Gartmore & Moray Water falls | maskeliya | Sri lanka |

Sdílet
Vložit
  • čas přidán 16. 10. 2021
  • அனைத்து தமிழ் பேசும் உறவுகளுக்கும் வணக்கம்
    இந்த காணொளியில் இலங்கையின் மஸ்கெலியா என்ற அழகான இடத்திற்கு எனது நண்பர்களுடன் காட்சினையும் மற்றும் நாங்கள் செல்லும் போது இடர் நோக்கிய பிரச்சினைகளையும் காட்மோர் மற்றும் மோராய் நீர்வீழ்ச்சியின் அழகான வான் காட்சிகளையும் காணலாம்
    இது போன்ற காணொளிகளை காண்பதற்கு இணைந்திருங்கள்
    Follow My Journey
    ✅Instagram - / jesi__vlogs
    ✅ Facebook - / je.si.77770
    🛑Friend channel link : • VAVUNIYA TO HATTON | M...
    My Travel Video Tool kit
    . Camara Mark ii
    . GoPro Hero 8
    . Gopro Mic Adapter
    . Trrs To trs Converter
    . Boya Mm1Mic
    . leavir Mic
    . Dji Mavic Air 2 Drone
    ----------------------------------------------
    Edited In Permiere Pro 2017
    Adope Photoshop
    -------------------------------------------
    #maskeliya
    #Gartmorewaterfalls
    #moraywaterfalls
    #ginigathena
    #laxsapananawaterfall
    #srilanka
    #10kviews
    #traveler
    #jaffnatamil
    #ladak
    #jesivlogs
    #tamilvlog
  • Auta a dopravní prostředky

Komentáře • 203

  • @kajannavan6863
    @kajannavan6863 Před 2 lety +31

    இந்த மழையிலும் வந்து உதவி செய்றாங்கள் அந்த மனசு தான் கடவுள்..

    • @jesivlogs
      @jesivlogs  Před 2 lety +4

      உண்மை சகோ 👍

  • @satheesentertainment
    @satheesentertainment Před 2 lety +31

    என்ன நடந்தாலும் கடவுள் போன்று வந்து உங்களுக்கு உதவிய அண்ணாவிக்கு ஒரு salute 🙏🏻. நல்லதே நடக்கும் சகோ👍😊

    • @jesivlogs
      @jesivlogs  Před 2 lety

      மிக்க நன்றி அண்ணா 👍

  • @jaffnaSuthan
    @jaffnaSuthan Před 2 lety +51

    இந்த கவலை மிகப் பெரியது , இதே தான் எனக்கும் நடந்தது , கவலை வேண்டாம் சகோ❤️.

    • @jesivlogs
      @jesivlogs  Před 2 lety +7

      உண்மை சகோ மிக்க நன்றி 👍

    • @mr.dinojan109
      @mr.dinojan109 Před 2 lety +1

      Suthan bro big fan

    • @MrShamintha
      @MrShamintha Před 2 lety +3

      Don't worry bro... Palaiyapadi drone a parakka vidalam... ❤️❤️❤️

    • @ShenVlogs
      @ShenVlogs Před 2 lety

      😯Wow... Mr.shamintha your big fun 😯😯😯

    • @ShenVlogs
      @ShenVlogs Před 2 lety

      Mr. Shamintha vera maari 🤗🥱

  • @vsivas1
    @vsivas1 Před 2 lety +19

    இப்படி உதவிசெய்யும் மனிதர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.

  • @sajeevibes
    @sajeevibes Před 2 lety +6

    எவ்வளவு அழகு இருந்தாலும் அந்த மலைகளுக்குள்ளே சொல்ல முடியாத சோகங்களும் துயரங்களும் உள்ளது............

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před 2 lety +19

    மலைநாட்டின் தனித்துவ அழகே இந்த தேயிலை தோட்டங்கள் தான் 😍😍😍🌱🌱🌱🌱🍵🍵🍵

    • @jesivlogs
      @jesivlogs  Před 2 lety +2

      உண்மை தம்பி 👍

  • @mukilg2418
    @mukilg2418 Před 2 lety +1

    இடங்கள் அழகாக இருந்து என்னசெய்ய அந்த இடங்கள் அழகாக இருக்ககாரணமான மக்கள் வாழ்க்கை மிகவும் பாதலத்தில் உள்ளது

  • @inshafmazahir9719
    @inshafmazahir9719 Před 2 lety +7

    அந்த மனசுதான் சார் கடவுள் ❣️

  • @ashikaashiqueen4796
    @ashikaashiqueen4796 Před 2 lety +16

    Super anna don't feel 🤗
    மழை கூட பார்க்காமல் கஷ்டப்பட்டு இருக்காங்க 😰
    All hero's
    Marakka mudiyatha moment 👍🔥

  • @pramilajay7021
    @pramilajay7021 Před 2 lety +2

    மௌசாக்கல DAM அதன் பெயர்..அந்த இடங்கள் மிக அழகு..ஹட்டன் நான் தினமும் ரசித்த இடங்கள்..சந்தோஷம்..மீண்டும் உங்கள் மூலம் பார்த்தது..நன்றி தம்பி..அட கடவுளே..எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறீங்க?! இவ்வளவு பெரிய மழையில் அவர்கள் வந்து எடுத்து தந்தது எவ்வளவு பெரிய விஷயம்..🌹👍🙏

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 Před 2 lety +1

    இந்த மழையிலும் வந்து உதவி செய்றாங்கள் அந்த மனசு தான் கடவுள்.நன்றி அழகிய எமது தாய்நாட்டின் மலைச்சாரல் காட்சிகளை தந்தமைக்கு நன்றி

  • @pionearsltd8282
    @pionearsltd8282 Před 2 lety +3

    Not only this people. Every Srilankan are very helpful people, if you don't saw your ego them very helpful and offer food also. Happy to say Srilankan. 🥰

  • @dineshkumar5588
    @dineshkumar5588 Před 2 lety +2

    நல்ல மழை.. மரம் ஏறுதல்.. ஆபத்தானது.. ...நன்றி அவருக்கு..

  • @pirakashmakeswaran5203

    வணக்கம் சகோதரா உங்கள் கமறா
    கொன்றோல் ஆலுமை குரல் எல்லாம்
    மிகச்சிறப்பு சோகமானநிகள்வுதான்
    எமது மலயகஉறவுகள் வந்துஉதவியது மிக்கமகிழ்ச்சி
    நன்றி எம்உறவுகலுக்கு மேலும்
    உங்கள்பணிதொடர வாழ்த்துக்கள்

  • @ashokans4999
    @ashokans4999 Před 2 lety +2

    மிக அருமையான பதிவு....
    கொட்டும் மழையிலும் உங்களுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி...

  • @RKRKBRO
    @RKRKBRO Před 2 lety +1

    எங்க ஊரு தாறு மாறு..i am from maskeliya 😎

  • @nirojanansivasubramanium2648

    ஆண்டவன் அருளில் எல்லாம் நல்லதே நடக்கும்,

  • @Askarvlogs-z8k
    @Askarvlogs-z8k Před 2 lety +1

    சூப்பர் videos போட்ரீங்க bro Good luck

  • @elayathambykrishnapillai7083

    உமக்கு உதவி செய்த அந்த நபருக்கு நன்றி

  • @giri2174
    @giri2174 Před 2 lety +1

    Don,t wory adavan kaparuvar ealama adavanthan kavlipadatheka💝💝💝💝💝👌👌👌👌👌👌👌

  • @srilakshmir8203
    @srilakshmir8203 Před 2 lety

    Maskeliya Nan piranthu valanthu oor.ippoluthu indiyavil irukirean.school padikumpothu kootitu poananga teachers.arumaiyana oor marakka mudiyavillai.engal oora katiyathu nandri

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj Před 2 lety

    நல்லோர் உளர் வேண்டி எல்லோர்க்கும் பெய்யும் மழை.

  • @kugappriyavelummylum6245

    Anna super drone kidachchittu unka trip super anna

  • @shanthakumarmarkandu9857
    @shanthakumarmarkandu9857 Před 2 lety +1

    வணக்கம் ஜெசி...தம்பி மிகவும் அவதானமாக இருங்க...கொட்டும் மழையிலும் உங்களுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி...

  • @segaranp
    @segaranp Před 2 lety +1

    Thanks for the helpers.

  • @salmasulthan8187
    @salmasulthan8187 Před 2 lety +6

    Super❤👌👍

  • @ceylonyathri
    @ceylonyathri Před 2 lety +1

    ஜெஸி, thank god u got it back.I can check with my friend and update. He do drone repairs.

  • @loshanView.
    @loshanView. Před 2 lety +1

    Really Miss Our Drone And .Sikirameq work aakanum nu Kadavula veandikolluvom na 🥰

  • @uthayakumarankokulan3384
    @uthayakumarankokulan3384 Před 2 lety +3

    அந்த மனிதம் ❤️❤️

  • @blvckgaming6732
    @blvckgaming6732 Před 2 lety

    Ongalada all videos super

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před 2 lety +5

    கடவுள் புண்ணியத்துல அந்த ட்ரோன் உங்கட கைக்கு வந்து சேர்ந்துட்டுது அண்ணா 😇😇😇😇!!! அதுவே பெரிய விசயம் 😁😁😁😁 கவலைபடாதீங்க அந்த ட்ரோன் சீக்கிரம் சரியாகிடும் 😄😄😄 !!

    • @jesivlogs
      @jesivlogs  Před 2 lety +2

      மிக்க நன்றி தம்பி கட்டாயம் 👍

  • @s.ramanan481
    @s.ramanan481 Před 2 lety +1

    உண்மையிலையே மலையக தமிழ் மக்கள் பாவம் சரியான வருவாய் இல்லை

  • @priya346
    @priya346 Před 2 lety

    I'm from Hatton.pakathulaye irunthum naan intha waterfalls parthathu ila.next time srilanka pogum poethu parkavendum.🇨🇦🇨🇦🇨🇦

  • @rajathevan8819
    @rajathevan8819 Před 2 lety

    Super video

  • @karthigeyans5257
    @karthigeyans5257 Před 2 lety +2

    awesome tea estate it is like scotland super bro thanks for your effort in get this drone shot

  • @priyapd7758
    @priyapd7758 Před 2 lety

    Very nice jesi

  • @kalidhoni4036
    @kalidhoni4036 Před 2 lety

    உதவி செய்யும் மனிதர்களை கடவுளாக மதிக்கவேண்டும்

  • @rakshan1
    @rakshan1 Před 2 lety

    Hi bro video next level.

  • @dreamisbig5144
    @dreamisbig5144 Před 2 lety +2

    Good Life jesi Anna 😀😀😀

  • @thavaneethanthangavel5557

    Superb brother 😍

  • @kannankannan8800
    @kannankannan8800 Před 2 lety +6

    🌹💞💓. P. KANNAN
    THALA. FANS.
    TAMILNADU. SUPER. THAL🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💓💝👌👌👌👌

    • @jesivlogs
      @jesivlogs  Před 2 lety +1

      Thank you 👍

    • @kannankannan8800
      @kannankannan8800 Před 2 lety +1

      @@jesivlogs SUPER. THALA👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏. Tamilnadu

  • @roshanmohamed8728
    @roshanmohamed8728 Před 2 lety +1

    Super❤️❤️

  • @Askarvlogs-z8k
    @Askarvlogs-z8k Před 2 lety +1

    எங்கள் பிரதேசத்திலும் உங்களை எதிர்பார்க்கின்றாம்

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs2427 Před 2 lety +5

    Super video! What a beautiful view of tea estate! What a beautiful view of the drone shots of waterfalls! Wonderful video of stunning beauty. Thank you very much bro!👍👍👍

  • @user-tu5pz1ii1l
    @user-tu5pz1ii1l Před 2 lety +1

    மிக அருமையான பதிவு நான் மகிழ்ச்சி அடைகிறேன் அய்யா

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan Před 2 lety +2

    வேற மாறி வேற மாறி அண்ணா.

  • @lingeshwarirajarathnam2187

    Super anna

  • @akramsoni6390
    @akramsoni6390 Před 2 lety +1

    எல்லாம் நலவுக்கே. Be happy Bro

  • @asfakmursaleen8006
    @asfakmursaleen8006 Před 2 lety +1

    ongda nalla manesukku ellam k aahum bro don't worry..♥

  • @kithu21
    @kithu21 Před 2 lety +1

    anna i am from vavuniya katpagapuram
    ungada home enga
    keep rocking anna valthukkal

  • @tekettamilangaming7053

    ❤Anna vavuniya la neenga Eantha idam Anna❤ nanum vavuniya than bro

  • @sudalaimadan6261
    @sudalaimadan6261 Před 2 lety

    wonderful b ro

  • @nethajabirami4959
    @nethajabirami4959 Před 2 lety

    Vera level bro👍👍👍👌👌🤝🤝🤝🤝

  • @kuberan7646
    @kuberan7646 Před 2 lety +1

    Super anna😍😍👍👍

  • @dailyupdateschannel8531

    Bro எங்க ஊர்க்கு வந்திருக்கிறீர்கள் thanks for bro

  • @mathumsa3857
    @mathumsa3857 Před 2 lety +1

    Kidaithathum varum santhosam puthusu vendinalum varaathuu

  • @nightmarerecords5766
    @nightmarerecords5766 Před 2 lety

    Semma brow 💯❤👍👈

  • @nishanishi11
    @nishanishi11 Před 2 lety

    Humanity 🤝

  • @mohamedirfan5869
    @mohamedirfan5869 Před 2 lety +1

    Bro vera laval vdo semma heppy heppy kottum nalaiyilum bro ungalukku udaviya anaivarukum nanry ❤❤❤❤❤❤❤❤❤❤👍

  • @jodejode4455
    @jodejode4455 Před 2 lety

    Don't worry bro 👍👍👍👍

  • @ramreing4100
    @ramreing4100 Před 2 lety

    Super bro 👍

  • @DoDo_Ai_Official
    @DoDo_Ai_Official Před 2 lety +1

    உங்களின் கவலை விளங்குகிறது
    நல்லதே நடக்கும்
    இனிமேல் மிக மிக கவனமாக இருங்கள்

  • @rajavenkat5594
    @rajavenkat5594 Před 2 lety +1

    Trone எடுக்க உதவி செய்த அனைவரையும் வாழ்த்துகிறேன். கொட்டும் மழையிலும் உதவி செய்தது நெகிழ்ச்சி.

  • @tharuntharun6226
    @tharuntharun6226 Před 2 lety

    Unga nilamaya patha paavama eruku bro .romba kasta pattu video poduringa

  • @pritharsan800
    @pritharsan800 Před 2 lety

    Hey bro drones.Lk ,drone Lanka la kudutha repaired panalam. Cool bro.

  • @mahroofsafran4153
    @mahroofsafran4153 Před 2 lety +1

    Intha pacha ullangala vaithuthan araciyal pannuranga.ullathal uyarntha manidargal malayaga makkal

  • @Athyvlogs
    @Athyvlogs Před 2 lety +1

    anna feel panna venam

  • @RK-oq3bx
    @RK-oq3bx Před 2 lety

    A very big thanks to Jegatheesan and his fellow estate workers. It shows how hard workers they are, somehow you got the drone from the highest tree. Let's believe that you will repair it in good condition.
    The Maskeliya areas known as the catchment area, lakshapana hydro-electrical power station is there, you can make use of your visit to these important places.
    Good luck next time, Jesi.👍

  • @tharuntharun6226
    @tharuntharun6226 Před 2 lety +1

    Vera leval bro .camara quality tha konjam problem ❣️🔥🔥

  • @afrajcoolafrajcool5
    @afrajcoolafrajcool5 Před 2 lety +1

    Super videos bro congratulations

  • @agnywaranagny2831
    @agnywaranagny2831 Před 2 lety +3

    Enna anna ipide aakidichchu
    Pakkam pothe kann kalangittu kavalaija irukku😥😥
    Ninga feel pannathinga bro
    Drone kku onnume aakathu
    Unga nalla manasukku ellame nallathu than nadakum 🙏🙏 God bless you

  • @kvthedreamer7534
    @kvthedreamer7534 Před 2 lety

    Respect ♥️

  • @vjsujandhanuvlog
    @vjsujandhanuvlog Před 2 lety +2

    Semma

  • @ratnavalthulakshan6791
    @ratnavalthulakshan6791 Před 2 lety +1

    Anna ippavum manasu udaijathinka help vantha antha manasu than venum 🙏🙏🙏

  • @nisathvlogchannel2976
    @nisathvlogchannel2976 Před 2 lety +1

    super Bro

  • @mariarajanixon1967
    @mariarajanixon1967 Před 2 lety +1

    Iam Mannar bro vlog super bro full vlogs are very very super

  • @vahshyanvahshyan2488
    @vahshyanvahshyan2488 Před 2 lety +3

    I miss you Drone anna 😌😌

  • @anojanano9459
    @anojanano9459 Před 2 lety +1

    Sema da Don't worry

  • @rajinis1671
    @rajinis1671 Před 2 lety +7

    கவலையாக இருக்கு அப்பு எங்களுக்கேஎப்படி என்றல் உங்களுக்குஎப்படிஇருக்கும் கவலைப்படவேண்டாம் அப்பு கடவு உதவிசெய்வார் 🙏😭

  • @spotbootgamer3643
    @spotbootgamer3643 Před 2 lety +2

    Bro unkalukku time kidaichcha pointpedro to kodikamam road la night poi parunka bro semmaya Highway pona maari irrukkuthu🥰😦😦😯😯☺☺

  • @dineshdiaries9181
    @dineshdiaries9181 Před 2 lety

    Thank you bro 🙏
    Maskeliya vanthamaiku

  • @railwayenthusiastintamil
    @railwayenthusiastintamil Před 2 lety +7

    Aapada Drone nalla padiya vanthuruche aana intha Situation nalaiyum normal irukingale periya visayam anna ❤️❤️❤️

  • @smdthamizhan3320
    @smdthamizhan3320 Před 2 lety +5

    TTF♥️♥️
    JSY anna♥️♥️

  • @arunprathap7362
    @arunprathap7362 Před 2 lety +2

    Bro you inform to me weare help for you and trip guide for you maskeliya. 💖good luck 👍👍👍

  • @rakeeshanrock4452
    @rakeeshanrock4452 Před 2 lety

    I’m from maskeliya

  • @jochimdilakshan56
    @jochimdilakshan56 Před 2 lety

    Don't worry bro unkada nala manasuku drone epidi kidachutho athe mathiri drone kum periya pelai varathu nalavadiva thiruthi new drone shot super ah edupinka 🔥🔥🔥

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Před 2 lety

    🇱🇰Good people👏🏽👏🏽👏🏽💐💐💐🥇🥈🥉🏅🏆🏆🏆🏆🏅🎁🎁🎁🎁🎁🎓🎓👑👑👑💫💫💫🇫🇷

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Před 2 lety

    அழகுதான் மலையகம் இருந்தென்ன, அங்குவாழும் தமிழர்கள் சரியான சம்பளமின்றி நொந்த வாழ்வையே வாழ்கிறார்கள். இலங்கைக்கு முக்கிய வருமானம் தேடிக்கொடுக்கும் உழைப்பாளிகளை, அரசு 200 ஆண்டுகளுக்கும்மேலாக சரியாக பராமரிக்கவில்லை என்பது வேதனை - இருப்பிட வசதிகள், போக்குவரத்து வசதிகள் , நியாயமான சம்பளம் எதுவும் சரியாக இல்லை அவர்களுக்கு. பிறகு அழகை வைத்து என்ன செய்வது. மனிதர் வயிறு நிறைய சாப்பிட வேண்டுமே .
    The beauty was that the hills were there, the Tamils ​​living there were living a miserable life without proper wages. It is a shame that the government has not taken proper care of the laborers who are the main source of income for Sri Lanka for more than 200 years - they have no accommodation facilities, transportation facilities, reasonable salary. Then what to do with beauty. Human stomach should eat a lot.

  • @mariarajanixon1967
    @mariarajanixon1967 Před 2 lety +1

    Bro romba kavalaya irukku enakke uppo ninka evala feel pannuvinka so sad nalla mudivu varum bro

  • @dailymenubymeandmom961

    Put in rice bag for one week or more. It's my own experience with my phone also. Most repairing centeres told that it cant be repaired. When i put my phone in rice bag I was amazed it worked.

  • @JUDEoffi
    @JUDEoffi Před 2 lety +2

    Anna antha drone enna price

  • @dineshdiaries9181
    @dineshdiaries9181 Před 2 lety

    நம்ம ஊரு அண்ணா Luccombe Bazaar

  • @Vathy_views
    @Vathy_views Před 2 lety +2

    Wow it's amazing... beautiful place.Jesi you did amazing job totally I enjoy the vedio 🙌. And sorry to hear about you lost the drone camera😞...

  • @nilostar1869
    @nilostar1869 Před 2 lety +1

    கஸ்டப்பட்டு ட்ரோன் எடுத்து தந்த அண்ணாக்கு 5000/= காசி குடுங்க அண்ணா

  • @MrFORD-qq3iw
    @MrFORD-qq3iw Před 2 lety

    👍🥰

  • @dailyupdateschannel8531

    Na katuren bro ongaluku place

  • @ajeysimson234
    @ajeysimson234 Před 2 lety +2

    ❤️

  • @vithuvlogs0517
    @vithuvlogs0517 Před 2 lety +1

    #jesi_vlog anna drone ennachu ippoo enna mudivu eaduthu irukeenga

  • @muhammaduzair7280
    @muhammaduzair7280 Před 2 lety

    இன்று உங்கட video வை ப்பார்த்து எனக்கு அதிகம் கவலையாக இருக்கி

  • @assasinff4689
    @assasinff4689 Před 2 lety

    Uggada. Bike Romba pavan bro