(09-03-2021) Kelvikkenna Bathil | Exclusive Interview with Seeman | Naam Tamilar Katchi | NTK
Vložit
- čas přidán 8. 03. 2021
- KelvikkennaBathil | #Seeman | #NaamTamilarKatchi | #TNElection2021
(09-03-2021) Kelvikkenna Bathil | Exclusive Interview with Seeman | Naam Tamilar Katchi | NTK
Uploaded on 09/03/2021:
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV on Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
ThanthiTV CZcams PLAYLIST:
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
வெற்றியோ தோல்வியோ பெண்களை நம்பி பெண்ணியத்தை நம்பி சரிபாதி வாய்ப்பளித்த நாம் தமிழர் கட்சிக்கு மனதார பாராட்டுக்கள்...
கண்டிப்பா வெல்வான் விவசாயி. நீங்க போடுங்க உங்க ஓட்ட
🤣😂😂😂😂😂😂😅😅
@@Imjeevabharathi katharal nala iruku
அது என்ன நம்பி.... பெண்கள் ஒரு பெண்கள் அவ்ளோதான்
Crct 💯💯💯atleast oru change kachum ivaruku dan vote pananum
எங்கள் கிராமத்தில் உள்ள அனைவரும் நாம் தமிழருக்கு வாக்கு செலுத்த போகிறோம்
🌾🌾🌾
Please work hard to make sure.
வாழ்த்துக்கள் சகோதரரே-- புரட்சி வெல்லட்டும்
ஆகச் சிறப்பு 😍
நாம் தமிழர்
சிறப்பு...
எந்த குறுக்கீடும் அதிகம் இல்லாமல்... அண்ணன் சீமான் அவர்கள் சுதந்திரமாக பேசினார்.
நன்றி..! இளையவர்
அவர் பேசினார் சரிதான் ஆனால் நிருபரையும் பேச விட்டிருக்கவேண்டும்
அண்ணன் சொல்வது போல் விமர்சனம் வந்து கொண்டே தான் இருக்கும்.அதை கடலில் எறிந்த கல்லாக உள் வாங்கி நமது வேலையை தொடர வேண்டும்... நாம் தமிழர்..
நாம் தமிழர் கட்சியின் மேல் ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் எவரது கூட்டணியும் இல்லாமல் கொண்ட கொள்கையின்படி தனித்தே நின்று களம் காணுவது என்பது வரவேற்கத்தக்கது 👍
கூத்தாடி சீமான் எவ்வளவு பெரிய டின்கலாங்கடி என்பதை மீண்டும் நிரூபிக்கிறான்
இதை எல்லாம் பேச இவனிடகு முதலில் தகுதி இருகிறதா
பெண்கள் மீது கைவைத்தால் ... இவன் அண்ணி கயல்விழியை கல்யாணம் செய்யமுதல் விஜயலக்ஷ்மி 2008-2012 முதல் எத்தனை பேரை ஏமாற்றினானோ யாரிட்க்கு தெரியும்
அரச பள்ளியில் படிப்பு .. ராஜீவ் காந்தி குழந்தையை ஏன் கட்சி செலவில் private schoolil படிக்க வைக்கிறாய் என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை
கட்சி பணத்தில் சொந்த வீட்டு விழா அதுவும் துரைமுருகன் போன்றவர்களிட்க்கு கட்சி பணத்தில் அண்ணன் உடை வாங்கி கொடுத்து நவீன பண்பாட்டு மீழ்ச்சியை வீரத்தமிழர் முண்ணனி செம்புநாதன் செந்தில்நாதனை வைத்து நிகழ்த்தி இருகிறார்
ஈழத்தை பற்றி பேச தொடங்கினாலே பொய்கள் தான். இந்த நாய்க்கு எப்படி எங்கள் தேசியத்தலைவர் தமிழ் தேசியத்தை கடத்தினர் என்று பொய் ககூறிக்கொண்டு உரிமை கூறுகிறான் இந்த 420.
117 இடத்தில் பெண்கள் சரி கட்சி பொறுப்பில் ஏன் ஒருவரும் இல்லை?
கட்சி தலைவர் எங்கள் தேசியத்தலைவர் படத்தை நீங்கிவிடு ஒருங்கிணைப்பாளர் படம் மட்டும் சீமானிசம் என்ற கழிவு மட்டும் மிஞ்சி இருகிறது.
கொளத்தூர் தொகுதியில் போட்டி இப்ப இல்லை நான் மேடையில் சிங்கம் உண்மையில் கோழை ஓட்டம் பிடிகிறேன் catch me
இப்படி இந்த ராவ் agent இன துரோகி பற்றி பட்டியல் இடலாம்
for more info watch my channel
@Nature World kalaingar kudumbam Asia la 4 la vathu panakara kudumbam ...ithuku mattum bathil sollunga ???
@Nature World Telugan sudalin petila onnu kooda unnoda comment kaanom TELUGU DMK oolal katchinu :D kothadimaye manda mela kondaya marai
@Nature World I don't admire seeman anna has person ....but i admire his view on politics for all living things and environment...if you have anything to say address the flaws in his politics don't do personal attack 🙂
சீமானுக்கு எவ்வளவு பொறுமை இருக்கிறது, மீண்டும் மீண்டும் இப்படி அற்பமான விமர்சனங்களை பொறுமையுடன் கேட்டு சிரித்துக் கொண்டே மீண்டும் மீண்டும் பதில் சொல்கிறார்.
நாம் தமிழரில் இன்னும் பலப் பலர் பயிற்சி பெற்று, நல்ல பேச்சாளர்களாக வேண்டும்.
அன்போடு மக்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கண்டிப்பாக வெற்றி நிச்சயம்.
நாம் தமிழர்
நல்ல கேள்வி
சரியான பதில்
வெளிபடையான பேச்சு இவரை நாம் ஆதரிக்க வேண்டிய
தமிழ் தலைவன்
பேட்டி அருமை
சகோதரர் ஹரி அவர்கள் மக்கள் மனதில் இருந்த சந்தேகங்களை கேள்விகளாக முன் வைத்து அண்ணனின் பதில்களை மக்களிடம் சேர்க்க வழி செய்ததற்கு நன்றி 💐💐🙏
@Rajesh P நீங்க எதுக்கு கூவிகிட்டு இருக்குற ஓரமா போய் விளையடுப்பா
@Rajesh P 𝓅9𝓅𝓁𝒶𝓎9𝑜
@Rajesh P 9𝓅0𝓅90𝓅𝑜𝑜𝑜99
@Rajesh P 𝑜
@Rajesh P 𝑜
அண்ணன் சீமான் தமிழ்நாட்டிற்கு தேவையான தலைவர் ❤️❤️❤️
Avana ore fraud deii
அம்மா அப்பா சொல்லி வாக்கு செலுத்துவது திராவிட கட்சிகள் , பிள்ளைகள் சொல்லி அம்மா அப்பா வாக்கு செலுத்துவது நாம் தமிழர் கட்சி ❤️❤️❤️❤️😍🙏
கூத்தாடி சீமான் எவ்வளவு பெரிய டின்கலாங்கடி என்பதை மீண்டும் நிரூபிக்கிறான்
இதை எல்லாம் பேச இவனிடகு முதலில் தகுதி இருகிறதா
பெண்கள் மீது கைவைத்தால் ... இவன் அண்ணி கயல்விழியை கல்யாணம் செய்யமுதல் விஜயலக்ஷ்மி 2008-2012 முதல் எத்தனை பேரை ஏமாற்றினானோ யாரிட்க்கு தெரியும்
அரச பள்ளியில் படிப்பு .. ராஜீவ் காந்தி குழந்தையை ஏன் கட்சி செலவில் private schoolil படிக்க வைக்கிறாய் என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை
கட்சி பணத்தில் சொந்த வீட்டு விழா அதுவும் துரைமுருகன் போன்றவர்களிட்க்கு கட்சி பணத்தில் அண்ணன் உடை வாங்கி கொடுத்து நவீன பண்பாட்டு மீழ்ச்சியை வீரத்தமிழர் முண்ணனி செம்புநாதன் செந்தில்நாதனை வைத்து நிகழ்த்தி இருகிறார்
ஈழத்தை பற்றி பேச தொடங்கினாலே பொய்கள் தான். இந்த நாய்க்கு எப்படி எங்கள் தேசியத்தலைவர் தமிழ் தேசியத்தை கடத்தினர் என்று பொய் ககூறிக்கொண்டு உரிமை கூறுகிறான் இந்த 420.
117 இடத்தில் பெண்கள் சரி கட்சி பொறுப்பில் ஏன் ஒருவரும் இல்லை?
கட்சி தலைவர் எங்கள் தேசியத்தலைவர் படத்தை நீங்கிவிடு ஒருங்கிணைப்பாளர் படம் மட்டும் சீமானிசம் என்ற கழிவு மட்டும் மிஞ்சி இருகிறது.
கொளத்தூர் தொகுதியில் போட்டி இப்ப இல்லை நான் மேடையில் சிங்கம் உண்மையில் கோழை ஓட்டம் பிடிகிறேன் catch me
இப்படி இந்த ராவ் agent இன துரோகி பற்றி பட்டியல் இடலாம்
for more info watch my channel
Saman oru fraud RSS kaikooli enbadhu veraivill theriyum
@@tharantamilanda9555 dai tharan nee fraud nu ellarukum theriyum
அண்ணனை வெறித்தனமாக ரசிக்கும் தம்பியா நீங்கள்?!
கேள்விக்கு எப்பையுமே எங்க தலைவன்கிட்ட பதில்😜😜👑👑💪💪
Why there's no eye contact
எந்த ஊருக்கு தலைவர்
Salli punda
இரண்டு நண்பர்கள் பேசியது போல இருந்தது நேர்காணல். அருமை.
இரண்டு நாடார்கள் பேசியது போல இருந்தது
@@raprabaa nee jaadhi veri pidithavan apdithaan theriyum...
அண்ணன் சீமானை அவருடைய கருத்தை கூறுவதற்க்கு நேரம் வழங்கியதற்க்கு நெறியாளருக்கு வாழ்த்துக்கள்
Super
Thank yoy thanthi tv
😱
😱
Ppp
முழு காணொளியையும் எந்தவித ஓட்டமும் இல்லாமல் பார்த்தவர்களுக்கு நன்றி
இப்படிக்கு
சீமானின் தம்பி
எங்களது வெற்றி உடனடியானது அல்ல 👑 ஆனால் உறுதியானது ❤️
நாம் தமிழர் 💯
After life
2026 confirm
👍👌🌷
எங்கள் ஓட்டு விவசாயி சின்னத்திற்கே. நாம் தமிழர் கட்சி மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்தும்.
நான் ஒரு திமுக காரன்.. ஆனால் இந்த முறை என் வாக்கு நாம் தமிழர் கட்சிக்கே 💪🌾
🙏
👌
🙏🙏🙏 N T K 🙏🙏🙏
Good job
Eelam
நன்றி தம்பி
என் அண்ணன் சீமான் பேட்டி எடுத்ததற்க்கு தந்தி தொலைக்காட்சிக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்
பிஸ்மில்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும்!
சீமானின் கருத்துக்கள் மிக, மிக எளிமையான வழிமுறைகளை கொண்டது என்பதை அழகாக நிறுவுகிறார் ! பாராட்டுக்குரியவர் !!
-அமீன், ஆம்பூர்
வாக்களிப்போம் நம் தமிழுக்கு, தமிழன் ஒரு நாள் வெல்வது உறுதி... 💪💪💪
Ivan malayali
Tamilan ah proof kelu avnata
Annan dialogue "vaaipila raja"
மிக தெளிவான அரசியல் பார்வை கொண்ட தலைவராக பரிணாமம் அடைந்திருக்கிறார் திரு. சீமான்.
இவரைப் போன்ற தலைவர்களே தற்போது தமிழ்நாட்டின் தேவை.
வாழ்த்துகள் திரு. சீமான்
😊
எங்களின் முதல் வெற்றி யார் தமிழர் என்ற கேள்வியை இப்போது கேட்பதில்லை. தமிழ் நாட்டில் உள்ள உடகவியலாளர்களிள் எனக்கு பிடித்தமான ஒருவர் தம்பி ஹரி 🇫🇷🇫🇷❤
அண்ணா நிச்சயம் வெல்லுவோம் 💪💪💪💪💪💪💪வாழ்த்துக்கள் 💐💐💐நாம் தமிழர் 💪சுவிஸ் 💪💪
என் அன்ணன சுத்த தங்கமடா என் தங்கமே நீ நீங்கள் பல்லாண்டு வாழ்க வாழ்க வளமுடன்
நன்றி ஹரி..பொறுமையாக அழகாக நேர்காணல் செய்தமைக்கு....
தந்தி தொலைக்காட்சிக்கு நன்றி நெறியாளருக்கும் நன்றி உங்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன் எங்கள் வலிகளை சீமான் உணர்த்தினார் நான் பேச நினைப்பதை அவர் பேசுகிறார்
அவரது பேச்சு மற்றும் அவரது அரசியலின் வழி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உங்கள் எதிர்கால முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா.
Am a North Indian born in tamilnadu . This man seriously talks sense . This time tamilnadu people should vote with brains not with hearts or emotions .
Dmk really hate him
He knows Dmk really destroyed the Tamils
@saraj randeep👌👌👌👌👌
நீ சங்கீகளுக்கு ஏன் ஓட்டு போடற
அருமை! அளவான கேள்விகள். சரியான பதில்கள்.
வெற்றி நிச்சயம்!
நாம் தமிழர்!
@Nature World இது எல்லாம் செய்தும் தமிழ்நாட்டில் தமிழ் இல்லையே ஏன்???? அதுக்குத்தான் தமிழ் மீதும் தமிழ்நாட்டின் மீதும் உண்மையான அக்கறையுடன் செயல்படும் தலைவர் வேண்டும். திமுகவையும் காங்கிரஸையும் எதிர்க்க முதல் காரணம் இலங்கையில் தமிழர்களின் இன் அழிப்புக்கு உதவியதுதான்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களை பேட்டி எடுத்தமைக்கு தந்தி டிவி தொலைக்காட்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நாம் தமிழர் 💐 வெல்லும்
இந்திரத்தில் ஓட்டு போட்டவுன் சிறிய Print வருமாறு செய்து ஓட்டு போட்டவர் அதை பார்த்துவிட்டு ஓட்டு பெட்டியில் தனியாக சேகரிக்க வேண்டும்.
@@ksrnagarwelfareassociation9749 சரியான கருத்து; ஆனால், செய்ய மாட்டார்கள்.எந்தவொரு பெரிய அரசியல் கட்சியும் அதனைக்கோராது.
Yes correct change your talking style ask truth and speak honest
@@ksrnagarwelfareassociation9749
பிரின்ட் எடுத்த உடனே அதை கொடுத்து காசு வாங்குவது தான் நம் மக்கள்
@@armylover7685 Possible to automatic role the print paper after seen by voter
Support from Manglore Karnataka I m Tamilian But born in Udupi NTK best 💯🔥🔥🔥Seeman Sir Best and great Man.
My request for TamilNadu people plzz vote him and take TN to next level 🤗🤗
Same here..
உறுதியாய் வெல்வோம்...
நாம் தமிழர் 🌾💚
Inumada nambra
நான் பணிபுரியும் அலுவலகத்தில் உள்ள அனைத்து பெண்கள் ஓட்டு நாம் தமிழர்க்கு..
அருமை அருமை.. 🔥💪
GOOD WELL DONE
புரட்சி வாழ்த்துக்கள் சகோதரி
வாழ்த்துக்கள் உறவே
நன்றி சகோதரி
முதலில் கேள்வி கேட்ட நெறியாளருக்கு கோடி நன்றிகள்🙏. இதுவரை சீமான் அண்ணனை பேட்டி எடுத்தவர்கள் கேள்வி கேட்கும்போது நக்கலாகவும் ஏழனமாகவும் தான் கேள்வி கேட்பார்கள். அது மிகவும் மனவேதனையாக இருக்கும்😔. ஆனால் நீங்கள் மரியாதையுடன் நடந்துள்ளீர்கள்😊. பதில் சொல்வதற்கும் போதிய நேரம் கொடுத்தீர்கள். மிக்க நன்றி🙏.
@Shukriyadhan respect genuine people...
நன்றி சகோதரர் ஹரி
காரணம் உண்மைய மக்களுக்காக பேசுகிறார் எனவே கொடுத்து தானே கேட்டுத்தான் ஆக வேண்டும் சகோ.....காலம் தீர்மானிக்கிறது......தம்பி ஹரி கொஞ்சம் நல்லவன்.....இளைஞன்
Sirrappu makklichi
Thanthi TV and NTK both owner are same. That's y this respect
நாங்கள் கன்னடம் ஆனால் எங்கள் ஓட்டும் ஆதரவும் நாம் தமிழர் கட்சிக்கு மட்டும் தான்
😂😂😂
நாம் தமிழர் கட்சியின் தனித்துவமே தனியாக நிற்பது தான். நாம் தமிழர்.
சாவும்போதுதான்.தனியாவங்க.அப்படியா
மனதில் ஒரு இனம்புரியாத சந்தோஷம்.. நாம் தமிழர் 💪💪💪
இப்படி ஒரு தெளிவான விளக்கங்கள் சமீபத்தில் எந்த ஒரு அரசியல் தலைவனும் பேசி கேட்டதில்லை..... நாம் தமிழர் வெல்ல வாழ்த்துக்கள்.....
நான் தமிழ் நாட்டில் இருந்திருந்தால் எங்கள் ஓட்டு நாம் தமிழருக்கே
Liar ikkae
Good Evening Mr.Jeyabharathi Jaikumar" Really Ur Gentleman Tamilan, Chennai Indian.
@Rajesh P 😂😂👍👌
1million views, only for Seeman 😎👍
To each how he thinks and lies
@@Frosty-it1pq like paaru da punda
disgusting verbal words like your annan seeman .No wonders perverted seeman and thambigal
@@Frosty-it1pq sootha mooditu poda
Don't use bad words brothers.
என் அண்ணன் சீமான் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
இனி எங்கள் அண்ணனை தவிர்த்து விட்டு எந்த டிவி சேனலில் செய்திகள் போட முடியாது.......இது தான சேர்ந்த கூட்டம் இதை எவராலும் மறைக்க முடியாது... . இது காலத்தின் தேவை இருக்கு எங்கள் அண்ணன் சீமான்.......!!!!
உங்களுக்கு மட்டும் அண்ணன் என்று இனி கூறாதீர்கள், இன்று முதல் தமிழ் நாட்டுக்கு அண்ணன் என்று கூறுங்கள், அருமையான மனிதர் மக்கள் நிலையில் இருந்து சிந்திப்பவர்
Super
சினிமா பார்த்து அறிவை வளர்க்கும் இப்போதைய இளம் தலைமுறையும் சீரியல் பார்த்து குடும்பம் நடத்தும் பெண்கள் அறிவடையும் சூழல் உருவாகும்.
ஓரே முதலாளி இரண்டு கடைகளை நடத்தி மக்களை ஏமாற்றும் நிலை மாறும் நாம்தமிழர் கட்சி ஆட்சியில்,.......
தமிழ்..
I feel Seeman deserves to become TN CM!!!
இன்னும் 7 நாள் தான் உள்ளது எல்லாரும் தினமும் what's app,fb,twitter,insta,வில் "போதும் அதிமுக திமுக,"
"அதிமுகவிற்கு மாற்று திமுக என்பது ஏமாற்று " என்ற வாசகத்தை முன் வையுங்கள் அறியாமையில் இருப்பார்கள் எழுப்புவோம்.. 2016ல் 1.4கோடி வாக்குகள் பதிவாகவில்லை.. அவர்களை நமக்கு வாக்களிக்க செய்தாலே வெற்றிதான்..
நாம் தமிழருக்கு ஓட்டும் போடும் இளைஞர்கள் உங்கள் குடுமப்த்தினர் அனைவரையும் நாம் தமிழருக்கு ஓட்டு போட செய்யுங்கள்..💪
True
சினிமா பார்த்து அறிவை வளர்க்கும் இப்போதைய இளம் தலைமுறையும் சீரியல் பார்த்து குடும்பம் நடத்தும் பெண்கள் அறிவடையும் சூழல் உருவாகும்.
ஓரே முதலாளி இரண்டு கடைகளை நடத்தி மக்களை ஏமாற்றும் நிலை மாறும் நாம்தமிழர் கட்சி ஆட்சியில்
Yaa
மானமுள்ள தமிழன் நீ என் அண்ணன் சீமான் காலம் வரும் உங்களைப் போற்றிப் புகழ 🙏
ஆயிரம் கேள்விகள் கேட்டாலும் எங்கள் அண்ணின் தெளிவான நேர்மையான விளக்கம் 🔥 ஒரு நாள் வென்றே தீருவோம். நாம் தமிழர் மாலத்தீவு
உலகிற்கு அன்பு , பாசம் , வீரம் , மருத்துவம் , தற்காப்பு , இசை மற்றும் சொல்லில் அடங்காத அனைத்தையும் சொல்லிகுடுத்த நம் தாய் தமிழால் இணைவோம் ❤️🙏
கூத்தாடி சீமான் எவ்வளவு பெரிய டின்கலாங்கடி என்பதை மீண்டும் நிரூபிக்கிறான்
இதை எல்லாம் பேச இவனிடகு முதலில் தகுதி இருகிறதா
பெண்கள் மீது கைவைத்தால் ... இவன் அண்ணி கயல்விழியை கல்யாணம் செய்யமுதல் விஜயலக்ஷ்மி 2008-2012 முதல் எத்தனை பேரை ஏமாற்றினானோ யாரிட்க்கு தெரியும்
அரச பள்ளியில் படிப்பு .. ராஜீவ் காந்தி குழந்தையை ஏன் கட்சி செலவில் private schoolil படிக்க வைக்கிறாய் என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை
கட்சி பணத்தில் சொந்த வீட்டு விழா அதுவும் துரைமுருகன் போன்றவர்களிட்க்கு கட்சி பணத்தில் அண்ணன் உடை வாங்கி கொடுத்து நவீன பண்பாட்டு மீழ்ச்சியை வீரத்தமிழர் முண்ணனி செம்புநாதன் செந்தில்நாதனை வைத்து நிகழ்த்தி இருகிறார்
ஈழத்தை பற்றி பேச தொடங்கினாலே பொய்கள் தான். இந்த நாய்க்கு எப்படி எங்கள் தேசியத்தலைவர் தமிழ் தேசியத்தை கடத்தினர் என்று பொய் ககூறிக்கொண்டு உரிமை கூறுகிறான் இந்த 420.
117 இடத்தில் பெண்கள் சரி கட்சி பொறுப்பில் ஏன் ஒருவரும் இல்லை?
கட்சி தலைவர் எங்கள் தேசியத்தலைவர் படத்தை நீங்கிவிடு ஒருங்கிணைப்பாளர் படம் மட்டும் சீமானிசம் என்ற கழிவு மட்டும் மிஞ்சி இருகிறது.
கொளத்தூர் தொகுதியில் போட்டி இப்ப இல்லை நான் மேடையில் சிங்கம் உண்மையில் கோழை ஓட்டம் பிடிகிறேன் catch me
இப்படி இந்த ராவ் agent இன துரோகி பற்றி பட்டியல் இடலாம்
for more info watch my channel
@@tharantamilanda9555 குடிகாரனுக்குரிய இடம் இங்கில்லை, மனநல மருத்துவமனை.
DMK WIN 100%
சினிமா பார்த்து அறிவை வளர்க்கும் இப்போதைய இளம் தலைமுறையும் சீரியல் பார்த்து குடும்பம் நடத்தும் பெண்கள் அறிவடையும் சூழல் உருவாகும்.
ஓரே முதலாளி இரண்டு கடைகளை நடத்தி மக்களை ஏமாற்றும் நிலை மாறும் நாம்தமிழர் கட்சி ஆட்சியில்,.......
தமிழ்....
அண்ணண் மிக ஆனந்தம்மாக பேசிறுக்காறு இந்த நெறியாளரிடம்💕💕
அவரவர் மண்ணை அவரவர் ஆள்க ; எல்லாரும் நலமாக வளமாக வாழ்க - சீமான்
Correct... Seeman Kerala la nikatum
இந்த பேட்டியில் அண்ணன் நின் முதிர்ச்சி தெரிகிறது. ஹரி யின் கேள்விகளும் அருமை. நாம் தமிழர்
அவர் வயதானவர் தானே முதிர்ச்சி தெரியதானே செய்யும்
மாட்டைத் தொட்டாப் புனிதம், மனிதனைத் தொட்டாத் தீட்டு எனும் மதம் ஒருமதமா- எவ்வளவு அருமையான கருத்து.
ஆக சிறப்பாய் கூறிய விளக்கம். நாம் தமிழர்.
ஒன்னு நீங்க விஷயங்களை முழுசா தெரிஞ்சுக்குங்க .இல்ல உங்க அண்ணனை இப்படி எல்லாத்தையும் கேலியும் கிண்டலும் பன்றதயாவது விட சொல்லுங்க. ரெண்டுங்க்ட்டானா எதயாவது பேசி அது பெரிய சத்யம் மாதிரியும் பேசுறீங்க.
சிரிக்குறதா அழுவரதா தெரியலை.
கவலை படாதீங்க உங்களை உங்க அண்ணனை எத்தினி பேர் ஆதிரிகராங்கன்னு பாருங்க. உண்மை விளங்கும் உங்களுக்கு.
நீங்க சொன்ன விஷயத்தை எப்போனாசும் உங்க வீட்டு பெரியவங்க கிட்ட கேட்டுருகீங்களா?
@@7sairam poda sangi punda
@@thugmachi2281 aama pool sappi thayoli
@@thugmachi2281 dei kumbalukku porandha thevidiya magane
எங்கள் அண்ணனின் துணிச்சல் அசாதாரணமானது 🤒🙄
Because Ours Greatest Seeman So Seeman Give Reporter Question AK-47 Bullets Kindof Styles Only Chennai Indian.
Haha
I'm a brahmin by birth but still I respect the values and principles of Mr. Seeman. I would vote to him in this election for the welfare of the society and future of my son since I love CHENNAI and TAMILNADU. 😔
திரு ஹரி அவர்களுக்கு நன்றி. மற்ற தொலைக்காட்சி நெறியாளர் போலன்றி நன்நெறியுடன் நடந்து கொண்டீர்கள் 👌🙏🙏
ஸ்டாலின் - 392 k views (1 month)7.9 k👍 2.9k 👎
எடப்பாடி - 48 k views (1 month )1.1k👍 223k👎
சீமான் - 233 k views (19 hours 🔥)12 k 👍 715 👎
இது தான் மாற்றம் வெல்வான் விவசாயி👍
Mass
Good, my vote Annan seeman, tuticorin
12 hours reach 100k views 👍
Now 133K View.
நாம் தமிழர்.........அண்ணன் சீமான்......4M வாழ்த்துக்கள்
ஒன்றிணைவோம் நாம் தமிழராக ✊✊
நமது சின்னம் விவசாயி...
விவசாயி சின்னத்தில் வாக்களிப்போம்...நாம் தமிழர்.
விவசாயிசின்னம்பெற்ற
நாதக விவசாயிகளின்
துயர்துடைக்க கண்ட
வழிஎன்னவோ
மேடைபேச்சை தவிர.
இன்னும் 7 நாள் தான் உள்ளது எல்லாரும் தினமும் what's app,fb,twitter,insta,வில் "போதும் அதிமுக திமுக,"
"அதிமுகவிற்கு மாற்று திமுக என்பது ஏமாற்று " என்ற வாசகத்தை முன் வையுங்கள் அறியாமையில் இருப்பார்கள் எழுப்புவோம்.. 2016ல் 1.4கோடி வாக்குகள் பதிவாகவில்லை.. அவர்களை நமக்கு வாக்களிக்க செய்தாலே வெற்றிதான்..
நாம் தமிழருக்கு ஓட்டும் போடும் இளைஞர்கள் உங்கள் குடுமப்த்தினர் அனைவரையும் நாம் தமிழருக்கு ஓட்டு போட செய்யுங்கள்..💪
சினிமா பார்த்து அறிவை வளர்க்கும் இப்போதைய இளம் தலைமுறையும் சீரியல் பார்த்து குடும்பம் நடத்தும் பெண்கள் அறிவடையும் சூழல் உருவாகும்.
ஓரே முதலாளி இரண்டு கடைகளை நடத்தி மக்களை ஏமாற்றும் நிலை மாறும் நாம்தமிழர் கட்சி ஆட்சியில்
நல்ல கேள்வி அடுத்த கேள்வி இல்ல எல்லா கேள்விகளுக்கும் சரியான பதில் அதான் சீமான்
Excellent interview.... நாம் தமிழர் வெற்றி நிச்சயம்....
Kanavil
People of tamilnadu should give 1 chance for seeman to become CM.
First let him win a MLA seat, aprum peslaam...
@@prabhu19 👹👹🤣🤣🤣
சிறப்பான பதில் பேச்சு நாம் தமிழர்....😍👌💪💪
கேள்வி கேட்ட ஹரியும் , பதில் அளித்த சீமானும் , மிக அருமையான நேர்காணல் :#
Eanna pudichuruku ne sollu pl
@@Roadsidevlog enna thappu iruku nka sago?
@@Roadsidevlog தமிழ் பேச தெரிந்திருந்தால் நிறைய விளங்கி இருக்கும் உங்களுக்கு.
சினிமா பார்த்து அறிவை வளர்க்கும் இப்போதைய இளம் தலைமுறையும் சீரியல் பார்த்து குடும்பம் நடத்தும் பெண்கள் அறிவடையும் சூழல் உருவாகும்.
ஓரே முதலாளி இரண்டு கடைகளை நடத்தி மக்களை ஏமாற்றும் நிலை மாறும் நாம்தமிழர் கட்சி ஆட்சியில்,.......
தமிழ்....
உண்மை.... சமரசம் இல்லாமல் நிற்பத்தால் தான் அண்ணன் சீமான் பின்பு இவ்வளவு இளைஞர் படை!
உண்மைதான் அவர் எத்தனை கோடி கேட்கின்றாறோ அதை கொடுக்க வேண்டும் அதில் சமரசத்துக்கு இடமில்லை
@@venkateshwaran807 ஒரு 10 கோடி கிடைக்குமா?.
சினிமா பார்த்து அறிவை வளர்க்கும் இப்போதைய இளம் தலைமுறையும் சீரியல் பார்த்து குடும்பம் நடத்தும் பெண்கள் அறிவடையும் சூழல் உருவாகும்.
ஓரே முதலாளி இரண்டு கடைகளை நடத்தி மக்களை ஏமாற்றும் நிலை மாறும் நாம்தமிழர் கட்சி ஆட்சியில்
என் ஓட்டு நாம் தமிழர் நீங்கள் கொஞ்சம் யோசித்து பார்த்திருப்பீர்கள்...........என் தமிழர்...
எங்கள் ஓட்டு எப்பொழுதும் எங்கள் அண்ணன் சீமான் அவர்கள்தான்
தமிழ் தேசியம் வென்று தீரும். வாழ்த்துக்கள் அண்ணன் சீமான் மேலும் நாம் தமிழர் கட்சி உறவுகள்.
அண்ணனையும் தம்பிகளையும் நம் நாம் தமிழர் கட்சியையும் நாடாளும் இடத்தில் காண விரும்புகிறது உள்ளம்👍
நடக்கும் ...அது காலத்தின் கட்டாயம் சகோதரி
ஆம் உண்மை 👍🙏
ஆம் சகோதரி
நிறைவேறாத ஆசை போலி மனிதன் ஜெயிப்பார் போலி போராளி ஜெயிக்க மாட்டார்
அக்கா இருக்காங்க 50 % பெண்கள்
நாம் தமிழர் வெற்றி காலத்தின் தேவை
மானத்தமிழர் அனைவரும் அண்ணன் சீமானுக்கு வாக்களியுங்கள்✌️
Vaaipila raja
Great Anna naam tamilar support 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நீண்ட காலத்திற்கு பிறகு சீமானுக்காக தந்தி தொலைக்காட்சி பார்த்தேன் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
இவர் ஒரு கிறுஸ்துவர் இவர் ஏன் முருகனை பற்றி பேசுகிறார்
சினிமா பார்த்து அறிவை வளர்க்கும் இப்போதைய இளம் தலைமுறையும் சீரியல் பார்த்து குடும்பம் நடத்தும் பெண்கள் அறிவடையும் சூழல் உருவாகும்.
ஓரே முதலாளி இரண்டு கடைகளை நடத்தி மக்களை ஏமாற்றும் நிலை மாறும் நாம்தமிழர் கட்சி ஆட்சியில்
நெறியாளர் அனைத்து கேள்விகளையும் கேட்டு பதில் அளிக்கும் வரை காத்திருந்தார் ..
நல்ல நெறியாளர் ..
நாம் தமிழர் 💪
அண்ணா இன்று வெல்லா விட்டாலும் ஒருநாள் வெற்றி நிச்சயம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இதைவிட எந்த அரசியல்வாதியும் விளக்கமுடியாது. வாழ்த்துக்கள் சீமான் தம்பி.
@@amalanalavandar5547 இப்ப யாருக்கு நீங்க போடச் சொல்றீங்க?.
சினிமா பார்த்து அறிவை வளர்க்கும் இப்போதைய இளம் தலைமுறையும் சீரியல் பார்த்து குடும்பம் நடத்தும் பெண்கள் அறிவடையும் சூழல் உருவாகும்.
ஓரே முதலாளி இரண்டு கடைகளை நடத்தி மக்களை ஏமாற்றும் நிலை மாறும் நாம்தமிழர் கட்சி ஆட்சியில்
இறைவா எங்கள் அண்ணன் சீமானுக்கு நல்ல உடல் நலத்தை கொடுக்க வேண்டும் எங்கள் இறைவனே 🙏🙏🙏
Every one sees Annan as one of their family members.. praying for him.
Iraiva, seekiram ivanai koopittuko!
@@rajarams4823 இறைவா எங்கள் அண்ணன் சீமான் பல்லாண்டுகள் நோயற்று வாழவேண்டும் அதேபோல் நண்பர் ராஜா ராம் அவர்களும் நீண்ட நாட்கள் வாழவேண்டும். எல்லோரும் மனிதர்கள். 🙏🙏🙏
@@shanthiuma9594 correct sister'. Nandri!🙏
சினிமா பார்த்து அறிவை வளர்க்கும் இப்போதைய இளம் தலைமுறையும் சீரியல் பார்த்து குடும்பம் நடத்தும் பெண்கள் அறிவடையும் சூழல் உருவாகும்.
ஓரே முதலாளி இரண்டு கடைகளை நடத்தி மக்களை ஏமாற்றும் நிலை மாறும் நாம்தமிழர் கட்சி ஆட்சியில்,.......
தமிழ்...
அண்ணா யாரும் 1000,1500 வேனானும் சொல்லால அதையும் கேளுங்க அண்ணா .நாம் தமிழர்
சீமான் அருமையான நேர்காணல் வாழ்த்துக்கள்
நெறியாளர் பேச்சு அழகு , நன்றி❤️
நாம் தமிழர் ஒன்றே மாற்று, மற்றவை எல்லாம் கூட்டு. நமது சின்னம் விவசாயி
Yes
சினிமா பார்த்து அறிவை வளர்க்கும் இப்போதைய இளம் தலைமுறையும் சீரியல் பார்த்து குடும்பம் நடத்தும் பெண்கள் அறிவடையும் சூழல் உருவாகும்.
ஓரே முதலாளி இரண்டு கடைகளை நடத்தி மக்களை ஏமாற்றும் நிலை மாறும் நாம்தமிழர் கட்சி ஆட்சியில்,.......
தமிழ்...
ஆணுக்குப் பெண் சமம் அல்ல;
ஆணும் பெண்ணும் சமம்- சீமான்
நாம் தமிழர். france
Rss சங்கி ஆமைக்கறி சாமானை போக போக தெரிந்து கொள்வீர்கள்
@@sathishkumar-wk7vv vannila valantha engalukku amai kariya parri solluringala? ethu unmai poi endu tjerijum
@@santhosh2515 on line la 😂
இதுபுதிய கோசமல்லவே
125ஆண்டுகளுக்கு
முன்னரே திராவிடர்களால்
நாடறிய அறிவித்தவைதானே.
Na first time vote poda poran. Kandipa seman sir ku dhan vote poduvan. Whether its gonna end good or bad we all need some change.❤
Please learn how economics works thambi. After that you will make a better decision.
@@raviui828 puriyala bro. Correct dhana. Ipa ruling gov yenna bro namaku pannunanga
@@mugeshwaran5848 correct tha bro
@@mugeshwaran5848 nee yenna panna indiavukaga
Seemanism... 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Pulithism🖕🏿🔥🔥
@@JACKIE19220 thanks nanbaa... Now I know and understand ur major thinking process.. Probably I win.. Becoz I triggered ur emotion without ur permission....
@@ajaysparrow1177 Sari Nanba... Seeman ah nenachu romba bayapudren🤣 Next CM 😄
The transformation of Seeman as a charismatic leader for Tamils is very evident in this interview. All the best. NTK
அண்ணா உன்னைக் கண்டு திராவிட கூட்டமே குலை நடுங்கும் நிலையைப் பார்க்கும் போது எமது மனம் மிகமிக குளிர்கிறது.
இந்த முறையாவது உங்க நொண்ணன் டெபாசிட் வாங்குவாரா 🤣🤣🤣🤣
திருவெற்றியூர் என் தொகுதி தான் ஆமை ஓட்டை பிரித்து எடுக்க போகிறோம்... 😂😂
@@anand130188 🤣🤣🤣🤣🤣
That’s not the matter but TN politics changing towards him
@Siva திமுகவில் முக்கிய பதவியில் இருக்கும் திராவிடர் பற்றி பதிவிடுங்கள்...
நெறியாளர் கேள்வி கேட்பதுபோல் மற்ற கட்சிகளை கலாய்கிறார் 😂😂😂😂
Good Evening Very Very Good
அவன் சீமான தான் கலாய்க்கிறான் பக்கி😂
@@udhaya_prince516 அப்போ நீ ஊம்பு..
@@Yabesselvanநிறைய அனுபவம் இருக்கு போல 😂
ஆரியம் = கேடு
திராவிடம் = உறவாடி கேடு
தமிழர்கள் வென்றாக வேண்டும்❤️❤️🔥🔥
இந்த கோஷம் தமிழக
இளைஞர்களை அதள
பாதாளத்தை நோக்கி
இட்டுச்செல்லும்.
@@mastertheblaster3742 can you explain your reasoning?
ஆயிரம் விமர்சனம் வைங்க.... அண்ணன் சீமான் மாதிரி ஒரு தைரியமான, தெளிவான, உண்மையான அரசியல்வாதி தமிழ்நாட்டிலே இல்லை..!!
Vijayalakshmikku nyayam venum konjam annan kitta antha penukku oru neethi vazhanga sollungalen
மாமா வேலை பாக்குற சீமான்
அண்ணன் முழுமையாக பேசவிட்டதற்கு நெறியாளருக்கு நன்றி !
வெல்லும் வள்ளுவம்! நாம்தமிழர் !!
யதார்த்தமான உண்மையான வெளிப்படையான பதில்👍 💪
நாம் தமிழர் கட்சி ஆளவேண்டும் வெற்றி நிச்சயம்
நன்றி தந்தி தொலைக்காட்சிக்கும் நெறியாளருக்கும்
நாம் தமிழருக்கு வாக்களிக்க வேண்டாம்
@@sridharsri2061 நீ திராவிட மூத்திரத்தை குடி
@@user-ui3hb6ho8t போட லூசு
பத்திரிகைகள் நாம் தமிழர் கட்சியை இருட்டிப்பு செய்கின்றன. தந்திடிவி,பத்திரிகை நடிகருக்குத்தான் முக்கியத்துவம் தருகிறது. நம்மை புறக்கணிப்பவர்களை நாம் புறக்கணிப்போம்.
சினிமா பார்த்து அறிவை வளர்க்கும் இப்போதைய இளம் தலைமுறையும் சீரியல் பார்த்து குடும்பம் நடத்தும் பெண்கள் அறிவடையும் சூழல் உருவாகும்.
ஓரே முதலாளி இரண்டு கடைகளை நடத்தி மக்களை ஏமாற்றும் நிலை மாறும் நாம்தமிழர் கட்சி ஆட்சியில்
தெளிவான விளக்கம்...வாழ்த்துகள் நெறியாளர் சகோ
நாம் தமிழர் ஒன்றே மாற்று, மற்றவை எல்லாம் கூட்டு. நமது சின்னம் விவசாயி
@@leemobaia ஆம் தம்பி விவசாயிக்கு வாக்களிப்போம்.
சினிமா பார்த்து அறிவை வளர்க்கும் இப்போதைய இளம் தலைமுறையும் சீரியல் பார்த்து குடும்பம் நடத்தும் பெண்கள் அறிவடையும் சூழல் உருவாகும்.
ஓரே முதலாளி இரண்டு கடைகளை நடத்தி மக்களை ஏமாற்றும் நிலை மாறும் நாம்தமிழர் கட்சி ஆட்சியில்
அண்ணன் சீமானிடம்🙏
தளபதி விஜய் ரசிகர்கள் வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு தான் 🔥🔥🔥🔥
பொறுமை மிகுந்த நெறியாளர்,உற்று கவனித்தல்,பேச இடம் கொடுப்பது சிறப்பு.
ஒரு முறை வெல்லட்டுமே இந்த விவசாயி 🌾🌾🌾
என்னுடைய வாக்கு நாம் தமிழருக்கே 💪💪💪
Seemanism💯❤️
Super speech Mr.seeman. very meaningful speech. Vera level clarity in speech and thoughts. Atleast once you should come to power sir to create difference. All the best and my vote for you sir.
Never seen before that youngsters attracted to one single person like you.
Can see a lot more matured and relaxed Seeman compared to his past interviews. He has learnt to calmly handle questions that could have easily provoked him in the past. His diplomacy has also visibly improved, and he has restricted his responses to "just what is necessary to the question", unlike earlier where he would end up saying something controversial! For a party like NTK, which gets very little media coverage, Seeman has done great justice to the interview this time!
Thanthi news paper = Thiru Adhithanar = Naam Thamilar founder = Naam Thamilar katchi = Seeman = Thanthi tv 😋
Now you know how this interview went so good,.. 😋
100%True
@@indradevabhakt6244 now no more adhithanar. evry chanels conect with ruling partys and paid parties
@@sivakumarselvarajkumar8801 : yeah dude,..what I was trying to say is Late.Thiru Adhithanar is the founder of Naam Thamilar katchi, who is also the founder of Daily Thanthi ,..which many people don't know.
Yes absolutely
சமகாலத்தில் இவரை போன்ற தெளிவான பார்வை கொண்ட அரசியல் தலைவர் யாரும் இல்லை
ஹிஹிஹி
Hari sir, enjoyed your interviews 🙏🙏👍
எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் சீமான் 🐅💪🔥
சமூக நீதி என்றால் என்ன?
சினிமா பார்த்து அறிவை வளர்க்கும் இப்போதைய இளம் தலைமுறையும் சீரியல் பார்த்து குடும்பம் நடத்தும் பெண்கள் அறிவடையும் சூழல் உருவாகும்.
ஓரே முதலாளி இரண்டு கடைகளை நடத்தி மக்களை ஏமாற்றும் நிலை மாறும் நாம்தமிழர் கட்சி ஆட்சியில்,.......
தமிழ்
நெறியாளர் சிறப்பு. இளைஞர்கள் ஒவ்வொருவரும் அண்ணனின் நாட்டின் மீதான அக்கறையை அவர்களின் பெற்றோர்களிடம் எடுத்துச்செல்ல வேண்டும். அண்ணனுக்கு உடம்பில் தெம்பு இருக்கும் போதே அவரை ஆட்சியில் அமர வைத்து விட வேண்டும் அப்போது தான் அவரால் திறம்பட செயலாற்ற முடியும்
Finishing is ultimate.