காமத்தில் மூழ்கும் ஜாதகர்(ம்)-லக்கினத்துக்கு இந்த கிரஹ சேர்க்கை/பார்வை இருந்தால்.

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • காமத்தில் மூழ்கும் ஜாதகர்(ம்)-லக்கினத்துக்கு இந்த கிரஹ சேர்க்கை/பார்வை இருந்தால். in Tamil by Kondranki Dhanasekar . This is my Astrological research results.
    #Kondrankidhanasekar
    மேலும் விவரங்களுக்கும் ,ஜோதிட ஆலோசனைகளுக்கும் 8903409141 / 7010912255/தொடர்பு கொள்ளலாம் -----For Astrology queries also Message to Whats up no 7010912255 and 8903409141.தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைகளுக்கு 7010912255 and 8903409141 க்கு whats up மெசேஜ் அனுப்பவும்.
    ஜோதிட/ ஆன்மீக/ அமானுஷ்ய ஆய்வுகளை யாவும் எனது தனிப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளாக Kondranki Dhanasekar youtube channel/Kondranki yoga jothidam வீடியோ தளத்தில் பதிவிட்டு உள்ளேன்.உங்கள்உறவினர்களுக்கும் Facebook நண்பர்களுக்கும் ,Whatsup குரூப்புகளுக்கும் பகிருங்கள்.அவர்களும் நிச்சயம் பலன் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.கொண்டரங்கி ஆண்டவர் எல்லாரையும் இனிதே வழிநடத்தட்டும் .ஓம் நமசிவாய
    ஜென்மநட்சத்திரநாளைகண்டறிவதுஎப்படி?How to find Jenma Nakshatra day?
    • Nakshatra calculator-உ...
    சுக்ர திசை /குரு திசை /சனி திசை /ராகு திசை/ கேது திசை /புதன் திசை சந்திர திசை/ சூரிய திசை பலன்கள் வீடியோ காண
    Venus Dasha/Saturn Dasha/Jupiter Dasha/Rahu Dasha/Ketu Dasha/Mercury Dasha/Moon Dasha/Suriya Dasha Effects video Playlist link
    • திசை பலன்கள் -Dasha Pr...
    12ராசி சம்பத்து(செல்வ) ரகசியங்கள்/12 Rasi wealth Secrets
    • 12ராசி சம்பத்து(செல்வ)...
    12 ராசியினரின் அதிர்ஷ்ட நிறங்களும் /குறியீடுகளும்/12 raasi lucky Colors & symbols(youtube playlist video link)
    • ரிஷப ராசியினரின் அதிர...
    பனிரெண்டு ராசிகளின் குணங்கள்/12 Raasis character in Tamil(youtube playlist video link)
    • Mesha Rasi -மேஷ ராசிக்...
    கொண்டரங்கிமலை வரலாறும் சிறப்புகளும் -திருநாட்டுதுரை அவர்கள்-Kondranki Hills Detail History…..
    • கொண்டரங்கி மலை வரலாறும...
    Send Astrology queries to my mail-ID--- dhanshekardJ@gmail.com /dhanssekardj@gmail.com /kondrankidhanasekar@gmail.com - மெயில் அனுப்பலாம்
    My blogspot :kondrankidhanas...
    My Face book page- / kondranki-dhanasekar-2...

Komentáře • 97

  • @shivalingampk5013
    @shivalingampk5013 Před 4 lety +41

    ஐயா, நான் இது வரைக்கும் பார்த்த ஜோதிட channel- களிலேயே உங்களுடைய இந்த ஒரு channel தான் மிகவும் சரியாக ஜோதிட நுணுக்கங்களை மக்களுக்கு அளிக்கிறது. வாழ்க உங்கள் பணி.

  • @vetrivelanp3685
    @vetrivelanp3685 Před 4 lety +4

    sir
    romba pramaarhamaa class irukku..
    professoraa ayya neenga...
    god bless u sir..really super ...commanding
    .clear...interesting sir..

  • @sanjeevan1818
    @sanjeevan1818 Před 4 lety +12

    12 ல் குரு நீசம்+ மறைவு ... அதே 12 ல் சூரியனும் மறைவு..இல்வாழ்க்கை பற்றே இல்லை, கோவில் , சிவன் என்று தான் மனம் போகிறது..

  • @venivelu5183
    @venivelu5183 Před 3 lety +4

    Sir, noble explanation🙏🙏

  • @vishalsridhar8838
    @vishalsridhar8838 Před 4 lety +4

    Sir,
    Thank you for the detailed prediction and explanation

  • @thaneshwaranthaneshwaran566

    ரொம்ப ரொம்ப மோசம் ஜி கேது திசைல அவ்வளவு தான் 🎉

  • @A.B.C.58
    @A.B.C.58 Před 3 lety +1

    sir, I am over angry on all planets who are responsible for all negatives. loss of reputation, torturing wife, elopement, divorce, polygamy, extra marital relationships (last week i had read in daily thanthi that a foreigner had 28 wives and 150 children with photo), physical and mental torture and even murders are regularly taking place because of the ill positioned planets. sir, kindly release a video as part two to overcome all the bad effects for a peaceful life by all. thanknu.

  • @vetrimani2990
    @vetrimani2990 Před 4 lety +1

    It's 100percent true sir.i am kadaga lagnam sukran puthan sani searkai undu.

  • @thirumuruganthirumurugan5421

    Ayya sirapana thelivana speech nantrigal pala ayya

  • @user-ou1he9fw8x
    @user-ou1he9fw8x Před 2 měsíci

    Sir. Enkku Thanush laknam 8 - moon, angaragan, sun, 11-sani 12-guru &kethu age 42 ,dont married ,6- ragu 9-sukran & puthan.

  • @kavisakaravarthikamban1151

    Ayya Nenga sonathu crt..enakum Overa Antha Vibration varuthu..Evlovo control paniyum mudiyala ayya..

    • @Ma-lz1qm
      @Ma-lz1qm Před 4 lety +3

      Just think of the consequences ,and how any such abnormal actions will cause you, or your family harm.
      Focus your energy on physical activities and spiritual things you will be fine.

    • @sivanvanusham7695
      @sivanvanusham7695 Před 4 lety +1

      Enakum

    • @ksrajavel
      @ksrajavel Před 3 lety

      @@Ma-lz1qm Yaarune theriyadha orutharku help panringala. Andha manasu dhan sir kadavul.

  • @k.saravanaraj1466
    @k.saravanaraj1466 Před 4 lety +3

    Guru sukran conjunction video sir

  • @nidharsanak6832
    @nidharsanak6832 Před 3 lety

    Sir your speech very clear

  • @selvaraj8749
    @selvaraj8749 Před 3 lety +1

    Super. Anna

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 Před 4 lety +4

    ஐயா துலா லக்கினம்... கும்ப ராசி... பூரட்டாதி நட்சத்திரம்... ஐயா 3ல் குரு ஆட்சி.. ஒன்பதில் சுக்கிரன் செவ்வாய் இணைவு... எப்பொழுதும் காம சிந்தனை அதிகம்...
    தயவு செய்து பதில் கூறவும்.,,
    நன்றி

    • @arhunm1981
      @arhunm1981 Před 2 lety

      3ஆம் பாவம் காமம். குரு இங்கு ஆட்சி.

    • @k.selvakumar8350
      @k.selvakumar8350 Před rokem +1

      @@Kumar1.7688 உண்மை bro 🙏💐🙏👍💐👍🙏

    • @k.selvakumar8350
      @k.selvakumar8350 Před rokem +2

      @@Kumar1.7688 ப்ரோ ஒரு சந்தேகம்

    • @k.selvakumar8350
      @k.selvakumar8350 Před rokem +2

      @@Kumar1.7688 இப்போ நீங்கள் ஒரு ஜோதிட ஆர்வலரா... ப்ரோ

    • @k.selvakumar8350
      @k.selvakumar8350 Před rokem +1

      @@Kumar1.7688.. ப்ரோ உங்க பேஸ்புக் ஐடி சொல்லுங்க ப்ரோ 🙏🙏

  • @punithachandrasekar9172

    Nice explanation

  • @bharatv58
    @bharatv58 Před 4 lety

    Good explanation Sir and please put about tithi suniyam

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před rokem

    நன்றி🙏

  • @vinothkumar1421
    @vinothkumar1421 Před 3 lety

    Great teaching sir

  • @gangaimurugan9294
    @gangaimurugan9294 Před 4 lety

    Viruchiga lagnam 12th place sukran , puthan, sani, raghu serkkai , 8th place guru 4 th place no Graham. Pls tell the palangal

  • @kovamsam
    @kovamsam Před 4 lety

    Anna please upload video for 7th place grakash in every rasi for example 7th place for dhanusu rasi in guru and kethu after sani peyarchi

  • @user-yd6sz9tc1k
    @user-yd6sz9tc1k Před 2 lety

    Antha puththiya kadanthu eppadinga aiyaa velai vettinu gavanathai kondu porathu athukku ethachum vazhi irukkungalaa

  • @karuppiaharankulavan5620

    Thank you sir

  • @natarajannatarajan449

    Guruji thanks

  • @sinnathambyluxmykanthan5351

    THANKS

  • @preethikavi1874
    @preethikavi1874 Před 4 lety +1

    Sir idhu rasi chart la ya ila navamsa chart la ya????

  • @sushilarajendran704
    @sushilarajendran704 Před 4 lety +2

    நான் ஜோதிடம் படித்து கொண்டு இருக்கிறேன் சார். இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தது. நான் ஆய்வு செய்த ஜாதக அமைப்பு என்னால் புரிந்து கொள்ள முடிய வில்லை. அந்த ஜாதகத்தில் லக்னத்தில் 12 ஆம் வீடு துலாத்தில் சூரியன், புதன், சுக்ரன், குரு இருக்கிறார்கள். 4 ம் இடத்தில் சனி இருக்கிறார். லக்கினத்தில் செவ், ராகு இருக்கிறது. லக்கினத்தில் 11 ம் வீட்டில் சந்திரன் இருக்கிறார். இதை பார்த்த யாருக்கும் சரியாக கணிக்க முடியவில்லை. தப்பாக தான் அனைவரும் சொல்கிறார்கள். ஆனால் அந்த ஜாதகரை சிறு வயதிலேயே நன்கு தெரியும். இதில் இருக்கும் எந்த ஒரு நினைப்போ, நடத்தையோ அறவே இல்லை. ஆனால் ஆராய்ச்சித் துறையிலும், படிப்பிலும் மிக பெரிய வளர்ச்சி மட்டுமே உள்ளது. தயவுசெய்து எனக்கு விளக்கமளியுங்கள் சார். நன்றி 🙏

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  Před 4 lety

      4 ம் இடத்தில் சனி ...ஜாதகரின் சுகத்தை அனுபவிக்க விடாமல் தடுத்து உள்ளது .அதனால் அவருக்கு பெண் மோகம் குறைவு தான் .. இதே சனி 12 ல் இருந்தால் போக குணம் அதிகம் இருக்கும்

    • @banuduraiswamy9956
      @banuduraiswamy9956 Před 10 měsíci

      6.11.1993.(D.o.B.)

  • @lonelyguyguy4023
    @lonelyguyguy4023 Před 4 lety

    My self is kumba lagna in my 12th place Saturn Rahu and Moon are occupying....... How will be my thinking?

  • @farmerplus5529
    @farmerplus5529 Před rokem

    சார் நான் மகர லக்னம். மூன்றில் சனி ஒன்பதில் சந்திரன் செவ்வாய். என்ன பலன் age 26 திருமணம் ஆகவில்லை

  • @Agathiyan-
    @Agathiyan- Před 2 lety

    Good

  • @mkvlogs5051
    @mkvlogs5051 Před 4 lety +1

    Sukkran vargothamam aagi sevvai neesamangi kadagathil sernthu irunthal enna balan sir....oru graham balama inuru graham neesama iruntha epd edukanum

  • @ppalanisamy4274
    @ppalanisamy4274 Před rokem

    Lagnam only or Rasi also

  • @sgunasekaran4462
    @sgunasekaran4462 Před 4 lety

    Super

  • @kovamsam
    @kovamsam Před 4 lety

    Anna nice explanation. But small doubt midhuna rasi kanni lagnam. 4,8,12 house grakangal pathi soneenga ok. Rasikku mattum eduthukolvatha Ella lagnathirkkum eduthukkolvatha

  • @shreenivasansprobe2528

    Virukshikha lagnathirkku 8th house'il Sukran (Venus) irunthal yenna palan ayya?

  • @jothimani9342
    @jothimani9342 Před 4 lety +1

    12 ல மாந் இருந்தால் எப்படி இருக்கும்

  • @shivaprakash8060
    @shivaprakash8060 Před 4 lety

    Lagna adhipathi in 12th house. Meena laknam. How about this

  • @balajik7788
    @balajik7788 Před 4 lety +1

    ஐயா சூரியனும் புதனும் சுக்கிரன் சேர்ந்து பன்னிரன்டாம் வீட்டில் இருந்தால் எந்த மாதிரியான பாதிப்பு உருவாகும்

  • @manivelusamy6145
    @manivelusamy6145 Před 2 lety

    4ஆம் இடத்தில் கேது இருந்தா என்ன பலன் சொல்லுங்க

  • @srinivasankrishnan8974

    8m adhipadhi endhendha grahathukku ennenna ovvorukkumana palangal sollavum.

  • @janakiraman2916.
    @janakiraman2916. Před 2 lety

    9 ம்வீட்டில் சுக்கிரன்+ ராகு ஐயா....சிம்ம லக்கினம்.. 1 ம்வீட்டில் குரு ..,8 ம்வீட்டில் சூரியன்+ புதன் சேர்க்கை பதில் சொல்லுங்கள் ஐயா...

    • @arhunm1981
      @arhunm1981 Před 2 lety

      1-8 பரிவர்த்தனை.

    • @janakiraman2916.
      @janakiraman2916. Před 2 lety

      என்ன பலன்‌ பரிவர்த்தனை...லக்கனத்தில் வக்ர பெற்ற குரு.

    • @arhunm1981
      @arhunm1981 Před 2 lety

      குரு வக்ர நிவர்த்தி அடைவார்
      சூரியன் ஆட்சி பலம்

    • @janakiraman2916.
      @janakiraman2916. Před 2 lety

      @@arhunm1981 உங்களுடைய நம்பர் கிடைக்குமா அண்ணா....

    • @janakiraman2916.
      @janakiraman2916. Před 2 lety

      @@arhunm1981என்னுடைய id message pannuga anna

  • @SenthilKumar-sz3if
    @SenthilKumar-sz3if Před 4 lety

    Twelfth place il suriyan irunthu adai guru seventh paravai yeppati

  • @GSMSKY
    @GSMSKY Před 4 lety

    மகர லக்னத்திற்கு 11ம் சூரியன், புதன், குரு 12ல் செவ்வாய், சுக்கிரன், சந்திரன் இருந்தால் என்ன பலன் ஐயா?

    • @arhunm1981
      @arhunm1981 Před 2 lety

      Vipareeta Raja yogam undu.
      Kaama sindhanai mattrum seyal irukum.
      புதன் தசா மேன்மை.
      சுக்ர தசா சுக போகம் ஆனால் தவறான காம இச்சையில் மனம் செல்லும்

  • @shivaprakash8060
    @shivaprakash8060 Před 4 lety

    5 planets conjunction in my birth chart. Sun , moon, jupiter, Mars and Venus. In 7th house. What about this? And laknadhipathi in 12th house

    • @SaS-mc1yl
      @SaS-mc1yl Před 4 lety

      Shiva Prakash neenga abroad irkeengala bro?becausr lagnathipathi in 12th

  • @kovamsam
    @kovamsam Před 4 lety

    Anna I am midhuna rasi kanni lagnam thiruvathirai nakchathiram. Rasi shortla kanni lagnathil erunthu kannikku 10th house midhuna rasi in guru,pudhan,suriyan and sandran palangal eppadi erukkum.

    • @vinothdhomothiran9522
      @vinothdhomothiran9522 Před rokem

      உங்களுக்கு இயற்கை யாகவே காம எண்ணங்கள் வரும். சிறு வயதில் இருந்தே இருக்கும் மேலும் சிறுவயதிலேயே நரை முடி வந்திருக்கும்

    • @kovamsam
      @kovamsam Před rokem

      @@vinothdhomothiran9522 நரை முடி இல்லை.

  • @sakthivelm682
    @sakthivelm682 Před 4 lety

    Sir I have one doubt sir especially simha lagna lord also in 8th house( Pisces) with 4th and 12th house lord.pisces have 5 planets saturn,mars,moon, mercury and sun and Jupiter and ketu in aquarius and Venus in Capricorn . person is weak or not

    • @arhunm1981
      @arhunm1981 Před 2 lety

      Sun is weak. Yes.
      But whether it is ok or very weak depends on the degree of planets.

  • @dhansa5528
    @dhansa5528 Před 4 lety

    5 ahm idam pathi video podunga sir.

  • @KonguTMS-pe2pw
    @KonguTMS-pe2pw Před 9 měsíci

    Kadakam rasi ailiyam star magara lakanam 😭

  • @somuhariharan7006
    @somuhariharan7006 Před 4 lety

    Kumbalegnam kumba rasi sathayam natchathram 12 il sukran 11la puthan sani sooriyen serkai

  • @kselvaraj3469
    @kselvaraj3469 Před 4 lety +1

    12ல் சுக்கிரன் பற்றி சொல்லவில்லையே.

  • @veerkarthik
    @veerkarthik Před 4 lety

    Sir sikiram 6,12 marayathu

  • @vinothkrishnan9544
    @vinothkrishnan9544 Před 4 lety

    Rishba rasi sollave illa

  • @Vinukvijay
    @Vinukvijay Před 4 lety +1

    Enakku ISKKU ISKKU ENDRU kekkuthu saaamy....🦀🤔🦀

  • @venkatasubramanian2813

    லக்னாதிபதி யே எட்டில் நீசமாகாமல் இருந்தால் என்ன பலன்