Nellai Kannan Comedy Speech | குலுங்க குலுங்க சிரிக்க வைத்த நெல்லை கண்ணன் | Iriz Vision

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • Click here to subscribe us @ bit.ly/IrizVision
    Iriz Vision is the Digital Window for all Tamil Lovers! Tamil Debate Shows, Motivational Speeches, Health Care Tips, Philisophical explanation and etc are all explained in our single channel. Do Subscribe, Support and Suggest us for more such contents. We are here to serve you the best in the digital world.
    Click here to also watch :
    Comedy Pattimanram : • comedy pattimandram
    Motivational Speech : • motivational speech
    Health Tips : • Health Tips
    Anmeega Sorpolivu : • aanmeega sorpolivu
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

Komentáře • 132

  • @sathasivam7424
    @sathasivam7424 Před měsícem +9

    வாழும் காலம் வரை தமிழுக்காக வாழ்ந்து இறுதியில் சேராத இடம் சேர்ந்து அவமானப்பட்டார்
    நல்ல உள்ளம்

  • @mullairadha5868
    @mullairadha5868 Před rokem +37

    தமிழன் பெருமையை மட்டுமல்ல தமிழின் பெருமையை போற்றும்
    அற்புதமான பேச்சாளர்
    தமிழறிஞர் அண்ணன்
    நெல்லை கண்ணன் அவர்கள்
    புகழ் வாழ்க. முல்லை ராதா

  • @user-vj7ud9ur6x
    @user-vj7ud9ur6x Před 2 měsíci +12

    மிக அருமையான சொற்பொழிவு நிகழ்ச்சி🎉🎉

  • @manimekhalaisiddharthar2115

    அன்பான அப்பாவின் விழாவில் கலந்து கொள்ளும் பேறு எனக்கும் கிட்டியது...
    மறக்க இயலாத மேதை...🙏🙏🙏

  • @athithyaram3048
    @athithyaram3048 Před 2 lety +19

    மிகச்சிறந்த மனிதர். ஆழ்ந்த இரங்கல்

  • @mahaarulmani9896
    @mahaarulmani9896 Před rokem +6

    அய்யா அருமையான பேச்சு

  • @kulanthaiveluraman7625
    @kulanthaiveluraman7625 Před 2 lety +12

    அற்புதம். மிகமிக அற்புதம்.

  • @SaravanaKumar-gm5on
    @SaravanaKumar-gm5on Před 4 měsíci +1

    Excellent. Thanks

  • @inicostalinbabu5178
    @inicostalinbabu5178 Před rokem +10

    மிகச்சிறந்த மனிதர் ஐயா நீங்கள் 🙏🙏🙏🙏

  • @ponnuswamymurugesan1481
    @ponnuswamymurugesan1481 Před rokem +2

    அற்புதம்.very informative, motivational speech.Rip.Dr. Murugesan

  • @user-ox1et8rh8h
    @user-ox1et8rh8h Před rokem +21

    வீரத் தமிழ் மறவன். அஞ்சா நெஞ்சன். தமிழகமே போற்றும் உயர்ந்த மனிதன். நெல்லைக் கண்ணன் புகழ் தமிழ் உள்ளவரை வாழும். அவர் ஆத்மா அமைதி அடையட்டும்.

  • @venkateshdhayal1888
    @venkateshdhayal1888 Před měsícem

    அருமையான சொற்பொழிவு நிகழ்ச்சி

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj Před 10 měsíci +3

    Very nice and Godbless your family and friends 🙏

  • @Edwininfo
    @Edwininfo Před 2 lety +3

    Edwin info channel
    அருமையான பேச்சு

  • @dharmarasu8021
    @dharmarasu8021 Před 3 měsíci +2

    தமிழே வணங்குகிறேன் ❤🙏💐💐

  • @khaleeths7436
    @khaleeths7436 Před 2 lety +12

    குழந்தை முதல் பெரியோர்
    வரை விருப்பும் ஐயா புகழ்
    என்னும் நிலையானது
    வாழ்க

  • @TharmarShankaran
    @TharmarShankaran Před 9 měsíci +2

    This is great nellai Kannan

  • @nesagnanam1107
    @nesagnanam1107 Před 2 lety +3

    சிறப்பு

  • @paulrajv3281
    @paulrajv3281 Před rokem +6

    காலமானார் என்பதற்கு நீங்கள்தான் விளக்கம் சொன்னீர்கள். தங்கள் மறைவில் தாங்களே விளக்கம் தந்து விட்டீர்கள்.
    ஆம். நீங்கள் மறைந்து விட்டாலும் உங்கள் தமிழ் எங்கள் நெஞ்சங்களில் நிற்கிறதே!

  • @knagarajan267
    @knagarajan267 Před rokem +7

    இழந்து விட்டோம் நவீன கம்பன் ஐயா ஆவார்களை.😢 😢 😩 😩. தமிழா இப்போதாவது புரிகிறாத தமிழோடு பெருமை. 😒 😒.

  • @chinnapullingosperiyacomed1457

    Super

  • @ksnathan2718
    @ksnathan2718 Před rokem +8

    இன்னும் சில காலம் இந்த தமிழ் சமூகத்திற்கு சேவை செய்திருக்கலாம்.

  • @Thewisdomilion
    @Thewisdomilion Před 2 lety +3

    அருமையான பேச்சு. ஆழ்ந்த இரங்கல்கள்

  • @thangamsanthanam3074
    @thangamsanthanam3074 Před 11 měsíci +2

    நெல்லை கண்ணன் போல் அந்த ஊரை ரசிக்.க யாரும் இல்லை ரசனை yaha pesa yaru illai

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 Před 2 lety +3

    நன்றிகள்

  • @Saravanakumar-gm4iq
    @Saravanakumar-gm4iq Před 2 lety +17

    ஆழ்ந்த இரங்கல் அய்யா

  • @jprpoyyamozhi8036
    @jprpoyyamozhi8036 Před 2 lety +53

    அய்யா அவர்கள் மறைவு மிகப்பெரிய இழப்பு.ஆழ்ந்த இரங்கல்.

  • @periyathambisampath
    @periyathambisampath Před rokem +4

    இவரது உரையில் இது தாழ்ந்து காணப்படுகிறது

  • @innovativetuty
    @innovativetuty Před rokem +2

    58:11 வேற லெவல்

  • @UdhumanAli-yq9iu
    @UdhumanAli-yq9iu Před 4 měsíci +2

    எம் மாவட்டம் நெல்லை என்பதில் உம்மை வைத்து எனக்கு பெருமை

  • @suriyamoorthyn9268
    @suriyamoorthyn9268 Před 2 lety +6

    நெல்லைக் கண்ணன் அண்ணாச்சி..............
    .

  • @aravindpanneer7664
    @aravindpanneer7664 Před 7 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @tk_ronalda.r4738
    @tk_ronalda.r4738 Před 9 měsíci +1

    Tharperumai

  • @innovativetuty
    @innovativetuty Před rokem +4

    57:53 செம்ம காமெடி😂😂

  • @joset1682
    @joset1682 Před 2 lety +9

    நன்று...நன்று...

  • @SURYA828
    @SURYA828 Před rokem +4

    ஐயா இறந்த பிறகு பார்பவர்களில் நானும் வணங்குகிறோம் ஐயா

  • @kanagasundaresan5355
    @kanagasundaresan5355 Před rokem +5

    அருமை அய்யா🙏🙏🙏

  • @manivannanr2672
    @manivannanr2672 Před rokem +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏👍🙏🙏🙏🙏🙏🙏...... 🙏

  • @sunnybabykappivilakkal6719

    Annai vanakkammm....

  • @tamilselvan2587
    @tamilselvan2587 Před rokem +1

    மனிதர்

  • @meenakshisundaramsundar9808

    நல்ல தமிழ் மறைந்தவிட்டது

  • @hariharan-ir2hr
    @hariharan-ir2hr Před 2 lety +13

    நல்ல பேச்சாளர்
    ஆனால் அகம்பாவம் அதிகம்
    இருப்பினும் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லா வல்ல இறைவனை வேண்டுகின்றோம்

    • @sithanathans772
      @sithanathans772 Před rokem +3

      அகம்பாவம் ........அவருடைய.... அகம்.....பாவம்..... அதனாலேயே அகம்பாவம் அதிகம்.. தைரியமான பேச்சாளர்...

    • @user-ip5iy4sb3e
      @user-ip5iy4sb3e Před rokem

      @@sithanathans772 சிறப்பு

    • @mohanr8748
      @mohanr8748 Před rokem +1

      அகம்பாவம் அல்ல அவரின் புலமை செருக்கு

    • @karthivimala2510
      @karthivimala2510 Před 2 měsíci

      அது அகம்பாவம் அல்ல தமிழ் செருக்கு

  • @mahesh_padmanaban
    @mahesh_padmanaban Před rokem +5

    நெல்லை மட்டும் எதற்கு நல்ல தமிழ் கேட்க வேண்டும்?
    தமிழ் பேசும் மக்கள் அனைவரும் என் இனம்!
    நல்ல தமிழ் பேசுபவர் எங்கள் இனத்தின் சான்றோர்.
    நாங்களும் நல்ல தமிழ் கேட்போம்

  • @user-by4jl3qf3p
    @user-by4jl3qf3p Před měsícem +1

    நீங்கள் மறைந்தாலும் உங்கள் பேச்சை உங்கள் பெயர் சொல்லு

  • @krishnasamy3708
    @krishnasamy3708 Před rokem +5

    ஐயா அவர்களின் மறைவு வருத்தம் அளிக்கிறது

    • @RajendraKumar-iz5il
      @RajendraKumar-iz5il Před rokem

      😮😢😢😮😮😮😮😮😮😮😢😢😢🎉🎉😂😂😊😊😅😅😊😅😅😮😮 9:56

  • @rasathuraipiratheepan5238

    ❤❤❤😭😭😭🙏🙏🙏

  • @kannang6701
    @kannang6701 Před 2 lety +2

    Nanrumaga nanru Mr kannan

  • @rajagopal30
    @rajagopal30 Před rokem +1

    Hi

  • @thangamsanthanam3074
    @thangamsanthanam3074 Před rokem +1

    Manam niraivaha ullathu u tube irrukkum varsiiyil ungal kural ollothu konday irrukkum irrukkum

  • @PriyankaDevi-cv3js
    @PriyankaDevi-cv3js Před 2 lety +1

    Rip ayya
    Neenga erandhalum ungalodaya pechaal neengal valndhu kondu dhan irupingal ayya

  • @user-bl3mm3pp3e
    @user-bl3mm3pp3e Před 10 měsíci +1

    Evar pesuvathu tamiiaa.malaiyalama???

  • @sngaming2177
    @sngaming2177 Před 11 měsíci +1

    Rip

  • @pinnairaviravichandran8877
    @pinnairaviravichandran8877 Před 2 lety +22

    நலல மணிதர் ஆனால் ஸ்டாலின் புகழ்ந்து அழுதபோது உங்களின் மரியாதை காணாமல் போய்விட.டது

    • @seshoo76
      @seshoo76 Před rokem +1

      True

    • @sekarms966
      @sekarms966 Před rokem +1

      அப்பா ஏட்டாத உயரத்தில் இருந்தாலும் அப்பாவிற்கும் ஒருவருத்தம் அரசியல் லில் சாதிகமுடியவில்லை என்று

    • @user-ip5iy4sb3e
      @user-ip5iy4sb3e Před rokem

      ​@@sekarms966சரியாக உணர்ந்து உணர்த்தியும் விட்டது உங்கள் கருத்து
      👍

    • @kamarajtheni
      @kamarajtheni Před 11 měsíci

      உண்மை

  • @sankaranc3178
    @sankaranc3178 Před 3 měsíci +1

    சப்ஜக்ட் இல்லாம பொழுது போக்கு பேச்சி.

  • @sivakumarannaiah7741
    @sivakumarannaiah7741 Před 8 měsíci +1

    பறையரே
    சக்கிலியரே னு
    கூப்பிடுவாரா

  • @balanshanthi2490
    @balanshanthi2490 Před 3 měsíci +1

    Neengal.irakkavillai.engal.uyirodu.kalandu.vittergal.

  • @elangogopi8481
    @elangogopi8481 Před rokem +1

    Tamilana neenkal illai tamilthai petra pillai

  • @tr33monster
    @tr33monster Před 2 lety +2

    Jaaathiiiiii veriiiiii thalaiiiikuuu mellaaaa eriduchiiii….tamil patru irunthuuuu ennnee punnniyam?

  • @selvarajselvaraj5886
    @selvarajselvaraj5886 Před 6 měsíci +1

    .k

  • @snparmar5098
    @snparmar5098 Před 15 dny

    கண்னண்.அய்யா புகழ் அழியாது

  • @om8387
    @om8387 Před 2 lety +7

    ஐயா வணக்கம் தமிழே வணக்கம்: இன்றைய காலத்தில் உண்மையை பேசினால் உதைவிழும் காலமிது. நீங்கள் துணிந்து பேசுறீங்களே ஐயா

  • @user-nm6zw2jz5l
    @user-nm6zw2jz5l Před rokem +1

    💥💥💥🙏🙏🙏🙏💫💫💫🙏🙏💥💥🔥🔥👍💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯👍👍🔥🔥💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @vimalat9953
    @vimalat9953 Před 2 lety +4

    Rest in peace 💐💐🙏🙏🙏🌹💐

  • @maxmano5692
    @maxmano5692 Před 2 lety +1

    Lost a great Tamil scholar

  • @abdulrhuman7416
    @abdulrhuman7416 Před 2 lety +9

    நல்ல மனிதர் தமிழன் என்றால்
    இவர் தனி தமிழன் மனம் இனம்
    இவரிடம் இருக்காது
    சொல்லு ஆற்றல் இவரிடம்
    இருக்கும் இறைவன் கொடுத்தே வரம்
    வாழ்த்துகள் ஐயா

  • @kumaresankumaresan6396
    @kumaresankumaresan6396 Před 3 měsíci +1

    ஒகே

  • @om8387
    @om8387 Před 2 lety +4

    ஐயா உண்மைபேசுவது உங்கள் சுயகுணம் ஆனால் இன்றைய காலத்தில் உண்மையை பேசினால் உதைவிழும் காலமிது. நீங்கள் துணிந்து பேசுறீங்களே ஐயா...

    • @gajapathi1233
      @gajapathi1233 Před 2 lety

      Good. Speech.. Continu..

    • @gajapathi1233
      @gajapathi1233 Před 2 lety

      Congralation.. God. Gipet

    • @muthuselvan638
      @muthuselvan638 Před 2 lety

      Great kannan, our nellai kannan

    • @tr33monster
      @tr33monster Před 2 lety +1

      Jaaathiiii verithannnb suya kunam

    • @user-ip5iy4sb3e
      @user-ip5iy4sb3e Před rokem

      @@tr33monster ஜாதி வெறி அல்ல ஜாதி பித்து கொஞ்சம் அதிகம்🤪😷

  • @varatharajanramasamy8465
    @varatharajanramasamy8465 Před 2 lety +2

    Podaa dey

  • @tk_ronalda.r4738
    @tk_ronalda.r4738 Před 9 měsíci +1

    Fraud no 1

  • @ayyanarbose7849
    @ayyanarbose7849 Před 2 lety +4

    வாய தொறந்தாலே சாதி தானாடா உனக்கு

    • @tr33monster
      @tr33monster Před 2 lety

      Correct …jaathiiiii veriiiii

    • @periyathambisampath
      @periyathambisampath Před rokem

      அது என்ன தம்பி அய்யனார் போஸ்

  • @pitchaispk7261
    @pitchaispk7261 Před 2 lety +2

    Poya. Poya

    • @whitewolf624
      @whitewolf624 Před rokem

      I feel so sad.. because he is the world number one good speeches
      ...

  • @kaalakgnanam1441
    @kaalakgnanam1441 Před měsícem +1

    சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கண்ணா

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Před rokem +3

    *... எவன் எவனையோ தமிழறிஞர் கிறாய்ங்க, பேனா சிலை வைக்கப் போறோம் கிறாய்ங்க,... இவரல்லவோ 200% "உண்மையான தமிழ்க் கடல் & தமிழ்க் கடவுள் 👃..."

  • @MeenakshiSundaram-qg9fz
    @MeenakshiSundaram-qg9fz Před 3 měsíci +1

    Annchiinsupersperch

  • @veeramanimarriyappan140
    @veeramanimarriyappan140 Před rokem +1

    Rip

  • @user-nm6zw2jz5l
    @user-nm6zw2jz5l Před rokem +1

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @manickamk88
    @manickamk88 Před 2 lety +1

    RIP