    @raju3892 Před 13 dny +1

    Karthigaiselvan bjp/rss sombaghi romba Naan aachu

  • @gowdhamank2137
    @gowdhamank2137 Před 13 dny +1

    கார்த்திகேயன் ஒரு தவறான கேள்வியை கேட்டுவிட்டு அதற்கு ஓவரா டென்சனாயி மீண்டும் மீண்டும் கேள்வி கேட்டுக்கொண்டுள்ளார். இது வரையில் இவரை இப்படி பார்த்தது இல்லை.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 12 dny

      கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம் குடித்து விட்டானோ😮😮😮

  • @maniarul8699
    @maniarul8699 Před 13 dny +7

    ராஜிவ் காந்தி கருத்துபடி ஒவ்வோறு தொகுதியிலும் இடை தேர்தல் வரவேண்டும் அப்போது தான் தொகுதி பிரச்சினையை மக்கள் அமைச்சரிடம் சொல்ல முடியும் என தோற்றுகிறது....அந்த அளவு தான் தமிழகம் முழுதும் தொகுதி பணி உள்ளது 3ஆண்டு சாதனைகள்.....

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 12 dny

      இல்லைன்னா வார்டுக்கு ஒரு அமைச்சர் பத்து நாட்கள் டேரா போட மாட்டார்கள் 😮😮😮😮

  • @regiseee
    @regiseee Před 13 dny +1

    Dai Rajiv ...... Manasatchiyoda pesuda konjamavathu

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 Před 13 dny +1

    oorukkulla oru aala vidaama kooppitu kottagaila adachi vacha......anga dhaan da vandhu pesa mudiyum....rajiv koodhi.....😂😂😂 Vote for NTK mic symbol 🎙️ Doctor Abinaya, NTK Saudi Arabia 🐅🌾💪

  • @ramalingamjayaraman2370

    Well said

  • @amudhanrp
    @amudhanrp Před 13 dny

    What is the logic behind the questions?

  • @user-lg2cq8jm3b
    @user-lg2cq8jm3b Před 12 dny

    எனக்கு மீசை இருக்கு முறுக்கறன், இல்லாதவன் ஏன்டா மீசைய பத்தி பேசனும்.

  • @badman3808
    @badman3808 Před 13 dny

    Haha Kandy 😂😂😂😂

  • @Tamilan0403
    @Tamilan0403 Před 12 dny +1

    கள்ளத்தனம் செய்யும் கிராதகன் கருணாநிதி! சண்டாளன் கருணாநிதி.. பெரும் சதிகாரன் கருணாநிதி!

  • @user-ni5ey5je6q
    @user-ni5ey5je6q Před 12 dny

    வாழ்த்துக்கள் rajukanthi

  • @ramanathanravichandran5588

    Witless Dmk guy Rajiv Gandhi should know:
    1) In how many plum minister portfolios SC MLAs appointed by DMK compared to other caste groups..
    2) Why police firing goes on reapeatly on a particular caste in Southern districts, and not on other castes or in other districts, ?
    3) Why the inaction from DMK govt even after 2 years of Vengaivasal heinous crime (unprecedented in any rule in TN)?
    4) Why the victims of spurious liquor sale is predominantly SCs only always because of a faulty Liquor policy, pricing in TN under DMK govt?
    5) Why the very few SC leaders in DMK too quit that party like Sathyavani Muthu, Parithi Ilamvaluthi, Duraisamy after getting shabbily treated?

  • @manavalangovindaraj
    @manavalangovindaraj Před 12 dny

    இந்தி தினிப்பு வேனாம் ஆனா ராஜிவ் காந்தி. நல்ல பெயர்.!!!

  • @thivakaran3780
    @thivakaran3780 Před 13 dny +5

    நாம் தமிழர் ✊✊

  • @SivaSiva-ve7ho
    @SivaSiva-ve7ho Před 13 dny +1

    எந்த ஊடகமும் நாம் தமிழர் கட்சி விருந்தினரை அழைக்கவில்லை.இதிலிருந்து தெரிகிறது. தி.மு.கா அரசின் அரசியல் நெருக்கம் ஊடகத்திற்க்கு இருக்கிறது.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 12 dny

      பெயின்டர் அங்கிருந்து தாவியவன் தானே 😮😮😮

  • @balamuralikrishnan7590

    New18 anchor is not doing neutral job.

  • @ngoopsbn5530
    @ngoopsbn5530 Před 13 dny

    Rajiv is super. Peoples demand will be more and more when society develops Ends and means always grow. It is an indication of growth. In a political meeting other parties creating trouble is undemocratic. NTK is immature cadres and no real policy than trying alignment of castes.

    • @Srinivasan-vk6xr
      @Srinivasan-vk6xr Před 11 dny

      அதானே. வாக்குக்கு பணம் கொடுக்காமல் வாக்கு கேட்கும் நாம் தமிழர்க்கு என்ன அரசியல் அறிவு இருக்கிறது.

    • @ngoopsbn5530
      @ngoopsbn5530 Před 11 dny

      @@Srinivasan-vk6xr paying money is a crime. Playing caste and ligustic fanatism is poisoning the society and destroying the countries.

  • @thamizhaninthalaiezhuthu
    @thamizhaninthalaiezhuthu Před 13 dny +1

    Dai kothu
    Adim
    Ai

  • @pspp592
    @pspp592 Před 11 dny +1

    Nalla appanukkum adhavukkum pirantha manithanayamikka manathamilan Annan seeman adchikku vandhal mattumay thamilnattu makkalukku badhugappu manithanayamikka manathamilalargal ondrinivom 🎉❤🎉❤🎉❤

  • @govindarajangeetha
    @govindarajangeetha Před 13 dny

    Payment வரவில்லை போல அதான் எத்தனை கேள்விகள்.
    காந்தி Mind Voice: ஐயையோ Payment Pending போல இந்த கிழி கிழிக்காரன்.

  • @padmanabhanv8961
    @padmanabhanv8961 Před 13 dny

    the same ruling party concept also applies to BJP as it is a centre ruling party

  • @ragunathsubramanian8223

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @paulrajvelli2970
    @paulrajvelli2970 Před 13 dny

    தம்பி உங்களோட உருட்டுக்கு விரைவில் முடிவுரை எழுதப்படும்
    காத்திரு பகையே காலம் நெருங்கிவிட்டது

  • @arulraj6727
    @arulraj6727 Před 13 dny +2

    நெறியாளர் பேச்சு சரியாக இல்லை

    • @gowthammudhaliyar8995
      @gowthammudhaliyar8995 Před 13 dny

      திமுகாவை கேள்வி கேட்டால் தப்பா

  • @Tamil1724
    @Tamil1724 Před 13 dny +1

    Thambi Rajiv Gandhi poruppu paruppu ellam puriyuthu , evlavu Nala ( 3 yrs) unga representative enga ponagnaga enpathi than question .
    Minister responsible oda answer pandraru endra poteto chips not required .

  • @palanitamizh
    @palanitamizh Před 12 dny

    சிரிங்க சிரிங்க சிரிங்க சிரிங்க 😂😂😂😂

  • @mathavanraja8971
    @mathavanraja8971 Před 12 dny +1

    500 கெத்து அடிமை

  • @user-hy5vg3of1m
    @user-hy5vg3of1m Před 13 dny +1

    பெயிண்டர்

  • @sankaranmahadevan9985
    @sankaranmahadevan9985 Před 13 dny +5

    பெட்டியில் போட்ட பெட்டிஷன் இன்னும் கவனிக்க வில்லை

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 12 dny

      அதெல்லாம் எடைக்கு போட்டு பேரீச்சம் பழம் வாங்கி தின்று விட்டார்களே உடான்ஸ் பிறப்புக்கள் 😮😮😮

  • @Tamil1724
    @Tamil1724 Před 13 dny

    National highways state highway district road taluk road BDO. Control cement road panchayat direct control othyadi pathai .....
    Apram

  • @gilbertjeyakumar
    @gilbertjeyakumar Před 13 dny

    Nirvaga thiramai illatha CM

  • @muthua1573
    @muthua1573 Před 13 dny

    MGR என்ன காரணத்தை சொல்லி கட்சி ஆரம்பித்தார்.

  • @SATH66699
    @SATH66699 Před 12 dny

    சமூக நீதி தலித் மேல வரகூடாது , வந்தால் வெட்டி கொல்லுவோம் , எங்க கட்சியில் யாருக்கும் தலித் பதவி இல்லை இன்னுமா புரியவில்லை 😂😂

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 12 dny

      புரிந்தாலும் பசிக்குதே குருமாவுக்கு

  • @alkashalkash3016
    @alkashalkash3016 Před 11 dny

    ராஜீவ் காந்தி 5000 பேரை நாம் தமிழர் கட்சியில் இருந்து நீ வந்து திமுகவில் அமைச்ச

  • @gpremkumar2015
    @gpremkumar2015 Před 9 dny

    Talk this nonsense in Andhra 😂😂

  • @gnani8664
    @gnani8664 Před 13 dny

    Muttal sonnathum tension agitar aiyya😂… illana😂😂

  • @murugavelsamy7378
    @murugavelsamy7378 Před 12 dny

    தம்பி.
    "நான் தலித்தா"
    தயாநிதி மாறன்.
    "நீ எஸ்.சி.தானே
    பொன்முடி.
    "நீங்க கவுடா"
    முதல்வர்
    ஸ்டாலின்
    அவர்கள்.
    இதுதான்
    சமூகநிதியா.?

  • @arunkumarr1
    @arunkumarr1 Před 12 dny

    Ntk worst behaviour this campaign .

  • @tamizilpesuvom1609
    @tamizilpesuvom1609 Před 13 dny

    Periya pulthi Mari pesi painter matikitan

  • @tamizilpesuvom1609
    @tamizilpesuvom1609 Před 13 dny

    Karithik selvan trigger ana time 6.15

  • @selvamsevan-vo8zf
    @selvamsevan-vo8zf Před 13 dny +3

    என்ன கார்த்திகை செல்வன் உன்னை முட்டாள் என்று சொன்னவுடன் கோபம் வருதா நீ கேட்டது முட்டாள்தனம் தான்

  • @balacr7947
    @balacr7947 Před 13 dny +7

    கடந்த 5 வருடத்தில் இன்று தான் கார்த்திகை செல்வன் நடுநிலையான விவாதம் இதை தான் மக்கள் விரும்புகிறார்கள் இதைப் போன்ற விவாதம் நடைப்பெற்றதால் மக்களுக்கு நன்மை பயக்கும் இதை தொடர வேண்டும் என்று news18 Tamil கேட்டு கொள்கிறேன்

  • @SangaranarayananP-ey6vm

    BBA