Kanyakumari Tourist Places - கன்னியாகுமரி சுற்றுலா - Places to visit in Kanyakumari Travel Vlog

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2020
  • Kanyakumari Tourist Places - கன்னியாகுமரி சுற்றுலா - Places to visit in Kanyakumari Travel Vlog - Kanyakumari Tourism Places
    Our Website Bag & You
    👉👉👉 bagandyou.com/
    This video is about a very famous Historical Tourist Place in Tamilnadu. Yes, it is the most Beautiful City - Kanyakumari. Kanyakumari is famous for three seas meet - the Indian Ocean, the Arabian Sea and the Bay of Bengal meets in the Last point of India - Kanyakumari. Sunrise in Kanyakumari is very famous . in the world sunrise and sunset takes place in the same place only in Kanyakumari. Vivekanandhar rock memorial, Thiruvalluvar statue, Ferry ride in Kanyakumari, Shopping in Kanyakumari, Mahatma Gandhi memorial or Gandhi mandapam, Kamarajar Memorial Hall, Devi Kumari Amman temple or Bagavathy Amman temple, Thirparappu Falls or Thirparappu aruvi or Thirparappu waterfalls in Kanyakumari, Mathur Thotti palam which is called as Mathur aqueduct, Thirparappu Mahadeva temple, the lady of ransom church, St. Xavier Church, Shopping in Nagarkoil, Kanyakumari Kerala Border and Beautiful beaches in Kanyakumari - Kanyakumari Beach, Sangumal Beach, Thengapatnam Beach,muttom beach etc. The most important thing about the Pilgrimage Yatra. This video will show you all about the Kanyakumari trip and what are the places of interest, foods available, and also the cost of the Budget Kanyakumari trip. The complete details about Kanyakumari tourism.
    இந்த வீடியோவில் கன்னியாகுமரி பற்றிய முழு தகவலை தெரிந்துகொள்ளலாம்.கன்னியாகுமரி சுற்றி பார்க்க என்னென்ன இடங்கள் இருக்கிறது....ஒவ்வொரு இடத்திலும் இருக்கும் சிறப்புக்கள் பற்றியும் இந்த வீடியோவில் பார்க்கலாம்.
    ராமேஸ்வரம் கன்னியாகுமரி டூர்
    Video Footage Courtesy :
    Vaibhav Gandhi - / @vaibhavgandhi
    SaurovNandy
    / saurovnandy
    Music used in Video,
    Kumari Sangamam Song
    Background Song: Ikson - Lights (Vlog No Copyright Music)
    Music promoted by Vlog No Copyright Music.
    Video Link: • Ikson - Lights (Vlog N...
    Subscribe for more videos,
    czcams.com/users/MadhuraWebTv?...
    Follow us on Facebook,
    / madhurawebtv
    Follow us on Instagram,
    / gowdeesh
    --------------------------------------------------------------------------------
    For Business Promotions Contact,
    madhuradigitalmedia@gmail.com
    ---------------------------------------------------------------------------------

Komentáře • 817

  • @MadhuraWebTV
    @MadhuraWebTV  Před 3 lety +81

    Give Away Link,
    forms.gle/Z6DY12MUqjmGiVv18

    • @kasimmohammed8072
      @kasimmohammed8072 Před 3 lety +8

      Bro adikadi videoa podunga plzzz

    • @kasimmohammed8072
      @kasimmohammed8072 Před 3 lety +5

      Unga channel la vara videos really like u so much plz innum.nerya place neenga poitu video podunga

    • @karthikarthi-zi2ht
      @karthikarthi-zi2ht Před 3 lety +3

      Bro, answer correct or wrong answer tell me.reply pls.

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  Před 3 lety +3

      @kasim bro... thank you so much...kandipa neraya videos podren

    • @kasimmohammed8072
      @kasimmohammed8072 Před 3 lety +1

      @@MadhuraWebTV tqq bro❤

  • @samayal4356
    @samayal4356 Před 3 lety +586

    உங்களுக்கு எங்க கன்னியாகுமரியை தெரிஞ்சது இவ்வளவுதான் எங்க கன்னியாகுமரி ஒரு சொர்க்க பூமி அதுக்கு ஒரு நாள் இரண்டு நாள் போதாது வார்த்தை இல்லை இங்கு வாழ்வதற்கு ❤️❤️❤️❤️

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  Před 3 lety +55

      ஒரு நாள் சுற்றுலா ப்ரோ.... முக்கியமான இடங்கள் மட்டும் கவர் பண்ணினோம்

    • @abinsweet5720
      @abinsweet5720 Před 3 lety +5

      But leave illa ya

    • @dindiguljp8699
      @dindiguljp8699 Před 2 lety +7

      Apo oru list solluga nanga next month varom

    • @venkatraman7650
      @venkatraman7650 Před 2 lety +9

      எப்பவுமே அலை அதிகம்னு சொல்லி எப்பவுமே திருவள்ளுவர் சிலைக்கு போகமாட்டாங்க அதிமுக ஆட்சி மாறியதும் அலை குறையும் இதெல்லாம் அரசியல்

    • @jazzcat9477
      @jazzcat9477 Před 2 lety +3

      Vera level makka 💯

  • @psp9705
    @psp9705 Před 3 lety +158

    கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்னமும் நிறைய சுற்றுலாதலங்கள் உள்ளன. நீங்கள் ஏன் அங்கெல்லாம் செல்லவில்லை ப்ரோ... அதெல்லாம் வேற லெவல்ல இருக்கும். I love kanyakumari Dist
    😊

    • @karthithala9060
      @karthithala9060 Před 3 lety +2

      Zw, szwwsz, was, zzsw@,zsss, zswszsw, z, szzs, wszszws, zsswz, zw, zszzw, wwzw, zzzs, was, szszzzsw, zzs,, zwz, szzz, wzszw, szz, AZ, zzs, szggwssgsgssswz, AZ, S, was, rw, S, W,, we, S, S, S, S, zs, wszwsz, ggwz, sass, zzhhwz, sswz, we, zyhshwsz,, ya shssgszs, zszswz,, zswzz, szsssz, S, z see S2, szz so says, w

    • @arunkumark.s2000
      @arunkumark.s2000 Před 3 lety +4

      Allowed bro

    • @rajeshredit6722
      @rajeshredit6722 Před 3 lety +5

      ஒரு நாள் ஒரு இடம் தான் போக நேரம் கிடைக்கும் சாகோ

    • @binoykbinoy7850
      @binoykbinoy7850 Před 3 lety +2

      czcams.com/video/YgTULdp-7vo/video.html

    • @SJJINO
      @SJJINO Před 3 lety +2

      Yesss🔥🔥🔥🔥🔥

  • @sk_pencil_artist
    @sk_pencil_artist Před 3 lety +195

    Makka enka ooru super slravanka Oru likea podunka😍

  • @rajappachellappa146
    @rajappachellappa146 Před 3 lety +135

    திரு. நேசமணி அவர்கள் தலைமையில் குமரி மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைப்பதற்கு போராடியதில் என் தந்தையும் ஒருவர் ....

  • @KumariKitchen2024
    @KumariKitchen2024 Před 3 lety +82

    கன்னியாகுமரி பொண்ணு 💐
    ரொம்ப பெருமையாக இருக்கிறது 🙏🏼

    • @SASmodularkitchenKK
      @SASmodularkitchenKK Před 2 lety +2

      இயற்கை அழகாக இருப்பதில் மனிதனுக்கு என்ன பெருமை

    • @shakepachan759
      @shakepachan759 Před 2 lety +4

      @@SASmodularkitchenKK Apo poi sethiru

    • @minikurien3085
      @minikurien3085 Před 2 lety +2

      Im a Kanyakumari malayali girl

    • @mpandi2864
      @mpandi2864 Před 2 lety

      hi ❤

    • @mofim4874
      @mofim4874 Před 2 lety

      Ni poi saavuda kotta thatti

  • @prakashld5091
    @prakashld5091 Před 3 lety +97

    Kanyakumari yenga districtnu solla perumaya eruku 💪

    • @Edaicode9786
      @Edaicode9786 Před 3 lety +3

      U r lucky

    • @arjunpc3346
      @arjunpc3346 Před 3 lety +2

      I put dislike for this Video. Because it Forgot to Mention About Velu Thambi Dalava Birth Place.

    • @minikurien3085
      @minikurien3085 Před 3 lety +4

      I'm a Kanyakumari Malayali 🤗😊😉

    • @user-pt4rb5fi8n
      @user-pt4rb5fi8n Před 2 lety

      @@Edaicode9786 😁

  • @rathas2654
    @rathas2654 Před 3 lety +44

    ஜெர்மனி யில். ஒருகிளப்ல. ஈரான். மாணவரை. சந்தித்த போது. என்னிடம். குமரி. பற்றி. தன் வாழ்நாளில் இந்த. மாதிரி. இடத்தை. பார்க்க வில்லை புகழ்ந்தார். இப்பகுதி. மக்கள். அன்புடன். வீட்டில். தங்கவும். உணவு உபசரிப்பு கள். உலகில் வேறு எங்குமே கிடையாது. என்று. சத்தமாசொல்ல. சகலரையும். ஈர்த்தது மாணவர்களுக்கு. பணவரவு. குறைவு

  • @arulrijose9985
    @arulrijose9985 Před 2 lety +40

    கன்னியாகுமரி ல ஒரு சதவீதம் தான் நீங்க சொல்லிருகிங்க 99% இன்னும் இருக்கிறது 🥰🥰🥰 சொர்க்கமே என்றாலும் அது கன்னியாகுமரி போல வருமா😘😘😘

    • @bhavanibhavani941
      @bhavanibhavani941 Před 2 lety +6

      99 சதவீதம் இருக்கு என்று சொன்னால் போதுமா. என்ன என்று சொல்லுங்கள். எல்லோரும் இப்படியே சொல்லிக்கொண்டே இருந்தால் எப்படி..

    • @arulrijose9985
      @arulrijose9985 Před 2 lety +3

      @@bhavanibhavani941 தலைவரே அழகை எப்போதும் நேரில் பார்த்து ரசிக்க வேண்டும்....சொன்னால் எப்படி கன்னியாகுமரி யின் அழகு தெரியும்..

    • @bhavanibhavani941
      @bhavanibhavani941 Před 2 lety +1

      நாங்கள் குடும்பத்துடன் மே மாதம் 1ஆம் தேதி கன்னியாகுமரி சுற்றுலா வருகிறோம் அதனால் தான் கேட்டேன். இடங்களை சொல்லுங்கள் சகோதரரே.

    • @arulrijose9985
      @arulrijose9985 Před 2 lety +1

      @@bhavanibhavani941 அருமை ....ஆரம்பம் முதல் முடிவு வரை சுற்றுலா தளம் தான்....முதல் கன்னியாகுமரி கடற்கரை யில் இருந்து ஆரம்பிங்கள்

    • @priscilladavid5722
      @priscilladavid5722 Před 11 měsíci +2

      Last varaikum enna place erukunu sollamatringle bro

  • @anandkumar-kr7if
    @anandkumar-kr7if Před 2 lety +12

    Great info you guys were one of the important persons to keep develop our #tamilnadutourism !!! More trekking like thovalai hills,anjugiri hills,aralvaimozhi poigai dam & hills,pottalkulam malai,mallancode nagaramman hills,Pannipothai hills,Thadagamalai,navalkadu etc in kanyakumari district!!!

  • @kamaleshkamalesh3980
    @kamaleshkamalesh3980 Před 3 lety +117

    Nanga kunyakumari dist karanga👆👆👆

  • @abdulkather9655
    @abdulkather9655 Před 3 lety +50

    Proud Kanyakumari karan❤️❤️❤️💕

  • @satheeshkumar7702
    @satheeshkumar7702 Před 3 lety +62

    நண்பா கேரளா கூட இல்ல , திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தது, கன்னியாகுமரி உருவான அன்று தான் கேரளா என்ற ஒரு மாநிலம் உருவானது. அதனால் கேரளா கூட இல்ல.

  • @nisanthmsc9427
    @nisanthmsc9427 Před 2 lety +7

    Innum 1 week suthi paakura alavuku neraya neraya beautiful places iruku..... Iyarkaiyin uraividam thaan enga kanyakumari 😍

  • @abiabi9541
    @abiabi9541 Před 3 lety +89

    கன்னியாகுமரி எங்க ஊரு இன்னமும் வந்து நெரயா இடத்தை சுத்தி பருங்க bro

    • @arunkumark.s2000
      @arunkumark.s2000 Před 3 lety

      Unka mobile number pls

    • @vahabelectrician5929
      @vahabelectrician5929 Před 3 lety +3

      ப்ரோ இப்போ வந்தால் சுத்தி பார்க்க முடியுமா லாக்டோன் பிரச்சனை அங்கு இருக்கா

    • @tophutakartrenduu8037
      @tophutakartrenduu8037 Před 3 lety

      Please reply at now..is possible to visit Kanyakumari all tourist leave..boating is allowed or not..

    • @thinkpositive5725
      @thinkpositive5725 Před 3 lety +2

      @@vahabelectrician5929
      Tourism ellam Open panitanga..
      Vaanga bro enjoy 😊😊
      I'm from Kanyakumari

    • @thinkpositive5725
      @thinkpositive5725 Před 3 lety

      @@tophutakartrenduu8037
      All Tourism Started..
      Kodaiyar Western Ghats aslo opened now.

  • @crazy_star_902
    @crazy_star_902 Před 2 lety +9

    Visited this place twice First time when I visited no Tiruvalluvar statue second time when I visited there was Tiruvalluvar statue. First time when I visited I went boating. Second time when I visited there was no boating. I saw sunset when I visited first time. First time I arrived in roadway. Second time I arrived in railway. I could not see sunset when I visited second time because of cloudy. There was 25 years of gap between first time visit and second time visit. First time when I visited I didn't have mobile/camera. Second time when I visited I had mobile phone camera. There were some few changes between first time and second time. I enjoyed this place both the times. Still it is a memorable one and unforgettable and I visit this place often in dream also. I love Kanyakumari. It is a unique destination than all destinations of the world. There was a classmate name Kanyakumari and also a BEL Employee name Kanyakumari. I studied about this place in tenth standard Subject Kannada

  • @Kajalbhakthan
    @Kajalbhakthan Před 3 lety +24

    நான் ஒரு இலங்கையர் எனக்கு கன்னியாகுமரியை சுற்றிப் பார்க்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது 😘😍❤

  • @25.m.nanthakumar80
    @25.m.nanthakumar80 Před 3 lety +52

    Makka lai😍

  • @aishwaryaganesh848
    @aishwaryaganesh848 Před 3 lety +16

    Makka lai namma kanyakumari 😍😍😍😍😍😍😍😍

  • @peasanthabans7703
    @peasanthabans7703 Před 3 lety +7

    Very beautiful city I have viste there wonder full people as well

  • @aronragul5900
    @aronragul5900 Před 3 lety +45

    ஒரு பெண்ணிடம், என் மனதை துலைத்த இடம், THE last point of India, in Triveni Sangam 20/11/2020 💔 I miss u that girl

  • @vijeeshkumar9139
    @vijeeshkumar9139 Před 3 lety +82

    Kanyakumari Always Special ❤️

  • @rinisha4312
    @rinisha4312 Před rokem +5

    My favorite favorite 😍💕😍💕😍💕😍💕 Kanyakumari place beautiful

  • @dinobibish007
    @dinobibish007 Před 3 lety +19

    அருமையான பதிவு ஆனால் பல இடங்களை பதிவு செய்ய மறந்து விடாதீர்கள்

  • @misato1503
    @misato1503 Před 3 lety +11

    #Be proud
    That we're in KANNIYAKUMARI*

  • @chicorycoffee9639
    @chicorycoffee9639 Před 3 lety +17

    visited as kid feels like going back again...beautiful..

  • @harishnandhu3816
    @harishnandhu3816 Před 2 lety +10

    Proud to be an kumarian

  • @subinrahul3179
    @subinrahul3179 Před 3 lety +13

    My place is thiruvanthapuram but I ❤️ kanniyakumari district

  • @charlesantony7959
    @charlesantony7959 Před 3 lety +27

    Kaniyakumari pogama rasichuten da... Best view Vivekananda's parai la mukkadal sangamam tha... Loved it🥰🥰

    • @rajeshredit6722
      @rajeshredit6722 Před 3 lety +5

      நீங்க வந்து பாருங்க சாகோ தீரா ஆனந்தம் மனசுக்கு கிடைக்கும்

  • @user-rg8ku5nx6t
    @user-rg8ku5nx6t Před 10 měsíci +1

    அற்புதமான காணொளிக்கு நன்றி.

  • @afrinafrin5341
    @afrinafrin5341 Před 3 lety +5

    Our place kannaya kumari thanks bro

  • @thinkpositive5725
    @thinkpositive5725 Před 3 lety +10

    I'm from Kanyakumari..
    U Missed Lots Of Tourism Places.

    • @KidsandKitchen7
      @KidsandKitchen7 Před 3 lety

      Hi yuvan pls tell the cheapest rate hotels n tourist places in kanyakumari

  • @jinojino5897
    @jinojino5897 Před 3 lety +28

    Vanga Broo inum narya place irruku.. Nan suti katuran🥰

  • @dhivyasanthiya4160
    @dhivyasanthiya4160 Před 3 lety +43

    Kanyakumari is a super place in tamil Nadu very nice tourism place

  • @pavidevi5610
    @pavidevi5610 Před 2 lety +3

    My fav place kanniyakumari

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 Před 3 lety +4

    Quite informative video. Thanks

  • @rnrn5358
    @rnrn5358 Před 3 lety +3

    Nice kanniyakumari

  • @jothimaasamayal
    @jothimaasamayal Před měsícem

    🎉🎉🎉 சூப்பர் வாவ் ரொம்ப அற்புதமாக இருக்கிறது நண்பா ரொம்ப சந்தோஷம் பிரியமான நண்பா நலமுடன் வளமுடன் வாழ்க வாழ்க 💐💐💐🌹🌹🌹

  • @v.ganesanganesan4747
    @v.ganesanganesan4747 Před 2 lety

    Video quality super.அழகுக்கு அழகு சேர்க்கிறது.

  • @saranyarejuvlogs
    @saranyarejuvlogs Před měsícem

    Thambi super super nice sharing naanum kanniyakumarila irukkuradhila peruma paduren❤❤❤❤

  • @veeragnanavelramyavel3153
    @veeragnanavelramyavel3153 Před 3 lety +10

    Kanniyakumari is very beautiful place Na poi irukkum 😍😍😍😘😘😘😘😘

  • @udhumanmohaideen1791
    @udhumanmohaideen1791 Před 3 lety +1

    அருமையான காட்ச்சி பதிவு

  • @ratheeshraman8855
    @ratheeshraman8855 Před 3 lety +20

    Super work especially camera and good explanation.

  • @nilagayu6209
    @nilagayu6209 Před 3 lety +7

    Bro innum neraiya tourist place yella podunga bro I'm waiting

  • @jinojino5897
    @jinojino5897 Před 3 lety +29

    I'm in kaniyakumari 🥰🔥

    • @wanted...thamizhan1832
      @wanted...thamizhan1832 Před 3 lety

      Now kanniyakumari vivekananda mandabam, thirparappu, thottipalam available ah bro tour varalama

    • @SRBroz
      @SRBroz Před 3 lety

      @@wanted...thamizhan1832 same doubt 🙂

    • @thinkpositive5725
      @thinkpositive5725 Před 3 lety

      @@wanted...thamizhan1832
      Varalam bro..
      Naraya place iruku enjoy

  • @aarumugamarumugam274
    @aarumugamarumugam274 Před 2 lety +2

    😍😍😍😍😍Vera leval 😍😍😍😍😍😍😍😍😍😍

  • @rithikferrer8663
    @rithikferrer8663 Před 3 lety +4

    you can also visit pechiparai dam , malai kovil

  • @nishanth_sha_
    @nishanth_sha_ Před 2 lety +3

    Love and support from Kanyakumari (colachel)

  • @lonely_rider_tn75
    @lonely_rider_tn75 Před 3 lety +8

    Enga Ooru Makka KaniyaKumari,
    bro enum inga, Maruthuva malai, Olakkai aruvi, Peachiparai Dam,etc... neraya eruku brother🤗🤗🤗

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  Před 3 lety +2

      Thanks for watching....one day tour nala kammi places potruken bro...next time nenga sonathulam kandipaa potrlam

  • @user-ej4xy5bn6k
    @user-ej4xy5bn6k Před měsícem

    Adadaaaaa padathula than theiirium kanyakumari but view Amazing 👏👏👏👏👏

  • @snehac.p320
    @snehac.p320 Před 3 lety +10

    Kanyakumari 😍😍🤗🤗

  • @marimari1070
    @marimari1070 Před 3 lety

    Very nice நான் ரொம்பநல பார்க்கணும் நெனச்சேன்

  • @sivayamsiva9343
    @sivayamsiva9343 Před rokem

    Thanks for sharing very beautiful video and useful detailed information congratulations 🙏

  • @nareshv6344
    @nareshv6344 Před 10 měsíci +1

    Naanga Coimbatore la irunthuu Nonstop ah Kanniyakumari Poitu Vanthutam . Bike Travel. Nize experience ❤ Good Memories

  • @user-ej4xy5bn6k
    @user-ej4xy5bn6k Před 2 měsíci

    Most very beautiful superb life
    La kandippaha pohavendiye place very proud of you kanyakumari 👍👍👍👍👍👍

  • @SJJINO
    @SJJINO Před 3 lety +10

    குமரித்தமிழன்....SJ❤️

    • @sindhu1701
      @sindhu1701 Před 3 lety +2

      Neanga kanya kumari

    • @SJJINO
      @SJJINO Před 3 lety

      @@sindhu1701 Yes🔥🔥🔥🔥❤️❤️ neenga

    • @sindhu1701
      @sindhu1701 Před 3 lety +2

      @@SJJINO I'm also kanya kumari

    • @SJJINO
      @SJJINO Před 3 lety +1

      Kanniyakumari la enga

    • @SJJINO
      @SJJINO Před 3 lety +1

      @@sindhu1701 college ah illa school ah

  • @surjithcaom074
    @surjithcaom074 Před 3 lety +4

    UNIQUE PLACE OF KANYAKUMARIYANS

  • @nettisan10
    @nettisan10 Před 3 lety +23

    Onga voice Vera level bro

  • @NglFunTalk
    @NglFunTalk Před 2 lety +1

    Kanyakumari is one of the best place, one should visit with 1 week plan

  • @satheeshkumar7702
    @satheeshkumar7702 Před 3 lety +1

    நல்ல பதிவு செய்து உள்ளீர்கள்.

  • @nirmalakandaiyakandaiya1452

    இலங்கையில் இருக்கும் என்னையும் வா என்று அழைக்கிறது super 👍

  • @krishnaveerappan9679
    @krishnaveerappan9679 Před 3 lety +1

    Super, innum 🛫 vidalaiye .... viddathum kandipa varuven 😍

  • @KannanKannan-sh2cj
    @KannanKannan-sh2cj Před 3 lety +8

    Kanyakumari place very super. I proud my country tamil nadu.

  • @laksmik2824
    @laksmik2824 Před 3 lety +6

    Beautiful day

  • @mysterywoodstv4414
    @mysterywoodstv4414 Před 3 lety +7

    you miss lotss of beautiful places of kanyakumari

  • @muralivaishnavi3276
    @muralivaishnavi3276 Před 2 lety

    WOW SUPER NICE INFORMATION BRO THANKS VANAKKAM WELCOME OKY THANKS 🍁👧🧒🎈👍👌🙏

  • @ssfoodcorner2512
    @ssfoodcorner2512 Před 3 lety +10

    Thank you so much for this video. It's really useful to know the places around us...

  • @jesusmyhero7538
    @jesusmyhero7538 Před 3 lety +4

    My native place kanniyakumari

  • @sivaraj4460
    @sivaraj4460 Před 3 lety +9

    Kanya Kumari and kerala born in same time
    On that day we joined the kanya Kumari with tamilnadu
    Then how we separate from Kerala
    Before joining with tamilnadu we are the part of. Thrivancore

  • @ParimalaNirmala
    @ParimalaNirmala Před 6 měsíci +2

    Ennoda kanavu kanniyakumari poganum😢😊😊

  • @bharathiyyappan4551
    @bharathiyyappan4551 Před 3 lety +5

    Super bro yanga ooru than😀💜💜
    Adikadi vanga innum nariya pakalom

  • @user-bh9lp7ev6t
    @user-bh9lp7ev6t Před 3 měsíci

    Very interesting video to see the India's ending border of Kanyakumari. I want to see a Visit to kanyakumari

  • @sri6769
    @sri6769 Před 3 lety +8

    My dream place..😍

  • @reeganktr178
    @reeganktr178 Před 3 lety +6

    Bro Kaniyakumari dist la innum ekka chakka ooru erukku athavathu Kerala bordera kollemcode devi temple christian famous church beach ena noriya erukku athuvum pakka vanga supera erukkum bro

  • @prembabum.r3800
    @prembabum.r3800 Před 3 lety +16

    Your camera angles and Arieal view is totally different I like it very much super👍

  • @dinobibish007
    @dinobibish007 Před 3 lety +6

    India starting point Kanyakumari

  • @mynativeplaceagm5212
    @mynativeplaceagm5212 Před 3 lety +2

    My favorite place

  • @arunmedia2836
    @arunmedia2836 Před 3 lety +2

    எங்க ஊருளிருந்து கண்ணியாக்குமரி வழி.மேலூர் மதுரை.சாத்தூர்..விருதுநகர். திருநெல்வேலி. நாகர்கோவில் சுசிந்திரம் கோயில் பிறகு கண்ணியாகுமரி ரீச்

  • @sibiyasibiya6330
    @sibiyasibiya6330 Před 3 lety +2

    Thanks for using kanyakumari anthem

  • @merlinsvlogs1381
    @merlinsvlogs1381 Před 2 lety +37

    Places to visit in kanniyakumari
    1.Kanyakumari vivekanandar mandapam & thiruvalluvar statue
    2. Lemur beach
    3. Padhmanabhapuram palace
    4. Uthayagiri fort
    5. Chitharal jain temple
    6. Thirparapu water falls
    7. Mathoor aquaduct
    8. Kothayar forest
    9. Chittaar dam
    10. Thengapattinam beach
    11. Ulakkai aruvi
    Lot more places to visit here. Do allocate atleast 10 days when you plan a trip to here!!

    • @balasingam4154
      @balasingam4154 Před 2 lety

      Do you know the name of the beach that appears in the first scene of Kutty movie (Dhanush) ?
      Shriya loses one of her anklets (it falls in the sea). That Beach Name?

    • @onlinejobtrendz1587
      @onlinejobtrendz1587 Před rokem

      @@balasingam4154 colachel beach

    • @balasingam4154
      @balasingam4154 Před rokem

      @@onlinejobtrendz1587 thank you

  • @vinothkumarv9722
    @vinothkumarv9722 Před 2 lety +3

    way of explanation is awesome :) thanks fr sharing

  • @MalikaMalika-jx7co
    @MalikaMalika-jx7co Před 3 lety +1

    Super Bro intha video patthathuku apparam kandippa kanniyakumari poganum u thonuthu Bro thanks for your sharing

  • @RobertDowneyJrBen10
    @RobertDowneyJrBen10 Před rokem +11

    I'm very proud to be a Kanyakumari paiyan. 😊

  • @aswin4319
    @aswin4319 Před 3 lety +11

    Love from kumari ❤❤

  • @crazy_star_902
    @crazy_star_902 Před 2 lety +8

    I am a Bangalorean I am willing to settle there after my retirement

  • @kayalkayal93
    @kayalkayal93 Před 2 lety +2

    எனக்கு கன்னியாகுமரி பிடிக்கும், எங்க ஊர் பூம்புகார் 😎

  • @remeshvaradharajan2664
    @remeshvaradharajan2664 Před 3 lety +1

    Arumai nanba nanri

  • @kottumurasu6344
    @kottumurasu6344 Před 3 lety +1

    அருமையான பதிவு

  • @nagaretnamraveenthiran8506

    அருமை 🎉👍

  • @malarbalasubramaniam8940
    @malarbalasubramaniam8940 Před 3 lety +6

    Missing India so much 🙁

  • @viceieva
    @viceieva Před 3 lety +4

    Beautiful video😍😍😍👍🎉

  • @dperumal8755
    @dperumal8755 Před 2 lety

    நண்பா வர்ணிக்கப்பட்ட
    விதம் மிக மிக சிறப்பு
    மிகுந்த பதிவு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் . . .

  • @Kannan-ng6vw
    @Kannan-ng6vw Před 3 lety +7

    Bro வயநாடு pathi video upload pannunga

  • @jerini7215
    @jerini7215 Před 3 lety +4

    குமரி மாவட்டமும் கேரள மாநிலமும் உதயமானது ஒரே நாளில் அப்போ எப்படி குமரி கேரள மாநிலத்திலிருந்து பிரிந்துருக்க முடியும் திருவாங்கூர் அரசு உருவாகும் முன்பே குமரி மக்கள் தமிழர்களே.....

    • @2000stalin
      @2000stalin Před 3 lety +1

      அவர் சொல்ல வருவது என்னவென்றால் 4 மாநிலங்களையும் மொழி வாரியாக பிரிக்கும் போது சென்னையை தெலுங்கர் சொந்தம் கொண்டாடி அபகரிக்க முயன்ற மாதிரியே, கன்னியாகுமரியையும் கேரள மக்கள் அபகரிக்க முயற்சி செய்தனர்.
      ஆனால் அது கை கூட வில்லை

  • @r.k.p.m.sgroups438
    @r.k.p.m.sgroups438 Před 2 lety

    அருமையான பதிவு நண்பா

  • @akshaynair5267
    @akshaynair5267 Před 2 lety +3

    இந்தியாவின் சடைசியான முனை. அது எங்கள் குமரி.

  • @gunasekararumagam5077
    @gunasekararumagam5077 Před 2 lety +3

    good explanation...camera technology superb... expecting more videos... Thanks bro

  • @balasundaramr7424
    @balasundaramr7424 Před rokem +1

    சென்னை ( & வேலூர் ) to கன்னியாகுமரி ,
    அரசு விரைவு பேருந்து வசதி உள்ளது.
    வழி : மதுரை , திருநெல்வேலி , நாகர்கோவில்.
    நாகர்கோவில் சென் றாலும் கன்னியாகுமரி சேர் ந்து விட்டது போல் தான். அங்கிருந்து நிறைய பஸ் உள்ளன. சுமார் 45 நிமிட பயணம். இரு ஊர்களுக்கு இடையில் சுசீந்திரம் உள்ளது.
    நாகர்கோவிலில் , நாக நாதர் கோவில் ,
    சுசீந்திரம் ராமர் கோவில்
    வழிபட சிறப்பு வாய்ந்தவை.

  • @egambaramm4077
    @egambaramm4077 Před 3 lety +1

    நல்லா இருக்குது

  • @csureshsuresh9245
    @csureshsuresh9245 Před 3 lety +6

    வணக்கம் அண்ணா நான் சுரேஷ். உங்களின் உச்சரிப்பு மிக அருமை
    ஒரு சின்ன வேண்டுகோள் தாங்கள் கூறும் சுற்றூளா தளங்கள் அதற்கு செல்லும் வழித்தடங்கள் பற்றியும்
    குறிப்பாக அதன் அருகில் உள்ள முக்கிய நகரம் அதில் இருந்து எப்படி செல்ல வேண்டும் என்பதை கூறினால்
    இன்னும் அதிக பயனுள்ளதாக இருக்கும் என்பது எனது ஆவல் மற்றும் வேண்டுகோள். நன்றி நன்றி

    • @rajkanna2007
      @rajkanna2007 Před 3 lety

      கன்யா. குமரி அழகு. அருமை