இது மாதிரி ஒரு முதல்வரை பார்த்ததே இல்லை.....! | Director Gnana Rajasekaran Speech | CM MK Stalin

Sdílet
Vložit
  • čas přidán 20. 05. 2024
  • இது மாதிரி ஒரு முதல்வரை பார்த்ததே இல்லை.....! | Director Gnana Rajasekaran Speech | CM MK Stalin DMK Meeting | Mobile Journalist
    #gnanarajasekaran #dmkmeeting #cmstalin #dmk #journalist #mobilejournalist
    Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language, community spread around the word worlds.
    Hit the below Subscription link for more: bit.ly/SubscribeToMobileJourn...
    Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.
    More Videos To Watch :
    நிருபர்களை வறுத்தெடுத்த பிரேமலதா..! : • நிருபர்களை வறுத்தெடுத்...
    மதிக்காத கர்நாடகா துரைமுருகன் அதிரடி பதில்.! : • மதிக்காத கர்நாடகா துரை...
    திமுக மேடையில் அடுக்கு மொழியில் அனல் பறந்த TR பேச்சு : • திமுக மேடையில் அடுக்கு...
    BJP-யுடன் கூட்டணியா.? OPS பேட்டி : • BJP-யுடன் கூட்டணியா.? ...

Komentáře • 35

  • @sababathisababathi2626
    @sababathisababathi2626 Před 27 dny +7

    நிஜமாக சொல்கிறேன் தமிழ்நாட்டின் வரலாற்றில் இவ்வளவு எதிரிகளை களத்தில் எந்த தலைவரும் எதிர் கொண்டிருக்க வாய்ப்பு இல்லை அப்படி நடந்தாலும் முதல்வர் ஸ்டாலின் போல் தைரியமாக எதிர்கொள்வது கடினம் ,உண்மையில் நீங்கள் ஒரு முன் மாதிரி தான் முதல்வர் ஸ்டாலின் அவர்களே

  • @renganathan5500
    @renganathan5500 Před 29 dny +8

    பெரியார் அண்ணா கண்ட கனவை நிறைவேற்றியவர் கலைஞர்.அவரால் முன்னேறிய
    சமூகத்தில் ஒரு சிலர் மனசாட்சியை கழட்டி வைத்து விட்டு பேசுவது வேதனை அளிக்கிறது.

  • @arivukadalp3179
    @arivukadalp3179 Před měsícem +14

    திரு. ஞான இராஜசேகரன் IAS அவர்களின் பேச்சு மிகச் சிறப்பு அதுவும் நமது முதல்வர் அவர்களின் பணி சிறப்பானதாக இருக்கிறது அதிலும் சில வழிமுறைகளை பின்பற்றுவது இந்தியாவில் எந்த அரசியல் தலைவர்களிடமும் இல்லை என்பதை தெரிவித்தார் மிகவும் நன்றி. 🎉🎉🎉

  • @sentamil2764
    @sentamil2764 Před měsícem +10

    Congratulations sir

  • @arumugamannamalai
    @arumugamannamalai Před měsícem +6

    சிறப்பான உரை 🙏

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 Před 28 dny +2

    சிறப்பு

  • @chitralekha7954
    @chitralekha7954 Před 28 dny +2

    Very true information sir. Thank you. 👍👍🙏🙏💐😍

  • @sentamil2764
    @sentamil2764 Před měsícem +8

    Tamil Nadu cm great cm

  • @aruldanny
    @aruldanny Před 28 dny +2

    Thiru.
    Yanasekaran.IAS. everyone.Varalaru. itharuku .ketti irukiren. karuthukkal .thelivaga. irukkum. Nalla .manithar valthukkal.🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕

  • @renganathan5500
    @renganathan5500 Před 29 dny +5

    Mass❤❤❤❤❤❤❤❤😂

  • @sentamil2764
    @sentamil2764 Před měsícem +6

    Cm avargalai thavara pesatheergal please

  • @user-jl1dd7pv7i
    @user-jl1dd7pv7i Před 28 dny +2

    தமிழகமுதல்வர்அவர்கள்மனிதநேயம்மிக்கவர்எதையும்செய்துமுடிக்கும்ஆற்றல்மிக்கவர்தமிழகமக்கள்மீதுபாசம்கொண்டவர்

  • @panchaksharamvenu7237
    @panchaksharamvenu7237 Před měsícem +9

    மக்கள்முதல்வர்ஸ்டாலின்

  • @user-mh1yw7zh8q
    @user-mh1yw7zh8q Před 25 dny

    ஞானசேகரன் சார்! ஸ்டாலினை போன்ற இன்னொரு முதல்வரை பார்க்க வே முடியாது. ஏனென்று கேட்டால் மக்கள் பதில் 2026ல் சொல்வார்கள்

  • @chidambaramg1374
    @chidambaramg1374 Před 28 dny +1

    He is speaking with experience in four walls or AC ROOM.

  • @madhavraj4408
    @madhavraj4408 Před měsícem +1

    Retired employees are going home without any PF, Gratuity and other benefits. Does he knows. Only mobile journalist asking someone to speak about Praising C M and flashing news. Dear sir you may get some postings soon. dont brother

    • @renganathan5500
      @renganathan5500 Před 29 dny +2

      Govt.employees got many benefits
      and high salary only in the period of
      Kalaingar.Don't forget it.

  • @user-he6zw3gl8g
    @user-he6zw3gl8g Před 29 dny +1

    தல நீ என்ன கோமால இருக்கியா

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 Před měsícem +1

    எங்கு பார்த்தாலும் mega😢ஊழல்?? கருவறை முதல் கல்லறை வரை...

    • @emailservice7039
      @emailservice7039 Před měsícem

      ஆதாரம் காட்டு

    • @selvamsumathi7992
      @selvamsumathi7992 Před 29 dny

      நீங்கள் சொல்வது ஜி.எஸ்.டி .வரியையா?ஊழல் இல்லாத கட்சியும் தலைவர்களும் எங்கே?

  • @dinakaran4863
    @dinakaran4863 Před 29 dny +2

    ❤❤❤❤❤

  • @janakalrajan6576
    @janakalrajan6576 Před 28 dny

    Solluvar aana seiyamattar.Ellam poi

  • @tainanasamyrethinasamy9273
    @tainanasamyrethinasamy9273 Před měsícem

    DEY AVAN ORU SARAYEH VYABARY . AVANAY PUGALEH UNAKU VEKAMAH ILLEY. ..
    SARAYEH ATCHY NADETY MAKKAL KUDYEH KEDUPPAN , UNAKKU SIRENTHEH TALAYVAN.
    DEY ILLAM VITHEH VAYGALUKU KARANEMEH IVAN TANDAH.

    • @naomis7808
      @naomis7808 Před 29 dny

      உனக்கு என்ன கோபம்,இல்லை வயது எரிச்சலா எதன் வெளிப் பாடு இது.
      உன் நியாயத் தை எடுத்துக் கூறி உண்மை யை மக்களு க்கு ந‌ல்ல வழியில் எடுத்து சொல்ல வும்.

  • @janakalrajan6576
    @janakalrajan6576 Před 28 dny

    Ontum seiyavillai

  • @rameshsanjai1577
    @rameshsanjai1577 Před měsícem +3

    Unmai

  • @kaalbairav8944
    @kaalbairav8944 Před 26 dny

    மக்கள் வரிப் பணத்தில் இப்படி இலவசம் கொடுத்தால் அந்த நாடு என்றைக்கும் விளங்காது , நாடு எப்படி பொருளாதார வளர்ச்சி பெறும் ;என்னமோ முதல்வர் தன் சொந்த பணத்தை செலவு செய்வது மாதிரி புகழாரம் சூட்ட வேண்டாம்

  • @jeyalaskshmims606
    @jeyalaskshmims606 Před 26 dny

    ஐயோ பாவம்... இந்த ஐஏஎஸ் ஞானத்தோடு நிலத்தின் முன் ஒரு செல்ஃபி எடுத்து விட்டு... அந்த நிலத்தை... அந்த வீட்டை... அந்த காம்ப்ளக்ஸை... எனக்கு ....என் பெயருக்கு .... என் மாமன் பெயருக்கு...மாற்றி கொடுத்திரு என்று திமுக ச்டாலின் கேட்டு இருந்தால்.... இந்த இளிச்சவாயன் இப்படி பேசுமா?????...
    ஊருக்கே தெரிந்த உண்மை கூட தெரியாமல்... உள்ள நபரா???? ஐஏஎஸ் படிப்பை படித்து இருப்பாரா????;..... ஜெய்ஹிந்த் ஜீவன் TKP...

  • @kaalbairav8944
    @kaalbairav8944 Před 26 dny

    முதல்வர் மாத சம்பளம் வாங்கவில்லையா ?அதை செலவு செய்ய சொல்லுங்கள் . செய்வாரா ?இல்லை நீங்கள்தான் செய்வீர்களா ?ஊரான் வீட்டு நெய்யே , என் பொண்டாட்டி கையே

  • @kaalbairav8944
    @kaalbairav8944 Před 26 dny

    வருடா வருடம் வருமான வரி கட்டும் நான் முட்டாளா ? உங்க முதல்வர் அறிவாளியா ?