Server Sundaram - Thathai Nenjam Song

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2012
  • Server Sundaram - Thathai Nenjam Song
    Nagesh plays the lead role in the movie. Nagesh lives a contended life of a waiter with his mother. He falls in love with K.R.Vijaya who frequents the hotel he works but K.R.vijaya is not interested. Nagesh ventures into movies with the help of his friend Muthuraman. The rest of the movie is about how he excels in movies and whether he gets his ladylove.
  • Zábava

Komentáře • 137

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 5 lety +30

    கண் பட்டதும் கை பட்டதும் புண் பட்டதா இல்லையா. புண் பட்டதும் பெண்மை கொஞ்சம் பண்பட்டதா இல்லையா. என்னவொரு அருமையான பாடல் வரிகள். கொஞ்சும் குரல் அழகும் கோவை இதழ் அழகும் நிரம்பிய இந்த பாடலில் மயங்காதவர் யாரும் இருக்க முடியாது.

    • @doraiswamy8337
      @doraiswamy8337 Před 4 lety +3

      Kavithai.nayam.kinda.varigal..

    • @user-kg4yw7to3n
      @user-kg4yw7to3n Před 3 měsíci

      😅

    • @sukumaralagappan6509
      @sukumaralagappan6509 Před 3 měsíci +1

      கவியரசர் கூடு விட்டு கூடு பாயும் வித்தகர். தத்தகாரம் தந்தவுடனே தத்தை மனதில் பாய்ந்து தித்திக்கும் செந்தமிழில் பைங்கிளியோடு பாட்டிசைக்க முனைந்தாரோ. நம் உள்ளம் எல்லாம் கவர்ந்தாரோ

    • @Sundaram-ts3xs
      @Sundaram-ts3xs Před 9 dny +1

      உண்மைதான் நம்முடைய பழைய நினைவுகளை தட்டி எழுப்பும் பாடல்கள்

  • @mohan1771
    @mohan1771 Před 3 měsíci +3

    கிளி கொஞ்சும் அழகேன்றால் K.R.விஜயா கொள்ளை அழகு 🥰

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 Před 5 lety +25

    கிளியோடு பேசும் பைங்கிளிப்பெண்ணாக இப்பாடல் காட்சியில் தோன்றுகிறார் புன்னகை அரசி கே.ஆர.விஜயா.பூந்தென்றலான அவரின் நடன அசைவுகள் மற்றும் சுசீலாவின் ‌அமிர்த‌ குரலும் நம் நெஞ்சை விட்டு அகலாதவை
    ..,

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 Před 6 lety +43

    இப்பாடலை கேட்டால் கோடி சுகம் நேரிட்டதா இல்லையா.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 3 lety +16

    இதயத்தில் இடம்பெற்ற எண்ணற்ற பாடல்களில் இப்பாடலுக்கு மட்டும் இதயத்தில் தனி இடம் உண்டு. இதயத்தில் சம்மணம் போட்டு இறங்க மறுத்த பாடல். இறுதிவரைக்கும் இதயத்தில் தித்திக்கும் தத்தை நெஞ்சம்!!!தத்தைகள் இரண்டும் தித்திக்கும் மொழியில் கொஞ்வது கொள்ளை அழகு!பதிவுக்கு நன்றிகள் பல!!

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 Před rokem +3

      எனக்கும் அப்படித்தான்.

    • @Sundaram-ts3xs
      @Sundaram-ts3xs Před 9 dny

      உண்மைதான் அந்த கால நினைவுகளை தட்டி எழுப்பும் பாடல்கள்

  • @dr.madhavanneyveli6475

    P. சுசீலா அம்மாவின் இனிமையான குரல்

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 4 lety +10

    அழகு அழகு!! அழகு அழகு!!!அழகு அழகு அழகோ அழகு!!கொள்ளை அழகு!!! கோடி அழகு!!!கொட்டிக்கிடக்குதே?வேறென்ன நான் சொல்ல.........

  • @savithirisathya5163
    @savithirisathya5163 Před 4 lety +10

    தத்தை நெஞ்சம்
    நெஞ்சம்
    முத்தத்திலே
    முத்தத்திலே
    தித்தித்ததா இல்லையா
    இல்லையா
    முத்தம் அந்த
    அந்த
    தத்தை நெஞ்சில்
    நெஞ்சில்
    வித்திட்டதா இல்லையா
    இல்லையா
    தத்தை நெஞ்சம் முத்தத்திலே தித்தித்ததா இல்லையா
    முத்தம் அந்த தத்தை நெஞ்சில் வித்திட்டதா இல்லையா
    கத்தும் கடல் முத்துக்களால் பொட்டிட்டதா இல்லையா
    கத்தும் கடல் முத்துக்களால் பொட்டிட்டதா இல்லையா
    பொட்டிட்டதில் அத்தான் நெஞ்சைத் தொட்டிட்டதா இல்லையா
    தத்தை நெஞ்சம் முத்தத்திலே தித்தித்ததா இல்லையா
    முத்தம் அந்த தத்தை நெஞ்சில் வித்திட்டதா இல்லையா
    கொத்தும் கிளி கன்னங்களில் கோடிட்டதா இல்லையா
    கொத்தும் கிளி கன்னங்களில் கோடிட்டதா இல்லையா
    கோடிட்டதால் கோடி சுகம் நேரிட்டதா இல்லையா
    தத்தை நெஞ்சம் முத்தத்திலே தித்தித்ததா இல்லையா
    முத்தம் அந்த தத்தை நெஞ்சில் வித்திட்டதா இல்லையா
    அஹா ஓஹோ ஓஹோ ஓ அஹா ஹா அஹா ஹா அஹா ஹா அஹா ஹா ஆ
    கண் பட்டதும் கை பட்டதும் புண் பட்டதா இல்லையா
    கண் பட்டதும் கை பட்டதும் புண் பட்டதா இல்லையா
    புண் பட்டதும் பெண்மை கொஞ்சம் பண் பட்டதா இல்லையா
    தத்தை நெஞ்சம்
    நெஞ்சம்
    முத்தத்திலே
    முத்தத்திலே
    தித்தித்ததா இல்லையா
    இல்லையா
    முத்தம் அந்த
    அந்த
    தத்தை நெஞ்சில்
    நெஞ்சில்
    வித்திட்டதா இல்லையா
    இல்லையா
    ❤❤❤❤சாவித்திரி 🔑 சத்யா❤❤❤❤

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 Před 2 lety +1

      கவிஞர் வாலியின் கவி திறமை
      இப்பாடல் !! சுசீலாம்மா தேன்குரல் ! சதன் அவர்களின்
      கிளி குரல் ! மெல்லிசை மன்னர்களின் இனிய மெல்லிசை எல்லாம் அருமை !!

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před 4 lety +22

    Kaviarasar+MSV+TKR +PSUSEELA ma..what a combination !! Young KRV , that parrot...mesmerizing..we can hear this song again and again,never get bored..

  • @sethusubramanian9408
    @sethusubramanian9408 Před rokem +5

    Hats off to K.R.Vijaya's costume designer for this song.simply superb!The
    Song,the music,the lip movement of the actress is so perfect and enchanting!

  • @jeyaananthana8577
    @jeyaananthana8577 Před 2 lety +7

    KR.Vijaya always perfect at lip movement for songs, the parrot too picturised so wonderfully, nice to see

  • @subramanian4321
    @subramanian4321 Před 4 lety +14

    கொத்தும்கிளி கன்னங்களில்
    கோடிட்டதா இல்லையா!
    கோடிட்டதால் கோடி சுகம்
    நேரிட்டதா இல்லையா!
    கன்னித்தமிழ் சொற்கள் முட்டி மோதிக்கொண்டு கரைபுரண்டோடும் வெள்ளம் போன்ற பாடல்!
    இதுதான் சொற்களின் ஆட்சி!

  • @salahudeenm.s.6775
    @salahudeenm.s.6775 Před 4 lety +12

    மனதை நான் தொலைத்து விட்டேன். விஜயாவின் நடிப்பிலா
    சுசிலாவின் குரலிலா Msvயின் இசையிலா கவிஞரின் சொல்லாடலிலா. எங்கே என் மனம் சென்றது.

    • @brijetemily2181
      @brijetemily2181 Před 3 lety +1

      உங்களமாதிரிதான்நானும்

    • @smurugan7297
      @smurugan7297 Před 2 lety +1

      இப்பாடலின்மிமிக்கிரிசெய்தகலைவித்தகர்உயர்திருசதன்அவர்கள்புகழ்வாழ்க

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 Před 2 lety +1

      என் மனமும் தான்.

    • @umasasi3586
      @umasasi3586 Před rokem +1

      So excellent

  • @Sundaram-ts3xs
    @Sundaram-ts3xs Před 9 dny

    காலத்தால் அழியாத இனிமையான பாடல்கள்

  • @natchander
    @natchander Před 4 lety +13

    The Beautiful dance movements of K R VIJAYA...in song sequences..
    Oscillate everybody's minds....into dancing..
    How many Songs of VIJI...
    How many dance movers of VIJI
    GREAT GREAT....
    Natraj Chander

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 5 lety +6

    என் கவிஞரின் தமிழ் பாடிய தத்தையின் காதல் தூது .. மனதை அள்ளும் இனிய குழலோசையுடன் .. இனிக்கும் ஜலதரங்கம் .. கன்னத்தில் முத்தம் பொழிந்த சுசீலாவின் தேன் அமுதம் ...
    கிளியை தோளில் தவழ செய்து ... கத்தும் கடல் முத்துக்களால் கன்னத்தில் முத்தம் இட்ட அத்தானை பாடும் கன்னி அழகான கே.ஆர்.விஜயா .. இளமை என்ன இவ்வளவு அழகானதா ?...
    இவ்வளவு இனிய இசை தேனை பொழிந்து விட்டு மெல்லிசை மனனர்களே நீங்கள் எங்கே சென்றுவிட்டீர்கள் ?... திகட்டாத தேன் அமுதம் ..

    • @jeyakodim1979
      @jeyakodim1979 Před 4 lety +3

      thillai sabapathy இளமை என்ன இவ்வளவு அழகானதா?என்று கேட்டு விட்டீர்களே.இளமை அழகானது மட்டும் அல்ல .அற்புதமானது அபூர்வமானது ஆச்சர்மானது என்றை சொல்லலாம்.

    • @JayaKumarHearttouchsongThankto
      @JayaKumarHearttouchsongThankto Před 4 lety +3

      இசைக்கு இப்படி ஒரு இன்பம் கொடுக்க முடியுமா? KR. Vijayaவின் அழகு நடிப்பில், கண்ணதாசன் அற்புத வரிகளில் MSV & TK. R. இசையில் கானக்குயில் P. சுசீலாம்மா குரலில் மெய்மறந்தேன். எல்லோருக்கும் நன்றி.

    • @thanalakshmi4600
      @thanalakshmi4600 Před 3 lety +1

      Excellent comments

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před 4 lety +4

    தத்தை நெஞ்சம் மட்டுமல்ல.. இப்பாடலைக் கேட்கும் அனைவரின் நெஞ்சங்களும்.... தித்திக்கும் பி. சுசீலாம்மாவின் குரலில்.... சொக்கித்தான் போய்விட்டது.. என்றும் இனிமையான பாடல்.

    • @JayaKumarHearttouchsongThankto
      @JayaKumarHearttouchsongThankto Před 4 lety +1

      MSV & TKR, KR. VIJAYA, P. SUSILAMMA, இசைஅரசர் COMPINATION ல் இந்தப்பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது. OLD IS GOLD.

  • @krishnaprasadvavilikolanu873

    KR Vijaya Madam looked beautiful.Sweet voice of the singer enhanced it.

  • @tgramachandran5125
    @tgramachandran5125 Před rokem +4

    Everything seems to be PERFECT in this song-one yearns to hear such beautiful songs again & again.Hats off to Vijay's dance movements,beauty, picturisation & mellisai mannargal's music composition.

  • @krishnan1951
    @krishnan1951 Před 9 lety +20

    Why nobody has everseen the great sweet song. Great lovely acting by beautiful KRV and singing by P. Suseela.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 4 lety +13

    அழகுக் கிளிகளின் கொஞ்சலையும் கெஞ்சலையும் ரசிக்க இந்த ஜென்மம் போதாது!!!!

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 5 lety +19

    பச்சைக்கிளியும் பைங்கிளியும் கொஞ்சும் அழகு கொள்ளை அழகு.நெஞ்சைத் தொட்ட பாடல்.

    • @doraiswamy8337
      @doraiswamy8337 Před 4 lety +2

      Unmaithan..

    • @sukumaralagappan6509
      @sukumaralagappan6509 Před 3 měsíci

      கொஞ்சுவது தி்த்திக்கும் தமிழ் இல்லையா

  • @pragasamramaswamy1592
    @pragasamramaswamy1592 Před 4 lety +21

    MSV IS A MAGICIAN TOO, NOT JUST A MUSICIAN.

  • @harhnumanthakumar301
    @harhnumanthakumar301 Před 10 lety +23

    Tamil old songs are gems and nice for hearing

    • @kumarannamalai5831
      @kumarannamalai5831 Před 6 lety +1

      hanumantha kumar I heard this song in radio when i was five years old along with my uncle

  • @muralisusi3184
    @muralisusi3184 Před 2 lety +3

    *இரண்டுமே அழகு கிளிகள் யாரை ரசிப்பது தேன் சுவை மிகுந்த பாடல்கள்*

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před 6 lety +14

    KRVIJAYA looks very young and beautiful along with that parrot she steals our hearts. P SUSEELA's sweet voice superb

    • @asaithambigopal3932
      @asaithambigopal3932 Před 6 lety +2

      Vijay mam Was a slimrun at that time. I was dumbfounded when I saw this stunning beauty & her smile. Thankyou very much for uploading this song. If possible pl. Give the lyrics. Thankyou once again. Arulmozhi janani asaithambi.

  • @varadarajakrishnamoorthy9117

    What a beautiful combination of tune, parrot sound and suseelas voice.A very beautiful song unmatched.

  • @ravichandranveluswamy829
    @ravichandranveluswamy829 Před 3 lety +5

    அழகு அழகு கொள்ள அழகு கே ஆர் விஜயாம்மா,🙏🙏😍r

  • @user-sg4xp5hw5u
    @user-sg4xp5hw5u Před 2 měsíci

    Very wonderful song along with equal dance by kr vijaya is unforgettable

  • @skiskxdk5222
    @skiskxdk5222 Před 5 lety +9

    தெய்வநாயகி!🙏

  • @revathishankar946
    @revathishankar946 Před rokem +2

    Enna oru voice Superb susila madam No equivalent to her as well as the music duo

  • @gonthinaramarao2627
    @gonthinaramarao2627 Před 4 lety +7

    Seen Full
    On 26-8-2019
    KR VIJAYA IS Great
    actress and having
    Simplicity.

  • @andbry9984
    @andbry9984 Před 7 lety +5

    Super Pattu Kr Vijaya Evalavu Azagayirukkanga

  • @thenmozhimohan9264
    @thenmozhimohan9264 Před 2 lety +1

    Enna oru inimayana paadal kural isai varikal ethai solvathu thanks to the legends

  • @natchander
    @natchander Před 4 lety +5

    Susee
    Viji combination songs give us pleasure and
    Peace...
    Including this Song
    And vijaya superb lip movements
    .are amazing...
    Lovely LYRICS
    A nice picturisation..
    N C
    Likes this song very much
    Nat chander

  • @K.Vee.Shanker
    @K.Vee.Shanker Před 4 lety +5

    Very good song. Well sung by P.Suseela. Kudos to the Lyricist also!

  • @MrSvraman471
    @MrSvraman471 Před 5 lety +14

    I had heard this for fifty years. Just now I heard again and involuntarily clapped - an exceptional melody, great poetry and fantastic singing. The overall effect is mesmerizing and I close eyes to be in dreamland. Hats off to all the artistes concerned. it is a stroke of genius to bring the parrot into the scene and build a song around it.

  • @premapraba3390
    @premapraba3390 Před 3 lety +2

    Wow enna arumaiyaana paadal evvalavu azagu KRV Mam susila amma kural sholla vaartthiyevillai zrumaiyaana isai kiliyin inai kural pol 🤔🤗😎😍👌👍

  • @premapraba3390
    @premapraba3390 Před 3 lety +2

    Arumaiyaana paadal ppa enna azagu krv mam punnagai arasi 😍❤

  • @syahidqadir1037
    @syahidqadir1037 Před rokem +2

    K.R.ViJAYA IS ALWAYS SMILE AND CHARMING NATURAL BEAUTIFULL

  • @manoptk1989
    @manoptk1989 Před 3 lety +2

    Fantastic
    Unparalleled singing by PS amma for a great composition of msv

  • @koteshvari7321
    @koteshvari7321 Před 2 lety +1

    Parrot song yenakku migavum pidukkum thanks

  • @deccanheart
    @deccanheart Před 9 lety +12

    KRV looks so good. WOW!!!

  • @MrSvraman471
    @MrSvraman471 Před 5 lety +8

    I recommend another MSVR beautiful melody of P SUSEELA, "kadalennum vadivam kanden" from the film Bagyalakshmi. There is some similarity between these two songs...

  • @user-nv3gy7tl7h
    @user-nv3gy7tl7h Před 6 lety +4

    பாடல் -: தத்தை நெஞ்சம் முத்தத்திலே
    படம் -: சர்வர் சுந்தரம்
    பாடலாசிரியர் -: கண்ணதாசன்
    பாடகி -: சுசிலா
    நடிகை -: கே.ஆர்.விஜயா
    இசை -: விஸ்வநாதன் ராமமூர்த்தி
    இயக்குனர் -: கிருஷ்ணன் பஞ்சு
    வெளியீடு -: டிசம்பர் 11, 1964
    குலசை வேலப்பன்

    • @JayaKumarHearttouchsongThankto
      @JayaKumarHearttouchsongThankto Před 4 lety +3

      பாடலின் முழு விபரங்களை தந்ததற்கு மிக்கநன்றி. இன்றும் கேட்பதற்க்கும் பார்ப்பதற்க்கும் அருமை, SUPER.

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Před 7 lety +11

    Innovative composition & Rich orchestration with least instruments by Viswanathan-Ramamurthy, A beautiful rendition by Susheela in her mesmerizing voice, especially that humming before the final stanza. A nice imitation of Parrot's voice by Sadan . This song is a rarely heard gem.

    • @surajssubramanian7327
      @surajssubramanian7327 Před 4 lety +4

      Rare gem🤔? Every viswanathan ramamoorthy song is as good as this. It is not rare. It is just a norm.

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Před 4 lety +3

      @@surajssubramanian7327 I hv now corrected my statement to reflect what I really meant.

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 Před 2 lety +1

      Classic song

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 Před 2 lety +1

      See the take off the Saranam both in voice and music how exlently synchronised.

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 Před rokem +2

      " Humming before last stanza ".
      Well noticed sir.
      I too like this humming very much sir.

  • @sambasivamp4810
    @sambasivamp4810 Před 13 dny

    கவிப்பேரரசு என்ற பட்டத்தை என் கவிஞனுகல்லவா கொடுத்திருக்க வேண்டும்?
    அதைவிடுத்துயார்யாருக்கோ......

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 5 lety +5

    கொத்தும் கிளி கன்னங்களில் கோடிட்டதா இல்லையா. கோடிட்டதால் கோடி சுகம் நேரிட்டதா இல்லையா.

    • @doraiswamy8337
      @doraiswamy8337 Před 4 lety

      Ungal. Kavithayil..naan.nanum.sugam..niraya ,

  • @gopalsmart4671
    @gopalsmart4671 Před 5 lety +4

    Top melodious song forever by legendary singer. Gopal musician.

  • @barbaraguzik4048
    @barbaraguzik4048 Před 8 lety +13

    There was a person called Sadan who imitated the bird noises !

  • @andbry9984
    @andbry9984 Před 7 lety +5

    Evergreen Meendum meendum Ketka Tuundum Paadal Enna Inimai Susila Amma Kural

  • @bairavanentertainment1033

    Nanre

  • @sundariswaminathan7469

    Devathai ❤❤❤❤

  • @tamilselvi3034
    @tamilselvi3034 Před 2 lety +1

    Nenjil vithitidha illaiya line 5 times susheelamma sang in this song . Nenjil word 5 different type susheelamma sang with lot of sangathis in that word . No one can sing even lata mangeshkar sing like this . P.susheelamma taught young singers how to sing in this sing.

  • @jayashriraja9064
    @jayashriraja9064 Před 5 lety +6

    Beautiful song

  • @555shekha
    @555shekha Před 5 lety +3

    Lovely song with nice emotional number from msv ayyah

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 Před 2 lety +1

    Young KR Vijaya,suseelamma Sadan Kansdasan combination.superb.

  • @shop_spot6930
    @shop_spot6930 Před 3 lety +2

    Fully based on Double Bass, Thabla &Flute fantastic song

  • @sybunnisaghiasghias2166
    @sybunnisaghiasghias2166 Před 6 lety +7

    suseela sweet voice nargis

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 Před 2 lety +2

    SARVAR SUNDARAM THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER O SUPPER EANAKKU VIRUPPAMANA PADAL
    23 06 2021

  • @sabesanswaminathan
    @sabesanswaminathan Před 2 lety

    Tamil film had such beautiful music once, long ago. Today?

  • @hibiscussumathy9988
    @hibiscussumathy9988 Před 2 lety

    வித்தியாசமான கற்பனை
    அருமை

  • @chinnareva8159
    @chinnareva8159 Před 3 lety +3

    Beautiful song
    👌👌👌

  • @MrLESRAJ
    @MrLESRAJ Před 8 lety +6

    பெண்:- தத்தை.., நெஞ்சம்.., கிளி:- நெஞ்..சம்..?, பெண்:- முத்தத்திலே..?, கிளி:- முத்..தத்..தி..லே..?, பெண்:- தித்தித்த..தா..?, இல்லை..யா..?, கிளி:- இல்..லையா..?, பெண்:- முத்தம்.., அந்த..?, கிளி:- அந்த..?, பெண்:- தத்தை.., நெஞ்சில்..?, கிளி:- நெஞ்..சில்..?, பெண்:- வித்திட்டதா..?, இல்லையா..?, கிளி:- இல்..லை..யா..?, பெண்:- தத்தை.., நெஞ்சம்.., முத்தத்திலே..?, தித்தித்த..தா..?, இல்லை..யா..?, ஆஆ..ஆ.., முத்தம்.., அந்த..?, தத்தை.., நெஞ்சில்..ல்ல்ல்..?, வித்திட்டதா..?, இல்லையா..?, ஆஆ..ஆ.., கட்டும்.., கடல்..?, முத்துக்களால்..?, பொட்டிட்டதா.., இல்லையா..?, ஆஆ..ஆ.., கட்டும்.., கடல்..?, முத்துக்களால்..?, பொட்டிட்டதா.., இல்லையா..?, ஆஆ..ஆ.., பொட்டிட்டதில்..?, அத்தா..ன்..?, நெஞ்..சைத்..?, தொட்டிட்டதா..?, இல்லையா..?, ஆஆ..ஆ.., தத்தை.., நெஞ்சம்.., முத்தத்திலே..?, தித்தித்த..தா..?, இல்லை..யா..?, ஆஆ..ஆ.., முத்தம்.., அந்த..?, தத்தை.., நெஞ்சில்..ல்ல்ல்..?, வித்திட்டதா..?, இல்லையா..?, ஆஆ..ஆ.., கொத்தும்.., கிளி..?, கன்னங்களில்..?, கோடிட்டதா..?, இல்லையா..?, ஆஆ..ஆ.., கொத்தும்.., கிளி..?, கன்னங்களில்..?, கோடிட்டதா..?, இல்லையா..?, ஆஆ..ஆ.., கோடிட்டதா..ல்..?, கோ..டி..சுகம்..?, நேரிட்டதா..?, இல்லையா..?, தத்தை.., நெஞ்சம்.., முத்தத்திலே..?, தித்தித்த..தா..?, இல்லை..யா..?, ஆஆ..ஆ.., முத்தம்.., அந்த..?, தத்தை.., நெஞ்சில்..ல்ல்ல்..?, வித்திட்டதா..?, இல்லையா..?, ஆஆ..ஆ.., ஆ..ஹா.., ஓ..ஹோ.., ஓ..ஹோ.., ஓ..ஹோ.., ஆ..ஹா.., ஹா.., ஆஆ..ஹா..ஹா.., ஆஆ..ஆ.., ஆ..ஹா.., ஆ..ஹா.., கண்.., பட்டதும்..?, கை.., பட்டதும்..?, புண்.., பட்டதா..?, இல்லையா..?, ஆஆ..ஆ.., கண்.., பட்டதும்..?, கை.., பட்டதும்..?, புண்.., பட்டதா..?, இல்லையா..?, ஆஆ..ஆ.., புண்.., பட்டதும்..?, பெண்..மை.., கொஞ்..சம்..?, பண்.., பட்டதா..?, இல்லையா..?, ஆஆ..ஆ.., தத்தை.., நெஞ்சம்.., கிளி:- நெஞ்..சம்..?, பெண்:- முத்தத்திலே..?, கிளி:- முத்..தத்..தி..லே..?, பெண்:- தித்தித்த..தா..?, இல்லை..யா..?, கிளி:- இல்..லையா..?, பெண்:- முத்தம்.., அந்த..?, கிளி:- அந்த..?, பெண்:- தத்தை.., நெஞ்சில்..?, கிளி:- நெஞ்..சில்..?, பெண்:- வித்திட்டதா..?, இல்லையா..?, கிளி:- இல்..லை..யா..?, - Thathai Nenjam - Movie:- Server Sundaram (சர்வர் சுந்தரம்)

    • @kannanrk5225
      @kannanrk5225 Před 5 lety +1

      les ra

    • @salahudeenm.s.6775
      @salahudeenm.s.6775 Před 4 lety

      கட்டும் கடல் அல்ல.கத்தும் கடல்.
      தாங்கள் தொகுத்து எழுதியதற்கு
      பாராட்டுகள்.பழையபாடல் அருமை

    • @saravananpt1324
      @saravananpt1324 Před 4 lety

      ரசிக்க தெரிந்தால் இன்பமும் , துன்பமும் ஒன்றுதான்...

  • @pricillapricilla9325
    @pricillapricilla9325 Před rokem +1

    Arumaiyana song.

  • @user-pd5pb5ow7q
    @user-pd5pb5ow7q Před 3 měsíci

    Sathiya janu sur special song

  • @shravkumar55
    @shravkumar55 Před rokem +1

    Susheelammas golden renditions

  • @andbry9984
    @andbry9984 Před 7 lety +3

    Enna Arumaiyana Varigal

  • @vijithadsan8169
    @vijithadsan8169 Před 8 měsíci +1

    Young K R Vijaya is so slim, how did she use her good figure at a very young age? She seemed to have piled on the weight after ooty varai uravu.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 6 lety +6

    🎹🎸mannar oviyam.👍👍👍👍

  • @user-uh7dt1le6h
    @user-uh7dt1le6h Před 2 měsíci

    Eppdi idayam irrukanum entha mana auluthamilamal appothan love varrum chellam

  • @lotus5295
    @lotus5295 Před 3 lety +1

    Azagu......team work.

  • @subbuk.3328
    @subbuk.3328 Před 2 lety +1

    Idhai vida inimayaga paada mudiyumaa ?

  • @sridharmha1917
    @sridharmha1917 Před 2 lety

    The maidaas touch of great MSV the phenomenol composer

  • @seethalakshmisankar1143
    @seethalakshmisankar1143 Před rokem +1

    L8

  • @mnisha7865
    @mnisha7865 Před 2 lety +2

    16.4.22

  • @ravisamuel8061
    @ravisamuel8061 Před 8 lety +16

    Kr Vijaya is more beautiful than that of the parrot!

  • @pndranki1
    @pndranki1 Před 2 lety

    FOR MY FELLOW MUSIC LOVERS.WE CAN FIND SIMILAR FEEL OF SONG WITH PARROT IN TELUGU SONG-RAMACHILUKA THELUPAVE PREMA YEMITO-THIS TELUGU SONG WAS ALSO SUNG BY SMT P SUSHEELA

  • @amritasrinivasan2929
    @amritasrinivasan2929 Před 4 lety

    One of my favourite songs.

  • @tamilselvi3034
    @tamilselvi3034 Před 2 lety

    Beautiful honey voice.

  • @kaladar5377
    @kaladar5377 Před 2 lety

    Why this song was edit in Telugu version ?

  • @johnjesudoss7143
    @johnjesudoss7143 Před 3 lety +1

    Lm
    is 378 puppy 8pm 7pm the

  • @anitharajasundari
    @anitharajasundari Před 6 měsíci

    Ssss really nice

  • @harhnumanthakumar301
    @harhnumanthakumar301 Před 10 lety +11

    Tamil old songs are gems and nice for hearing

  • @harhnumanthakumar301
    @harhnumanthakumar301 Před 10 lety +7

    Tamil old songs are gems and nice for hearing

  • @harhnumanthakumar301
    @harhnumanthakumar301 Před 10 lety +4

    Tamil old songs are gems and nice for hearing

  • @harhnumanthakumar301
    @harhnumanthakumar301 Před 10 lety +4

    Tamil old songs are gems and nice for hearing

    • @sajjathahamed275
      @sajjathahamed275 Před 4 lety +2

      கொஞ்சும் அஞ்சுகம் அழகிய பாடல்

    • @brijetemily2181
      @brijetemily2181 Před 3 lety +1

      அழகுநிரந்திரம்இல்லைஎன்பதுகேஆர்விஐயாஓர்உதாரனம்