Video není dostupné.
Omlouváme se.

MEXICAN STYLE CHEESE QUESADILLA CHICKEN | மிகவும் சுவையான மெக்ஸிகன் ஸ்டைல் கியூஸாடில்லா சிக்கன்

Sdílet
Vložit
  • čas přidán 8. 07. 2021
  • MEXICAN STYLE CHEESE QUESADILLA CHICKEN | மிகவும் சுவையான மெக்ஸிகன் ஸ்டைல் கியூஸாடில்லா சிக்கன்
    Ingredients:
    Boneless Panna Chicken
    Ground Nut Oil
    Onion
    Lemon
    Crystal Salt
    Maida Flavour
    Ginger Garlic Paste
    Chili Powder
    Turmeric Powder
    Cumin Powder
    Pepper Powder
    Wheat Flavour
    Garam Masala Powder
    SUBSCRIBE for more such Videos: bit.ly/Katrathu...
    Follow us: / katrathukaialavupandi
    Follow us: Twitter: / kkaialavu
    Like us: Facebook: / katrathukaialavu
    TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
    For Contact : +919500 007 195
    WATCH ENJOY & SHARE!

Komentáře • 615

  • @kumaresanbalaraman5766
    @kumaresanbalaraman5766 Před 3 lety +43

    ஆமாம் இந்த பழத்தை சாப்பிடலாம். சரியான பெயரை கூறிய சென்ட்ராயனுக்கு நன்றி👍

  • @tamilfalcon
    @tamilfalcon Před 3 lety +35

    மற்ற you tuber எல்லாம் அவுங்க அவுங்க முகத்தை முதன்மை படுத்த வேண்டும் என்று நினைப்பார்கள் ஆனால் நீங்கள் அப்படி இல்லை, உங்கள் நண்பர்பகளை தான் காணொளியில் முதன்மை படுத்தி கொண்டு இருக்கிறீர்கள். மிகவும் சிறப்பான பன்பு பாண்டி. வாழ்த்துக்கள்.

  • @lifeofmobi8593
    @lifeofmobi8593 Před 3 lety +78

    அழிஞ்சி பழத்தை நான் சிறு வயதில் பல முறை தேடி சென்று சாப்பிட்டுள்ளேன்🥰

  • @sampathkumar_vns
    @sampathkumar_vns Před 3 lety +179

    சகோ செண்ட்ராயனுக்கு ஒரு பெண் பார்த்து கல்யாணம் செய்து வையுங்கள். 👍

  • @Ajithkumar-mq1rk
    @Ajithkumar-mq1rk Před 3 lety +158

    அழிஞ்சில் பழம்..... சாப்பிடலாம். சீர்காழி தோழர் ஒரு வீடியோ போட்டு இருக்காரு...

  • @SaravananSaravanan-dw2sz
    @SaravananSaravanan-dw2sz Před 3 lety +48

    அனைவரும் சொல்லுவது போல் அதை சாப்பிடலாம் but ஏர்அழிஞ்சி.. இரங்அழிஞ்சி என்று இரண்டு வகை உள்ளது

  • @vinoth0709
    @vinoth0709 Před 3 lety +33

    சேகர் அண்ணா நம்ப சென்ராயன் க்கு ஒரு பொண்ணு பார்த்து கல்யாணத்தைப் பண்ணுங்க என்ன பாண்டி அண்ணா சென்ராயன் அப்பாவுக்கு சொல்லுங்கோ மாஸ்டர் நீங்க நல்ல செய்யறீங்க சமையல் எங்க ஊருக்கு வரீங்களா சமையல் செய்ய சென்ராயன் கல்யாண சாதம் எனக்கு எப்போ போடுவ

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 Před 3 lety +1

    உதவிய நல்ல உள்ளங்கள் வாழ்க வாழ்க தொடரட்டும் உங்கள் தொண்டுகள் வாழ்க வளமுடன்

  • @punithapunitha9010
    @punithapunitha9010 Před 3 lety

    புது வகையான உணவு .முயற்சி செய்து பார்கிரேன்.வாழ்த்துகள்
    .சாங் @கோ குழுவுக்கு.நன்றி

  • @s.m7756
    @s.m7756 Před 3 lety +2

    Sapitalam na saptu irukken.en thalaivan sendrayan sonnathu correct 🙏🙏👍👍

  • @thulasithulasi951
    @thulasithulasi951 Před 3 lety

    Nan school ku poitu vara valila sapturuke .ithu nalla irukum en frs ku nandha sapte kathukuduthe! 🤤😋

  • @vincentsagayaraj2953
    @vincentsagayaraj2953 Před 3 lety +6

    அழிஞ்சில் பழம் தாராளமாக சாப்பிடலாம்.சென்ராயன் உங்களின் மிகப்பெரிய ரசிகன் நான். சீக்கிரமாக கல்யாணம் பண்ணுங்க

  • @btammu1848
    @btammu1848 Před 3 lety +2

    Valka valamudan nanbarkale

  • @gunaseelanm3479
    @gunaseelanm3479 Před 3 lety +1

    Sendrayan Anna no 1fan

  • @sakthiloga
    @sakthiloga Před 3 lety +2

    'Alinji palam' in Salem district..
    We as a small boys used to ate a lot when playing (25 yrs back)...
    It's not poison, good in taste ..

  • @rmworld6776
    @rmworld6776 Před 3 lety +10

    Super pandiyan anna🥰🥰💯💯💯🥰💯💯💯💯

  • @sathyavenkat7579
    @sathyavenkat7579 Před 3 lety +1

    Alinchi palam..correct sendrayan..in childhood we too ate that fruit thola urichitu white part only..aayaa still in mooda nambikkai.

  • @madhan8368
    @madhan8368 Před 3 lety +24

    Sendraayan brother sonnadhu correct than.....✌️🙏

  • @akilaparthiban6275
    @akilaparthiban6275 Před 3 lety

    Etu Aliji palam pappatalam super erukum😋😋😋😋😋😋I'm saudi Arabia

  • @mammamgigolosyoutubersrevi9631

    QUESADILLA super. Arumaiya irukku parkavae.

  • @IdhuNammaVillageFood
    @IdhuNammaVillageFood Před 3 lety +1

    Very nice video 👍

  • @sappanipasupathybabed1482

    Master chang எப்பவும் மாஸ் 😍😍

  • @balaamir1956
    @balaamir1956 Před 3 lety +1

    சூப்பர் சாங்வேரலெவள்வாழ்த்துக்கள்

  • @arunpandian2424
    @arunpandian2424 Před 2 lety

    Enga ooruku vanthu oru video eduthu podunga,,,,,i like ur way of cooking,,,and ur comedy,,,,time iruntha sollunga

  • @sathyaraj8781
    @sathyaraj8781 Před 3 lety

    அண்ணா அழிஞ்ச பழம் சிறுவயதில் தேடி தேடி சாப்பிட்டேன் அனால் இதனுடைய நன்மை தீமை அறிய சித்த வைத்தியாிடம் அனுகி kk team முலம் தெறியப்படுத்தவும் பாண்டி அண்ணா சேவை தொடரட்டும் வாழ்த்தக்கள் நன்றி

  • @Magesh143U
    @Magesh143U Před 3 lety +1

    சாதனா... விகாஸ்..... இருவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    • @Katkandu
      @Katkandu Před 3 lety

      Thanks for your wishes !!

  • @kamalakkannanranganathan5247

    அந்த பழம் அவிஞ்சப்பழம்.
    சென்ராயன் சொல்வது சரி. சேகர் அண்ணன் சொல்வது தவறு. அதை மூக்கு சளி பழம் என்றும் சொல்வார்கள்.

    • @1kyoutubechannel138
      @1kyoutubechannel138 Před 3 lety

      Po da pul

    • @STEntertain
      @STEntertain Před 3 lety +4

      சென்றயன் அருமை, சேகர் வரவர ஓவர் ஆக்டிங் பண்றர்.

    • @rajkumar_pandiyan97
      @rajkumar_pandiyan97 Před 3 lety

      @@1kyoutubechannel138 othaa sarida baadu

  • @royalcaribbeanyoutubechann2096

    Im senrayan fan he is all ways ultimate👏👏👏

  • @mugeleswaranwaran9082
    @mugeleswaranwaran9082 Před 3 lety

    வழக்கம்போல் உங்களுடைய உணவு மிக மிக அருமை. உங்களுடைய உதவும் மனப்பான்மை மிக மிக பெரியது. கடவுள் எப்பொழுதும் உங்களுக்கு துணையாக இருப்பார். ஆனால் ஒரு சிறு குறை. தயவுசெய்து உங்களுடைய காமெடியை குறைத்துக் கொள்ளவும். முடிந்தால் திருக்குறள் பழமொழி சொல்லி அதன் பொருளை சொல்லுங்கள். உங்கள் நல்ல உள்ளத்தோடு திருக்குறளும் பழமொழியும் மக்களுக்கு சீக்கிரம் போய் சேரும். இது தனிப்பட்ட என்னுடைய கருத்து மட்டுமே.

  • @vigneshmoorthy9633
    @vigneshmoorthy9633 Před rokem

    Ithu alinjab palam nan sapiduven supera irukum

  • @MuraliM-qw5xd
    @MuraliM-qw5xd Před 3 lety +18

    Senrayan sollurathu thàn unmai antha Palam sapidalam

  • @gunaguns1
    @gunaguns1 Před 3 lety +13

    1:27 adaaappaa..Nala undampa fit aa vachrukana
    Sekar anna : porulkatchi mathiri vachutea iruka veandiyathuthann...🤣🤣🤣

  • @akashraj3894
    @akashraj3894 Před 3 lety

    Super இது போல தினமும் வீடியோ போடுங்க

  • @arulmaniism
    @arulmaniism Před 3 lety +26

    அழிஞ்சில் பழம்(மூக்கு சளி) பழம் தாராளமாக சாப்பிடலாம்... இதே பழம் பெரிய அளவுகொண்டது லச்சிப்பழம்

  • @samivel3345
    @samivel3345 Před 3 lety +15

    அழிஞ்சி மரம் இந்த பழம் சாப்பிடலாம் இதுலதா தேங்கா சுடுவம் ஆடி மாதம்

  • @cammy12.
    @cammy12. Před 3 lety

    வணக்கம் நண்பர்களே அருமையான பதிவு நீங்கள் சொல்வது போல் விஷபழம் இல்லை ஈழத்தில் இதன் பெயர் அணிஞ்சில் மருத்துவ குணம் கொண்ட பழம் நான் சின்ன வயதில் சாப்பிட்டு இருக்கிறேன் அன்புடன்
    ஈழத்தமிழன்

  • @ptpandi9895
    @ptpandi9895 Před 3 lety

    சூப்பர் மாஸ்டார்

  • @sathickbasha6441
    @sathickbasha6441 Před 3 lety +1

    Relaxation video....

  • @RajeshKumar-sx3uq
    @RajeshKumar-sx3uq Před 3 lety +1

    Supera irkum bro

  • @baskars9577
    @baskars9577 Před 3 lety +1

    Saldana and Vikaash god bless you dears ...happy birthday

    • @Katkandu
      @Katkandu Před 3 lety

      Thanks for your wishes !!

  • @nagarajang2114
    @nagarajang2114 Před 3 lety

    கண்டிப்பா சாப்பிடலாம் நானும் சாப்பிட்டு இருக்கேன்

  • @reenarajreenaraj2137
    @reenarajreenaraj2137 Před 3 lety

    Sendrayan annakku oru👍

  • @manikandann8995
    @manikandann8995 Před 3 lety

    Super pro enga oorla vanthu kuduthatharku nantri

  • @umvmurali1937
    @umvmurali1937 Před 3 lety +1

    Yes. This fruit is edible. In childhood me too tasted this fruit.

  • @painthamizhselvan7554
    @painthamizhselvan7554 Před 3 lety

    Pandya team superb

  • @user-bl3zs8vi9l
    @user-bl3zs8vi9l Před 3 lety

    Nanbaa Veera level

  • @murugaiahr1624
    @murugaiahr1624 Před 3 lety

    Sirappu ethavathu commend padikkalame pro sekar and senrayan vera leval

  • @srinivasan-jy1rh
    @srinivasan-jy1rh Před 3 lety +2

    கண்டிப்பாக சாப்பிடலாம் நான் நெறய சாப்பிட்டு இருக்கேன்.

  • @sathya73726
    @sathya73726 Před 3 lety

    Saadhana and vikaash very very happy returns of the day

  • @hiphopguna6181
    @hiphopguna6181 Před 3 lety +1

    Mooku sali Palam sapitalam bro..sentrayan correct

  • @parvathiparvathi5715
    @parvathiparvathi5715 Před 3 lety +1

    கற்றது கையளவு குழுவினருக்கு வாழ்த்துக்கள்.நான்விரும்பிபார்ப்பதுஇந்நிகழ்ச்சிதான்

  • @SenthilKumar-sz3if
    @SenthilKumar-sz3if Před 3 lety +3

    உண்மை சிறுவயதில் நான் கிராமத்தில் சாப்பிட்ட அனுபவம் உள்ளது

  • @nasrinnasrin2826
    @nasrinnasrin2826 Před 3 lety

    Super video

  • @robinrobin6952
    @robinrobin6952 Před 3 lety +1

    Iam 2k kids but I eat the fruit in my grand ma village it very tasty so the fruit was eatable

  • @riyashriya608
    @riyashriya608 Před 3 lety

    சேகர் அண்ணா ஒருநாளைக்கு பாயாசம் videos போடுங்க அண்ணா

  • @kothandanmoni2569
    @kothandanmoni2569 Před 3 lety

    அருமை அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @lotuschickencentre5109

    சீர்காழி சிறப்பு

  • @pulsarpraba535
    @pulsarpraba535 Před 3 lety +3

    Last 5 min heart touching moments 🙏

  • @nithil387
    @nithil387 Před 3 lety

    Aalinja palam sapidalam anna na sapitu irrikan anna

  • @Rajkumar-lm3di
    @Rajkumar-lm3di Před 3 lety

    Intha pazham sapidalam. Nanum sapitu irukken. Edhuvum agadhu. Engalin siru vayadhil idhuvum our snacks madhiri

  • @rampriya9892
    @rampriya9892 Před 3 lety

    Arumaiyana Team different compensation cooking dinner, breakfast and lunch with comedy
    Vazka valamudan brothers
    🙏🙏🙏🙏🙏🙏

  • @logamballoga2176
    @logamballoga2176 Před 3 lety

    Look so tasty nice i am going to do for my family tq chef n team

  • @vasanthakumar6013
    @vasanthakumar6013 Před 3 lety

    Sapidalam nanum sapturukka👍

  • @vinothkumarvinothkumarr4084

    Intha palam sapidalam

  • @nareshkattamanchi2276
    @nareshkattamanchi2276 Před 3 lety +1

    Change master different types cooking next level👍👍 pandey bro your team helping super god bless you bro your team members of all

  • @eswaransubramani1265
    @eswaransubramani1265 Před 3 lety +1

    Hello, pandi annaa naa eswaran yeingaa oru pakkam oru kurukulam irukku athu help Panna naingaa uthavi panrom pls neeingaa vanthu program pannna vendum logation ok ,river pakkathula naala location

  • @gkanagaraj1330
    @gkanagaraj1330 Před 9 měsíci

    This fruit very taste

  • @vanajaa4967
    @vanajaa4967 Před 3 lety +1

    Supr anna 👌👌

  • @syedniyaz6632
    @syedniyaz6632 Před 3 lety

    Ivangala cwc koopdunga pa.. Awesome ah irukum

  • @volunteersforhumanityv4h-i816

    இந்த பழத்தை சாப்பிடலாம் 👌

  • @gowthamnagappan9506
    @gowthamnagappan9506 Před 3 lety

    Kandippa sapdalam bro

  • @deviramesh5769
    @deviramesh5769 Před 3 lety

    En elderson Ku 8 yrs younger son Ku 6 yrs. Agudu. But katradu kaialuvu chnl fans

  • @reenarajreenaraj2137
    @reenarajreenaraj2137 Před 3 lety

    Karththerudaiya namam magimai paduvathaga. Amen hallelujah 💒🤲

  • @sgcbe-pd3qm
    @sgcbe-pd3qm Před 3 lety +1

    Solla varthai illainka brothers....... vaalthukkal vaalthukkal 🎉🎉🎉🙏🙏🙏🙏👍👍👍👍👍👍

  • @muruganraja1145
    @muruganraja1145 Před 3 lety +1

    Thank you brother continue your work

  • @hakkimsamsudeen8716
    @hakkimsamsudeen8716 Před 3 lety

    உங்கள் அனைவருக்கும் நான்மிக
    பெரிய ரசிகன் வாழ்துகள்

  • @saranrajs8779
    @saranrajs8779 Před 3 lety

    Vazhga pallandu

  • @kaniviews-5240
    @kaniviews-5240 Před 3 lety

    Super...

  • @kkp.familys3640
    @kkp.familys3640 Před 3 lety

    All the best

  • @gymvlogs4227
    @gymvlogs4227 Před 3 lety +1

    Pro intha palathai sappitalam

  • @kanchanapanda6292
    @kanchanapanda6292 Před 3 lety

    Chan group super

  • @msubash4053
    @msubash4053 Před 3 lety

    Wow superb 👍

  • @kalaimani3898
    @kalaimani3898 Před 2 lety

    அந்த பழத்தை சாப்பிடலாம் நாங்க எங்க கிராமத்துல நிரைய சாப்பிடுவோம்

  • @arunkumarpannerselvam1671

    Opening scene nice

  • @tamiltamil6374
    @tamiltamil6374 Před 2 lety

    சாப்பிடலாம்

  • @ghsthiriyalam4597
    @ghsthiriyalam4597 Před 3 lety

    யோவ் இந்த பழத்தை நானும் சாப்பிட்ருகேன்

  • @manickam.p8430
    @manickam.p8430 Před 3 lety +1

    Vanthutanga pa namma KK TEAM SUPERYYYYY

  • @suryavip7361
    @suryavip7361 Před 2 lety

    Anna kalyana v2ttu chikken sukka pannunga ples

  • @foreverurthere
    @foreverurthere Před 2 lety

    Yes you can eat I will do this👍

  • @samraj8720
    @samraj8720 Před 3 lety +9

    தல அஜித் சார் யும். எங்கள் பாண்டி அண்ணாவும் 100ஆண்டுகள் மேல் வாழ வேண்டும் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sathishkumar5900
    @sathishkumar5900 Před 3 lety

    Super 👌👌👌👌

  • @jmkvp08
    @jmkvp08 Před 3 lety

    And Also i love what you and your team are doing. God bless u guys and all of your family.

  • @sankarp5724
    @sankarp5724 Před 3 lety

    ஹாய் ப்ரோ நான் சின்னா வயசிலே சாப்பிட்டு இருக்கேன் இந்த பழத்த சென்ராயன் சொல்வது உண்மைதான்

  • @kalaivanivani2374
    @kalaivanivani2374 Před 3 lety

    Look delicious.. will try it

  • @dinoselva9300
    @dinoselva9300 Před 3 lety

    அனைத்தையும் ஆங்கில கலப்பில்லாத தமிழில் சிறப்பாக கதைக்கிறீர்கள் மிகசிறப்பு.

  • @kalpanadevi2227
    @kalpanadevi2227 Před 3 lety

    Unga eathartham joke ellam nalla irkku anna.unga channel remba nalla irkku Anna.

  • @t.saravanan8712
    @t.saravanan8712 Před 3 lety

    Alinsam palam sapidalam

  • @samraj8720
    @samraj8720 Před 3 lety

    பாண்டி அண்ணன் எனக்கு நீங்கள் motivation Hero அண்ணா ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @royalcaribbeanyoutubechann2096

    Pandi brother senrayanuku sekkaram kalyanam panivaiga elana senrayan fans lam porattam panuvom..

  • @Rajkumar-lm3di
    @Rajkumar-lm3di Před 3 lety

    Chang master always ultimate...