தர்ப்பை புல்லின் ரகசியம் உங்கள் விதியே மாறி விடும் | tharpai pul in tamil

Sdílet
Vložit
  • čas přidán 13. 08. 2022
  • #jothidam #aanmegam #anmeegam
    தர்ப்பை புல்லின் ரகசியம் உங்கள் விதியே மாறி விடும் | tharpai pul in tamil
    For further enquiries:
    playtamilnews@gmail.com
    Follow Us:
    / playtamilfb

Komentáře • 140

  • @user-db6li3pn1c
    @user-db6li3pn1c Před 6 dny

    ஓம். நமசிவாய. மிகவும். அருமையனபதிவு. உங்ளுக்குஇறைவனின். ஆசீயும்கிடைக்கட்டும்🎉🎉🎉🎉🎉🎉

  • @pushpavijaykumar5069
    @pushpavijaykumar5069 Před rokem

    ஐயா வணக்கம் உங்களது பேச்சில் அவ்வளவு உண்மை உள்ளது உணர்வுபூர்வமாக உங்கள் பேச்சு உள்ளது யாருக்கோ துன்பம் எப்படியோ போகட்டும் என்று எண்ணாமல் அனைத்து மக்களும் சந்தோஷமாக நிம்மதியாக வாழ வேண்டும் என்று நீங்கள் செய்யும் இந்த காரியம் மிகவும் நன்றாக உள்ளது தூற்றுவோர் தூற்றட்டும் போற்றுவோர் போற்றட்டும் இந்த வார்த்தை என்றும் நீங்கள் மறவ வேண்டாம் அப்படித்தான் உலகம் உங்களது நல்ல மனசுக்கு கண்டிப்பாக ஈசன் உங்களுக்கு துணை நிற்பார் உங்களது சேவை இன்னும் தொடர வேண்டும் உங்களைப் போல் நல்ல உள்ளம் படைத்த வர்களால் நாங்கள் வாழ்வில் அனைத்து சௌபாக்கியங்களும் பெற்று நிம்மதியாக வாழ உங்களுடைய ஆசிர்வாதம் என்றும் எங்களுக்கு தேவை

  • @user-nd4qi5gd4t
    @user-nd4qi5gd4t Před 29 dny +2

    சுவாமி என் பெயர் ரவி துலாம் சித் திரை நட்சத்திர ம் என் குடும்பம் மிகவும் துன்ப படுகின்றன நல்வழி காட்டுங்கள் சாமி

  • @uthiramuruganagri6452
    @uthiramuruganagri6452 Před 10 měsíci +1

    மக்களுக்கான அருமையான
    பதிவு தந்த ,, அய்யாவுக்கு
    நன்றி,,,,வாழ்க வளமுடன்,,,

  • @sairammrksai2144
    @sairammrksai2144 Před rokem +2

    சுவாமி உங்கள் இந்த செய்தி என்ன அருமை சுவாமி எங்களை தெய்வ மாக நினைப்பதாக சொன்னீர்கள் சுவாமி உங்கள் பேச்சு அட அட நடமாடும் தெய்வம் சுவாமி நேற்றுஇரவேதொடர்புகொண்டேன் சுவாமி பூஜைக்கு சென்றிருக்கிறார் என அம்மா சொன்னாங்க நன்றி

  • @LIO631
    @LIO631 Před rokem +2

    தங்கள் பொற்பாதம் வணங்குகிறேன் தங்கள் சொற்களால் மகிழ்ச்சியடைகிறேன் அய்யா

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 Před 9 měsíci +1

    நற்பவி நற்பவி நற்பவி.பயனுள்ள பதிவுகள் மிக்க நன்றி ங்க ஐயா.

  • @sampath8630
    @sampath8630 Před rokem +3

    பெருமதிப்புக்குரிய ஐயாவிற்கு வணக்கம் தங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது உரிமையோடு அனைவருக்கும் பேசும் அறிவுரை அருமை மனமார்ந்த நன்றிகள்.

  • @vidhya.k7907
    @vidhya.k7907 Před rokem +1

    ஐயா வணக்கம் உங்கள் பதிவு உண்மையாக உள்உனர்வோடு இருக்கிறது மிகவும் அருமை இப்படி உண்மையை உடைத்து சொல்பவர்கள் சிலர் அதில் நீங்கள் ஒருவர் 👍👌🙏

    • @softcell3103
      @softcell3103 Před rokem

      czcams.com/video/QzG3x5WT3PQ/video.html

  • @user-tm1gp1wo2z
    @user-tm1gp1wo2z Před 2 měsíci

    ஐயா தாங்கள் கூறியது போல் நான் செய்து வெற்றி அடைந்தேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இன்று நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும் கேட்டு ரசித்தேன் மிக மிக மகிழ்ச்சி உங்களுடைய கருத்துக்கள் அனைத்து மக்களுக்கும் சேர்ந்த அடைய வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்

  • @karthickkgf9534
    @karthickkgf9534 Před rokem +2

    ஓம் நமசிவாய பேற்றி அருமையான பதிவு ஐயா வாழ்த்துக்கள் 💐

  • @kavignar_tamilthangaraj
    @kavignar_tamilthangaraj Před rokem +1

    எனக்கு முந்தியோரே
    மிக்க மகிழ்ச்சி தந்தையாரே
    இந்த மகனை ஆசீர்வதியுங்கள்

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Před rokem

    மிக மிக அருமையாக சொல்லுகிறீர்கள் நன்றி இது மிகவும் அவசியமான அற்புதமான பதிவு மிகுந்த உணர்ச்சிகரமான பதிவு உண்மைதான் சமூகபொறுப்புள்ள சாமிதான் உங்களுக்கு ஒரு குறையும்வராது உங்களிடம் ஆயுள் முழுவதும் பேசிக்கொண்டேயிருக்கலாம்போலிருக்கு நன்றி வணக்கம் சுவாமிகள்

  • @josephraj6681
    @josephraj6681 Před 8 měsíci +1

    உண்மைதான் ஐய்யா

  • @user-zw4vd5wk8m
    @user-zw4vd5wk8m Před rokem

    ஓம்..... நமசிவாய 🙏🌹
    மிகவும் அழகான பதிவு ஐயா. இறைவனின் ஆசீயும். உங்களின் கருணையும் எனக்கு கிடைக்காவிட்டாலும் மற்றவர்களுக்காவது போய்ச் சேரட்டும் ஐயா 🙏🌹 அதற்கு உங்களுக்கும் அந்த எல்லாம் வல்ல ஈசன் கண் போல் எல்லா வகையிலும் காத்தருள வேண்டும். நான் திருகோணாநட்சத்திரத்தில் பிறந்து நான் படாத துன்பமில்ல துயரமில்ல அவமானமென்ன அவமரியாதையென்ன இருப்பதைவிட சாகலாம் என்றெல்லாம் தோன்றியது ஆனால் அதற்கும் கேள்விகணக்குண்டு நீங்கள் கூறியது போல். ஐயா ஆண்டவன் அனைத்தையும் தந்தான் அதையெல்லாம் அனுபவிக்கும் பாக்கியத்தை தான் தரவில்லை. இன்னும் பரியும் படி சொன்னால் பசிக்குது பாத்திரத்தில் சாப்பாடும் இருக்கு ஆனால் எனனால் சாப்பிடத்தான் முடியவில்லை ஆண்டவன் என்னைத்தூக்கி எங்கெயோ கடல் கடந்த தேஷத்தில் வைத்திருக்கிறார். பரவாயில்லங்க ஐயா என்னால் என் குடும்பம் சாந்தோஷமாகவும் என்னால் மற்றவரும் சந்தோஷமடைகின்றார்கள் அது போதுமையா எனக்கு. இந்த உலகத்தில் எதுவும் நிரந்தரமில்லை இறைவன் ஒருவனே நிலையானவன் என்பதைப் சற்றுப் புரிந்திருக்கிறேன் இறைவன் பாதத்தைப் பற்றிப் பிடிப்பதே சாலச் சிறந்தது. அதனால் ஆசைகளை மெல்ல மெல்ல துறந்து கொண்டே வருகிறேன் ஐயா. என்ன ஒன்னு ஐயா என்னை நம்பியுள்ள ஜிவன்களை என் இறுதி மூச்சுள்ள வரை கவனமாக பார்த்துக் கொள்ளும் பாக்கியத்தை அந்த இறைவன் தப்தால் மட்டும் போதும் ஐயா நன்றி வணக்கம் 🙏 ஓம்... சக்தி
    ஓம்.. ஆதி பராசக்தி 🙏🌹✨
    ஓம்.... குருவே போற்றி
    ஓம்..... குருவருளே போற்றி 🙏🌹

  • @kathirshanthi976
    @kathirshanthi976 Před rokem +1

    நான் முதல் தரமாக தங்கள் பதிவை பார்த்தேன் .நன்றி

  • @r.ravindrannairr.ravindr-dx1eq

    மிகச்சிறந்த நம்பிக்கை அளிக்கிறது சுவாமி நான் கேரளாவில் இருக்கிறேன் தர்ப்பை எனக்கு வேண்டும்

  • @sundharsuresh2471
    @sundharsuresh2471 Před 3 měsíci

    இது போல நன்மைக்கான தகவல் தந்த ஐயா உங்களுக்கு மிக்க நன்றி ஐயா

  • @o.m.m.o.m.m.6146
    @o.m.m.o.m.m.6146 Před rokem

    சிவ சிவ ஓம் நமச்சிவாய அருமையாக சொன்னீர்கள் தர்பை பொழிகின்ற ரகசியம் என்று சொல்லிவிட்டு பதிவை நீட்டி விட்டீர்கள் மிகவும் நன்றி

  • @saravanankrishnan9014
    @saravanankrishnan9014 Před rokem +2

    நீங்களே எங்களுக்கு கடவுளால் எங்கள் வாழ்க்கையை வளப்படுத்த வந்த யோகி பணிந்து வணங்குகிறேன் ஐயா வாழ்க நீவீர் பல்லாண்டு எல்லா நலமும் வளமும் பெற்று இறைவனை வேண்டி

  • @ponnaiahvk9241
    @ponnaiahvk9241 Před rokem

    மிகவும் சிறப்பு அய்யா

  • @mageshwarikuttima8497

    அருமையான பதிவு 👍👏

  • @munirathnamrajasheckaran4877

    Nandri.ayya.very beautifully explained

    • @surishivam6
      @surishivam6 Před rokem

      வாழ்க வளமுடன் திருச்சிற்றம்பலம்

  • @subramaniamr6387
    @subramaniamr6387 Před rokem

    Lot of thanks sir, social service is god blessings.

  • @kesavant9883
    @kesavant9883 Před rokem

    அருமை..பதிவு

  • @karthikaanbu4210
    @karthikaanbu4210 Před rokem

    சூப்பர் அய்யா நன்றி அய்யா 🙏🙏🙏🙏

  • @chitrashankar7548
    @chitrashankar7548 Před rokem

    உங்கள் மிகவும் அருமை ஒரு தந்தை தன் பிள்ளைகளுக்கு எப்படி பாதுகாப்பு கொடுக்க நினைப்பது போல் நீங்கள் அக்கறையுடன் பேசுகிறீர்கள் நன்றி ஐயா

    • @softcell3103
      @softcell3103 Před rokem

      czcams.com/video/QzG3x5WT3PQ/video.html

  • @palaniv2063
    @palaniv2063 Před 8 měsíci

    நன்றி ஐயா வாழ்கவளமுடன்

  • @sundharsuresh2471
    @sundharsuresh2471 Před 3 měsíci

    வாழ்க வளமுடன் ஐயா

  • @gkasthuri2942
    @gkasthuri2942 Před rokem

    Excellent sar massageall your speech hanast 🙏👍

  • @kuttirajan7025
    @kuttirajan7025 Před rokem +4

    Om Sri maha periyava saranam 🌹 Hara Hara Sankara 🌹 Jaya Jaya Sankara 🌹 Om narphavee 🌹

    • @softcell3103
      @softcell3103 Před rokem

      czcams.com/video/QzG3x5WT3PQ/video.html

  • @gopikrishnan6786
    @gopikrishnan6786 Před 5 měsíci

    நன்றி

  • @arasakumarankalai3962

    ஐயா வணக்கம் வாழ்க வளமுடன்.இன்னும் நல்ல தகவல்களை மக்களுக்கு அளிக்க வேண்டுகிறேன்

  • @sivaasha8388
    @sivaasha8388 Před rokem

    நன்றி ஐயா

  • @paneer02
    @paneer02 Před rokem

    நற்பவி மிக்க நன்றிகள் ஐயா🙏🙏🙏🙏🙏

  • @kasimalar4343
    @kasimalar4343 Před rokem

    Thank you sir

  • @suganyapandi685
    @suganyapandi685 Před rokem

    Tq kuruji

  • @thavamani8191
    @thavamani8191 Před rokem

    Superbbb ayya 🙏🙏🙏👍👌

  • @nageshperumal7661
    @nageshperumal7661 Před rokem

    💝💝💝💝👋👋👋👋👋
    எல்லாம் நன்மைக்கே...நன்றி நன்றி ஐயா

  • @revathy4280
    @revathy4280 Před rokem

    Aiyaa romba nandri

  • @rajaletchmyratnam4654

    Thank you guruji 🙏🙏🙏

  • @ayyappanvishnu8900
    @ayyappanvishnu8900 Před rokem +1

    Vaalgavalamutan 🙏🙏🙏

  • @arvindhans3449
    @arvindhans3449 Před rokem

    Mikka nandri aiyaa

  • @sankarsandhanam4512
    @sankarsandhanam4512 Před rokem

    அருமை அய்யா

  • @mugundanvsv4253
    @mugundanvsv4253 Před rokem

    100./. Unmaiyana karuthu. Nandri iyya.

  • @raghuvanitha4940
    @raghuvanitha4940 Před 7 měsíci

    நன்றிங்க ஐயா🙏🙏🙏🙏

  • @dhamodaranb5944
    @dhamodaranb5944 Před rokem

    Nandri ayya

  • @user-se8nq3qt3d
    @user-se8nq3qt3d Před rokem

    ஓம் நமசிவாய நமசிவாய வாழ்கவே சூப்பர் ஐய்யா வாழ்த்துக்கள் 🌹🌹💞🔥🔥🙏👍

    • @softcell3103
      @softcell3103 Před rokem

      czcams.com/video/QzG3x5WT3PQ/video.html

  • @srimathivelu8210
    @srimathivelu8210 Před rokem

    மிகவும் நன்றி 🙏😭 ஐயா 🙏😭

  • @kanahavelc4448
    @kanahavelc4448 Před rokem

    Very true Gurujii

  • @abdulgani5752
    @abdulgani5752 Před rokem

    Iyya your speech true information🙏🙏🙏

    • @softcell3103
      @softcell3103 Před rokem

      czcams.com/video/QzG3x5WT3PQ/video.html

  • @ramasamyk9432
    @ramasamyk9432 Před rokem

    Congratulations!

  • @munivelsatyam385
    @munivelsatyam385 Před rokem

    That's super mind

  • @paneer02
    @paneer02 Před rokem +2

    ஐயா எங்களுக்கு இந்த தாயத்து வேண்டும் தயவுசெய்து உதவி செய்யுங்கள் நீங்கள் சொன்ன அனைத்தையும் நாங்கள் அனுபவிக்கிறோம் 🙏🙏🙏🙏🙏

    • @softcell3103
      @softcell3103 Před rokem

      czcams.com/video/QzG3x5WT3PQ/video.html

  • @kumarkumar3067
    @kumarkumar3067 Před rokem

    நன்றி சாமி🌻🌻🌻🌻🌻

  • @advancetamilanp.k.9302
    @advancetamilanp.k.9302 Před rokem +4

    என் மகன் நல்ல முறையில் படிக்க வேண்டும் நான் என்ன செய்வது என்று சொல்லுங்கள் ஐயா

  • @tkannan4620
    @tkannan4620 Před rokem +1

    Super

  • @surishivam6
    @surishivam6 Před rokem +37

    இந்த வீடியோவை பார்ப்பவர்கள் அனைவருக்கும் சகல சௌபாக்கியங்கள் கிடைக்க அடியேன் வாழ்த்தி மகிழ்கிறேன்

  • @vellaisamyvelaisamy9675
    @vellaisamyvelaisamy9675 Před rokem +2

    அய்யா வனக்கம் ருத்ராட்சத்தை சுவாமி பாதத்தில் வைத்து தனக்குதானே அனியலாமா சந்தேகத்தை ததீர்த்து வையுங்கள் அய்யா

  • @venkatesana1692
    @venkatesana1692 Před rokem

    Nantri iyya 🙏🙏

  • @saisathish1664
    @saisathish1664 Před rokem +2

    Super gurujee

    • @surishivam6
      @surishivam6 Před rokem

      திருச்சிற்றம்பலம் சிவாய நமக

  • @jayachandran9515
    @jayachandran9515 Před rokem

    அருமை 🌹🌹🌹

  • @vennilaraju784
    @vennilaraju784 Před rokem

    👌

  • @BhanuHussain
    @BhanuHussain Před 4 měsíci

    Yes sir correct sir

  • @gskshanthi92
    @gskshanthi92 Před rokem

    Vazhga valamudan 16.08.2022

  • @akshayaconstruction2182

    Good 👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🙏🙏🙏

  • @geethanjalis7757
    @geethanjalis7757 Před rokem

    ஓம் நற்பவி, நல்லது செய்வோம்.

  • @shomiya7677
    @shomiya7677 Před rokem

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kavilatha9356
    @kavilatha9356 Před rokem +2

    Really proud of you Sir. Thank you.

    • @softcell3103
      @softcell3103 Před rokem

      czcams.com/video/QzG3x5WT3PQ/video.html

  • @vennilaraju784
    @vennilaraju784 Před rokem +1

    👍

  • @RajRaj-zx4rf
    @RajRaj-zx4rf Před rokem

    🙏🏻

  • @user-cd8ql3iq3f
    @user-cd8ql3iq3f Před rokem +1

    நானும் ஓரு சாமியார் தான் ஐயோ உங்கள் பான்னி சிறக்க வாழ்த்துக்கள்

    • @surishivam6
      @surishivam6 Před rokem

      வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஐயா ரொம்ப நன்றி நன்றி நன்றி

  • @vennilaraju784
    @vennilaraju784 Před rokem +1

    💐

  • @tamilmovies1747
    @tamilmovies1747 Před rokem

    Unmayana karuthu ayya

  • @gunasuntharisunthari3333

    Ayya mikuntha nandri ayya..

    • @surishivam6
      @surishivam6 Před rokem

      வணக்கம் திருச்சிற்றம்பலம் சிவாய நம

    • @deivanygopal4451
      @deivanygopal4451 Před rokem

      Nantri vanakam 🙏

  • @rajarama7735
    @rajarama7735 Před rokem +1

    எங்கள் தோட்டத்தில் நிரையவளர்ந்தருக்கின்றது எங்களுக்கு நல்லதா

  • @anagarajan4434
    @anagarajan4434 Před rokem

    👍👍

  • @jothinagarajan2083
    @jothinagarajan2083 Před rokem

    🙏

  • @kalaiselvanv1985
    @kalaiselvanv1985 Před rokem

    🙏🙏🙏

  • @sekardevaraj7354
    @sekardevaraj7354 Před rokem

    கலியுக கணேஷ் நீங்கள் சொல்வது உண்மை

  • @aadhikesava453
    @aadhikesava453 Před rokem

    🙏🙏🙏🙏🙏

  • @nagasamypoopathinagasamypo9024

    Ayya vannakkam ayya

  • @esakkimaharajaesakkimahara4725

    இந்த தாயத்தை ஒருமுறை பயண்படுத்தினால் போதும்மா? இத்தனை நாட்களுக்கு ஒருமுறை மாத்தனும்மா?

  • @SathishSathish-lb4le
    @SathishSathish-lb4le Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ravichanthirang2643
    @ravichanthirang2643 Před rokem

    Omnamahivaia

  • @hemaramsharma1932
    @hemaramsharma1932 Před rokem

    I want to make one for my success

  • @palaniv2063
    @palaniv2063 Před 8 měsíci

    எனக்கு தாயத்து வேனும் ஐயா வாழ்கவளமுடன்

  • @gunavathyk5056
    @gunavathyk5056 Před rokem +1

    💯😘😘

  • @balachitra1747
    @balachitra1747 Před rokem +1

    Nandri ayya. Sree rama jeyam. Please make vedio for power of siddharkal jeeva samathi how to pray it. Thanks .

  • @rajirajeshwari5971
    @rajirajeshwari5971 Před rokem

    Vanakkam ayya
    Ungal pechu megavum payen ulladhu

  • @jeganathanjeganathan7163

    தனிநபருக்கு தாங்கள் செய்து தருவீர்களா அய்யா
    விவரம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @mangaiyahkarasee4778
    @mangaiyahkarasee4778 Před rokem +1

    In Singapore is not easy to get this kind of thing

  • @hemaramsharma1932
    @hemaramsharma1932 Před rokem

    Ayyah good afternoon,bhow much to pay for that thaiyyu

  • @user-gr4gu2vi6g
    @user-gr4gu2vi6g Před měsícem

    ⭐️👑🤲🏻

  • @ramachandrana5934
    @ramachandrana5934 Před rokem +2

    நம்ம பார்வதி பதயே அரகரா மகாதேவா நற்பவி நற்பவி

  • @mathiarasi9164
    @mathiarasi9164 Před rokem

    🙏🙏neengal pesuvadhu anaithum unmai sami narpavi narpavi

  • @natesancrc807
    @natesancrc807 Před rokem

    Nañtri ayia

  • @Queen.7719
    @Queen.7719 Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dsubramanian2631
    @dsubramanian2631 Před rokem

    YELM NALLADHE NADAKATTUM GURUJI AYYA

  • @moganatasraman2215
    @moganatasraman2215 Před rokem

    ஐயா நான் மலேசியாவில் இருக்கிறேன் நான் எப்படி உங்களை தொடர்பு கொள்வது?