இலங்கையில் மிக ஆபத்தான இடம் 🥵| kithulgala water rafting 2023 | sri lanka |

Sdílet
Vložit
  • čas přidán 22. 07. 2023
  • அனைத்து தமிழ் பேசும் உறவுகளுக்கும் வணக்கம்
    நான் தற்போது உள்ள இடம் ஆசிய நாடான இலங்கையில் இங்கு இதற்கு முன்பே நிறைய இடங்களின் காணொளிகளை பதிவேற்றியுள்ளேன்
    இந்த காணொளியில் இலங்கையிலுள்ள kegalla மாவட்டத்திற்குரிய kitulgala என்ற இடத்தில் நான் எனது கழக நண்பர்களுடன் தண்ணீரில் செய்த water rafting விளையாட்டுகளின் காட்சிகளையும் அவற்றின் மூலம் நாம் பெற்றுக்கொண்ட அனுபவ பகிர்வையும் காணலாம்
    **********
    Checkout Our Existing Motto vlog Videos playlist :
    Cambodia : • Cambodia 2023 🇰🇭
    Laos : • LAOS 2023 🇱🇦 C
    Tamil Nadu : • India Tamil Nadu Ride ...
    Ladak : • India ladakh ride 2022 🇮🇳
    Sri lanka :
    **********
    நான் ஜெசிகரன், இயற்கை விரும்பும் வழி போகரகன், மோட்டார் சைக்கிள் பயணி , உலகம் முழுவதும் பயணம்
    செய்து என் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றேன்
    எனது இந்த பயணத்தில் பயணிக்க முடியாத அனைவரையும் நேரடியாக அங்கு கொண்டு செல்வது போன்ற உணர்வினை சிறப்பாக செய்வேன்
    I am Jesikaran, Nature Lover, Motorcyclist, World Traveller I am sharing my experiences
    I will do my best to bring all those who are unable to travel there directly
    ***********
    Follow My Journey
    ✅Instagram - / jesi__vlogs
    ✅ Facebook - / je.si.77770
    My Travel Video Tool kit
    . Gopro hero 10 & 11 & 08
    . Camara Mark ii
    . Gopro Mic Adapter
    . Trrs To trs Converter
    . Boya Mm1Mic
    . leavir Mic
    . Dji Mavic Air 2s Drone
    ------------------------------------------
    Edited In Permiere Pro 2017
    Adope Photoshop
    -------------------------------------------
    #srilanka
    #india
    #srilankamottovlog
    #jaffna
    #travelsrilanka
    #srilanka
    #jesivlogs
    #jaffnatamilvlog
    #kegalla
    #waterrafting
    #kitulgala
  • Zábava

Komentáře • 38

  • @shiromimohan409
    @shiromimohan409 Před rokem +3

    நாங்களும் எமது பணியாளர்களுடன் இணைந்து 60 பேர் சென்றோம் மிகவும் சுவாரஸ்சியமான இடம் புதிய அனுபவம் எங்களது படகு ஒன்றும் நீரில் கவிழ்ந்து அது அனுபவத்திற்காக அவ்வாறு செய்யப்பட்டது. மேலும்் நாங்கள் நீர் வீழ்ச்சியிலும் மிகவும் பாதுகாப்பான முறையில் குதித்தோம். மிகவும் புதுமையான அருமையான இடம்

  • @umahjayabala2370
    @umahjayabala2370 Před rokem +4

    Excellent vlog. Good instructor. He was mass. Danger adventure. Thank you. Enjoy your video. Beautiful place. Any way super dinner. Drive safe. Take care you and your friends.

  • @rajanimangales2625
    @rajanimangales2625 Před rokem +2

    Fun ஆனாலும் பயங்கரமான
    அனுபவம். ஆபத்துக்கள் நிறைந்தது. என்னதான் guide ஆக இருந்தாலும் அண்மையில் ஒரு guide காலமானார்தானே.இருந்தாலும் ஜெசி தைரியசாலிதான்.

  • @3232pradeep
    @3232pradeep Před rokem +4

    Pradeep eppavum maas🎉🎉🎉❤

  • @flowergold8398
    @flowergold8398 Před rokem +2

    wow wow sollla varththai illai super natural view careful thank you .

  • @user-rg8ku5nx6t
    @user-rg8ku5nx6t Před rokem +3

    அருமையானன படகுச்சவாரி காணொளிக்கு நன்றி.

  • @aqfa5948
    @aqfa5948 Před rokem +4

    Enjoy ❤

  • @saruatheray9642
    @saruatheray9642 Před rokem +4

    Wow super enjoyed it along with you all So nice to see Thinush 🥰

  • @TaMiLWaRRioR
    @TaMiLWaRRioR Před rokem +3

    அருமையான வீடியோ வாழ்த்துக்கள்

  • @sithamparappillainakarasa3674

    Nice bro

  • @shansaa8420
    @shansaa8420 Před rokem +2

    Nalla irunthathathu vidiio

  • @brannavanbranna7708
    @brannavanbranna7708 Před rokem +2

    Samaya video pannurinka brother ninka i like you ❤

  • @celinkurera9875
    @celinkurera9875 Před rokem +2

    Nalla video kavanam.

  • @jonson-oy4wn
    @jonson-oy4wn Před rokem +3

    Wow super😍👌

  • @user-vm3gn5iv2b
    @user-vm3gn5iv2b Před rokem +3

    Bro itha place la than nanum pona boat rafting ❤

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před rokem +2

    Nijamave intha water rafting thaarumaara iruku bro 😍😍😍🔥🔥🔥👍🏼👍🏼👍🏼

  • @outdooreye3256
    @outdooreye3256 Před rokem +2

    That's fun

  • @ashkarsrilanka
    @ashkarsrilanka Před rokem +3

    Daily ஒரு வீடியோ போடுங்க 👍

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj Před rokem +2

    Enjoy your video bro 👍 super thanks jesi ❤❤❤

  • @ilamaaransurendran4089
    @ilamaaransurendran4089 Před rokem +2

    அருமை,அருமை வாழ்த்துக்கள். தொடருங்கள்...........

  • @stephanontario1027
    @stephanontario1027 Před rokem +2

    very nice!

  • @udayakumar5420
    @udayakumar5420 Před rokem +2

    Wara level bro

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj Před rokem +2

    Super

  • @rameshprabha6743
    @rameshprabha6743 Před rokem +2

    Super😍

  • @mdtamiltech6676
    @mdtamiltech6676 Před rokem +3

    Hello bro indha video la naanum irukken pesa try pannen but mudila

  • @twmvlogs
    @twmvlogs Před rokem +3

    Most waited part 🔥🔥😍

  • @Mohamedfayad448
    @Mohamedfayad448 Před rokem +2

    😆😆😆full fun panrayal

  • @RK-oq3bx
    @RK-oq3bx Před rokem +6

    கயிறு பிடி, fast forward, relax என ் instructor Pradeep கத்துவது மிக natural ஆக இருந்தது 😅.
    வீடியோ வில் blue boat, red boat என மாறிமாறி பயணித்தது எதற்காக என்று அறிய ஆவலாக உள்ளேன்.
    மிக ரம்மியமான காலநிலை, அழகான நீரோட்டம், பார்ப்பதற்கு fun ஆக இருந்தாலும் இது ஒரு ஆபத்தான adventurous game தான்.
    Enjoy your video.
    Thank you,Jesi🎉

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg Před rokem +4

      ரெண்டு board guide தலையிலயும் camera இருக்கு ரெண்டையும் மாறி மாறி போட்டிருக்காங்க

  • @rishirich4018
    @rishirich4018 Před rokem +2

    Have a fun bro

  • @hajibismail9592
    @hajibismail9592 Před rokem +2

    👌👌👌vera lvl

  • @nalayiniravinthiran2909
    @nalayiniravinthiran2909 Před rokem +2

    Super Guys😂😂😂😂😂😂😂❤

  • @nowsadnowsad4413
    @nowsadnowsad4413 Před rokem +2

    Maarana Pangam

  • @Mahe15
    @Mahe15 Před rokem +2

  • @rasanvarthatharasa7139

    🥰🥰

  • @3232pradeep
    @3232pradeep Před rokem +2

    Sema spot NXT my trip srilanka ❤

  • @gamersurvivalas8519
    @gamersurvivalas8519 Před 11 měsíci +1

    Ini kapaththa mataru 😂

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Před rokem +2

    😂😂🎉🎉😂😂😂😂❤🇫🇷