மண்பானை நாட்டு கோழி கிரேவி|COOKED CLAY POT COUNTRY CHICKEN GRAVY IN KK MASALA | MANPANNAI SAMAYAL

Sdílet
Vložit
  • čas přidán 25. 10. 2021
  • PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
    🔔 Get alerts when we release any new video. TURN ON THE BELL ICON on the channel! 🔔
    SUBSCRIBE for more such Videos: bit.ly/KatrathuKaialavuYT
    Follow us: / katrathukaialavupandi
    Follow us: Twitter: / kkaialavu
    Like us: Facebook: / katrathukaialavu
    Subscribe to our new CZcams channel : / @kkfoodntravel
    For Contact : +919500 007 195 , KATRATHUKAIALAVU@GMAIL.COM
    For more Videos
    இலி பூச்சி வறுவல்
    • மொறு மொறு இலி பூச்சி வ...
    1000 காடை முட்டை குருமா
    • 1000 காடை முட்டை குரும...
    வெள்ளி மலையில் கருப்பு நண்டு
    • வெள்ளி மலையில் கருப்பு...
    இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை...
    • தனுஷ்கோடியின் வரலாறும்...
    Navaratna biryani First time in youtube don't miss it..
    • வன அதிகாரியால் பாதியில...
    கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
    Katta karuvadu - • KATTA [ PAARAI ] KARUV...
    Healthy Village Food - • Before 25 years This W...
    • கல்குளத்து உப்புக்கண்ட... - உப்புக்கண்ட சாம்பார்
    SUBSCRIBE OUR CHANNEL :
    / @kkfoodntravel
    Face Book
    / katrathukaialavu
    #KATRATHUKAIALAVU #KK FOOD N TRAVEL
  • Zábava

Komentáře • 184

  • @Hameed_BS
    @Hameed_BS Před 2 lety +31

    உங்களின் நகைச்சுவை உணர்வு காகவே இந்த சேனலை நான் பார்ப்பதுண்டு

  • @agkarthikeyan2837
    @agkarthikeyan2837 Před 2 lety +4

    அருமை பாண்டி செல்ல மகள் சனா எங்கே

  • @feelthirsty5111
    @feelthirsty5111 Před 2 lety +18

    யோவ் சாங்கு எப்டியா இப்படி different differentஆ யோசிக்கிறீங்க...வேற Level நீங்க😍

  • @jamesnithiarajah1053
    @jamesnithiarajah1053 Před 2 lety +16

    சுப்பர் சமையல் அருமை அருமை
    சென்ட்ராயனின் காமடி வேற லெவல்
    கூடிய கெதியில் சினிமாவில் சான்ஸ் கிடைக்கும்
    குழுவினருக்கு என் வாழ்த்துக்கள்👌👌👌

  • @muneeswaran5383
    @muneeswaran5383 Před 2 lety +10

    சென்ட்ராயன் காமெடி சூப்பர் 👌👌👌

  • @narayanaswamya7275
    @narayanaswamya7275 Před 2 lety +9

    Master really u r great 👍👍👍
    I learnt cooking by seeing Master cooking

  • @kowsalyanataraja9023
    @kowsalyanataraja9023 Před 2 lety +2

    Sendrayan annavukku ponnu retiya. Eppa kalyanam.

  • @ganesandmk2480
    @ganesandmk2480 Před 2 lety +19

    கற்றது கையளவு நண்பர்கள் அனைவருக்கும் நன்றி நீங்கள் சமையல் செய்வதை விட உங்களின் நகைச்சுவை மிகவும் சூப்பர் நான் உங்களின் சேணல் வந்த பிறகு தொடர்ந்து பார்ப்பேன் வாழ்த்துக்கள் மேட்டூர் அணை

    • @muthupandiganesan8779
      @muthupandiganesan8779 Před 2 lety

      இப்படி சொல்லி சொல்லி தான் இவனுங்க தங்க துறை ரேஞ்சுக்கு போறாங்க

    • @vinoth3074
      @vinoth3074 Před 2 lety

      Atha paakka than na varuven relax ah irukkum thank uuuuu

    • @predictorhunt4843
      @predictorhunt4843 Před 2 lety

      @@vinoth3074
      🏞

  • @elancheran7447
    @elancheran7447 Před 2 lety +9

    🦋நெல்லுச்சோறும், கொள்ளுச்சாறும், மனச, கொள்ளை அடிக்கும் பாரு 🐞என்று கவுண்டமணி பாடியது🐞உங்களை பார்த்ததும், நினைவுக்கு வருகிறது. 🦋

  • @kirubakaran6316
    @kirubakaran6316 Před 2 lety +6

    சென்ராயன் ஆர்மி👍👍👍

  • @rksnakul790
    @rksnakul790 Před 2 lety +1

    ஓம் நமச்சிவாய இன்று பிறந்த நாளான இன்று சிவபெருமானின் ஆசியோடு நினைத்ததெல்லாம் நடக்கட்டும் ஓம் நமச்சிவாய வாழ்க பல்லாண்டு வாழ்க பல நூறு ஆண்டு

  • @kovai2439
    @kovai2439 Před 2 lety +6

    கற்றது கையளவு குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள் தமிழக மக்கள் சார்பாக. வாழ்க பல்லாண்டு வளமுடன்

  • @sathyaraj8781
    @sathyaraj8781 Před 2 lety +3

    மண்பாண்ட சமையல் சென்றாயன் காமெடி ௭ல்லாமே சூப்பர் க கையளவு டீம் அனைவருக்கும் நன்றி வாழ்த்துகள்

  • @naattamaparambarai7398
    @naattamaparambarai7398 Před 2 lety +1

    எல்லா யூடியூப் சேனலுக்கு ம் அவார்டு கொடுக்குறாங்க உங்களுக்கு எப்ப நான் சைமா அவார்டு கொடுப்பாங்க உங்களுக்கு அவார்ட் கொடுத்தால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன் நீங்கள் செய்த இந்த சேவை தமிழ்நாடு மக்களுக்கு தேவை சிவன் உங்களை காத்தருள்வார் நன்றி

  • @nagarajan2854
    @nagarajan2854 Před 2 lety +1

    Ungal video va 6.30 ku marakama.parpom enga family oda super anna

  • @jerinabanu7294
    @jerinabanu7294 Před 2 lety +16

    சென்ராயன் அண்ணா சேகர் அண்ணா ஜான் அண்ணா உங்க videos and comedy semmaya iruku

  • @sathyarajsathyataj9138
    @sathyarajsathyataj9138 Před 2 lety +1

    Bro enaku epadi different names irukuthu enaku theriyama pochi eppo than enaku therium great bro ethuku than I like it my channel ❤️❤️❤️❤️❤️

  • @SaravananSaravanan-my5yc
    @SaravananSaravanan-my5yc Před 2 lety +1

    ஜி நீங்க வேற லெவல் வேற லெவல் சொல்றீங்களே அது எத்தனாவது லெவல்

  • @jetmurugan2109
    @jetmurugan2109 Před 2 lety +2

    senrayan super

  • @santhoshkannansanthoshkann9622

    வாழ்த்துக்கள் சகோ பர்வத மலை கணொலிக்காண கண்கள் காத்துக்கிடக்கின்றன தங்கள் குழுவினரை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @kalimkalim7340
    @kalimkalim7340 Před 2 lety +1

    Senrayan comedy super

  • @krishnaveni2711
    @krishnaveni2711 Před rokem

    தம்பி உங்கள் சமையல் அற்புதம் ஜயா சிரிப்பே ஒரு அழகு 😂

  • @sudarmani2617
    @sudarmani2617 Před 2 lety +5

    Senrayan anna and sekar anna vera level

  • @SegarSankar
    @SegarSankar Před 2 lety +6

    கற்றது கையளவு நண்பர் அனைவருக்கும் மதியம் வணக்கம்..

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej Před 2 lety +2

    Wow Super video

  • @Lenamurugavel
    @Lenamurugavel Před rokem

    Vera level manpanai kozhi kozhampu super jiii

  • @hayath4997
    @hayath4997 Před 2 lety

    சென்ட்ராயன் கல்யாணம் ஆன மாதிரி இருக்கு.. பாண்டி அண்ணா

  • @SegarSankar
    @SegarSankar Před 2 lety +1

    பாண்டிச்சேரியில் இருந்து உங்கள் விஜய்..

  • @indianbirdsakthi6908
    @indianbirdsakthi6908 Před 2 lety

    சூப்பர் சமையல் ரிலாக்ஸா பார்க்கலாம்

  • @chandramohanmohan7862
    @chandramohanmohan7862 Před 2 lety +1

    கற்றதுகையளவு குடும்பத்திற்கு தீபாவளி நல்வாழ்த்துகள்

  • @Rajuu-hk8qp
    @Rajuu-hk8qp Před 2 lety

    Vera leavel bro unga team ku advance wish you diwali ungaklu dress eduthu tharanum unga adress anupuga bro

  • @jesurajm8779
    @jesurajm8779 Před 2 lety

    சூப்பரோ சூப்பர்

  • @hemashri4896
    @hemashri4896 Před 2 lety +1

    Super samayal

  • @thamilthemmaangu
    @thamilthemmaangu Před 2 lety

    அருமை அருமை

  • @karthikraj6964
    @karthikraj6964 Před 2 lety +1

    அண்ணா ஒரு சின்ன வேண்டுகோள். அந்த கேமராமேன் முகத்தை ஒரு தடவை காட்டுங்கள். 🙏

  • @sermisuresh7665
    @sermisuresh7665 Před 2 lety

    Super unga groupla ellorum super bro

  • @sathishrasappan
    @sathishrasappan Před 2 lety +2

    வாழ்த்துக்கள் நண்பர்களே ❤️

  • @thanalakshmibalakrishnan4914

    Vaaltugal KK Team. Seerodum sirappodum vaalga. Sambalam ellam seri, deepavali bonus iruka ille goa tourle karanjiricha?

  • @hearthacker497
    @hearthacker497 Před 2 lety

    Samayal arumai..... Kk team ku ennoda vaalthukal sir

  • @VenuGopal-ft8zk
    @VenuGopal-ft8zk Před 2 lety

    Kodukira ..manesu ..kadavul.. ! vaazhga vallamudan ..! big ats katrathu kaiyealavu team works..

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr Před 2 lety

    அருமையான பதிவு மாஸ்டர் சூப்பர் அண்ணா👌👌👌👌😋😋😋😋

  • @sundarapadi6785
    @sundarapadi6785 Před rokem

    சூப்பர்

  • @dashvin8027
    @dashvin8027 Před 2 lety

    🤤🤤🤤🤤🤤 verah level

  • @kprajraj800
    @kprajraj800 Před 2 lety

    சுப்பர் விடிய

  • @kovai2439
    @kovai2439 Před 2 lety

    ஜாங் சாப்பிடும் அழகே தனி

  • @vbalajivbalaji5611
    @vbalajivbalaji5611 Před 2 lety

    Super pandi bro unga manasu pola neenga romba nalla irukanum ungalukaga Nan pray panraen😊😊

  • @madhavanmadhu6887
    @madhavanmadhu6887 Před 2 lety

    Super na. வாழ்க வளமுடன். ❤.

  • @alnadasonchandran2412
    @alnadasonchandran2412 Před 2 lety

    Super look very nice.

  • @vijayakumarv8676
    @vijayakumarv8676 Před 2 lety

    Super thala

  • @sureshkr9658
    @sureshkr9658 Před 2 lety

    Supper.my.brathar.pandde.sir.kaillavu.teem.good.sang.food.verry.verry.good

  • @sathyanarayanan1418
    @sathyanarayanan1418 Před 2 lety

    I like your vedios

  • @rajeshp9597
    @rajeshp9597 Před 2 lety

    Location super 💓

  • @kavithak6229
    @kavithak6229 Před 2 lety +1

    காமடி அருமை அண்ணா

  • @riyakani8296
    @riyakani8296 Před 2 lety

    நான் சேகரை பிராடு பிராடு வச்சு நீங்க வீடியோ போடுறீங்க அடங்குவதாக டிவி ல வருது

  • @kamalbass7721
    @kamalbass7721 Před rokem

    அருமை 🥰🥰🥰அண்ணா

  • @geethagunasekaran6927
    @geethagunasekaran6927 Před 2 lety

    Kk masala eppadi seyarthunnu sollugga pls

  • @elamaranp1476
    @elamaranp1476 Před 2 lety

    Anna engakitta pure nattu kozhi kidaikum meichal murail valarthadhu place Ariyalur dt

  • @aswintamizan5204
    @aswintamizan5204 Před 2 lety

    Super

  • @muniandyshan3165
    @muniandyshan3165 Před 2 lety

    Super anaa veraleval valtukal from Malaysia

  • @SathishSathish-nj5zc
    @SathishSathish-nj5zc Před 2 lety +1

    Chang master oda bio va oru vedio podunga pandiyan bro. 😅🤗🤗💖💖💖🌸

  • @premrandy3350
    @premrandy3350 Před 2 lety

    Sekar Anna fan from Chennai 🔥🔥

  • @prabanjaatralchannel323

    அருமை அருமை அண்ணா அடுத்த ஒரு வீடியோவில் பிரண்டையை வைத்து புது விதமான ஒன்று செய்யுங்கள் நன்றி வணக்கம்

  • @ARUNKUMAR-ms3yq
    @ARUNKUMAR-ms3yq Před 2 lety +1

    பழங்கால சமையல்களை சமைத்து காட்டவும்

  • @rmworld6776
    @rmworld6776 Před 2 lety

    Super pandiyan brother💯💯💯 ❤❤❤

  • @anandkavi7763
    @anandkavi7763 Před 2 lety +1

    Super brother

  • @rampriya9892
    @rampriya9892 Před 2 lety

    John Thambi unka samayal taste thani than god bless you John
    Ubkal pani Thodara vazthukal friends 👍👍👍👌👌👌🙏🙏🙏

  • @user-pw8nz9my4p
    @user-pw8nz9my4p Před 2 lety +1

    நண்டுசேகர் அண்ணா 👌🏿💐

  • @pachatamilan360
    @pachatamilan360 Před 2 lety

    Senryan sema form la iruka Mari iruku vera level video ithu sema fun super

  • @vasanthkumar7862
    @vasanthkumar7862 Před 2 lety

    சுப்பர்

  • @k.padmakanth837
    @k.padmakanth837 Před 2 lety

    Ok very super

  • @rameshbabu7395
    @rameshbabu7395 Před 2 lety

    Great video. I laugh until the end cos of my Bro Sendrayian🥰

  • @kavinbharathi698
    @kavinbharathi698 Před 2 lety

    வாழ்த்துக்கள் நண்பர்களே

  • @balaa9949
    @balaa9949 Před 2 lety

    Camara man and chank Vera level

  • @moorthicomedy2542
    @moorthicomedy2542 Před 2 lety +1

    சூப்பர் ஹை

  • @gowthamka3544
    @gowthamka3544 Před 2 lety +1

    Mass master 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ajithajith-vp8dm
    @ajithajith-vp8dm Před 2 lety +1

    Super bro 👌

  • @srikanthsrikanth6607
    @srikanthsrikanth6607 Před 2 lety +1

    👍

  • @lovebeatsongs329
    @lovebeatsongs329 Před 2 lety

    👍👍

  • @dhandapanihyd
    @dhandapanihyd Před 2 lety

    வாழ்த்துக்கள்

  • @sathivel1437
    @sathivel1437 Před 2 lety +1

    1kg kkk masala vilai enna boos

  • @ramachandra.a8583
    @ramachandra.a8583 Před 2 lety

    Nice 😋😋😋

  • @karanGeditzTN65
    @karanGeditzTN65 Před 2 lety +1

    😍😍😍

  • @askarkhan3968
    @askarkhan3968 Před 2 lety

    super Anna

  • @manikandanmanimkm3693
    @manikandanmanimkm3693 Před 2 lety

    Anna poli 😍😋👌👍

  • @pandianpandian8635
    @pandianpandian8635 Před 2 lety +9

    அந்த பன்னை இருக்குறது
    எல்லாமேசேவல்தான்

  • @mersalsiva5128
    @mersalsiva5128 Před 2 lety

    *பாவம் அந்த சேவல்..அதுக்கு தெரியாது இவங்க நம்மளே அடிச்சு சமைக்க போராங்கனு!! சேவல் மைன்ட்வாய்ஸ்-அவசர பட்டு கத்திட்டமோ😁😁!!*

  • @user-qq6gc7we7t
    @user-qq6gc7we7t Před 2 lety

    Super bro

  • @kandeebansiva4310
    @kandeebansiva4310 Před 2 lety +1

    ❤️

  • @JayaKumar-vu3cw
    @JayaKumar-vu3cw Před 2 lety

    Super kk team 😆😆😆😆

  • @vijayaletchumie1627
    @vijayaletchumie1627 Před 2 lety

    👍👍👍

  • @bandaanusha4383
    @bandaanusha4383 Před 2 lety

    Anna inniku tv chennal le picchu potte nattu koli senjinge adhule kalandhe molagapodi potinge adhule nadhe ndhe alavle masalas pottu araikinum nu sollu ge

  • @thillasimbu5367
    @thillasimbu5367 Před 2 lety

    அண்ணா kk மசாலா எப்படி செய்வது

  • @murugeswaria7364
    @murugeswaria7364 Před 2 lety

    Masala preparation Sollunga Anna

  • @Gunavathi-mj4kr
    @Gunavathi-mj4kr Před 2 lety

    🎎 super

  • @Vinothsomu27
    @Vinothsomu27 Před 2 lety

    1080 ruba funny supper pandi ji ❤️❤️❤️

  • @jegathiswaran5054
    @jegathiswaran5054 Před 2 lety

    🧉Bro sarayam epti seivathu entru oru video podunga😜

  • @goyo4285
    @goyo4285 Před 2 lety

    Eppadi kk masala ready pandringa

  • @thomasedison6593
    @thomasedison6593 Před 2 lety

    I like Social service

  • @deenatksnagai4569
    @deenatksnagai4569 Před 2 lety

    👌👌👌👌👌❤

  • @p.paramasivam7482
    @p.paramasivam7482 Před 2 lety

    Song enna pothaiya?