kandy to Aberdeen water fall | Drone shot including | Sri Lanka | mottovlogh |

Sdílet
Vložit
  • čas přidán 28. 07. 2024
  • அனைத்து தமிழ் பேசும் உறவுகளுக்கும் வணக்கம்
    இந்த காணொளியில் கண்டியிலுள்ள பேராதனை என்ற இடத்தில் இருந்து நுவரெலியா மாவட்டத்தில் உள்ள Aberdeen water fall இனையும் காணாலாம்
    இது போன்ற காணொளிகளை காண்பதற்கு இணைந்திருங்கள்
    Instagram lnk |: / jesi__vlogs
    Episode 01 : • vavuniya to kandy | ne...
    Episode 02 : • Peradeniya To Embakka ...
    #abeerdeenwall2021
    #srilanka
    #travelvlog
    #nuwareliya
    #gampola
    #perdaniya
    #mottovlog
    #srilankawaterfall
    #traveler
    #srilankabiker
    #gopro8
    #droneshot
  • Zábava

Komentáře • 468

  • @rl5914
    @rl5914 Před 3 lety +12

    இவ்வளவு தூரம் ஓடி. வந்ததிற்கு ஏற்ற அழகான வீழ்ச்சி 👏🏾👏🏾👏🏾👏🏾🙏👍👍
    100/100 🥁🥁💐💐👍😊😊😊

    • @jesivlogs
      @jesivlogs  Před 3 lety

      மிக்க நன்றி அண்ணா 👍

  • @kokilakumariravendranathan9259

    உண்மையில் சொர்க்கம்தான். எந்த செலவும் இல்லாமல் கடவுள் எங்களை அநுபவிக்க வைத்துள்ளான். இலங்கை சொர்க்கபுரிதான்.

    • @jesivlogs
      @jesivlogs  Před 3 lety

      மிக்க நன்றி அக்கா 👍

  • @T.Ponnuthurai
    @T.Ponnuthurai Před 3 lety +16

    பொன்னுத்துரை, தூத்துக்குடி
    இலங்கையின் இயற்கை வளம், நகர் வலம் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. தொடர வாழ்த்துகள்

    • @jesivlogs
      @jesivlogs  Před 3 lety +1

      மிக்க நன்றி அண்ணா 👍

  • @newtamilboy
    @newtamilboy Před 3 lety +41

    சகோ எங்களை பார்க்க உங்களக்கு பொறாமையாக இல்லையா? எந்தவித கஷ்டமும் இல்லாமல் இதையெல்லாம் இரசிக்கமுடிகிறதே

    • @jesivlogs
      @jesivlogs  Před 3 lety +8

      மிக்க நன்றி அண்ணா
      இல்லை எனக்கு பிடித்ததை நான் ரசிப்பதை தான் உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன் 👍

    • @GopiGopi-gl8rd
      @GopiGopi-gl8rd Před 3 lety

      The 0mmmmm the 000à9

    • @maddenjulio4054
      @maddenjulio4054 Před 3 lety

      Dont know if you guys gives a damn but if you are bored like me during the covid times then you can watch pretty much all the latest movies and series on instaflixxer. Been streaming with my girlfriend for the last months :)

    • @solomonbowie5185
      @solomonbowie5185 Před 3 lety

      @Madden Julio Yea, I have been using instaflixxer for since november myself :D

    • @subramaniamarumugam4434
      @subramaniamarumugam4434 Před 2 lety

      What a beautiful view
      Wow. Thank you for your effort to show the people. Hats off

  • @vigneshwaranvandayar6747
    @vigneshwaranvandayar6747 Před 3 lety +3

    அழகு அழகு அழகு மிக அழகான நீர்வீழ்ச்சி இத்தகைய அழகான பதிவுகளை தந்தமைக்கு நன்றிங்க மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துக்கள் ஜெசி

    • @jesivlogs
      @jesivlogs  Před 3 lety +1

      மிக்க நன்றி அண்ணா 👍

  • @manimozhi2335
    @manimozhi2335 Před 3 lety +12

    அப்படியே கேரளாவை பார்த்த மாதிரியே இருக்கு.உண்மையை சொன்னால் இலங்கை ஒரு அற்புதமான நாடுதான்

    • @jesivlogs
      @jesivlogs  Před 3 lety

      மிக்க நன்றி 👍

    • @janu5077
      @janu5077 Před 2 lety

      சகோ இயற்கையின் சொர்க்கம் இல‌ங்கை

  • @safraasraas5524
    @safraasraas5524 Před 2 lety +1

    அருமை அருமை. நான் இலங்கையில் இருந்தும் பார்க்காத இடங்களை உங்கள் வீடியோமூலம் பார்க்கிறேன். நன்றி சகோ,100/.

    • @jesivlogs
      @jesivlogs  Před 2 lety

      மிக்க நன்றி சகோ 👍

  • @ammuammu754
    @ammuammu754 Před 3 lety +1

    இலங்கையின் இயற்கையை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது பாடசாலை மாணவர்களூக்கும் பார்க்கக்கூடியதாக இருக்கும் நன்றி

    • @jesivlogs
      @jesivlogs  Před 3 lety

      மிக்க நன்றி தங்கச்சி 👍

  • @ps_thor4824
    @ps_thor4824 Před 3 lety +12

    அன்ன நீங்க.போடுற வீடியோ.
    எல்லாமே. நல்லா இருக்கு தமிழ்நாட்டில் இருந்து. கேசவன்.
    .....குமார்

    • @jesivlogs
      @jesivlogs  Před 3 lety

      மிக்க நன்றி தம்பி 👍

    • @OsnatamilBoy26
      @OsnatamilBoy26 Před 3 lety

      Tamil naadu varai ungala Video pokuthu santhosma iruku kedkkave

  • @nkkaran120
    @nkkaran120 Před rokem +1

    வேற லெவல் செம்மையா இருக்கு அண்ணா

  • @snilasnila6525
    @snilasnila6525 Před 3 lety +1

    Rompa tnx srilangala evvalavu alaku erukkandu ippothan theriyuthu 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @abdulmoenudin1778
    @abdulmoenudin1778 Před 3 lety +1

    நன்றி bro அருமையான நீர்வீழ்ச்சி
    இன்ஸா அல்லாஹ் நாமும் நாட்டுக்கு வந்தா போய் பார்ப்போம்
    உங்கள் பனி தொடரட்டும்

    • @jesivlogs
      @jesivlogs  Před 3 lety +1

      மிக்க நன்றி அண்ணா 👍

  • @jeyarupanthurairajah.7206

    அருமையான இயற்கை காட்சிகள்

  • @myway4144
    @myway4144 Před 3 lety

    அருமை கண் கொள்ளா காட்சி

  • @RK-oq3bx
    @RK-oq3bx Před 2 lety

    💯💯 Amazing views of Aberdeen 👍👍👍

  • @ranjithravindiran6080
    @ranjithravindiran6080 Před 3 lety +3

    Really nice! Great drone footage showing how green everything is.

  • @arunprathap7362
    @arunprathap7362 Před 3 lety +2

    Supper bro rocking 👌👌👍👍👍🥂🍷🍹🍺🍾

  • @karthigeyans5257
    @karthigeyans5257 Před 3 lety +2

    this time super drone shot bro beautiful water fall in SLK awesome

  • @piranavisp3231
    @piranavisp3231 Před 3 lety

    நீர்வீழ்ச்சி மிகவும் அழகாக இருக்கிறது. drone shot அருமை,சுவர் ஓவியங்கள் அழகாக இருக்கு.Aberdeen நீர்வீழ்ச்சி drone shot அருமை,🐕 cute stay safe❤️

    • @jesivlogs
      @jesivlogs  Před 3 lety

      மிக்க நன்றி அக்கா 👍

  • @joethisho9444
    @joethisho9444 Před 3 lety +3

    Sema view anna.. Specially drone shots vera level 😍

  • @krishnanv2114
    @krishnanv2114 Před 2 lety

    Falls view wonderful.

  • @giri2174
    @giri2174 Před 3 lety

    Carful very nice water falls super irekerathu 💖💖💖💖👌👌👌👌valka valamudanso happy eanjoy

  • @sothivadivelshanmuganathan3939

    அருமையான நீர்வீழ்ச்சி. பதிவிற்கு மிக்க நன்றி தம்பி யெசி. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி யெசி. Congratulations from Netherlands

    • @jesivlogs
      @jesivlogs  Před 3 lety

      மிக்க நன்றி அண்ணா 👍

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Před 3 lety +2

    100 வீதம் அற்புதமான காணொளிக்கு நன்றி.

    • @jesivlogs
      @jesivlogs  Před 3 lety +1

      மிக்க நன்றி அண்ணா 👍

  • @rl5914
    @rl5914 Před 3 lety +2

    ஆகாயபடப்பிடிப்பிற்கு ஒரு ஓஓஓஓ👏🏾👏🏾👏🏾👍🥁🥁🥁😊💐💐

    • @jesivlogs
      @jesivlogs  Před 3 lety

      மிக்க நன்றி அண்ணா 👍

  • @dakshikakalaimaran820
    @dakshikakalaimaran820 Před 3 lety

    சூப்பர் சகோ

  • @morganhp310
    @morganhp310 Před 3 lety +1

    அருமை அருமை! 🧗‍♂️💯/💯
    Thank brother.

    • @jesivlogs
      @jesivlogs  Před 3 lety

      மிக்க நன்றி 👍

  • @senthuranramasamy3202
    @senthuranramasamy3202 Před 3 lety +1

    சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் jesi 100%500.

    • @jesivlogs
      @jesivlogs  Před 3 lety

      மிக்க நன்றி அண்ணா 👍

  • @lakshmirameshchander7946

    Your video vera level bro I like very much

  • @rajinis1671
    @rajinis1671 Před 3 lety +1

    அருமையான வீடியோதம்பி நீர்வீச்சி சூப்பர்100தருகின்றேன்மேலே தண்ணீர் வருகின்றது அருமை சடவுன் துணை எப்பாவும் உங்களுக்கு உண்டு ஐயா 👌🌹😀🙏

    • @jesivlogs
      @jesivlogs  Před 3 lety

      மிக்க நன்றி அக்கா 👍

  • @nayanapadmini1226
    @nayanapadmini1226 Před 2 lety

    Wow beautiful ❤ thanks good 👍 video ලස්සනම ලස්සනයි🙏🙏budusaranai 🙏 obata 🙏

  • @umnathawis9596
    @umnathawis9596 Před 2 lety

    So beautifully

  • @nisaumer3898
    @nisaumer3898 Před 3 lety +1

    Nice scenery very never seen this before.Have a safe journey. 👍

  • @09291975baku
    @09291975baku Před 3 lety +1

    Good one bro, thanks for the wonderful video, could see the beauty of our country

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 Před 3 lety +1

    Woow Beautiful waterfall👍😀

  • @user-mv5gx6mc8y
    @user-mv5gx6mc8y Před 3 lety +1

    மிகவும் அழகான நீர் வீழ்ச்சி
    இயற்கையை ரசிக்க முடிந்தது
    உண்மையில் நேரில் சென்றால்
    கூட இப்படி ரசிக்க முடியாது
    செல்லும் பாதைகளும் ரசிக்க
    முடிந்தது இப்படியான காணொளிகளை தொடர்ந்து கொண்டு வரும் ஜெசிகரன்
    வாழ்த்துகளும் நன்றியும்
    🙏🙏🙏🙏👍

    • @jesivlogs
      @jesivlogs  Před 3 lety

      மிக்க நன்றி அண்ணா கட்டாயம் 👍

  • @Pradeep-tm2oc
    @Pradeep-tm2oc Před 3 lety +2

    அண்ணா மிகவும் அழகான காணொளி வாழ்த்துக்கள் 🇱🇰🇱🇰🇱🇰

    • @jesivlogs
      @jesivlogs  Před 3 lety +1

      மிக்க நன்றி தம்பி 👍

  • @tramanan7787
    @tramanan7787 Před 3 lety

    Wow enna அழகு நீர்வீழ்ச்சிகு 100/100

    • @jesivlogs
      @jesivlogs  Před 3 lety +1

      மிக்க நன்றி 👍

  • @NifraSafeeh
    @NifraSafeeh Před 3 lety +1

    Semma semma 😻
    Tharamana sambavam

  • @sinthuskitchen207
    @sinthuskitchen207 Před 3 lety +1

    அழகான நீர்வீழ்ச்சி 👍👍👍👍

    • @jesivlogs
      @jesivlogs  Před 3 lety

      மிக்க நன்றி 👍

  • @chandirakanthannmrs2427

    Arputhamaana manam kavarntha Video. Bro, oru pazhaya paatu ninaivukku varugirathu.“salasalakkum aruviakka malayilae,thaavi sathiraatam podugiraal tharaiyilae, kalakalakkum iyarkkai Amma madiyilae ,aval kann mayangi odogiraal vazhiyilae.“ wow, what a scenic beauty! Super 👍 super video super 👍 video. Super editing and videography! Thank you very much for your wonderful video.

  • @nirojansk8020
    @nirojansk8020 Před 3 lety

    Wonderful super shot😍👌

  • @satheesentertainment
    @satheesentertainment Před 3 lety +2

    Amazing view bro 😊👍

  • @malanagarajan8177
    @malanagarajan8177 Před 3 lety

    Very. beautiful.good effort.keep it up.

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 Před 3 lety +2

    Very nice Drone Shot Bro💯💥👌

  • @janu8781
    @janu8781 Před 3 lety +4

    Your videos super bro 👍👍from Chennai 🇮🇳🇮🇳🇮🇳

    • @janu5077
      @janu5077 Před 3 lety +1

      சகோ 👍🙏❤️from Switzerland

    • @jesivlogs
      @jesivlogs  Před 3 lety

      Thank you bro 👍

  • @EMJEEPI
    @EMJEEPI Před 3 lety +4

    வாழ்த்துக்கள் தம்பி.. Drone shot it was nice.👍 அருவி மிக அழகு. 🙂
    இடங்களும் அருமை. அழகு. அழகைக் கெடுக்க குப்பை.😡
    Be safe and enjoy.

    • @jesivlogs
      @jesivlogs  Před 3 lety

      மிக்க நன்றி அண்ணா 👍

  • @tamilcottage
    @tamilcottage Před 3 lety +2

    அருமையான காட்சி தம்பி beautiful waterfall 150/ 100 👌, supper view, உங்கள் வீடீயோக்களை தொடர்ந்து பார்ப்பேன் comments போட நேரம் கிடைப்பதில்லை அருமையாக செய்கிறீர்கள் தம்பி வாழ்த்துக்கள்

    • @jesivlogs
      @jesivlogs  Před 3 lety

      மிக்க நன்றி அக்கா 👍

  • @mohamedijaz
    @mohamedijaz Před 3 lety +1

    Bro ur videos are really awesome 👏🏻 keep going 😊👍🏻👍🏻

  • @meenavijay4262
    @meenavijay4262 Před 3 lety +2

    இலங்கை இயற்கை எழிலை நாம் காண முடிகிறது thank you bro

    • @jesivlogs
      @jesivlogs  Před 3 lety

      மிக்க நன்றி 👍

  • @sudalaimadan6261
    @sudalaimadan6261 Před 2 lety

    இவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்த வீடியோ காண்பித்தற்கு மிக்க நன்றி.

  • @UmaDevi-iv4nb
    @UmaDevi-iv4nb Před 3 lety

    ரொம்ப சந்தோசம்

  • @duraiswamysurendran2727
    @duraiswamysurendran2727 Před 3 lety +1

    ட்ரோன் சோர்ட் அருமை bro.

    • @jesivlogs
      @jesivlogs  Před 3 lety

      மிக்க நன்றி 👍

  • @thusyanthythagooran738
    @thusyanthythagooran738 Před 3 lety +2

    Waterfall views super bro.

  • @mathiragunathan1314
    @mathiragunathan1314 Před 3 lety +2

    So beautiful place in my Country,Thank you Thambi 💕

  • @jazeermohamed3993
    @jazeermohamed3993 Před 3 lety +1

    Really nice video bro

  • @francisgeorge4915
    @francisgeorge4915 Před 3 lety +1

    Broooo semmaya irukuuuu, 🥳🥳🥳

  • @rajeswarangowrishangar3142

    Ungada Islandwide videos ellam super bro keep it up

  • @kukw1559
    @kukw1559 Před 3 lety +1

    Excellent seeeema brother 100000000

  • @prashanthinikayal4345
    @prashanthinikayal4345 Před 3 lety

    Videos super bro

  • @janarkas252
    @janarkas252 Před 3 lety +1

    Thanks for showing the nice side of SriLanka bro!! Drone shot = 🔥 ,subscribed & love from 🇨🇦

  • @rameshrk9770
    @rameshrk9770 Před 3 lety

    பார்பதற்கு அழகான ஓர் இடம்
    Thank you

    • @jesivlogs
      @jesivlogs  Před 3 lety

      மிக்க நன்றி 👍

  • @ratnambaskaran7898
    @ratnambaskaran7898 Před 3 lety

    அருமை தம்பி 100/100.

    • @jesivlogs
      @jesivlogs  Před 3 lety

      மிக்க நன்றி அண்ணா 👍

  • @ashtansantha9145
    @ashtansantha9145 Před 2 lety

    Video Semma anna 🥰😍
    Naanum Nawalapitiya la thaan irukan 😊

  • @thavappiragasamlathurjan2342

    Semma view anna vera level 😍😍🥰🤩😍

  • @fathimafameena8060
    @fathimafameena8060 Před 2 lety

    Anna naan ippe than unge video ellam pakkuren super anna athuleyum anthe eliphent prog super anthe idethitku naanum 2 murei poyirukken aana unge videole paakkum pothu innum supera irunthethu inthe neer vilchiyum azehane oru idem

  • @yavinashcheenu7073
    @yavinashcheenu7073 Před 3 lety

    Wooowwwwwww super bro ....god bless u ...tc..

  • @safinahmad6161
    @safinahmad6161 Před 3 lety +1

    Drone shot Vera level bro 💙

  • @funboy2108
    @funboy2108 Před 3 lety +1

    Beutifull pleases
    Super bro

  • @selvisubramanian7775
    @selvisubramanian7775 Před 3 lety +2

    I love Srilanka.your videos are really enjoyable

  • @udayakumar5420
    @udayakumar5420 Před 3 lety

    Wow so amazing bro thanks for you showing to use that much of beutifull be careful corona all the place take care bye

  • @lakshiram3553
    @lakshiram3553 Před 3 lety +2

    Enkaluku malai naaduku pora endale payam. But neenga pora videos ala achum pakiram. Very nice views. 👌

  • @uthayankumar3112
    @uthayankumar3112 Před 3 lety +1

    காட்சிகள் யாவும் மிகவும் சிறப்பு மனசுக்கு றம்மியமாக இருந்தது அதைவிட விளக்கங்கள் மிகவும் அருமை காணொளியில் உச்சம் தொட்டுவிட்டீர்கள் இன்னும் பல காட்சிகளோடு உங்களைப்பார்க்க விருப்பம் தொடரட்டும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். நன்றியுடன் கனடாவில் இருந்து.

    • @jesivlogs
      @jesivlogs  Před 3 lety

      மிக்க நன்றி அக்கா 👍

  • @balrajkamal7347
    @balrajkamal7347 Před 3 lety +1

    Video veralavel 👍

  • @srishan4769
    @srishan4769 Před 3 lety +1

    Semma Anna ungada ovvoru videovu avlo super ah iruku apro ratnapuraiku poitu oru vlog podunga anna

  • @aslamaslam334
    @aslamaslam334 Před 2 lety

    Super bro

  • @vinovinoraj9630
    @vinovinoraj9630 Před 3 lety

    Rompa thanks log downaarugum pothu video podurinka super

  • @suhanireddy4488
    @suhanireddy4488 Před 3 lety

    Hi jesi the city is amaizing jesi
    You doing super man

  • @aqfa5948
    @aqfa5948 Před 3 lety

    Arumayana pathivu 👍 Saho

  • @fathimafathima7380
    @fathimafathima7380 Před 3 lety

    Congratulations...and thank u so much bro....god bless you forever

  • @kingsha4003
    @kingsha4003 Před 3 lety +3

    Proud to be Kandyan 😘🖤

  • @sathiyaa3669
    @sathiyaa3669 Před 3 lety

    Super thambi. It's my mother Land

  • @ranisentertainment9812
    @ranisentertainment9812 Před 3 lety +1

    Super bro keep it up👍👍

  • @segaranp
    @segaranp Před 3 lety +1

    Nice to see.

  • @jeevidino646
    @jeevidino646 Před 3 lety +1

    🇱🇰💯💯👌 super naa

  • @prasathperumal9790
    @prasathperumal9790 Před 3 lety

    Super nice bro.

  • @thiruverakanthiru2069
    @thiruverakanthiru2069 Před 3 lety

    Wow semma bro😍😍😍

  • @nirmalmanikkam5650
    @nirmalmanikkam5650 Před 3 lety +1

    வணக்கம் தம்பி !
    நீர்வீழ்ச்சி மிகவும் அழகாக இருக்கின்றது
    100 புள்ளிகள் ஒவ்வொரு வீடியோக்களையும்
    மிகமிக அழகாக தொகுத்து வளங்குகிறீர்கள்
    உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள்.
    வாழ்க வளமுடன்.

    • @nesavizhigal1220
      @nesavizhigal1220 Před 3 lety

      ஆதரவு தாருங்கள்

    • @jesivlogs
      @jesivlogs  Před 3 lety

      மிக்க நன்றி அண்ணா 👍

  • @prakalya2321
    @prakalya2321 Před 3 lety +2

    வாழ்த்துக்கள் சகோ....
    நான் பார்த்து ரசித்த பிரமிக்கவும் வைத்த தமிழ் வலைத்தளம் உங்களுடையது. எங்கள் நாட்டின்
    அழகை அருமையான காட்சியாக
    தேடல் செய்த உங்களுக்கு பாராட்டுக்கள்.... வாழ்த்துக்கள்!
    உண்மையாக இந்த தேடலில்
    நிறையவே கஷ்டங்கள், சலிப்புக்கள், வேதனைகள்
    தோல்விகள் ,...... என பல
    இடர்பாடுகளை சந்தித்து அதையும் தான்டி உங்கள் இலட்சிய
    பயனம் தொடர்கிறது.
    வெற்றி பெற வாழ்த்துக்கள்
    நன்றியுடன்....

    • @jesivlogs
      @jesivlogs  Před 3 lety

      மிக்க நன்றி அண்ணா
      உங்களின் கருத்துக்கள் உண்மையானவை 👍❤️

  • @nishanades9921
    @nishanades9921 Před 3 lety +1

    Wow wow super

  • @karthikeyan-in3sq
    @karthikeyan-in3sq Před 3 lety

    அருமை💐👌👌

    • @jesivlogs
      @jesivlogs  Před 3 lety

      மிக்க நன்றி 👍

  • @joshuarajmohan
    @joshuarajmohan Před 3 lety +5

    you are putting lots of hard work வாழ்த்துக்கள் தம்பி
    i saw few water falls including some in india & niagra canada, so this falls may be given 80%

    • @jesivlogs
      @jesivlogs  Před 3 lety

      மிக்க நன்றி அண்ணா 👍

  • @roshanrockroshanrock7065
    @roshanrockroshanrock7065 Před 3 lety +1

    Super uarusu ♥️♥️🔥

  • @thiruverakanthiru2069
    @thiruverakanthiru2069 Před 3 lety

    Vera level bro👌

  • @srikumar8559
    @srikumar8559 Před 3 lety +1

    Very nice 👍👍 Bro

  • @banujanking5612
    @banujanking5612 Před 3 lety

    Drone shots semmaya irukku bro innum cera level la podunga

  • @snilasnila6525
    @snilasnila6525 Před 3 lety +1

    Appo srilanga varuvan etha allam pappan theriyathu rompa rompa tnx video la sari pakram

  • @nesalingamsanojan2885
    @nesalingamsanojan2885 Před 3 lety +1

    Bro Vera level video bro

  • @manivelsuganthi1388
    @manivelsuganthi1388 Před 3 lety +1

    Superw bro 100/100

  • @thamilthivya1018
    @thamilthivya1018 Před 3 lety

    Bro nenka waterfall kkulla poi kaija thukkininka Appa semma mass ah iruthuchu absolutely athu sorkkam than enjoy enjoy keep going gdluck