Lottu Losuku
Lottu Losuku
  • 24
  • 652 482
ஆண் தன்மை உள்ள பெண்! பெண் தன்மை உள்ள ஆண்!இப்படி ஒண்ணு இருக்கா? | Dr Shalini Exclusive
#lottulosuku #drshalini #vineshphogat #olympics #paris #modi #bjp #hemamalini #amitshah #rahulgandhi #congress
ஆண் தன்மை உள்ள பெண்! பெண் தன்மை உள்ள ஆண்!இப்படி ஒண்ணு இருக்கா? | Dr Shalini Exclusive
zhlédnutí: 358

Video

முலைகள் தெரிவதால் பிரச்சனை இருக்கா? | Dr Shalini Exclusive
zhlédnutí 34KPřed 5 hodinami
#lottulosuku #drshalini #dresscode #costume முலைகள் தெரிவதால் பிரச்சனை இருக்கா? | Dr Shalini Exclusive
படுக்கை... பெண்கள்... இப்படி ஒரு விஷயம் இருக்கா? | Dr Shalini Exclusive | Mohanlal | Raadhika
zhlédnutí 69KPřed 10 hodinami
#lottulosuku #drshalini #mohanlal #radhika #vishal #srireddy #rajinikanth #kushboo #metoo #keralacinema #jeeva படுக்கை... பெண்கள்... இப்படி ஒரு விஷயம் இருக்கா? | Dr Shalini Exclusive | Mohanlal | Raadhika
முருகன் இந்து கடவுளா? | Dr Shalini Exclusive | MK Stalin | Muthamizh Murugan Manadu 2024
zhlédnutí 7KPřed 12 hodinami
#lottulosuku #drshalini #mkstalin #pksekarbabu #arjunsampath #hraja #lmurugan #bjp #dmk #seeman #naamtamilarkatchi முருகன் இந்து கடவுளா? | Dr Shalini Exclusive | MK Stalin | Muthamizh Murugan Manadu 2024
தமிழ்நாட்டில் தலித் முதல்வர்? ஷாலினி பதில் | Dr Shalini Exclusive | Thirumavalavan | VCK
zhlédnutí 12KPřed 17 hodinami
#lottulosuku #drshalini #thirumavalavan #mkstalin #anbumaniramadoss #eps #annamalai #vck #dmk #pmk தமிழ்நாட்டில் தலித் முதல்வர்? ஷாலினி பதில் | Dr Shalini Exclusive | Thirumavalavan | VCK
காமக் கொடூரனுக்கு என்ன தண்டனை? Dr Shalini Exclusive | Mamata Banerjee | BJP
zhlédnutí 8KPřed dnem
#lottulosuku #drshalini #kolkata #mamatabanerjee #westbengal #bjp
பாஜகவும் திமுகவும் நண்பர்களா? | Dr Shalini Exclusive | Vijay | MK Stalin | Modi | BJP | TVK | DMK
zhlédnutí 10KPřed dnem
#lottulosuku #drshalini #vijay #Chennai #Panaiyur #Vijay #TVK #TVKFlag #தமிழகவெற்றிக்கழகம் #Tamilagavettrikazhagam #tvkvijay பாஜகவும் திமுகவும் நண்பர்களா? | Dr Shalini Exclusive | Vijay | MK Stalin | Modi | BJP | TVK | DMK
நீங்க என்ன அவ்ளோ பெரிய ஆளா? | Dr Shalini Exclusive | Sudha Kongara
zhlédnutí 26KPřed 14 dny
#lottulosuku #drshalini #sudhakongara #suriya #sooraraipottru #iruthisutru #paavakadhaigal நீங்க என்ன அவ்ளோ பெரிய ஆளா? | Dr Shalini Exclusive | Sudha Kongara
காலில் விழும் கலாச்சாரம்! ஷாலினி சரமாரி கேள்வி | Dr Shalini Exclusive
zhlédnutí 11KPřed 21 dnem
#lottulosuku #drshalini காலில் விழும் கலாச்சாரம்! ஷாலினி சரமாரி கேள்வி | Dr Shalini Exclusive
பெண்கள் தான் பாஸ்! சாதி என்பது வேஸ்ட்! | Dr Shalini Exclusive
zhlédnutí 12KPřed 21 dnem
#lottulosuku #drshalini பெண்கள் தான் பாஸ்! சாதி என்பது வேஸ்ட்! | Dr Shalini Exclusive
சிசேரியன் செய்வது பணம் சம்பாதிக்கவா? | Dr Shalini Exclusive | Pregnancy | Mersal
zhlédnutí 16KPřed 28 dny
#lottulosuku #drshalini #pregnancy #mersal #AishwaryaRai சிசேரியன் செய்வது பணம் சம்பாதிக்கவா? | Dr Shalini Exclusive | Pregnancy | Mersal
கோமாளி மேன் அப்படி செய்ய இதுதான் காரணம்! | Dr Shalini Exclusive | Biriyani Man
zhlédnutí 24KPřed 28 dny
#lottulosuku #drshalini #biriyaniman #youtube #socialmedia கோமாளி மேன் அப்படி செய்ய இதுதான் காரணம்! | Dr Shalini Exclusive | Biriyani Man
சின்மயி கிளப்பிய புது சர்ச்சை? | Dr Shalini Exclusive | Chinmayi
zhlédnutí 35KPřed měsícem
#lottulosuku #drshalini #chinmayi சின்மயி கிளப்பிய புது சர்ச்சை? | Dr Shalini Exclusive | Chinmayi
மாதவிடாய்… பெண்களை பாதுகாக்க நீங்க யாரு? | Dr Shalini Exclusive | Trichy Kalyanaraman
zhlédnutí 46KPřed měsícem
#lottulosuku #drshalini #trichykalyanaraman மாதவிடாய்… பெண்களை பாதுகாக்க நீங்க யாரு? | Dr Shalini Exclusive | Trichy Kalyanaraman
முதலிரவு போட்டோ ஷூட்! என்ன கொடுமை இது? | Dr Shalini Exclusive | Wedding PhotoShoot
zhlédnutí 37KPřed měsícem
#lottulosuku #drshalini #ambani #ambaniwedding #rajinikanth #kamalhaasan #marrigetalkeshow #marrige #roboshankar முதலிரவு போட்டோ ஷூட்! என்ன கொடுமை இது? | Dr Shalini Exclusive | Wedding PhotoShoot
சார், அவருக்கு ஏதோ பிரச்சனை இருக்கு! | Dr Shalini Exclusive | Jaguar Thangam
zhlédnutí 95KPřed měsícem
சார், அவருக்கு ஏதோ பிரச்சனை இருக்கு! | Dr Shalini Exclusive | Jaguar Thangam
கெத்தா கல்யாணம் பண்றது எப்படி? | Dr Shalini Exclusive | Ambani Wedding | Rajinikanth | Atlee Kumar
zhlédnutí 88KPřed měsícem
கெத்தா கல்யாணம் பண்றது எப்படி? | Dr Shalini Exclusive | Ambani Wedding | Rajinikanth | Atlee Kumar
பெரியார் என்ன கிழித்தார்? நெத்தியடி பதிலடி! | Dr Shalini Exclusive
zhlédnutí 23KPřed měsícem
பெரியார் என்ன கிழித்தார்? நெத்தியடி பதிலடி! | Dr Shalini Exclusive
கணவன் வேற பெண்ணை தேடிப் போனால்… | Dr Shalini Exclusive
zhlédnutí 17KPřed měsícem
கணவன் வேற பெண்ணை தேடிப் போனால்… | Dr Shalini Exclusive
பெண்களும் கூந்தலும்... ஷாலினி நேரடி பதில் | Dr Shalini Exclusive
zhlédnutí 24KPřed měsícem
பெண்களும் கூந்தலும்... ஷாலினி நேரடி பதில் | Dr Shalini Exclusive
காலையில் ஏய்! மாலையில் பாய்! கடவுளும் உண்மையும்… | Dr Shalini Exclusive
zhlédnutí 20KPřed měsícem
காலையில் ஏய்! மாலையில் பாய்! கடவுளும் உண்மையும்… | Dr Shalini Exclusive
குழந்தை வளர்ப்பு! அதிக பங்கு யாருக்கு? | Dr Shalini Exclusive
zhlédnutí 22KPřed měsícem
குழந்தை வளர்ப்பு! அதிக பங்கு யாருக்கு? | Dr Shalini Exclusive
பெண்கள் தம் அடிப்பது சமத்துவமா? | Dr Shalini | Feminism | Male dominance
zhlédnutí 15KPřed 2 měsíci
பெண்கள் தம் அடிப்பது சமத்துவமா? | Dr Shalini | Feminism | Male dominance
ஆண்கள் எப்படி நடந்து கொண்டால் பெண்களுக்கு பிடிக்கும்? டாக்டர் ஷாலினி அசத்தல் விளக்கம்! | Dr Shalini
zhlédnutí 56KPřed 2 měsíci
ஆண்கள் எப்படி நடந்து கொண்டால் பெண்களுக்கு பிடிக்கும்? டாக்டர் ஷாலினி அசத்தல் விளக்கம்! | Dr Shalini

Komentáře

  • @samuelraj9204
    @samuelraj9204 Před 3 hodinami

    தெளிவான விளக்கம். நன்றி டாக்டர் ஷாலினி.

  • @Sasi-World
    @Sasi-World Před 3 hodinami

    👍🏽

  • @Tell_as_True_only
    @Tell_as_True_only Před 3 hodinami

    மனிதனைப் படைத்த ஆணின் உணர்வுகளை அறிந்தவன் சொல்கிறான். தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். *தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.* தமது கணவர்கள், தந்தையர், கணவர்களுடைய தந்தையர், புதல்வர்கள், கணவர்களின் புதல்வர்கள், சகோதரர்கள், சகோதரர்களின் புதல்வர்கள், சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள். [அல்குர்ஆன் 24:31] (முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். [அல்குர்ஆன் 24:30]

  • @LottuLosukuTV
    @LottuLosukuTV Před 3 hodinami

    Subscribe Lottu Losuku to get more updates: www.youtube.com/@LottuLosukuTV/videos

  • @meenas3834
    @meenas3834 Před 3 hodinami

    All be happy in criticising one community, times have changed

  • @rockyraj9620
    @rockyraj9620 Před 3 hodinami

    Best Speech Ever. Doctor Shalini Depth of knowledge brings Crystal Clear Clarity to the Viewers.

  • @devika6454
    @devika6454 Před 4 hodinami

    👏👏👏

  • @BALASARASWATHIB-hl4kj
    @BALASARASWATHIB-hl4kj Před 4 hodinami

    "Well said!"mam.

  • @user-pt6lm4dt8g
    @user-pt6lm4dt8g Před 4 hodinami

    சரியான கருத்தை வெளிப்படையாக பேசியதற்கு டாக்டர் மேடம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி

  • @user-pt6lm4dt8g
    @user-pt6lm4dt8g Před 4 hodinami

    எவ்வளவு டெக்னாலஜி வளர்த்தாலும் இயற்கை யாராலும் வெல்ல முடியாது இயற்கையோடு இணைவதுதான் நல்லது ஒரே தீர்வு சுப்ரீம் கோர்ட் சொன்ன வழிகாட்டுதலின் பேரில் நடப்பதுதான் சரியானது நாடகம் விளம்பரம் சினிமா இதுல எல்லாம் அரை நிர்வாண காட்சி தடை செய்ய வேண்டும்

  • @vijaysarathi8367
    @vijaysarathi8367 Před 5 hodinami

    Great content change title,because of that we cant share this video.

  • @hansiparam7960
    @hansiparam7960 Před 5 hodinami

    Bad men are bad. Its as simple as that. What about pedophiles who rape little boys? How many priests in catholic church raped choir boys in the US? How many muslim countries have boys as sex slaves and made eunuch out of them? None of these boys ever wore underwear n titillated them. Dress as signal is the worst justification of raping tendency of men. Make the punishment stricter. The crime will come down. Our dress is not an invitation, or politics or any other signal. Bad men are bad. Bad women are bad.

  • @abulkasim6284
    @abulkasim6284 Před 5 hodinami

    நெறியாளர்தான் கற்காலத்தில் இருக்கிறார். அவர் முதலில் தன் மனசாட்சியைக் கேட்டுவிட்டு கேள்வி கேட்கட்டும். ஆண் மற்றும் பெண்களின் இயற்கையான உணர்வுகளைப் புரியாத பேதையாக இருக்கிறார்.

  • @pmm1407
    @pmm1407 Před 5 hodinami

    Dr. Shalini is one of the most Cognizant Personality. Excellent.Dr.

  • @hansiparam7960
    @hansiparam7960 Před 5 hodinami

    What the hell?? Madam, India is a hot country. Even if u take the asoka time sculptures, ajanta ellora paintings, why even the sculptures in madras museum, the gods n goddesses are almost naked. Most of ancient sculptures in India, women's breasts are bare. When abrahamic religions invaded and their original sin came with them, the eyes started changing. Of course, sati also came in then, sita was sent to vanvasam in ramcharitmanas written after mughals invaded. Not in original ramayana. Ithukku history class edukanum, evolution of indian clothing and how castes adapted to it. Lower castes were the least bothered by the invaders, so they didnt adopt that easily as other castes. But again, it became a tool of oppression.

    • @hansiparam7960
      @hansiparam7960 Před 5 hodinami

      Don't give wrong information that only lower caste women were barred from wearing clothes.

  • @mgjuyu5555
    @mgjuyu5555 Před 5 hodinami

    கண்களில் கெட்டதை பார்த்தால் மனதில் கெட்ட எண்ணம் தோன்றும் நல்லதை பார்த்தால் மனதில் நல்ல எண்ணம் தோன்றும் என்று திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார்♥️

  • @lathabavani6503
    @lathabavani6503 Před 5 hodinami

    ஆபாசம் என்ற வார்த்தையே இல்லை. உருவாக்குகிறார்கள். ஆண்களின் உலகமாக்கிறார்கள். அத்து மீறாத ஆணே உண் எல்லையில் இரு. மனித உரிமை மீறல் செய்யாதே. உண்ணை கட்டுபடுத்து இயற்கையில் பெண் சுதந்திரமானவள். பெண்ணை குறை கூறாதே. இப்படி இரு என்று சொல்ல நீ யார். குறு குறு என்று பார்ப்பவன் செருப்பால் அடிக்கும் கடமை மட்டுமே பெண்ணிற்கு உள்ளது.

  • @lathabavani6503
    @lathabavani6503 Před 6 hodinami

    பெண்கள் துப்பட்டா அணிய தேவையில்லை. ஆண் உணர்ச்சிவசப்பட்டார் உவன் கொட்டையை நறுக்குங்கள்

  • @mukeshchander4074
    @mukeshchander4074 Před 6 hodinami

    @Shalini முருகன் - சமண கடவுளும் அல்ல! ஹிந்து கடவுளும் அல்ல! சமணம் - நாத்திக சமயம் முருகன் - தமிழ் கடவுள் - தமிழ் குலதெய்வம்(முப்பாட்டன்) - கந்தழி வழிபாட்டின் தொடர்ச்சி - கந்தன் என்னும் குமர கடவுள் ஆசீவகம், சமணம், பௌத்தம், ஸ்மார்த்த சங்கர அத்வைதம் = நாத்திக சமயங்கள் தமிழர்கள் என்றால் நாத்திகர்கள் அல்ல! தமிழர்கள் ஆத்திகம் நாத்திகம் இரண்டிலும் பயணப்பட்டவர்கள்! எளிய மக்களின் கடவுள் நம்பிக்கை வேறு! { உண்மை! கடவுள்! உணர்ந்த அருளாளர்களின்! கடவுள் தத்துவம்/சித்தாந்த விளக்கம் வேறு! எளிய மக்களின் கடவுள் அடையாளங்கள்! - அருளாளர்களின் உண்மை அனுபவ கடவுள்! தத்துவம்! விளக்கங்களோடு! இணைத்து! பேசி பின்பற்றிய... [∞அநாதி காலம் தொட்டு... - காரைக்கால் அம்மையார் - தொல்காப்பியம் - திருக்குறள் - சிவ அடையாளத்தில் சைவ சித்தாந்தம் - அருட்பெருஞ்சோதி அடையாளத்தில் திருவருட்பா - பின் சைவ சமய உலகில் உள்ள ஸ்மார்த்த வைதீக((ஹிந்து/சங்கீ) நரிகள் உருவாக்கியுள்ள சிக்கல்களை! தவிர்க்க! - [அத்தியாச்சிரம சுத்தாத்வைத வைதீக(தோழமை) சைவ சித்தாந்த] ஞானபானு பாம்பன் 'ஸ்ரீமத் குமர குருதாச சுவாமிகள்' - மீண்டும் பழைய தமிழ் முருக அடையாளத்தில் - சிவ சைவ சித்தாந்தத்தை! அருட்பெருஞ்சோதி முருகனாக! அறுமுக சிவமாக! இணைத்த! வரலாறு] என நேர்கோட்டில் வரும் இவ்வாத்திக வரலாறு வேறு! } ஆசீவகம், சமணம், பௌத்தம் வந்த நாத்திக வரலாறு வேறு! இதற்கிடையில் நானும் ரவுடி தான் என தமிழ் குல தெய்வ திருமால் - கிருஷ்ணன்(பழைய தமிழர் கண்ணன் ) - ராமர்(பழைய தமிழர்) என இணைத்து சைவத்தை பார்த்து வைணவம் வளர்ந்த வரலாறு வேறு! நாத்திக ஸ்மார்த்த சங்கர அத்வைதம் - ஆத்திக உலகில் - வேதம், உபநிடங்கள், மனுஸ்மிருதி, புராணங்களை வைத்து! - கடவுள் அடையாளங்கள்! சமயங்கள்! - என அனைத்தையும்! குழப்பி! - [வைதீகமாக!] - விழுங்கிய (ஸ்மார்த்த | ஹிந்து | சங்கீ) என்னும் [களைச்செடியின்]! வரலாறு வேறு! ... இது போக சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம், மீமாஞ்சம், வேதாந்தம் என நாத்திகத்தையும் ஆத்திகத்தையும் வேதத்தை வைத்து குழப்பி அடித்த மிக பழைய வரலாறு வேறு!

  • @IBRAHIM-nw2hx
    @IBRAHIM-nw2hx Před 6 hodinami

    குத்து முலைகளும் குலுங்கும் குண்டிகளும் ஆண்களை கெட்டவனாக மாற்ற தோன்றுகிறது ஒரு பெண்ணிற்கு திருமணமான பின்பு முதலில் பால் குடிப்பது கணவன் தானே ஏன் இவனுக்கும் இதனால் உணர்ச்சி ஏற்படுகிறது பெண்ணிற்கும் இதனால் உணர்ச்சி ஏற்படுகிறது அதன் பிறகுதான் குழந்தை

  • @muruganv6118
    @muruganv6118 Před 6 hodinami

    ஆண், பெண் இருவருக்கும் பொறுப்பு. சட்டையில்லாத ஆண்களும் கவர்ச்சியின் லிஸ்ட்டில் தான் வருகிறார்கள்.

  • @stustu1318
    @stustu1318 Před 7 hodinami

    மேலைநாட்டுநாகரிக மோகமே நம் பெண்களின் சீரழிவுக்கு காரணம்.ஷாலினி முன்பு ஏற்க மாட்டார்.தற்போது மனப்பக்குவம் அடைந்து வருகிறார்.

  • @radhasubramanian5899
    @radhasubramanian5899 Před 7 hodinami

    useless doctor. thinks that she is a feminist

  • @geethabala3571
    @geethabala3571 Před 8 hodinami

    உடை மட்டுமே இதை நிர்ணயிப்பது இல்லை உடல்மொழி, பழகும் விதம் யாருடன் பழகுகிறோம் எந்த பகுதியில் வசிக்கிறோம் எல்லாம் சேர்ந்தது தான்.

  • @sivaraman5499
    @sivaraman5499 Před 8 hodinami

    Tharkappu kalaigalai kattru kolvadhu udalai valuvagavum manadhai amidhiyagavum vaithu kolla than..Thevai padum podhu ethiriyai thakkka payanpaduthalam..idhu aanukkum porundhum..pennukum porundhum..last genaration and indha generation nasama poga mudhal kaaranam cinema than..adhai pattriyum pesi irukkalam..

  • @haroongundu5870
    @haroongundu5870 Před 8 hodinami

    Very good

  • @user-wd9fn4ph1r
    @user-wd9fn4ph1r Před 8 hodinami

    Amma first God God bless🙏 you

  • @kannigachirpy4407
    @kannigachirpy4407 Před 8 hodinami

    Super Mam

  • @thilagavathimanoharan8325
    @thilagavathimanoharan8325 Před 8 hodinami

    👏🏻💐

  • @pr9lxo
    @pr9lxo Před 8 hodinami

    The title for this topic is so distasteful

  • @NasimaBanu-es1dq
    @NasimaBanu-es1dq Před 9 hodinami

    உள் ஆடைகள் வெளி ஆடையாக உடுத்தகூடாது தவறு தான் . பெண்கள் அடக்கமான ஆடை உடுத்தனும்

  • @kiwiwooq
    @kiwiwooq Před 9 hodinami

    Empathy for every one except for women. Apparently us women have to think x10 before wearing the dress. Women have to please predatory men. She is a psychiatrist and yet women’s mental health don’t matter? My dress is not politics. My dress is not for me. My dress is for my body and my comfort. No one even God has a say in what a women should wear.

  • @Ramani143
    @Ramani143 Před 9 hodinami

    முக்கியமான உறுப்புகளை எடுப்பாக என்னை பார் என்று சொல்வது மாதிரி இப்பொழுது டிரஸ் பண்ணுகிறார்கள் அனைவருமே சும்மா பாத்துட்டு போக மாட்டாங்க அதில் சில மனிதர்கள் தேவையில்லாத பார்வைகளையும் தேவையில்லாத எண்ணங்களும் வந்து அங்கு தவறு நடக்க வாழ்த்துக்கள் உண்டு டிரஸ்ல இல்லைன்னு சொல்றாங்க ஆனா டிரஸ் தான் முதல் அவங்கள பார்க்கத் தூண்டுது ஆறுமுகம் சேலை கட்டி இருந்தாலும் நான் வருது தான் அது உண்மைதான் ஏதோ ஒரு சில நான் இப்பொழுது லெகன்ஸ் போட்டு கொண்டு போகும்போது பல பிரச்சனைகள் வருகிறது எல்லாம் லேடிஸ் என்னை திட்டுவாங்க பரவாயில்ல நான் என் அருகில் பார்ப்பது இதைத்தான் நிறைய கமெண்டுகள் பார்க்கிறேன் 😢

  • @Ramani143
    @Ramani143 Před 9 hodinami

    கண்டிப்பாக இப்பொழுதெல்லாம் டிரஸ் ரொம்ப ரொம்ப மோசமா போடறாங்க

  • @noormuhammedghouse7180
    @noormuhammedghouse7180 Před 9 hodinami

  • @chitrac7240
    @chitrac7240 Před 10 hodinami

    செத்தவன் வரான் என்று இயேசுவை நம்பும் ஷாலினி இந்துகோவில் பணத்தில் விழா கொண்டாடினால் உனக்கு என்ன?இங்கு உங்கள் மத காரன் போட்ட பணம் என்ன? அரசு வெளியாறினால் நாங்கள் கொண்டாடுகிறோம் நீ கிளம்பு உன் மத நாட்டுக்கு 💪

  • @ArunaAruna-fe2vf
    @ArunaAruna-fe2vf Před 10 hodinami

    Kelvi ketpavarai parthal sema kaduppaguthu put doctor peasurathu nalla erukku enakku rompa pidichirukku i like it doctor shalini💐

  • @omnamasivakk
    @omnamasivakk Před 10 hodinami

    Anchor oru mendal popa

  • @sujathapinjala9421
    @sujathapinjala9421 Před 10 hodinami

    Stupid anchor why she is giving interview like this people

  • @AbdullahAnish-lo5ol
    @AbdullahAnish-lo5ol Před 10 hodinami

    மருத்துவர் ஷாலினி சொல்வது 💯💯 உண்மை🎉🎉 நெறியாளர் சொல்லும் பகுத்தறிவு சமத்துவம் போலியானது😂😂

  • @janusdiarytime7673
    @janusdiarytime7673 Před 10 hodinami

    Appo enna solla varinga inthiyavil ulla aangal, savuthi aangal, pakisthan aanngal anaivarum vakkiram kondavargala? allathu avargalin moolai kaama paarvai kondatha enna solla varinga doctor,,,neenga nyayama pesuringa but athula aniyayam irruku,aangalin valarppil ganniyathaiyum,suya kattupattayum katru kodungal, pengalin valarppil thairiyathaiyum ,ozhukathayum katru kodungal ingu anaithum maarum , neengal ippadi pothu veliyil pesuvathu ingu pala aangal manathil thavarana kannottathai uruvakkum doctor,nirbayavum kolkatha doctorum kavarchi udayil thiriya villai 😢😢😢😢

  • @patturajanmurugadass2750
    @patturajanmurugadass2750 Před 10 hodinami

    மரு. சாலினியின் சிந்தனை தேசிய, சர்வதேச சிந்தனையாக உருவெடுத்தால் மட்டுமே நல்ல சமுதாயம் உருவாகும். சர்வதேச அரங்கில் செயல்பட வேண்டியவர்.

  • @azeemabdul1170
    @azeemabdul1170 Před 11 hodinami

    நன்றி அம்மா தெளிவான விளக்கம்🎉

  • @suganyaram7975
    @suganyaram7975 Před 11 hodinami

    Worst anchor!! Learn to be a best listener

  • @fmm4887
    @fmm4887 Před 11 hodinami

    இஸ்லாம் சொல்லும் டிரஸ் code சரி

  • @iyyakuttirajasekaran9906
    @iyyakuttirajasekaran9906 Před 11 hodinami

    "Man is the extension of the animal only-Yuval Noah Harari'

  • @mohideen3716
    @mohideen3716 Před 11 hodinami

    வருகிற அத்தனை சினிமாவும் செக்ஸ் அடிபடையிலேயே வருது அப்ப ஆனுக்கு இப்படி பென்ன பார்த்தாலே உணர்ச்சி வருகிற மாதிரி தோனசெய்வதும் இந்த சினிமாதான். அப்ப நான் இப்ப்டிதான் இருப்பேன் என்று ஒரு பென் சொன்னால் அவள் விபரம் தெரியாதவள்தானே.

  • @mohideen3716
    @mohideen3716 Před 11 hodinami

    ஒரு பென்னும் ஒரு ஆனும் தனியாக சந்திப்பதையே கூடாது என்கிறது இஸ்லாம். இது இறைவன் வகுத்த சட்டம். படைத்தவனுக்கு தெரிந்த காரனத்தால் தான் ஆதி முதல் இந்த சட்டத்தை நிறிவினான்.

  • @Sunrise-sf5lr
    @Sunrise-sf5lr Před 11 hodinami

    Periya munivaragale thangal unarchiyai kattupadutha kasta padum pothu migavum satharana manithanin kunathai arinthu pengal thangalai pathukathu kolla vendum - mudintha varai

  • @srihari772
    @srihari772 Před 12 hodinami

    As long as we, as society, are particular in separating/restricting boys' and girls' interactions in our society, right from school till college, and even in work spaces, the curiosity, the chances of abuse, physical or verbal, arising out of attraction, false and exaggerated impressions, hearsay, and misunderstandings would tend to continue or increase even at the slightest opportunity. Promoting, encouraging, and normalizing interactions, chances of befriending, understanding, and empathizing (with) the other gender as same as the same gender could definitely be some of the positive solutions.