மாட்டு பண்ணை நடத்தும் BE படித்த பெண் Milk farming

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024
  • இவர் தான் படித்து அதன் மூலம் கிடைத்த வேலை பிடிக்காததால் தனக்கு பிடித்த மாட்டுபண்ணை தொலிலை நடத்தலாம் என முடிவு செய்து மாட்டுபண்ணை நடத்துகிறார்

Komentáře • 930

  • @MagadheeraThiru
    @MagadheeraThiru Před 5 lety +252

    சாந்திமா, நீ எதிர்காலத்துல நல்லா வருவ, இதே நம்பிக்கையோட இரு. உன்னோட திருமண வாழ்க்கை உன் எண்ணங்களுக்கு ஏற்றதுபோல் அமையனும்னு ஆண்டவனை பிராத்திக்கிறேன். தொழில் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @Raghuraghuma.2024
    @Raghuraghuma.2024 Před 5 lety +41

    மன தைரியம் பயங்கரம்,
    தரமான முடிவு,
    சுதந்திரம் தங்கள் உரிமை,
    தெளிவான பேச்சு,
    யாருக்கும் தங்கள் அடிமை இல்லை,
    போதும் என்ற மனம்
    பாரட்டத்தக்கது.
    ஆனால்,
    ஒரு பெண்ணுக்கு
    ஆண் துணை (கணவன் )கட்டாயம் தேவை.
    சேர்ந்து செய்தால் இல்லை பயம,
    இருந்தாலும் சாதித்து காட்ட பாராட்டுக்கள்.
    நன்றி

  • @villagefoodgallery2269
    @villagefoodgallery2269 Před 5 lety +165

    உண்மையான தமிழச்சி வாழ்த்துக்கள் சாந்தி💐💐💐💐💐

  • @kalaimagan8803
    @kalaimagan8803 Před 5 lety +79

    என்ன ஒரு தெளிவான பேச்சு, கில்லிமா நீ... வாழ்க வளமுடன்

  • @user-jd8ql9lf6q
    @user-jd8ql9lf6q Před 5 lety +17

    அருமை உங்களை வளர்த்த தாய் தநாதையர்கு வாழ்த்துக்கள்
    உங்கள் துனிச்சலான இந்த செயல் மற்ற பெண்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறீர்கள்
    நீங்கள் தான் பாரதியார் கண்ட புதுமை பெண👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏

  • @baskar2692
    @baskar2692 Před 5 lety +82

    Engineering படிச்சதையே மறந்துட்டேன் Ultimate எனக்கும் அப்படித்தான் தோனுது...

  • @subashm9363
    @subashm9363 Před 4 lety +2

    நானும் பொறியியல் பட்டதாரி தங்களைப் பார்த்து நானும் மாட்டுப் பண்ணையை வைக்க தொடங்கிவிட்டேன் தற்போது இரண்டு மாடு சினைக்குத் தயாராக உள்ள 3 கிடாரி கன்றுகள் எனது இரண்டு மாடுகள்‌ ஈன்ற இரண்டு கிடாரி கன்றுகள் ஆக மொத்தம் 7 உருப்படி மாடுகள் இருக்கிறது தங்கள் பேச்சை கேட்டு தான் மாட்டு பண்ணை வைக்க முடிவு செய்தேன் நன்றி 😍😍😍

  • @RPT2020
    @RPT2020 Před 5 lety +16

    எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு சகல செல்வங்களையும் வழங்கட்டும்...
    நீங்கள் வாழ்க்கையில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.....

  • @kisingerkisinger5408
    @kisingerkisinger5408 Před 5 lety +7

    மிக அருமை யாக உள்ளது எனக்கு மிகவும் பிடித்த தொழில் என்னிடம் 3 மாடுகள் உள்ளது ஐயா அம்மா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் திருநெல்வேலி

  • @vinoagriforms5423
    @vinoagriforms5423 Před 5 lety +30

    அருமையான எளிமையான பேச்சு. நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @ganesanchellaiah9100
    @ganesanchellaiah9100 Před 5 lety +2

    உங்களின் தன்னம்பிக்கைக்கு முதலில் வாழ்த்துக்கள் சகோதரி. உங்கள் பண்ணை மேன்மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துக்கள். விருப்பமில்லா வேலையை கஷ்டப்பட்டு பார்பதைவிட கஷ்டமான வேலையை விருப்பத்தோடு செய்யும் உங்களின் மனதுணிவு பாராட்டுகுறியது.

  • @RPT2020
    @RPT2020 Před 5 lety +10

    எனக்கும் விவசாயத்தின் மீதும் கால்நடைகள் வளர்பிலும் ஆர்வம் உள்ளது..... தற்போது தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன் எனது வருங்கால வாழ்க்கை துனையும் இப்படி இருக்க வேண்டும் என்று ஆசைபடுகிறேன்......
    நகரத்து ராணிகளை விட
    கிராமத்து குயிலிகளே சிறந்தவர்கள் என நீருபித்து இருக்கிறார் இந்த பெண்.....

    • @RPT2020
      @RPT2020 Před 5 lety

      @@mohammedriyas4281
      நன்றி நண்பா.....

    • @bikyr395
      @bikyr395 Před 5 lety

      Karthi kanchi
      Sirappu anaivarukkum theriya vendiya unmai.

  • @morthymuthu67
    @morthymuthu67 Před 5 lety +87

    ஒரு பெண்மணி தைரியம் வாழ்க வளமுடன்

    • @VillageFarmer
      @VillageFarmer  Před 5 lety +2

      எங்க சகோ ஆளயே கானோம்

  • @velss2723
    @velss2723 Před 5 lety +14

    வேலை இல்லன்னு இருக்குறதுக்கு பண்ணை, விவசாயமே எப்பவும் best thaan......🌳🌴 Entrepreneurs தொழில் முனைவோர் கு வாழ்த்துகள்..விவசாயம் தமிழர்கள் பாரம்பரியம்

  • @malaikkannumanickam4569
    @malaikkannumanickam4569 Před 5 lety +53

    நம்பிக்கை நட்சத்திரம்.
    தன்னைச் சாா்ந்து வாழும் போது ஒரு அசாத்திய தன்னம்பிக்கை பேச்சிலும், செயலிலும் தொிகிறது.

  • @yogeshyogi7811
    @yogeshyogi7811 Před 5 lety +217

    இதைபோன்றே பெண்கள் விவசாயத்திற்கு விருப்பங்கள் தெரிவித்தால் இளம்வயது ஆண்கள் பொரும்பாலானோர் விவசாயத்தை கையில் எடுத்து சாதிப்பார்கள்...

    • @narendirannaren4496
      @narendirannaren4496 Před 5 lety +1

      கரெக்ட் ப்ரோ

    • @rubanruban796
      @rubanruban796 Před 5 lety +1

      yogesh yogi correct nanba

    • @yogeshyogi7811
      @yogeshyogi7811 Před 5 lety +11

      விவசாயம் செய்ய விருப்பமுள்ள தற்போதைய இளைஞர்களுக்கு திருமணத்திற்கு பெண் கிடைக்குமா என்ற ஐயப்பாடு மேலோங்கியுள்ளது.... இதனால்கூட விவசாயத்தில் விருப்பமுள்ள இளைஞர்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைப்பதில்லை...

    • @velss2723
      @velss2723 Před 5 lety +1

      Correct

    • @sivavenkatesan7003
      @sivavenkatesan7003 Před 5 lety +1

      Well said bro

  • @balajibytes6354
    @balajibytes6354 Před 5 lety +5

    அருமையான பதிவு...
    வாழ்க்கை பற்றிய தெளிவான கருத்து.
    சுற்றி உள்ளவர்களுக்கு நாம்
    வாழ்ந்தால் ஏதுமில்லை,
    வளர்ச்சி என்றால் தான் வருத்தம் 100% True.

  • @msobitha8771
    @msobitha8771 Před 5 lety +10

    வாழ்க நீங்கள் யாருக்கும் அடிமை இல்லை சுதந்திரமான தாெழில் வாழ்க.

  • @kivenisssgmailcomS
    @kivenisssgmailcomS Před 4 lety +2

    உங்கள் பெயர் என்ன சாந்தி 😂😂😂👌👌மற்றபடி உங்கள் முயற்சி மாடு வளர்ப்பவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு உதாரணம் அருமை

  • @RameshRamesh-bb8fb
    @RameshRamesh-bb8fb Před 5 lety +2

    அருமை! சொந்த முயர்சி பாராட்டுகள். விடா முயற்சி வெற்றி நிச்சயம். இறைவன் அருள் உங்களுக்கு எப்பொழுதும் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்...

  • @santhoshrooftopfarmincoimb4477

    BE students must watch this vedio,. Semma speech sister I will fallow your speech

  • @vimalvimalraj2545
    @vimalvimalraj2545 Před 5 lety +9

    மேன்மேலும் உயர என்னோட வாழ்த்துக்கள் சகோதரி

  • @gmpchiyaankgf8500
    @gmpchiyaankgf8500 Před 5 lety

    என்னவொரு அழகான அற்புதமான உண்மையை சொல்றாங்கே
    இந்த சொந்தங்கள் வாழ்ற வரைக்கும் அமைதியா த்தான் இருப்பான்
    வளரும்போது தான் பொறமைபடுவான் இது தான் உண்மை இதை தான் இந்த சகோதரியும் சொல்றாங்கே வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @sindujam6180
    @sindujam6180 Před 4 lety +2

    She is good at studies also🤗one of d class toppers she is...our CLG frnd and hostel gangmet❣️really proud to see her video here wd dis much likes😍

  • @jsnewton1439
    @jsnewton1439 Před 5 lety +59

    சகோதரி தலைவவணங்குகிறேன்

  • @duraisamymurugesain9186
    @duraisamymurugesain9186 Před 5 lety +10

    மேலும் மேலும் வளர்ச்சியடைய ஆண்டவனை பிராத்திக்கிறேன்

  • @jeeva_____m9037
    @jeeva_____m9037 Před 5 lety

    Super sister ..na DME finish pannitu 5 years private cmpny la work pannan..just 10500 rs salry ku ...eppo Nanum dairy form dha vekka poren.. Civil Work poitu iruku.. Neega sonna mathiri dha relatives solluranga and ennoda appa amma um dha unga video partha peragu enaku konjam positive ah iruku...ennoda dream dairy form dha and nanum with in 2 week la work mudichiruvan... Tq sister for your update videos

  • @rajthegreat5112
    @rajthegreat5112 Před 5 lety +2

    இன்றைய நாடு இருக்கும் நிலையில் இந்த மாதிரி பெண்கள் தான் தேவை..... கம்ப்யூட்டர் படித்த பெண்களை கட்டிலும் இவரை போன்ற பெண்கள் தான் விவசாயத்தையும், வேளன்மையும் நம் தலைமுறை மட்டும் அல்ல அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கலாம்.
    வாழ்க சகோதரி

  • @user-yq1bz2rh4b
    @user-yq1bz2rh4b Před 4 lety +5

    🐯🐯🐯நாம் தமிழர் 💪💪💪ஆட்சியில் மாடு 🐂🐂🐂🐐🐐🐐மேய்க்கும் தொழில் அரசு பணி ஆக்கப்படும்.

  • @sornamsivamani6062
    @sornamsivamani6062 Před 5 lety +20

    அழகுஅவ்வளவுஅழகு பேச்சு மகிழ்ச்சி

  • @mohanjayanthi51
    @mohanjayanthi51 Před 4 lety

    Supper. சிங்க பெண்ணே. இனிய மாலை வணக்கம் 🙏🙏🙏.வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு 🇮🇳🇮🇳🇮🇳💐💐💐💐💐🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏

  • @somusom3544
    @somusom3544 Před 4 lety

    உங்கள போல்.இனி யாரும் இல்லை...நன்றி..மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @us.dinakaran3253
    @us.dinakaran3253 Před 5 lety +81

    மன அழுத்தம் இன்றி மாட்டுப்பண்ணை வைப்போம்

    • @sathiskumar6595
      @sathiskumar6595 Před 4 lety +1

      Super

    • @wilsonclement6159
      @wilsonclement6159 Před 4 lety

      எனக்கு பால் மட்டும் கறக்க தெரியாது மத்த படி அனைத்து வேலைகளையும் செய்வேன்

  • @krishnathasangobalasingam6795

    அருமையானதெளிவு வாழ்த்துக்கள், மனநிம்மதியானதொழில் சுயமரியாதை.

  • @thirunavukkarasu9719
    @thirunavukkarasu9719 Před 5 lety +10

    மென்மேலூம் வளர வாழ்த்துக்கள் சகோதரி

  • @syed101951
    @syed101951 Před 5 lety +5

    பி .இ. படித்த செலவுக்கு
    இன்னும் சில மாடுகள் ,
    ஆடுகள் என வாங்கி ,
    ஒன்றிரண்டு பாமர
    வேலையாட்களுக்கும்
    வேலை கொடுத்து
    இருக்கலாம் !!!

  • @sakthi7753
    @sakthi7753 Před 2 lety

    இது போல ஒரு தெளிவான சிந்தனை உள்ள மனைவி கொடு ஆண்டவா

  • @thangarajuc1336
    @thangarajuc1336 Před 5 lety

    வாழ்த்துக்கள் சகோதரி. மன நிறைவு இல்லன்னா வாழ முடியாது. நீங்க எடுத்துக்கொண்ட முடிவு மற்ற வேலை தேடி அலையும் இளைஞர்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணம். சென்னைக்கு வேலை தேடி போணா 10 ஆயிரம் தான் கொடுப்பாங்க. விவயிகளுக்கு உங்கள் அனுபவம் ஒரு கெளரவம்.
    இப்படிக்கு
    விவசாயி.

  • @davidrajadaikalasamy133
    @davidrajadaikalasamy133 Před 5 lety +10

    வாழ்த்துக்கள் தங்கையே! வாழ்க வளர்க!

  • @mahalakshmim6129
    @mahalakshmim6129 Před 5 lety +91

    Nanum yen veetil karavai madu, 3goat vachi irukan... Yalarum romba kalaichanga B. Tech padichutu madu mayikuranu. But mothly getting 5thoud in single cow. Hapi to c u sissy...

    • @aravindmunna4141
      @aravindmunna4141 Před 5 lety +3

      Ithu bro va... Sis da daiii

    • @elangoelango1444
      @elangoelango1444 Před 5 lety +5

      Nanum MSC CS paduchutay maadu Pani than vachurukka

    • @gopisp2476
      @gopisp2476 Před 5 lety +3

      Arumai ..arumai..pathivu

    • @mahalakshmim6129
      @mahalakshmim6129 Před 5 lety +15

      In ac room.. Reporting to foreign clients totally irritating... Maduku theni podurathu yavala sandhoshama iruku thayriuma. Na kalanila nadandhu pona yenkuda yen madum, aadum pinthorandhu amathiya varam..... Like my kids

    • @gopisp2476
      @gopisp2476 Před 5 lety +1

      @@mahalakshmim6129 kindly guide me to farming

  • @rajamanickam3397
    @rajamanickam3397 Před 4 lety

    தாய் உன் எதிகாலம் சிறப்பாக இருக்கும், மனம் போல் மாங்கல்யம்
    அமையும், நானும் விவசாயம் ,மற்றும் வியாபாரம் செய்கிறேன் மிக்கநன்றி,

  • @janu5077
    @janu5077 Před 3 lety

    தங்கைக்கு எனது பாராட்டுகளும் valthukalum🙏🤔🙋from jaffna Switzerland

  • @sandhiyamentor4349
    @sandhiyamentor4349 Před 5 lety +7

    Congrats prem .in future u will get great success in ur life and I really appreciate ur brave .once again congrats prem☺

  • @ranjanirani2210
    @ranjanirani2210 Před 5 lety +4

    நானும் Engineering படிச்சிட்டு வெட்டியா இருக்கேன்..நானும் நல்லா சம்பாரிக்கனும்னு வைராக்கியமா இருக்கேன்ன்

  • @jaiharris9824
    @jaiharris9824 Před 5 lety

    நாப்பது ஏக்கர் கானிய வித்து நாலுவருசம் படிச்சி நாலு ரூமு வீட்ட வாங்கி பெரும பட்டுகிர காலத்து உங்களை போன்றவர்களால்தான் விவசாயம் வளரும் நன்றி சகோதரி இன்னோரு ஜென்மம் இருந்தால் நீ எனக்கு சகோதரியாகவோ மனைவியாகவோ பிறக்க வேண்டும்...

  • @ManiMani-lc2qy
    @ManiMani-lc2qy Před 5 lety +1

    அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள்
    மேலும் சாதிக்க வாழ்த்து க்கள்

  • @veluinnovator
    @veluinnovator Před 5 lety +21

    Namma vazhrom na ellarukume pidikum. Aana valarrom na konjam kasakum. Pindreenga sahothari. Vazhthukkal...

  • @prabhaamk9776
    @prabhaamk9776 Před 5 lety +9

    மேலும் உங்களுடைய தொழில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @k.deepak0369
    @k.deepak0369 Před rokem

    மிகவும் அருமை தெளிவான பதில்கள் வாழ்த்துகள் வளர்க

  • @mariduraim4842
    @mariduraim4842 Před 3 lety

    சூப்பர் அக்கா நீங்கள் மென்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்

  • @s.dinakardce9387
    @s.dinakardce9387 Před 5 lety +3

    வாழ்த்துகள்
    வாழ்க வளமுடன்
    அரிது இது போன்ற பெண்களை பார்ப்பது

  • @valarmathi5182
    @valarmathi5182 Před 4 lety

    என்னையும் சொல்வாங்க... என்ன engineering படிச்சிட்டு மாட்ட பாக்கறனு... but engineering la இல்லாத மனநிறைவு மாட்டு தொழுவத்துல எனக்கு கிடைக்கும்... எங்க வீட்டுல 5 மாடு 5 கன்று 10 ஆடு இருக்கு... அப்பாவும் நானும் பாத்துக்கறோம்.... best wishes sisy

  • @ganpatikumar4645
    @ganpatikumar4645 Před 2 lety

    எந்த தொழில் செய்தாலும் செய் யும் தொழிலே தெய்வம். வாழ்த்துக்கள் சகோதரி

  • @nehrumurthy9015
    @nehrumurthy9015 Před 5 lety +6

    வாழ்க வளமுடன் சகோதரி...

  • @velavelan2168
    @velavelan2168 Před 5 lety +28

    ஆமாம் சகோதரி சரியா சொன்னீங்க அடுத்தவர்களின் வளா்ச்சியே கண்டு பொறாமை படுவர்களே அதிகம்..

  • @tnpscmakingchange
    @tnpscmakingchange Před 3 lety

    Sema anna motivational... Video.. super bro.. akka nalla getdha pesuraanga sema super. Akka..

  • @sujathadharmaraj1998
    @sujathadharmaraj1998 Před 5 lety

    Nanum maadu vachi valakuren enha vitla ipo 5 maadu irukku I am a graduate in MCA but romba happy congratulations sister peaceful life ah irukku

  • @arivazhaganbabu9837
    @arivazhaganbabu9837 Před 5 lety +16

    அருமையான தொழில் அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்

  • @cathouse7395
    @cathouse7395 Před 5 lety +32

    வாழ்த்துக்கள் மா...வாழ்க வளர்க....மேலும் மேலும் வளர்க..

  • @sairamalavanya
    @sairamalavanya Před 5 lety +1

    Great sister ennakum asaiya irruku eppadi pathukarathunu theriyala . All the best for your future and all

  • @abdulghaffar4774
    @abdulghaffar4774 Před 4 lety

    நம்பிக்கை நட்சத்திரம்.
    தன்னைச் சாா்ந்து வாழும் போது ஒரு அசாத்திய தன்னம்பிக்கை பேச்சிலும், செயலிலும் தொிகிறது.
    48
    Village Farmer

  • @monishav1680
    @monishav1680 Před 5 lety +3

    Educated person must be devoloped Indian economy in agriculture well congratulated

  • @johnarul211
    @johnarul211 Před 5 lety +3

    I am B .Tech EEE I am appreciate for u don't worry keep it up

  • @veeredde8101
    @veeredde8101 Před 5 lety

    so proud of u......not for ur studies or doing farm....for your self confident and motivation as a hard working woman...you will get into very good position one day

  • @user-rt9pg8bt2e
    @user-rt9pg8bt2e Před 5 lety

    அருமை தோழி.. ௭ங்களுக்கு நீ முன் உதாரணம்... 🤝

  • @greengrasskennelspetfarm1152

    இந்த கொள்கையுள்ள பெண்ணைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்
    நாய்கள் மற்றும் இதர செல்லப்பிராணிகள் வளர்பதில் மிக அர்வமுள்ளவன்...

  • @elangoelango1444
    @elangoelango1444 Před 5 lety +6

    Nanum MSC CS paduchutay mattu panai than vachurukkan I'm so happy in this feeld

  • @user-om8mp9gf1g
    @user-om8mp9gf1g Před 3 lety

    சிறப்பு, நீர் பற்றாக்குறை தான் நஷ்டத்துக்கு முக்கிய காரணம்

  • @jayadevijayadevi6193
    @jayadevijayadevi6193 Před 4 lety

    தங்கச்சி. நீ நல்ல வளமுடன் வாழ அண்ணனின் வாழ்த்துக்கள் மா💐💐💐. பட்டுக்கோட்டை தேவி சங்கர். எனக்கும் ரெண்டு தொங்கச்சி இருக்குமா MCA.Msc. நல்ல திங்கும் தூங்கும்😭 வாழ்த்துக்கள் மா

  • @chingaraj8998
    @chingaraj8998 Před 5 lety +9

    வாழ்த்துக்கள் தங்கச்சி

  • @digitalmubaraksha
    @digitalmubaraksha Před 5 lety +8

    Thanks i learned few good things from her. Feed management details please .

  • @g.kg.k2856
    @g.kg.k2856 Před 5 lety +1

    Wow super. ..ungal thiramaiku muyarchiku vazhthukal. ..

  • @warhorseofgrace4997
    @warhorseofgrace4997 Před 4 lety

    Super santhi .unamari ellarum yosikanum. India vallarasu Nada maridum

  • @nagupandinagupandi7533
    @nagupandinagupandi7533 Před 5 lety +5

    அருமை சகோதரி

  • @rajakannan7210
    @rajakannan7210 Před 5 lety +6

    வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க்கையில் முன்னேற

  • @arunm9562
    @arunm9562 Před 4 lety +1

    தெளிவான முடிவு எடுத்து இருக்கிங்க வாழ்த்துக்கள் அக்கா

  • @vetrikannan1560
    @vetrikannan1560 Před 5 lety

    Prem una ipdi pakka romba happya iruku . Nee innum naraya sathika en valthukal by vetri

  • @nathiyac5578
    @nathiyac5578 Před 5 lety +5

    My school frd good job

  • @velmurugan2634
    @velmurugan2634 Před 5 lety +3

    அருமை சகோதரி வாழ்க வளமுடன்

    • @amalarangaraj8409
      @amalarangaraj8409 Před 5 lety

      நானும் தான் வழர்கிரேன் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்க வளமுடன் நன்றி

  • @_AATHIRA_
    @_AATHIRA_ Před 4 lety +1

    Super friend ,🌄I'm also BE(ECE) student ,, but I ll do organic farming ,,

  • @rajeevimuralidhara8028
    @rajeevimuralidhara8028 Před 5 lety +1

    What a confidence, blessings to you PremShanthi

  • @manikandane7615
    @manikandane7615 Před 5 lety +4

    எனக்கு உங்க பேச்சு 👍

  • @rajkumark4989
    @rajkumark4989 Před 5 lety +3

    All the best ma for your bright future

  • @vithaiseed7633
    @vithaiseed7633 Před 5 lety +2

    super ..extraordinary thinking and speech...all the best...

  • @versionanbu01
    @versionanbu01 Před 5 lety

    She will become A GOVT employee soon. It is a good sign.. everyone must do agriculture.

  • @m.g.rmelur6221
    @m.g.rmelur6221 Před 5 lety +7

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @sakthivela4756
    @sakthivela4756 Před 5 lety +6

    Good job sister all the best try try try to next got form and others. Orunginaintha pannai vaikka try pannunga sister

  • @subashinimuthappangar4619

    Hats of respect, no words, very big salute

  • @hr-placementcell2712
    @hr-placementcell2712 Před 5 lety

    Valthal - Prachnai Illai Valarthal sattru Kasakkum.....Valga Sagothari ....Siriya Vayathil Niraitha Anubavam......and Nalla Muyarchi......Manathara Solgeren Valga...Valamudan.

  • @mohamedyoosuf2823
    @mohamedyoosuf2823 Před 5 lety +4

    Ithuthan Engal Annan Senthamilar Seman Solra Arasiyal Valthukkal Sagothari Unnai Parthu Tamil Nadu Prumaikolkirathu

  • @balakarna_editz2779
    @balakarna_editz2779 Před 5 lety +3

    Super sister, congrats

  • @mohamedansari2584
    @mohamedansari2584 Před 5 lety +1

    Super sister Ongaluku pudicha work nega parunga all the best

  • @vimalathithanmanivel1490
    @vimalathithanmanivel1490 Před 5 lety +1

    பாரதி கண்ட புதுமை பெண்

  • @ramachandran2014
    @ramachandran2014 Před 5 lety +5

    அருமை

  • @masanimanimasanimani7953
    @masanimanimasanimani7953 Před 5 lety +4

    சூப்பர்சகோதரி..

  • @kumareshj2214
    @kumareshj2214 Před 4 lety

    Sister your open mind thank you very much

  • @user-rt9pg8bt2e
    @user-rt9pg8bt2e Před 5 lety

    வரும் காலங்களில் ஆடு மாடு கோழி போன்றவைகளில் தான் அதிக வருமானம் ஈட்ட முடியும்.. மகிழ்ச்சியுடனும் வாழலாம்.. கடைசியில் அருமையான கருத்து தெரிவித்திங்க தோழி நன்றி🙏💕

  • @jambuashok
    @jambuashok Před 5 lety +3

    congratulations of ur boldness

  • @ptkmarimuthu4972
    @ptkmarimuthu4972 Před 5 lety +6

    வாழ்த்துங்கள்

  • @pitquote
    @pitquote Před 5 lety +1

    she can be a lecturer in MANAGERIAL ECONOMICS. all the best