தியானத்தின் நன்மைகள் | Meditation Benefits in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • Meditation Benefits in Tamil | தியானத்தின் நன்மைகள்
    There are numerous benefits for meditation which we are mostly unaware of. Meditation helps greatly in controlling our emotions and reducing stress. Stress is the most common problem of our day-to-day life. Being stressed even for a short time is not good for our health. Watch the video to know more on Meditation Benefits in Tamil.
    தியானம் செய்வதால் ஏராளமான நன்மைகள் உள்ளன. அதை பற்றிய விழிப்புணர்வு இல்லாததே அதை பயன்படுத்தாமல் இருக்கும் காரணம். இந்த பதிவின் மூலம் உங்களை தியான பயிற்சியில் ஈடுபடுத்துவதே என் நோக்கம். தியானத்தின் நன்மைகளை தினசரி வாழ்வில் எவ்வாறு உணரலாம் என்பது இந்த பதிவில் உள்ளது.
    உங்களுக்கு ஏற்ற தியானத்தை தேர்வு செய்வது எப்படி: • உங்களுக்கு ஏற்ற தியானத...
    பிரம்ம முகூர்த்தத்தில் எழுவதால் என்ன பலன்கள்: • Brahma Muhurtham Benef...
    How to do Visualization in Tamil : • How to do Visualizatio...
    பிரபஞ்சத்தால் வழிநடத்தப்படுவது எப்படி : • பிரபஞ்சத்தை எப்படி உங்...
    காலையில் 3 - 5 மணிக்குள் திடீர் என்று முழிக்கிறீர்களா? அப்பொழுது என்ன செய்ய வேண்டும் : • Do you often wake up b...
    Support us: bit.ly/2NoM7y0
    Join Telegram: t.me/wisdompeb...
    Follow us on Instagram: / wisdom_pebbles
    Follow us on Facebook: bit.ly/2Pe51bE
    Follow us on Twitter: / pebbles_wisdom
    Music:
    "Scott Buckley - Childhood" is under a Creative Commons license (CC BY 3.0) creativecommon....
    Music promoted by BreakingCopyright: • 'Childhood' by Scott B...
    #wisdompebbles #meditationbenefitstamil #powerofmeditationtamil

Komentáře • 400

  • @WisdomPebbles
    @WisdomPebbles  Před 3 lety +9

    Recommended video: How to meditate for Beginners : czcams.com/video/pnNyhWptWNo/video.html

  • @radhapattabi3407
    @radhapattabi3407 Před 3 lety +11

    2 வ௫டமாக தியானம் செய்கிறேன்.கொஞ்சம் கொஞ்சமாக நேரம் அதிகமாகி 45 நிமிடங்கள் செய்கிறேன். ஆனால் இப்போது ௭ப்போதும் அமைதியான, தியான நிலையில் முழு நாளும் இயக்க முடிகிறது. உங்கள் இந்த பதிவின் மூலம் அனைவரும் பயன் அடைய வேண்டும். வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏

  • @mohamedmohideensyedabootha4962

    தியானம் என்பது ஏதோ ஒரு குறிப்பிட்ட பேர் மட்டுமே செய்ய முடியும் என்ற ஒரு மாயையை உருவாக்கி இந்த சமூகம் ஏற்ற தாழ்வு மனப்பான்மை உருவாக்கி உள்ளது. அதிகாலை 4 மணிக்கு எழும் பழக்கம் உள்ள எல்லா மனிதர்களும் தியானம் என்பது ஏதாவது ஒரு வகையில் இயற்கையாகவே இருக்கும் திருக்குறள் மீது பற்றுள்ளவர்
    தனக்கு பிடித்தமான குறள்களை
    திரும்ப திரும்ப கூறி அதன்படியே வாழ வேண்டும் என்று தியானம் செய்கிறார். திருகுர்ஆன், பைபிள், கீதை போன்ற வேதத்தில் பற்றுள்ளவர் தனக்கு பிடித்தமான வேத வாக்கியங்களை திரும்ப திரும்ப கூறி அதன்படியே வாழ வேண்டும் என்று தியானம் செய்கிறார். விஞ்ஞானத்தில் நாட்டம் உள்ளவர் தான் கற்ற உண்மைகள் அனைத்தையும் திரும்ப திரும்ப கூறி தான் இந்த சமூகம் பயனடைய புதிய கண்டுபிடிப்புகள் உருவாக்க தியானம் செய்கிறார்.
    இவை அனைத்தும் தியானம் தான் இதில் உயர்வு என்பது அவர்கள் எண்ணங்கள் செயல்பாடு பொறுத்து மாறுபடும் என்பதுதான் உண்மை.

  • @sundaramurthi9652
    @sundaramurthi9652 Před 2 lety +2

    உங்கள் குரல் கேட்கும் போது என் மகள் நினைவு க்கு வருகிறாள் உங்கள் அன்பான அறிவுரை யால் என் தாயை நினைவு படுத்தினாய் உங்கள் அனுபவம் மிக்க வார்த்தை யால் எனது பாட்டியை நினைவு படுத்தினாய் நன்றி🙏💕🙏💕

  • @arokiarajs124
    @arokiarajs124 Před 3 lety +34

    ரொம்ப நன்றி என் கண்ணை திறந்து விட்டிங்க...

    • @WisdomPebbles
      @WisdomPebbles  Před 3 lety +2

      😍

    • @sakimathu
      @sakimathu Před 3 lety

      பதட்டம் படபடப்பு அதிகமாக வருகிறது மேடம்

    • @sukumarvel9279
      @sukumarvel9279 Před 2 lety +1

      @@sakimathu watch breath

  • @dhanyadhanu4696
    @dhanyadhanu4696 Před 3 lety +6

    Meditation pantrean sis nalla nimathiyana feel eruku sis.......Rompa nithanama azhaga soltringka.... நன்றி❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @neetcatalyst
    @neetcatalyst Před 2 lety +3

    இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது... எடிட்டிங் மனதை வருடுகிறது!!

  • @elaarasi5935
    @elaarasi5935 Před 3 lety +14

    Just started doing aana banana meditation and guided meditation few months back. A lot of changes in my life. Tq universe and tq mam 🇲🇾🙏

  • @-chandan3791
    @-chandan3791 Před 3 lety +12

    இனிமையான குரல்

  • @girirajannc8682
    @girirajannc8682 Před 2 lety +2

    உங்களுடைய குரலில் காந்த சக்தி இருக்கிறது .அருமையான பதிவுகள் .நன்றி

  • @sureshkumar-bc9nv
    @sureshkumar-bc9nv Před 3 lety +6

    நன்றி அம்மா 🙏 வாழ்க வளமுடன்

  • @jayapradhasekar1309
    @jayapradhasekar1309 Před 3 lety +5

    It's work it.. Actually I think always negative side but when I do meditation daily my thinking is positive than before and I feel it mam.. Thank you.

  • @prabagarenparamasivam4075

    எனக்கு வயது 28.. உயர் ரத்த அழுத்தம் உள்ளது..அதற்கு காரணம் என் மன அழுத்தம் தான் என்று நம்புகிறேன்..அதை குறைக்க தியானம் தேவை என்று இந்த வீடியோ மூலம் புரியவைத்ததற்கு நன்றி..

  • @gogo-mq7bf
    @gogo-mq7bf Před 3 lety +2

    Unka voice ennoda motivation speech madam...... I love you naa ethuvaraikum yaraum like youtupe pannathula first person....

  • @unknowngirl7418
    @unknowngirl7418 Před 3 lety +5

    Your voice is awasome kaa.....onga voicekagave video pakuren ....💯❣️

  • @barathhari3759
    @barathhari3759 Před 3 lety +5

    உங்கள் பயணம் தொடரட்டும் 👍

  • @MANIRAJ_G
    @MANIRAJ_G Před 3 lety +6

    Voice romba Nalla irukku, inthe audio kealkumpodhe manasu amaithi aaghuthu

  • @nishithashita4457
    @nishithashita4457 Před 3 lety +6

    THANK YOU
    THANK YOU
    THANK YOU
    THANK YOU UNIVERSE

  • @saimaharaj1732
    @saimaharaj1732 Před 2 lety +1

    மிக அருமையாக இருக்குமா. உங்க voice ல ஒரு காந்த சக்தி இருக்கு.... Speech கேட்டுக்கிட்டே இருக்க தோணுது சகோதரி 🙏🙏🙏

  • @gobinathan6271
    @gobinathan6271 Před 2 lety +1

    மிக்க நன்றி தாயே...!

  • @chandralekhas2008
    @chandralekhas2008 Před 3 lety +6

    Unga voice semmma❤️❤️plus peaceful too.. N clarity too💙💜

  • @chandrasekarchandru8458
    @chandrasekarchandru8458 Před 3 lety +1

    Your explain sister regular my problem seleping so many months my problem now your maditasin regular morning evening night everyday so your speech nice my problem also salv thank u sister

  • @shreepranavkumar2243
    @shreepranavkumar2243 Před 3 lety +5

    Beautiful explanation of meditation, Firstly thank you very much for this video.. இத்தனை அற்புதங்கள் நிகழ்துமானால் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் விதைத்தமைக்கும் மாற்றத்திற்கான பயணம் தொடங்கிவைத்தற்கும் நன்றிகள்🙏
    Looking forward for the happier and the better me👍

    • @WisdomPebbles
      @WisdomPebbles  Před 3 lety

      Lovely❤️

    • @dufdgc8085
      @dufdgc8085 Před 2 lety

      @@WisdomPebbles Thsnkyou Bro
      Very good guidence yo meditate. Bro Wicky
      . Kopay.👨‍👨‍👧‍👧👨‍👩‍👧‍👦🔥🌿👨‍👨‍👧‍👦🌱👨‍👨‍👧‍👦🌿👨‍👩‍👧‍👦🌷👨‍👩‍👧‍👦🔥👨‍👨‍👧‍👦🍁

  • @shreekala8089
    @shreekala8089 Před měsícem

    True 😊 nandri vanakkam 🙏

  • @abinaren8620
    @abinaren8620 Před 3 lety +1

    அழகா அருமையா சொல்லிட்டீங்க ...

  • @MuruganMurugan-le7sc
    @MuruganMurugan-le7sc Před 3 lety +3

    Mega mega mega Nalla payanulla pathivu sri arpputham arpputham arpputham Sri thanks thanks thanks thanks thanks 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹💯💯💯💯💯💯💯💯💯💯

  • @mitulsunderaj2150
    @mitulsunderaj2150 Před 3 lety +5

    Thank you for describing the benefits in a nut shell.

  • @s.vinothamirtharaj8504
    @s.vinothamirtharaj8504 Před 3 lety +2

    Thxs for u r information i m so anixety for disease

  • @malathya3833
    @malathya3833 Před 3 lety +5

    You voice have some magic sissy💙வாழ்க வளமுடன் 🤗

  • @legendgamer9349
    @legendgamer9349 Před 3 lety +3

    Very use full videoes .thanku sister..

  • @ravimuthuravi5036
    @ravimuthuravi5036 Před měsícem

    Wow very nice beautiful video ❤

  • @sujithamurugan1440
    @sujithamurugan1440 Před 3 lety +3

    Mam ur voice is so soothing tq👍

  • @unarvenee5227
    @unarvenee5227 Před rokem +1

    நன்றிகள் பல. 🙂

  • @stsk1258
    @stsk1258 Před 3 lety +2

    வார்த்தைகளின் அர்த்தத்தை உணர்ந்து நீங்கள் உச்சரிப்பது காணொளியை முழுவதுமாக கண்டு புரிந்து கொள்ள மிகவும் உதவுகிறது 🙏

  • @santhanumsms3716
    @santhanumsms3716 Před 3 lety +3

    Very innocent voice ungaludethu engalukku innum nalla videos venam sister god blesse you for ever

  • @tamilj8044
    @tamilj8044 Před 3 lety +6

    நற்பவி நன்றிகள்

  • @mirthujaya24
    @mirthujaya24 Před 3 lety +1

    Enaku pidicha Mathiri ena life ah change Pana tq for this video sis

  • @teresadmi3994
    @teresadmi3994 Před 3 lety +3

    What a profound reflection.
    Stay blessed and safe

  • @maharajan5608
    @maharajan5608 Před 3 lety +2

    Great u🙏

  • @hjs3757
    @hjs3757 Před 2 lety +1

    Ur message help for me thanks for u and god.. god bless u and your t

  • @thulasiram6803
    @thulasiram6803 Před 3 lety +3

    Semma explanation about Meditation🧘‍♀️

  • @ssr7222
    @ssr7222 Před 2 lety +1

    ரொம்ப அழகா சொன்னிங்க 🙏🙏🙏

  • @thulasiram6803
    @thulasiram6803 Před 3 lety +2

    I am doing meditation practice for the past two years

  • @PremNat15
    @PremNat15 Před 3 lety +1

    Semma sister , I'm in stress ..once saw.ur video ..now I'm clear from stress

    • @WisdomPebbles
      @WisdomPebbles  Před 3 lety +1

      Wow. I’m so grateful to have helped you😃

    • @PremNat15
      @PremNat15 Před 3 lety +1

      @@WisdomPebbles Good.night sister

  • @dayalanji3164
    @dayalanji3164 Před 3 lety +1

    Good morning sagodhari vazhga valamudan thankyou

  • @yaz630
    @yaz630 Před 3 lety +1

    Akka unga voice is so devinly
    Thank u universe.....

  • @lithikshakiruthik235
    @lithikshakiruthik235 Před 3 lety +1

    Wonderful voice . Super clarity in speech. 🙏 For this useful video

  • @venmathisomu102
    @venmathisomu102 Před 3 lety +2

    Unga voice neenga soltra information apram unga video ku pinnadi vara back ground music yetho manasa Romba amaithiya eruku sister

  • @vijilakshmi540
    @vijilakshmi540 Před 2 lety +1

    Thank u universe
    Wonderful motivation

  • @sathyarajsbe.mscyhe.7138
    @sathyarajsbe.mscyhe.7138 Před 3 lety +2

    வாழ்க வளமுடன் 🙏

  • @hinayathjullah8076
    @hinayathjullah8076 Před 3 lety +4

    Beautiful presentation, thank you.

  • @glorytha.sajaydhanusha3591

    உண்மை நீங்கள் மனஅழுத்தமாக இருப்பதாக உணர்ந்தாள் meditation உங்களுக்கு மன அமைதியும் மன நிம்மதியும் தரும்..

  • @vickyshanmugam1444
    @vickyshanmugam1444 Před 3 lety +5

    Beautiful 👌.!!!!

  • @mkarthi14
    @mkarthi14 Před 3 lety +1

    Improve my concentration and focus on my business and job

  • @umamaheswari9033
    @umamaheswari9033 Před 3 lety +1

    Your voice so sweet indha voiceaa kekambothu thirumba thirumba kekatunu thonuthu

  • @dkbswisdom9028
    @dkbswisdom9028 Před 3 lety +1

    Relaxing voice. 😌😌😌😌

  • @keerthikam9018
    @keerthikam9018 Před 2 lety +1

    Thank you ♥️❤️💥👏👏👏 for tha information
    ....

  • @redbulltamiza8058
    @redbulltamiza8058 Před 2 lety +1

    Your voice is awesome your explanation wonderful

  • @santhanumsms3716
    @santhanumsms3716 Před 3 lety +2

    Neenga podura videos ellame good and informative video than sister

  • @jayamala8212
    @jayamala8212 Před 2 lety +1

    ❤❤❤Nanri Sis🙏

  • @arashisvarthirunavukkarasu7809

    Thank you so much mam, it's really help full 💖

  • @rthangamuthumari5295
    @rthangamuthumari5295 Před 3 lety +2

    Nan unga channaloda new subscriber 😘😉...and ungoloda Ella videosum super sis nan ellathayum varisiya paken😁😁... Tq

  • @vkandaswamik4519
    @vkandaswamik4519 Před 3 lety +1

    I am started to get Good sleep and memory power 🙏

  • @rathika5363
    @rathika5363 Před 3 lety +2

    Super 👍 ma thank you 🙏

  • @rajamallar8641
    @rajamallar8641 Před 3 lety +1

    நல்லதகவல்நன்றி

  • @sainithya4765
    @sainithya4765 Před 3 lety +2

    Beautiful explanation ma 🪔we need minimum 20 minutes for meditation 😊God bless u 🪔

    • @WisdomPebbles
      @WisdomPebbles  Před 3 lety

      Thank you. In this fast paced world, if I say 20 minutes, many may not be encouraged. So 10 minutes twice a day sounds perfect😃

  • @RaJKumaR-su4wd
    @RaJKumaR-su4wd Před 3 lety

    Wisdom Pebbles... These #Pebbles are triggered my #Wisdom...it is just awesome...

    • @WisdomPebbles
      @WisdomPebbles  Před 3 lety

      🤩That’s my aim! Thanks for sharing ❤️

  • @nandhinikadhir2607
    @nandhinikadhir2607 Před 3 lety +2

    Very Informative 👌🏻 Especially ur voice & intonation 💐💐💐. Definitely this video create changes in so many people 👍🏻Congrats 💐

    • @WisdomPebbles
      @WisdomPebbles  Před 3 lety

      I’m looking forward for that change🤩 Thanks!✨

  • @lavanyaLavanya-xs5vu
    @lavanyaLavanya-xs5vu Před rokem +1

    Thanks da maa 🙏💕

  • @thejutheju5625
    @thejutheju5625 Před 3 lety +1

    Thank you Universe ❤️❤️❤️

  • @vijikrishna1615
    @vijikrishna1615 Před rokem +2

    Thanks sister🕉️
    Very informative & useful talk about Meditation 🙏🕉️
    Yours is really a soothing & kind voice ❤️
    God bless you dear 🙏

  • @pooranifoods7853
    @pooranifoods7853 Před 3 lety +1

    உண்மைவாழ்கவளமுடன்

  • @remoremo5311
    @remoremo5311 Před 3 lety +2

    மிக்க நன்றி 🙏

  • @munirajb5297
    @munirajb5297 Před rokem

    Super magnet voice

  • @bhavanichandru1911
    @bhavanichandru1911 Před 3 lety +1

    Nandri sagothari

  • @rubini8953
    @rubini8953 Před 3 lety +1

    Hii sister ur video's are very useful to oru life nd i like very much. U have bright future please upload videos regularly

  • @kodairoadkannan
    @kodairoadkannan Před 3 lety +2

    நன்றி

  • @jaganbabu570
    @jaganbabu570 Před 3 lety +1

    அருமையான விளக்கம்

  • @karthika2898
    @karthika2898 Před 3 lety +1

    voice super good information

  • @pankaiaselvi7444
    @pankaiaselvi7444 Před 3 lety +2

    Nice video sister .. cleara solirukeenga. Thank you 👍

  • @karpaga7651
    @karpaga7651 Před 3 lety +1

    Thank you friend good mesgs kuduthu irukinga

  • @natarajanpadma6598
    @natarajanpadma6598 Před 2 lety +1

    நன்றி நன்றி நன்றி

  • @sureshs191
    @sureshs191 Před 3 lety +1

    Thank you madam. Suresh from Kerala

  • @Nivedha261
    @Nivedha261 Před 3 lety +3

    Thank you ❤️it's true🔥

  • @sundaramsuguna009
    @sundaramsuguna009 Před 3 lety +1

    அருமையான பதிவு

  • @muthupriya7086
    @muthupriya7086 Před 3 lety +1

    Thank you, thank you very much. Surely i will follow.

  • @v.vijayalakshmivisuvamithi6140

    Super😇😇😇

  • @lakshmim9481
    @lakshmim9481 Před 3 lety +3

    Thousand thanks ❤️❤️❤️

  • @karthikeyanr2794
    @karthikeyanr2794 Před 3 lety +1

    நன்றி😊

  • @prathapjefri5519
    @prathapjefri5519 Před 3 lety +3

    Voice super ❤️❤️❤️

  • @gayathridevi783
    @gayathridevi783 Před 3 lety +1

    Explanation is very good

  • @kalai-8658
    @kalai-8658 Před 3 lety +1

    For manam amaithi. Thinking positif
    Mind relaxing sis.

  • @asp.asr.1015
    @asp.asr.1015 Před 2 lety +1

    வாழ்க வளமுடன்

  • @annaduraikannadurai2239
    @annaduraikannadurai2239 Před 3 lety +1

    Vazhga valamudan 🌏🙏🙏🙏

  • @user-xw7ko3hg9w
    @user-xw7ko3hg9w Před 9 měsíci

    For possitive thoughts

  • @saraswathysaraswathy4020
    @saraswathysaraswathy4020 Před 3 lety +1

    Voice super.

  • @oneworld1978
    @oneworld1978 Před 3 lety +2

    Omg, many thanks 🙏

  • @niyatherif
    @niyatherif Před 3 lety

    Thanks sister your video is very useful. I changed my mind and life . I am praying for you . God bless you.

    • @WisdomPebbles
      @WisdomPebbles  Před 3 lety

      Thank you 🤩✨ I’m glad you’re finding it useful😇

  • @prakashsivam9358
    @prakashsivam9358 Před 3 lety +1

    நன்றி வாழ்க வளமுடன்

  • @neetcatalyst
    @neetcatalyst Před 2 lety +1

    voice vera level !