சின்மயி கிளப்பிய புது சர்ச்சை? | Dr Shalini Exclusive | Chinmayi

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024
  • #lottulosuku #drshalini #chinmayi
    சின்மயி கிளப்பிய புது சர்ச்சை? | Dr Shalini Exclusive | Chinmayi

Komentáře • 184

  • @LottuLosukuTV
    @LottuLosukuTV  Před měsícem +3

    Subscribe Lottu Losuku to get more updates: www.youtube.com/@LottuLosukuTV/videos

    • @Jajaja-fp3ov
      @Jajaja-fp3ov Před 29 dny

      Indha ethics, Moral lam solra western countries la naari poi kidakudhu. Indha tharkuri ga edho scientist maari feel paninu adha eduthunu vandhu vaandhi edukudhu

  • @vds9512
    @vds9512 Před měsícem +20

    என் பையனுக்கு 1வயசு நான் அவனை நாள்முழுவதும் கொஞ்சிக்கிட்டே இருப்பேன்.அவனும் அப்படிதான்.அவன் சில நேரங்களில் முழு ஈடுபாட்டோட விளையாடும் போது நான் அவனுக்கு முத்தம் கொடுக்க போனால் தள்ளி விடுவான் , அழ ஆரம்பித்து விடுவான் . நான் உடனே அவங்ககிட்ட மாப்பு (மன்னிப்பு) தங்கம் என்று சொல்வேன்.நாம் குழந்தைக்கு கொடுக்குற சூழ்நிலை அவங்ககிட்ட நடந்துகொள்ளும் முறையும் தான் அவங்கள இந்த சமூகத்தில் வளர்த்து எடுக்கும்.

  • @preethisrinivasan6650
    @preethisrinivasan6650 Před měsícem +24

    Absolutely true, interacting with kids and taking their consent is important. It teaches them to value themselves.

  • @aaronshan8956
    @aaronshan8956 Před měsícem +6

    Good information
    We South Asians need to learn new parenting which is a must in today world

  • @durgadevi7494
    @durgadevi7494 Před měsícem +37

    Very much TRUE. I very much hated in my childhood when my relatives kiss me or hug me.

  • @priyazlifecoach
    @priyazlifecoach Před 7 dny +1

    Well said madam. Totally agree with your point

  • @nitharanysivarasa2373
    @nitharanysivarasa2373 Před měsícem +15

    Basic knowledge come from family 1st. So educate them properly.... So true

  • @faizalsmarty2968
    @faizalsmarty2968 Před měsícem +9

    Thnks for lottu lusuku channel pls do more videos❤❤

  • @sivasankaris2155
    @sivasankaris2155 Před měsícem +5

    Irrespective of Irritating interviewer, mam for giving explanation again and again. Appreciate her patience

  • @AlexAlexander-zs9jj
    @AlexAlexander-zs9jj Před měsícem +8

    Very good and thoughtful n useful content madam

  • @vanithasuresh2648
    @vanithasuresh2648 Před měsícem +6

    Seriously this kind of explanation is needed. Many are not aware of do's and don'ts

  • @psolomon1000
    @psolomon1000 Před 24 dny +1

    Dr.Shalini great, this is so needed in the current scenario.Men dont understand and some women too.I hope this understanding comes to all.

  • @sangeethar3448
    @sangeethar3448 Před měsícem +9

    Happy to spend time with your videos mam

  • @thangamganesh2046
    @thangamganesh2046 Před měsícem +8

    Well said Mam, very clean explanation.

  • @ranjismulesongs3241
    @ranjismulesongs3241 Před měsícem +7

    Its called body boundaries...mam speech is good ❤

  • @BDavid-do4sr
    @BDavid-do4sr Před měsícem +5

    Well said! It's just a personal space that we need to respect.

  • @harithaabharathan2311
    @harithaabharathan2311 Před měsícem +13

    Very informative.... ❤ Kudos... This is a very important topic...that needs to be addressed!!❤ Well said Dr

  • @User01029
    @User01029 Před měsícem +3

    Although I don’t agree with Shalini on some of the other things. I agree with this one

  • @buddha321123
    @buddha321123 Před měsícem +3

    இந்த விடயத்தில் இரண்டு பகுதி இருக்கிறது. ஒன்று நாம் கொஞ்ச நினைப்பவரிடம் அனுமதி வாங்குவது. இரண்டாவது, முத்தம் கொடுத்தோ அல்லது கட்டியணைத்தோ நம் அன்பை வெளிப்படுத்துவது. சின்மயி சொல்வது அனுமதி வாங்குவதை பற்றியது. முத்தமிட தந்தையோ, தாயோ அல்லது மனசுத்தியுடன் அந்த குழந்தையை அணுகுபவரோ முனைவதில் தப்பில்லை. ஆனால் அதற்கு முன் அனுமதி அவசியம்.

  • @subikshanmom7261
    @subikshanmom7261 Před měsícem +2

    It’s very hard for us to follow this, but I am sure these kind of parenting is what we expected as a child ❤ like she said we are not ready to practice new parenting techniques 😢

  • @sanjanaa8064
    @sanjanaa8064 Před měsícem +12

    Well said madam..but the Anchor looks disappointed with your answer..he might have thought of making it a controversy as Chinmayi told so..

  • @vidhyahari642
    @vidhyahari642 Před 29 dny +1

    Yes mam your telling 100% right

  • @acuhealerjerinabegumm3687
    @acuhealerjerinabegumm3687 Před měsícem +2

    உண்மை 👍

  • @sangeethapaul3507
    @sangeethapaul3507 Před 13 dny

    Holistic concern very good description.😊

  • @pk-me7zn
    @pk-me7zn Před měsícem +1

    Pleasure to watch your videos ❤ I can listen and watch it forever. Always been a great inspiration and eye opener!!!

  • @shakisiva3656
    @shakisiva3656 Před měsícem +1

    True doctor shalini madam, always right

  • @sangeetaganesh9148
    @sangeetaganesh9148 Před 13 dny

    Excellent video, mam,tks for this information
    All these yrs these were not taught to us and we had faced many problems because of this

  • @jaigangadharmusicschoolmad3329
    @jaigangadharmusicschoolmad3329 Před měsícem +14

    அப்பா தான் பெண் குழந்தைகளின் முதல் நண்பன்... அன்பை கேட்டு குடுக்க முடியுமா....

    • @mondugibaby
      @mondugibaby Před měsícem

      Force panni kiss pannaatheenga nu thaan solluraanga. Antha kid girl or boy, venaamnu othunguthu na pidichu katti pudikaatheenga. Anba kelunga, ippa venaamnu sonna, illa nu sonna vittudunga. Athathaan solluraanga.

    • @jaigangadharmusicschoolmad3329
      @jaigangadharmusicschoolmad3329 Před měsícem +1

      @@mondugibaby no psychology nu over think panna kooda dhu be practical always

    • @TEJ11
      @TEJ11 Před 14 dny

      ​@@jaigangadharmusicschoolmad3329ipdi pesi pesi boundaries nu onnu illama pannidunga. Ithu psychology illa. Basic human behaviour development.

  • @Sujathal1234
    @Sujathal1234 Před 22 dny

    Well said Shalini mam 😊

  • @Kailash.892
    @Kailash.892 Před měsícem +1

    எல்லா பிள்ளைகளும் அன்புக்கு கட்டுப்படாது

  • @vd6899
    @vd6899 Před měsícem +1

    Spot on and very well said Dr Shalini! Such a well balanced speech.

  • @abiarun9578
    @abiarun9578 Před měsícem +15

    Imy sister's daughter is 2 years .she won't let anyone to touch her . No onec taught her but she is like that
    If child does not like it even it is a parent they may not
    Only her mother she will let
    I don't think what chinmayi told is wrong

  • @durgadevinataraj
    @durgadevinataraj Před měsícem +2

    My daughter also don't like others touch....in my childhood I too don't like other people touch me...its very bad habit...

  • @sendhanamudhan7975
    @sendhanamudhan7975 Před 9 dny

    💯சதவீதமும் சரியே 👌👌👌🔥🔥🔥🤝🤝🤝

  • @k.nandhininandhini1034

    Nice parenting mam❤❤❤❤❤❤❤❤

  • @Amandaberry08
    @Amandaberry08 Před měsícem +1

    Correct ma'am

  • @durgadevinataraj
    @durgadevinataraj Před měsícem +1

    Ya parent must do this....if children don't like don't force them...

  • @shrithinair8610
    @shrithinair8610 Před měsícem

    I communicate with my kids all the time as Dr mentioned, I ask them for each and everything and when they say yes amma and then I will help them for eg even to brush teeth. This is the practice we have it in our home as well. It’s very common and this is so normal at overseas countries.

  • @avadaimani2828
    @avadaimani2828 Před 2 dny

    பக்தி கலந்த அன்புடன் தகப்பனிடம் மஙள் இருந்தால் நல்லது

  • @razenebe
    @razenebe Před měsícem

    We grown healthy with the kind of parenting what we have now. Fear for parents, love for parents should be taught at childhood.

  • @pradeepag2037
    @pradeepag2037 Před 25 dny

    Its true...

  • @Vc39995
    @Vc39995 Před 28 dny

    Super Mam… semai ah neutral ah pesirukeenga …

  • @VenkatachalamP-be7wj
    @VenkatachalamP-be7wj Před měsícem +4

    மனித வாழ்க்கைக்கு தேவைப்படும் இயற்கை மனிதனை உந்து சக்தியாக உள்ள மரபணு உண்மைகளை சொல்லும் டாக்டர் ஷாலினி அவர்களுக்கு

  • @HithayathMeeran
    @HithayathMeeran Před 29 dny

    Noted Ma’am

  • @Kohi1985Kohi
    @Kohi1985Kohi Před měsícem

    ❤❤❤ super Madam.

  • @vinu88
    @vinu88 Před měsícem

    True i do follow with my kid

  • @Arescureslife
    @Arescureslife Před měsícem

    Fact... ❤

  • @belciyajayamen7500
    @belciyajayamen7500 Před měsícem +1

    Safer side la she s ryt...but emotionally its impossible..bcoz v all r human as well as v r not robot....kanneerai kai thudaipathu nature...its default.

  • @lifeofhemu2888
    @lifeofhemu2888 Před měsícem

    Superb mam.

  • @k.nandhininandhini1034

    Super mam

  • @mamamayilu8844
    @mamamayilu8844 Před měsícem +1

    Kudumbathula chithappa enoda 5vasula ennai thappana muraiyil nadanthukittar ennala yaridamum ithaisollamudiyamal thavikuren ippo enoda vayasu 52 pls understand dr solluvathuthan 100/ correct

  • @trishahiroshan571
    @trishahiroshan571 Před měsícem

    Exactly 👍🏽

  • @gowsmathi2128
    @gowsmathi2128 Před měsícem

    True

  • @baskarmurugeshan5198
    @baskarmurugeshan5198 Před měsícem +2

    Robotic life humans

  • @sumathisivakumar6136
    @sumathisivakumar6136 Před měsícem +1

    நல்ல அருமையான பதிவு

  • @vijiganesh3996
    @vijiganesh3996 Před měsícem

    அன்பின் வெளிப்பாடே ஆனாலும் அது கிடைக்கப்பெறும் நபரின் இஷ்டப்படி, விருப்பப்படி தான் இருக்க வேண்டும். கேள்வி கேட்பவர் open minded ஆக இல்லை.

  • @numberfive5600
    @numberfive5600 Před měsícem

    I totally agree with Shalini madam.. it's very difficult in Indian society to have baby with nobody pinching the cheek or touching baby ..

  • @rekssmity4680
    @rekssmity4680 Před měsícem

    Touch is preferred by every individual even child na kuda antha kolanthaiku pidikalana u should not do it...

  • @இலமாறன்
    @இலமாறன் Před měsícem +1

    குழந்தைகளுக்கு முத்தம் கொடுப்பது உணர்வு இதில் நீங்கள் சொல்வது சரி இல்லை
    நீங்கள் கேட்டால் பாசம் வராது

  • @mereenamanohar2090
    @mereenamanohar2090 Před měsícem

    நான் enjoy எ‌ன்று‌ aen sonnaen entraal, enakku park போக பிடிக்கும், pogira வழியில் வடை, samosa, bajji இந்த மாதிரி யெல்லாம் கிடைக்கும், அது வாங்கி அங்கு போய் உட்கார்ந்து சாப்பிடலாம், அந்த கிடைத்த time - ல் park ponaen, swing panninaen. Idhelaam ஒரு enjoyment. Eppodhaavadhu hotel போய் சாப்பிட்டால் அது ஒரு enjoyment. Eppodhaavadhu ஒரு முறை tour போனால் அது ஒரு enjoyment. But I like only one day tour. Because I have pet birds with me, so அதை விட்டு விட்டு 2 days ஹோட்டல் stay panna முடியாது. 5-8-2024 (11.55)am.

  • @enpasathirkuriya
    @enpasathirkuriya Před měsícem +6

    10 சாக்லேட் வாங்கி கொடுத்தால் பக்கத்து வீட்டுக்காரனை கட்டிப்பிடிக்க ஒத்துக்கொள்ளும் குழந்தைகள்தான் இந்த தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்த உலகம் முழுவதுமேஇருக்கிறார்கள் நீங்கள் சொல்வது போல் மேலை நாட்டிலும் இந்த கலாச்சாரம் தான் இருக்கிறது அதற்காக சாக்லேட் வாங்கி கொடுப்பவன் எல்லாம் கட்டி பிடிக்க முடியுமா குழந்தை ஒத்துக்கொள்கிறது என்பதற்காக

    • @vds9512
      @vds9512 Před 21 dnem +1

      @@enpasathirkuriya ,சாக்லேட் வாங்கி கொடுத்தா வாங்க கூடாதுங்குறது தெரிந்துகொள்ளும் வயது வரை குழந்தைகளை நாமதான் கவனமா பாத்துக்கணும். சொல்வது கேட்டு புரிந்து கொள்ளும் வயது வந்தவுடன் அவசியமற்ற பரிசுகளை பிறரிடமிருந்து வாங்க கூடாதுனு புரிய வைக்கணும்.

    • @suganyakailasam4112
      @suganyakailasam4112 Před 3 dny

      Correct ​@@vds9512

  • @psolomon1000
    @psolomon1000 Před 24 dny

    👌👌👌👌👌👌👌👌👌👌

  • @karthikgolferphoenix-usa1650

    👍

  • @vinodhinivasanthakumar9565

    Just superb mam❤ anchor irritating 🙄

  • @adhinakaran3615
    @adhinakaran3615 Před 23 dny

    Kulikuriya nu ketta entha kulanthai othukum

  • @purpleprincess1983
    @purpleprincess1983 Před měsícem

    Nowadays Even doctors ask the child first - can I check your body . This is basically respecting the child and his/ her rights over the body. We respect adults before touching or hugging - same applies to a child. You can express love but with consent and respect to the child. It’s basically respecting the child and their wishes. I am a mother and I check with my child if she is comfortable for a hug or kiss. I am a child psychologist- please understand this helps the child to protect himself or herself from being abused by both family members and others . So many cases abuse starts from home - it’s the father , uncle , aunt sometimes even own brother abusing the child - be it boy or girl .

  • @veluvenkatesan5252
    @veluvenkatesan5252 Před měsícem

    👌👌👌👌

  • @kandadhapesuvom5397
    @kandadhapesuvom5397 Před měsícem +6

    Illa mam. We too grown up.ana ipdi westernised ah illa. I accept a few mistakes and wrongful things happening here. Even in abroad neenga solramaari soli neraya thapagudhu. So Inga natural thing nammadha. No human or like u said aadhi kaala Manidhan ipdi irundhurka vaaipilla. First time I'm opposing ur opinion. This is non humanity and mis leading society.

    • @karthikabaskaran9590
      @karthikabaskaran9590 Před měsícem +1

      What u said is correct mam but ippo irrukura time period la ithu romba important for both boys and girls

  • @indragopi6976
    @indragopi6976 Před měsícem

    உண்ணம சாலினி அம்மா........ என் பெண்ணை கேட்காமல் கொஞ்சும் போது டென்சனாவாள்......

  • @harikrishnan7204
    @harikrishnan7204 Před měsícem +5

    Over concerns, over things, over doing, over over over... creating mechanical type of humans.

    • @manjuu344
      @manjuu344 Před měsícem

      Why men are opposing 😂 and women are accepting it...

  • @user-pl7ly9qd4c
    @user-pl7ly9qd4c Před měsícem +21

    குழந்தை சரி னு சொல்லிட் டா அப்புறம் அதை ab use செய்ய மாட்டாங்க ளா?

    • @mondugibaby
      @mondugibaby Před měsícem +1

      Force panni kiss pannaatheenga nu thaan solluraanga. Antha kid girl or boy, venaamnu othunguthu na pidichu katti pudikaatheenga. Anba kelunga, ippa venaamnu sonna, illa nu sonna vittudunga. Athathaan solluraanga.
      5 vayasu paiyanukkum respect, body autonomy or suthanthiram irruku pa.
      Avalavu thaan.

    • @rishanip.m7949
      @rishanip.m7949 Před měsícem +3

      Abuse பண்ண பிள்ளையே விடாது 😡.இறைவனுடைய படைப்பு அதுதான்

  • @poornima3800
    @poornima3800 Před měsícem +4

    சின்மை கூறுவது சரியானது, வீட்டில் இருந்து தான் தொடங்குகிறது , சரி தவறு என்பது பிள்ளைகளுக்கு தெரிய வைப்பது கடமை.

  • @Amudha-bl9mu
    @Amudha-bl9mu Před měsícem

    My grandson doesn't allow anyone even his parents to hug and kiss him, after six years,,we respect him

  • @PraveenKumar-ll9ft
    @PraveenKumar-ll9ft Před měsícem +9

    ஷாலினியை உயரத்தில் வைத்திருந்தேன், 2 வயது குழந்தையை தாய் தந்தை கொஞ்ச கூடாதா? என்னய்யா கொடுமை.

    • @PabloTN72
      @PabloTN72 Před měsícem +2

      தற்குறி உனக்கு புரில

    • @PraveenKumar-ll9ft
      @PraveenKumar-ll9ft Před měsícem +4

      நீ குழந்தை பெற்று வளர்த்து பார் அப்போது புரியும்

    • @PabloTN72
      @PabloTN72 Před měsícem

      @@PraveenKumar-ll9ft ஒழுங்க உன்ன மாதிரி ஆளுங்க வளக்குறதுக்கு தான் சொல்லிட்டு இருக்காங்க. Consent னு ஒன்னு இருக்கு அத சொல்லி கொடுங்கனு. இல்லனா எவன் முத்தம் கொடுத்தாலும் normal னு நினைக்கும். Pedophile மாதிரி pathological thinking ஓட நரய பெருசுங்க சுத்துது

  • @enpasathirkuriya
    @enpasathirkuriya Před měsícem +3

    மகன்களை பெற்ற அம்மாக்களுக்கு தெரியும் முத்தம் காமத்தைச் சார்ந்தது இல்லை என்று

  • @krishnansrinivasan8237
    @krishnansrinivasan8237 Před měsícem

    A paediatrician told me that she will have to tell the baby and the mother before touching the baby for physical examination even if she/he is an infant.

  • @enpasathirkuriya
    @enpasathirkuriya Před měsícem +6

    அப்பா வேற அப்பா மாதிரி வேற இது குழந்தைகளுக்கு நன்றாக தெரியும் உங்களை போன்றவர்களுக்கு தெரியாமல் இருப்பது படித்ததால் வந்த முட்டாள்தனம்

    • @TEJ11
      @TEJ11 Před 14 dny

      உங்களுக்கு ஒரு விஷயம் புரியலன்னா அதைச் சொல்றவங்க முட்டாளா இல்ல புரியாத நீங்க முட்டாளா

  • @magizhsfamilybook
    @magizhsfamilybook Před 24 dny

    Anbaa pesina kandipaa kulaindhainga kepanga. Thaai sonna kandipaa kepanga. I experienced

    • @TEJ11
      @TEJ11 Před 14 dny

      Athey maathiri anba pesi yaar venaalum kadathittu poidalaam. Appadiya?

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 Před měsícem +1

    In western countries if two guys are holding their hands or hug those two will be considered as gay couple.

    • @manjuu344
      @manjuu344 Před měsícem

      But they are not homophobes much as in here...

  • @mereenamanohar2090
    @mereenamanohar2090 Před měsícem +1

    முத்தம் topic க்கு idhelaam comment panniyirukkaen entru நினைக்காதீர்கள். Enjoy, அதென்ன enjoy ஒரு video வந்தது. உங்களுக்கு தான் theriyumae நான் suddenly எந்த Comment poda maattaen. அப்புறம் முடிவு pannivittaen, Comment pannalaam entru.. ஒரு சம்பவம் solgiraen - எனக்கு first son பிறந்த பிறகு தாய் பால் koduthhaen, ஒரு year கழித்து, இது நிறுத்தி விட்டு புட்டி பால் கொடுக்க லாம் என்று புட்டி பால் கொடுக்க தீர்மானித்து கொடுத்தால், rubber nipple வாயில் vaikkamaattaan, அது பெரிதாக இருப்பதாலும் நம்ம practise பண்ணின nipple இது இல்லை என்று unarvadhaalum தான். அப்புறம் திரும்ப தாய் பால் கொடுக்க ஆரம்பித்தேன். இதை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று நினைத்து 3 rd year வேப்பெண்ணெய் தடவி விட்டேன். வேப்பெண்ணெய் smellum, கசப்பும் அவனுக்கு பிடிக்கவில்லை அத்துடன் அவன் தாய் பால் குடிப்பது நிறுத்தி விட்டான். My daughter க்கு 3 வயது வரை தாய் பால் koduthhaen. அவளும் அப்படி தான். புட்டி பால் nipple வாயில் vaikkamaattaal. 3rd year வந்தது, first வேப்பெண்ணெய் thadavinaen, அவள் என்ன பண்ணுவாள் என் புடவை தலைப்பு எடு‌த்து துடைத்து விட்டு குடித்து kondiruppal. 2ndly kariyapolam thadavinaen, கருப்பாகவும் vaeppennaiyai விட kasappaagavum இருக்கும், adharkku பிறகு thudaithaalum தொடர்ந்து அdhai தடவி kondadhaal அவள் தாய் பால் குடிப்பது நிறுத்தினாள். அதற்கு பிறகு என்ன ஆயிற்று என்றால், தாய் பால் என் saree முழுவதும் தொடர்ந்து வடிந்து கொண்டே இருந்தது. பிறகு ஒரு நாள் நின்றது.

  • @jasnib2160
    @jasnib2160 Před 29 dny +1

    தவறு தாய் தகப்பனின் அன்பு அரவணைப்பு மற்றும் கண்டிப்பு இருக்கும் குழந்தை தான் நல்லபடியாக வளரும் சரி அவங்க சொன்ன மாதிரி ஆய் போனா கழுவி விடவானு கேட்டு அந்த இரண்டு வயது குழந்தை நோ சொன்னா அப்படியே விட்டு விடுவீர்களா சின்மயி பேசுவது அப்பப்ப நானும் இருக்கேன் என்பதற்கு பிரபலங்கள் அப்படி தான் ஆனால் உள்ள வேற மாதிரி இருப்பாங்க

  • @allinoneclick5105
    @allinoneclick5105 Před měsícem +3

    In foreign countries Parents dont ask for permission to hug kiss the Babys or kids. This is nonsence.

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 Před měsícem

      You are wrong. They always say before they hug their kids " momy wants to give you a hug or daddy wants to hug you. Moreover they hug very gently, not like Indians.

    • @allinoneclick5105
      @allinoneclick5105 Před měsícem

      @usharetnaganthan302 thanks for ur answer. I've been living in Europe since my childhood ... I know them well 😉

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 Před měsícem

      @@allinoneclick5105 I have been living in North America for 35 years, thats the way here as far for my knowledge. Moreover other than the parents or Grandparents no one else touch the kids.

  • @enpasathirkuriya
    @enpasathirkuriya Před měsícem +1

    கடைசியில் பேசுவதற்கும் முதலில் இருந்து பேசுவதற்கும் நிறைய முரண்பாடு உள்ளது உங்களிடம்

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 Před měsícem +3

    Even with permission no one should touch a kid except the mother. If a female kid doesn't want her dad to touch her father shouldn't touch her.

  • @Just_an_observer.
    @Just_an_observer. Před měsícem +1

    Even a forward-thinking person becomes a typical Indian parent when it comes to parenting because most parents don't believe that children are also individuals.😅

  • @PabloTN72
    @PabloTN72 Před měsícem +1

    9:50 😂 தொகுப்பாளர் அந்த பாப்பாத்திய வைச்சு சொய்னனு நிநைச்சாரு 😂

  • @SwarnalathaJeyaprakash
    @SwarnalathaJeyaprakash Před měsícem

    The interviewer is so disappointed 😂

  • @sivasankaris2155
    @sivasankaris2155 Před měsícem

    This interviewer looks like have to mature a lot

  • @gnanambalt164
    @gnanambalt164 Před měsícem +1

    உண்மை தான் குழந்தை பிறந்த உடனே ஒரு சிலர் அத்துமீறி குழந்தைகளை முத்தம் கொடுப்பதற்கும் தேவை இல்லாமல் தொடுவதும் தவறான செயல் என்று தெரியவில்லை எந்த குழந்தையும் மற்றவர்கள் தொடுவது விருப்பம் தெரிவிக்க மாட்டார்கள் அன்பு என்ற பெயரில் குழந்தைகளுக்கு துன்பம் தராமல் இருப்பது மிகவும்🙏💕 நல்லது❤.

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 Před měsícem

    I think no one should be allowed to touch kids other than the mother after two years. Rather than teaching the kids about good or bad touches it is better to teach them no touch. Child molestation is beeing very common by close relatives like uncles and cousins. These fellows might start with good touch then slowly make it to bad touch, where the kid get confused. So make it no touch.
    Whenever my grandsons visit me I tell them I want to give them a hug and gently hug them only once. Once when I said so my three years old grandson said no grandma it is my body don't touch me 😂 at that time he was going to the daycare , so they must have talked about this subject.
    In India it is beeing in practice all relations, neighbors, strangers are
    addressed by " uncles ",
    " maamas", or " Thathas" little kids really get confused.
    These days civilized families are getting aware and teaching their kids about no touch, but unfortunately majority don't want to accept this rule.
    Poor kids.

  • @enpasathirkuriya
    @enpasathirkuriya Před měsícem +1

    இது மிகப்பெரிய கொடூரமான குழந்தை பராமரிப்பு.

  • @gowrishankar2199
    @gowrishankar2199 Před měsícem +7

    ஜெயில்ல இருக்க கைதியை பாக்குறதுக்கு மனு போடுவாங்களே அது மாதிரி தான டாக்டர்😅

  • @sumis6815
    @sumis6815 Před 21 dnem

    எதுவுமே ஒரு எல்லை தான். இப்படியே பேசி கொண்டிருந்தாள் வாழ முடியாது. என் உறவினர்கள் வந்தால் குழந்தையை அப்படி கொஞ்சுவர்கள். சும்மா மேல் தட்டு பணக்கார மனோபாவம். ரொம்ப படித்து பணம் வந்தால் இப்படி தான்.

  • @sivasubramanim7101
    @sivasubramanim7101 Před měsícem +1

    Host is irritating

  • @perumalreva2501
    @perumalreva2501 Před měsícem +1

    Yaru sami ninga ivala nala yanga irunthinga.ninga sollarathulam oru kurippita age apparam kekkanum than ana piranthu 5 years akatha kulanthainga kekkarathulam kutuppingala illa antha kulanthai kitta poi ithu thappu seiya kudathunu sonnalum illa na seivanu seium kulanthainga apo atha Miri antha kolanthaiyoda parants vanthu kattayapatutharathu thappa.oru 2years baby v2la kall sleep aki keela vilunthu thalaila adi patturuchi apo antha baby oda appa poi pappa ni keela viluthuta unna na thukkaranu kettutu antha baby sari sonnthan thukkanuma illa vilunthathum thukki first aid pannanuma ningale sollunga mam nama yappadi venalum pesalam athalam oru sila idathukku than porunthum yalla idathulaium porunthathu mam therinjikonga

  • @CaviarRecon
    @CaviarRecon Před 14 dny

    Kids: Naan aayi poiten...amma nee ennei todathey, nee kaluvathey...naan viteye naaredikiren....

  • @pradeepag2037
    @pradeepag2037 Před 25 dny

    Ean kelvi ketpavarukku mugam ipadi irukku.... Vera edho expect panni emanthitar pola😂😂😂

  • @ArunKumar-zg7ft
    @ArunKumar-zg7ft Před měsícem +2

    Ivanunka pechu ketta pasam nu onnu illama aakiruvankaaa intha channel parthu Namma encourage panna kudathu ivanunkalaaa

  • @kiwiwooq
    @kiwiwooq Před měsícem +3

    Please talk about the recent issue of a Tamil CZcamsr trying to commit s*icide on live. Since Dr. Shalini is a psychiatrist, we believe she will give us a clear explanation regarding the psychology behind CZcams influencers and their audience.

  • @NK_2022
    @NK_2022 Před 29 dny

    senseless