சைலேந்திரபாபு வாழ்வின் சுவாரசியமான நிகழ்வுகள் | Exclusive Post Retirement Interview | Sylendra babu

Sdílet
Vložit
  • čas přidán 20. 07. 2023
  • சைலேந்திரபாபு வாழ்வின் சுவாரசியமான நிகழ்வுகள் | Exclusive Post Retirement Interview | Sylendra babu IPS | Ex. DGP | Dinamalar
    #SylendrababuIPS #Exclusive #ExDGP
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

Komentáře • 103

  • @mynameisarunbabushankaran9362
    @mynameisarunbabushankaran9362 Před 11 měsíci +10

    காவல்துறையில் பணிபுரியும் அனைவரின் குழந்தைகளையும் IAS படிக்க ஊக்குவித்தவர்.... அனைத்து காவலர் குடியிருப்புகளிலும் நூலகம் ஏற்படுத்தித் தந்தவர்... கடைநிலை காவலரின் பிள்ளைகள் கணிசமான அளவுக்கு அரசுப் பணித் தேர்வுகளில் வெற்றியடைய காரணமானவர்🙏🙏🙏எம் வணக்கத்திற்குரியர் 🙏🙏🙏🙏எம் தலைவர்🙏🙏🙏🙏🙏

  • @sekarr4991
    @sekarr4991 Před 11 měsíci +8

    கடமை, கண்ணியம், கட்டுப்பாடு. ...
    நேர்மை, நியாயம், மாணவ, மாணவிகளின் எதிர் காலத்திற்கு
    பணியின் இடையே விதை விதைத்து பணி ஆற்றி உள்ளீர்கள். தேய்வ பிறவி தங்கள் ஐயா. வாழ்க வளமுடன்.

  • @yoganandhan9391
    @yoganandhan9391 Před 11 měsíci +1

    சைலேந்திர பாபு ஐயா
    யார் உங்களைப் பற்றி என்ன நெகட்டிவ் கமெண்ட்ஸ் சொன்னாலும்
    உங்களை நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும்
    நீங்கள் ஒரு சிறந்த மனிதர்
    உங்களுடைய பிறர் நலனையும் நாடும் உயர்ந்த உள்ளமும்
    ஏழை எளியோருக்கும் உங்களால் முடிந்த பல உதவிகளை நீங்கள்
    செய்துள்ளீர்கள் என்பதை நான் பலமுறை கண்டுள்ளேன்
    சமூகத்தின் கீழ் தட்டில் இருக்கும்
    இருக்கும் மக்களுக்கு
    அவர்கள் கல்வியில் மேம்பட
    பல உதவிகளை நீங்கள் செய்துள்ளீர்கள்
    யார் என்ன சொன்னாலும் அதை நினைத்து வருந்தாதீர்கள் ஐயா
    நீங்கள் ஒரு உயர்ந்த உள்ளம் படைத்த நல்ல மனிதர்
    உங்களால் நானும் பயன் பெற்று இன்று வாழ்க்கையில் நல்ல முறையில் உள்ளேன்
    நன்றி
    சைலேந்திர பாபு ஐயா

  • @senthilkumarm9745
    @senthilkumarm9745 Před 11 měsíci +3

    மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது ஜெய்ஹிந்த் சார்

  • @ramaswamyranganathan1270
    @ramaswamyranganathan1270 Před 11 měsíci +4

    எனது மகன் படித்த DAV பள்ளி பரிசளிப்பு விழாவிற்கு வந்திருந்து சிறந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் கொடுத்து மிகச் சிறப்பான உரையாற்றினீர்கள். Had not seen and listened to better public speech. மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துகள் தெரிவித்தீர்கள். தங்களிடம் வாழ்த்து பெற்ற எனது மகனும் நல்ல நிலைமையில் இருக்கிறான்.
    தாங்களும் தங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நிம்மதியான ஓய்வு வாழ்க்கையைப் பெற இறைவனை வேண்டுகிறேன்.

    • @vasumathysrinivasan5034
      @vasumathysrinivasan5034 Před 11 měsíci

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @sreekandannair3651
      @sreekandannair3651 Před 11 měsíci

      Truly good men are officers who act boldly but possess little pride. There will be great heartbreak at the time of retirement from high positions The reason It is true that life is luxury while on duty but Shailendrababu sir is the best administrative officer

  • @krishnavenkidusamy2338
    @krishnavenkidusamy2338 Před 11 měsíci +6

    58நிமிடங்களில் ஒரு சிறந்த திரைப்படம் பார்த்த திருப்தி. சைலேந்திர பாபு சார் உங்களுக்கு ஒரு சல்யூட் சார்.

  • @honez9954
    @honez9954 Před 11 měsíci +4

    பொருக்கிகள் நிறைந்த இந்தியா காவல்துறையில் இவரைப்போல சில நல்லவர்களும் இருக்கிறார்கள்!
    வீரப்பனை தேடும் சாட்டில் நிறைய அட்டூழியங்கள் நடைபெற்றது மறைக்க முடியாது!

  • @seenuvenu5493
    @seenuvenu5493 Před 11 měsíci +1

    ஐயா சைலந்திரபாபு பல்லாண்டு வாழ வாழ்த்துவோம்

  • @Kk-vu7qw
    @Kk-vu7qw Před 11 měsíci +3

    Very multi talentent person .motivational for youster and kind heart person

  • @OldAndSad98
    @OldAndSad98 Před 11 měsíci +4

    மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருங்க சார் ❤

  • @velkumaranraman-se6cp
    @velkumaranraman-se6cp Před 10 měsíci

    ஐயா.திரு.சைலேந்திரபாபு.ஐ.பி.எஸ்.அவர்களுக்கு.நெஞ்சார்ந்த.வாழ்த்துக்கள்.🤝💐💐💐

  • @muraliteacher7064
    @muraliteacher7064 Před 11 měsíci +2

    Superb sir. I never forget those days I spent a lot with you in so many motivational programmes and The amazing PPP we created Sir. Thank you

  • @valliammaikuppusamy757
    @valliammaikuppusamy757 Před 11 měsíci +2

    Excellent experience shared by u sir..in both professional and personal life...really the great sir..ur future ambition is to motivate students is the greatest decision... hatsoff sir..

  • @iraghul5754
    @iraghul5754 Před 11 měsíci +3

    Nice interview sir, I like you sir!! All the best for your future endeavours! 🎉❤

  • @Gamerredzertamil
    @Gamerredzertamil Před 11 měsíci +6

    சார் நீங்கள் உங்கள் சுயசரிதை கண்டிப்பாக எழுதுவீர்கள் அதில் திமுக பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு வரும் வகையில் இருக்க வேண்டும் இறைவனிடம் வேண்டுவோம் நன்றி 🙏🙏🙏

  • @murugansrini6927
    @murugansrini6927 Před 9 měsíci

    எங்கள் தங்கம்

  • @srinivasankaviarasan9880
    @srinivasankaviarasan9880 Před 11 měsíci +2

    I am watching 6th time this interview he is my fuel boosting❤

  • @paramalai5660
    @paramalai5660 Před 11 měsíci +1

    கள்ளகுறிச்சி நாயகனுக்கு நன்றி

  • @ariyaputhiranmuthukumaran341
    @ariyaputhiranmuthukumaran341 Před 11 měsíci

    Super sir Vazthukal

  • @sadasivank6082
    @sadasivank6082 Před 11 měsíci +1

    Nice questions and Inspiring answers. The interviewer conducted the Interview in a nice way. Interesting interview.

  • @anumanchalisar5925
    @anumanchalisar5925 Před 11 měsíci

    Most interesting, each microseconds throughout enjoyed, what a positive frame of officer. Solute your straight forward clean life sir.

  • @SiyonS-lh7kn
    @SiyonS-lh7kn Před 11 měsíci

    சைலெந்திர..பாபு..எப்போதுமேமிகச்சிறந்தமனிதர்நம்பிக்கையுள்ளவர்துறையைதாண்டி..வாழ்த்துக்கள்

  • @mvenkatesanmvekatesan4916
    @mvenkatesanmvekatesan4916 Před 9 měsíci

    Sir Big salute sir

  • @gran2564
    @gran2564 Před 11 měsíci

    Great 👍

  • @annapurani3505
    @annapurani3505 Před 11 měsíci +2

    Great man!!!! Inspiring speech!!!!

  • @sarangarajanranganathan1315
    @sarangarajanranganathan1315 Před 11 měsíci +3

    Sorry sir,
    I was teasing you as cycle commissioner. I am sorry. You are great.
    Unfortunately. Great people like you cannot become head of the state (Chief Minister) or party. Sad in our dirty politics.

  • @saiharishh609
    @saiharishh609 Před 11 měsíci

    Super Hari

  • @munusamy.p6049
    @munusamy.p6049 Před 11 měsíci

    பேட்டிசுவராஸ்யமாக.இருந்ததுநன்றி

  • @arula9323
    @arula9323 Před 11 měsíci

    this interview is very impact to all

  • @malarmalar1173
    @malarmalar1173 Před 8 měsíci

    My inspired person💯💯🙏

  • @adityanrajagopal100
    @adityanrajagopal100 Před 11 měsíci

    When Mr. Shylander Babu was in Coimbatore, one of my friends’ son ran away from her house since he was forced to take some subject in his +1 . I have given her Mr. Shylander Babu’s phone no. She called him around 12 midnight. Immediately he sprang into action and the boy was intercepted in a bus in the morning. A simple, easily approachable and very dedicated officer i have never seen in the recent past .

  • @jeevanandham2528
    @jeevanandham2528 Před 6 měsíci

    ஒரு நேர்மையான சீருடை பணியாளர் தனது பணியின் இறுதி நாளில் தனது சீருடையை கழட்டுவது என்பது அவரின் உயிர் பிரிவதற்கு சமம் 😢😢..

  • @user-gu6tg6to7r
    @user-gu6tg6to7r Před 7 měsíci

    I am your fan sir

  • @divyakathiravan9558
    @divyakathiravan9558 Před 11 měsíci

    Sir worked as a sp in Dindigul nearly 4 years very interesting person I intrested to become police officer and write exam 15 in years though not getting but his work in all fields within that he can become good words.once again we salute

  • @anilkumars8187
    @anilkumars8187 Před 11 měsíci

    Best wishes❤ Sir

  • @selvampp
    @selvampp Před 9 měsíci

    A great motivation speaker

  • @srinivasankaviarasan9880
    @srinivasankaviarasan9880 Před 11 měsíci +1

    🎉🎉🎉

  • @MarthaSelvakumari-pc3be
    @MarthaSelvakumari-pc3be Před 11 měsíci

    Great most respected most hon dgp sir

  • @AHMADULLAHTN
    @AHMADULLAHTN Před 11 měsíci

    All the best sir 🎉

  • @TheYoga1212
    @TheYoga1212 Před 11 měsíci

    Wowwww this is so interesting interview sir , i wanted to meet you sir

  • @KarthickKarthick-pv9we
    @KarthickKarthick-pv9we Před 11 měsíci +1

  • @arula9323
    @arula9323 Před 11 měsíci

    You are inspirational sir for many students and i am house wife, even for me

  • @mariyainbaraj4388
    @mariyainbaraj4388 Před 11 měsíci +1

    🔴🙏

  • @karthiperumal1305
    @karthiperumal1305 Před 11 měsíci

    A good experience

  • @bala5050
    @bala5050 Před 6 měsíci

    I love ypu sir

  • @rithiga.c.v9-d199
    @rithiga.c.v9-d199 Před 11 měsíci

    Nice man

  • @arula9323
    @arula9323 Před 11 měsíci

    You please meet school and college students sir, even my son got gift book from you sir, Tamilnadu will get good change

  • @kalaivanianbazhagan8939
    @kalaivanianbazhagan8939 Před 11 měsíci

    I never forget sir

  • @minervaplus1200
    @minervaplus1200 Před 3 měsíci +1

    யாராலும் லஞ்சப்பிசாசுகளை ஒன்றும் செய்ய இயலவில்லை.

  • @Puratchi-dk7fc
    @Puratchi-dk7fc Před 11 měsíci +1

    வீரப்பனை பிடிக்கப் போனதா மட்டும் சொல்றீங்க அப்படியே பில்லேடன்னை பிடிக்கப் போனதையும் சொல்லுங்க...😄😆

  • @arulmozhivivega2385
    @arulmozhivivega2385 Před 11 měsíci

    I like this person ❤

  • @saran4401
    @saran4401 Před 11 měsíci

    ஐயா, கள்ளக்குறிச்சி சம்பவத்துக்காக எடுத்த நடவடிக்கைகளை விளக்கலாமே

    • @selvampp
      @selvampp Před 9 měsíci

      He made 1,000 armed police as non violent satyagrahi at Kallakurichi

  • @amutham5332
    @amutham5332 Před 11 měsíci +1

    How about Senthil Balaji and other ministers who have swindled the public money?
    A real hero like figure you are, should have done something against the corrupt DMK.

  • @albertthina-um8gn
    @albertthina-um8gn Před 11 měsíci

    He was ready to go to field directly and actively parti ipated, real hero. He was sidelined in ADMK period but God grace Dmk power he rosed.

  • @mrudayashankar
    @mrudayashankar Před 11 měsíci

    It was a really great job done by our DGP and appreciated.we're proud of you, sir.

  • @jeyakumar3001
    @jeyakumar3001 Před 11 měsíci

    22:54 #KANDIPAGA

  • @pselvaraj6560
    @pselvaraj6560 Před 11 měsíci

    Allam.seelakalam....peother...goodrial.polise...mananayam.youla.manther....good.family....sailainthrapapu..pallandu.valga.....godplessyou...

  • @dharshanshoban7602
    @dharshanshoban7602 Před 11 měsíci

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @pschristopherdeepakumar2034
    @pschristopherdeepakumar2034 Před 10 měsíci

    HE STARTED SHOOTINGCLUB AT TNPL CVS

  • @thinakarans8908
    @thinakarans8908 Před 11 měsíci +2

    Evvalavu peria alumayaha SP yaha parthu viyanthen. But he was as a dummy piece in DMK govt. He should not have occupied that post. He has been depromoted from public opinion.

  • @suganyaparanth7852
    @suganyaparanth7852 Před 11 měsíci

    Sir we had very high regards and so much expectations knowing your past record's , but it was so dissapointed this period. We don't know your hands are tied or yr tuned for. Still we strongly belive that you will openup many hidden truths.

  • @user-jn7et9ve9z
    @user-jn7et9ve9z Před 5 měsíci

    Start f3 f2 f1 with help of udaynidi 10 years after intervals and ask each tv station to go to periparal and walking place and bigger office there and build shopping place in now place

  • @samundeeswarisamundeeswari9956

    Visit more police stations and visited more college and school activity officers good

  • @suganyaparanth7852
    @suganyaparanth7852 Před 11 měsíci +1

    What happen to vijayakumar sir ???

  • @user-lx7yh4kj8s
    @user-lx7yh4kj8s Před 11 měsíci

    Join the vijay party and become a MP sir.

  • @RK-wh8xr
    @RK-wh8xr Před 11 měsíci +1

    So much talent, no doubt.. But why he allowed his hands to be tied during this DMK rule?

  • @samundeeswarisamundeeswari9956

    Police hard work offer

  • @krishnamurthyvenkat7846
    @krishnamurthyvenkat7846 Před 11 měsíci +1

    He was a big disappointment asDGP.Hope he has made sure of his rewards for loyalty to the DMK regime.

  • @user-qy6ve6df9c
    @user-qy6ve6df9c Před 3 měsíci

    Justice for srimathi papa

  • @thangammani1443
    @thangammani1443 Před 11 měsíci

    SRIPU POLICE DAMMI PCE

  • @geethas-ln8ys
    @geethas-ln8ys Před 11 měsíci

    இவர் ஒரு நாடார் கிறிஸ்தவர்

  • @user-qy6ve6df9c
    @user-qy6ve6df9c Před 3 měsíci

    Shakthi school Ravi in partner

  • @JohnnyCredit
    @JohnnyCredit Před 11 měsíci

    SVV Venkatakrishnan peru enga irruku ?

  • @user-qy6ve6df9c
    @user-qy6ve6df9c Před 3 měsíci

    Shakthi school karma koodurangal srimathi papa kolaiku karanamanavan Ivan shame

  • @sureshskr1961
    @sureshskr1961 Před 11 měsíci

    You would have been better if you were in the Cinema field. We had great expectations. You spoiled law enforcement in Tamilnadu to unimaginable levels. TN saw the worst DGP ever in it's history in you. I know you won't feel ashamed because you're basically a person who likes to be hyped & praised. All your brilliance, honesty, intelligence & abilities became useless in real administration because of this attitude.. "ZERO ADMINISTRATION".
    You spoiled the expectations of millions like me. You're really worth another Kamalahassan. Your attitude & tendencies suggest you can join him.

  • @SarfarazKhan-dw5le
    @SarfarazKhan-dw5le Před 11 měsíci +1

    DGP worst DGP

  • @veluthanikodi3317
    @veluthanikodi3317 Před 11 měsíci

    Tai avlbu mkkl unal barhekkbtturban
    Munta s babu

  • @user-xy3sv7kp9o
    @user-xy3sv7kp9o Před 4 měsíci

    Worest DGP Tr Sylendrababu and also he spoiled many woman police if it doubt come and ask me i will tell all the story

  • @user-qy6ve6df9c
    @user-qy6ve6df9c Před 3 měsíci

    How about srimathi papa case u r a big lier cycle babu

  • @sutha-uj6fv
    @sutha-uj6fv Před 11 měsíci +1

    inime.unaku.power.ila.engayavuthu.sequrty.velaiku.po.😃😃😃😃

  • @thinakarans8908
    @thinakarans8908 Před 11 měsíci +3

    He has lost his credibility.

    • @gran2564
      @gran2564 Před 11 měsíci +2

      If you don't like him pls silent don't post bad comments 🙏

    • @vijayarahavans5472
      @vijayarahavans5472 Před 11 měsíci +1

      ​@@gran2564why you need everybody's silent? I think former DGP like silent.. 😅😅

  • @n.raveendranonthiriyar5352
    @n.raveendranonthiriyar5352 Před 11 měsíci +2

    When compared to IG PONMANICKAVEL
    BABU IS ZERO

  • @sureshung2371
    @sureshung2371 Před 9 měsíci

    நீங்கள் யோக்கியம் என்று சொன்ன காவல் துறை மற்றும் இன்னும் பிறர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வந்துள்ளது வாச்சாத்தி வழக்கு, இதுபோன்ற படங்களை மக்கள் நம்ப வேண்டாம் என்று சொன்னீர் ஜெயபீம், விடுதலை போன்ற படங்கள் நீங்கள் அப்படித்தான் சொல்லியாக வேண்டும் உங்களின் நிலை அப்படி

  • @dharmamari1474
    @dharmamari1474 Před 10 měsíci

    anchor anna unga palla enga'na

  • @parks2743
    @parks2743 Před 11 měsíci

  • @minervaplus1200
    @minervaplus1200 Před 3 měsíci

    யாராலும் லஞ்சப்பிசாசுகளை ஒன்றும் செய்ய இயலவில்லை.

  • @goodguidenadar5330
    @goodguidenadar5330 Před 11 měsíci