கெட்ட பய சார் | இப்படிக்கு இவர்கள் |

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • ‪@IppadikkuIvargal23‬ மந்தைவெளியை சேர்ந்த மூவர் மாயமான வழக்கில் ஆய்வாளர் தங்கமணி தலைமையிலான குழு, மாயமான சம்பத்தின் அண்ணன்கள் கோவிந்தன், பச்சை ஆகியோரிடமும், மந்தைவெளியை சேர்ந்த புரட்சி மணி ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவுசெய்ததை கடந்த எபிசோடுகளில் பார்த்திருந்தோம்.
    அதைத் தொடர்ந்து சம்பத்தின் மனைவி விஜயா, மோகனின் பெற்றோர் துரை, பச்சையம்மாள், கோவிந்தராஜின் சகோதரி சந்திரலேகாவிடம் வாக்குமூலம் வாங்கி உள்ளது. அதில் அவர்கள் சொன்ன விவரங்களுடன் @இப்படிக்கு இவர்கள் ஆட்டோ சங்கர் 12வது பாகம் வெளியாகி உள்ளது.
    #பாகம்12 #sambath #wife #vijaya #madrashc #sambath #wife #vijaya #governor #alexander #rajbhavan #nivas #joint #family #tailor #shop #sunday #half #workingday #sunday #halfday #working #not #return #returned #home #delivery #pain #கர்ப்பம் #prabha #nurshing #home #admitted #admission #newborn #newbornbaby #girl #girlbaby #husband #not #withme #govindaraj #akka #elders #sister #govindaraj #chandralekha #revealed #truthatallcosts #bad #friend #friendship #friends #badboy #hippy #hairstyle #haircut #leanbody #father #durai #pappamma #abhiramapuram #kvbgarden #pwd #electrical #labour #contract #jobless #unemployment #closefriend #hawaii #chappal #black #strap #scar #black #inspector #thangamani #special #team #specialteams #next #episode #episode13

Komentáře •