காலில் விழும் கலாச்சாரம்! ஷாலினி சரமாரி கேள்வி | Dr Shalini Exclusive

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • #lottulosuku #drshalini
    காலில் விழும் கலாச்சாரம்! ஷாலினி சரமாரி கேள்வி | Dr Shalini Exclusive

Komentáře • 55

  • @LottuLosukuTV
    @LottuLosukuTV  Před 28 dny +2

    Subscribe Lottu Losuku to get more updates: www.youtube.com/@LottuLosukuTV/videos

  • @maheshwaranm4306
    @maheshwaranm4306 Před 28 dny +16

    What a intellectual interview of her. Nice interview mam. Thank you so much for continuous awareness about several things.

  • @thameemmohamed2754
    @thameemmohamed2754 Před 28 dny +7

    இறைவனைத் தவிர வேறு யாருக்கும் சிரம் தாழ்த்தக் கூடாது.

    • @annachitp7119
      @annachitp7119 Před 16 dny

      இங்கே தான் அடிமைத் தனம் ஆரம்பமானது.இறைவனை விடுங்கள்.அவர் நம்மிடம் இருந்து எதையும் எதிர்பார்க்ககும் அளவுக்கு நம்மைப் போன்ற சாதாரண மனிதர் அல்ல..
      மனிதனை மதி.
      காலில் விழ அவசியம் இல்லை.

  • @priyasureshentertainment5399

    ❤❤dr. Shalini mass❤❤

  • @vishwajithejilarasan1049
    @vishwajithejilarasan1049 Před 28 dny +7

    Hand shake and simple hug is enough to show the respect and love to others..

  • @angavairani538
    @angavairani538 Před 27 dny +1

    வணக்கம் ஷாலினி செல்லம்.மிகச்சிறப்பான பதில்கள்.அனைத்தும் மாறும் போது... மாற்றிக்கொள்ளும் போது தவறான செயல்களையும் கட்டாயம் மாற்றிக்கொள்ள வேண்டும்.தாய்தந்தையைத்தவிர யார் காலிலும் விழக்கூடாது.தமிழர் பண்பாடு இருகை குவித்து வணக்கம் சொல்லுதல் இதைத்தான் செய்ய வேண்டும்கைகுலுக்குதல் மேலைநாட்டு கலாச்சாரம்.. முடிந்தவரை யாரும் யாரையும் தொடாமல் மரியாதை செய்வது சிறப்பானது.ஆரோக்யமானதும்கூட.யாருக்காகவும் நம்மை நம்மிடம் உள்ள நல்ல பண்புகளை மாற்ற கூடாது.எங்கும் எல்லோரிடத்திலும் நாம் நாமாக இருப்பது தான் சுயமரியாதை.. சுய கட்டுப்பாடு.பேட்டி எடுப்பவர் ஆளுமைகளை பற்றி பேசும் போது மரியாதையாக பேசவேண்டும்.உயிரோடு இருந்தாலும் மறைந்தாலும்.பண்பாடு மிகவும் அவசியம்.நன்றிகளும் வாழ்த்துக்களும்.லவ்யூடாசெல்லம் ஷாலினி.இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏❤🎉

  • @shakisiva3656
    @shakisiva3656 Před 24 dny +1

    Shalini madam shares great awakening thoughts, hats off madam and thanks to interviewer

  • @dawnm6327
    @dawnm6327 Před 27 dny +1

    I agree. Any person who forces others to fall at their feet to feel powerful is actually a small person.

  • @prabumi6949
    @prabumi6949 Před 28 dny +3

    The same topic touched this morning casually with dear ones... Happy to know from experts with logic... Simple and clear...🎉

  • @faizalsmarty2968
    @faizalsmarty2968 Před 28 dny +4

    Thanks a lot to lottu lusukku channel pls continue this debate with dr shalini mam

  • @sal_once
    @sal_once Před 28 dny +1

    Great speech by our Dr. Thank you so much mam.

  • @PavithrasUniverse
    @PavithrasUniverse Před 28 dny +2

    Mam speak more and more of all kinds topics , taboos, stereotype ❤. Therapy❤

  • @manjuu344
    @manjuu344 Před 28 dny +1

    Please continue doing more videos

  • @divyasel3825
    @divyasel3825 Před 28 dny

    Great one ❤

  • @Ajay3874
    @Ajay3874 Před 28 dny +1

    Hey bro and sis .. neenga rendu peru mattum pesureenga.. include me toooo . I promise, will ask genuine questions

  • @shakisiva3656
    @shakisiva3656 Před 27 dny

    Great interview

  • @mercyinbaoli6628
    @mercyinbaoli6628 Před 28 dny +1

  • @kokilad8275
    @kokilad8275 Před 28 dny

    My mam❤

  • @sreemanca7514
    @sreemanca7514 Před 9 dny

    ❤❤❤

  • @dhinakaran7284
    @dhinakaran7284 Před 28 dny

    Nice topic... super ❤

  • @VenkatachalamP-be7wj
    @VenkatachalamP-be7wj Před 28 dny +5

    ஷாலினி மேடம் தாக்காத இரண்டு கட்சிகள் ஒன்று நீதிக்கட்சி அதாவது இப்பொழுது மாறிபோன தி க இன்னொன்று கம்யூனிஸ்ட் இந்த இரண்டு கட்சிகளை தவிர மற்ற அனைத்து கட்சிகளையும் விமர்சித்து வருகிறார்

    • @rishanip.m7949
      @rishanip.m7949 Před 25 dny +2

      எல்லா வீடியோவும் பாருங்க.முதல்வரையும் விட்டுவிட வில்லை.எல்லோரையும் தான் கேள்வி கேட்கிறார்கள்

    • @VenkatachalamP-be7wj
      @VenkatachalamP-be7wj Před 25 dny +3

      @@rishanip.m7949 திமுகவை இதில் நான் சொல்லவே இல்லை திமுகவையும் தாக்கி பேசி இருக்கிறார் அதை நானும் பார்த்திருக்கிறேன் நான் சொன்னது பெரியாருக்கு முன்னோர்கள் மற்றும் பெரியாரின் பழைய நீதிக்கட்சி , இரண்டாவது கம்யூனிஸ்ட் கட்சி இரண்டையும் அதிகமாக அவர் தாக்கி பேசியதில்லை

  • @ranommisfit527
    @ranommisfit527 Před 28 dny +5

    Schools la children ah avanga parents, grand parents ku kala kaluvi pooja pana vaikaranga. chinna pillaigal kai oru periyavanga kaala thodarathu not nice to see, athum school la ipdi solli tharanga

  • @KarthikeyanR3D
    @KarthikeyanR3D Před 7 dny +1

    1:19 என்ன ஒரு ஆர்வமான கேள்வி . ஆனால் தோல்வியில் முடிந்தது.

  • @frog4flip
    @frog4flip Před 28 dny

    🙌

  • @mallika245
    @mallika245 Před 28 dny

    On the night before his death, Jesus washed the feet of his 12 Disciples including the one who betrayed. John .chapter 13.
    your speech will certainly have some impact and make some changes in the minds of people.
    You are a great reformer and an Alfa Lady Madam. Thank you.madam.

  • @kowsalya7403
    @kowsalya7403 Před 20 dny

    Please take interview with mam for Kolkata rape case. I want to hear from her.

  • @susmiuma5102
    @susmiuma5102 Před 27 dny

    Please discuss the “Evolution of feminism” in India
    Feminism from post independence to till now, feminism during British colonialism, feminism before British Invasion.
    Part - 2
    How Aryan Culture influenced the Dravidian culture with respect to women…
    Please discuss this.. so curious to listen from Shalini mam❤

  • @hra345
    @hra345 Před 27 dny +2

    Stalin காலில் எல்லோரும் விழுகிறார் கள்

  • @miltonkennedy9688
    @miltonkennedy9688 Před 26 dny

    Dr Shalini நெற்றிக் கண் துறக்கும் கலாச்சாரம் நல்லதா?

  • @geethamuralidharan766
    @geethamuralidharan766 Před 28 dny

    Channel oda peruku etha mari loose mariye kalvi kekuringa, intha mari sili topic pesa ethuki dr, she has bigger topics to speak & convey to society, mam pls don’t answer & encourage such questions

  • @Rapunzel1330
    @Rapunzel1330 Před 28 dny +3

    Periyavanga kaala vilradhu thapu ila its not adimaithanam its respect ipo mansula kooda ila

    • @balasubramani9145
      @balasubramani9145 Před 28 dny +3

      Evaloa sonnalum pee thingurathu thaan respect na nee thinnu , yengalukku preach pannatha

    • @Rapunzel1330
      @Rapunzel1330 Před 27 dny

      @@balasubramani9145Namma periyavanga sona Vazhga valamudan Nalla iru sonadhu elam ipo Foreign karan vandhu Affirmation gratitude nu namasonadhey namaku soltu irukan.neega enna kevalama pesreenga Yarney teryadhavangala pathu bad word use pandra ungaluku epdi purim Periyavanga aruma na preach panala comment panen.

    • @balasubramani9145
      @balasubramani9145 Před 27 dny +2

      @@Rapunzel1330 muthala periyavanga nalley nallavanga, avargalukku oru power irukku appadinu namburatha muthala nippatunga in detailed da pona abuse, casteism ithellaam survive aaga karanamey periyavangana mariyatha tharanungurathu thaan mariyaathaigurathu sinthanaikkum seyalukkum thaan vayasukku kedaiyathu, and inth vilakatha naa munadiyey thanthurukanum but kovama comment pannitan sorry , but proper explanation ithaan , mariyatha vayasukaga thara muyathu seyalukum , sinthanaikkum thaan, and kaala la vilugurathu thaan mariyaathai solrathu miga periya vanmurai mattrum adakkumurai naa first comment potta mathiri nagarigama irukathu

    • @balasubramani9145
      @balasubramani9145 Před 27 dny

      @@Rapunzel1330 appuram intha foreign karan namma ooru karan intha muraila pirichu pesuratha nippatunga manithana poruntha varaiyum murpokalan , pirpokalan avalothaan , pirpokku thanathai karpipavan yendrumey manitha kulaththukku throgiyey, murpokaalan yendrumey nammavan,

    • @srinathk3111
      @srinathk3111 Před 27 dny

      ​@@balasubramani9145correct thaan pola

  • @hra345
    @hra345 Před 27 dny +1

    பார்ப்பனர் சின்ன பையன் கூட வாழ்க வளமுடன் என்று நம்மை ஆசிர்வதிக்கிறான்......
    வணக்கம் சொல்லாமல் இவன் நம்மை வாழ்க வளமுடன் என்று ஆசிர்வதிக்கிறான்......

    • @chanlee6254
      @chanlee6254 Před 23 dny

      Sutha poi, vazhga valamudan solvadhu unga thambinga.

  • @dawnm6327
    @dawnm6327 Před 27 dny +1

    Folding both hands to welcome and getting blessings by touching elders feet is probably more hygenic than a hand-shake or a hug.
    She is blindly bringing Macaulay's education system into most videos. Really?
    She is a Christian. And we know how they came to India with their Bible in one hand and a Sword in their other dusguising their intentions in the name of Peaceful Preachers and forcefully converted the locals in India. She never talks about how hectres and hectares of land belong to Christian Church, which they usurped from tribals and Govts for free. Go to any hill station and its interiors and you'll see the reality of this.
    She never accepts that. Constantly criticising only Hindus.
    I do like her point of view in many videos, but this attitude of constant Hindu bashing is getting very irritating.

    • @chanlee6254
      @chanlee6254 Před 23 dny

      Have you heard of FATWA, she is afraid to bash musalman or Christian as her ancestors sold their faith for a piece of land or occupation . Lands around the churches or mosques have been usurped, with no accountability , & the govt has only access to Hindu temples & their earnings . Ppl have been trashing one faith for 70 yrs , all for votes .

  • @kumarhimt
    @kumarhimt Před 28 dny +2

    இது என்ன நாட்டில் அவ்வளவு முக்கியமான ப்ரச்சனையா? மனிதனுக்கு இயற்கையாகவே ஆனவம் இருக்கும் யார் காலிலும் விழ யாரும் விரும்புவதில்லை, அந்த ஆனவத்தை உடைத்து எதற்கு வேறு ஒருவர் காலில் விழுகிறானோ அது அவனுக்கு அவ்வளவு முக்கியம் என்று அர்த்தம். காலில் விழுந்து நடிப்பவனுக்கு இது பொருந்தாது... பெண் கொடுத்த தந்தை , பெண்ணின் வாழ்க்கைக்காக சம்பந்தி வீட்டிடம் பனிந்து போவதில்லையா? அங்கு சுயமரியாதை பார்ப்பவன் நல்ல தந்தையா?

  • @nithyanandamvms6473
    @nithyanandamvms6473 Před 25 dny

    ❤❤❤