Exclusive : எனக்கும் முதல்வர் ஸ்டாலினுக்குமான உறவு - அடுத்து அரசியல் என்ட்ரியா..? - சைலேந்திர பாபு

Sdílet
Vložit
  • čas přidán 9. 07. 2023
  • #sylendrababu | #sylendrababuips | #sylendrababuSpeech
    #Exclusive : எனக்கும் முதல்வர் ஸ்டாலினுக்குமான உறவு..!
    அடுத்து அரசியல் என்ட்ரியா..?
    தொடரும் தற்கொலைகள் - என்ன நடக்கிறது போலீசில்..?
    மனம் திறக்கும் சைலேந்திர பாபு
    Uploaded On 10.07.2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    *ThanthiTV CZcams PLAYLIST*
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 506

  • @Roomba24
    @Roomba24 Před rokem +69

    One of the worst DIG in Tamilnadu history.
    1. Coimbatore blast case failure
    2. Custody deaths
    3. Vangaivayal
    4. School Incident
    5. Rowdyism everywhere

    • @dtsdhina4833
      @dtsdhina4833 Před rokem

      NEE ROMBA YOKIYA PUNDIYADA KOMIYAKUDIKI BJP RSS NAYE

    • @balasubramaniansethuraman8686
      @balasubramaniansethuraman8686 Před rokem

      செய்தித்தாள்கள் கொடுக்கும் தினசரி செய்திகள் தினசரி கொலைகள் பல போலீஸ் அதிகாரியின் தற்கொலை தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதாகத் தெரியவில்லை.

    • @selvithamizhpavai1468
      @selvithamizhpavai1468 Před rokem +4

      These people used the poor little Anita's incident in vain and got into throne. Is there anything left in place for Humanity???

    • @MariyaanKarthic
      @MariyaanKarthic Před rokem +2

      Correct

    • @devakottaideva4909
      @devakottaideva4909 Před rokem +3

      Adhu DIG illa murugesa DGP

  • @kulothunganviswanathan6211

    ஆங்கிலம் பேசினால் தான் பெருமை என்று நினைப்பவர்கள் பலர். ஆனால்" நீங்கள் ஆங்கிலம் கலக்காமல் தமிழிலேயே உரையாடியது பெருமையாக இருக்கிறது.

  • @user-vo5ev2wf2i
    @user-vo5ev2wf2i Před rokem +13

    பறவைகளின் பின்னனி இசை அருமை...

  • @prabhakaranvalarmathi9070

    நீங்கள் நல்ல.அதிகாரிதான்.இருந்தாலும்.கல்லகுரிச்சி.சம்பவம்.பற்றி.சிமதி.இறப்பு.பற்றிபேசவில்லை.பள்ளி.கலவரம்.பற்றிபேசினீங்க.அந்தபொன்குழந்தை.இறந்தது.நீதிகிடைக்காமல.போகும்

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw Před rokem +20

    He has done grave injustice to poor daughter Srimathi😡

  • @Nathan-pk5er
    @Nathan-pk5er Před rokem +39

    ஒருவர் டிஜிபியிடம் முதல்வரின் செல்போன் நம்பர் இல்லை என்று சொல்வது நம்பும்படியாக இல்லை

    • @rajendranveerapathran4683
      @rajendranveerapathran4683 Před 11 měsíci

      எதிலும் அவர் தனித்துவமாக இருப்பது எனக்ககு ஒன்றும் தப்பாக தெரியவில்லை. He is a good individual.

  • @subramanianlakshmanan5829

    சார் வணக்கம்,
    தாங்கள் ஒரு சீருடை அலுவலராக வருவதற்கு முழுமுதற் காரணம் எனது பள்ளி தேசிய மாணவர் படை அலுவலர்தான்‌ காரணம் என பல முறை சொல்லியிருக்கிறீர்கள். வணங்குகிறேன் சார் நானும் ஒரு தேசிய மாணவர் படை அலுவலர் என்ற முறையில் எனக்கு மிகுந்த பெருமை.அய்யா.இன்று கூட அதைத்தான் கூறியுள்ளீர்கள்.மீண்டும் மெய் சிலிர்க்கிறது அய்யா.சலூட் அய்யா.

  • @user-vt6dg9jn1n
    @user-vt6dg9jn1n Před rokem +7

    ஓய்வு பதவிக்கு தான் வயதுக்கு அல்ல மனதிருப்தியுடன் வாழ்த்துக்கள்

  • @rddeepak5295
    @rddeepak5295 Před rokem +11

    இந்தியாவில் அருமையான supat DGP வாழ்த்துக்கள் sir. நீங்கள் மாணவர்களுக்கு நாள்ல ஒரு ஆசிரியராக இருந்தால் மாணவர்களுக்கு எதிர்காலம் நன்றாக இருக்கும் ஐயா

  • @ahamedmusthafa4058
    @ahamedmusthafa4058 Před rokem +20

    ஒரு முதிர்ச்சியான கலந்துரையாடல், அமைதியான ஓய்வு அறியா, ஓய்வுகால மகிழ்ச்சி வாழ்கை அமைய வாழ்த்துக்கள்.

  • @jagadish272
    @jagadish272 Před rokem +35

    தன் தலைமையில் நடந்த ஒரு நிகழ்வை கூட அவர் அதை சரி என்று சொல்ல முடியவில்லை
    பிறகு இவர் என்ன வேலை செய்து இருப்பார்

    • @RainbowSuper
      @RainbowSuper Před rokem +4

      அந்த நாள் முதல் இந்த நாள் வரை வாடகைக்கு எடுத்த சைக்கிள் விடவில்லை. என்ன ராமலிங்கம் எப்படி இருக்க?😂😂😂😂😂😂

    • @MarirajShenbagamoorthy-po2pj
      @MarirajShenbagamoorthy-po2pj Před rokem

      For money and power , twisting the scenario to such extent , are the following accusers as this
      Media's / News agencies is scared of politicians / mafias ,
      it's well clear among the Officers circle ,
      There is clean instruction to Charge, Two top politicians from Admk and Dmk , one is Edapadi Palanisamy and other is Sabaressan and Udhay Duo ( Sabaressan A1 & others ) , both cases charge sheet, unfortunately through our beloved ,
      Mr.Vijaykumar IPS ,
      He personally faced Neet issue as he was the Officer in the state wide Neet scam scandal , also pressure from Central politicians, threatening as , there will be no progress for your family members,if .
      The Community/ Caste Mafia's in TamilNadu of Sathasivam (Gounder),
      P. Sathasivam
      Former Chief Justice of India,
      To save Edappadi Palanisamy of Admk and SenthilBalaji of Dmk (Sabaressan & Co approver) , to elevate Annamalai of BJP ,
      Media Business ,
      Mafia ( Nadar Mafia ),
      With the gain of Media expertise ,
      Twisting this issue without courtesy of Him handling the Sathankulam issue , IT staff muruder ( Theri Movie ) , Bavaria Gang ( Theeran Movie ) and many
      We dont ask to praise him , but don't discriminate him ,
      TamilNadu haven't seen inoperative/ inefficient officers as Sylendrababu and Davidson , portraying them as saviours just as they belong to Nadar community is sick ,
      Thevar Mafia
      ( assumption),
      The core objective can be seen in this murder , no such thing ( Mannarkudi ( Thevar mafia ) ), after their downfall , the
      Thevar community in right progress with Nation ,
      Other Community & Religious Mafias
      With the accumalted wealth of wrong doings , dont do basic necessities to the followers or believers living lavish life by cheating the real work force of India,
      Any such officials/ Bureaucrats , politicians and wrong Wealth accumulators , have to be deported , to fasten the Nation Dream of
      Global Leader .
      any Such mafias once shattered, Truth prevails .,!

  • @jayakaranjacob2214
    @jayakaranjacob2214 Před rokem +6

    BEUTIFUL WORDS. A GOOD MAN. HELPED MANY PEOPLE.

  • @kalpanaammu8834
    @kalpanaammu8834 Před rokem +1

    தினத்தந்தி அலுவலகமா அல்லது டிஜிபி சாரோட வீடா என்று தெரியவில்லை... பறவைகளின் அழகான சத்தம் மிகவும் அற்புதம்.

  • @cinebimbam
    @cinebimbam Před rokem +6

    Salim sir vera level ur looking great

  • @rajeswarijbsnlrajeswari3192

    அழகான அருமையான நேர்காணல். பேட்டி எடுத்த அன்பருக்கும் பதில் சொல்லிய DGP Sir அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.உங்கள் பணி ஓய்வு காலம் சிறக்க எங்களது மனமார்ந்த பிரார்த்தனைகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    • @dr.p.r.parthasarathy3960
      @dr.p.r.parthasarathy3960 Před rokem

      Is it a promotional video . Having been close to the idiotic model governance the character seems to have stuck on him very well

  • @nataraj9442
    @nataraj9442 Před rokem +8

    சைலேந்திரா
    ஆரம்பிச்சுட்டியா பொத்திக்கிட்டு கெடக்க மாட்டியா

  • @palaniyappansivagnanam7773

    இவருக்கிட்ட கொடுத புகாருக்கு பதிலும் இல்லை நடவடிக்கையும் இல்ல

    • @RainbowSuriya-tq1vs
      @RainbowSuriya-tq1vs Před rokem

      அது தான் இந்த ஸ்டைல் பாபு ஸ்பெஷல்
      மேடைக்கு மேடை வசனங்கள் பேசுவார்
      ஆனால்??
      இவர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க மாட்டார்.
      வாரம் இரண்டு முறை கண்டிப்பாக ஃபோட்டோ ஷூட் உண்டு.
      பாப்பா ஶ்ரீமதி வழக்கில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை
      பிறகு நடந்த பல கொலைகள்
      கற்பழிப்புகள்
      என்று எந்த ஒரு வழக்கிலும் நடவடிக்கை எடுக்காமல் இப்போது ஓய்வு பெற்று விட்டார்.
      இனி ஒன்லி வீர வசனம் பேசி கொண்டும், ஃபோட்டோ ஷூட் நடத்தி கொண்டும் இருப்பார்.

    • @leenasumiths4164
      @leenasumiths4164 Před rokem

      S

  • @arcajay7553
    @arcajay7553 Před rokem +6

    விளம்பரம்?

  • @RamanathanRamanathan-mr2rf

    தி மு க ஆட்சி பற்றி எங்களுக்கு நன்றாகவே தெரியும். உங்களை நம்பினோம். ஶ்ரீ மதி வழக்கில் நீங்களும் ஒரு விளம்பதாரர் திமுக போல் என்று உறுதி செய்து கொண்டோம் . சட்ட ஒழுங்கு 0000000

    • @prabhuv400
      @prabhuv400 Před rokem

      வழக்குரைஞர் பா . மோகனிடம் கொடுத்தால் கண்டிப்பாக நீதி கிடைக்கும்

  • @dr.g.gajendrarajganesan8151

    WHAT A GREAT INTERVIEW WITH OUR BELOVED DGP RESPECTED SB SIR ,ALMIGHTY GOD HELPED HIM AND BLESSED SUPERANNUATION IN THE HISTORICAL TRADITIONAL LAND TAMILNADU STATE.

  • @flowerdreams2579
    @flowerdreams2579 Před rokem +10

    Well done DGP Sir!

  • @sambathkumarramasamy4729

    ❤வாழ்த்துக்கள்

  • @shinujanewin9234
    @shinujanewin9234 Před rokem +7

    Justice for Srimathi

  • @manikandant9443
    @manikandant9443 Před rokem +2

    நீங்கள் அறிவியல் கருத்தை
    பரப்புவது மிகச்சிறப்பானது
    வாழ்த்துக்கள் நன்றி

  • @ranganathangurumurthy3787

    Excellent interview. Congrats

  • @samsunisha8161
    @samsunisha8161 Před rokem +6

    அருமையாஉரையாடல்அண்ணா மகிழ்ச்சியான தருணம் தொடரட்டும் உங்கள்பணிகள்வாழ்த்துகள்

  • @santhiyasandy413
    @santhiyasandy413 Před rokem +16

    Happy to see you Saleem sir!!😀
    Keep rocking🎉💐
    உங்களது தெளிவான உச்சரிப்பு பிடிக்கும்👍

  • @balajip7709
    @balajip7709 Před rokem +4

    தாங்கள் தமிழக மக்களுக்காக செய்த சேவைக்காக நன்றி அய்யா

  • @kovaiguy5846
    @kovaiguy5846 Před 11 měsíci +1

    பொன் மாணிக்கவேல் ஐயா உங்க one to one பேசனும்னு சொன்னாருங்க ஐயா அவர்களே....

  • @kannanramarnaicker6158
    @kannanramarnaicker6158 Před rokem +2

    Very good jalra next post waiting

  • @BVetriwin7308
    @BVetriwin7308 Před rokem +1

    அருமையான பேட்டி

  • @eswaramoorthyeswaramoorthy4846

    👌

  • @devarajan2291
    @devarajan2291 Před rokem +2

    Great sir🎉 You are an inspiring peroanlity. Savukku shankar enna appdi ippdinu sonnalum neenga reach panna height a avarala nenachu kuud paakamudiyadhu sir.. you are an inspirtion...

  • @tamizhamuthan6742
    @tamizhamuthan6742 Před rokem +4

    நடிகர்களுக்கு நிகரான ஒரு ரசிகர் பட்டாளம் ஐயாவுக்கும் உண்டு... அந்த ரசிகர் பட்டாளத்தில் ஒருவனாக நானும்....❤

  • @user-co1xr2qm6e
    @user-co1xr2qm6e Před rokem +4

    Royal salute sir...

  • @vadivel.b7971
    @vadivel.b7971 Před rokem

    Thank you sir

  • @chandran4511
    @chandran4511 Před rokem +4

    மிக உயர்ந்த பதவி, உள்ளத்தாலும், உயரத்திலும் உயர்ந்தவர். தாய்க்கு சல்யூட் அடித்து கண்கலங்க வைத்தவர் வாழ்த்துக்கள் சார். உங்கள் விருப்பப்படி வரும் நாட்களை அழகாக, மன நிறைவோடு செலவிடுங்கள்.

  • @sambathkumarramasamy4729

    மாவுக்கட்டு
    செம கேள்வி
    Bro

  • @sadasivank6082
    @sadasivank6082 Před rokem

    Dr. C. Sylendra Babu is a very efficient and honest police officer. He is an inspiration to people of all ages. His strategy as a police officer included both proactive and reactive steps. Taking steps to prevent crimes is equally important to taking actions after crimes.
    His videos about cybercrimes and physical and mental fitness is part of awareness among public that would help prevent crimes and improve wellbeing of people. It's really wrong to brand it as publicity. We should appreciate him for such actions amidst his busy schedule. Prevention is always better than cure.
    People had too many unrealistic expectations on Dr. C. Sylendra Babu. His job as Tamilnadu DGP is appreciable. He did his best as DGP. It's easy to comment on others.
    I wish him a happy and peaceful retired life.

  • @surensivaguru5823
    @surensivaguru5823 Před rokem +2

    Very respectful person,so proud of you brother
    Sabesan Canada 🇨🇦

    • @sribhagavanuvacha1466
      @sribhagavanuvacha1466 Před rokem

      srimathi murderer friend .... shameless people are living and supporting criminals

  • @rajinibala887
    @rajinibala887 Před rokem

    👌💥

  • @saradha36
    @saradha36 Před rokem +1

    Super Congratulations sir 👍👍🙏

  • @arulkumar7538
    @arulkumar7538 Před rokem +3

    இவர் எந்த நம்பருக்கும் பொறுத்தமற்ற காவல் அதிகாரி, கடமையை சரியாக செய்யாத ஒருத்தரை எப்படி கொண்டாடுவது? உடற்பயிற்சி, சைக்கிள் ஓட்டுவது, அறிவுரை சொல்லுவது இதைத்தவிர இவருக்கு வேறொன்றும் தெரியாது, இரண்டு வருடம் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிச்சது

  • @s.r.sasokan1049
    @s.r.sasokan1049 Před rokem +2

    இனிய வாழ்த்துக்கள் அண்ணா 🙏

  • @saravanank9562
    @saravanank9562 Před rokem +50

    பொய் பேசலாம் ஆனால் பொய்மட்டுமே பேசக்கூடாது. ஓய்வுபெறும் கடைசி நாள் வரை எத்துணை அட்டூழியங்களை வேடிக்கை பார்த்த மனிதன் உத்தமன் மாதிரி பேசுவது வேடிக்கையாக உள்ளது. வீரப்பன் என்ற ஒரு பெயரைச் சொல்லி எத்தனை மக்களை நாசமாக்கிய கயவர்களே மனிதர்கள் தேவைக்கேற்ப இருப்பான் ஆனால் இயற்கையும் வினையும் ஒருபோதும் விடாது

  • @malathim-sl4xd
    @malathim-sl4xd Před rokem +4

    Supper man

  • @RajRaj-ic6vw
    @RajRaj-ic6vw Před rokem

    Thanks

  • @sabarismanikandane-cz7mx

    Much respected sir , may god bless you with good health & happiness 👍

  • @saravananr6379
    @saravananr6379 Před rokem +1

    Supar.sar.valtukal

  • @SivaKumar-bz6ni
    @SivaKumar-bz6ni Před rokem +1

    Very nice ❤

  • @vishnuvarthan7595
    @vishnuvarthan7595 Před rokem +2

    Happy Retirement Sir you are always an inspiration.

    • @sribhagavanuvacha1466
      @sribhagavanuvacha1466 Před rokem

      srimathi murderer friend .... shameless people are living and supporting criminals ..inspired that you supported murderer ravikumar poriki raskal .... bitch son

  • @user-yt5io4wr8v
    @user-yt5io4wr8v Před rokem

    Good.....

  • @padmanabhanramakrishnan5469

    இரண்டு ஆண்டுகள் பணி உங்களுக்கு அமைந்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சி!
    ஆனால், பணியினை இன்னும் சிறப்பாக செய்து இருக்கலாம், தங்களை போல் எங்களுக்கும் வருத்தம் தான்.
    ஒய்வு நாட்கள் சிறப்பாக இருக்க, வாழ்த்துகிறோம்.

  • @thangavels9261
    @thangavels9261 Před rokem

    அருமை யனபதிவு 👍👍💯💯💐💐💐💐

  • @ramkumart8084
    @ramkumart8084 Před rokem +1

    Sir Mr. Kaliamoorthy School student motivation speech good.
    Sir your are student motivation Hero

  • @rejeeshpv1056
    @rejeeshpv1056 Před rokem

    Super....

  • @thelordsisrael1
    @thelordsisrael1 Před rokem

    Nice interview 🎉🎉🎉🎉🎉🎉

  • @palraj1066
    @palraj1066 Před rokem

    Great sir.

  • @govindarajan2105
    @govindarajan2105 Před rokem +6

    Only fantastic motivation speaker, come from a normal family so that v salute

  • @balakrishnan.s.p1977
    @balakrishnan.s.p1977 Před rokem

    ❤❤❤❤

  • @sasikumarthangaswamy7651

    The most incapable. Waste DGP

  • @shanmugami9475
    @shanmugami9475 Před rokem

  • @mayilaifood9080
    @mayilaifood9080 Před rokem +1

    சார் ஒரு ரவுடி யினால் பல லட்சங்கள் இழந்து விட்டோம் நீங்கள் வந்த பிறகு எல்லாம் மாறி விடும் என்று இருந்தோம், உங்களை ஒரு முறையாவது சந்தித்து எங்கள் இழப்புகளை சொல்ல வேண்டும்

  • @arula9323
    @arula9323 Před 11 měsíci

    Interview is very good

  • @mohamedrafiq6215
    @mohamedrafiq6215 Před rokem

    Super

  • @chandranvijiya5480
    @chandranvijiya5480 Před rokem

    Super, ayya

  • @sambathkumarramasamy4729

    கோவை மாநகரின்
    காட் ஃபாதர்
    We salute

  • @SmrajanMs-tv9mw
    @SmrajanMs-tv9mw Před rokem +1

    Son reception so good

  • @kajamugan8105
    @kajamugan8105 Před rokem +1

    ungalai ponravarkal nichayam arasiyalukku varanum oru periya maatram veanum valthukkal

  • @socialmedia-xr6xm
    @socialmedia-xr6xm Před rokem

    ரொம்ப காலம் கழிச்சி
    உருப்படியான
    மகிழ் பதிவு

  • @NagarajNagaraj-jy7ug
    @NagarajNagaraj-jy7ug Před 11 měsíci

    உங்கள்
    மொழி பற்று
    சிறப்பு அய்யா

  • @MrBadrudeen
    @MrBadrudeen Před rokem +5

    தந்தி தலைமை இனை ஆசிரியர் அவர்களின் தமிழ் உச்சரிப்பு அழகு தமிழுக்கே அழகு சேர்க்கிறது வாழ்த்துக்கள் தந்தி தொலைகாட்ச்சிக்கு அன்புடன் அன்பு அண்ணை மொழி தமிழ் காதலன்

  • @kumaravelkumar5074
    @kumaravelkumar5074 Před rokem

    வாழ்த்துக்கள் சார்

  • @ProfJT-Junction
    @ProfJT-Junction Před rokem +5

    Salute....you are a great role model sir....interview, nicely conducted...

    • @sribhagavanuvacha1466
      @sribhagavanuvacha1466 Před rokem

      srimathi murderer friend .... shameless people are living and supporting criminals

  • @abubackersiddikj183
    @abubackersiddikj183 Před 11 měsíci

    Good interview 🎉

  • @abusmanian9556
    @abusmanian9556 Před rokem +4

    Almighty Allah! bless your retirement age. Inshallah . You are one of the valuable assets to advise the present police dept.

  • @Ranjithkumar-tz4nj
    @Ranjithkumar-tz4nj Před rokem

    🎉

  • @msdkmk6353
    @msdkmk6353 Před rokem +5

    உத்திரபிரதேசம்போலீஸ் ரவுடி மீது நடவடிக்கை மாதிரி வேண்டும்❤

  • @selvithamizhpavai1468
    @selvithamizhpavai1468 Před rokem +2

    Let's congradulate his career expertise 🎉🎉🎉

    • @sribhagavanuvacha1466
      @sribhagavanuvacha1466 Před rokem

      srimathi murderer friend .... shameless people are living and supporting criminals

  • @kgstamaraichenthan7210
    @kgstamaraichenthan7210 Před rokem +1

    Kalla kurichi case only..am fed-up sir...but you are very good performance in your duty... congratulations 👍

  • @rranjiraj
    @rranjiraj Před rokem

    Legend 👏👏

  • @abusmanian9556
    @abusmanian9556 Před rokem +1

    Sir, my sincere comment is to conduct classes for IPS pursuing students.

  • @rasigaastudio5068
    @rasigaastudio5068 Před rokem +4

    salute sir CB Sir ,20:07- 20:12 time salim sir mele oru poochi cameraman kavanikalaya?

  • @rameshganesh5589
    @rameshganesh5589 Před rokem

    great mam

  • @JayasuryaaGR
    @JayasuryaaGR Před rokem +6

    Your interview shows how hard the Police job is and how you came through hardships and dangers. But many people do not realise this and merely pass negative comments thinking as they too could achieve whatever you did.
    Salute to your great work sir 🎉.

  • @Pavadechandran
    @Pavadechandran Před rokem +1

    God Vallalar bless you Aruleprumjothi Aruleprumjothi Thaniperumkarunai Aruleprumjothi 👍👍👍👍

  • @jamesprabakaran4017
    @jamesprabakaran4017 Před 11 měsíci

    ஐயா சரியாக சொன்னீங்க ஒரு உயிர் போச்சுன்னா திரும்பி வராது. ஆனா எத்தனை அடுக்கு கட்டடங்களையும் கட்டமுடியும், என்ற எண்ணம் என்பது உங்களை ஒரு சிறந்த மனிதராக காட்டுகிறது. ஒருவேளை நீங்கள் தூத்துகுடியில் சம்பவத்தில் இருந்திருந்தால், இறந்த அந்த உயிர்கள் இந்த பேட்டியை பார்த்திருக்கும். நன்றி ஐயா 🙏

    • @subramaniks8452
      @subramaniks8452 Před 11 měsíci

      ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல
      ஐயா அவர்களுக்கு உங்களுடைய பொருமையும் உங்களுடைய நிதானுமும் அருமை ஐயா மீண்டும் நன்றி வணக்கம்

  • @eaeencourageandempower6996
    @eaeencourageandempower6996 Před 11 měsíci

    Salute sir

  • @saradha36
    @saradha36 Před rokem

    Saluit sir grave and brave, energetic, loving Sweet brother 👍👍🙏👍👍👍👍

  • @sumathic2683
    @sumathic2683 Před rokem

    Welcome🎉sirs

  • @victoriaantony6717
    @victoriaantony6717 Před rokem +2

    Gratitude is the sign of noble souls

  • @RainbowSuper
    @RainbowSuper Před rokem +1

    7:51 செம சரியான கேள்வி
    ஆனால் சைக்கிள் நல்லா உருட்டுறா... இந்த விசியதில் தான் இவர் துரோகியாக மாறிவிட்டார்.

  • @rajendranveerapathran4683
    @rajendranveerapathran4683 Před 11 měsíci

    DGP C Sylendra Babu Sir, is a unique person and a thorough gentleman who followed a good ethics in society and in his own family by setting a good example to others as how to live and let live.I salute you Sir for your service.

  • @ebrahimansari361
    @ebrahimansari361 Před rokem

    👌👌👌👌👌🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @Dglnorthpmkpsmf
    @Dglnorthpmkpsmf Před rokem +4

    வீரப்பன் யாருன்னு தெரியுமா உங்களுக்கு?

    • @RainbowSuriya-tq1vs
      @RainbowSuriya-tq1vs Před rokem

      ஏற்கனவே இறந்து போன வீரப்பன் அவர்களை எதோ இவர் தான் சென்று சுட்டு வீழ்த்தினர் என்று இன்று வரை பழைய உருட்டு கதை சொல்லி கொண்டு வருகிறார்
      இதில் வீரப்பன் கதை பற்றி பொய்கள் மட்டுமே சொல்லும் புத்தகம் ஒன்றையும் எழுதி உள்ளார் இந்த சைக்கிள் ஸ்டைல் பாபு

  • @mygame1366
    @mygame1366 Před rokem

    🎉🎉🎉🎉🎉

  • @victoriaantony6717
    @victoriaantony6717 Před rokem +7

    The anchor has done the interview respectfully with courtesy and meaningful questions....👏 👏 👏 👏

  • @arula9323
    @arula9323 Před 11 měsíci

    You are correct sir

  • @JayaKumar-kf4ff
    @JayaKumar-kf4ff Před 11 měsíci +1

    எனக்கு தெரிந்து ஐஜி அருள் போன்று தேவாரம் விஜயகுமார் பொன் பரமகுரு போன்ற காவல்துறை அதிகாரிகளில் இவரும் ஒரு நேர்மையான அதிகாரி

  • @user-is7qp6gm7p
    @user-is7qp6gm7p Před rokem +1

    Tell the Truth Mr. Silendra Babu , what happened to Srimathi??