1 லட்சம் வாடகை வரும் இடத்தில் கோழிகள் தான் வளர்ப்பேனென்று பண்ணை நடத்தும் நம்பிக்கை இளைஞர் !!

Sdílet
Vložit
  • čas přidán 29. 11. 2018
  • Mr Jeshvin Vincent is running a chicken farm in his land and denied to give his land for a lend and motivating other to do the same
    =====================================================
    Follow us on
    Facebook - / naveenauzhavan

Komentáře • 547

  • @emilysinha6641
    @emilysinha6641 Před 5 lety +50

    bro நீங்க நிச்சையமா ஒரு நல்ல மகன் bro, ஏன்னா உங்க அப்பாவுக்கு அந்த விஷயத்தில உடன்பாடு இல்லாத போதே இவ்ளோ பன்னீர்கார்ன்னா நீங்க கண்டிப்பா ஒரு நல்ல மகனாதா இருக்க முடியும்!கவலைப்படாமல் நம்பிக்கையோடு இருங்க bro.நல்லது பன்றவங்களோடு கடவுள் எப்பவும் இருப்பான்.வாழ்த்துக்கள்!

  • @behumbleandbesimplebehumbl629

    அருமை, உங்கள் பேச்சில் நேர்மை, உங்கள் செயலில் அர்த்தம், மொத்தத்தில் உங்கள் கோழி வளர்ப்பு சிறப்பு.
    நன்றி நண்பரே!
    வாழ்த்துக்கள்!

  • @sahabudeenudhuman1061
    @sahabudeenudhuman1061 Před 5 lety +21

    உழைப்பில் நல்ல நம்பிக்கை உடையவர் கண்டிப்பாக ஓரு நாள் வெற்றியும் பெறுவார் என் வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன் 🤗👍

  • @madhuvandhini4035
    @madhuvandhini4035 Před 5 lety +5

    நாட்டு கோழிகள் வளர்ப்பது சாதாரண விஷயம் இல்லை. நோய்த் தொற்று , நாய், பருந்து, பூனை, முக்கியமாக திருடர்கள். அக்கம் பக்கத்தில் பொறாமை காரர்கள், ,, ஒரிஜினல் கோழிகள் கிடைப்பது ரொம்ப கஷ்டமா இருக்கு.

  • @sanjayrivendhar3480
    @sanjayrivendhar3480 Před 4 lety +2

    உங்களிடம் உள்ள உண்மை நேர்மை உங்களை நினைக்காத உயரம் கொண்டு செல்லும் வாழ்த்துக்கள் jeshvin...

  • @asikfarzana9134
    @asikfarzana9134 Před 5 lety +269

    வாழ்த்துக்கள் நண்பா ... விவசாயியையும், விவசாயத்தையும் யார் ஆதரித்தாலும் வறவேர்ப்போம்... நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா....

  • @pannerselvampannerselvam4244

    வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள் உங்கள் அப்பா தன்னம்பிக்கை நாயகன்

  • @sethupathis3479
    @sethupathis3479 Před 4 lety +10

    எனக்கு கோழி ரொம்ப பிடிக்கும் ❤️❤️❤️என்னோட உயிரு செல்ல குட்டி ❤️❤️❤️❤️❤️

  • @tamilnature4153
    @tamilnature4153 Před 5 lety +74

    வணக்கம் தோழர் நீங்க சொன்ன ஒரு பதிவு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு காரணம் என்ன என்றால் அரசாங்கம் எப்பவுமே ஒரு தரமான பொருளை தமிழ்நாட்டு அரசு என்றுமே உயர்த்தி பேசுவதில்லை .தரங்கெட்ட மரபணு சேர்க்கப்பட்ட கோழிகளை மட்டுமே பெருமையாக பேசுகிறது. குறிப்பாக அசில் tanuvas என்றுஒரு போலி மரபணு சேர்க்கப்பட்ட தோற்றத்தை உண்டு பண்ணி இதுதான் நாட்டுக்கோழி தரமானது என்று மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார்கள் நான் சிறு விடை பெரு விடை கோழிகள் தான் தரமானது என்று கூறினேன் ஆனால் அவர்கள் என் பேச்சை பெரிதாக பொருட்படுத்தவில்லை எனக்கு நாட்டுக் கோழி தரமான நாட்டுக்கோழி நான் நம்முடைய சிறுவிடை கோழி பெருவிடைக்கோழி தான் தரமான கூறி ஏன் இதுவரை பட்டியல் சேர்க்கவில்லை என்று நான் கேள்வி கேட்டது அந்த கேள்விக்கு சரியான பதில் வரல எதுக்காக சொல்றேன்னா நம்முடைய தமிழ்நாட்டின் பாரம்பரியமான கோழிகளில் சிறுவிடை கோழி பெருவிடைக்கோழி ஒரு தரமான கோழியை ஏன் இன்னும் பதியவில்லை என்று எனக்குப் புரியவில்லை தயவுசெய்து எனக்கு இந்த காரணங்களை கூறவும்

    • @SureshSuresh-pz5kp
      @SureshSuresh-pz5kp Před 5 lety +3

      அருமையான பதிவு நண்பரே.....
      இதற்கு பதில் போலியோவை குணப்படுத்தும் அரசால் வெள்ளைக்கழிச்சல் நோயை குணப்படுத்த முடியாதா?
      அனைத்தும் வர்த்தகம்...

    • @bhavanigokul
      @bhavanigokul Před 5 lety +1

      My best wishes to you. I am willing to meet you and get a fair idea on Farming . I shall call and get in touch with you. I am from Kolathur Chennai.

    • @tamilnature4153
      @tamilnature4153 Před 5 lety

      @@bhavanigokul I am from Manali sir

    • @tamilpasiaugustine4835
      @tamilpasiaugustine4835 Před 5 lety

      czcams.com/video/o8PFXe-Laco/video.html

    • @tamilselvantamilselvan9395
      @tamilselvantamilselvan9395 Před 5 lety +1

      Tamilnadu nature இயற்கையின் பெரும

  • @skinfotechsolutions
    @skinfotechsolutions Před 5 lety +8

    அருமையான முயற்சி எதிர்கால திட்டம்
    வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @pigeontales_rajamadhi
    @pigeontales_rajamadhi Před 4 lety +1

    Great Work Jeshvin..... A very good & practical interview indeed. Without Family support nothing is impossible.

  • @RajaBabu-oe4be
    @RajaBabu-oe4be Před 5 lety +42

    இயற்கையை கடைபிடிப்பதற்கு வாழ்த்துக்கள் சகோ.
    மிக வேகமாக வளர்ந்து உங்களைப் போன்றவர்கள் இரசாயன கோழிகளை ஒழிப்பீர்கள் என்று எதிர்ப்பார்க்கிறோம்.

  • @ModernDairy
    @ModernDairy Před 5 lety +5

    Happy to see this guy, who has indulged himself to develop and grow many chicks that too his favorite ones. Wishing for his dream to come real soon!

  • @HARTHASH
    @HARTHASH Před 5 lety +1

    VERY JENUINE INTERVIEW ,THANKS FOR THE INFORMATION& HEARTY CONGRATULATION

  • @user-iu7xu3ng4x
    @user-iu7xu3ng4x Před 5 lety +63

    இந்த பதிவை தமிழில் பதிவு செய்து இருந்தால் ஆங்கிலம் புரியாதவர்களுக்கும் அனுகூலமாக இருக்கும்

  • @happydeal3199
    @happydeal3199 Před 5 lety +3

    Bro உங்க வீடியோக்கள் அனைத்தும் அருமை.
    தொடர்ந்தும் நிறைய வீடியோகள் பதிவுடுங்கள்
    All the best

  • @premv965
    @premv965 Před 5 lety +3

    All the best friend....you spoke honestly and openly....I wish all the best and all success ...

  • @v.vfarmsbandikavanoor1360

    Highly knowledgeable by experience... Super bro.. All the very best for TFO outlet..

  • @krmziaudeen8854
    @krmziaudeen8854 Před 4 lety

    நண்பரே தங்களின் விளக்கம் மிகத்தெளிவாக இருந்தது.நானும் உங்களின் சிந்தனையை ஒத்தவன் வாழ்த்துக்கள்.

  • @karthikKarthik-lh8zr
    @karthikKarthik-lh8zr Před 5 lety +3

    good work Mr Vincent I bless you

  • @sundarnatarajan9969
    @sundarnatarajan9969 Před 5 lety +3

    Supportive father great and congrats

  • @midastouch7092
    @midastouch7092 Před 5 lety +2

    Best wishes brother. Hats off to your noble thought to provide unpolluted n unpoisened food for the fellow human beings. You are certainly noble hearted.

  • @karthikthomson7703
    @karthikthomson7703 Před 5 lety +2

    Good to see your channel reaches the heights, motivate others in this way 👍🏼👍🏼 semmma bro .wish you reach more viewers and motivators

  • @ganeshkaruppaiha3748
    @ganeshkaruppaiha3748 Před 5 lety +4

    Super bro nice idea. I will definitely support you.

  • @Karthik-ue3rm
    @Karthik-ue3rm Před 5 lety +4

    Unga appa super best support pannirukanga nalla visayathuku

  • @sanjayrivendhar3480
    @sanjayrivendhar3480 Před 4 lety

    மிக அருமையாக நேர்க்காணல் செய்திருக்கும் சகோ விற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..

  • @bossa5926
    @bossa5926 Před 5 lety +7

    GOD Bless you bro. Keep going.

  • @pokirivasanth
    @pokirivasanth Před 5 lety +1

    Sema planning , Thinking and Strategy bro .....Ur dad is great bro .........u must guide youngsters about Chicken farm business ...

  • @MrUtubevideo
    @MrUtubevideo Před 5 lety +6

    This guy seems to be very genuine......lets support for healthy eating, and it would be great if people with heritage land coud help others live well :)

  • @santhoshkumaR-bi5ie
    @santhoshkumaR-bi5ie Před 5 lety +28

    Thank u நவீன உழவன்....Worth Future Plan👌...... Congratulations.......

  • @pandian101010
    @pandian101010 Před 5 lety +2

    Honesty & Healthy Future belongs to u, salute to ur Father.

  • @jacob19620203
    @jacob19620203 Před 5 lety

    Mr. Vincent you are so fortunate to have a father like whom you have. The property looks super good. Wish you all the very best. Please give your best effort and believe God will bless you. Your thinking is quite different and innovative.

  • @Suresh-oz8vu
    @Suresh-oz8vu Před 5 lety +6

    Pls keep it up Anna
    Very Good passion
    Enakkum Romba Asai dhan ungalamathiri Animels breed pannanum Pannai vaikkanum but No Parents support & No Money
    Because I am a Middle Class Family

  • @komalaviswanathan6182
    @komalaviswanathan6182 Před 5 lety +1

    I am viswanathan... Excellent, Ungaloda speech la truth mattume theriudhu... I am very happy to heard your speech... Naan patha video's la neegathan best... Because passion kaga easy revenue va vendamnu irukinga(no one do that apart you)... Unga goal neega adaiya god vendikiren..

  • @elizamaria7251
    @elizamaria7251 Před 5 lety +8

    Good bro JESUS LOVE YOU..GOD BLSS YOU..

  • @kareemnaina8567
    @kareemnaina8567 Před 5 lety +4

    very proud of your dad god bless you and yr dad

  • @eshwararao.p4041
    @eshwararao.p4041 Před 5 lety +46

    Original na output kammiya irukum. Very Good.

  • @digitalmubaraksha
    @digitalmubaraksha Před 5 lety +3

    Thank you. Inspirational. 🐓🐓🐓🐓

  • @rupa7483
    @rupa7483 Před 4 lety

    Super Jeswin brother for ur good example about Cain & Abel in the Bible. May God bless u more & more for lifting His name on high

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u Před 5 lety +2

    Wonderful find.. 👍

  • @abtulsathar9024
    @abtulsathar9024 Před 5 lety +1

    thanks friend good info good video

  • @sivagnanamsiva5474
    @sivagnanamsiva5474 Před 5 lety

    valthukkal nanpare arumayana pathivu

  • @muthusamysubramanian7204

    Super valthukal bro💐💐💐

  • @RNR0333
    @RNR0333 Před 5 lety +1

    Super Bro......Doing good Job, U will be successor soon...Congrats

  • @jahir133
    @jahir133 Před 5 lety +1

    I wish you all the best. I believe your dreams will come true. I salute your ambitions. # Jahir Hussain/Singapore.

  • @enjeevanrajkamal1993
    @enjeevanrajkamal1993 Před 5 lety +2

    Vera level ji.😎🐣🐣🐣

  • @Athistakumar
    @Athistakumar Před 5 lety

    Very good. God bless your farm.

  • @ezhiljayaseelan7040
    @ezhiljayaseelan7040 Před 5 lety +1

    May God bless you Mr.Vincent

  • @RajeshRajesh-bj2lg
    @RajeshRajesh-bj2lg Před 2 lety

    அருமை வாழ்த்துக்கள்

  • @funkkarthi3634
    @funkkarthi3634 Před 5 lety +1

    ungal uyardha latchiyam vetri perum valthukal bro...

  • @mathivananmathi6982
    @mathivananmathi6982 Před 5 lety +5

    வாழ்த்துக்கள்

  • @maypushful
    @maypushful Před 5 lety

    I like your heard working, I like your Ideas

  • @arulani9706
    @arulani9706 Před 4 lety +1

    super ☆God bless you

  • @sujithshruthi3178
    @sujithshruthi3178 Před 5 lety

    Super bro continue your good work all the best bro

  • @mdaamirt9829
    @mdaamirt9829 Před 5 lety

    Super job...very good

  • @guddajerry8972
    @guddajerry8972 Před 5 lety +4

    dont worry u will get 4 times jesus going to bless u brother do with chemicals and no injuction best good idea keep clean no house flyes

  • @bjxnxnixjs7073
    @bjxnxnixjs7073 Před 4 lety +41

    கோடீசுவரர் போல...
    எனக்கும் இதுபோல ஆசை. ஆனால் காசில்லை...

  • @muniyandi7560
    @muniyandi7560 Před 4 lety

    Good job ..
    Thnks for ur video

  • @sakthikumarponnusamy5104

    Super sir.... Valthukkal...!!

  • @sridevan187
    @sridevan187 Před 5 lety +6

    வாழ்த்துக்கள் நண்பா உங்களோட அப்பா கிரேட்

  • @satheshraj1993
    @satheshraj1993 Před 5 lety +3

    Nice Anna....superb

  • @DrDKR_Farms
    @DrDKR_Farms Před 5 lety +7

    Feel like he grows only for passion
    No one would spend this much money
    Also he had many losses in the 1st
    So finance is the 1st cause

  • @gabrielmaximus1995
    @gabrielmaximus1995 Před 4 lety

    Wow ! That's a point u made, web cam to win de customers trust ! God bless, al de best !

  • @mlvgowtham1
    @mlvgowtham1 Před 5 lety +1

    Valthukal brother questions ketta brother and answer panra brother both are nature intaligent ( naturalist)

  • @ThiruNews
    @ThiruNews Před 5 lety +3

    Super bro

  • @aruln8559
    @aruln8559 Před 5 lety +12

    தந்தைக்கு வாழ்த்துக்கள்

    • @ravikumarkravikumark3437
      @ravikumarkravikumark3437 Před 4 lety +2

      உங்கள் தந்தை தாய், தாய் தந்தை அல்ல தினமும் வணங்கும் தெய்வங்கள்

  • @johnmiller4023
    @johnmiller4023 Před 5 lety +2

    Vazhthukal

  • @harshatha.r570
    @harshatha.r570 Před 5 lety +1

    You can use EM (Effective Micro-organisam) for vellai kalichal

  • @sathyaraj631
    @sathyaraj631 Před 5 lety +1

    Enga Romba super. Unga Appa super

  • @mathiyalagansellamuthu5405

    வாழ்த்துகள். உண்மை, உழைப்பு, நேர்மை, பல்லாண்டு வாழ்க.

  • @natarajangovindasamy2638
    @natarajangovindasamy2638 Před 5 lety +2

    Super bro,all the best

  • @ksivakumar01
    @ksivakumar01 Před 5 lety

    Super bro...god bless

  • @anandstyle5341
    @anandstyle5341 Před 5 lety +1

    அருமை

  • @vaitheeswaran.s9275
    @vaitheeswaran.s9275 Před 5 lety

    Super good 🤔🤔🤔🤔👨‍👨‍👧👌👌👌👌👍👍👍

  • @ciwa46
    @ciwa46 Před 5 lety

    U started the same with rabbits while we were in school .... awesome idea ... all the best.

  • @matrixinterior304
    @matrixinterior304 Před 5 lety

    Really beautiful content..

  • @thennarasuthennarasu423
    @thennarasuthennarasu423 Před 5 lety +1

    super speech bro

  • @SyedAli-eo1ip
    @SyedAli-eo1ip Před 5 lety +1

    Super...

  • @aswintn723
    @aswintn723 Před 4 lety

    Awesome...

  • @rajab1877
    @rajab1877 Před 5 lety +3

    Nice good .kept it up bro

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 Před 4 lety

    வாழ்த்துகள் நண்பா,மேன்மேலும் வளர வாழ்த்துகள்

  • @thiyagarajan1508
    @thiyagarajan1508 Před 5 lety +1

    Super bro..

  • @damodaran8353
    @damodaran8353 Před 4 lety

    Super bro god bless you congrats

  • @senthilkumar-xf8fq
    @senthilkumar-xf8fq Před 5 lety +2

    Super bro congratulations

  • @smarttamiltech363
    @smarttamiltech363 Před 5 lety +2

    Super ji

  • @pvdilipkumar2528
    @pvdilipkumar2528 Před 4 lety +1

    Excellent Job Bro..

  • @ashokkumar-bw2rz
    @ashokkumar-bw2rz Před 5 lety +1

    Superb sir

  • @ganeshpalani3316
    @ganeshpalani3316 Před 5 lety +1

    Super Appa well

  • @danielinbaraj1097
    @danielinbaraj1097 Před 5 lety +6

    My whole hearted wishes to you.you are doing a awesome job.please continue ur great work. salute your efforts

    • @edwardsamuel8185
      @edwardsamuel8185 Před 5 lety

      PRAISE THE LORD. BR. WE UPHOLD IN OUR PRAYERS. TAKE CARE BR. LET ALMIGHTY GOD JESUS BLESS YOUR FAMILY AND MINISTRY THANK GOD AMEN.

  • @princetalksjosephinesugant2678

    Congratulations to vegaldachalam ... Thank you sir

  • @haariharanracing1722
    @haariharanracing1722 Před 5 lety +1

    SUPER bro

  • @harideepak9144
    @harideepak9144 Před 5 lety +2

    Bro great idea its my idea allso u will be sucess god bless u

  • @Balasubramanian-ch4vx
    @Balasubramanian-ch4vx Před 5 lety +2

    Great, you learn many things when you believe yourself to do own self business, loss or success not think about it, just continue,...I think.

  • @basheerahamed1077
    @basheerahamed1077 Před 5 lety +2

    வாழ்த்துக்கள் மென் மேலும் வளர

    • @TFOfarmofficial
      @TFOfarmofficial Před 5 lety

      Basheer Ahamed thanks bro!! I know you from JTK group!!

  • @karthikeyentrs5134
    @karthikeyentrs5134 Před 4 lety

    Arumaiyana muyarchi....nala panaringa....carry forward....

  • @vijikumari6409
    @vijikumari6409 Před 5 lety

    very good brother. congratulations

  • @thahailiyas8575
    @thahailiyas8575 Před 5 lety

    அன்பு நண்பர் super the way u talk bro

  • @arputhamtoneyarputhamtoney6960

    Arumai Arumai vaazhthukal bro 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌷🌷🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @s.kaleeswaransamy6998
    @s.kaleeswaransamy6998 Před 4 lety

    Supper Anna, all the best I will come to your form

  • @Abdul1203
    @Abdul1203 Před 5 lety +1

    good initiative and rolemodel for the new business beginners