கள்ளத்தொடர்பு ஜாதகம் இப்படித்தான் இருக்கும் ?? இதைத்தவிர்க்கவே முடியாது !! 9943730707

Sdílet
Vložit
  • čas přidán 12. 11. 2019
  • கள்ளத்தொடர்பு ஜாதகம் இப்படித்தான் இருக்கும் ?? இதைத்தவிர்க்கவே முடியாது !! 9943730707 / SR Jeyamvenugopall

Komentáře • 218

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 Před rokem +31

    ஆரம்பத்திலேயே தெரிந்திருந்தால் இவ்வளவு வருடங்களாக வாய்க்கு ருசியாக விதம் விதமாக சமைத்து அழகழகான ஆடைகளை வாங்கிக் கொடுத்து கணவன் ஆரோக்கியமாகவும் ஸ்மார்ட்டாகவும் இருக்க வேண்டும் என்று தன்னைத் தானே மெழுகு‌வத்தி போல் தன்னை‌உருக்கிக் கொண்டு இருக்க வேண்டாம். பெண் 50 வயதாகும் போது ஆரோக்கியத்தை இழக்க வேண்டாம் பாருங்கள்.அவன் என்னவோ 60 வயதாகியும் மைனர் போல் வலம் வருகிறார்கள். அதுவும் பணம் இருந்தால் சொல்லவே தேவையில்லை. ஜோதிடம் தெரிந்திருந்தால் உப்பு சப்பு இல்லாத சமையலை செய்து போட்டு டம்மியாக்கி இருக்கலாம். தன்னை உருக்கிக் கொண்ட மனைவியை பார்த்தாலே பிடிக்கலை.

    • @LakshmiS-lf7py
      @LakshmiS-lf7py Před 21 dnem

      Absolutely true. I am suffering now in 54 years age. My husband in 58 years and his keep age is 35

    • @mallikaramesh5833
      @mallikaramesh5833 Před 21 dnem

      @@LakshmiS-lf7py உங்களின் ஆன்மா வலிக்கும்.அதற்கான தண்டனை கிடைத்து நீங்களே கதியாக இருப்பார்.இது என் சொந்த அனுபவம். கவலைப் படாதீர்கள் சகோதரி.

  • @sureshmaddy1147
    @sureshmaddy1147 Před 4 lety +12

    மிக மிக அருமையான பதிவு 🙏

  • @saritharajs8766
    @saritharajs8766 Před 2 lety +4

    நல்ல விளக்கம் நன்றி ஐயா...

  • @sekarsekar5438
    @sekarsekar5438 Před 3 lety +2

    அருமையான கருத்து உள்ள பதிவு நன்றி வாழ்த்துக்கள்

  • @RamKumar-nl1rz
    @RamKumar-nl1rz Před 4 lety +3

    Nalla pathivu nandri

  • @g.ramanathan172
    @g.ramanathan172 Před 2 lety +1

    Good prediction.... true austrologist..

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Před 2 lety +3

    Yes I agree you are excalty right 🌹🙏

  • @KrishnaN-nm1ib
    @KrishnaN-nm1ib Před 6 měsíci +2

    எனக்கு குருவுக்கு 2 வது வீட்டில் புதன் சுக்கிரன் இருக்கு 😢 நான் 2 பெண்களுடன் தொடர்பு இருக்கு

  • @jayaramank7085
    @jayaramank7085 Před 3 lety

    மிகவும் அருமை நனறி

  • @yokeshwaran3692
    @yokeshwaran3692 Před 4 lety +5

    100 true.super g

  • @prakash-6666
    @prakash-6666 Před 4 lety +18

    Semma Ur prediction is absolutely correct sir in my astrology

  • @user-td6on9eq8d
    @user-td6on9eq8d Před 2 lety +3

    Superb Sir.... Ur video.....👍

  • @saigeetha55
    @saigeetha55 Před 3 lety +1

    Sukran , sooriyan , bhudhan

  • @RAMESHRAMESH-ev9lg
    @RAMESHRAMESH-ev9lg Před 4 lety

    100.100.sufr.உம்மை.💚👌👌👌👌👍👍👍💐💐

  • @chandranastrology.51
    @chandranastrology.51 Před 4 lety +16

    உங்கள் பதிவுகள் மிகவும் நேர்த்தியாக இருக்கிறது மிக உண்மையான கருத்து சொல்லி உள்ளீர்கள் நண்பரே 💐 அருமை நண்பரே 💐

    • @tirupati2337
      @tirupati2337 Před 3 lety +2

      அனுபவம் நிறைய இருக்கும் போல

  • @shinevishnu4484
    @shinevishnu4484 Před 4 lety

    Nanri iyyaaa

  • @ganeshparanthamankrishnan3735

    Sir vanakkam, Really super... extectly...I agree with your assessment..... thanks

  • @suganthipattabi4279
    @suganthipattabi4279 Před 3 lety +1

    Yes surely correct

  • @gayusri7242
    @gayusri7242 Před 4 lety +9

    100% crt

  • @Srither-nw6jn
    @Srither-nw6jn Před 4 měsíci

    Nandri sir

  • @harir4009
    @harir4009 Před 4 lety +9

    100% correct sir

    • @tirupati2337
      @tirupati2337 Před 3 lety +2

      அனுபவம் நிறைய இருக்கும் போல

  • @velumaniramasamy4587
    @velumaniramasamy4587 Před 4 lety +3

    உண்மை

  • @havisharadha1215
    @havisharadha1215 Před 4 lety +6

    நன்றி

  • @9790203076
    @9790203076 Před 3 lety +3

    Nice explanation sir...

  • @gowrishanthikalirajah7450

    Super 100 true

  • @tbalasubramaniantbalasubra5106

    99% உண்மை

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 Před 3 lety

    correct sir.

  • @NGAaditya
    @NGAaditya Před 4 lety +9

    குரு :ராகு கேது ஆண் ஜாதகத்தில் தொட்டால் பலன் சுக்கிரன் :ராகு கேது பெண் தொட்டால் பலன் சொல்லுங்க சார்

  • @MdAbdullah-oe7yj
    @MdAbdullah-oe7yj Před 3 lety

    Super. Sir

  • @shivaprakash8060
    @shivaprakash8060 Před 4 lety +3

    For me. Guru , chandhiran chevaai, budhan and sooriyan. 7th house la iruku good or bad

  • @vjjay60
    @vjjay60 Před 4 lety

    Correct ji

  • @mahendhiranmahendhiran6019

    👌

  • @baabrajsharmabaabu6173

    Baabraj sharma appdithan thanks

  • @destinywill7597
    @destinywill7597 Před 2 měsíci

    Sir, very true..enoda anna jathagathil, thanusu veetil guru, budhan, sani(viruchaka lagnam) (kumbathil sukran+ketu) Avarukku 1st wife divorce aagi, 15years ku apram ippo vayadhil kuraindha pennodu marumana pechu, uravil irukiraargal.

  • @balaciviler8950
    @balaciviler8950 Před 2 lety +4

    விதிவிலக்கு பற்றி ஒரு வீடியோ பதியவும் ஐயா

  • @dhavasivas2756
    @dhavasivas2756 Před 4 lety +3

    Hmm enaku 8 la sukran, son, budhan,guru iruku bt na apidi I'll bt jadhagam patha apidi sonnanga enake bayama iruku sir

  • @amariajosephraj
    @amariajosephraj Před rokem +1

    Excellent 👍 Verified H 7:08 minutes 👏

  • @vishnuthas1864
    @vishnuthas1864 Před 4 lety +1

    Kiraga inaivu enpathu kiraga paarvai galukkum porunthuma?

  • @venkatesanvenkatasan9850
    @venkatesanvenkatasan9850 Před 4 lety +1

    Yes

  • @nisannisan1931
    @nisannisan1931 Před 4 lety

    Kuru, sukuran, Rahu, Sooriyan intha 4um Thula Rasi veedil irunthaal enna plan sir. Intha girl Rasi kaarar Ku, laknam Kadaga laknam. Laknathila seivai, santhiran iruku. Rahu, sukuran, kuru, Sooriyan 4um veedil (Thula rasi) irukurathu. (Girl Jathakam)

  • @palanis5026
    @palanis5026 Před 4 lety +3

    அய்யா எனது ஜாதகத்தில் சூரியன் , வக்கிர புதன், சுக்கிரன் 8ல் குருவீட்டிலும் குரு தனித்து துலாமிலும் இருக்கிறது எப்படி என்று பதில் சொல்லவும்.ரிசபலக்னம் பூசம்வயது 51

  • @chiyaandgl
    @chiyaandgl Před rokem +1

    100%👍👍👍

  • @bharathcovai6317
    @bharathcovai6317 Před 4 lety +6

    ஐயா எட்டாமிடத்தில் சுக்கிரன் புதன் இணைவு பெற்று அமர்ந்துள்ளனர் இதன் பலன் என்ன

  • @nahizsaniya4954
    @nahizsaniya4954 Před 4 lety

    Neecha sukran
    Suriyan sani guruvudan enaivu

  • @kalirajan174
    @kalirajan174 Před rokem

    உண்மைசார்

  • @krishnamurthymurthy6712
    @krishnamurthymurthy6712 Před 4 lety +3

    100percent real facts explanation

  • @mumbairajan6647
    @mumbairajan6647 Před 4 lety +6

    Sir kumbha lagnam 7th place guru + sukran, 8th place bhudan+suryan ,9th place chandran + chevvai
    Still virgin sir

    • @BEECEJANAKIRAMANG
      @BEECEJANAKIRAMANG Před 4 lety +2

      Neenga sonna amaipupadi your are decent family and your dad in good status in society so you are afraid your dad is it crt and this kind conjunction are not near to you

  • @Nareshkumar-ie9xs
    @Nareshkumar-ie9xs Před 4 lety +1

    I have guru sukuren and ragu in 4th place. I have mercury in 3rd place

  • @sri449mari6
    @sri449mari6 Před 3 lety +6

    கரைட்டா நடக்குது அண்ணா தப்பிக்க வழி தெரியல

  • @p.selvakumarp.selvakumar2363

    sevvai+guru + sani in 7th place. how abt me

  • @vruthaivenkat1573
    @vruthaivenkat1573 Před 4 lety +1

    Sir new jadhagam yezhutha yevalonga sir amount

  • @sundarbala7083
    @sundarbala7083 Před 4 lety +4

    Almost correct.

  • @deepadeepa279
    @deepadeepa279 Před 3 lety +2

    Please sir sukren puthan sevai enavu epati kallla thorup epati sir

  • @kaliganesh1237
    @kaliganesh1237 Před 4 lety +6

    துலாம் லக்னம் சனி சுக்ரன் குரு புதன் சூரியன் சேர்க்கை பலன்

  • @Kavitha2015
    @Kavitha2015 Před 2 měsíci +1

    🙏🏻

  • @jothidarkgfkaruppasamikgfk5352

    சிவாய நம

  • @krishnankrishna653
    @krishnankrishna653 Před 2 lety

    Fact👍👍👍👍

  • @kannank2359
    @kannank2359 Před rokem +1

    2023 intha topic update panni podunga sir pls

  • @senthilrajank6212
    @senthilrajank6212 Před 4 lety +1

    Ragha kethu conjenction means

  • @pratheebavishnukumar9322

    If married already sir what to do for like this man any suggestions sir to be a change the mam i have 2 daughters in marriage Vasily

  • @BALAKRISHNAN-zf8tu
    @BALAKRISHNAN-zf8tu Před 3 lety

    ஐயா, மேஷ லக்கனம் கன்னியில் சுக்கிரன் ஆனால் அடுத்த தூலத்தில் சூரியன, செவ்வாய், குரு, புதன் மற்றும் மகரத்தில் சனி போன்ற கிரங்கள் உள்ள பெண் ஜாதகம் இது எப்படி ஐயா பலன் இருக்கும்

  • @user-ud1ln7io9t
    @user-ud1ln7io9t Před rokem +1

    சுக்கிரன்-செவ்வாய், சுக்கிரன்-குரு, சுக்கிரன்-சூரியன் தொடர்புள்ள ஆண்கள் பற்றி கூறினீர்கள். சுக்கிரன்-புதன் பற்றி கூறுங்கள் அய்யா

  • @dovesoap2930
    @dovesoap2930 Před rokem +1

    Sukran keadhu 7 இருந்தால் iyya🙏சொல்லுங்க iya

  • @sathyadev8734
    @sathyadev8734 Před 4 lety +4

    Kendiram and tirikonam patterns work or not for your explanations sir ?

  • @kathiravan576
    @kathiravan576 Před 4 lety +5

    Sir ithula irunthu oru manithan veliya varanumna eppadi saathiyam. Ethavathu vazhi irukka

  • @nahizsaniya4954
    @nahizsaniya4954 Před 4 lety +1

    Sukranum sevvayum neecham yendral

  • @antonysankar9707
    @antonysankar9707 Před 3 lety

    Sir enku 7 th lace சந்திரன் குரு சனி

  • @dhivyamano3283
    @dhivyamano3283 Před 4 lety +13

    Ponnu maplai tholavum pothu parthu kalyanam panikarathu nallathu.

  • @madeshwarangovindhasamy2785
    @madeshwarangovindhasamy2785 Před 10 měsíci

    Ok

  • @bapulalmr8523
    @bapulalmr8523 Před 2 lety +1

    Thief thirudanudaya jathagam eppadi irukkum

  • @PavendanKumar
    @PavendanKumar Před 3 lety +1

    Guru sukran bhudan ....all three in same box for me sir....

    • @EnergyAuditing
      @EnergyAuditing Před 2 lety +1

      அப்ப என்ன சார் ஆயிற்று

    • @PavendanKumar
      @PavendanKumar Před 2 lety +2

      @@EnergyAuditing onnum agala

  • @user-mq1xi2om1l
    @user-mq1xi2om1l Před 3 měsíci +1

    Sukranudan puthan patri sollave illaya sir

  • @selvasunderb6074
    @selvasunderb6074 Před rokem

    Edhukku enna parikaran ketgavey manasukastama irukku

  • @RAJU-ed4rq
    @RAJU-ed4rq Před 4 lety +1

    லக்னம் கன்னி. கன்னியில் ராகு. 7ல் கேது. 6ல் சுக்ரன்,புதன், சூரியன். இது எனது ஜாதக அமைப்பு.நான் ஆண்.எனக்கு எப்படிப்பட்ட வாழ்க்கைத் துணை அமையும். கூறுங்களேன்.

  • @maduraijeyanthan4403
    @maduraijeyanthan4403 Před 4 lety +2

    கன்னி லக்கணத்தில் குரு செவ்வாய் புதன் உள்ளார்கள்
    மிதுன இராசி சுக்கிரன் 11ம் இடம்

    • @maduraijeyanthan4403
      @maduraijeyanthan4403 Před 4 lety

      நன்றி ஆனால் மூன்றாம் இடம் இராகு , ஆறாம் இடம் சனி , ஒன்பதாம் இடம் கேது ,11ம் இடம் சுக்கிரன் , பனிரெண்டாம் இடம் சூரியன் உள்ளார்கள்
      மிதுன ராசி
      கன்னி லக்கணத்தில் புதன்,செவ்வாய்,குரு

  • @MM-el3sq
    @MM-el3sq Před 4 lety +2

    Sir mesha thil ராகு சுக்ரன், 2 ல் சூரியன் புதன்,3 இல் செவ்வாய்,,,7இல் சனி கேது,8இல் சந்திரன்..மகரத்தில் குரு இதற்கு என்னங்க sir palan

  • @KSskr-nz9om
    @KSskr-nz9om Před 4 lety

    Super

  • @fishii5758
    @fishii5758 Před 4 lety +1

    Fifth house lord ae guru thaan sir...

  • @krishnahem1134
    @krishnahem1134 Před měsícem

    India became foreign culture

  • @palanisamypalanisamy4379
    @palanisamypalanisamy4379 Před 6 měsíci

    ‌‌ குரு ராகு

  • @rajendrans1026
    @rajendrans1026 Před 4 lety

    சம்பந்தப்பட்ட கிரகங்கள் நிற்கும் பாவகங்களை பார்க்கவேண்டாமா?

  • @RajuKumar-gp2fv
    @RajuKumar-gp2fv Před 2 měsíci

    Budha sukaran me ennavayu please

  • @ajanthanj3
    @ajanthanj3 Před 4 lety

    Epdi boss ipdi 100%!

  • @RAJU-ed4rq
    @RAJU-ed4rq Před 4 lety

    குரு தனித்திருந்தால்.

  • @chitradevi4277
    @chitradevi4277 Před rokem

    செவ்வாய் சுக்கிரன் குரு இருந்தால் என்ன பலன்ங்க

  • @kumarkvsssenthil9264
    @kumarkvsssenthil9264 Před 4 lety +3

    My life is jokpart

  • @sandyrocky7176
    @sandyrocky7176 Před 2 lety +1

    Aiyaa shukuran and santhiran in same place for women....eppadi sir irupanga

    • @sandyrocky7176
      @sandyrocky7176 Před 2 lety

      Santhiran and shukuran are female stars...female star will never affect another female star...for male only this will happen

  • @aravinthkumarsundararaj3017

    9la guru Puthan
    Lagnathil Chandran
    Vithi vizhakku sollunga

  • @ranayoutube7240
    @ranayoutube7240 Před rokem

    Buthan sukran

  • @padhmamuthu3205
    @padhmamuthu3205 Před 4 lety +2

    Vidhi vilaku sollunga sir

  • @duraimuruganduraimurugan1685

    குரு சந்திரன் ஒன்றாக உள்ளது இதுவும் நீங்க சொல்ற மாதிரி தான் இருக்குமா

  • @mkathavarayan1678
    @mkathavarayan1678 Před 2 lety +1

    குரு கேது இனைந்து 2 ல் புதன்,சனி சுக்கிரன் இனைந்து சந்தி்ரன் பர்வை இல்லை குழந்தை உள்ள பெண் அது எப்படி

    • @ulagaraj1169
      @ulagaraj1169 Před 2 lety +1

      குரு கேது na danger

  • @yunusssleem8435
    @yunusssleem8435 Před 4 lety

    Nan kumba rasi sathaya natchithram last 1 year ah orutharoda partnership business pani avar enai vasiyam seithu panam vangi thirupi tharamatrar ena seyalam solunga

  • @avbalu1392
    @avbalu1392 Před 3 lety

    Good

  • @sangeethar910
    @sangeethar910 Před rokem +2

    Superb

  • @shanthalakshmi2082
    @shanthalakshmi2082 Před 4 lety +2

    If mercury in 12th house instead of second house from guru who is with sultan?

  • @logusubramani8612
    @logusubramani8612 Před 4 lety +1

    உண்மைதா அய்யா

  • @shanthalakshmi2082
    @shanthalakshmi2082 Před 4 lety +3

    What percentage of people in the world has this issues? Leave the world because of cultural differences. At least in TN, please tell

  • @kannanguru1900
    @kannanguru1900 Před 4 lety

    Iyya vakkam my son birth date 02.02.18 . 08.50pm nellai. Please raasi and lakkanm.. sollunga

  • @saritharajs8766
    @saritharajs8766 Před 2 lety

    ஐயா நீங்கள் சுக்கிரன் +கேது
    மற்றும் சுக்கிரன்+ ராகு பற்றி சொல்லவே இல்லை