தலைமுறையை பாதிக்கும் 7 வகையான சாபங்களைப் போக்கும் எளிய பரிகாரம் | thalaimurai saabam

Sdílet
Vložit
  • čas přidán 2. 09. 2022
  • #aanmegam #aanmegam #jothidam
    தலைமுறையை பாதிக்கும் 7 வகையான சாபங்களைப் போக்கும் எளிய பரிகாரம் | thalaimurai saabam
    For further enquiries:
    playtamilnews@gmail.com
    Follow Us:
    / playtamilfb

Komentáře • 179

  • @sivavenkat8072
    @sivavenkat8072 Před rokem +8

    மிக அருமையான பதிவு சிறந்த தந்தைக்கு சமமானவர் தாங்கள்

  • @Somash6384
    @Somash6384 Před rokem +18

    உங்களைப் போன்ற பெரியவர்களின் வார்த்தைகளை கேட்டு நடப்பவர்கள் எங்களைப் போன்றவர்களுக்கு உங்கள் சேவை கண்டிப்பா தேவை நன்றி நன்றி கோடி நன்றி ஐயா உங்களுக்கு

  • @surishivam6
    @surishivam6 Před rokem +42

    இந்த வீடியோவை பார்த்து முழுமையாக கேட்ட நல்ல உள்ளங்கள் அனைவரையும் வணங்கி மகிழ்கிறேன்

  • @MinervaMolly
    @MinervaMolly Před rokem +6

    தங்களின் பதிவு மிகவும் நன்றாக உள்ளது நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை

  • @indhukrishnanr2716
    @indhukrishnanr2716 Před rokem +11

    உங்கள் பதிவு அருமை அருமை ஐயா நீங்கள் கூறும் அறிவுரை சிறப்பு வாழ்க உங்கள் பணி வளர்க உங்கள் இந்த புனித பணி நன்றி வணக்கம்👋👋👋👋👋😊😊😊😊😊

    • @indhukrishnanr2716
      @indhukrishnanr2716 Před rokem +1

      மிக்க நன்றி எனக்கு பாராட்டு தந்ததற்க்கு முதல் பாராட்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நல்ல பதிவுகள் நிறைய தெளிவாக உள்ளது இதனால் எங்கள் வம்சம் இனி வளம் நிறைந்த தலைமுறையாக திகழ நாங்கள் உங்கள் சொல் கேட்டு கடைப்பிடித்து எங்களை தொடரும் துன்பங்களிலிருந்து விடுபட முயற்சி செய்து நலமுடன் வாழ்வோம் நாங்கள் வணங்கும் இறைவனுக்கு நன்றிகள் கோடி உங்கள் அறிமுகம் கிடைத்ததற்க்கு நன்றி🙏🙏🙏🙏🙏

  • @shijeshk2690
    @shijeshk2690 Před rokem +5

    நன்றியும் வணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறேன் சிவாய நமஹ

  • @user-mk8iq1lf6q
    @user-mk8iq1lf6q Před rokem +4

    அருமையான பதிவு. சமூகத்தின் மீதுள்ள அக்கரை வெளிபடுகிறது. பல்லாண்டு வாழ்ந்து ஆன்மீக பணி செய்ய எனது பிராத்தனைகள்.

  • @muthukaliperiyasamy1052
    @muthukaliperiyasamy1052 Před rokem +4

    நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை. உலகத்தில் மிகப்பெரிய தோஷம். பித்ரு தோஷங்கள்

  • @ananthansevugan1252
    @ananthansevugan1252 Před rokem +7

    ஐயா மித மிக சிறப்பாய் சொன்னீர்கள் ஓம் நம சிவாய....

  • @n.swamynathan1739
    @n.swamynathan1739 Před rokem +12

    சிறப்பாக சொன்னீர்கள், பரிகாரங்கள் கடுமையானதாக இருக்கின்றதே

  • @shijeshk2690
    @shijeshk2690 Před rokem +20

    இப்படிப்பட்டவர்கள் நாம் வாழும் காலத்தில் இருப்பது மிகவும் பாக்கியமானவர்களாக கருதப்பட வேண்டும். .

  • @mathibalan6688
    @mathibalan6688 Před rokem +1

    நன்றி ஐயா நீங்கள் கூறும் அறியுரைகள் மனதிற்கு நிம்மதியா இருக்கு. பல உண்மை சொல்லுறீங்க. நன்றி ஐயா. ஓம் நமசிவாய

  • @krishnamoorthyv2877
    @krishnamoorthyv2877 Před rokem +5

    மிகவும் விளக்கமாக சொன்னீர்கள் நன்றி அய்யா

  • @MinervaMolly
    @MinervaMolly Před rokem +29

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நியாயமாக இருப்பவர்கள் இறந்து விடுகிறார்கள்

  • @radhakalyana9653
    @radhakalyana9653 Před rokem +2

    இந்த பதிவு பயன் உள்ளதாக அமை ந்துயமப

  • @mayilsamyc3299
    @mayilsamyc3299 Před rokem +6

    ஐயா உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்

  • @naanavanalla6015
    @naanavanalla6015 Před rokem +2

    தகவலுக்கு நன்றி ஐயா

  • @user-yc7oy7yz2p
    @user-yc7oy7yz2p Před měsícem +1

    Thank you very much நன்றி

  • @lakshmilinkesh5970
    @lakshmilinkesh5970 Před 8 měsíci

    நன்றி ஐயா உங்கள் வார்த்தைகள் உணர்வு பூர்வமாக உள்ளது 🙏💯 உண்மை

  • @gayatrisarang1847
    @gayatrisarang1847 Před rokem +6

    Thank you so much for the information sir 🙏🏻🙏🏻

  • @mohammedmusthafa9355
    @mohammedmusthafa9355 Před rokem +7

    ஐயா நீங்க சொல்வது முற்றிலும் நிதர்சனமான உண்மைங்க ஐயா மிக சரியா சொன்னிங்க

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 Před rokem +3

    ஜயா நீங்கள் நிரைய அனுபவத்தில் சொல்லுரிங்க நானும் செய்த சின்ன பாவத்துக்காக பலன் அனுபவச்சியிருக்கேன்

  • @seshadrikkannan6273
    @seshadrikkannan6273 Před rokem +2

    Thanks very much for this kind information ayya 🙏🙏🙏

  • @alwarammals4393
    @alwarammals4393 Před rokem +3

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @jeevaparthiban6975
    @jeevaparthiban6975 Před rokem +1

    Arumayaga sonninka nandri

  • @ponnampalamshanmugalingam9596

    பயனுள்ள பதிவு. நன்றி

  • @sothirajahmayuran779
    @sothirajahmayuran779 Před rokem +2

    Thank you ❤

  • @sandhis4381
    @sandhis4381 Před rokem +15

    🙏🙏🙏🙏🙏 தெளிவான தகவல் கூறினீர்கள் அய்யா. இவ்வளவும் நம்மால் செய்ய முடிகிறதோ இல்லையோ ஓரளவாவது செய்து பரிகாரம் தேடி கொள்ளும் வகையில் உங்கள் பேச்சு மிகவும் மனதிற்கு ஆறுதலாகவும் இருக்கிறது.🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanaramesh7699
    @mohanaramesh7699 Před rokem +2

    Thanks for sharing this appa.... my family is suffering also... I will try whatever I can..... bless me....

  • @sindhuchandrasekar7941
    @sindhuchandrasekar7941 Před rokem +1

    Respectable sir I have seen your speech very very peaceful for me

  • @muniandymuniandy8768
    @muniandymuniandy8768 Před rokem +5

    ஐயா வணக்கம் நன்றி நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி உங்கள் அறிவுரை தொடர்ரட்டும்

  • @meenaraja7551
    @meenaraja7551 Před rokem +3

    Iya mikavum arumai

  • @jayasankarjayasankar4746

    நன்றி வணக்கம் இத்தனை முறைகள் உள்ளது நாம் அறியாமலே தவிக்கின்றோம் மீண்டு வருவோம் துன்பங்களை நீக்கி வாழ்க வளமுடன்

  • @selvimaha7978
    @selvimaha7978 Před rokem +1

    ரொம்ப நன்றி ஐயா 🙏

  • @krishnakrishnaprasad3432

    அய்யா நல்ல தகவல்🇮🇳 நன்றி🙏🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼அடுத்த வீடியோ எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறோம் ஐயா மிக்க மகிழ்ச்சி ஐயா நீங்கள் ஒவ்வொரு வீடியோவுக்கும் அற்புதமான பதில் வாழ்க்கை தரம் அருமையாக அருமையாக அருமையா

  • @PriyaS-cn3kv
    @PriyaS-cn3kv Před rokem +1

    மிகவும் நன்றிங்க ஐயா

  • @sarathivedasamy892
    @sarathivedasamy892 Před rokem +1

    Arumaiyana arivuraigal

  • @perpetprabhu1033
    @perpetprabhu1033 Před rokem +3

    Excellent sir.........

  • @rajaramannamalai9190
    @rajaramannamalai9190 Před rokem +2

    வாழ்க வளமுடன் 🙏

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Před rokem +1

    Thanks valga valamudan guruji

  • @kalpanagopinath1390
    @kalpanagopinath1390 Před rokem

    Nandrigal Kodi Ayya excellent explanation

  • @nandhiniezhil4356
    @nandhiniezhil4356 Před rokem

    ஐயா நீங்கள் குருவது உண்மை உங்கள் பதிவு அற்புதம் ஐயா நான் எந்த தவரும் செய்யவில்லை ஆனால் என்னிடம் பழகியெ எல்லோருக்கும் என்னை திட்டுகிறார்கள் என்னை சாபாம் விடுகிறார்கள் ஐயா நான் தப்பு செய்தால் முகத்துக்கு முன் தித்திட்டுவிடுவேன் ஐயா அதனலெ என்னை பார்த்தாள் யாருக்கும் யாருக்கும் ஆகவில்லை நம்மிடம் நல்லத பேசுறாங்க பின்னாடி தவறா பேசுறாங்க என்னை சபிக்கிறார்கள் ஐயா என்ன செய்வது ஒரு திர்வு சொல்லுங்க

  • @indumathi176
    @indumathi176 Před 5 měsíci

    Nandringa Swamy.

  • @rajeswaransomasundaram
    @rajeswaransomasundaram Před rokem +6

    சொல்லுங்கள் ஐயா, தவறுகளைத் திருத்திக் கொள்கிறோம்

  • @karpagamkumar8268
    @karpagamkumar8268 Před rokem

    அருமையான பதிவு ஐயா நன்றி

  • @manjulaj1649
    @manjulaj1649 Před rokem

    Thank you so much for your information sir 🙏🙏🙏

  • @saradhambalratnam88
    @saradhambalratnam88 Před rokem +1

    நன்றி ஐயா

  • @bnathiyabalasubramaniyam8041

    நன்றி ஐயா 👍👍👍👍👍👍👍

  • @mageshswarimagesh3101
    @mageshswarimagesh3101 Před rokem +4

    Super good

  • @kalaamabalam4920
    @kalaamabalam4920 Před rokem

    நன்றி அய்யா

  • @r.govindraj2318
    @r.govindraj2318 Před rokem

    Really great my gurunatbar avargala nanri

  • @2801v
    @2801v Před rokem +1

    நன்றி ஐயா 🙏

  • @vijayvivith6034
    @vijayvivith6034 Před rokem

    Thank you iya ungal pathivukal anaiththum arumaii iya

  • @logixdw7893
    @logixdw7893 Před 3 měsíci

    அருமையா பதிவு அய்யா

  • @vasudevan1082
    @vasudevan1082 Před rokem +2

    நல்ல சொல் யா௫கெட்கிரார் 🙏🏽💐

  • @Nishayadav-je8zy
    @Nishayadav-je8zy Před rokem +1

    Nandri ayya

  • @rugmanithevi9140
    @rugmanithevi9140 Před rokem +1

    Iya thank you. Nalla katuthukkal sollureenkal.

  • @jayasvlogs3112
    @jayasvlogs3112 Před rokem +1

    நன்றி ஐயா 🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @sundarvadivelan5388
    @sundarvadivelan5388 Před rokem

    சிவ சிவ தங்களின் கருத்துக்கள் கேட்டது பெறும்பேரு அடைந்த திருப்தி தங்களின் சேவை தொடர வேண்டி இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 Před rokem +6

    வணக்கம் ஐயா, பரிகாரம் நமக்கு உபகாரம் செய்யும். பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும் திருச்சி அன்பன்

  • @ms.muthuraman4016
    @ms.muthuraman4016 Před rokem +1

    Arumai ayya

  • @mohanashree7400
    @mohanashree7400 Před rokem

    ரொம்ப நன்றி ஐயா

  • @nalinis9754
    @nalinis9754 Před rokem +4

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடி சரணம்🙏 நன்றி ஐயா. நல்ல கருத்துகளை எங்களுக்கு தருகிற உங்களுக்கு கோடான கோடி புண்ணியம்.

  • @madras2quare
    @madras2quare Před rokem +1

    நமஸ்காரம் சுவாமி. நீங்கள் சொன்னது எங்களுக்கு ரொம்ப நல்லா இருந்தது. எங்கள் குடும்பம் இப்படித் தான் இருக்கிறது. தங்களிடம் போன் செய்து பேச முடியுமா ? எனக்கு WhatsApp கிடையாது. தயவுசெய்து பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் சுவாமி.

  • @sanbagavallimurugesan2538

    நனறிங்க. அய்யா. மிக. நன்கு. விளக்கி. சொன்னீர்கள். புரிந்தது. மிக்க. நன்றி.

  • @krishnaveni8123
    @krishnaveni8123 Před rokem +1

    Super ayya 🙏🙏🙏🙏🙏

  • @ramakrishnans3277
    @ramakrishnans3277 Před rokem +1

    Very good ayya

  • @krishnanphoto4065
    @krishnanphoto4065 Před rokem

    Thank YOU SO MUCH

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 Před rokem +2

    ஐயா நீங்க சொல்லறது. உண்மைதான். பிராப்தம் இருந்தால் கேட்கட்டும். இல்லைனா அனுபவகிட்டும். இரைவன் பார்த்துக் கொள்வர்.வன்

    • @mohanelumalai8824
      @mohanelumalai8824 Před rokem

      ஐயா சொல்லறது. நாம் இதை கேட்பது பெரிய பிராப்தம். கூர்ந்து கவ்நியுங்கள். உண்மை புலப்படும். வாழ்கையை நேர்மையாக வ்வாழ கற்று கொள்ளுங்கள்

  • @durkadevi164
    @durkadevi164 Před rokem +7

    ஓம் நமசிவாயா. மனமார்ந்த நன்றி ஐயா🙏

  • @muthurani8356
    @muthurani8356 Před rokem +2

    Neenga solrathu naan porumayaga ketkiren samy 🙏

  • @shanmugamanand8405
    @shanmugamanand8405 Před rokem +1

    Arumai iyya

  • @RameshR-mw8kq
    @RameshR-mw8kq Před 9 měsíci

    நீங்க பெரியவங்க...உங்க வார்த்தைகளை வரமாக கேட்கிறோம்..தயவுசெய்து எங்களைத் திருத்துங்கள் தந்தையே.

  • @bharathiprabhuprabhu1447

    Really I saw the person's who suffered like this

  • @bnchkk4132
    @bnchkk4132 Před rokem +3

    Sir vanakam thank you

  • @karunakaran9545
    @karunakaran9545 Před rokem

    Aiyaa nandri..🙏🙏🙏

  • @priyadharshinni9519
    @priyadharshinni9519 Před rokem

    Sir thank u so much for this vdo...🙏🙏🙏

  • @saravananmuthirulandi6929

    Nandrigal Kodi Ayya 🙏👍❤️

  • @loganathanbabul3997
    @loganathanbabul3997 Před rokem

    Super Ayya 🙏🙏🙏

  • @vengatesanm786
    @vengatesanm786 Před rokem +1

    Thank you ayya

  • @suriyasuriya6557
    @suriyasuriya6557 Před rokem

    Thanku sir Super 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @harishkarthik5224
    @harishkarthik5224 Před rokem

    Thank you sir

  • @veldurai1554
    @veldurai1554 Před rokem +1

    நன்றிசுவாமி

  • @sureshudaya2834
    @sureshudaya2834 Před rokem

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை

  • @satheeshb1521
    @satheeshb1521 Před rokem

    Good message

  • @theavidass1985
    @theavidass1985 Před rokem +1

    Arputham Ayya🙏🙏🙏

  • @crafts4fans421
    @crafts4fans421 Před rokem +24

    இந்த கலியுகத்திலும் தங்களை மாதிரி நல்ல
    உள்ளங்கள் இருப்பதால் தான் மக்களுக்கு நல்ல
    கருத்துக்களை பகிர்கிறீர்கள் ஐயா🙏🏻
    நன்றி ஐயா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @yyaha2403
    @yyaha2403 Před rokem +4

    Thank you so much ayya, really great information, its happen & I'm really realized to my father, he dead on Sunday14mac2021, before one day 13saturday so many honey bees came to my house from kitchen & room window, circling on my father body but that never touch anyperson at home, around half an hour that's circling, my neighbour full of my flat malay chinese indian all came & looking at home its really amazing happening, whatever u say for Athamas prayers are important, i believe the nature of God world, I like to ur speech channel, thanks ayyaa, I'm fr Malaysia 🇲🇾🇲🇾🇲🇾

  • @gpsgsk4460
    @gpsgsk4460 Před rokem

    Pathma naanpeasa ninaipatai neengal solkeergal supar samy

  • @rameshwaris3832
    @rameshwaris3832 Před rokem

    Nanri ayyya

  • @rajalakshmirajalakshmi3771

    Kodi nandrigal ayya🙏🙏

  • @loganayakilogu8715
    @loganayakilogu8715 Před rokem

    Ayya nandri neegal solvathu unmai

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 Před rokem

    ஜயா வணக்கம் நன்றி வாழ்க வழமுடன்💐

  • @helmutpaul8757
    @helmutpaul8757 Před rokem +1

    👌

  • @sllakshmi8592
    @sllakshmi8592 Před rokem

    Thank you Appa 🙏🙏🙏🙏🙏🙏

  • @SkramarSkramar
    @SkramarSkramar Před rokem

    Tq pa... Tq...

  • @chitratimes6605
    @chitratimes6605 Před rokem +1

    Super suri

  • @anandhiprasanna590
    @anandhiprasanna590 Před měsícem

    Tq ayya

  • @kannankannan3413
    @kannankannan3413 Před rokem

    🙏🙏மிகவும் நன்றி🙏💕

  • @Kamal-nc8wg
    @Kamal-nc8wg Před rokem +1

    Ayya neengal solvadhu 💯 💯 unmai ayya