MODERN INDIA | SHORTCUT | 🔴LIVE CLASS 01 | TENKASI AKASH | TAF IAS ACADEMY

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • 40 BRANCHES CONTACT NO:
    TENKASI 9597587300
    CUDDALORE 8220444230
    VILLUPURAM 8220444246
    THANJAVUR 9751130400
    CHIDAMBARAM 7358764300
    KALLAKURICHI 7358765300
    THIRUPATHUR 8754987300
    VELLORE 8754380300
    THIRUVARUR 9751121400
    KUMBAKONAM 9751190400
    PUDUKOTTAI 6384087300
    SIVAGANGAI 9843979300
    KARAIKUDI 9626045300
    ATTUR 6385745300
    PERAMBALUR 7395836767
    KARUR 9159054300
    KRISHNAGIRI 8523968300
    ERODE 7548826300
    RAJAPALAYAM 9159055200
    ALANGULAM 9940845300
    SANGARANKOVIL 9942016008
    DHARMAPURI 8270445300
    VIRUDHUNAGAR 9597845300
    THENI 9655758500
    NAMAKAL 8870836300
    KULITHALAI 9791849300
    MADURAI 9952632300
    AVINASI 9952432300
    MANAPARAI 8754125004
    THIRUKOVILUR 9751560300
    PARAMAKUDI 9943260300
    MAYILADUDHURAI 9790280400
    THIRUVANNAMALAI 9566186300
    VIRUDHACHALAM 7397620900
    THIRUKATTUPALLI 9751933400
    KOVILPATTI 8754888300
    VILATHIKULAM 9791610300
    DINDIGUL 8438779300
    VADALUR 8220444801
    THOZHUDUR 8220444501
    __________________________________________
    #upsc | #free_classes | #tnpsc
    #ias | #youtube | #motivation
    #livetest | #dailytest | #revision
    #taf | #taf_ias_academy | #tenkasi_akash
    __________________________________________
    For More, visit ►►
    Facebook: / aamupublication
    Telegram: t.me/tafiasaca...

Komentáře • 787

  • @gnanavels2378
    @gnanavels2378 Před 3 lety +96

    ஐயா நான் உங்களின் தமிழ் வகுப்பிற்கு மட்டுமல்ல உங்களின் காமெடிகளுக்கும் சிறந்த ரசிகை.

  • @suresha2395
    @suresha2395 Před 3 lety +95

    ஆசான் என்றால் உங்களுக்கே பொருத்தமானது

    • @ZaraSquar
      @ZaraSquar Před 3 lety

      Sir
      Sir 2second edututangalla??

  • @yellover18
    @yellover18 Před 3 lety +152

    உலகத்தரம் 🔥உள்ளூரு வாத்தியாரு💯💫
    #Superb_sir👌😍
    #Nice_Session🔥
    #Good_Way_Of_Approach🎉👍
    #Hats_off_2_Ur_Teaching🤏😎

  • @sathiskumar7382
    @sathiskumar7382 Před 3 lety +101

    நவீன வள்ளுவரே உங்கள் சேவை தொடரட்டும்
    Teaching super sir thank u so much

  • @JayaLakshmi-fo3fe
    @JayaLakshmi-fo3fe Před 3 lety +73

    என் ஆசிரியரே உம்மை நான் மிகவும் விரும்புகிறேன். Ur thoughts r always good.

  • @ramyast1528
    @ramyast1528 Před 2 lety +11

    இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்!..💐✨ Thank you so much sir🙏🏽 வாழ்க வளமுடன் 💚💖✨

  • @ramramesh4490
    @ramramesh4490 Před 2 lety +14

    எனக்கு ஞாபகம் இல்லை இல்லைனு சொல்லிட்டு எல்லாவற்றையும் சரியாக சொல்கிறார் 🔥🔥🔥

  • @rajathirajathi1748
    @rajathirajathi1748 Před 3 lety +12

    நரை.....இது வயது முதிர்வினால் வந்த நரை அல்ல....தமிழ் படித்து சிலிர்த்ததால் வந்த நரை...அழகு நரை..🤷‍♂️

  • @satheeshg3465
    @satheeshg3465 Před 3 lety +6

    காணொளி முடியும் வரை கவனம் சிதறாத படி,
    என் கரத்தை கட்டிப்போட்டு இறுதியாக அறத்தை போதித்த உங்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்!.....

  • @muralimurugan6481
    @muralimurugan6481 Před 3 lety +150

    ஐயா இந்த Short cut வகுப்பை நிறுத்தாமல் தினமும் பதிவு செய்ய வேண்டுகிறேன்

    • @thamizhanaravindiasacademy
      @thamizhanaravindiasacademy Před 3 lety +2

      Motivational video for IAS IPS aspirants
      czcams.com/video/fPtzRqVVj6Q/video.html

    • @hemakpn
      @hemakpn Před 3 lety +1

      Yes I too want this type shotcut sir.. and ur way of explaining is really supr and interactive.. 🙏🙏🙏🙏 Tq soo much sir🙏🙏🙏🙏

    • @honeybee1165
      @honeybee1165 Před 3 lety +2

      @@hemakpn next short cut class epo sir ???? Timing ena sir ??? Plz reply

    • @gokilas.m7780
      @gokilas.m7780 Před 3 lety

      சார் time சொல்லுங்க sir....

    • @mohanprabu1951
      @mohanprabu1951 Před 3 lety

      Suppose sar

  • @muralinarayanaswamy8042
    @muralinarayanaswamy8042 Před 3 lety +4

    ஆசிரியர் தினத்தில் உங்களுக்கு வாழ்த்தும் நன்றியும் தெரிவித்து கொள்கிறேன். உங்களின் மகத்தான சேவைக்கு உதவிக்கு நன்றி.

  • @manicommerce9219
    @manicommerce9219 Před 3 lety +8

    Thank you sir. Your way of teaching is excellent. You are a great inspiration to us to study the concept. Thank you very much.

  • @thanigaimathi2502
    @thanigaimathi2502 Před 3 lety +3

    Sir neenga vera level sir ennoda intha 30 years la ippadi oru teach parthathe illa... Proud off you sir... Excellent sir..

  • @sureshsuruli3043
    @sureshsuruli3043 Před 3 lety +9

    மிக அருமை. பசு மரத்து ஆணி போல் பதிந்துவிட்டது எம் மனதில். நீங்கள் நடத்திய Shortcuts.

  • @abhinandabi2013
    @abhinandabi2013 Před 3 lety +24

    மிக அருமை இது போல் ஒரு ஆசிரியர் இருக்கும் போது அரசு பணி நம்முடைய தேவன். 👍👍

  • @sranyoyohita
    @sranyoyohita Před 3 lety +48

    🔥🔥🔥 learnt lot
    Laughed a lot.....😂😂😂
    வேற லெவல் boss...

  • @rajaravi9376
    @rajaravi9376 Před 3 lety +24

    பெருமையுடன் உங்கள் மாணவன்" இன்னும் ஓராண்டுக்குள் அரசுபணியில்,,, உங்களை சந்திப்பேன்"

  • @kalaivanishankar6029
    @kalaivanishankar6029 Před 3 lety +71

    Next cls um recorded kodunga sir.. its kind request .. working ppls um parkkarom .. thank u

    • @thamizhanaravindiasacademy
      @thamizhanaravindiasacademy Před 3 lety +2

      IAS IPS exam environmental questions answers in tamil
      czcams.com/video/6KJ97L348qQ/video.html

    • @sangeethasangeetha4046
      @sangeethasangeetha4046 Před 2 lety

      Sir super

    • @subburaj2127
      @subburaj2127 Před 2 lety +1

      Ryder turret trdzrzydrrtyyttZrrRTzTttryrRztzrDrtTtrztrzttrzzTyty

    • @subburaj2127
      @subburaj2127 Před 2 lety

      @@sangeethasangeetha4046 RTT art TTY ZRdzRDRrRrTzdTTRTtrRrRtty

    • @subburaj2127
      @subburaj2127 Před 2 lety

      utter tzar try try yet zee try try TTY yet Ritz TT TTY FDTD TTY RTT TTY EFTS EEZ try RTT dz rt dz Dr FTSE St TDD dz rt dz Dr FTSE St TDD MTR tzar try tzar FDTD TTY try RTT TT TT dz TT try RTT TT TTY Dr try RTT zee rt dz RTT dz dz TT dz dz dz try dz dz TTY zee tort tzar RTT zrRZttzyyzRYYDRtztzztzTztrRRRzrDTrTtytdyr

  • @niveenraj2849
    @niveenraj2849 Před 3 lety +19

    நீங்க இதுமாதிரி பாடம் எடுத்தா ஒரு நாள் முழுக்க கவனிக்கலாம்

  • @mrGk-wi1yq
    @mrGk-wi1yq Před 3 lety +8

    Neenga vera level...... Cop , teacher, motivater, ........ Great salute air....

  • @mnithya3332
    @mnithya3332 Před 3 lety +6

    மிக அருமை ஐயா Shortcuts classes pls continue

  • @dhanalakshmilakshmi2682
    @dhanalakshmilakshmi2682 Před 3 lety +2

    வணக்கம் சார் வெகு நாட்ளுக்கு பிறகு தங்களை பார்த்தது மிக்க மகிழ்ச்சி. நல்லா இருக்கீங்களா.... நான் தனலெட்சுமி தங்களின் முன்னாள் மாணவி. கடலூர் மற்றும் மயிலாடுதுறை கிளைகளில் படித்துள்ளேன். தற்போது வீட்டிலிருந்தே படித்து வருகிறேன். இனி தங்களின் வகுப்பும் உறுதுணையாக இருக்கும் என்றே நம்புகிறேன். நன்றி.

  • @muralimurugan6481
    @muralimurugan6481 Před 3 lety +17

    உலக ஓசோன் தினம் vera level sir🤣🤣

  • @sharmilitlikesong9889
    @sharmilitlikesong9889 Před 3 lety +2

    இந்தனை நாள் எங்கே இருக்கல் ஐயா.நீங்கள் தான் உண்மை யான கோலிவுட் ஆசான்.thank u sir.

  • @krishnamoorthi3713
    @krishnamoorthi3713 Před 3 lety +2

    ஐயா நீங்கள் ரொம்ப நாள் வாழனும், ஏனெனில் நீங்கள் எப்படியாவது மாணவர்களை படிக்க வைக்க முயற்சி செய்து கொண்டு இருக்கீங்கள், உங்கள் சேனல் புதுசு புதுசா video போடுறீங்க.. வாழ்க வளமுடன்.. வாழ்க akash CZcams channel

  • @suji.r.k55
    @suji.r.k55 Před 3 lety +5

    Sir ungakitta innum neraiya kathukanum sir neenga eppati eppavuma briska irukinga super sir ungaloda student nu solldradhula romba perumaiya iruku sir🙏

    • @thilj4409
      @thilj4409 Před 3 lety +1

      Knowledge is power in everytime...it wl give spirit every time...

  • @arivazhaganarivu5809
    @arivazhaganarivu5809 Před 3 lety +9

    2021 மக்கள்தொகை 16, அகிம்சை தினம் 2007 ல் இருந்து கொண்டாடப்படுகிறது

  • @itkkidsworld.....1451
    @itkkidsworld.....1451 Před 3 lety +2

    வீடியோ பாத்து சிரி ப்பு வருது...😂😂😂😂 வைகை புயல மிஞ்சிருவரு போல சார்.....உங்கள் சேவை எங்களுக்கு தேவை ...

  • @barkavivino2779
    @barkavivino2779 Před 3 lety +7

    மிக்க நன்றி ஐயா... தயவு செய்து லைவ் மட்டுமில்லாமல் வீடியோவாக வெளியிடவும் எங்களை போன்ற வீட்டில் வேலை செய்துகொண்டு படிக்கும் பெண்களுக்கும் பயனளிக்கும்

  • @antony1163
    @antony1163 Před 3 lety +4

    Sir please I humbly request you to post the remaining shortcut videos. This makes us more confident .
    I request you deeply to post the other pair of shortcuts 🙏

  • @t.kamesharant.kameshwaran8378

    Sir really awesome.....class vida ithula naria intresting irruku easya irruku memory panda... so pls don't stop this method....keep rocking sir👍🤗

  • @abiramidurairaj7565
    @abiramidurairaj7565 Před 3 lety +4

    தெய்வமே short cut vera vera vera level
    முதலையும் பாலு
    கடைசிலையும் பாலு
    நடுல இந்த லாலு😂😂😂😂😂😂
    சத்தியமா எனக்கு எப்பவுமே மறக்காது தெய்வமே....😎😎🙏🙏🙏🙏
    இந்த CLASS தொடரனும் தமிழ் ஐயா அவர்களே...🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🌹

  • @srividhyam5900
    @srividhyam5900 Před 3 lety +4

    Sir... Class super sir... I am so sad today... After watching your class i am so happy now... Super ah class edukuringa sir...

  • @ranjithamurugan1135
    @ranjithamurugan1135 Před 3 lety +3

    Sir.. Really enjoyed and understand quickly😍.. tq so much sir🙏

  • @venkatesanruban2768
    @venkatesanruban2768 Před 3 lety +2

    உங்களுடைய சிறப்பான கற்பித்தலிலும்..... கற்கும் மாணவர்களுக்கு...... நீங்க சொன்ன spirit உண்டாகும் என்பதில் ஐயமில்லை.....

  • @hariprasadp7855
    @hariprasadp7855 Před 3 lety +11

    12 Th history 2 lesson class upload panunga athumatum thaan pending ah iruku 🙏❤️

  • @narmathaguna4632
    @narmathaguna4632 Před 3 lety +2

    Your class taking method very nice and interesting, thank you sir

  • @aswinias6489
    @aswinias6489 Před 3 lety

    Naa ungal vagupirku adimai hooosuuu 🙏sema short cut sir intha mathiriyana vagupugal thodara vendukiren.

  • @manjulaece9699
    @manjulaece9699 Před 3 lety +1

    Vera level teaching sir.. 1st time unga video Pathan.. Am totally admire sir.. Thanku so much sir...

  • @RamaDevi-ue7bl
    @RamaDevi-ue7bl Před 3 lety +2

    Wow....sema sir .... time ponathu theriyala Ana 50qus patichachi......live mutichathim ethu mathiri CZcams la update paniruga sir....pls....en mathiri house wife ku etha time tha distap ilama iruku pls....

  • @manojsiva1821
    @manojsiva1821 Před 3 lety +1

    ஐயா நீங்கள் கூறினீர்கள் வட இந்தியாவில் பால் லால் பால் தமிழ்நாட்டில் பாரதி சுப்பிரமணிய சிவா ஆனால் டாக்டர் க. வெங்கடேசன் தற்கால தமிழ்நாட்டு வரலாறு எனும் புத்தகத்தில்.
    "வட இந்தியாவில் பால் லால் பால் இருந்ததைப் போன்று தமிழ்நாட்டில் நாயக்கர் நாயுடு முதலியார் (ஈவே ராமசாமி நாயக்கர் வரதராஜுலு நாயுடு திரு வி கல்யாண சுந்தர முதலியார்)

  • @one_of_the_indian
    @one_of_the_indian Před 2 lety +1

    Thank you for teaching
    You are teaching well
    Thank you🙏

  • @gowrichinnadhurai7501
    @gowrichinnadhurai7501 Před 2 lety +1

    Vera level sir.... Ungaluku nigar Neengatha sir......very useful sir.... Fully covered explained

  • @deepikak8009
    @deepikak8009 Před 2 lety +1

    Enjoying class.very interest

  • @sornavadivu7577
    @sornavadivu7577 Před 3 lety +4

    Very nice sir thank you but pls come live for English version also!!,,, looking forward sir I like your teaching very much and seen all your tirukural videos thank u very much sir

  • @dhanalakshmis6763
    @dhanalakshmis6763 Před 2 lety +3

    மிக அருமை ஐயா, உங்களுடைய வகுப்புகள் அனைத்தும் மிக அருமை.

  • @mekalasuji1434
    @mekalasuji1434 Před 3 lety +1

    ரொம்ப நல்லா இருந்தது .மிக சிறப்பு

  • @radiorevathi6871
    @radiorevathi6871 Před 2 lety

    ஐயா உங்களின் புதிய பரிணாமம் இந்த வகுப்பு... பள்ளி அறையில் பயிவது போல ஒரு அனுபவம்.. நல்லா இருக்கு .. சிரிபாக உள்ளது என நினைக்காதீர்கள்.. நீங்கள் சொல்லும் ஒரு ஒரு வழிகளும் முகத்தில் புன்னகை தாண்டி மனதில் சிறப்பாக பதிகிறது... நன்றி தொடருங்கள் உங்கள் வழியில் நாங்கள்...

  • @gomathynatarajan5301
    @gomathynatarajan5301 Před 3 lety +10

    ஓசோன் ஓட்டை massss sir....

  • @kavidivi5700
    @kavidivi5700 Před 2 lety

    மிக அருமை நல்லதேலீவ் படுத்துறீங்க 🙏🙏🙏 இல்லாதவங்களுக்கு உதவங்க சொல்றிங்க ரொம்ப நன்றி 🙏🙏🙏 உங்கள் வகுப்பு தொடரனும் நீங்க ஒரு வீடியோ சொல்லியிருப்பிங்க என்னை பயன்படுத்திக்கோ அப்டினு உண்மையாவே ரொம்ப நல்லா தெளிவா சொல்லுறீங்க 🙏🙏🙏🙏

  • @menakaj8478
    @menakaj8478 Před 2 lety +1

    Now only i see your video
    You are ultimate sir.... Great job....

  • @SURESHKUMAR-fn8pd
    @SURESHKUMAR-fn8pd Před 3 lety +1

    Sir nan unga video first time pakuren awesome speech sir.. hats of u sir... no words sir... nan ungala follow pananum nu ninaikuren so Live test time solunga sir nan follow pananum....

  • @selvibala6403
    @selvibala6403 Před 3 lety +1

    நன்றி 🙏sir. மிகவும் எளிமையாக புரிந்து கொண்டேன் sir 🙏🙏🙏.

  • @mahalakshmib9146
    @mahalakshmib9146 Před 3 lety +3

    Sir next class poduga sir ஐயாவின் வகுப்பிற்காக காத்திருக்கும் உங்கள் Taf மாணவி

  • @sharmilasharmila9052
    @sharmilasharmila9052 Před 3 lety

    Migavum payanullathaga ullathu sir. Shortcut class romba nala puriyuthu sir. Ipdi sollitharum aasiriyara neenga irukkum bothu athanai arvathudan kandippa kathukkuvom sir. Pls continue sir

  • @mukaofficial884
    @mukaofficial884 Před 3 lety

    Class semmaiya irundhadhu sir...sema ...30 mins illa 1 hour eduthalum nanga kavanipom...thank u sir

  • @kanagakanaga3271
    @kanagakanaga3271 Před 3 lety +2

    Semma sir...Ur way of teaching..is awesome

  • @nallans.r8454
    @nallans.r8454 Před 2 lety

    நீங்கள் தெய்வம் சார் சொல்ல வார்த்தையே கிடையாது. ஆனால் உங்களை நான் லேட்டா சந்தித்து இருக்கிறேன். இனி என் வாழ்நாள் முழுவதும் உங்களையும் உங்களது கொள்கைகளையும் நான் பின்பற்றுவேன். நான் இது தான் உங்களது முதல் Teaching video பார்த்தேன். அளவற்ற சந்தோசம் மகிழ்ச்சி மற்றும் God bless you Sir

  • @user-dz8se9xc2y
    @user-dz8se9xc2y Před 3 lety +9

    Twelth history second lesson continue pannunga தெய்வமே

  • @priyasekar6308
    @priyasekar6308 Před 3 lety +2

    Thank you sir it is very helpful to us. Sir please continue 12th INM classes too.

  • @srijam2295
    @srijam2295 Před 2 lety +4

    No words
    Wonderful session

  • @anandkumar-yw4vg
    @anandkumar-yw4vg Před 3 lety +1

    Sir shortcut vera level.. thank you sir 🤝🏻👍🏻❣️

  • @RamaniG81
    @RamaniG81 Před 2 lety

    Tenkasi akash epdi ivlo reputed institute aachunnu ipo puriyudu. Great Great Great 👍 👌 👏

  • @infinitylevel5129
    @infinitylevel5129 Před 2 lety

    Canel ma north lyt riped lemon (viceroy from 1857 to 1899)
    Canning
    Elgin
    Lawrence
    Mayo
    Northbrook
    Lyton
    Ripoon
    Dufferine
    Leshington
    Elgin 2

  • @twinklingangelmadhu6263
    @twinklingangelmadhu6263 Před 3 lety +1

    Theivame...ungluku oru nAla asriyar viruthu kudukanum☺️☺️☺️☺️☺️🙌

  • @buvibuvana2060
    @buvibuvana2060 Před 3 lety +1

    Nenga veralevel yam arindha asiriyaril ungal pola veru yaraum kandathillai

  • @rajuv2210
    @rajuv2210 Před 2 lety

    வாழ்க பல்லாண்டு வளமுடன் சார் 🙏🙏 மிகச் சிறந்த ஆசிரியர் சார் நீங்கள்.வாழும் தெய்வம் சார் நீங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mdhanalakshmi18
    @mdhanalakshmi18 Před 4 měsíci

    மிகவும் மகிழ்ச்சியோடு listen pannen sir ❤❤❤❤ pidichu class listen pannen sir... thank u so much sir ❤

  • @mageshwari2212
    @mageshwari2212 Před 3 lety +1

    Really very great man sir..god bless you and your family

  • @anitha7404
    @anitha7404 Před 2 lety +1

    தரமான வழிமுறைகள்.மறக்கவே மறக்காது ஐயா.

  • @Sudhan__vlogs_
    @Sudhan__vlogs_ Před 2 lety

    மிக்க நன்றி ஐயா. மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது.

  • @kavikutty95
    @kavikutty95 Před 2 lety

    ஐயா நீங்கள் எங்கள் அறிவியியல் ஆசிரியர் மாதிரியே வகுப்பு எடுக்கறீங்க ஐயா மிக ச் சிறப்பு👌👌👌👌🙏🙏🙏

  • @vinisavi1077
    @vinisavi1077 Před 3 lety +1

    Sir neeinga nicea peasaringa. Unga teaching extraordinary.

  • @ashwinprasath5697
    @ashwinprasath5697 Před 3 lety +2

    Sir next class epo sir?

  • @ramraj6740
    @ramraj6740 Před 3 lety +6

    2007 சர்வதேச அகிம்சை தினமாக‌ அனுசாரித்தது.

  • @krishnajeevajeeva5878
    @krishnajeevajeeva5878 Před 3 lety

    Arumaiyana class sir.... Saamuukathuku neenga kidachathu romba happy sir...

  • @Boomi_property.developer

    Romba quick a mudinjiruchi sir. best live concept forever sir, u r great. Tqqqq so much

  • @ashwathi2450
    @ashwathi2450 Před 3 lety +1

    Super....sir....athum last a....sonathu supero super.......nice class.....tanq so much sir.......

  • @vselviviji
    @vselviviji Před 4 měsíci

    வகுப்பு மிக மிக அருமை ஐயா நன்றி நன்றி 🎉🎉

  • @subhulakshmi3769
    @subhulakshmi3769 Před rokem

    You're tha best teacher in the world sir......tqq so much

  • @user-ui4hc5pk8y
    @user-ui4hc5pk8y Před 2 lety +1

    பிற live short cut class களையும் CZcams தளத்தில் போடுங்க .

  • @shanmugavels1365
    @shanmugavels1365 Před 3 lety +2

    Class 53 mts... Time ponathae theriyala sir... super

  • @krishu801
    @krishu801 Před 3 lety

    Vera level sir jollya padira madiri iruku burdenave theriala thanku pls put more vedios sir

  • @rajeshwarinagarajan
    @rajeshwarinagarajan Před 3 lety +1

    Mind blowing sir hats off to you...

  • @kodeswarig7267
    @kodeswarig7267 Před 2 lety +1

    Class supera nadathuniga sir thank you 🙏🙏🙏🙏🙏

  • @balachandars8482
    @balachandars8482 Před 3 lety +21

    காந்தி ஆப்பிரிக்க செல்லுதல்
    அன்னி பெசண்ட் இந்திய வருதல் - 1893

  • @veerapandiveerapandi7700

    Sir sema sir unga teching ku adimai sir ethamari teacher iruntha 0 mark edukuravanum 100 tha sema sirrrrrr unga speach a ketale boosting a iruku sir 💘💘💘💘

  • @gomathiselvarasu1804
    @gomathiselvarasu1804 Před 3 lety +7

    ஐ.நா அகிம்சை தினம் அறிவிப்பு - 2007

  • @anjalis5787
    @anjalis5787 Před 3 lety

    வகுப்பு ரொம்ப உபயோகமா இருந்தது சார்
    உங்களுடைய இந்த உழைப்பு எங்களோட வெற்றிக்கு கண்டிப்பா வழி வகுக்கும் சார் 🙏

  • @kumar2win14
    @kumar2win14 Před 3 lety +1

    Vera level sir... Very useful for students..

  • @SachinSai143
    @SachinSai143 Před 3 lety +6

    17:23 seriously I'm laughing loudly 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @studywithlechu9340
    @studywithlechu9340 Před 3 lety +1

    அருமை அருமை நன்றிகள் கோடி......

  • @sumithram1409
    @sumithram1409 Před 3 lety

    Sir. Super shortcuts. 👏👏👏👏👏Its very useful sir. Thank u sir

  • @sobanasundar2293
    @sobanasundar2293 Před 3 lety

    உங்க அருமையான கற்பித்தலுக்காக படிக்க ஆரம்பித்து விட்டேன்.. என் ஆசிரியரே🙏

  • @durgamanikam9072
    @durgamanikam9072 Před 3 lety +5

    Ending vere level..ayya samy nerla erunthu kallayae vilundhuduvaen...oru periya kumudu sir ungaluku . 🙏🙏
    plz consider english medium students also🙏🙏🙏

  • @ccveb
    @ccveb Před 3 lety +4

    குறுந்தொகை class start pannunga sir plz...

  • @kaVi53221
    @kaVi53221 Před 2 lety

    தலை வணங்குகிறேன் அருமை அண்ணா

  • @gsmanick4819
    @gsmanick4819 Před 2 lety +1

    ஐயா அவர்களுக்கு நன்றிகள் பல 🙏...

  • @mukaofficial884
    @mukaofficial884 Před 3 lety +2

    Live LA attend pana mudiyalana??? Pre recording podunga sir. Plss consider my request sir...

  • @sanjeevisamsan1588
    @sanjeevisamsan1588 Před 3 lety

    உங்க teaching method very very very nice and super. 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌