21.08.2024 - morning prayer - காலைஜெபம் - தெய்வீக குணமளிக்கும் இயேசு @TAMIL CATHOLIC ONLINE TV

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • #tamilcatholiconlinetv #tamilcatholiconlinetv #morningprayer

Komentáře • 38

  • @SDhanalakshmi-on1cd
    @SDhanalakshmi-on1cd Před 22 dny +2

    இயேசுவுக்கு புகழ் இயேசுவுக்கு நன்றி மரியேவாழ் ஆமேன் அல்லேலூயா🙏🙏🙏❤❤❤

  • @premalatha5310
    @premalatha5310 Před 22 dny +1

    ஆண்டவரே என் ஏசுவே இம்மட்டும் எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்வதற்காக உமக்கு நன்றி அப்பா மேலும் இந்த நாள் முழுதும் எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன் ஆமென்

  • @vprvpr2100
    @vprvpr2100 Před 22 dny +1

    தெய்வீக குணமளிக்கும் குழந்தை இயேசுவே எங்கள் மீது கருணை காட்டும் கிறிஸ்துவே உமக்குக் புகழ் மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா

  • @selvinsamraj6639
    @selvinsamraj6639 Před 22 dny

    ❤❤❤ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கே மகிமையும் புகழும் உண்டாவதாக❤❤❤

  • @jenittajenittach7986
    @jenittajenittach7986 Před 22 dny

    ஆண்டவருக்கு நன்றி இயேசு அப்பாவுக்கே புகழ் மரியே வாழ்க இயேசு அப்பா இரவு முழுவதும் எங்களை கண்மணி போல பாதுகாத்த உமக்கு கோடான கோடி நன்றி அப்பா இயேசு அப்பா எனது அன்பு மனைவிமகளை கண்மணி போல பாதுகாத்து இரட்சித்தருளும் அப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா எங்களுக்காக ஒவ்வொரு நாளும் ஜெபிக்கிற இறைபணியாளருக்கு நன்றி

  • @SebastinJayakumar
    @SebastinJayakumar Před 22 dny

    அன்னையே சகாய மாதா வேஇன்யதினம் எங்களை காத்து வழி நடத்தும் அம்மா எங்களுக்காக ஆண்டவரிடம் வேண்டி க்கொள்ளும் எங்களை வெக்கமடயாதபடி காத்தருளும் அம்மா எவ்வளவோ காரியங்களை நடத்தி தந்த அன்னையே உமக்கு நன்றி அறிந்த ஸ்தோத்திரம் பன்னுகிறோம் ஏசுவுக்கே புகள்ஏசுவக்குநன்றி ஏசுவின் ரத்தம் ஜெயம் மரியோ வாழ்க வாழ்க ஆமேன் ஆமேன்

  • @mercyanjel1233
    @mercyanjel1233 Před 22 dny

    அன்பான ஆண்டவரே இன்று காலை முதல் இரவு வரை நீர் தரும் ஆசீர்வாதங்கள் அநேகம் நன்றி அப்பா.என் குடும்பத்தை உம் பாதம் வைக்கின்றேன் வழி நடத்தும். என் மகனுக்கு அரணாக கோட்டையாக காத்து வழி நடத்தும்.என் மகளுக்கு படிப்பில் உயர்த்தி வழி நடத்தும்.என் கணவர் ஓட்டுநர் வேலை செய்யும் போது பாதுகாப்பு கிடைக்க வேண்டும் அப்பா இரக்கம் காட்டும் உம்மை மன்றாடுகிறோம் ஆமென்

  • @selvijames9518
    @selvijames9518 Před 22 dny

    இயேசு வேநற்கருனைநாதனேஎங்கள்மன்றாட்டைகேட்டறுளும்ஆமென்

  • @d.arogyaraj7938
    @d.arogyaraj7938 Před 22 dny

    Good morning amen jesus christ amen aleluya jesus christ aleluya thank you jesus thank you jesus thank you jesus christ amen aleluya good God thank you for your blessings God amen aleluya Ave Maria Ave Maria Ave Maria amen thank you for your prayers father

  • @user-yn6fj7sw2x
    @user-yn6fj7sw2x Před 22 dny

    ஆண்டவரே உமது மகள் பொன் ருத்ரா நிம்மதியாக இருக்க வேண்டும் அவள் கணவர் குழந்தை நல மாக இருக்கவேண்டும் ஆண்ட வரேஎன்மகன்ரிஷிநாத்மாறன்னைஆசிர்வதிகதேவனேஎன்கணவர்மாரிமுத்துவைஆசிர்வதிகராஜாஅம்மாதாயேவேளாங்கண்ணிமாதாவேஉமக்குநன்றிநன்றிநன்றி

  • @mercyanjel1233
    @mercyanjel1233 Před 22 dny

    ஆமென்

  • @jayapriyaa8495
    @jayapriyaa8495 Před 22 dny

    Amen Thank God 🙏 Haley llya Haley llya Haley llya Haley llya 💐💐🙏💐💐🙏💐🙏

  • @user-kr3rk2qi3o
    @user-kr3rk2qi3o Před 21 dnem +1

    Aman ❤ Appa 🌹🙏🙏🙏🌹⛪ Appa Aman

  • @josephnoelharry3918
    @josephnoelharry3918 Před 22 dny

    St Joseph Bless Me And My Whole Family 🙏⛪🙏 AMEN 🙏⛪🙏

  • @anthonystephenanthonysteph5143

    Please pray for my family and loan problem 🙏🙏🙏🙏🙏🙏 prise the lord 🎉🎉🎉🎉🎉🎉 Maria vazhga ❤❤❤❤❤❤

  • @user-nl6cx8zc8b
    @user-nl6cx8zc8b Před 22 dny +3

    இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியேவாழ்க ஆமென் ஆமென் ஆமென்🙏🙏🙏

  • @NewtanKenijuet-zg8yq
    @NewtanKenijuet-zg8yq Před 22 dny

    AMEN JESUS AMEN

  • @vedamuthucharless1285
    @vedamuthucharless1285 Před 22 dny

    Amen ✝️🤲🌷🙋💟🌹🧎🛐🙏 Amen Amen✝️🤲🌷🙋💟🌹🧎🛐🙏 Amen Amen Amen

  • @kanishkakanistan2206
    @kanishkakanistan2206 Před 22 dny

    Amen ✝️🙋👏🤲🌹🧎🌷🛐🙏 Amen ✝️🙋👏🤲🌹🧎🌷🛐🙏 Amen ✝️✝️🙋👏🤲🌹🧎🌷🛐🙏 Amen Amen Amen Amen Amen

  • @estherlakashmi-ut1dw
    @estherlakashmi-ut1dw Před 22 dny

    ,,,,,""" Pls Pray for Umashankar's Son Kishor ( abnormal child pain to see him May GOD show Me Mercy to him)

  • @geraldjoseph1958
    @geraldjoseph1958 Před 22 dny

    Ave Maria Amen🌹🙏 St. Joseph Amen Father Place Bless My Family 🌹🙏 I Need 🏠 Place Giving Me🌹🙏Mother Bless My Son Is Job🌹🙏 Mother son Need Wedding Place Help Him🌹🙏 Lord Bless Wife and Daughter Family 🌹🙏 Thanknig You Mother Amen🌹🙏❤️

  • @user-un6je7fd2l
    @user-un6je7fd2l Před 22 dny

    Thank you and praise you Jesus

  • @Selvambalraj
    @Selvambalraj Před 22 dny

    Amen 🙏 amen amen APPA appa 🙏

  • @ara3388
    @ara3388 Před 22 dny

    ❤amen jésus ❤

  • @carelinpradeepa2622
    @carelinpradeepa2622 Před 22 dny

    🙏🏼♥️🙏🏼♥️🙏🏼♥️🙏🏼♥️🙏🏼♥️🙏🏼

  • @babuloorthusamy9803
    @babuloorthusamy9803 Před 22 dny

    🙏🙏🙏❤

  • @arulmaryshanthi8895
    @arulmaryshanthi8895 Před 22 dny

    Yesuvuku pugal yesuvuku Nandri Annai Mariye vaalga Amen Alleluia 🙏

  • @jhoneson8452
    @jhoneson8452 Před 22 dny

    ஆமேன்

  • @gracyselvaraj3229
    @gracyselvaraj3229 Před 22 dny

    Thank you Jesus Christ 🙏🙏🙏

  • @luciajacob1258
    @luciajacob1258 Před 22 dny

    Amem❤❤❤

  • @vijudasan8281
    @vijudasan8281 Před 22 dny

    Amen appa 🙏🙏🙏♥️

  • @luxsigakunabalan5144
    @luxsigakunabalan5144 Před 22 dny

    Amen Amen Amen 🙏 ❤

  • @nalinibernard6457
    @nalinibernard6457 Před 22 dny

    Amen 🙏 🙏 🙏

  • @wilwill1427
    @wilwill1427 Před 22 dny

    Amen 🙏🙏🙏

  • @jamesjames7647
    @jamesjames7647 Před 22 dny

    Amen Amen 🙏

  • @user-zn2vs1cu1b
    @user-zn2vs1cu1b Před 22 dny

    Amen🙏🙏

  • @merymery3288
    @merymery3288 Před 22 dny

    🙏🙏🙏🙏

  • @sujanthansujanthan9574

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏