வன்னி இலை கிடைத்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி | vanni maram in tamil

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • #jothidam #aanmegam #aanmeegam
    வன்னி இலை கிடைத்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி | vanni maram in tamil
    For further enquiries:
    playtamilnews@gmail.com
    Follow Us:
    / playtamilfb

Komentáře • 451

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 Před rokem +38

    ஐய௱ உங்கள் பதிவை முதன் முதலில் கேட்கிறேன்.மிகவும் ஆபூர்வம௱ன செய்திகளை மிகவும் விளக்கம௱க கூறி உள்ளீர்கள்.நன்றி ஐய௱.

  • @apmoovendar2043
    @apmoovendar2043 Před rokem +50

    ஐயா, மிக உண்மையான, அருமையான,ஆழமான கருத்துக்கள். கண்டிப்பாக நான் தாங்கள் வழிகாட்டிய படி நடந்து கொள்கிறேன்.

  • @RameshKumar-gx1tw
    @RameshKumar-gx1tw Před rokem +20

    நீங்கள் பேசியது மனதுக்கு ரொம்ப திருப்தியாக இருந்தது நம்பிக்கையோடு வன்னி மரத்தை கும்பிட்டு வாரேன் ஐயா

  • @Leovimalblesh2810
    @Leovimalblesh2810 Před rokem +30

    ஐயா .. உங்கள் உரையை கேட்ட ஒரு வாரத்திற்குள் வன்னி மரத்தை பார்த்தேன் வேண்டிக்கொண்டேன்......நன்றி ஐயா.....

    • @dhanyafashion
      @dhanyafashion Před rokem +1

      எங்க வீட்டில் வன்னி மரம் தானாக வளர்ந்துள்ளது அதனிடம் வேண்டினால் நடக்கிறது இது உண்மை

  • @ranganathanriyaz5798
    @ranganathanriyaz5798 Před rokem +19

    தங்களின் பதிவு மிக முக்கியமானது நன்றி ஐயா 💐🌹🌹🌹...

  • @thangarajk229
    @thangarajk229 Před rokem +18

    ஐயா. நாங்கள் வன்னி மரம் கோவிலில் வைத்தோம். ஆனால் அப்ப தெரியலை அதன் மகிமை. இப்ப புரிகிறது. நன்றி ஐயா, , , ,

  • @nandagopal7365
    @nandagopal7365 Před rokem +11

    ஐயா ஆத்ம வணக்கம்.
    உங்கள் பதிவு மிகவும் அருமை. சரியான தீர்வு சொன்ன மாதிரி இருக்கு.

  • @Rajesuresh6222
    @Rajesuresh6222 Před rokem +7

    அய்யா என்னுடைய நட்சத்திரம் பூராடம்
    அதனால் வன்னி மரம் வைப்பது நன்மை என ஒரு வீடியோ வில் பார்த்தான்
    ஆனால் வன்னி மரத்தின் மகிமை இப்போது புரிந்தது 🙏🙏🙏🙏 அய்யா

    • @parimanamr1348
      @parimanamr1348 Před rokem

      அருமையான பதிவுக்கு நன்றி நல்வாழ்த்துக்கள். ஐயா. 🙏🙏🙏🙏🙏

  • @sujathanarpavi6866
    @sujathanarpavi6866 Před rokem +59

    வன்னி மரத்தின் மகிமையை விரிவாகவும் விளக்கமாகவும் கூறியதற்கு நன்றி ஐயா பயனுள்ள பதிவுக்கு நன்றி👌👌💐🙏

  • @narennatesh4199
    @narennatesh4199 Před rokem +2

    மிகவும் சிறப்பான தகவலாக‌ உள்ளது ஐயா. இதுநாள் வரை‌அறியாத ஆச்சர்ய உண்மைகளை அறிய வைத்ததற்கு மிக்க நன்றி மகிழ்ச்சி. எமது தல விருட்சமாயிருந்தும் அதன் சிறப்பை தங்கள் வாயிலாகதான் அறிகிறேன்

  • @annathuraiip5881
    @annathuraiip5881 Před rokem +5

    சாமி சூப்பர் சூப்பர் சூப்பர் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் எல்லா புகழும் கிடைக்கும் சூப்பர்

  • @Nandkumar-je4jc
    @Nandkumar-je4jc Před rokem +2

    Thanks I am in Bangalore. After your talk in you tube I found in Siva Temple near my home Vanni tree I preyed 21 round and leaf I got it put on my money purse thanks my wishes will fulfill sir

  • @banumathibanu2727
    @banumathibanu2727 Před rokem +11

    அய்யா உங்கள் கருத்து மிகவும் அருமையான அய்யா 🙏🙏🙏🙏❣️

  • @minnalpandiminnalpandi8940

    மிக்க நன்றி ஐயா வன்னி மரத்தை மிக தெளிவாக கூறியதற்கு மிக்க நன்றி

  • @krishnamurthyvaidyanathan274

    Very much use full msg. எங்கள் இல்லத் தோட்டத்தில் வைத்து வளர்க்கிறேன். நிறைய் ம்ர்த்தின் நிழலால் ஓங்கி வலரவில்லை. இதன் அருமை 50% தெரியும். மீதி 50% அருமையும் இப்போது உங்கள் அருளாசிஉடன் அறிந்தேன். நன்றி. அம் மரம் நன்று வளர்ந்து அனைவருக்கும் ப்பயனளிக்கட்டும் என்று வழ்த்துவீர்.!

  • @cheechuharley
    @cheechuharley Před rokem +10

    மிக மிக புதிதான பதிவு. வன்னி மரத்தின் அற்புதத்தையும் சிறப்பையும் மிக தெளிவாக சொன்னீர்கள். மிக்க நன்றி ஐயா.

  • @arunthennavarayer2247
    @arunthennavarayer2247 Před rokem +15

    வன்னியர் மரம் எல்லா உயிர்களுக்கும் அருள் பெற்ற மரம்.வாழ்க வையகம்.

    • @raghavirr7584
      @raghavirr7584 Před rokem +1

      வன்னி மரம் வன்னியர் மரம் இல்லை பா

  • @karthigarangoliarts3419
    @karthigarangoliarts3419 Před rokem +7

    ஐயா பயனுள்ள தகவலுக்கு நன்றி.. இதை நான் பயன்படுத்தி கொள்கிறேன்...🙏

  • @mayilathallingasamy9862
    @mayilathallingasamy9862 Před rokem +8

    ஐயா உங்களின் பதிவு அருமையான பதிவுநன்றிகள் கோடி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @G.G5858
    @G.G5858 Před rokem +5

    அருமையான பதிவு ஐயா வாழ்க வளமுடன்🙏🙏🙏🌞💫💛

  • @MinervaMolly
    @MinervaMolly Před rokem +12

    தங்களின் பதிவுகள் எப்போதும் சிறப்பு

  • @bhuvanavenkat9612
    @bhuvanavenkat9612 Před 11 měsíci +1

    நன்றி ஐயா சந்தோசம் அதற்கு ம் மேல்உள்ள எல்லா நல்ல வார்த்தைகள் எல்லாம் தங்களுக்கு உரித்தாகுக

  • @sathiyacad7361
    @sathiyacad7361 Před rokem +12

    அய்யா
    வன்னி மரத்தின் மகிமையை விளக்கம் மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது 🙏🏽

  • @_cats21
    @_cats21 Před rokem +11

    நன்றி நன்றி நன்றி உங்களுக்கு மிக்க நன்றி

  • @baskaranethi8696
    @baskaranethi8696 Před rokem +22

    Arputham swamy, It's God's desire to hear your words🙏

  • @chitralakshanya501
    @chitralakshanya501 Před rokem +4

    மிக மிக அருமையான விளக்கம் ஐயா. நன்றி

  • @ponnusamyr8332
    @ponnusamyr8332 Před 4 měsíci

    தங்களின் உயர்ந்த எண்ணத்திற்கு நல்ல வாழ்த்துக்கள் ஐயா 🎉🎉🎉

  • @padmanabang3337
    @padmanabang3337 Před rokem +2

    ஐயா உங்கள் ஆன்மீக தகவல்கள் மிகவும் பயனுள்ள தகவல்களாக இருந்தது உங்களுடைய அறிய தகவல் சேவைக்கு மிக்க நன்றி தங்களை மணமாற வணங்குகிறேன் .

  • @saraswathibalaji1029
    @saraswathibalaji1029 Před rokem +10

    அருமை ஆன பதிவு நன்றி

  • @thangavelchennai6054
    @thangavelchennai6054 Před rokem +17

    மிக்க நன்றி ஐயா. மிகவும் தெரியாத தகவல்களை சொன்னார்கள். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.பூரம் நட்சத்திரத்திற்கு என்ன மரம் வளர்க்க வேண்டும் ஐயா.

  • @kumarpudur1684
    @kumarpudur1684 Před rokem +3

    வன்னி மரத்தின் மகிமையை அருமையாக விளக்கம் அளித்ததற்கு நன்றி ஐயா

  • @Gurucharanam_369.G.v
    @Gurucharanam_369.G.v Před rokem +3

    Gurucharanam 🙏 sir, உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.வன்னிமரக்கன்று (பிரதோஷம் )நேற்று ஈஸ்வரன் கோவிலுக்கு கொடுத்து நட்டு வைக்க சொல்லி விட்டு குடுத்தாங்க.இன்று உங்கள் பேச்சுப் பதிவுகள் பார்க்க சொல்லி . அந்த ஈஸ்வரன் ஆசிர்வாதம் . மிக்க நன்றி ஐயா.ஓம் நமசிவாய 🛐 வாழ்க வளமுடன்..

  • @meenatchisundaram9638
    @meenatchisundaram9638 Před rokem +8

    நன்றி ஐயா எங்கள் கோவிலில் வன்னி மரம் உள்ளது முன்னோர்கள் வைத்த மரம் அதை பாதுகாத்து வருகிறோம் .அதன் பலன்களை இப்போதுதான் அதிகமாக தெரிந்து கொண்டேன் நன்றி 🙏

    • @kumarisof2702
      @kumarisof2702 Před rokem

      உங்கள் ஊர்
      பெயர் ‌என்ன ?
      எங்கே உள்ளது?
      ஐயா !

    • @thamaraipandi5170
      @thamaraipandi5170 Před rokem

      உங்க ஊர் கோவில் எங்கு உள்ளது pls சொல்லுங்க

    • @meenatchisundaram9638
      @meenatchisundaram9638 Před rokem

      Near THIRUVARUR

  • @chandrarajen2496
    @chandrarajen2496 Před rokem +3

    Dearest Sir, I'm so happy I be got someone so good as you to advice us.
    I really am so happy that I'm so lucky to know so much from you.

  • @ponnampalamshanmugalingam9596

    வன்னி மரம் அருள்திரு கற்பகத்தரு.போற்றுவோம்,வணங்குவோம்.
    ஐயா அவர்களுக்கு நன்றி.

  • @radharavi9326
    @radharavi9326 Před rokem +1

    Aiyaaa namaskar really 💯% correct in Bangalore last day of Navaratri ladies I'll offer Vanni leaves and whose I'll receive the leaf they should say your house should full with gold and good health

  • @jayaraj8156
    @jayaraj8156 Před rokem +12

    நன்றிஐயா அருமையான பதிவு வாழ்க வளமுடன்

  • @user-my8pc7bh4l
    @user-my8pc7bh4l Před rokem +3

    நல்ல செய்தி கேட்ட என்மனது சாந்த மானது நன்றிங்க

  • @lakshmimaaallinone6317
    @lakshmimaaallinone6317 Před rokem +2

    மிக அருமையான பதிவு நன்றிகள் ஐயா

  • @damukoor7476
    @damukoor7476 Před rokem +2

    இதைப் போன்ற பல அரிய தகவல்களை பதிவிடுமாறு பணிவுடன் கோருகிறோம் நன்றி ஐயா

  • @gopimaha2972
    @gopimaha2972 Před rokem +10

    Very useful msg thank you so much sir..

  • @shivafarithfarith7555
    @shivafarithfarith7555 Před rokem +9

    Thanks for your all videos 🙏🙏

  • @vijiviji9875
    @vijiviji9875 Před rokem +6

    மிகவும் அழகாக கூறியுள்ளீர்கள் நன்றி ஐயா 🙏🙏

  • @somujayaraman2917
    @somujayaraman2917 Před rokem +3

    நல்ல கருத்துள்ள செய்திகளை சொன்னீங்க ஐயா நன்றி

  • @jayanthidhanapal4170
    @jayanthidhanapal4170 Před rokem +1

    Very much super massage Aiyya, valthugal valzha valamudan guruveThunai

  • @chandrasekarank8124
    @chandrasekarank8124 Před rokem +1

    நல்ல தகவலுக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க

  • @subramaniang3894
    @subramaniang3894 Před rokem +1

    மிக மிக மிக அருமையான 100% உண்மையான சிறப்பான ஆன்மீக பதிவு.
    எங்கள் குடும்ப சித்த டாக்டர் சொன்னபடியே வன்னி மரக் கன்று வாங்கி வந்து நட்டு 5 அடி உயரம் வளர்ந்து விட்டது.
    அதன் மூலம் எங்கள் குடும்பத்தில் அதிக நன்மைகளைப்பெற்றுக்கொண்டிருக்கிறோம்.
    சிறப்பான சக்தி வாய்ந்த தகவலைப் பகிர்ந்த மற்ற அது உங்களுக்கு அனந்த கோடி நன்றிகள் ஐயா.👌👍🤝✌️✌️✌️✌️✌️💯💯💯🙏🙏🙏🙏🥇🥇🥇🥇

  • @thalakalimuthu9362
    @thalakalimuthu9362 Před rokem +16

    அய்யா இந்த காணொளி பார்த்து கொண்டிருக்கும் போதே எனக்கு தீபாவளி போனஸ் Credit ஆச்சு அய்யா மிக்க நன்றி அய்யா விரைவில் வன்னி இலையை நடுகிறேன் அய்யா

    • @bharathi4721
      @bharathi4721 Před rokem +1

      🤔🤔🤔🤔

    • @surishivam6
      @surishivam6 Před rokem +3

      நன்றி சொல்லுங்கள் பிரபஞ்சத்திற்கு

    • @thalakalimuthu9362
      @thalakalimuthu9362 Před rokem +1

      இந்த தகவலை தந்த தங்களுக்கும் இந்த பிரபஞ்சத்துக்கும் மிக்க நன்றி

    • @akshidhavahani1927
      @akshidhavahani1927 Před rokem +1

      Vetil valarkkalama

  • @sivabalaji6584
    @sivabalaji6584 Před rokem +2

    மிக்க நன்றி ஐயா

  • @ragunathannachimuthu2786

    Iyya neenga sonnathu 100% anupavapoorvamaga unarthen mikka nandri iyya

    • @surishivam6
      @surishivam6 Před rokem

      வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @vasubala2114
    @vasubala2114 Před rokem +5

    நான் என் வீடு டில் வன்னி மரம் வழி padu செய்து varukeran.... ஐயா...... ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி ஐயா

  • @singaporesingam4186
    @singaporesingam4186 Před rokem +2

    Thank you sir 🙏🙏🙏

  • @tirotidolurga3948
    @tirotidolurga3948 Před rokem +5

    என்னுடைய தகப்பனார் இதன்னருமைபெருமைதெரிந்து வீட்டில்வளக்கிறார் இப்பதான் இதன்பயன்களை நான்னறிகிறேன் வாழ்த்துக்கள்ஐயா

    • @sabarimalai1695
      @sabarimalai1695 Před rokem +1

      வீட்டில் வளர்க்கலாமா

    • @KK-xt3ug
      @KK-xt3ug Před rokem

      @@sabarimalai1695 வளர்க்கலாம்…

  • @chandram9299
    @chandram9299 Před rokem +12

    ஐயா தங்கள் குரலால் அறிய செய்திகளை கேட்கும் போது மனம் லேசாகிறது பிரம்மிப்பாய் இருக்கு தாங்கள் இது போல் நிறையப் பதிவுகளை எங்களுக்கு தர வேண்டும் நன்றி வணக்கம்

  • @arveeraa4266
    @arveeraa4266 Před rokem +32

    வன்னி மரம் நடும் பாக்கியம் பெற்றேன், பெரிய மரமாக வளர்ந்துவிட்டது எல்லாம் சிவன் அருள்.

  • @punithachandrasekar9172
    @punithachandrasekar9172 Před rokem +2

    Really wonderful.. I too realised the experience ..

  • @ragudevirengsamy7150
    @ragudevirengsamy7150 Před rokem

    வணக்கம் ஐய்யா அருமையானதொரு பதிவு. பயன் மிகு தகவல். நம்பிக்கை வலுக்கிறது. நன்றி நவில்கிறேன் ஐய்யா

  • @manickams7210
    @manickams7210 Před rokem +6

    அருமை அய்யா

  • @uruthirasingam5247
    @uruthirasingam5247 Před rokem +6

    நன்றி ஐயா

  • @palaniammal7706
    @palaniammal7706 Před rokem +6

    Very very very use ful information thank u so much ayya

    • @surishivam6
      @surishivam6 Před rokem +1

      வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @raviwin100
    @raviwin100 Před rokem +1

    நன்றி,தெளிவான சிந்தனை தொகுப்பு

  • @22aswinkumar
    @22aswinkumar Před rokem +6

    சூப்பர் சாமி... இதுபோல நல்ல உண்மையான பல தகவல் தயவு செய்து சொல்லுங்கள் சாமி..... பலரும் உங்களால் பயன்பெறுவார்கள்......
    நன்றி சாமி 🙏.

    • @surishivam6
      @surishivam6 Před rokem

      வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ங

  • @gopalakrishnan9046
    @gopalakrishnan9046 Před rokem +1

    thankyouforyouradvicegurujiweareexpectingmoremessages.yourblessings.narpavi.om.namaskaram.

  • @radhaethiraj4366
    @radhaethiraj4366 Před rokem +4

    ஐயா இதன் பயன்களை எடுத்து கூறியதற்கு நன்றி! பெண்களுக்கு மிகவும்பயன்கூறினீர்கள் இந்த வன்னிமரத்தின் இலைகள் எங்குகிடைக்கும்.

  • @mohanswamy777
    @mohanswamy777 Před rokem +1

    Ungal vlakkam very useful ayya

  • @gopimaha2972
    @gopimaha2972 Před rokem +12

    Thanks sir

  • @kaviyazhini4412
    @kaviyazhini4412 Před rokem +5

    மரம் பூமியின் வரம்
    மரம் வளர்ப்போம்
    பூமியைக் காப்போம்🌳🌴🌳🌴🌳 ட

  • @mohanashree7400
    @mohanashree7400 Před rokem

    ஐ யா நான் வன்னி மரத்தில் பார்தும் அதன் மகிமை தெரியவில்லை என்னோட கஸ்டதுக்கு சரியான பதிலை கூறி தெளிவு படுத்திய ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @gm-xe9zs
    @gm-xe9zs Před rokem +1

    Ayya enakku eppovume ennoda amma avanga nichayam kettathai kudupanga enakku nalla visayangal nan kettathukku mel amma kuduthurukkanga mikka nandri ayya...🙏

  • @srikrishna9114
    @srikrishna9114 Před rokem +1

    வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏

  • @MageshwariMagesh-fi2kt
    @MageshwariMagesh-fi2kt Před 5 měsíci

    Sir very most powerful speech🙂🙂 thank you so much💐

  • @balanbalan7672
    @balanbalan7672 Před rokem +2

    அருமை அருமை ஐயா. வன்னி மரம் ஒரு வரப்பிரசாதம் தங்களின் வார்த்தைகளை கேட்டு.மனம் குளிர்ந்தது.

  • @ravichandran4062
    @ravichandran4062 Před rokem +2

    சிறப்பான தகவல்-நிச்சயம் முயற்சிக்கின்றேன்

  • @balasundaram4081
    @balasundaram4081 Před rokem +6

    வரம்தருனிமரம் நாளடைவில்
    சுருங்கிவன்னிமரமாகியது
    இதுதான்உண்மை

  • @swetharadha2469
    @swetharadha2469 Před rokem +2

    மைலாப்பூர் கோயிலில் உள்ளது... வன்னிமரமா ஐயா.....

  • @vijilakshmi540
    @vijilakshmi540 Před rokem

    Than you sir
    Your wonderful mesage
    Nan vanni elaiyai eduthu poojai seiya payanpaduthuven

  • @buvanesyoga9368
    @buvanesyoga9368 Před rokem +4

    வன்னி மரம் கிடைப்பதே அரிதாக இருக்கிறது ஐயா. 🙏

  • @vidyaalakshmi8662
    @vidyaalakshmi8662 Před rokem +3

    Wow,U r a legend, iam praying Vanni tree,and it fullfil all my desires,as u said ,thank u

  • @AlinaAlina-pe5zc
    @AlinaAlina-pe5zc Před rokem

    Ayya megavum nanmayana pathivu....muthan muthal kekkiren ungal pathivai...

  • @srimathi3028
    @srimathi3028 Před rokem +23

    எங்கள் ஊர் கொடுமுடி ஐயா
    கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் பழமை வாய்ந்த வன்னி மரம் உள்ளது.

    • @palaniyammalt195
      @palaniyammalt195 Před rokem +1

      Yes.namma.oor.kodumudi

    • @eswarimurugesan2013
      @eswarimurugesan2013 Před rokem

      வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @surishivam6
    @surishivam6 Před rokem +15

    பார்க்கிறவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மெசேஜ் எல்லாம் உள்வாங்குங்கள் இலைய காட்டலாம் இலை ஒன்னும் ஆரம்பத்திலேயே அந்த இலையை பற்றி டெம்ப்ளேட்ல சேனல் ஹெட் காட்டிருக்கார் வன்னி மரத்து இலை ஒவ்வொரு ஊரிலும் உண்டு ஒரு மெசேஜ் கொடுக்கிறோம் இதை பார்ப்பவர்கள் நீங்கள் சுய முயற்சி செய்துதான் அந்த பலனை பெற வேண்டும்

  • @shanthii6599
    @shanthii6599 Před rokem +1

    வாழ்க வளமுடன் நலமுடன் என்று வாழ்த்துவோம் நன்றி

  • @gardeningjp7366
    @gardeningjp7366 Před rokem

    Vanni maraththai kandu vitten.
    Ovvoru koyilukkum kodukka pohiren.
    Mikka nanri guru.

  • @radhakrishnang9686
    @radhakrishnang9686 Před rokem +1

    தங்கள் தகவல்கள் மிகவும் உபயோகமாக உள்ளது சிலர் நம்பாமல் போனாலும் அவர்களை நம்ப வைக்க ஓலைச்சுவடி அல்லது கல்வெட்டு போன்ற ஆதாரங்கள் இருந்தால் அதையும் தெரிவிக்கவும்

  • @p.m.saran.5521
    @p.m.saran.5521 Před rokem +2

    அருமையான பதிவு ஐயா....

  • @shanthii6599
    @shanthii6599 Před rokem

    மிக்க நன்றி ஜயா

  • @senthilvasanpalanisamy2173

    Thank you Ayya for sharing your knowledge 🙏

    • @tamilvanans9547
      @tamilvanans9547 Před rokem

      Thank you ayya. Tamilvanan SRINIVASAPURAM MAYILADUTHURAI

  • @selvat2241
    @selvat2241 Před rokem +2

    வன்னி மரத்தின் அற்புதத்தையும் சிறப்பையும் மிக தெளிவாக சொன்னீர்கள். மிக்க நன்றி ஐயா...
    5
    Play Tamil

  • @m.prabhavathygajalakshmi1873

    Thank U Swamiji for telling me about BANNI TREE

  • @jayasvlogs3112
    @jayasvlogs3112 Před rokem +1

    நன்றி ஐயா 🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @lathakarthikeyan1966
    @lathakarthikeyan1966 Před rokem

    மிகவும் அருமையான பதிவு பயனுள்ளதாக இருந்தது

  • @kulanthairaj9819
    @kulanthairaj9819 Před rokem +20

    கோடான கோடி நன்றி குருவே மிகவும் அருமை பதிவு வன்னியர் மரம் இது பேச்சு வழக்கில் வன்னி மரம் என்று ஆகிவிட்டது

  • @arumugamsanmugaiya
    @arumugamsanmugaiya Před rokem +1

    நன்றி ஐயா வணக்கம் 🙏

  • @jayanthimahesh8661
    @jayanthimahesh8661 Před rokem

    Aiyya ungallu Kodi Kodi Nandri🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Divya-kl8mi
    @Divya-kl8mi Před rokem +4

    Chennai thiruverkadu vedhapureshwarar kovilin thala virucham Vanni maram

  • @kamalg1628
    @kamalg1628 Před rokem +3

    Thanks u sir fine information to me
    Guruve saranam

  • @BalaMurugan-mq2di
    @BalaMurugan-mq2di Před 5 hodinami

    Excellent 👍👌 sir

  • @porkodimaheswaran6403
    @porkodimaheswaran6403 Před rokem +1

    மிக அருமையான பதிவு..நிறைய விளக்கங்கள் தெரிந்து கொண்டேன்.

  • @pkmchannel4331
    @pkmchannel4331 Před 2 měsíci

    நன்றி ஐயா சிறப்பு

  • @vanajajegadeesan7300
    @vanajajegadeesan7300 Před rokem +3

    Vanni maram ivalvu nanmaya nandri ayya.