உங்கள் வருங்கால கணவர் அல்லது மனைவி அமையும் இடத்தின் அடையாளம் என்ன?

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024

Komentáře • 239

  • @A2ddoldier
    @A2ddoldier Před 2 měsíci +5

    பெயர் : மணிகண்டண்
    தேதீ : 25.03.2000
    நேரம் : 11 : 37 : 55 sec காலை. (காலை) AM..
    இடம் : நாகர்கோவில்.
    1.திருமணம் எப்போது அய்யா..
    2.திருமண வாழ்கை எப்படி இருக்கும்.
    3.வாழ்க்கையில் வெற்றி அடைவேணா.
    4. கேது தசை எப்படி இருக்கும்.

    • @srinallayiamman
      @srinallayiamman  Před 2 měsíci +2

      உங்கள் பரம்பரையில் குல தெய்வ கோவிலில் பூசாரியாக ஒருவர் இருப்பார், குறிப்பாக கருப்பணசாமி, மதுரை வீரன், அய்யனார், காத்தவராயன், சுடலைமாடசாமி போன்ற தெய்வங்களை குல தெய்வ கோவிலில் பட்டம் எடுத்து பூசாரியாக இருப்பார்.
      எனவே அந்த தெய்வத்தை தொடர்ந்து வழிபாடு செய்து வாருங்கள் நன்மை உண்டாகும்.
      உங்களுக்கு கேது திசை சுமாரான பலன்களையே தரும், கேது திசையில் கவனம் தேவை.
      கேது திசை முடிந்த பின்னர் 32 வயதில் வரக்கூடிய சுக்கிர திசையே யோகமான திசை வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
      வழங்க வளமுடன் நன்றி

    • @A2ddoldier
      @A2ddoldier Před 2 měsíci

      @@srinallayiamman nandri

    • @user-in7ko2kw5d
      @user-in7ko2kw5d Před měsícem +2

      தம்பி நீங்கள் கல்யாணம் முடிக்காமலே காலம் தள்ளுவது நல்லது

    • @NaAyyapan
      @NaAyyapan Před měsícem

      ​@@user-in7ko2kw5d illa na kalyanam panuve. Thambatiya sugar anupavipe

    • @NaAyyapan
      @NaAyyapan Před měsícem

      ​@@user-in7ko2kw5d josiyatha oliunga padichitu vanga. Arai koraya katukatinga

  • @kumaresankumaresan3645
    @kumaresankumaresan3645 Před měsícem +1

    S.Geetha, 3.06.2000, 1.55pm, Karimangalam, marriage yepo nadakkum sir

    • @srinallayiamman
      @srinallayiamman  Před 25 dny +1

      @@kumaresankumaresan3645 2026 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு திருமணம் நடக்கும்.

    • @kumaresankumaresan3645
      @kumaresankumaresan3645 Před 25 dny +1

      @@srinallayiamman tq sir

  • @jayakrishnan977
    @jayakrishnan977 Před měsícem +1

    5.11.1979.11.20. p.m. Birth. Place. Karala palakkad. Marrige eppothu nadakkum

  • @SelvaRani-bq4td
    @SelvaRani-bq4td Před měsícem +1

    Sir my son name sankhya,2-12-2002,4.06pm, secunderabad, will he continue his studies,at what age will he get marriage,love or arrange marriage.please predict

  • @kirubavathy5875
    @kirubavathy5875 Před měsícem

    28.12.1993, 3.40PM, Place: Kanchipuram, Rishba lagnam, mithuna rasi, Time of marriage & about life partner

    • @nsundu123
      @nsundu123 Před měsícem

      Will Take some time may be next 2 years la Marriage nadakkum by the year end it will start but inlaws oda konjam Issues varum so carefula Deal pannunga !!! How much ever u work hard aduku Appreciation kidayaadhu and Please don't expect Take care!!!! But ur worth will be understood later !!!

  • @indhumathi9654
    @indhumathi9654 Před měsícem +1

    Indhumathi
    25.5.1999
    8.05 Am
    Thirumanam epothu nadakum
    Kanavar thisai , kanavarin character

    • @srinallayiamman
      @srinallayiamman  Před měsícem

      @@indhumathi9654 உங்கள் வீட்டில் கன்னி தெய்வம் ஒன்று உள்ளது அதை தொடர்ந்து வழிபாடு செய்யுங்கள் 2025 ஆம் ஆண்டு வைகாசி மாதத்துக்குள் திருமணம் நடக்கும். கணவர் அழகான வசதியானவராக இருப்பார். வடக்கு, கிழக்கு அல்லது வட கிழக்கு திசையில் இருந்து கணவர் வருவார்.

  • @Sharvesh_123
    @Sharvesh_123 Před měsícem

    பெயர்:சர்வேஷ் DOB:21/02/1999 பிறந்த idam:seychelles (victoria, the english river) 1. எனக்கு எந்த தசா புத்தி அந்தரத்தில் வேலை கிடைக்கும் 2. திருமணம் எப்போது 3. மனைவி நிறம், தொழில், திசை??

    • @srinallayiamman
      @srinallayiamman  Před měsícem

      @@Sharvesh_123 பிறந்த நேரம் அனுப்புங்கள்.

    • @Sharvesh_123
      @Sharvesh_123 Před měsícem

      பிறந்த நேரம்:4:20pm ஐயா ​@@srinallayiamman

    • @srinallayiamman
      @srinallayiamman  Před měsícem

      @@Sharvesh_123 2025 ஆம் ஆண்டு 10 வது மாதத்திற்கு பிறகு திருமணம் , வேலை கிடைக்கும். நல்லா அழகான வசதியான மனைவி அமையும்.
      வட கிழக்கு அல்லது மேற்கு திசையில் வரன் அமையும்.

  • @durgadevi9331
    @durgadevi9331 Před měsícem

    வணக்கம்
    26.10.1997
    Time : 11:42 am
    திருமணம் எப்போது நடக்கும்?
    கணவர் குணம் எப்படி இருக்கும்?
    Love marriage or arranged marriage ???
    தெரிந்த நபரே கணவராக அமைவாரா ?
    மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணை அமையுமா??
    எந்த திசையில் அமையும் ? Sir

    • @srinallayiamman
      @srinallayiamman  Před měsícem

      @@durgadevi9331 தொடர்ந்து குல தெய்வ வழிபாடு செய்யுங்கள் அடுத்த வருடம் ஜனவரி மாதத்திற்குள் திருமணம் நடக்கும். வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் வரன் அமையும். கணவர் நன்கு படித்த புத்திசாலித்தனமான கணவர். Arrange marriage நடக்கும்.

  • @sspgtrbandnetclasses882

    Sasi Kumar
    17.05.1993
    07.02pm
    namakkal.
    Meenam ,
    Revathi nachathiram
    Viruchagam lakna.
    Suriyan , bhuthan , kethu 7 th house
    Sukiran , chandiran in 5th house
    Marriage eppa aakum?
    Love or arrange?
    Relative or out?

    • @srinallayiamman
      @srinallayiamman  Před 25 dny

      @@sspgtrbandnetclasses882 2026 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு திருமணம் நடக்கும்.

  • @seelanlaksan6131
    @seelanlaksan6131 Před měsícem +1

    Hi sir i am from jaffna
    Enakku thulam lagnam lagnaththil kethu 7 il sandhiran ragu serkkai 8 il sooriyan 9 il vargoththamam Petra sevvai, vakram Petra sukran, puthan and sani serkkai 11 il guru enakku sonda veedu kattum yoham irukka eppa kidaikkum?
    D.O.B 2004.06.14
    Time 4.01pm
    Pls sir sollunha

    • @srinallayiamman
      @srinallayiamman  Před měsícem

      @@seelanlaksan6131 27 வயதிற்கு பிறகு வீடு கட்டும் யோகம் வரும்.

  • @muthukalisakthivel7872
    @muthukalisakthivel7872 Před měsícem

    11.07.1999,time-9.54am,
    Rasi:Rishabam
    Star:mirugasirisham
    Laknam:simmam
    Government job try pannitu iruken sir eppo kidaikum
    Mrg eppo nadakkum

    • @srinallayiamman
      @srinallayiamman  Před měsícem

      @@muthukalisakthivel7872 2025 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு திருமணம் மற்றும் வேலை இரண்டுமே கிடைக்கும்.

    • @muthukalisakthivel7872
      @muthukalisakthivel7872 Před měsícem

      Nandri sir

    • @muthukalisakthivel7872
      @muthukalisakthivel7872 Před měsícem

      Eppadi patta kanavar amaivar sir

  • @kasthurikasthuri6309
    @kasthurikasthuri6309 Před měsícem

    Name: kasthuri 20.02.1994 5.23pm love marriage ja, arrange marriage ja, intercaste marriage ja marriage eppa natakkum marriage life eppati irukkum eppati patta husband amaivar

  • @mohanadevi8626
    @mohanadevi8626 Před měsícem

    6.11.1996, 2:12 pm epo marrige akum, love or arrange marriage.
    Love marriage parents support ota natakum ah

    • @srinallayiamman
      @srinallayiamman  Před měsícem

      @@mohanadevi8626 2028 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு திருமணம் செய்தால் சிறப்பு.

    • @mohanadevi8626
      @mohanadevi8626 Před měsícem

      @@srinallayiamman thank you sir

  • @user-rq9uv2oo8i
    @user-rq9uv2oo8i Před měsícem

    15-7-1996
    Time. 9.05pm
    Coimbatore
    Marriage?
    Vera job try pana kedakuma?

    • @srinallayiamman
      @srinallayiamman  Před měsícem

      @@user-rq9uv2oo8i 2026 ஆம் ஆண்டு திருமணம் நடக்கும். தற்போது வேலை மாற்றம் செய்ய வேண்டாம்.

  • @mallika_kannan
    @mallika_kannan Před měsícem

    My details
    Jan 13, 1995
    Time: 9.40am
    Husband:
    feb 1, 1992
    Time: 9.20 am
    Baby yepo kidaikum sir?
    Life epdi erukum?

    • @srinallayiamman
      @srinallayiamman  Před měsícem +1

      @@mallika_kannan உங்கள் ஜாதகப்படி 2025 ஆம் ஆண்டு உறுதியாக குழந்தை உண்டு.
      ஆனால் உங்கள் கணவர் ஜாதகப்படி நேரம் சரியில்லை அதனால் தொடர்ந்து குல தெய்வம் மற்றும் முருகன் வழிபாடு செய்யுங்கள் அடுத்த ஆண்டில் குழந்தை கிடைக்கும்.

  • @DasRam-ie9xf
    @DasRam-ie9xf Před 25 dny

    Sir mesam kiruthikai nakchathiram girl thulam swathy nakchathiram boy marriage aakuma sir please 🙏 😢

    • @srinallayiamman
      @srinallayiamman  Před 25 dny

      @@DasRam-ie9xf ஜாதகத்தை பார்த்தால் மட்டுமே உறுதியாக சொல்ல முடியும் சார்.

  • @maheswarimahes4168
    @maheswarimahes4168 Před měsícem +1

    vanakam sir enathu name maheswari 2.3.1997 afternoon 1 mani 2 nimidam virichigam kettai 1 patham mithuna laknam en age 27 innum marriage aagala enaku eppudi patta kanavar varuvar entha thisai enna thotrathudan irupar enna velai parpar avarathu kudumpathar eppudi irupargal enathu thirumana valkai eppudi irukum love marriage or arrange marriage eppo thirumanam nadakum

    • @user-in7ko2kw5d
      @user-in7ko2kw5d Před měsícem +1

      ஏ தாயி எவ்வளவு கேள்வி நீ இப்பவே இந்த வாங்கு வாங்குதியே கல்யாணம் ஆகிடுச்சுனா அவன் நிலைமைய கொஞ்சம் யோசிச்சு பாரு

    • @maheswarimahes4168
      @maheswarimahes4168 Před měsícem

      @@user-in7ko2kw5d en nelamai appudi irukupa

    • @maheswarimahes4168
      @maheswarimahes4168 Před měsícem +1

      please reply pannuga

    • @user-in7ko2kw5d
      @user-in7ko2kw5d Před měsícem +1

      @@maheswarimahes4168 உன் ஜாதகம் பாத்தாச்சு நீ எந்த ஊரு

    • @user-in7ko2kw5d
      @user-in7ko2kw5d Před měsícem +1

      @@maheswarimahes4168 பையனா பிறக்க வேண்டிய ஆளு பொன்னா பிறந்துட்ட

  • @HomelyKitchen786
    @HomelyKitchen786 Před 23 dny

    ஐயா..🙏 26.10.1999 & 9.05 am பரணி நட்சத்திரம் & செவ்வாய் கிழமை..
    வரக்கூடிய மனைவி எப்படி இருப்பார்..? திருமணம் எப்போது..? லவ் மேரேஜ் ஆகுமா..? இல்லை வீட்டில் பார்க்கும் பெண்ணா..?

    • @srinallayiamman
      @srinallayiamman  Před 23 dny +1

      @@HomelyKitchen786 காதல் திருமணம், மனைவி நிர்வாக திறமை, அதிகாரம் பன்ன கூடியவராக இருப்பார். 2025 ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் திருமணம் நடக்கும்.

    • @HomelyKitchen786
      @HomelyKitchen786 Před 23 dny

      @@srinallayiamman நன்றி ஐயா ❣️🙏

  • @Pkn1990
    @Pkn1990 Před 2 měsíci +1

    28.04.1990, 8.44 pm, Erode - Marriage epo agum sir. Job epo confirm agum sir...

    • @srinallayiamman
      @srinallayiamman  Před 2 měsíci

      இந்த வருடம் அக்டோபர் மாதம் பிறகு நல்ல வேலை கிடைக்கும். சிவில், ஆட்டோ மொபைல், மருத்துவம் போன்ற துறைகளில் உங்கள் ஊரை விட்டு வெளியூரில் வேலை அமையும். திருமணம் அடுத்த வருடம் வைகாசி மாதம் நடைபெறும். நன்றி

    • @Pkn1990
      @Pkn1990 Před 2 měsíci

      @@srinallayiamman thank u sir...

    • @Pkn1990
      @Pkn1990 Před 2 měsíci

      Sir, wife eppadi amaivainga...

  • @jeyanthijeyanthi7827
    @jeyanthijeyanthi7827 Před měsícem

    ஐயா,26/4/2001 ,6:28pm துலாம் லக்கினம் 3ல் செவ்வாய் கேது 5ல் மாந்தி 6ல் சுக்கிரன் 7ல் சூரியன் புதன் 8ல் சந்திரன் குரு சனி 9ல் ராகு. அரசு வேலை ,எந்த வயதில் திருமணம் செய்யலாம் , கணவர் குணம், திசை பற்றி விரிவான தகவல் தாருங்கள் ஐயா🙏 ரிஷபம் ராசி ரோகிணி நட்சத்திரம்

    • @srinallayiamman
      @srinallayiamman  Před měsícem

      @@jeyanthijeyanthi7827 2025 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு திருமணம் நடக்கும். வடகிழக்கு அல்லது தென்கிழக்கு திசையில் இருந்து கணவர் அமையும்.

    • @jeyanthijeyanthi7827
      @jeyanthijeyanthi7827 Před měsícem

      நன்றி ஐயா, அரசு வேலை பற்றி கூறுங்கள்

  • @rs2904
    @rs2904 Před měsícem

    02-05-1990 morning 12.33am. nagercoil. Marriage epa nadakum sir? Payan nallavara irupara? Enaku job kidaikuma sir?

  • @rameshsivam8804
    @rameshsivam8804 Před měsícem

    Ramesh
    14.03.1998
    Epo marrige slunga ji

  • @bhavanimayavan7760
    @bhavanimayavan7760 Před měsícem

    3graham in 7th place

    • @srinallayiamman
      @srinallayiamman  Před měsícem

      @@bhavanimayavan7760 எந்த கிரகம் வலிமையாக உள்ளதோ அதன் காரக இடங்களில் வரன் அமையும்.

  • @ManuR-x4b
    @ManuR-x4b Před měsícem

    பெயர்: sathia
    பிறந்த தேதி: 12 September 1993
    நேரம்: 07:15 PM
    நட்சத்திரம்: பூசம்
    திருமணம் எப்போது நடக்கும்?

    • @srinallayiamman
      @srinallayiamman  Před měsícem

      @@ManuR-x4b பிரம்ம முகூர்த்த நேரத்தில் தொடர்ந்து விநாயகர் வழிபாடு செய்யுங்கள் அதாவது விடியற்காலை 4 to 6 மணிக்குள் தொடர்ந்து விநாயகருக்கு விளக்கு ஏற்றி வழிபாடு செய்யுங்கள் திருமணம் 2025 ஆம் ஆண்டு நடைப்பெறும்.

  • @pandieswar4595
    @pandieswar4595 Před měsícem +1

    Ayya ennoda dob 1.7.1993 5.35 pm ennakku mrg life prachinaiya irukku. Naan manaiviyoda servena illa divorce aagumannu paathu sollungayya?

    • @srinallayiamman
      @srinallayiamman  Před měsícem

      @@pandieswar4595 உங்களுக்கு லக்னத்திற்கு அவயோக சுக்கிர திசை நடக்கின்றது.
      அதனால் கணவன் மனைவிக்கு இடையே சண்டை சச்சரவு, பிரிவினை ,தாம்பத்திய குறைபாடு, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடியாத போன்ற நிலை ஏற்படும். உங்கள் ஜாதகப்படி உங்களுக்கு குடும்ப ஸ்தானம் பாதிக்கப்பட்டுள்ளது எனவே குடும்பத்தில் சின்ன சின்ன சண்டை சச்சரவு, பிரச்சினை இருந்து கொண்டே செல்லும் அது உங்களுடைய கர்மா அது
      எனவே நீங்கள் தான் குடும்பத்தில் விட்டு கொடுத்து பொருமையாக போக வேண்டும் அப்போது தான் நிம்மதி கிடைக்கும்.
      2026 ஆம் ஆண்டு வரை பிரச்சினை இருக்கும் அப்புறம் சரியாகி விடும்.
      மனைவிக்குட divorces ஆகாது
      நீங்கள் divorces செய்தால் இதை விட நல்ல மனைவி கிடைக்காது. தொடர்ந்து குல தெய்வ வழிபாடு மற்றும் உங்கள் வீட்டில் உள்ள கன்னி தெய்வம் செய்யுங்கள் பிரச்சினை நீங்கி நன்மை உண்டாகும்.

    • @pandieswar4595
      @pandieswar4595 Před měsícem

      @@srinallayiamman ayya naan koopatalum sernthu vaazha Vara matranga avanga second mrg panna poratha soldranga appadi nadakka vaaippu irukka....en wife dob 27.10.2001 11.36pm en paiyanoda dob 3.8.2022

    • @srinallayiamman
      @srinallayiamman  Před měsícem

      @@pandieswar4595 உங்கள் மனைவிக்கு தற்போது ஜென்ம சனி நடக்கின்றது. அதனால் ஒரு யோசனை ஒரு புத்தி இருக்காது. மண குழப்பம், சிந்திக்க முடியாத நிலையில் இருப்பாங்க. 2025 ஆம் ஆண்டு வரை இவ்வாறாக தான் இருக்கும். இரண்டாம் திருமணம் பன்ன மாட்டாங்க அவுங்களே குழப்பத்தில் தான் இருப்பாங்க. 2026 ஆம் ஆண்டில் சரியாகிவிடும்.

    • @pandieswar4595
      @pandieswar4595 Před měsícem

      @@srinallayiamman நன்றி அய்யா

  • @sunrisetnwithan
    @sunrisetnwithan Před 2 měsíci +1

    13.4.1984..time 6.20 am..eppo en kalyanam nadakkum.. Entha mathiri pen amaiyum.. Ethirkala life nalla irukkuma.. Uyarvana nilaiye adaivena...

    • @srinallayiamman
      @srinallayiamman  Před 2 měsíci +1

      உங்களுக்கு 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் திருமணம் நடக்கும். சொந்ததில் பெண் அமையாது, வேலைக்கு செல்லும் மனைவி அமையும், மனைவி பொருமை , நிதானம் உடையவராக இருப்பார். திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்கள் வீட்டில் கன்னி தெய்வம் மற்றும் உங்கள் குல தெய்வம் கோவிலில் பூசாரியாக ஒருவர் இருப்பார். இந்த இரண்டு தெய்வங்களை வாருங்கள் நன்மை உண்டாகும்.

    • @sunrisetnwithan
      @sunrisetnwithan Před 2 měsíci

      @@srinallayiamman நன்றி ஐயா எல்லாம் கடவுள் சித்தம்... எவ்வளவு வயது வித்யாசத்தில் மனைவி அமையும் ஐயா..

    • @srinallayiamman
      @srinallayiamman  Před 2 měsíci +1

      @@sunrisetnwithan ரொம்ப வயது வித்தியாசம் இருக்காது சார். உங்கள் வயதுக்கு சமமாக இருக்கலாம் அல்லது ஒன்று இரண்டு வருட சிறிய பெண்ணாக இருக்கும்.

    • @sunrisetnwithan
      @sunrisetnwithan Před 2 měsíci

      @@srinallayiamman நன்றி ஐயா.. தமிழ்நாட்டில் பெண் அமையுமா இல்லை நான் இருக்கும் அந்தமானில் பெண் அமையுமா ஐயா..அளப்பரியா நல்லெண்ணத்தையும், ஞானாத்தையும் இறைவன் உங்களுக்கு கொடுத்திருக்கிறான்...

    • @srinallayiamman
      @srinallayiamman  Před 2 měsíci +1

      @@sunrisetnwithan தமிழ்நாட்டில் தான் பெண் அமையும் சார்.

  • @sarigaraguraman8223
    @sarigaraguraman8223 Před měsícem

    பெயர்: சரிகா
    பிறந்த தேதி: 09.03.1998
    நேரம்: 07:47 PM
    நட்சத்திரம்: பூசம்
    ராசி: கடகம்
    திருமணம் எப்போது நடக்கும்?

    • @srinallayiamman
      @srinallayiamman  Před měsícem

      @@sarigaraguraman8223 2026 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு திருமணம் நடக்கும்.

    • @sarigaraguraman8223
      @sarigaraguraman8223 Před měsícem

      @@srinallayiamman நன்றி அய்யா.. 7th houseல செவ்வாய், சனி, புதன் இருக்க நால எனக்கு ரெண்டு திருமணம் ஆகும் நு சொல்றாங்க அய்யா பயமா இருக்கு. எதாச்சு பரிகாரம் இருந்தா சொலுங்க அய்யா.

    • @srinallayiamman
      @srinallayiamman  Před měsícem

      @@sarigaraguraman8223அதனால் தான் உங்களுக்கு தாமத திருமணம் நடைபெறுகிறது.

    • @sarigaraguraman8223
      @sarigaraguraman8223 Před měsícem

      @@srinallayiamman சரி அய்யா. அப்போ நான் பயப்படவேணாம். எனக்கு எவ்வளவு லேட்டானாலும் பரவாயில்லை, ஆனா ஒரே திருமணம் தான் இருக்கணும். என் கணவர் எப்படியிருப்பார்? காதல் திருமணமா அல்லது ஏற்பாடு செய்த திருமணமா? உறவினர்களில் எவராவது அமையுமா? என் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? எதாச்சு குறிப்பிட்ட பரிகாரம் செய்யணுமா அய்யா?

    • @srinallayiamman
      @srinallayiamman  Před měsícem

      @@sarigaraguraman8223 சொந்ததில் கணவர் கிடையாது
      அன்னியத்தில் அமையும்.
      பெற்றோர் பார்த்த மாப்பிள்ளை
      உங்கள் வீட்டில் கன்னி தெய்வம் ஒன்று உள்ளது மற்றும் உங்கள் பரம்பரையில் குல தெய்வ கோவிலில் பூசாரியாக ஒருவர் இருப்பார் அந்த தெய்வம் மற்றும் கன்னி தெய்வத்தை தொடர்ந்து வழிபாடு செய்யுங்கள் நன்மை உண்டாகும்.

  • @sheikhhameed9229
    @sheikhhameed9229 Před měsícem +1

    வணக்கம் ஐயா. ஷேக் அப்துல் ஹமீது 22/4/1990 12.22 am கரூர். எனக்கு திருமணம் எப்போது நடக்கும் ? திருமண வாழ்க்கை நன்றாக இருக்குமா?

    • @srinallayiamman
      @srinallayiamman  Před měsícem

      @@sheikhhameed9229 உங்களுக்கு தற்போது ஜென்ம சனி நடப்பதால் 2026 ஆம் ஆண்டு தான் திருமணம் நடைப்பெறும். வரக்கூடிய மனைவி பிடிவாதம் கோபம் உடைய நபராக இருப்பார்.
      நீங்கள் விட்டுக்கொடுத்து செல்வது குடும்பம் நன்றாக இருக்கும்.

  • @yuvaraj8842
    @yuvaraj8842 Před měsícem

    பெயர் யுவராஜ்
    பிறந்த தேதி 30/03/1997
    நேரம் 01 :17 PM
    பிறந்த இடம் சேலம்
    என்னுடைய வாழ்க்கை நிலை (ம) வேலை எப்படி இருக்கும் ஐயா.! 🙏

    • @srinallayiamman
      @srinallayiamman  Před měsícem

      @@yuvaraj8842 உங்களுக்கு 13 வயதில் இருந்து இன்றைய நாள் வரை நேரம் சிறப்பாக இல்லை. அசிங்கம் ,அவமானம் பொருளாதார பின்னடைவு, காதல் தோல்வி, வீன் செலவு, விரைய செலவு, போன்ற பல பிரச்சினைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். 2025 ஆம் ஆண்டு வரை இதுபோன்ற பிரச்சனைகளை வரும். பிறகு 2026 ஆம் ஆண்டில் இருந்து நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

    • @yuvaraj8842
      @yuvaraj8842 Před měsícem

      ஐயா இதற்கு பரிகாரம் உண்டா.! (அ) 2026 லிருந்து தானாக முன்னேற்றம் கிடைக்குமா.!

    • @srinallayiamman
      @srinallayiamman  Před měsícem +1

      @@yuvaraj8842 குல தெய்வ வழிபாடு செய்யுங்கள் நன்மை உண்டாகும்.

    • @yuvaraj8842
      @yuvaraj8842 Před měsícem

      @@srinallayiamman @srinallayiamman நன்றி ஐயா.! (2026 ல்) உங்கள் வார்த்தைகள் என் வாழ்க்கைக்கு வாழ்த்தட்டும்..! உங்கள் நேரத்தை ஒதுக்கியதற்கு நன்றி...!.

  • @indhumathi9654
    @indhumathi9654 Před měsícem

    Indhumathi
    25.5.1999
    8.05 Am
    Kanavarin kooda pirathavargal yaravathu irupargala kanavarin vayathu vithyasam

    • @srinallayiamman
      @srinallayiamman  Před měsícem

      @@indhumathi9654 2025 ஆம் ஆண்டு திருமணம் நடக்கும்.
      கணவருடன் உடன் பிறப்பு 2 அல்லது 3 பேர் இருக்க வாய்ப்பு உள்ளது.

    • @srinallayiamman
      @srinallayiamman  Před měsícem

      ரொம்ப வயது வித்தியாசம் இருக்காது. உங்கள் வயதிற்கு இணையான அல்லது உங்களை விட கொஞ்சம் வயது குறைந்த கணவராக இருப்பார்.

  • @venkateshvenkat3327
    @venkateshvenkat3327 Před 12 dny

    வணக்கம் ஐயா, தேதி: 13/07/1999, நேரம்: 9.44 PM, இடம்: திருச்சி. திருமணத்திற்கு பிறகு முன்னேற்றம் இருக்குமா?

    • @srinallayiamman
      @srinallayiamman  Před 12 dny

      @@venkateshvenkat3327 திருமணத்திற்கு பிறகுதான் முன்னேற்றம்.

  • @sabarinathan332
    @sabarinathan332 Před 2 měsíci

    D.o.B: 28.04.1998
    Time: 9.20 am
    Rishaba rasi
    Kiruthigai nakshathiram
    Mithuna lagnam
    Life epdi irukum

    • @srinallayiamman
      @srinallayiamman  Před 2 měsíci

      உங்களுக்கு ராகு திசை சனி புக்தி நடக்கிறது. உடல் நல பாதிப்பு, தொழில் அல்லது வேலையில் பிரச்சினை 2025 ஆம் ஆண்டுக்கு பிறகு சரியாகும்.

    • @sabarinathan332
      @sabarinathan332 Před 2 měsíci

      @@srinallayiamman ராகு திசை புதன் புத்தி ஆரம்பித்து 2 வாரம் கடந்து விட்டது ஐயா

    • @srinallayiamman
      @srinallayiamman  Před 2 měsíci +1

      @@sabarinathan332 ஜோதிடத்தில் பல பஞ்சாங்கம் உள்ளது. ஒவ்வொரு பஞ்சாங்கதிற்கும் நேரம் சிறிது வேறுபடும் அதான் தசா புக்தி சிறிது வித்தியாசம் . 2 வாரம் பெரிய அளவு வித்தியாசம் இல்லை நன்றி.

    • @INDPRABU
      @INDPRABU Před měsícem

      DOB 2/11/1983
      Time 6:: 11AM
      Walajapet
      கல்யாணம் ஆகுமா அய்யா
      நிலையான வருமானம் எப்போது கிடைக்கும் அய்யா

  • @kaliramyanataraj7422
    @kaliramyanataraj7422 Před měsícem

    Hi sir, name :kalishadish,
    DOB :21.3.1994
    Time:09;04;00 am
    Place :pollachi
    Epa ga sir marriage nadakum, varan pathudu erukom

    • @srinallayiamman
      @srinallayiamman  Před měsícem

      @@kaliramyanataraj7422 அடுத்த வருடம் திருமணம் நடக்கும்.

    • @kaliramyanataraj7422
      @kaliramyanataraj7422 Před měsícem

      @@srinallayiamman thank you sir🙏🙏 reply panathuku

  • @bharathkumarsatheeshan6228
    @bharathkumarsatheeshan6228 Před měsícem

    Myself Bharath Kumar
    Makara Lagnam
    D.O.B - 29/03/2000
    Birth Place - Bangalore
    Time - 3.50 am Morning
    Tell Abt My Marraige life
    7th place Raghu is There

    • @srinallayiamman
      @srinallayiamman  Před měsícem

      @@bharathkumarsatheeshan6228 மனைவி பிடிவாதம் மற்றும் கோபம் உடையவராக இருப்பார். திருமண வாழ்க்கையில் ஒரு சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.

    • @bharathkumarsatheeshan6228
      @bharathkumarsatheeshan6228 Před měsícem

      @@srinallayiamman Sir My job how it will Be ? And which year marriage will be?

    • @srinallayiamman
      @srinallayiamman  Před měsícem

      @@bharathkumarsatheeshan6228 2026 ஆம் ஆண்டு திருமணம் நடக்கும். Engineering field.

  • @sudalaimani4005
    @sudalaimani4005 Před měsícem

    Sir ipo குரு சுக்கிரன் செவ்வாய் புதன் ellam irruku apo ena solrathu enaku apdi than irruku marriage ee illa nu solranga sir😅

    • @srinallayiamman
      @srinallayiamman  Před měsícem

      @@sudalaimani4005 நான்கு கிரகங்களில் எந்த கிரகம் வலிமையாக உள்ளதோ அதன் அறிகுறிகள் அதிகமாக இருக்கும்.

    • @sudalaimani4005
      @sudalaimani4005 Před měsícem

      @@srinallayiamman thank u sir

  • @user-yq5nk1rk3u
    @user-yq5nk1rk3u Před 2 měsíci

    வணக்கம் 🙏 என் பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.எப்படி பட்ட wife அமையும்

  • @rathna.a8100
    @rathna.a8100 Před 2 měsíci +1

    ஐயா என் மகள் சந்தியா 17 6 1999 இரவு 8 28 பிறந்த ஊர் செஞ்சி திருமணம் எப்ப நடக்கும் ஐயா

    • @srinallayiamman
      @srinallayiamman  Před 2 měsíci

      @@rathna.a8100 ஐயா உங்களது பரம்பரையில் பெண் குழந்தை ஒன்று பிறந்து அந்த குழந்தை வயதிற்கு வருவதற்குள் இறந்து அது கன்னி தெய்வமாக உங்கள் குடும்பத்தை பாதுகாக்கிறது.
      எனவே அந்த கன்னி தெய்வத்தை தொடர்ந்து வழிபாடு செய்யுங்கள்.
      மற்றும் நீங்கள் இருக்கும் வீடு அல்லது தோட்டங்களில் பாம்பு பற்று இருக்கும் அதற்கு சேவல் அறுத்து விளக்கு வைத்து வழிபாடு செய்யுங்கள். 6 மாதத்திற்குள் உங்களது மகளுக்கு திருமணம் நடக்கும்

  • @vimaladevi4016
    @vimaladevi4016 Před 9 dny

    Sir antha kattathula ethume ilana epdi edukurathu?

    • @srinallayiamman
      @srinallayiamman  Před 9 dny

      @@vimaladevi4016 7ம் இடத்தை பார்க்கும் கிரகத்தினை எடுத்து கொள்ள வேண்டும்.

  • @Saraswathi-kq9qd
    @Saraswathi-kq9qd Před měsícem

    06.09.1999
    8.43 Am
    Karaikudi -birth place
    Time of marriage?

    • @srinallayiamman
      @srinallayiamman  Před měsícem

      @@Saraswathi-kq9qd 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு திருமணம் நடக்கும்.

    • @Saraswathi-kq9qd
      @Saraswathi-kq9qd Před měsícem

      ​@@srinallayiammannandri

  • @raveendrudu1234
    @raveendrudu1234 Před měsícem

    30.08.1997
    9.21 p.m.
    Chennai
    Kalyaanam?

    • @srinallayiamman
      @srinallayiamman  Před měsícem

      @@raveendrudu1234 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு திருமணம் நடக்கும்.

  • @Guna19933
    @Guna19933 Před 2 měsíci +1

    வணக்கம் என் பெயர் சந்தியா 12.11.1999 சேலம் 4.05 மாலை திருமணம் காலம் எப்போது.ஏப்படிப்பட்ட கணவர் அமைவார்.

    • @srinallayiamman
      @srinallayiamman  Před 2 měsíci

      உங்களுக்கு 2025 ஆம் ஆண்டு திருமணம் நடக்கும். கணவர் நல்ல வசதியான நன்கு படித்த உங்களை விட இளமையான தோற்றம் உடையவராக இருப்பார். குறிப்பாக உங்கள் வீட்டில் கன்னி தெய்வம் உங்களுக்கு துணையாக உள்ளது. அந்த தெய்வதை தொடர்ந்து வழிபாடு செய்யுங்கள் திருமணம் விரைவில் நடக்கும்.

  • @ganeshdinesh1369
    @ganeshdinesh1369 Před měsícem

    வணக்கம் ஐயா , கணேஷ் - திண்டுக்கல் மாவட்டம். 28.08.1992 மாலை 4.50 PM, 32 வயது ஆகிறது. திருமணம் எப்போது நடக்கும்? மனைவியின் குணநலன்கள் எப்படி இருக்கும்.

    • @srinallayiamman
      @srinallayiamman  Před měsícem +1

      @@ganeshdinesh1369 தொடர்ந்து குல தெய்வ வழிபாடு செய்யுங்கள். 2025 ஆம் ஆண்டு 10 வது மாதத்திற்கு பிறகு திருமணம் நடக்கும்.

    • @ganeshdinesh1369
      @ganeshdinesh1369 Před měsícem

      @@srinallayiamman நன்றி ஐயா 🙏

  • @user-bf9pf1ju8y
    @user-bf9pf1ju8y Před 2 měsíci

    Name : Mahalakshmi
    Date of birth : 5.8.1997
    Time : 1.45 pm
    Epo marriage akum
    Life partner enna job pannuvanka, entha place la irrupanka 🤔🤔🤔

    • @srinallayiamman
      @srinallayiamman  Před 2 měsíci +1

      @@user-bf9pf1ju8y இந்த வருடம் இறுதியில் திருமணம் நடக்கும்.
      கணவர் தெற்கு அல்லது தென் கிழக்கு திசையில் இருந்து வருவார். வியாபாரம், சினிமா புகைப்படம், டெக்னாலஜி போன்ற துறைகளில் இருப்பார். உங்கள் குல தெய்வ கோவில் நீர் நிலைகளுக்கு அருகில் இருக்கும். உங்கள் ஜாதகப்படி நீங்கள் பூர்வீக இடத்தை விட்டு வேறொரு இடத்தில் இருப்பீர்கள்.
      எனவே குல தெய்வ வழிபாடு செய்யுங்கள் நன்மை உண்டாகும்

    • @user-bf9pf1ju8y
      @user-bf9pf1ju8y Před 2 měsíci

      @@srinallayiamman 🙏🏻🙏🏻🙏🏻thank you so much sir

    • @user-bf9pf1ju8y
      @user-bf9pf1ju8y Před 2 měsíci

      Health problems varuthu epo sari akum sir 🙁🙁

    • @srinallayiamman
      @srinallayiamman  Před 2 měsíci +1

      @@user-bf9pf1ju8y இந்த வருடம் நவம்பர் மாதத்திற்கு பிறகு எல்லா சரியாகிவிடும்

    • @user-bf9pf1ju8y
      @user-bf9pf1ju8y Před 2 měsíci

      @@srinallayiamman romba thanks sir🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤩🤩🤩

  • @yogendranmani7147
    @yogendranmani7147 Před 2 měsíci

    31:12:1994 and time 12:10 am enaku eppo government job kidaikum and eppo marriage nadakum, ponnu epadi irupanga....

    • @srinallayiamman
      @srinallayiamman  Před 2 měsíci

      திருமணம் அடுத்த ஆண்டு நடக்கும். அரசாங்க வேலைக்கு பணம் ஏதும் கொடுத்து விடாதீர்கள் பணம் கொடுத்திற்கள் என்றால் பணமும் கிடைக்காது வேலையும் கிடைக்காது. தேர்வு எழுதி முயற்சி செய்யுங்கள் 2027 ஆம் ஆண்டுக்குள் கிடைக்கும். தற்போது தனியார் வேலை அமையும்.

    • @yogendranmani7147
      @yogendranmani7147 Před 2 měsíci

      @@srinallayiamman எந்த ஆண்டு நிச்சயம் அரசு வேலை கிடைக்கும்... எந்த துறை கிடைக்கும்...

  • @Narmatha348
    @Narmatha348 Před měsícem +1

    ஐயா வணக்கம் என் பெயர் கோவிந்தன் 27/11/2001 11 45Am time எப்பா கல்யாணம் நடக்கும் நல்ல பொண்ணு இருப்பாங்க ல சொல்லுங்க ஐயா

    • @srinallayiamman
      @srinallayiamman  Před měsícem

      உங்களுக்கு 27 வயதில் தான் திருமணம். நன்கு அழகான நற்பண்புகள் உடைய மனைவி. வடக்கு திசையில் இருந்து மனைவி அமையும்.

  • @sunrisetnwithan
    @sunrisetnwithan Před 2 měsíci

    உங்களிடம் என் சாதகம் பார்க்க வேண்டும் ஐயா.. சாதகம் பார்க்க எவ்வளவு ஐயா...

  • @AkalyaChellapandiyan
    @AkalyaChellapandiyan Před měsícem

    24/06/98 rasi mithunam thiruvathirai natchathiram.pirantha neram .
    Malai 6.10 pm.epothu thirumanam nadakum

    • @srinallayiamman
      @srinallayiamman  Před 25 dny

      @@AkalyaChellapandiyan 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு திருமணம் நடக்கும்.

  • @dsksmart3619
    @dsksmart3619 Před 2 měsíci +1

    7 house Empty?

    • @srinallayiamman
      @srinallayiamman  Před 2 měsíci

      உங்கள் லக்னத்திற்கு 7 ஆம் இடத்து அதிபதி யாரோ அந்த கிரகத்தை எடுத்து கொள்ளுங்கள்

  • @srinivasan7721
    @srinivasan7721 Před měsícem

    நியூ subscriber. வணக்கம் சார் நல்ல வேலை நிறைய வருமானம் எப்போது வரும் குடும்பம் குழந்தை எப்போது செட்டில் aven தெரிந்த பெண்ணா 12/10/96.2:33am idappadi. சிம்ம லக்கினம். நன்றி 🙏🙏🙏🙏🙏

    • @srinallayiamman
      @srinallayiamman  Před měsícem

      @@srinivasan7721 குடும்பம், குழந்தை, நல்ல வேலை, வருமானம் எல்லாம் 2027 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு நடக்கும்.

    • @srinivasan7721
      @srinivasan7721 Před měsícem

      @@srinallayiamman மிக்க நன்றி சார் 🙏🙏🙏🙏🙏

    • @srinallayiamman
      @srinallayiamman  Před měsícem

      @@srinivasan7721 அன்னியத்தில் தான் பெண் அமையும். குழந்தை பாக்கியம் சிறப்பாக உள்ளது முதல் குழந்தை ஆண் குழந்தை.

  • @veleagle
    @veleagle Před měsícem

    Velkumar dob 23 08 1991 time 11:53am tirunelveli... Future life eppati irukum solluga marriage eppa varum.... work eppati irukum solluga

    • @srinallayiamman
      @srinallayiamman  Před měsícem

      @@veleagle 2025 ஆம் ஆண்டு 10 வது மாதத்திற்கு பிறகு திருமணம் நடக்கும். திருமணத்திற்கு பிறகு நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

    • @veleagle
      @veleagle Před měsícem

      @@srinallayiamman nantri appam 35 vayasu aggittume😔😔😔

  • @mahamahesh82
    @mahamahesh82 Před měsícem

    Krishand, dob-26/02/2007,1.36 a.m, tirunelveli.
    Doctor agum yogam iruka? Ena velai amaiyum?

    • @srinallayiamman
      @srinallayiamman  Před měsícem

      @@mahamahesh82 உங்களுக்கு மருத்துவராகும் யோகம் உள்ளது. தற்போது முயற்சி செய்யுங்கள் 2029 ஆம் ஆண்டில் இருந்து நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

  • @AparnaR-ej1dn
    @AparnaR-ej1dn Před 2 měsíci

    Aparna.R
    27.01.2000
    Time : 6.36 pm
    When marriage ? Life partner epdi patavara iruparu ?

    • @srinallayiamman
      @srinallayiamman  Před 2 měsíci

      உங்களுக்கு 2025 ஆண்டு திருமணம் நடக்கும்.
      உங்கள் கணவர் பிடிவாதம் முன் கோபம் உடையவராக இருப்பார் ஆனால் நல்ல மனிதர். குறிப்பாக உங்கள் பரம்பரையில் குல தெய்வ கோவிலில் பூசாரியாக ஒருவர் இருப்பார் அந்த செய்வதை வழிபாடு செய்யுங்கள் திருமணம் விரைவில் நடக்கும்

  • @raviprakash2843
    @raviprakash2843 Před měsícem

    பெயர் ரவி பிரகாஷ்
    16.7.2001
    1.58 am வடக்கு வள்ளியூர் எப்போ கல்யாணம் ஆகும் சொல்லுங்க வேலை அண்ணா

    • @srinallayiamman
      @srinallayiamman  Před měsícem

      @@raviprakash2843 2026 ஆம் ஆண்டு திருமணம் நடக்கும்.

    • @srinallayiamman
      @srinallayiamman  Před měsícem

      @@raviprakash2843 2026 ஆம் ஆண்டு திருமணம் நடக்கும்.

  • @muthumani-10
    @muthumani-10 Před měsícem

    10.10.1993 time 3.00 pm ,place : mulanur,epo marriage nadakum, government job kedaika vaaipu erukka?

    • @srinallayiamman
      @srinallayiamman  Před měsícem

      @@muthumani-10 திருமணம் 2026 ஆம் ஆண்டு நடைப்பெறும். அரசாங்க வேலைக்கான வாய்ப்பு குறைவு. பணம் கொடுத்து ஏதும் ஏமாந்து விடார்திகள்.

  • @babubass2533
    @babubass2533 Před 2 měsíci +1

    02.05.1994 05:47am place Chennai
    திருமணம் எப்போது? marriage haapen month please

    • @srinallayiamman
      @srinallayiamman  Před 2 měsíci +1

      சார் உங்களுக்கு 2020 ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை ஜென்ம சனி அதிக பாதிப்பை ஏற்படுத்திருக்கும்.
      100 பெண்களை வரன் பாத்தாலும் ஒரு பெண் கூட அமைந்திருக்கிறது. தற்போது ஜென்ம சனி முடிந்து விட்டது.
      2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து திருமணத்திற்கு உண்டான நேரமும் குரு பலமும் வந்து விட்டது. கூடிய விரைவில் திருமணம் நடைப்பெறும்.
      நன்றி

    • @babubass2533
      @babubass2533 Před 2 měsíci

      @@srinallayiamman 🙏🙏🙏🙏

    • @babubass2533
      @babubass2533 Před 2 měsíci

      @@srinallayiamman LOVE MARRIAGE OR ARRNAGE MARIAGE sir ?intha year last nadkuma marriage ?

  • @vk5022
    @vk5022 Před měsícem

    Na kanni laknam kanni rasi enuku 7 il athavatu meenathil , suriyan + chevai + puthan + ketu + sani ulatu enuku ena palan sola onum puriala

    • @srinallayiamman
      @srinallayiamman  Před měsícem

      @@vk5022 எந்த கிரகம் அதிக வலிமை மற்றும் சுபத்துவம் அடைகிறதோ அந்த கிரகத்தின் அடையாளம் அதிகம் பிரதிபலிக்கும்.

  • @geethaanjali1523
    @geethaanjali1523 Před měsícem

    DOB 05.11.1997 Coumbatore. Tuesday night 12.46. About marriage and details of manaivi. பெண் எங்கிருந்து வருவார். எந்த ஊர் உடன் பிரிந்தவர்கள். பற்றி கூறவும். உங்கள் ஃபோன் நம்பர் தெரிவிக்கவும்

    • @srinallayiamman
      @srinallayiamman  Před měsícem

      @@geethaanjali1523 2025 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு திருமணம் நடக்கும். நற்குணங்கள் உடைய நல்ல மனைவி.

  • @iyyappanvinitha6390
    @iyyappanvinitha6390 Před měsícem

    Date 13.1.1995
    Time 4.45 pm
    Husband
    31.5.1993
    10.30pm
    Epothu baby pirakkum iyya 5 yrs ah baby illa

    • @srinallayiamman
      @srinallayiamman  Před měsícem

      @@iyyappanvinitha6390 2027 ஆம் ஆண்டு குழந்தை பிறக்கும் உங்கள் ஜாதகப்படி ஆனால் கணவருக்கு நேரம் சரியில்லை தொடர்ந்து குல தெய்வ வழிபாடு செய்யுங்கள் நன்மை உண்டாகும்.

  • @malarr.avlogs8580
    @malarr.avlogs8580 Před 2 měsíci

    27.04.1985 5.05am Kuala Lumpur Malaysia
    Meenam lakna, laknatil sukran ucham budhan neesam, En valkai tunai USA vara vaippu iruka sir?

    • @srinallayiamman
      @srinallayiamman  Před 2 měsíci

      @@malarr.avlogs8580 வாய்ப்பு குறைவுதான் சார்.

    • @malarr.avlogs8580
      @malarr.avlogs8580 Před 2 měsíci

      @@srinallayiamman 🥹🥺 Okok sir

  • @sankarig2553
    @sankarig2553 Před měsícem

    31/1/1998 . 10.48 am Mayiladuthurai sir en lagnam ena meenama meshama ..epo marriage agum

    • @srinallayiamman
      @srinallayiamman  Před měsícem

      @@sankarig2553 நீங்கள் கொடுத்த நேரம் படி மீன லக்னம். திருமணம் 2026 ஆம் ஆண்டு இறுதியில் திருமணம் நடக்கும்.

  • @vigneshpandiyan668
    @vigneshpandiyan668 Před měsícem

    வணக்கம் சார் 23.06.1997 10.58 am Madurai அரசு வேலை எப்போது கிடைக்கும் ஐயா

    • @srinallayiamman
      @srinallayiamman  Před měsícem +1

      @@vigneshpandiyan668 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் அரசாங்க வேலை கிடைக்கும்.

    • @vigneshpandiyan668
      @vigneshpandiyan668 Před měsícem

      @@srinallayiamman நன்றி ஐயா

  • @vidhyasagar3431
    @vidhyasagar3431 Před měsícem

    Hi sir, 28/12/2001 time 5.35 pm,salem , rishiba rasi, miduna laknam, rohini naksatram .
    Naan agriculture orientaed business panlanu iruken , enaku life eppo settil aagu , marriage epo nadakum (love or arrange), and enaku 12th house la sani(vakram)+ chandiran, laknatla guru(vakram)+rahu,7th housela suriyan+sukiran+pudan+keadhu, 9th la sevai . Nan eppo business start pannanum but konjam tadangal aagudu so eadavadu remini solluga.

    • @srinallayiamman
      @srinallayiamman  Před měsícem +1

      @@vidhyasagar3431 உங்களுக்கு விவசாயம் சம்பந்தப்பட்ட தொழில் சிறப்பை தரும்.
      ஆனால் இன்னும் ஒரு 5 வருடங்கள் வேலைக்கு செல்லுங்கள் தற்போது சொந்த தொழில் செட் ஆகாது.
      உங்களுக்கு 29 ஆம் வயதில் தான் சொந்த தொழில் ஆரம்பிக்க வேண்டும் அப்போது தான் நல்ல வளர்ச்சி ஏற்படும். உங்களுக்கு காதல் திருமணம் தான் அதுவும் 2030 ஆம் ஆண்டு தான் திருமணம் நடைப்பெறும். அதற்கு முன்பே திருமணம் செய்தால் சண்டை சச்சரவு, பிரிவினை ஏற்படும்.

    • @vidhyasagar3431
      @vidhyasagar3431 Před měsícem

      @@srinallayiamman tq sir

  • @jarun9606
    @jarun9606 Před měsícem

    Ayya vanakkam 02.04.84. 11.45 am.chennai.Veru velaiku romba varudangalaga muyarchi panren. Veru velai eppo amaiyum. Andha velayil retirement varai irupena. Jobla stability eppo sir. Thirumanam nadakadhu life eppadi irukku sir.

    • @srinallayiamman
      @srinallayiamman  Před měsícem

      @@jarun9606 உங்களுக்கு 2026 ஆம் ஆண்டு வரை வேலையில் பிரச்சினை நிம்மதியின்மை மண அழுத்தம் ஏற்படும். பிறகு படிப்படியாக பிரச்சினை குறையும். உங்களுக்கு தற்போது ஏழரை சனி நடப்பதால் தொடர்ந்து விநாயகர் ஆஞ்சநேயர் குல தெய்வம் வழிபாடு செய்யுங்கள் நன்மை ஏற்படும்.

    • @jarun9606
      @jarun9606 Před měsícem

      ​@@srinallayiammanayya enaku thirumanam nadakkuma ayya

  • @user-by6xl7ng7y
    @user-by6xl7ng7y Před 2 měsíci

    Sir Name: Gowri
    Date of birth :07/06/1996
    Rasi: kumbarasi
    Natchathiram: Avittam
    Timing: 08. 04 Am
    Sir Ennoda padipu sariya amayala 10 varushama naya poradikittu irrukken ennoda jathagathula padippu pathi sollunga? Marriage ethum sarya amayala enakku love marriage nadakuma, Arrange marriage nadakkuma? Life partner epdi irrupanga, entha thisai , enna thozhil nu marriage pathi konjam sollunga sir pls 🙏🥹🥹🥹😭last 10 years naraga vethana patukittu irruken pls sir reply pannuga 🙏😢

    • @srinallayiamman
      @srinallayiamman  Před 2 měsíci

      உங்களுக்கு ஏழரை சனியில் ஜென்ம சனி நடக்கின்றது.
      அசிங்கம், அவமானம், காதல் தோல்வி ,உங்களை யாரும் புரிந்து கொள்ளாத நிலை, எதிலும் தடை தாமதம், மண குழப்பம், சன்னியாசி வாழ்க்கை, கடந்த 1 வருடத்தில் வாழலாமா அல்லது இறந்து விடலமா என மனதில் எண்ணம் ஏற்பட்டு இருக்கும். ஒன்றும் கவலைப்பட வேண்டாம் இந்த வருடம் அக்டோபர் மாதத்திற்கு பிறகு எல்லா பிரச்சினைகளும் படிப்படியாக குறையும். அடுத்த வருடத்தில் திருமணம் நடக்கும்.
      உங்கள் குடும்பத்தில் கன்னி தெய்வ துணை உள்ளது அதை தொடர்ந்து வழிபாடு செய்யுங்கள் எல்லா பிரச்சினைகளும் நீங்கி நன்மை உண்டாகும்.

    • @user-by6xl7ng7y
      @user-by6xl7ng7y Před 2 měsíci

      Neega sonna ellame sari Ayya😭👍​Ayya marriage pathi sollunga life partner epdi amaivar? entha thisai? Love marriage ? Arrange marriage nadakkuma? Enna thozhil seivar? Life partner pathi sollunga ? Life partner epdi amaivar sollunga? Pls reply pannuga Ayya 🙏?​@@srinallayiamman

  • @Tamilselvan-pt3pe
    @Tamilselvan-pt3pe Před měsícem

    Empty ha eruntha athuku solllu nga

    • @srinallayiamman
      @srinallayiamman  Před měsícem

      @@Tamilselvan-pt3pe அந்த 7 ம் வீட்டின் அதிபதி யாரோ அதன் அடையாளம் எடுத்து கொள்ள வேண்டும்.

    • @Tamilselvan-pt3pe
      @Tamilselvan-pt3pe Před měsícem

      @@srinallayiamman துலாம் லக்கினம் 7 ஆம் அதிபதி செவ்வாய். அது 9 இல் செவ்வாய் மற்றும் கேது உள்ளது.
      பெண் குணம் எப்படி குடும்ப வாழ்க்கை பாதிக்குமா . சொல்லுங்க ஐயா

    • @srinallayiamman
      @srinallayiamman  Před měsícem

      @@Tamilselvan-pt3pe கோபம், பிடிவாத குணம் இருக்கும்.

  • @mugilarasi5251
    @mugilarasi5251 Před 2 měsíci

    14.8.1996 time 10.45 pm eppo govt job kidaikum

    • @srinallayiamman
      @srinallayiamman  Před 2 měsíci

      2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு பிறகு அரசு வேலை கிடைக்கும்

  • @mugilarasi5251
    @mugilarasi5251 Před 2 měsíci

    14/08/1996;10.45 pm திருமணம் எப்போது ....எப்படிப்பட்ட கணவர் அமைவார்

    • @srinallayiamman
      @srinallayiamman  Před 2 měsíci

      இந்த 2024 ஆம் ஆண்டு இறுதியில் 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் திருமணம் அமையும். கணவர் தென்கிழக்கு திசையில் இருந்து வருவார். கணவர் அழகான கொஞ்சம் கோபம் உடையவராக இருப்பார். உங்களுக்கு காதல் திருமணம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது

  • @sathish-sy5et2to9h
    @sathish-sy5et2to9h Před měsícem

    7கட்டம் கலிய இருக்கு

    • @srinallayiamman
      @srinallayiamman  Před měsícem

      @@sathish-sy5et2to9h 7 ஆம் இடத்து அதிபதி யாரோ அந்த கிரகத்தை எடுத்து கொள்ள வேண்டும்.

  • @jayesh333
    @jayesh333 Před měsícem

    2ம் திருமணதிற்கும் பொருத்துமா?? 7 il எந்த கிரகம் இல்லை என்றால் என்ன எப்படி சொல்வது??

    • @srinallayiamman
      @srinallayiamman  Před měsícem

      @@jayesh333 இரண்டாம் திருமணத்திற்கு பொருந்தாது. இரண்டாம் திருமணத்திற்கு 11 ஆம் இடத்தை பார்க்க வேண்டும்.

  • @umalakshmi9403
    @umalakshmi9403 Před 2 měsíci

    09/10/1998 time 7:28 am ramanathapuram திருமண வாழ்க்கை பிரச்சனை சரி ஆகுமா ? வேலை கிடைக்குமா ஐயா

    • @srinallayiamman
      @srinallayiamman  Před 2 měsíci

      உங்களுக்கு 2023 ஆம் ஆண்டு 7 மாதத்தில் இருந்து ராகு திசை சனி புக்தி ஆரம்பித்து விட்டது.
      அதிலிருந்து இன்று வரை கணவன் மனைவிக்குள் பிரிவினை, சண்டை, உங்களை உங்கள் கணவர் புரிந்து கொள்ள மாட்டார். 2026 ஆம் ஆண்டு வரை சனி புத்தி தான் நடைபெறுகிறது எனவே அது வரை குடும்பத்தில் மண நிம்மதி இருக்காது. உங்கள் கணவர் என்ன சொன்னாலும் நீங்கள் விட்டு கொடுத்து போங்கள். மண நிம்மதி கிடைக்கும். 2025 ஆம் ஆண்டு 5 ஆம் ஆண்டு பிறகு குடும்பத்தில் பிரச்சினை படிப்படியாக குறையும் வேலையும் கிடைக்கும.

    • @umalakshmi9403
      @umalakshmi9403 Před 2 měsíci

      @@srinallayiamman நன்றி

  • @vijayalakshmipraba7329
    @vijayalakshmipraba7329 Před měsícem

    R VIJAYALAKSHMI
    -DOB-17/10/1981
    Time- 3.23 am
    - HARUR
    ஐயா வணக்கம், 12 வருடமாக அரசு பள்ளியில் பகுதி நேர கணினி ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றேன், எனக்கு பணி நிரந்தரம் எப்பொழுது கிடைக்கும்

    • @srinallayiamman
      @srinallayiamman  Před měsícem +1

      @@vijayalakshmipraba7329 உங்களுக்கு 2025 ஆம் ஆண்டில் உறுதியாக கிடைக்கும். உங்கள் வீட்டில் கன்னி தெய்வம் ஒன்று உள்ளது அதை தொடர்ந்து வழிபாடு செய்யுங்கள் விரைவில் நல்லது நடக்கும்.

    • @vijayalakshmipraba7329
      @vijayalakshmipraba7329 Před měsícem

      நன்றி ஐயா

  • @sugunac9060
    @sugunac9060 Před 2 měsíci

    பெண் வீடு வாடகை வீட்டில் இருந்தால் இந்த பலன் பொருந்துமா அய்யா,

  • @sabithakanagu4839
    @sabithakanagu4839 Před 2 měsíci

    4.12.1992 6.55pm thirumanam eppo nadakkum sir enga ponnuku

    • @srinallayiamman
      @srinallayiamman  Před 2 měsíci

      இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு திருமணம் நடைபெரும்.

    • @SathishKumar-ut3xx
      @SathishKumar-ut3xx Před měsícem

      10.07.1990 , 11.15am check my compatibility

  • @suthansastha4038
    @suthansastha4038 Před 2 měsíci

    பெயர் சுதன்
    கடகராசி பூசம்
    10 மணி இரவு பிறந்தேன்
    பிறந்த தேதி 16.5.1994
    எனக்கு எப்போது திருமணம் நடக்கும்
    எப்படிபட்ட பெண் கிடைப்பார்

    • @srinallayiamman
      @srinallayiamman  Před 2 měsíci +2

      உங்களுக்கு தற்போது அஷ்ட சனி நடக்கின்றது. 2025 ஆம் ஆண்டு 7 ஆம் மாதத்திற்கு பிறகு திருமணம் நடக்கும்.
      நன்கு படித்த புத்திசாலித்தனம் உடைய உங்களை விட கொஞ்சம் வயது குறைவான மனைவி அமை வாங்க.
      குறிப்பாக உங்கள் குல தெய்வ கோவிலில் உங்கள் பரம்பரையில் பட்டம் எடுத்து பூசாரியாக இருப்பாங்க அந்த தெய்வத்தை தொடர்ந்து வழிபாடு செய்யுங்கள் திருமணம் விரைவில் நடக்கும். நன்றி

    • @suthansastha4038
      @suthansastha4038 Před 2 měsíci

      @@srinallayiamman நன்றி அய்யா

  • @bhuvanaj1638
    @bhuvanaj1638 Před měsícem

    வணக்கம் ஐயா, கு ஹேமா,6/10/96, 5:30 காலை,சென்னையில் பிறந்தால் திருமணம் எப்போது வாழ்க்கை எப்படி இருக்கும்

    • @srinallayiamman
      @srinallayiamman  Před měsícem

      @@bhuvanaj1638 2026 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு திருமணம் நடக்கும்.

    • @bhuvanaj1638
      @bhuvanaj1638 Před měsícem

      நன்றி ஐயா

    • @bhuvanaj1638
      @bhuvanaj1638 Před měsícem

      அவளுக்கு அமையும் வரனை பற்றி கூறுங்கள் ஐயா

    • @bhuvanaj1638
      @bhuvanaj1638 Před měsícem

      ​@@srinallayiammanஅவளுக்கு அமையும் வரனை பற்றி கூறுங்கள் ஐயா

    • @srinallayiamman
      @srinallayiamman  Před měsícem

      @@bhuvanaj1638 பிடிவாதம், வைராக்கியம் உடைய கணவராக இருப்பார். ஆன்மீக என்னம் அதிகமாக இருக்கும்.

  • @INDPRABU
    @INDPRABU Před měsícem

    DOB 2/11/1983
    Time 6:: 11AM
    Walajapet
    கல்யாணம் ஆகுமா அய்யா
    நிலையான வருமானம் எப்போது கிடைக்கும் அய்யா

    • @srinallayiamman
      @srinallayiamman  Před měsícem

      @@INDPRABU திருமணம் சந்தேகம் தான் சார்
      நிலையான வருமானம் 2027 ஆம் ஆண்டில் இருந்து வரும் சார்.

    • @INDPRABU
      @INDPRABU Před měsícem

      @@srinallayiamman மிக்க நன்றி அய்யா

    • @INDPRABU
      @INDPRABU Před měsícem

      @@srinallayiamman பெண் வாசனையே கிடைக்காதா அய்யா?

  • @abinayat8693
    @abinayat8693 Před měsícem

    Name:T.ABINAYA SARASWATHY
    D.O.B:10.3.1990
    TIME:4:53AM
    Marriage delay agutu epo marriage nadakum
    Job la ethavathu problem iruku
    Epo elam sari agum sir

    • @srinallayiamman
      @srinallayiamman  Před měsícem

      @@abinayat8693 2025 ஆம் ஆண்டு பிறந்த உடன் வேலை சம்பந்தப்பட்ட பிரச்சினை நீங்கி நன்மை உண்டாகும்.
      2025 ஆம் ஆண்டு சித்திரை மாதத்திற்கு பிறகு திருமணம் நடைப்பெறும்.

    • @abinayat8693
      @abinayat8693 Před měsícem

      ​husband entha place la iruntu varuvanga ,enta mathiri ana work panuvanga

    • @srinallayiamman
      @srinallayiamman  Před měsícem

      @@abinayat8693 வடக்கு அல்லது கிழக்கு, வடகிழக்கு திசையில் இருந்து கணவர் அமைவார். அரசாங்க வேலை அல்லது அரசு சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பார்.

    • @abinayat8693
      @abinayat8693 Před měsícem

      2025 kula marriage mudinjuduma,arranged marriage a ,velai matram irukuma ,govt job kedaika vaipu irukuma

    • @abinayat8693
      @abinayat8693 Před měsícem

      Nanndri ayya

  • @krishnankrishnan8574
    @krishnankrishnan8574 Před měsícem

    Gokul
    09/05/1997 ( 12.30pm) thanjavur
    திருமணம் எப்போது அமையும். எந்த திசையில் பெண் அமையும் சொந்தமா அன்னியமா .அரசு வேலை கிடைக்குமா முயற்சி செய்யலாமா.

    • @srinallayiamman
      @srinallayiamman  Před měsícem +1

      @@krishnankrishnan8574 உங்களுக்கு 2026 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு திருமணம் நடக்கும். அன்னியப் பெண்தான் வட கிழக்கு அல்லது மேற்கு திசையில் இருந்து வரன் அமையும்.

    • @krishnankrishnan8574
      @krishnankrishnan8574 Před měsícem

      @@srinallayiamman நன்றி ஐயா, அரசு வேலை கிடைக்குமா முயற்சி செய்யலாமா எப்போது கிடைக்கும்.

  • @amigoelaShorts
    @amigoelaShorts Před 2 měsíci

    21.06.1998; 6.51pm; சேலம். திருமணம் எப்போது? எப்படி பட்ட கணவர் அமைவார்? எப்பொழுது திருமணம் நடக்கும்?

    • @srinallayiamman
      @srinallayiamman  Před 2 měsíci

      உங்களுக்கு அடுத்த வருடம் திருமணம் நடக்கும்.
      கிழக்கு அல்லது வடக்கு திசையில் இருந்து கணவர் அமைவார்.
      தந்தை அல்லது மாமா வழி சொந்ததில் இருந்து கணவர் வர வாய்ப்பு உள்ளது. கணவர் நன்கு படித்த அதிகாரம் பன்ன கூடியவராக இருப்பார்.
      குறிப்பாக உங்கள் வீட்டில் கன்னி தெய்வம் ஒன்று உள்ளது அதை தொடர்ந்து வழிபாடு செய்யுங்கள் நன்மை உண்டாகும்

    • @amigoelaShorts
      @amigoelaShorts Před 2 měsíci

      @@srinallayiamman thanks sir