💕தியானம் செய்தால் என்ன Benefit🎊- pradeep vijay

Sdílet
Vložit
  • čas přidán 5. 06. 2024
  • To learn meditation please call +91 7667555552
    Follow us on
    / pmctamizh
    / pmctamizhtv
    / pmc_tamil
    / pmctamizh
    Watch PMCTamil TV Live on CZcams @PMC Tamil TV
    #PMCTamil is an unique MeditationChannel established in the year 2019. PMC envisions and endeavors to make universal SpiritualTruths reach the whole of mankind through PositiveMedia. The intent of Pyramid Meditation Channel is to achieve and establish a society which has as its fundamental traits as Vegetarianism and NonViolence. PMC aspires for establishing a Peaceful meditative world.
    இந்த சேனலின் மூலம் ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் அனைத்து பிரமிட் மாஸ்டர்கfள் மற்றும் அவர்களின் தியான அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம். மேலும் பிரமிட் ஆற்றல் சைவ உணவு பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
    பிரமிட் ஆன்மிக மன்றங்கள் மற்றும் இயக்கத்தை 1990 ஆம் ஆண்டு பிரம்மரிஷி பிதாமகர் பத்ரிஜி அவர்கள் நிறுவினார். பிதாமகர் பிரம்மர்ஷி பத்ரிஜி அவர்கள் தியானத்தின் மூலம் பல ஆத்ம அனுபவங்களைப் பெற்று 1979ஆம் ஆண்டு ஞானம் பெற்றார் அன்று முதல் இன்று வரை பிரமிடின் ஆற்றல் பற்றியும், ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறார்.
    #Meditation #Meditationmusic #PMC #Meditationchannel #pmclive
    Patriji | Patrijimeditation | pmctv | guidedmeditation Tamil | Meditation In Tamil | Meditation Tamil | Meditation Videos in Tamil | Types Of Meditation | Types Of Meditation Tamil | PMC Meditation | Learn Meditation | Learn Meditation In Tamil | Daily meditation
    Disclaimer:
    The videos on this channel are shown for informational purposes only and may be correct in general; however, this channel doesn't provide any guarantee, and it is ultimately the user's discretion and risk to use any instruction, procedure, or information presented.
  • Zábava

Komentáře • 24

  • @Anitha-sd2vm
    @Anitha-sd2vm Před 4 dny +1

    நீங்கள் கூறுவது உண்மை எனக்குள் மாற்றம் வந்த பின் என்னை சுற்றி உள்ள அனைத்தும் மாறியது இது நான் உணர்ந்த உண்மை

  • @chidambaravadivu5721
    @chidambaravadivu5721 Před 8 hodinami

    Migavum koodi koodi puniyam pradeep sir ungaluku..eg,explain,Anandhamana amithiyana thirupthiyana,niraivana nimmathi, clarity 24hours happiness thanthamaiku koodi Nantrikal sir .All the videos important and useful pokisham sir🙏🙏🥲🥲🥲🥲🤗

  • @user-ik7bb5bl7x
    @user-ik7bb5bl7x Před 7 dny

    மிகவும் நன்றி ஐயா

  • @chidambaravadivu5721
    @chidambaravadivu5721 Před 8 hodinami

    Naan mariya piragu ennudan irrupavar mariyullar sir. Thank you sir🙏🙏😁

  • @muthurajkaru3118
    @muthurajkaru3118 Před 28 dny +3

    Super Thanks.
    Santhosam.

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 Před 29 dny +1

    நன்றி அருமை வணக்கம் ஜி.

  • @kuttalambala
    @kuttalambala Před 29 dny +1

    Very clear and detailed explanation. Able to correlate and understand well.

  • @devikrishna7110
    @devikrishna7110 Před 29 dny +1

    Thank you master🙏

  • @JansiraniiPalani
    @JansiraniiPalani Před 28 dny

    Thank you master 🙏

  • @reikirajarajeswari5697

    Yes. True master

  • @lathaprabakarg
    @lathaprabakarg Před 29 dny +1

    Very beautiful

  • @ramyanatarajan2177
    @ramyanatarajan2177 Před 28 dny +1

    Thanks 👌 🎉

  • @shakthimagendran1419
    @shakthimagendran1419 Před 27 dny +4

    ஐயா நீங்கள் பேசும் பொழது பாதி ஆங்கில ம் பாதி தமிழ் பேசுவதால் ஓன்றும் புரியவில்லை எனக்கு ஆங்கிலம்தெரியாதது ஜயா நீ ங்கள் பேசும் பொழது தமிழில் சொன்னால் நன்றாக இருக்கும் நாம் தப்பாக பேசி இருந்தால் மன்னிக்கவும்.

  • @SeetharamanA-uh2qz
    @SeetharamanA-uh2qz Před 29 dny

    Thank u master

  • @rajkumarsr4267
    @rajkumarsr4267 Před 28 dny

    Super sir. How it will change. Any next video. Kindly if anyone has pl post link here.

  • @elangovs2159
    @elangovs2159 Před 28 dny +2

    அற்புதம் அருமையான விளக்கம் ஜி. மிக்க நன்றி ஜி

  • @OshoRameshkumar
    @OshoRameshkumar Před 29 dny

    Super supper supper 💯💯💯

  • @sumithrakrishnan4109
    @sumithrakrishnan4109 Před 23 dny

    🙏🙏🙏

  • @Ambikamuthu999
    @Ambikamuthu999 Před 29 dny +1

    Thank you masters 🙏thank you universe🙏