ஒரு நாளைக்கு 10,000 முறுக்கு, 60 வருசமா எங்க குடும்ப தொழில் |மணப்பாறை முறுக்கு Recipe| CDK 922

Sdílet
Vložit
  • čas přidán 1. 07. 2022
  • Murukku Manokar
    For Order and More Details
    Please Call : 9942320585 & 9994620544
    Recipes from TN Food Tour
    Kanchipuram Idly : • காஞ்சிபுரம் கோவில் இட்...
    Meenatchi Amman Kovil Puliyotharai : • மதுரை மீனாட்சி அம்மன் ...
    Madurai Original Jigarthanda : • Original Jigarthanda L...
    Madurai Bun Parotta : • மதுரை பன் பரோட்டா|Madu...
    Srirangam Kovil Vada & Athirasam : • ஸ்ரீரங்கம் கோவில் வடை,...
    Chettinad Ennai Kathirikkai : • செட்டிநாடு எண்ணெய் கத்...
    Karaikudi Kalla Veetu Aviyal : • இட்லி தோசைக்கு ஏத்த செ...
    Thanjavur Kalyana Veetu Sambar : • தஞ்சாவூர் கல்யாண வீட்ட...
    Trichy Kai Murukku : • 76 வயசுலயும் தொழிலை உத...
    Kumbakonam Thiruvayaru Ashoka Halwa : • 80 வருட பாரம்பரிய, திர...
    Manaparai Murukku : • ஒரு நாளைக்கு 10,000 மு...
    Meenatchi Amman Kovil Sakkaraipongal : • மதுரை மீனாட்சி அம்மன் ...
    Product Links:
    Deep Kadai : amzn.to/3xvb6k9
    Tawa : amzn.to/3xkWOTi
    Fry Pan : amzn.to/3iohbe0
    Skillet : amzn.to/3yu3wrr
    Grill Pan : amzn.to/2U01AYS
    Deep Kadai : amzn.to/2Vye2zc
    Fish Fry Pan : amzn.to/3fxTyht
    Grill Pan : amzn.to/2VzqhvH
    Paniyaram Pan : amzn.to/3xq5mIw
    Tawa : amzn.to/2VzFCMt
    Uthappam Maker : amzn.to/3xld8Ud
    Skillet : amzn.to/3fyBOlM
    Kadai : amzn.to/3ipvzTl
    Manaparai Murukku
    Rice Flour - 1 Kg
    Omam - 10g
    Cumin Seeds - 1/2 tsp
    Black Sesame Seeds - 10g
    Asafoetida - A Pinch
    Salt - To Taste
    Butter - 50g
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English CZcams Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #murukkurecipe #foodtour #manaparai
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    Website:
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
  • Jak na to + styl

Komentáře • 492

  • @malavikaravikanth5590
    @malavikaravikanth5590 Před 2 lety +124

    Excellent video Dheena Sir! "நானும் சுத்துவேன், நான் கொட்டுறேனே" என்று குழந்தை மாதிரி நீங்கள் ஒவ்வொன்றையும் ரசித்து பேசுவது அருமை. முறுக்கில் இவ்வளவு விஷயங்கள் இருப்பது இந்த வீடியோ பார்த்த பிறகு தான் தெரிகிறது. திரு மனோகர் அவர்கள் மற்றும் அவர் குடும்பத்தினர் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ இறைவன் அருள் புரியட்டும் 🙏🙏

  • @hemashanmugam5322
    @hemashanmugam5322 Před 2 lety +41

    எங்கள் ஊர் பெருமையை எடுத்துக் கூறியதற்கு நன்றி மணப்பாறையன்ஸ்

  • @dharshan5214
    @dharshan5214 Před rokem +6

    தீனா சார் அரிசி மாவில் உளுந்து எவ்வளவு போட்டார்கள் என்று சொல்லவில்லையே சார் இதற்கு முந்தைய வீடியோவை பார்த்து பாதுஷா ஜிலேபி சூப்பராக இருந்து மிகவும் நன்றி நன்றி நன்றி🙏💕

  • @rameshhope8865
    @rameshhope8865 Před 2 lety +34

    இந்தியாவின் மிகப் பழமையான பெயர்பெற்றது மணப்பாறை முறுக்கு,மணப்பாறை காளை 💐💐💐🙏🙏🙏

  • @saikarthijayakumar5785
    @saikarthijayakumar5785 Před 2 lety +5

    தமிழ்நாட்டின் அருமை பெருமைகளை அக்கிராமத்தில் சென்று பாரம்பரியத்தினை புதியதலைமுறைக்கு எடுத்து சொல்லவும் மிக்க நன்றி

  • @wellwisher621
    @wellwisher621 Před 2 lety +4

    வணக்கம் தீனா சார்.
    1966 முதல், கிட்டத்தட்ட 1976 வரையிலும் எங்க சேது அண்ணே எப்ப எங்க வீட்டுக்கு வந்தாலும் ஒரு பொட்டலம் மணப்பாறை முறுக்கு தப்பாமல் இருக்கும்.
    நன்றி தீனா சார் சுவையான பால பருவத்திற்கு அழைத்து சென்றதாகவும் மேலும் மணப்பாறை முறுக்கு கிடைக்க வழிகாட்டியமைக்கு. 🙏

  • @kumudharamanan6638
    @kumudharamanan6638 Před 2 lety +27

    During Seventies, While travelling to chennai from Dindigul and vice versa by train , the trains stop at Manaparai for a few minutes and many used to buy Murukku at the station. People used to say that the train stop at the station only to allow people to buy murukku. Such is the fame of the Manaparai murukku.

  • @arula9794
    @arula9794 Před 2 lety +7

    Nice video... please bring more of this traditional cooking and our people 🙏

  • @sugunaRjj
    @sugunaRjj Před 2 lety +1

    Welcome to enga oru manapparai sir..... Thanks for coming my area.... Enga oru eppothum gethu .... Veerathukkum, virunthukkum, mariamman thiruvilavum,,, manapparai murukkum eppothum famous than....

  • @jayapriyajayaraman4402
    @jayapriyajayaraman4402 Před 2 lety +8

    சூப்பர் தீனா சார் உங்கள் உழைப்புக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் உங்களோட viewerskaga நீங்க ஒவ்வொரு இடமும் போயிட்டு எல்லாத்தையும் கத்துக்கிட்டு எங்களுக்கு நேரடியா செஞ்சு காமிக்கறீங்க அது ரொம்ப எங்களுக்கு பிடிச்சிருக்கு நீங்களும் கஷ்டப்படுறீங்க ஆல் த பெஸ்ட் சார்

    • @chefdeenaskitchen
      @chefdeenaskitchen  Před 2 lety

      Thank you so much

    • @shanthiganesh5374
      @shanthiganesh5374 Před 2 lety +2

      Not full receipe they are disclosing oru main ingredient maraikaranga pinna just vedika Pakalomattam dhan to curious we watch he will get more views and for that he get money that’s all we can’t make it as such. Comments Vera envoy ivanga cenju patha madiri

    • @rajendrangoppusamy4958
      @rajendrangoppusamy4958 Před 2 lety

      @@shanthiganesh5374ஒரே அளவுள்ள பொருட்களை 10பேருக்கு சமைக்க கொடுத்தாலும் சுவை ஒரே மாதிரி இருக்காது.யாருக்கும் எளிதாக காசு வராது....

    • @shanthiganesh5374
      @shanthiganesh5374 Před 2 lety

      @@rajendrangoppusamy4958 yes I know the taste will be different. For this and money what way it is related I dnt understand what you try to say correcta sollunga please.

    • @shanthiganesh5374
      @shanthiganesh5374 Před 2 lety

      Even that is why I said same taste panna mudiadu irundhalum items correcta

  • @rajeeramkumarmurugarul.4516

    Everybody can’t go to Madurai
    to buy murukku mavu so what I coming to say is if they say that proposition of rice and ulundhu …it will be so nice to every Manapparai murukku lovers

  • @tamilosaionair2738
    @tamilosaionair2738 Před 2 lety +2

    வணக்கம் தீனா, உங்களுடைய உரையாடல் உணவின் சுவை கூட்டுகிறது. வீடியோக்களின் தரம் அருமை 👏👏

  • @saikarthijayakumar5785
    @saikarthijayakumar5785 Před 2 lety +9

    விறகு அடுப்புக்கும் கேஸ் அடுப்புக்கும் உள்ள வித்தியாசம் ருசியின் ரகசியம் அருமையாக சொன்னார்

  • @Sakthivel-iv9lb
    @Sakthivel-iv9lb Před rokem

    Nan piranthathilirunthe sumar 39 varudangalaga iruvarayum parthukondu irukkirom. Engalukku ivargalin perumayai ulagariya seitamudiyavillai. Manogarin thiramayayum, Ayya engal Mannin mattu singam Chinna Gounder avargalin perumayayum ulagariyaseitha Great Cheff Deena Avargalukku Kodana kodi Nandrigal. Valthukkal Manogar. Great

  • @priyachinnu9853
    @priyachinnu9853 Před 2 lety +1

    Great job Deena sir thank u so much. Intha Mari niraya special video podunga enga Salem pathiyum podunga sir. Sir murukku karanga cotact num kidaikuma sir murukku purchase panna

  • @sugumark55
    @sugumark55 Před 2 lety +2

    very nice Mr. Deena you are exploring old and traditional recipe . I thanks to Mr. Muruku manogar for his demo

  • @jaskutty748
    @jaskutty748 Před 2 lety

    Paravale ipola procedure solidranga ,munadila solla matangale ,thnx for sharing us bro ❤️ awesome video

  • @lalithakailash3351
    @lalithakailash3351 Před rokem

    Sir evvalo arisikku evlo ulunthu mavu endru sonnal vasathiaga irukkum. Nankalum try pannalaam

  • @venkatmayavaram2468
    @venkatmayavaram2468 Před 2 lety

    மணப்பாறை அரிசி முறுக்கு மிகவும் பிரபலமானது. சூப்பர் தகவல்கள் சார். சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @dhandy123
    @dhandy123 Před 2 lety +5

    What must be the ratio of Ulundu and Rice in the powder

  • @sureshmalliga8213
    @sureshmalliga8213 Před 2 lety

    மிக அருமை sir . என்ன அரிசி மா சேர்க்க வேண்டும்.

  • @illam77
    @illam77 Před 2 lety

    அருமை அருமை, உண்மையில் மெய்சிலிர்க்கிறது, கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்பதற்கினங்க உங்கள் திறமையை மட்டும் வெளிக்காட்டமல், கிராமத்தில் உள்ளவர்கள், மற்றும் பலரது திறமைகள் வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காண்பிக்கும் உங்கள், மனதிற்கு இனி வரும் காலமும் மேன் மேலும் நீங்களும் முன்னேற்றம் அடைந்து உங்களை சுற்றி உள்ளவர்களும் நல்ல முன்னேற்றம் அடைய வாழ்த்துக்கள்🎉🎊 உங்களது இந்த பயணம் (வீடியோ)காண்பவர்களுக்கு இன்னும் சுவார்சியமலிக்கும் சகோதரே (தனலட்சுமி சரவணன்)

  • @positivepapitha203
    @positivepapitha203 Před 2 lety

    Migavum arumai sir.ungaloda Ovovoru video layum oru pudhumai irukku sir. Thank you so much sir

  • @lifeisagame4017
    @lifeisagame4017 Před 2 lety +4

    சமையல் அறை சுத்தமாக உள்ளது ..வாழ்த்துக்கள்

    • @mullainandakumar7311
      @mullainandakumar7311 Před rokem

      On 12thapril 23 while returning from palani to chennai i want to buy this murukku. saw ur you tube vedio went to this place and purchased 2kgs of murukku. Before reaching chennai too much of oil got emitted from the murukku.all spread over the car seat. I would not suggest this place

  • @swarnaleka8241
    @swarnaleka8241 Před 2 lety +5

    I m from Manaparai sir,,, happy to see u in my hometown, hope u had a wonderful experience

  • @vimalaraju5370
    @vimalaraju5370 Před 2 lety +1

    Romba nalla video. Avargal thozhil valarAttum.

  • @karthikak3592
    @karthikak3592 Před 2 lety

    Enga ooru manaparai...my native sir..thank u to share good information.murukku, mariyamman kovil., maadu santhai also so famous...😍😍😘😘

  • @subramanyabalaji9777
    @subramanyabalaji9777 Před 2 lety +1

    Very nice. 👌😋 In the rice flour how much of urad dal flour is added ?? Pls let me know. Want to try at home.

  • @eshwarichandrashekar1240
    @eshwarichandrashekar1240 Před 9 měsíci

    Very nice recipe thanks for sharing valgha valamudan 🙏

  • @isaiaruvi34
    @isaiaruvi34 Před 2 lety +25

    Exploring popular dishes from various places is a Great effort 👌 best wishes team👍

  • @roshanhasan724
    @roshanhasan724 Před 2 lety +2

    Thanku so much chef Deena, today i ordered murukku.

  • @ansarybaai2313
    @ansarybaai2313 Před 2 lety

    மணப்பாறை மாட்டு சந்தை மற்றும் முறுக்கு பற்றிய சுவாரஸ்ய விடயங்களை பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி.

  • @kalaivani4862
    @kalaivani4862 Před 2 lety +1

    அருமை...நிறைகுடங்கள்.....எப்போதும்..நிலை ததும்புவதில்லை....

  • @umascience3535
    @umascience3535 Před 2 lety +5

    Super sir
    In Salem Attayampatti murukku is very authentic & famous

  • @sivakamasundariragavan1467

    Thank you very much sir for your nice murukku preparation.

  • @mariajohnsy3475
    @mariajohnsy3475 Před 2 lety +3

    Very good tasting. Authentic manaparai muruku deliverd to doorsteps. Very freshly prepared stock was delivered and everyone enjoyed eating them. Everyone must try. Thank you for the customer friendly servixe.

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 Před 8 měsíci

    Nan pakkathula onruthan sir. Entha video moolama Manohar Ayya patriya therinthukonden. Mikka nanri. Unghaloda pechu Deepawali anuppu pola ullathu.

  • @rajapranmalaipranmalai7349

    Congrats brother. It is motivating video to youths to start their own business.

  • @subramanyabalaji9777
    @subramanyabalaji9777 Před 2 lety

    Very nice. In the rice flour how much of urad dal flour is added ?? Pls let me know.

  • @selvip8131
    @selvip8131 Před 2 lety +1

    Thank you bro. Rice and ulundu ratio please.

  • @hemaslife6468
    @hemaslife6468 Před 2 lety +6

    Hai Dheena Sir your videos are very useful to all. Keep doing Sir. Sir l have one doubt this raw rice are boiled rice and 1 kg rice how much of Urad dal need sir please give me the clear explanation ji🙏

  • @mani67669
    @mani67669 Před 2 lety +1

    Ground nut oil used by them is very clear it indicates that it's not repeatedly used. While starting pressing murukku he prayed for a second which we could see. With God's grace his business will increase a lot. Thanks.

  • @gayathrikrishnan5949
    @gayathrikrishnan5949 Před 2 lety +6

    Very inspiring stories of food from different palces. Waiting for many stories like this. Grandma stories is excellent

  • @10sumani
    @10sumani Před rokem +3

    What is the amount of ULUNDU flour, if we do not have PRE-MIXED flour..?

  • @sankagiriveniskitchen5936

    Sir 1 kg recku olantu avlo potanum sir

  • @geethap3811
    @geethap3811 Před 2 lety +3

    Thank you so much.I have been waiting for this recipe for a very long time...

  • @dhinakaran3937
    @dhinakaran3937 Před rokem

    அற்புதமான செய்முறை 🙏🙏🙏

  • @sarojat6539
    @sarojat6539 Před 2 lety +1

    உழைப்புக்கு நிச்சயம் உயர்வு உண்டு வாழ்க வளர்க வளமுடன் நன்றி

  • @Foodieshub11
    @Foodieshub11 Před 2 lety

    Very good work mind-blowing presentation sir

  • @sundari7670
    @sundari7670 Před 2 lety

    Enga appa sabarimalai ku pogumbothu vara vazhi la manappaarai murukku eppomae vangitu varuvaga.avalo taste ah irkum.enku 1mnth ah vae indha murukku nybagama irku.kandipa order pani sapdanum nala karukku murukkunu irkum....irkura murukulayae manappaarai murukku dha taste adhigam.

  • @sitravirassamy8615
    @sitravirassamy8615 Před 2 lety +13

    it's a great job chef, thank you for showing the real traditional cuisine and these passionate families with such a beautiful heritage!!!!🥰🥰🥰

  • @jayanthijain2739
    @jayanthijain2739 Před rokem +1

    Good morning sir please let me know the measurements of ulandu so we can make the Murukku

  • @maddikars3478
    @maddikars3478 Před 2 lety +1

    Sir all your recipes are good 😋
    Sir please will you upload a vedio for sweet samosa

  • @sathaiahsathaiah1997
    @sathaiahsathaiah1997 Před 2 lety

    ரொம்ப நல்லா இருந்துச்சு முறுக்கு வீடியோ எங்க அப்பா ஞாபகம் வந்துவிட்டது

  • @gnanajothivallalartv1985

    இதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அதன் அளவு முறை பற்றி சொல்லுங்கள் ஐயா நன்றி ஐயா

  • @nagarajdn7385
    @nagarajdn7385 Před 2 lety +11

    Sir, he works like a machine & is supported by his family. Let God give his family good health.

  • @rajendrangoppusamy4958

    உங்களின் பலமே இந்த எளிமை பணிவுதான்..

  • @rejulalawrence7576
    @rejulalawrence7576 Před 2 lety

    Chef don't we add pottukadalai and Urdu powder? Please ask them. Or only plain rice powder?

  • @TheRighteous-TV
    @TheRighteous-TV Před 2 lety +3

    பெரியவரோட குரல் அருமை

  • @ramyasomu8080
    @ramyasomu8080 Před 2 lety +2

    சூப்பர் சார் உங்கள் பணி தொடரட்டும் மாடு சூப்பரசூப்பர்

  • @padmapriyaa6040
    @padmapriyaa6040 Před 2 lety +11

    Wow மணப்பாறை முறுக்கு so yummy😋😋😋😋 I love this murukku🥰🥰🥰

  • @nisharanij7853
    @nisharanij7853 Před 2 lety

    Kadalai ennai la snacks senju nan ippo than pakren sale panrathuna ellarum refined oil than use panvanga but ivanga super enaku romba pidichrukku avanga traditional making 😋😋 using groundnut oil and viragu aduppu 🎉🎉enga veetula epovume fry panrathuna groundnut oil than it gives more tasty to dish 😋😋 refined oil lam use panave matom

  • @rprabaharanprabu4475
    @rprabaharanprabu4475 Před 2 lety

    Sir pl. mention how much ulunthu, and other items mixed with 1kg rice flower.

  • @babukarthick7616
    @babukarthick7616 Před 2 lety

    Worth video sir..... pulikulam.. sivagangai district.....bro not madurai district

  • @balakrishnanmenon4182
    @balakrishnanmenon4182 Před 2 lety

    Please give the proportion of urud dhal and rice . what type of rice. Is it to be sauted?

  • @vikas_kumar1
    @vikas_kumar1 Před 2 lety +10

    Very good work Deena Sir 💯

  • @shanthidoraiswamy2692

    Nice recipe
    But what is the ratio of urad dhal an rice in murukku recipe

  • @nambymani1968
    @nambymani1968 Před 2 lety

    How much quantity of rice flour and urad dhal powder we add in it.

  • @bhuvanaramesh2552
    @bhuvanaramesh2552 Před 2 lety

    sir measurements solluggo please for murukku

  • @tamilarasibalasubramaniam2053

    வெறும் அரிசி மாவு அல்லது அதனுடன் உளுந்து சேர்க்கப்பட்டுள்ளதா என்று தெரிவித்தால் நல்லது.

  • @sajithasajitha7826
    @sajithasajitha7826 Před 2 lety

    1kg Rice flour ulunntha mavu entha. alavu podanum

  • @saichitracookingfam6440

    Chef dheenas sir namaste, vanakkam ji! Neengal yedukkum yella interviewsum very spr ji! Tx alot sir ji!

  • @jeyakodi5673
    @jeyakodi5673 Před 2 lety

    Enakku remba pidukkum trainla pogum pothu vangi sapidurukkrn

  • @aahaennarussi4190
    @aahaennarussi4190 Před 2 lety +1

    Deena sir thanku u for u r efforts. I ll try to buy manParai muruku. ThNku.

  • @SasiKala-ov7xf
    @SasiKala-ov7xf Před 2 lety

    எங்க ஊர் மணப்பாறைக்கு வந்திருக்கிறார் நன்றி 🙏🙏🙏

  • @Guruz-ez5pp
    @Guruz-ez5pp Před 2 lety

    Excellent music scoring & good content . Important Rolex sir music & similar look to kaaalai

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 Před rokem

    Manaparai kalai muruku Aramai Deena thambi vazgha valamudan👐

  • @vijibalraj7326
    @vijibalraj7326 Před 2 lety

    Hello Sir kulambu varties video pannunga sir

  • @lillysorubarani637
    @lillysorubarani637 Před 11 měsíci

    Muruku floor madurai-il yenku vanga vedum enru sola mudiiyuma please.

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 Před 2 lety

    உழுத்தம்மாவு, ஒரு கிலோ அரிசிக்கு சேர்க்க வேண்டும்? Plz
    Ingredients இல் இல்லை.

  • @happygoams9479
    @happygoams9479 Před 2 lety

    I love pasu also sir but no chance to have one. God bless him and thanks to you Chef!

  • @santhisamuel9249
    @santhisamuel9249 Před rokem

    Wow! Excellent video. In which part of India is this place?

  • @shankara9187
    @shankara9187 Před 2 lety +1

    All the best manokar anna 🙏🙏🙏vaalga valamudan 🙏🙏🙏

  • @umasundarimuthusamy1666
    @umasundarimuthusamy1666 Před 2 lety +6

    Thank you Deena, for a traditional recipe demonstration from the famous Manaparai specialist.
    Will visit him.
    From Malaysia

  • @Saraswati-kt7sv
    @Saraswati-kt7sv Před 2 lety

    Main mavu arisi , ulundhu alavu sollave illa. Eppadi murukku sariya varum ?

  • @noorulfathima7646
    @noorulfathima7646 Před rokem

    தீணா சார் அறந்தாங்கி சுந்தரம் பேக்க.ரி Sweet karam ellame rompa famous ungaliku time kidaithal vanthu parungsl sir. Thanks sir.

  • @muralidharcv6959
    @muralidharcv6959 Před 21 dnem

    Hi Dheena sir,arisi+ulundhu maavu measurement pl

  • @kavikrissh2377
    @kavikrissh2377 Před 2 lety

    Hi sir, why she has not disclosed abt d flour? She has only mentioned rice flour.

  • @ExpandVision1
    @ExpandVision1 Před 2 lety +1

    Please please support self employed home based entrepreneurs! Home made is 100 times better than super market good looking, nicely packed with chemicals! Thanks for making this vedio

  • @vidyakarthikeyan8019
    @vidyakarthikeyan8019 Před 2 lety

    Sir super good job 👏 👍 👌 continue ur great work

  • @ramharishfoodie9206
    @ramharishfoodie9206 Před 2 lety

    Bro itha mathiri Rameswaram podunga❤️❤️

  • @TheRealVoltbliz
    @TheRealVoltbliz Před 2 lety

    Way to g(o)row, Chef dheena, quality video in every aspect. Superb!!

  • @radharajeshkanna7942
    @radharajeshkanna7942 Před rokem

    Manaparai madu katti mayavarsm aru pooti vayakatta uludhu podu chinnakannu ...pattukotayarin arumaiyana padal

  • @rsrp2002
    @rsrp2002 Před rokem +5

    Outstanding presentation. The "MANAPPARAI MURUKKU" is a world famous delicacy and one must taste this at least once in their life time. I am one of those blessed souls and had been tasting this from my childhood. However, Chef Deena has brilliantly brought out this and the souls behind this. Hearty congratulations to the family and especially to Shriman. Murukku Manohar and his wife. Unable to imagine the efforts that go into the making of this mouth-watering delicacy and the sweat Shriman. Manohar undergoes. Delighted and once again congratulations. What is more important is the continuation that must be passed on to their wards. This is just not a delicacy. This must live forever. Awards must be recommended by appropriate authorities and there by the Bharatham's recognition is given to the family. Chef Deena, great. Keep it up!

  • @ganesanjayaraman7850
    @ganesanjayaraman7850 Před 2 lety

    Very hard working family.
    God bless!

  • @thirumeniparthiban6261

    vilai evvalavu ungalidam neradiyaga vanguvathu eppadi

  • @abdulkani1491
    @abdulkani1491 Před rokem

    Beautiful video brother All the best and God bless to you and your family's also

  • @baranirajan7293
    @baranirajan7293 Před 2 lety

    ருசியான சூப்பர் மணப்பாறை முறுக்கு Bro👌👌👌😀😋.

  • @lalithajaya1766
    @lalithajaya1766 Před 2 lety +1

    Tasty tasty murrukku my favourite snack thanks for sharing 👍

  • @ShanthiKannan1957
    @ShanthiKannan1957 Před 2 lety

    For qkg jow many grams uldpowder shd b used