ஒருங்கிணைந்த பண்ணை ஒரு பார்வை Integrated farm

Sdílet
Vložit
  • čas přidán 4. 02. 2019
  • இவர் பண்ணையில் மாடு கோழி புறா மீன் பண்ணை வாத்து மற்றும் நாய்கள் என பலதரப்பட்ட உயிரினங்களுடன் வாழ்ந்து கொன்டிருக்கிறார்

Komentáře • 392

  • @thomasmartin6905
    @thomasmartin6905 Před 2 lety +3

    வாழ்த்துக்கள் தமிழா, ஒன்னுமே தெரியாத அப்பாவி போல பேசும் நீர் பெரிய மூளைகாரர், உங்கள் சிந்திக்கும் அளவில் 10%விழுக்காட்டு, பரண் மேல் ஆடு, கோழி வளர்த்த படித்த இளம் தலைமுறை யோசித்து இருந்தால் கடனில் வீழ்ந்து பண்ணை விவசாயத்தை விட்டு வெளியேறி இருக்க மாட்டார்கள், நீர் ஒரு பல்கலை கழகம் பண்ணை வேளான்மைக்கு, வாழ்க வளமுடன்

  • @yogeshchandran6371
    @yogeshchandran6371 Před 5 lety +80

    ￰பப்பாளி இலை+வேப்ப இலை+ மஞ்சப்பொடி அரைத்து விளக்கெண்ணெயில் குழைத்து கோழிகளுக்கு கொடுத்தால் ஒருவருடத்திற்கு வெள்ளை கழிச்சல் வராது...அருமை .

  • @kavinpunithavel7964
    @kavinpunithavel7964 Před 5 lety +108

    இது போன்று விவசாயம் தொடர்பான காணொளி
    பார்க்கும்போது வரும் உணர்ச்சிகள் (படித்த வேளையை விட்டு பிடித்த வேளையை எப்போது துவங்குவோம் என்ற கனவு இரவேல்லாம்)

    • @muthukumar661
      @muthukumar661 Před 4 lety

      Fact✌✌✌

    • @kishorevinay3644
      @kishorevinay3644 Před 4 lety

      விரைவில் உங்கள் கனவு நிறைவேறும் அந்த கடவுள் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும்

    • @arun-xu5qk
      @arun-xu5qk Před 4 lety

      Super ya

    • @mohamednatheer5415
      @mohamednatheer5415 Před 4 lety

      எனக்கும் தான் ப்ரோ அதுக்கு தான் நான் போரின் வந்தன்

    • @jayakumarsenthil7641
      @jayakumarsenthil7641 Před 3 lety

      yes

  • @user-jd8ql9lf6q
    @user-jd8ql9lf6q Před 5 lety +168

    அருமை இதுதான் சொர்க்கம் இதுமாதிரி வாழ எனக்கு
    ஆசை ஆனால் போதிய நிதி இல்லை

    • @Ram-gk9iq
      @Ram-gk9iq Před 5 lety +4

      Same too

    • @VeEjAy64
      @VeEjAy64 Před 4 lety +1

      Me too.. no money.. but I am trying my best 💪🏻

    • @immanuelsampathkumar1086
      @immanuelsampathkumar1086 Před 3 lety

      If money been funded will you be interested in doing this ? If interested let me know at least will take next step in near future

    • @nellaimurugan369
      @nellaimurugan369 Před 2 lety

      Me too!😞 2 acre not enough money 😪 but one thing I will doing my best 👋👋👋👋👋🙏

  • @user-jd8ql9lf6q
    @user-jd8ql9lf6q Před 5 lety +93

    ஐய்யா நல்ல புரிதலோடு நன்றாக பேசுகிறார் நல்ல அப்பாவாக அவர் செயல்பட்டு இறுக்கிறார்
    பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்கள் செல்போன் இதுகளைத்தான் இக்காலத்தில் குழந்தைகள் பொழுதுபோக்கு
    முன்பெல்லாம் ஆடு மாடு கோழி நாய் பூனை என்று வீட்டில் வளர்த்தனர் அதை பார்த்து வளரும் குழந்தைகளுக்கு நல்ல பொழு போக்கு மட்டும் இல்லாமல் நல்ல புரிதலோடு அறிவுமிக்கவர்களாக இருப்பார்கள்

  • @indiranidevi6779
    @indiranidevi6779 Před 3 lety +1

    I like this video very very much

  • @dreambig3058
    @dreambig3058 Před 5 lety +39

    எதார்த்தமா பேசுகிறார், அருமையான வாழ்க்கை வாழ்கிறார். வாழ்க அணைத்து நலன்களுடன்.

  • @pathustr7523
    @pathustr7523 Před 5 lety +50

    பெருமிதம் கொள்கிறேன்.... நான் ஒரு விவசாயி என்ற கர்வம் குறையாமல் பேசுகிறீர்கள் அய்யா ... வாழ்த்துக்கள்

  • @anandan5693
    @anandan5693 Před 4 lety +1

    ஐயா ! நீங்கள் ஒரு பல்கலைக்கழகம், உங்கள் எளிமை , தெளிவு, திறன், பார்வை, அனைத்தும் அருமை, அனைவருக்கும் ஒரு முன்னுதாரணம் நீங்கள்,

  • @venkatesh.n8387
    @venkatesh.n8387 Před 5 lety +34

    மிகச் சிறப்பாக சொன்னார் நண்பர் விவசாயத்தை பார்த்து அவன் ஒரு ஏழை என்று சொல்கிறார் அதற்கும் மேலாக போய் இவர் பணக்கார விவசாயி என்று புரிகிறது

  • @senthilkumar-tq7jt
    @senthilkumar-tq7jt Před 5 lety +80

    எதுவும்மே சம்பாதிக்கனும் என்னம் மட்டும் இருக்க கூடாது எந்த தொழிலாக யிருந்தாலும் ஆர்வம்யிருகௌகனும் அது தான் இவங்க வெற்றிக்கு காரனம் தோனுது

  • @niromultitalent7732
    @niromultitalent7732 Před 3 lety

    யதார்த்தமான பேச்சு நன்றி ஐயா. France 🇫🇷

  • @karthig811
    @karthig811 Před 5 lety +17

    மிகவும் நன்று, பெண்களை விவசாயத்திற்கு வரவேற்க்கின்றோம்...

    • @sakthiloga
      @sakthiloga Před 5 lety +2

      "வரவேற'க்'கின்றோம் " அல்ல வரவேற்கின்றோம் இதுவும் தமிழர் மரபு தானே சகோதரரே .. வல்லின றகரத்திற்கு பின் மெய் எழுத்து வராது...

  • @jegavelkumari9482
    @jegavelkumari9482 Před 4 lety +1

    ஆடு மாடு கன்று கோழி வாத்து நாயி ...மரங்கள் நல்லா காத்து ...ரொம்ப அழகா இருக்கு இந்த் இடம்..மகிழ்ச்சியான அமைதியான சூழ்நிலையில் வாழ்க்கை..இப்டி ஒரு இடத்தில் வாழ வேண்டும்..👌👌👌👌🏵️🏵️🌹🌹

  • @kumaresanmariyappan6947
    @kumaresanmariyappan6947 Před 5 lety +10

    தன்னம்பிக்கை நிறைந்த பெண் மேன் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @baskara7045
    @baskara7045 Před 5 lety +21

    அருமையாக பேசுகின்றார் நன்றி

  • @m.mathavn1105
    @m.mathavn1105 Před 3 lety

    இந்த இடத்தின் முழு முகவரி தயவு செய்து பதிவு மற்றும் வரிகள் மிக்க நன்றி மேலும்

  • @sivasankardgl
    @sivasankardgl Před 5 lety +1

    எதார்த்தமான விவசாயி, பேச்சும் செயல்பாடும் அருமை. பேட்டி கண்ட நண்பருக்கு வாழ்த்துக்கள்.

  • @rajendrannallaiya2844
    @rajendrannallaiya2844 Před 5 lety +80

    ஐயா உங்களுடைய இந்த விவசாயம் செய்யும் முறை மிகவும் சிறப்பாக உள்ளது. I like it. cause நானும் ஒரு விவசாயி மகன் என்பதால் உங்களுடை பதிவைப் பார்த்து ரசித்தேன் மிகவும் நன்றி. உங்களுடன் தொடர்பு கொள்ளமுடியுமா?

  • @jegavelkumari9482
    @jegavelkumari9482 Před 5 lety +1

    இந்த இடம் ,மாடுகள்,கோழிகள்,வாத்துகள் 👌👌👌நாய் ,பறவைகள்..எல்லாம் மிகவும் அழகாக உள்ளது..இப்படி ஒரு இடத்தில் வாழ வேண்டும் ..

  • @santhoshselvamani
    @santhoshselvamani Před 4 lety +1

    ஒவ்வொரு நிமிடமும் தகவல்கள்
    அனுபவ தகவல்கள்
    எதார்த்தமான தகவல்கள்

  • @TheMageswar
    @TheMageswar Před 3 lety

    வாழ்த்துக்கள் ரசித்து வாழ்வதே வாழ்க்கை

  • @user-hk4uw7jc4g
    @user-hk4uw7jc4g Před 4 lety +1

    நல்ல விவசாயி அனுபவம் பெற்ற மாமனிதர் சிறந்த தந்தை 👏👏🤗🏴

  • @jallikattutv1339
    @jallikattutv1339 Před 5 lety +10

    மிக அருமையான காணொளி

  • @samysamy9827
    @samysamy9827 Před 5 lety +7

    உங்கள் தோட்டம் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதாி

  • @rajamohamed1239
    @rajamohamed1239 Před 5 lety +10

    தெளிந்த அனுபவத்தை எதார்தமக சொல்லிட்டிங்க அன்னெ வாழ்துக்கள்

  • @ajaykishore4363
    @ajaykishore4363 Před 5 lety +7

    Manasu rompa santhosama irukku ....iyarkkaiyodu ovvoru manithanum vaala vendum....god bless U sir

  • @balusubramamiyaarbalu0073

    The great human being
    Save trees, save water save our natural gifts animals, birds

  • @gr1436
    @gr1436 Před 5 lety +2

    நிறைய விவரங்களை புரிதலோடு கூறுகிறார்👌
    வாழ்த்துக்கள்

  • @naveenpriyan260
    @naveenpriyan260 Před 4 lety +1

    உங்க வார்த்தை ரசிக்க வைக்கிறது👏👏

  • @baskar2692
    @baskar2692 Před 5 lety +1

    மிகச் சரியான அனுபவம் மற்றும் புரிதல் அற்புதமான குடும்பம் ....

  • @justicehuman8163
    @justicehuman8163 Před 5 lety +9

    வேர லெவல் விவசாயி...

  • @kamalhasan7781
    @kamalhasan7781 Před 5 lety

    அருமை வாழ்க வளர்க எம் மக்கள் வாழ்த்துகள் பல வாழ்க வளர்க எம் மக்கள் வாழ்க பல்லாண்டு

  • @VELS436
    @VELS436 Před 5 lety +21

    நான் BE mech படிச்சி வேலப்பகுறேன் எனக்கு விவசாயம் பண்ணனும் னு ஆசை but, i don't about farming....😏

  • @user-zq1li7cq6w
    @user-zq1li7cq6w Před 5 lety +14

    மிகவும் எதார்தமான சிறப்பான பதிவு நண்பரே....
    உங்கள் பயணம் மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.....

  • @gokulbs728
    @gokulbs728 Před 5 lety +9

    Very nice video.. romba informative

  • @jaiharris9824
    @jaiharris9824 Před 5 lety +12

    நா சின்ன புள்ளயா இருக்கும் போது நம்ம வீட்டுல இப்படிதான் பன்னை இருந்துச்சி வளர்ந்து இஞ்சினியரிங் படிச்சே எல்லாம் நாசமா போச்சி கவளையா இருக்கு உங்க பன்னைய பார்கும் போது எனக்கு என் பழய நினைவுகள்...

    • @user-qy2lh2ik2r
      @user-qy2lh2ik2r Před 4 lety

      ஹரீஸ் தமிழை பிழையின்றி பதிவிடவேண்டுகிறேன்.

  • @SathishKumar-ku3xh
    @SathishKumar-ku3xh Před 5 lety +2

    அருமையாக உள்ளது அண்ணா

  • @balamuruhan5785
    @balamuruhan5785 Před 3 lety

    அருமை பதிவு அண்ணா

  • @cinehacker5189
    @cinehacker5189 Před 4 lety

    அருமையான பதிவு... விவசாயின் விளக்கம் மிக அருமை

  • @kamalhasan7781
    @kamalhasan7781 Před 5 lety

    எம் மக்கள் எல்லா நளனும் வளமும் பெற்று வாழ்க வளர்க எம் மக்கள் வாழ்த்துகள் பல சகோ - தமிழன் கமல்ஹாசன் மூர்த்தி

  • @savithrim3810
    @savithrim3810 Před 2 lety

    Super explain very nice

  • @sathishkumar-kt5dl
    @sathishkumar-kt5dl Před 5 lety +5

    Vaalga valamudan

  • @yokehousechang6055
    @yokehousechang6055 Před 5 lety

    My Favoriten Video Thanks sir 😀😉😙

  • @gvbalajee
    @gvbalajee Před 4 lety +1

    Excellent farm lovely💕😍

  • @manivannan2003
    @manivannan2003 Před 5 lety +7

    Very nice bro..👏👏

  • @deekshaandal8323
    @deekshaandal8323 Před 5 lety +2

    Superb & very good information....semmaiya sonnenga Appa.👌👍

  • @Missioniastnpsc
    @Missioniastnpsc Před 4 lety +1

    😍 பாப்பா... I love that girl behavior

  • @johnblake2917
    @johnblake2917 Před 5 lety +4

    Wow ! really impressed with this integrated farming.Very knowledgeable farmer indeed.He should be educating others.Truly natural.

  • @amazonestharlondonvicky8870

    Very good working and good life without stress 👌

  • @babudilli1252
    @babudilli1252 Před 5 lety

    full and full natural method, superbb

  • @2ndnethrasri.a483
    @2ndnethrasri.a483 Před 5 lety +9

    Congratulations uncle

  • @user-kp3gr2tm1j
    @user-kp3gr2tm1j Před 5 lety +1

    அருமை அருமை.....

  • @surendran4213
    @surendran4213 Před 5 lety

    Arumai Yana program nature speech..

  • @mohamedzakir1831
    @mohamedzakir1831 Před 5 lety +6

    Great job

  • @kamalhasan7781
    @kamalhasan7781 Před 5 lety

    வாழ்க வளர்க எம் மக்கள் வாழ்த்துகள் பல வாழ்க வளர்க எம் மக்கள் பல்லாண்டு எல்லா நளனும் வளமும் பெற்று வாழ இறைவனை மனமாற பிறார்த்திக்கிறேன் சகோ - தமிழன் கமல்ஹாசன் மூர்த்தி (இந்தியன் - சாதாரண மனிதன்)

  • @shankarshan4960
    @shankarshan4960 Před 5 lety +3

    Great work and all the best.

  • @vasanthyr1132
    @vasanthyr1132 Před 5 lety +3

    Contented life. Good knowledge. Great persons. 👍

  • @sathishep691
    @sathishep691 Před 5 lety +1

    Congratulations to BE Sister... Growing up to you Business...

  • @vijayapachamuthu6109
    @vijayapachamuthu6109 Před 5 lety +2

    Valvom......valarvom....very good words....peace n happiness..

  • @rajsella1073
    @rajsella1073 Před 3 lety

    Very nice family. Very nice daughter. She will be a good wife and an awesome Amma. Proud of you.

  • @vigneshsundar5837
    @vigneshsundar5837 Před 5 lety +1

    Arumaiyana pathivu.

  • @seethalakshmi85
    @seethalakshmi85 Před 3 lety

    Super👌👌👌👌🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍

  • @BeulaLand
    @BeulaLand Před 5 lety +1

    It is so useful information... Thank you

  • @fahimginnah1418
    @fahimginnah1418 Před 5 lety +2

    Really it is great
    He is the best former I am thinking
    That is all animals can products it self that point he is very well understand
    I am also having hen but It can't maintained but it can survey in my farm

  • @priyarajan6145
    @priyarajan6145 Před 5 lety +3

    Super premshanthi

  • @ruthransivam1468
    @ruthransivam1468 Před 5 lety

    நீங்கள் இன்னும் வளர்ச்சி அடைய வாழ்த்துகள்

  • @arulnathan3743
    @arulnathan3743 Před 5 lety

    அருமையாக இருக்கு உங்களின் பண்ணை நாங்களும் இதை போல் செய்ய முயற்சிக்கிறோம்

  • @king-ux8qi
    @king-ux8qi Před 5 lety +1

    village farmer ur doing good job

  • @ayyappanmani8138
    @ayyappanmani8138 Před 4 lety

    வாழ்த்துக்கள் அய்யா. வாழ்க வளமுடன்.

  • @VetriVel-xi3th
    @VetriVel-xi3th Před 4 lety

    அருமையான நல்வாழ்த்துக்கள்

  • @satheshraj1993
    @satheshraj1993 Před 5 lety +15

    Unga CZcams channel romba improve pannitinga ...superb

  • @kriskris2896
    @kriskris2896 Před 4 lety

    Appa neenga rompa rompa supera theliva explain pantringa 👍👍👍👍👍

  • @neza1863
    @neza1863 Před 4 lety

    Arumai arumai vaydukkal

  • @pazhanivel1
    @pazhanivel1 Před 5 lety +5

    Antha appavoda speech arumai. Indha sutru suzhalai parkumpodhu mana nimathi kedaikuthu. I proud I am a former.

  • @santhanr4290
    @santhanr4290 Před 5 lety

    Super family super village

  • @surendirancivil8947
    @surendirancivil8947 Před 5 lety

    Vazhga vivasayi.valarga vivasayam

  • @RKNaturalMultiCropFarming-8269

    அருமையான வாழ்க்கை!

  • @mahizhanszone1515
    @mahizhanszone1515 Před 3 lety +1

    His Way of speeching is so motivating

  • @ravibala9802
    @ravibala9802 Před 4 lety

    அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் தம்பி

  • @g.saravanan.excavatoroprat8112

    அருமையான தகவல்,,

  • @raguram17
    @raguram17 Před 5 lety

    super info i like u so much

  • @aseemaseem9956
    @aseemaseem9956 Před 4 lety

    Very very good job good videos

  • @chandiranchandiran8900
    @chandiranchandiran8900 Před 4 lety +1

    நல்ல பேச்சு🏝️🌱👍

  • @prakashmc2842
    @prakashmc2842 Před 5 lety

    Super video!

  • @ptperiyasamy5063
    @ptperiyasamy5063 Před 5 lety +1

    Very good family

  • @sajithkalyan2014
    @sajithkalyan2014 Před 4 lety

    very nice ayyaa good explainnn....

  • @VishnuKumar-gc3ke
    @VishnuKumar-gc3ke Před 5 lety

    Super sister super I like u

  • @Wrestlingstory2303
    @Wrestlingstory2303 Před 5 lety +1

    Sir Neenga village la erundhalum nalla brain ungaluku , I like village life all the best ur future . Thanks sir .

  • @kuruvikuruvi6412
    @kuruvikuruvi6412 Před 5 lety +3

    Keep it up👍👍

  • @sudhakarsudhakar7077
    @sudhakarsudhakar7077 Před 4 lety

    Arumaya sonninga

  • @hemassk52
    @hemassk52 Před 4 lety

    Good family good job I like sir. I'm Sri Lanka

  • @jovialboy2020
    @jovialboy2020 Před 4 lety

    இயற்கை,ஏதார்த்தம்,உண்மை,உழைப்பு,நேர்மை,பணிவு என அனைத்தும் நிறைந்த அன்பான அழகான குடும்பம்,
    இது வரை நான் பார்த்ததிலேயே மிகவும் கவர்ந்த மிக அருமையான வேளாண் பதிவு,திரும்ப திரும்ப பார்த்துகொண்டே இருக்கிறேன்.
    வாழ்வில் எல்லா வளமும் பெற்று சிறப்பான வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன்

  • @kktv8035
    @kktv8035 Před 4 lety +1

    Vaalga valarga!

  • @gunadhatsu
    @gunadhatsu Před 5 lety +1

    Super pa

  • @murasolimaran5729
    @murasolimaran5729 Před 3 lety

    Arumai ennampol vazhkkai
    Vazhga vaiyagam vazhga valamudan 🙏🌹👌

  • @MANOJKUMAR-ns8mn
    @MANOJKUMAR-ns8mn Před 4 lety

    என்ன சேவல் முட்டையா...🤔🤔🙄🙄.... அருமையான பதிவு 👌👌 இயற்கை சூழ்ந்த இடத்தில் வசிப்பது இறைவன் கொடுத்த வரம்.... வாழ்த்துக்கள் 🤗💞

  • @mraidan1
    @mraidan1 Před 5 lety +1

    Nan Srilanka
    Romba nallarukku
    Indha maari life enakkum pudikkum

  • @nanbanraja3564
    @nanbanraja3564 Před 5 lety

    super ithu pola interestingana news podunga

  • @19rekha19
    @19rekha19 Před 5 lety +1

    Paakave romba aasaya irukku. Naan village pakkam ponadhe illa. Life oruvaati vivasayi veetula avangz kudumbadhoda neram silavazhikkanum...