The Strongest warrior in Mahabharat | Vidurar | வில்லை உடைத்த விதுரனின் கதை | Duryothanan Mistakes

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • Welcome to Bytes
    Story about Mahabharat Vithuran .
    #மகாபாரதம்

Komentáře • 253

  • @sureshanandakumar8254
    @sureshanandakumar8254 Před 3 lety +66

    எனக்கு பிடித்தவர் விதுரன்

  • @lakshraguthangam7225
    @lakshraguthangam7225 Před 3 lety +34

    விதுரனுக்குத்தான் வேதவியாசரின் பூரண அருள் கிடைத்தது... அவரை விட சிறந்த வீரர் யாருமில்லை.. அவர் போரில் கலந்திருந்தால் முதல் நாளிலேயே பாரதபோர் முடுவு பெற்றுருக்கும் என்பதை அறிந்துதான் இப்படி திட்டம் வகுத்துருப்பார் மாயக்கண்ணன்🙏 ஓம் நாமே நாராயண நமோ 🙏

  • @vengatramanan687
    @vengatramanan687 Před 3 lety +41

    The great salute of விதுரர்

    • @anandganapathi6013
      @anandganapathi6013 Před 2 lety +2

      Pundaigala vidhurar periya veerar illa ana tharmavan athanalathan krishnar porukku varavachi Kollala vidhurar sakunikku Salamanca puthisali illa athe Mari karnan arjunanku samamana veerarum illa vidhurar thiruthirastirar pandu ithil panduthan periya veerar panduvathan yarum jeyikka mudiyathu bheeshmarukku samamanavar vidhurar tharmavan krishnar porukku varavidamal thadai seithathu nallavarai kollavendam entruthan illaiyentral arjunan oru asthiram pothum first krishnar second parasuramar third bheeshmar fourth karnan fifth arjunan sixth thronar seventh pandu

  • @kannanyes1325
    @kannanyes1325 Před 3 lety +42

    நடத்தியதும் அவனே, நடப்பதும் அவனே, நடக்க போவதும் அவனே. ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா...🙏🙏🙏

  • @sivagnanam5549
    @sivagnanam5549 Před 2 lety +25

    மஹாபாரதத்தில் எனக்கு பிடித்த நீதிமான்கள் (தர்ம,நீதி thavarathavargal)
    1)ஸ்ரீகிருஷ்ணர்
    2)விதுரர்

  • @kalaisdvi8715
    @kalaisdvi8715 Před 3 lety +51

    எந்த வீரர்கள் இருந்தாலும் கடவுள் நன்பிக்கை இருந்தால் தான் வெற்றி பெற்றனர் பாண்டவர்கள்

  • @hemashree5674
    @hemashree5674 Před 3 lety +7

    Romba nantry Ayya💯👌🙏

  • @gajagaja3908
    @gajagaja3908 Před 3 lety +12

    I love விதுரன்

  • @nambi.a5644
    @nambi.a5644 Před 2 lety +5

    மஹா பாரதக்கதையின் உண்மையான கதாநாயகன் சகுனிதான்
    காந்தார நாட்டின் மன்னன் மகன்கள் 100 பேர்கள்
    திருதராஷ்டிரனுக்கும் காந்தார மன்னனுக்கும் நடந்த தகராறில் சகுனியையும் சகோதரர்களையும் சிறையில் அடைத்தது ஒருநாளைக்கு ஒரு நபருக்கு ஒரு பருக்கை உணவு தான்
    எல்லோரும் கூடிப் பேசி நம்மில் புத்திசாலி சகுனிதான்,கௌரவர்கள பழிவாங்க அவன்தான் சரியான ஆளுயென 99 பருக்கைகளையும் அவனுக்கு கொடுக்கின்றனர்
    சகனி மட்டும் பிழைத்து, கௌரவர்களை பழிவாங்க பாண்டவர்கள்தான் சரியென தீர்மானித்து நாடகத்தை நடத்துகிறார்

  • @sugankrishna824
    @sugankrishna824 Před 3 lety +150

    ஒரு வேல விதுரர் போர் புரிந்திருந்தால் ஸ்ரீ கிருஷ்ணர் ஆயுதம் ஏந்தி போர் புரிந்திருப்பார்

    • @arunkumarkumar3455
      @arunkumarkumar3455 Před 3 lety +3

      S

    • @paulraj4110
      @paulraj4110 Před 3 lety +8

      சூழ்ச்சி செய்து கொன்றிருப்பார்.

    • @clashofclansaddict4181
      @clashofclansaddict4181 Před 3 lety +4

      Karnan kuda Vijaya dhanusa use panala 🎯

    • @vishnu5663
      @vishnu5663 Před 3 lety +5

      @@paulraj4110 avara kolla mudiyadhu bro because avaru pirandhadhula irundhu oru thappu kooda pannama tharmathai kadaipididhurukurar
      So krishna veara vali illanu therinjudha first tea avarudaya villlai avArukaiyala udaikum badi senju avara war la irundhu vilaikuvacharu

    • @Mariappan1
      @Mariappan1 Před 3 lety +1

      கிருஷ்ணர் போர் புரிய மாட்டேன் என வாக்கு அளித்தே அர்ஜுன்னுக்கு தேர் ஒட்டியாக பயணிப்பார். அதற்கு மற்றொரு காரணம். காண்டீபதாரியான அர்ஜுன்ன் தனது உறவுகளை எதிர்த்து போரிடுவதால் சஞ்சலமடைந்தே இருப்பார் அதனால் அவருக்கு சாரதியாக செயல்பட்டு வழிக்காட்டுவார்...

  • @sastha14397
    @sastha14397 Před 2 lety +4

    Sree Krishna baghwan ...... Vidhurar ..💙

  • @MuthuKumar-pl6ij
    @MuthuKumar-pl6ij Před 2 lety +2

    மிகவும் அழகான பதிவு

  • @chiyanselvam273
    @chiyanselvam273 Před 3 lety +12

    Govinda🙏🙏🙏🙏

  • @ganeshkannan8683
    @ganeshkannan8683 Před 3 lety +23

    Motham rendu peru thati keytaga oruthar vithurar innothar vikaranan (duryodaran brother)

  • @satheeshnarayanan701
    @satheeshnarayanan701 Před 3 lety +8

    Eliminating Barbarigan is also one of key strategy by Krishna

  • @nachadailingam976
    @nachadailingam976 Před 3 lety +9

    விதுரர் best hero

  • @StalinStalin-ko8op
    @StalinStalin-ko8op Před 4 měsíci +1

    நீங்க சொல்வது ரொம்ப ரொம்ப சரி அண்ணா

  • @ktt168
    @ktt168 Před 3 lety +1

    Killadi pa

  • @we2creation762
    @we2creation762 Před 4 lety +4

    Semma bro.... Best choice

  • @arunadevi1593
    @arunadevi1593 Před 3 lety +3

    சின்ன சந்தேகம் ஐயா ...
    பகவான் நாராயணன் விதுரன்மன்னா் போாிலிருந்து வெளியேற்றமால் இருந்தியிருந்தால்...
    பாண்டவா்கள் பக்கம் பீமன் பேரன் கடோத்துகஜன்மகன் போாில் இருப்பதால் வெல்ல வாய்ப்பு இருக்கு...

  • @sundharamoorthy9598
    @sundharamoorthy9598 Před 3 lety +2

    Jai srikrishna

  • @maarirajen6390
    @maarirajen6390 Před 3 lety +5

    semma true..

  • @jayakumar9930
    @jayakumar9930 Před 2 lety

    Arumaiyana padhivu.

  • @rajendranraja6974
    @rajendranraja6974 Před 3 lety +39

    விதுரர் கையில் விஷ்ணு தனுசு எப்படி வந்தது என்ற கதை தெரிந்தால் பதிவிடவும்...

    • @sivaguru-bb3lv
      @sivaguru-bb3lv Před 3 lety +3

      Vidurar kaiyil irunthathu vishnu danush illai shree rama biranudaya kothandam

    • @rajendranraja6974
      @rajendranraja6974 Před 3 lety

      @@sivaguru-bb3lv thank you அண்ணா 🙏

    • @rajj.g.k6959
      @rajj.g.k6959 Před 3 lety

      @@rajendranraja6974
      Ll
      lp

    • @janakalaxmijanakalaxmi2597
      @janakalaxmijanakalaxmi2597 Před 3 lety

      விதுரர் கையில் இருந்தது விஷ்ணு தனுசு என்று இதிகாசத்தில் படித்துள்ளேன்

    • @vishnu5663
      @vishnu5663 Před 3 lety +1

      அதன் பெயர் விஷ்ணுவால் பரிசளிக்கப்பட்ட “கோவர்தன்” மற்றும் போரின் போது அதைப் பயன்படுத்துபவர் யாராலும் அழிக்க முடியாது, அர்ஜுனாவின் காந்திவாவால் கூட. பிரம்மா அக்னிக்கும் அக்னியிலிருந்து அர்ஜுனனுக்கும் வழங்கப்பட்டது gandhivam

  • @venkatperumal6866
    @venkatperumal6866 Před rokem +2

    எல்லாருக்குமே ஒரு weekness இருக்கும். பீஷ்மர்,துரோணர்,கர்ணன். ஆனால் விதுரர் அப்படி இல்லை. வில்லுக்கு விஜயன் என்பதை விட வில்லுக்கு விதுரர் என்பது மஹாபாரதத்தில் சகுனி கூறுவர்.

  • @saranyaashok8144
    @saranyaashok8144 Před 3 lety +3

    fantastic truth

  • @momandhakileshvlogs2991
    @momandhakileshvlogs2991 Před 4 lety +2

    Nice story selection super👌👌👍

  • @santhoshkumarg7801
    @santhoshkumarg7801 Před 3 lety +4

    Always ultimate 🔥

  • @ejazahmad5219
    @ejazahmad5219 Před 3 lety +7

    Vithuran

  • @pazhaniarjunan9793
    @pazhaniarjunan9793 Před 3 lety +1

    Super

  • @niitha3130
    @niitha3130 Před 3 lety +4

    Nice and interesting,♥️♥️♥️

  • @arumugachamy3742
    @arumugachamy3742 Před rokem +2

    Ennoda son name vidhuran.

  • @ravisrukmani
    @ravisrukmani Před 2 lety +3

    Great job . Blessings to Bytes makers .

  • @saravanannilavi1974
    @saravanannilavi1974 Před 3 měsíci

    அருமையான பதிவு

  • @kamarajanmunusamy5828
    @kamarajanmunusamy5828 Před měsícem

    Super 👍

  • @raghuvaranr9937
    @raghuvaranr9937 Před 3 lety +1

    Ithoda source enga kidachathu, pls konja mention panunga illana link send panunga pls

  • @sathishaadhavan5399
    @sathishaadhavan5399 Před 3 lety +2

    நல்ல தகவல்

  • @kanimozhi.g7904
    @kanimozhi.g7904 Před 4 lety +9

    Interesting ❤️

  • @kumarankuttystories826

    Super 🔥

  • @jayaramansundaramoorthy1248

    விதுரர் கையில் இருந்தது சிவ தனுசு என்றே நான் அறிந்துள்ளேன். அதனை முறியடிக்கக்கூடிய வில் ஏதுமில்லை. அதுவும் விதுரர் என்ற நீதிமானின் கைவில் அது என்பதால் அவரை முறியடிக்கும் திறன், கிருஷ்ணர் உட்பட எவருக்கும் இல்லை என்பதே இந்த நிகழ்வின் உண்மை நிலை.

    • @suthinsiva8268
      @suthinsiva8268 Před 2 lety

      தவறு
      விஷ்னு தனுசு

    • @saravanakr2754
      @saravanakr2754 Před 2 lety +1

      Godhandam bro..... Siva dhanisu ramer odikum pothae sivan kitta poi sendhuchu ramayanam la sollirupanga

    • @KannanKannan-ev3nt
      @KannanKannan-ev3nt Před 2 lety

      Sri Krishnan Avatharapurusan Jai krishna

    • @ilangor5902
      @ilangor5902 Před 2 lety

      விஷ்ணு தனுசு

  • @pjksjodhidanilayam205
    @pjksjodhidanilayam205 Před 3 lety +5

    Appdi solla mudiyathu bro, karan kita erutha vijya thanusu koda sakthi vaithathu. So krishnan nenaicha enna vennalum nadakum. So great karnan.

  • @kamarajanmunusamy5828
    @kamarajanmunusamy5828 Před měsícem

    ❤❤❤❤❤❤

  • @sarathking3977
    @sarathking3977 Před 2 lety

    Is any sons or daughters for vithuran??? If yes, for whom they supported in war???

  • @anushaseshaa9125
    @anushaseshaa9125 Před 3 lety +1

    True.

  • @SJA198
    @SJA198 Před 3 lety

    அருமை.. நண்பா

  • @SureshS-nz5ls
    @SureshS-nz5ls Před 3 lety +2

    Vidhurar ku epdi kothandam vanthuchu nu oru pathivu podunka

  • @vasantgoal
    @vasantgoal Před 3 lety +3

    Everyone should read Mahabharata. It has everything in it

  • @PremKumar-fl9rk
    @PremKumar-fl9rk Před 3 lety +4

    Vithurarai thorkadikkum alavirku villalan yarum illai enbathum agachirantha unmai.Naanum Karnan rasigane.

  • @christurajL-z4i
    @christurajL-z4i Před 4 měsíci

    Sakthivaindhavaraivida,. Oru. Nallavar. Andha. Idathil. Irundhal. Irakkanearidum. Enbadhaldhan!

  • @KumarKumar-yn6dp
    @KumarKumar-yn6dp Před 3 lety +1

    ஜெய் ஸ்ரீ கிருஷ்ணர் வாழ்க பகவத் கீதை

  • @preethisankar9218
    @preethisankar9218 Před 2 lety +3

    Vijay tv mahabaratham la விதுரர் அரண்மனை ல இருக்குற மாதிரிதான் காட்டினார்கள்.

  • @dhilipkumar3756
    @dhilipkumar3756 Před 3 lety +1

    Gothandam vil Vs sarangam vil video podunga

  • @nanthaadhithya2987
    @nanthaadhithya2987 Před 3 lety

    அருமை

  • @ganesanr4403
    @ganesanr4403 Před 3 lety

    Great strategist

  • @a.idhayathullakhan2232
    @a.idhayathullakhan2232 Před 3 lety +2

    ❤️❤️

  • @MuthuLakshmi-zg1fp
    @MuthuLakshmi-zg1fp Před 3 lety

    Sema brother

  • @mathskarthi1115
    @mathskarthi1115 Před 3 lety

    நன்றி

  • @r.arikrishnannatteraja6013

    Jai Sri Krishna

  • @rajamchari7393
    @rajamchari7393 Před 5 měsíci

    Kannan liked Vidurar as much as he liked Bheeshmar. Anywhere you are the righteous qualities win over the Lord.

  • @sivakumar8744
    @sivakumar8744 Před 3 lety +6

    கண்ணனுடைய விஜய தனுசு

  • @anushiyaanu
    @anushiyaanu Před 2 lety +1

    Always Krishna fan

  • @vijaysrikanth3678
    @vijaysrikanth3678 Před 3 lety +2

    Bro villuku vijayan endru solrangha vijayan story pathi sollungha

  • @athikesavan3706
    @athikesavan3706 Před 2 lety

    மகாபாரததில் ௮ரவாண் ௭பிசோடு போடுங்க

  • @bkcouples4202
    @bkcouples4202 Před 3 lety +1

    Bro aana mahabharatham episodes Vera mathiri kaatirunthanga bro

  • @KumarKumar-yn6dp
    @KumarKumar-yn6dp Před 3 lety

    எல்லாம் அருமையான வியுகம்

  • @Renga94
    @Renga94 Před 3 lety

    Vithurar son and daughters irukangala sollunga bro

  • @mahes47
    @mahes47 Před 3 lety +2

    விதுரர் ,விகர்ணன் are same ?

  • @chitrapadmanabhan2388
    @chitrapadmanabhan2388 Před 3 lety

    Yes.. very true.. @same time.. panch pandav's were on the sathyathuku kattu kattu pattawa..

  • @arunprasath712
    @arunprasath712 Před 16 dny

    என் மகன் பெயர் விதுரன் என வைத்துள்ளேன்

  • @ashokkumar-ye8nb
    @ashokkumar-ye8nb Před 3 lety

    Nice video

  • @anandhisrinivasan1529
    @anandhisrinivasan1529 Před 2 lety

    தர்மம் பாண்டவர் பக்கம் 🙏🙏🙏

  • @VIJAYVJ10
    @VIJAYVJ10 Před 3 lety +7

    Villuke vijayan Arjunan Andhe vijayathayae kayil eandhiyavan Karnan

  • @SAKTHIVEL-yv6wc
    @SAKTHIVEL-yv6wc Před 3 lety +6

    Vikarnan yen warla eranthar

  • @somasundaram6753
    @somasundaram6753 Před 2 lety

    Maaveeran karnan kodaivallal karnan nantri maravathavan karnan.

  • @anandbabu1710
    @anandbabu1710 Před 2 lety +1

    My son name is vidhuran

  • @vijaice
    @vijaice Před 3 lety

    Which one is copy?
    Bytes or Today's trendz

    • @Bytesprasanna
      @Bytesprasanna  Před 3 lety

      Y bro .. don't know abtvthe channel ..I will check

  • @sunderraj1683
    @sunderraj1683 Před 3 lety +3

    என்ன bro அந்த வில் சிவ தனுஷ் நு சொல்றாங்க கர்ணன் படத்துல அந்த் காட்சி வருது

    • @fayedrahman
      @fayedrahman Před 3 lety

      சிவ தனுஷ் ராமயணத்திலே முறிக்கப்பட்டது,
      சுயவரத்தில் ராமர் அந்த தனுஷ் நாண் பூட்டுதும் போது முறிந்துவிடும்...
      மகாபாரத்தில் எப்படி சிவ தனுஷ் இருக்கும்...????
      அது சிவ தனுஷ் அல்ல விஷ்னுவின் தனுஷ்

    • @ManiKandan-cd2jk
      @ManiKandan-cd2jk Před 3 lety

      żx

  • @Ajay-zj4ve
    @Ajay-zj4ve Před měsícem

    Abimanyu

  • @mageshwarana.s6287
    @mageshwarana.s6287 Před 3 lety +9

    Karnan🔥🔥🔥

  • @viswanathan0074
    @viswanathan0074 Před 3 lety +3

    ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா 🙏🙏

  • @phantom7267
    @phantom7267 Před 3 lety

    Title tape bro vijaya bow is equally powered with saranga

  • @thamizharasan744
    @thamizharasan744 Před 2 lety

    வீழ்த்த முடியா வீரன் விதுரன்.

  • @Vetriselvan-ib1mk
    @Vetriselvan-ib1mk Před 3 lety +3

    Athu vikarnan bro avaru thaan question raise pannuvaru

  • @arjunanalex3490
    @arjunanalex3490 Před 3 lety +2

    Idhu edumay kmg illa
    It's retelling story
    Interpolation stoy

  • @manokharanvka1293
    @manokharanvka1293 Před 2 lety

    ஹும்.......

  • @PriyaDinesh0402
    @PriyaDinesh0402 Před 3 lety

    Y vidhurar dhaassi ku pirandhar?

  • @madanraj4852
    @madanraj4852 Před 3 lety

    சிவ தனுசு விஜய தனுசு கர்ணன் கிட்ட இருத்துச்சி இருந்தாலும் எங்க hero கர்ணன் மோசம் பண்ணி கொன்னுட்டாங்க

  • @velmurugan1607
    @velmurugan1607 Před rokem

    விதுரனிடம் இருந்தது சிவ தனுசு...

  • @90sgames20
    @90sgames20 Před 3 lety +1

    I am write

  • @ananthn2813
    @ananthn2813 Před 3 lety +1

    Vikarnan tha question raise panna bro

  • @vithishk4653
    @vithishk4653 Před rokem

    Bro vigernan kooda ethir thu keppan....thuriyothanan 2 vathu thambi.....anna seivathu thavaru enru solluvaru bro..... விகர்னன் koravarkal laye romba nalla van ...

  • @LISTENINGfull
    @LISTENINGfull Před rokem

    என்னப்பா திட்டம் போட்டானுங்க.

  • @sangilidurai4060
    @sangilidurai4060 Před 3 lety +5

    Aravaanan tha paandavarkalin Vetri Ku kaaranam

  • @civillearnertamil4597
    @civillearnertamil4597 Před 3 měsíci

    Kandeepam agni vil

  • @drsrinivasanp2810
    @drsrinivasanp2810 Před 3 lety

    bro vidhura have anthor power intellgence

  • @mkarthickmba1145
    @mkarthickmba1145 Před 3 lety

    Karnana kadachi varaikum war saiya chance a koduka la sentiment a avara emotional blackmail pandidanka pavam. Chance koduthuruntha war total a change akidurkum.

  • @SasiKumar-fp5lz
    @SasiKumar-fp5lz Před 2 lety

    Saguni=sanisvaradevan , vithurar= Ematharmar ivarkal sri Krishnanin viruppatthai niraivetrave avathaaram edutthaarkal

  • @mithran9509
    @mithran9509 Před 3 lety

    18.7.21

  • @murugeswarikumar359
    @murugeswarikumar359 Před 2 lety

    My name Dhana vidhuran

  • @kumarsan4353
    @kumarsan4353 Před 2 lety

    Vithuran name meaning ena Bro ?