🔴Live | சிலப்பதிகாரம் | சிலம்பும், மணியும் | Akash Sir | TNPSC தமிழ் | TAF

Sdílet
Vložit
  • čas přidán 18. 04. 2022
  • #Silapathigaram
    ✅PDF LINK:
    drive.google.com/file/d/19zY3...

Komentáře • 605

  • @jacquelinebairamya4588
    @jacquelinebairamya4588 Před 10 měsíci +23

    Sir நீங்க வடலூரில் இலவச பயிற்சி வகுப்பு நடத்தும் போது நான் அங்கு பயிற்சி பெற்றேன். தாங்கள் நடத்திய அரசியலமைப்பு இன்றும் நினைவில உள்ளது. 2017 ஆம் ஆண்டு முதல் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் அரசு பணியில் உள்ளேன். தங்கள் நேர்மறையான பேச்சு எப்பொழுதும் பிடிக்கும் வாழ்த்துக்கள் ... நன்றிகள் பல.

  • @raghu.k649
    @raghu.k649 Před rokem +22

    யானைக்கும் அடி சறுக்கும் என்பார்கள்..... ஆதலால் நீங்கள் தவறுதலாக எது சொன்னாலும் அது ஒன்றும் குற்றம் இல்லை sir.....மேலும் நீங்கள் ஒரு ஆசான் , எனவே நீங்கள் எங்களை ஒருமையில் அழைப்பது தவறு இல்லை sir..... இந்த காணொளியின் தொடர்ச்சியை விரைவில் பதிவிட மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..... Thank you so much sir for your valuable information to gave us..,.

  • @mayamaya5578
    @mayamaya5578 Před 2 lety +34

    " என் தமிழ் தந்தைக்கு நன்றிகள் பல". 🙏

  • @Arjuntwo118
    @Arjuntwo118 Před 2 lety +23

    தமிழொடு காப்பியங்கள் உச்சரிப்புகள் அனைத்தும் மிகச்சிறப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.

  • @subalakshmi1268
    @subalakshmi1268 Před rokem +69

    உண்மையில் நல்லாசிரியர் விருது உங்களுக்கு தான் வழங்கப்பட வேண்டும் . அடடா என்னே!!!! உங்கள் தமிழ் புலமை .உங்கள் தமிழ் பாடல் வரிகள் கேட்க கேட்க செவிகள் இனிக்கும்.

  • @hajamohideen8807
    @hajamohideen8807 Před 2 lety +21

    மிகவும் அருமையான பதிவு.
    2ம் நூற்றாண்டிற்கே சென்று நேரில் நேரில் கண்டது போன்ற உணர்வு அய்யா.
    மீதமுள்ள‌ காதைகள் பற்றிய வகுப்புக்காக காத்திருக்கேன்...
    கோடான கோடி நன்றிகள்.

  • @MeenaMeena-sy8xc
    @MeenaMeena-sy8xc Před 2 lety +53

    இந்த வகுப்பு மிகச் சிறப்பாக இருந்தது குருவே 🙏 என்றும் என்றென்றும் வளமுடன் வாழ்வீர்கள் . உங்களுக்கு நன்றிகள் பல 🙏🙏🏼

  • @nathiyaphysics5008
    @nathiyaphysics5008 Před 2 lety +43

    Thank you sooo much sir.... Engala mathiri class poga mudiyatha students ku unga videos romba helpfulla irukunga sir.... Eppadi Nanri solrathune therila...

  • @thiruvenkadamc8374
    @thiruvenkadamc8374 Před rokem +4

    நின் பணி சிறக்க வாழ்த்துகள் ஐயா.சிறப்பு. நன்றி.யான் பெற்ற பாக்கியம் தங்கள் காணொளி வகுப்பில் கலந்துகொண்டது.👏🙌

  • @priyasweetylove
    @priyasweetylove Před 5 měsíci +2

    Silapathikaram.....ungalai pola yarum kathai solli ketathe ila....Elango kuda travel pana mathiri feel.....rompa nantri sir....unkal pani siraka nan prarthikiren...

  • @poocharam8784
    @poocharam8784 Před rokem +1

    ஆசான் ஆகாஷ் மூர்த்தி அவர்களே !
    இனிய தமிழில் வணக்கம் சொல்லிக்கொண்டு எனது தமிழ் புலமை ஆர்வத்தை வாய்க்கால் வழியாக செல்லும் நீர் நிலத்தின் நெல் மணிகளை விளை நிலங்களில் காண்பது போல் உங்களின் அருமையான தமிழ் புலமைமை என்னுள் விலைந்துள்ளது. நிச்சயமாக தமிழ் ஆசான் ஆகாஷ் மூர்த்தி அவர்களை நேரில் பார்த்து ஆசி பெற வேண்டும். ஆசானே நன்றி.

  • @SaravananSaravanan-jx9ix
    @SaravananSaravanan-jx9ix Před 2 lety +23

    மிக்க நன்றி. இரவு நேரத்தில் தான், நான் படிக்கும் சூழ்நிலை. மிக அருமையாக, எங்கும் தொய்வடையாமல் செல்கிறது உங்கள் வகுப்பு. உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்

  • @tamilaragontamilaragon8562
    @tamilaragontamilaragon8562 Před 2 lety +13

    தமிழை இவ்வளவு எளிதாக எவராலும் கூறமுடியாது.நன்றி ஐயா.....👌👌👌👌👌👌👌

  • @deviparaman3015
    @deviparaman3015 Před 8 měsíci +2

    சிலப்பதிகாரம் முழுவதும் படித்த பெருமை.அருமையான கற்பித்தல். நன்றி sir

  • @Arunainr
    @Arunainr Před 2 lety +3

    Silappadhigaram na" already therinjadhu dhana adhula ena pudhusa irukapodhu sari edhukum oru glance indha video va pakalame ena dhan 2 hours solli irukar sir" apdi nu nenachutu dhan video va paka vandhen ana ivlo irukaaa nu enaku video pathadhuku apram dhan sir therinjadhu ....romba nandri sir...indha 2 hours exam kaga pakala oru kaapiyathai ungal moolama muzhusa therinjukradhukaga pathen ..again thirumba oru mura pathu notes edukumbodhu oru periya puridhalodu eduka mudiudhu sir.....

  • @Arjuntwo118
    @Arjuntwo118 Před 2 lety +8

    சிலப்பதிகாரத்தில் மிகவும் முக்கியமான தகவல்களை பகிர்ந்துள்ளீர்கள் ஐயா மிக்க ஆத்மார்த்த நன்றிகள் நன்றி கலந்த வணக்கம் 🙏💕.

  • @pushpar6909
    @pushpar6909 Před 2 lety +3

    நான் ஒரு ஆசிரியர் உங்களது தமிழ் வகுப்புகள் மிகவும் அருமை.

  • @senthilcorp9424
    @senthilcorp9424 Před rokem +7

    இராமாயணம்,மகாபாரதம் படிப்பதை காட்டிலும்நம் மக்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை இது போன்ற நூல்களை படிக்க வேண்டும்

  • @vennilakaliyamoorthi4461
    @vennilakaliyamoorthi4461 Před 3 měsíci

    வணக்கம், ஆசிரியரே 🙏
    உங்கள் தமிழுக்கும், இலக்கிய தெளிவுற்கும் நன்றி.
    வாழ்த்துக்கள்...

  • @Kokila_balachandar
    @Kokila_balachandar Před 2 lety +7

    மிகவும் பயனுள்ள நேரமாக இருந்தது ஐயா. அரிய பல தகவல்கள். அழகு பாடல் வரிகள். மிக்க நன்றி ஐயா

  • @krishchari8140
    @krishchari8140 Před rokem +4

    நன்றாக விளக்கி கதையை கூறியது சிறப்பு..வாழ்த்துக்கள்🙏🏿

  • @shanmugamm6686
    @shanmugamm6686 Před 2 lety +1

    வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊. திரு. ஆகாஷ். சார் அவர்களுக்கு. அன்புடன் சண்முகம்.

  • @midhuladhanaraj9318
    @midhuladhanaraj9318 Před rokem +2

    Sir...... really so imformative ..... உண்மையாகவே , video starting le irundhu கடைசி நொடி வரைக்கும் சலிப்படைய வைக்காம, சிலப்பதிகாரம் கதை பற்றி sonninge.....
    உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையிலும் ஒரு important question irukku.... really great sir........naa unge institute le oru student a illanaalum intha you tube valiya naanum unge student dha sir...?...neendha dha sir ennoda guru🙏🙏

  • @chellayeekathan9957
    @chellayeekathan9957 Před 2 měsíci

    ❤ மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் உங்களை பார்க்கையில். மற்றும் உங்கள் குரல் தமிழ் பேசும் போதும்...❤❤நன்றி ஐயா

  • @vignesh_kumaraa
    @vignesh_kumaraa Před 2 lety +9

    உங்களை வாழ்த்த வார்த்தைகள் இல்லை sir..🔥🔥🔥 best teaching
    .

  • @sampathkumaripratheeskumar9363

    அருமை சகோ
    படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் இல்லாமல்
    எங்களுக்கும் உபயோகமாக இருக்கிறது உங்கள் பணி தொடரட்டும்
    நாங்களும் உங்கள் மாணவர்கள் ஆகி விட்டோம்

  • @SIVAKUMAR-kv1mh
    @SIVAKUMAR-kv1mh Před 2 lety +1

    அருமையாக, எல்லோருக்கும் புரியும் படி வகுப்புகளை எடுத்து பதிவிட்டு வருகிறீர்கள்.. உங்களுக்கு எண்ணுடைய நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.. நன்றி நன்றி நன்றி ஐயா...

  • @pradeepaba2856
    @pradeepaba2856 Před rokem +4

    பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்து பாட்டுடை தலைவன் செங்குட்டுவன், புலவர் பரணர், இரண்டாம் பத்து இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், புலவர் குமட்டூர் கண்ணனார்

  • @malathikarthik9699
    @malathikarthik9699 Před 5 měsíci +1

    🎉🎉🎉🎉🎉 உங்களை போல் நடத்த யாரும் இல்லை நன்றி ஐயா

  • @nandhiniprathap2832
    @nandhiniprathap2832 Před rokem +6

    "சிலம்பொலி" என்று போற்றப்படுபவர் - சி.சு. செல்லப்பனார்

  • @p.k.bhalaamuruganbalu7348

    இளங்கோவடிகள் இயற்பெயர் என்னவென்று நீண்ட நாள் தேடிக் கொண்டிருந்தேன். உங்களால் விடை கிடைத்தது "குடக்கோ சேரல்" என்று.
    நன்றி ஆகாஷ் அண்ணா! உங்களை போல் ஒருவர் நான் கல்லூரி முடித்த காலத்தில் வழிகாட்டி இருந்தால். நான் இன்று அரசு பணியில் இருந்திருப்பேன்.

  • @kalaivanibalasubramaniyan

    51:01 Ore kusumbu pudicha manushan sir neinga.. enna Vera level teaching method thalaiva...😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @m.saisaran9620
    @m.saisaran9620 Před 2 lety +9

    As a proud of uuuuuu.. excellent talk and explain.. hands of you sir. Again again thanks a lot. Congrats 💐.

  • @nivethaj5080
    @nivethaj5080 Před 2 lety

    Ungalin intha vagupirkaga needa naatkal kanthirunthom iyya... 🙏🙏🙏... தமிழ் padika aarvame ungalal than vanthathu iyya... Romba romba nandri sir...

  • @s.vellivels.kalaivel9430
    @s.vellivels.kalaivel9430 Před 5 měsíci

    மிகச்சிறப்பான ஓர் கற்பிப்பு ஐயா.....எளிமையான முறையில் வகுப்பு எடுத்த உங்களுக்கு மிக்க நன்றிகள் பல.....

  • @murugesanss665
    @murugesanss665 Před 2 lety

    நீங்கள் சொல்லும் விதம் தமிழுக்கு மேலும் அழகு சேர்க்கிறது.....
    சந்திப்போம் நல் மனிதமாக.....

  • @ramalakshmi7494
    @ramalakshmi7494 Před 3 měsíci +1

    Sir ramayanam clas romba nala irunthu school book ah thandi athu oru alagu nenga sonathulam so ramayanam classes nengaley edunga

  • @arjunkannan797
    @arjunkannan797 Před 2 lety +2

    Real hero sir neenga nandri iyya

  • @meditationandrelaxation6440

    வாவ், அருமை ஐயா, நிறைய விடையங்களை அறிந்து கொண்டேன்! நன்றி

  • @shankariarun716
    @shankariarun716 Před 2 lety +22

    2 and half hrs class aaah 🙀🙀😨 nu nenachn ... Literally, my reaction of full vdo 😅😅😅 bore ae adikama ivlo neram cls ah kondu porathu, chance ae ila sir ..hats off to u 💐💐💐

    • @KarunaM-hm1pr
      @KarunaM-hm1pr Před 2 lety

      H;.

    • @one_of_the_indian
      @one_of_the_indian Před 2 lety +1

      சொல்றது யாரு எங்க ஆகாஷ் சாரு

    • @Suryapriya2301
      @Suryapriya2301 Před 2 měsíci

      ​@@one_of_the_indiannoooo..... நம்ம ஆகாஷ் sir

  • @vidyavidya9320
    @vidyavidya9320 Před rokem +3

    Today pongal.....i am not interested to getting ready for this special day...... doing as normal..... because when I get govt job that day to me is.......pongal, dewali.... first time I watch a long video with focus.......From the bottom of the heart..... Thanks a million sir

  • @rajeshwari.r3990
    @rajeshwari.r3990 Před rokem

    Ennai mari house wives ku romba useful la iruku.exam kansippa pass panni government job vangiyaganum.enna mari ponnunga thalaiyeluthu mattum.adhukku akash sir oru mukiyamana karanama irupinga.thanks a lot sir.ungalukku kodi punniyangal.

  • @banuvisu9665
    @banuvisu9665 Před 3 měsíci

    அய்யா
    தங்களது விளக்கம் மிக அருமை.
    வாழ்க என்றும் வளமுடன்
    வாழ்க தமிழ்

  • @sathiraja505
    @sathiraja505 Před 2 lety +2

    Poompugar movie partha feel, story stored in heart ❤️,so never forget sir. U r the best professional Tamil teacher...

  • @swathivijay2547
    @swathivijay2547 Před rokem +1

    Intha videova paththu today subscribe pannitan sir... Itha 2 hours paththu notesum eaduththuttan... Rompa nantri sir

  • @sairamjanani4139
    @sairamjanani4139 Před 2 lety +8

    Sir...so happy to see ur class in the morning...ur videos always boost me...

  • @aarthiyani3144
    @aarthiyani3144 Před 2 lety

    Unkaludaiya Tamil pulamai Arumai sir,yaralum ivalavu thelivaga puriyavaika iyalathu,Naan mulumaiya silappathikaram patri therinthu konten thank u so much sir

  • @venkatesanruban2768
    @venkatesanruban2768 Před 2 lety +1

    கற்றலில் சோர்வு தெரியாமல்..... கற்க இடையே சில பல நகைச்சுவையோடு கற்பித்தல் என்பது மிகவும் சிறப்பே அத்தகைய நேர்த்தியான கற்பித்தலை மேற்கோளும் ஐயாவிற்கு நன்றி🙏....

    • @sagayamary3156
      @sagayamary3156 Před rokem

      மிக்க நன்றி அருமையான சிலபதிகார விளக்கம்

    • @mktsi
      @mktsi Před rokem

      நன்கு கவனியுங்கள், அவர் கூறும் நகைசுவை உங்களை கவனமாக பாடத்தை மனத்தில் பதியவைக்கும்

    • @one_of_the_indian
      @one_of_the_indian Před rokem

      ​@@mktsi உண்மை அருமையான பயிற்று முறை.

  • @gokila.
    @gokila. Před rokem +1

    Sir plz Ella topic Kum intha mari overall information kudunga sir
    Romba use full ah iruku sir.. confidence increase aguthu sir..
    Intha topic la enna kelvi ketalum solva nu soldra alavuku iruku sir
    Plz sir ella topic um mudichu kudunga sir

  • @Amma-cd9uz
    @Amma-cd9uz Před 2 měsíci

    Thank you so much Sir, really proud of you. I really appreciate and admire your love and life for Tamil. God bless you and your family for your dedication and devotion towards Tamil. May you continue to guide and inspire many more young people 🙏❤❤❤

  • @AshokkumarlingamP
    @AshokkumarlingamP Před 2 lety +1

    நீங்கள் ஒரு தமிழ் புலவர் ஐயா🌠🌠🌠

  • @malathisuresh3191
    @malathisuresh3191 Před rokem +10

    அருமை ஐயா..இனி எமக்கு சிலப்பதிகாரத்தில் உள்ள கதாபாத்திரம் ஏதும் மறவாது..நன்றி😊😊

    • @SanthamaniM-ox8es
      @SanthamaniM-ox8es Před 7 měsíci

      😢😢g😢😢😢😢😢😢😢 😢😢😢😢😢😢😢😢t😢😢😢😢😢

  • @reenareenu2737
    @reenareenu2737 Před 10 měsíci +1

    Yevalavo kasu katti class poi padikkurom but selave illama avola alaga class yethum pogama CZcams laye ivala theliva nengaa solli tharinga sir super ah class edukkuringa

  • @nishadevikannan4389
    @nishadevikannan4389 Před měsícem

    உங்களின் வகுப்பு அருமையாகவும்,தெளிவாகவும்,பயனுள்ளதாகவும் உள்ளது அடுத்த வகுப்பிற்காக காத்துக்கொண்டியிருக்குறோம்🙏

  • @soniyac3679
    @soniyac3679 Před 2 lety +2

    ஐயா தங்களால் தமிழை மென்மேலும் ரசித்து படிக்க ஆர்வம் கொள்கிறேன் ஐயா
    மிக்க நன்றி

  • @veeratamilan2611
    @veeratamilan2611 Před 10 měsíci

    அருமையான பதிவு அண்ணா நான் தெரிந்து கொள்ள ஆசை பட்ட அனைத்தும் இந்த பதிவில் உள்ளது அண்ணா நன்றி 🙏

  • @ThikshA22
    @ThikshA22 Před 2 lety +6

    அன்பின் வணக்கம்.. 🌹
    சிலப்பதிகாரம்.. Trailer..
    Semmaaa mass .. 🔥🔥
    Chanceless..
    Waiting for Silapathikaram main pic. .✍️

  • @paarikavinan7307
    @paarikavinan7307 Před 2 lety +406

    ஆகாஷ் அண்ணா, கண்டிப்பாக உங்களை நேரில் சந்திக்க வருவேன் ஓர் அரசாங்க அதிகாரியாக....

    • @lathadhanasekaran1685
      @lathadhanasekaran1685 Před 2 lety +21

      வணக்கம் சார் TET தேர்விற்கு சமூக அறிவியல் 6ஆம் வகுப்பு முதல்12வகுப்பு வரை வழங்கினால் என் போ ன் றஏழை மாணவர்களுக்கு உதவி யாக இருக்கும்( TET தேர்விற்கு)

    • @Tamilamudhu2018
      @Tamilamudhu2018 Před 2 lety +7

      Nanum

    • @vinodhinivino584
      @vinodhinivino584 Před 2 lety +2

      Ss...me too👍

    • @anusri5701
      @anusri5701 Před 2 lety +3

      Yes me to

    • @kavisathish8788
      @kavisathish8788 Před 2 lety +5

      Mee too✌

  • @Arjuntwo118
    @Arjuntwo118 Před 2 lety +3

    இனிமையான இரவு வணக்கம் ஆகாஷ் ஐயா.

  • @sathyaruth4243
    @sathyaruth4243 Před 2 lety +1

    Thank u so much sir...na tamil la romba weak ..ana Unga videos pathu than ennaku ippa tamil mela athiga aarvam vanthiruku....na exam pass panitu ungala vanthu meet panuven sir....

  • @ayyanarm782
    @ayyanarm782 Před rokem +3

    மணிமேகலை சீவகசிந்தாமணி பதிவேற்றம் செய்யவும் ஐயா

  • @kishoresambasivam5879
    @kishoresambasivam5879 Před 2 lety +8

    ஐயா ஒரு சிறு தவறு "ஒரு முலை இழந்த திருமா வுண்ணிய" என்ற வரி நற்றினையில் 216 ஆம் பாடல். மற்றபடி தமிழ் இலக்கிய சுரங்கம் தங்கள் பேச்சு 🙂🙂

  • @one_of_the_indian
    @one_of_the_indian Před 2 lety +1

    அருமையான பதிவு👏👏👏👏
    இதை விட சிலப்பதிகாரத்தை யாராலும் விரிவாக நடந்த முடியாது

  • @nishaliniperiyasamy2984
    @nishaliniperiyasamy2984 Před 2 lety +2

    அருமையான பதிவு ஐயா 👍👍 மிகவும் பயனுள்ளதாக இருந்தது 🙏🙏 நன்றி ஐயா 🤝🤝

  • @SaravanaKumar-nb6ct
    @SaravanaKumar-nb6ct Před 2 lety

    Silapathigaram ennudaya manadhil padinthaal, ennul uraindaal madaviyum kannagiyum ,mikka nandri

  • @gayathris281
    @gayathris281 Před 4 měsíci

    தமிழ் மீது உள்ள பற்றும் உங்கள் மீது உள்ள மரியாதையும் அதிகரித்துள்ளது ❤

  • @user-gp3iq2ix6o
    @user-gp3iq2ix6o Před 2 měsíci

    வணக்கம் ஐயா.. உங்கள் தமிழுக்கு என்றும் நாங்கள் அடிமை.. மிக்க நன்றி

  • @PTCkknagarTRICHY
    @PTCkknagarTRICHY Před 2 lety +5

    Not an aspirant. Still I am a huge fan of your Tamil. I see these videos just for listening to these great literatures. Sorry for not having written in Tamil.

  • @dsk6649
    @dsk6649 Před rokem +1

    நன்றிகள் பல ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mramesh3094
    @mramesh3094 Před 2 lety +15

    Thank you so very much for your efforts and dedication towards our future sir... Excellent explanation. Hats Off for your talent sir...

  • @swaminathansubramanian8385

    Fantastic Akash sir. What a in-depth knowledge. This shows your wisdom and that’s the reason you can explain so simply to make the students understand precisely. Best wishes to your continued services to IAS aspirants.

  • @Kiazoku..
    @Kiazoku.. Před rokem +2

    Super teaching sir. Excellent

  • @zgetkavipriyam1708
    @zgetkavipriyam1708 Před 2 lety +1

    அண்ணா நான் உங்கள் வகுப்பில் சேர ஆசை படுகிறேன். ஆனால் என்னிடம் சேர்ந்து படிக்க பணம் இல்லை. உங்களின் அனைத்து வகுப்புகளையும் பார்ப்பேன். முடிந்தால் ஏதேனும் உதவி செய்ய வேண்டி கொள்கிறேன்

  • @UdayaKumar-xw6kt
    @UdayaKumar-xw6kt Před 2 lety +3

    திருத்தக்கதேவரை "தமிழ்க் கவிஞர்களுள் அரசன்" என்று கூறியவர் வீரமாமுனிவர் ஐயா.

  • @hemamani3100
    @hemamani3100 Před 2 lety +1

    உங்கள் கற்பித்தல் அணுகுமுறையில் மீ்ண்டும் மீண்டும் கேட்க திகட்டாத தமிழ் இன்பம் . அருமை

  • @divinecreations7258
    @divinecreations7258 Před 2 lety +4

    Thank you so much sir 🙏🙏🙏.
    I m preparing for tet exam if I ll get job I ll follow ur way of teaching.

  • @user-le1sp1yl3c
    @user-le1sp1yl3c Před 2 lety +3

    1.09 மாதவி உலக அழகி மாதிரி உள்ளூர் கிழவி மதுரை பைபாசில் இருக்கிறார். வாத்தியாரே சிரிப்ப அடக்க முடியல

  • @govindarajamirthalingam3220

    தம்பி உங்கள் தமிழ் புலமையை ருசித்தேன் தேனாக வாழ்க

  • @alagarviji3573
    @alagarviji3573 Před 2 lety +1

    வணக்கம் sir,இவ்வுலகம் தீமையில் மூழ்கி கொண்டிருக்கிறது இதில் வழி தெரியாத இளைஞர் கள் ஏரா லாம். இது ஒரு பக்கம் இருக்க மக்கள்.... அரசாங்கம் கொடுக்கும் சலுகைகளையும் மக்களின் உரிமைகளையும் பெற முடியாமல் மிக மிக பாவப்பட்ட நிலைமையை நாம் பார்க்க முடிகிறது . இவர்களுக்கு உதவும் வகையில் உங்கள் வழியில் வரும் மாணவர்கள் அமைவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஏனென்றால் தங்கள் வாயிலாக நீ நல்லது செய்யலையினாலும், மக்களிடம் என்ன குறை என்று கேட்டாலே போது என்ற அற்புதமான கருணையான வார்த்தையை பேச கேட்டிருக்கிறேன். வேலை என்பது பணத்தை காண்பதை தாண்டி மக்களுக்காக என்ற உன்னதமான சேவை என்பதை மறந்து விடுகிறார்கள். இந்த நிலையில் உங்களை பார்க்கும் போது நீங்கள் யாருடைய அபதாரம்...ஆமாம் நம் தமிழ் பெருமை காத்த எத்தனையோ புலவர்கள், அறிஞர்கள், தொண்டர்கள்.... யாராகவும் இருக்கலாம். உங்கள் பேச்சு, பாடம் எடுக்கும் விதம் அனைத்தையும் பார்க்கும் போது அவர்கள் இவ்வாறுதான் இருந்திருப்பார்கள் என்று உணர முடிகிறது.நாங்கள் தமிழைக் கற்கும் சிலை.நீங்கள் தமிழை கற்பிக்கும் சிற்பி.இன்றைய மாணவர்களுக்கு, தமிழை அழகாய் வடிமமைத்து, கொடுக்கும் தமிழ்ச் சிற்பி... 👌உங்கள் பணி ஆகாச மூர்த்தியாய் ஆகாயம் தொட என் வாழ்த்துக்கள் sir..பிழை இருந்தால் மன்னிக்கவும் 🙏

  • @sasibala6781
    @sasibala6781 Před 2 lety +1

    ரொம்ப நன்றி ஐயா நீங்க வேற லெவல் ஐயா.

  • @gunasree5129
    @gunasree5129 Před 5 měsíci +1

    நன்றி ஐயா 🙏💐

  • @preethischannel4298
    @preethischannel4298 Před 2 lety +1

    ,தமிழ் தாயும் கெஞ்சுகிறாள் இந்தத் தமிழ் மகனின் குரலை கேட்க

  • @shanmugapriya3281
    @shanmugapriya3281 Před rokem +2

    Nandri ayya

  • @sudharsanmsd4329
    @sudharsanmsd4329 Před 2 lety +1

    இந்த பதிவு ரொம்ப பயனுள்ளதாக இருந்தது ஐயா 👌🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bharathikannan1207
    @bharathikannan1207 Před rokem +1

    I love you sir.. fantastic super .

  • @m.prasanth-256
    @m.prasanth-256 Před rokem +1

    சேரன் செங்குட்டுவன்.பத்துப்பாட்டில் 5 ஆம் பத்து .பரணர் பாடிய பாடல் ஆகும். ஐயா..

  • @ravikrishna9266
    @ravikrishna9266 Před rokem +1

    Solla varththaigal illai migavum arumai sir.

  • @maheshgayu7879
    @maheshgayu7879 Před rokem +1

    Sir, great epic excellent teaching observe easily thank you sir 👍

  • @srijithsrinidhi2465
    @srijithsrinidhi2465 Před 2 lety

    very use full sir. Romba esiya purinthathu Tq very much sir.

  • @sharmisyed7799
    @sharmisyed7799 Před 4 měsíci +2

    அண்ணா உங்களோட குரல் ' இராவணன்' கதை கேட்கவேண்டும்

  • @vijaykanaga3959
    @vijaykanaga3959 Před 2 lety +2

    Very great sir I like your speech and your way of teaching

  • @studywithmahe
    @studywithmahe Před 2 lety +2

    தமிழ் மொழி நீண்டு வாழ தாங்களும் வாழ வேண்டும் பல்லாண்டு பல்லாண்டு

  • @wdi180
    @wdi180 Před rokem +1

    Koopurandevi..veeram film sir

  • @punitharaman2148
    @punitharaman2148 Před 2 lety +1

    Thank you sir.. super ah iruku nenga soldrathu.. easy ah understand pannika mudiyuthu🤗 thank u so much sir

  • @velmurugan-rb5np
    @velmurugan-rb5np Před rokem +3

    SUCH A WONDERFUL LECTURE SIR, I DIDN'T HEAR THIS MUCH OF FACTS AND BEAUTY OF SILAPATHIKARAM AND MANIMEGALAI EVER ....SALUTE SIR ... GREAT

    • @cviyannysusikaran8595
      @cviyannysusikaran8595 Před rokem

      I’m 😊uui😊😅uui😊😅u😅u😅😊u😅u😅u😅😅😊

    • @cviyannysusikaran8595
      @cviyannysusikaran8595 Před rokem

      😊u😊uuuuu😊u😊😊uuu😊😅u😅 u😊u😅😊😅😊😅u😊😅uuuu😊😅😅u😅😅😅😊u😊u😊😊😅😅uu😊uuu😅😊u😅😅uuu😊u😊u😊 😅u😊

    • @cviyannysusikaran8595
      @cviyannysusikaran8595 Před rokem

      😊😅😅😅uu😅uu😊u😅

    • @cviyannysusikaran8595
      @cviyannysusikaran8595 Před rokem

      😊uu😅u😊😅u😅😅u😅😅😊uuu😊

  • @KSMOHAN-xt5bw
    @KSMOHAN-xt5bw Před 2 lety +1

    விரைவில் சந்திக்கிறேன் தங்களை நான் அரசாங்க அதிகாரியாக தங்களை தென்காசிப்பட்டினத்தில்

  • @vini5356
    @vini5356 Před 2 lety

    Ayya mikka nandrigal... மிக சிறப்பான வகுப்பு 👍

  • @kannageesaravanan5260
    @kannageesaravanan5260 Před 2 lety +7

    Hi sir. I'm from Malaysia. I got to know so much information from ur teaching. Tq so much for your great efforts. Really ur students r very lucky to get u as a teacher. God bless u sir.

  • @victory5076
    @victory5076 Před 2 lety

    Ethanai nandrigal therivithalum ungaludaya ulaipirku edakathu ayya. Nandri nandri nandri🙏🙏🙏🙏🙏

  • @sudharsanmsd4329
    @sudharsanmsd4329 Před 2 lety +2

    🙏🙏👌ரொம்ப நன்றி ஐயா🙏🙏 👌