ராமரை காண நேரில் வந்த ஆஞ்சநேயர், ராகவேந்திரர்?!. எங்கே??!!

Sdílet
Vložit
  • čas přidán 25. 01. 2024

Komentáře • 193

  • @venkatakrishnanr5285
    @venkatakrishnanr5285 Před 5 měsíci +42

    அய்யா இது தங்களின் உண்மையான பக்திக்கான பதிவு இதை பற்றி யார் என்ன சொன்னாலும் கவலைப்படாதீர்கள். உங்கள் உண்மையான பக்திக்கு ராகவேந்திரர் துனையிருப்பார்

    • @ramaiyer9903
      @ramaiyer9903 Před 5 měsíci +2

      JAI SIYARAM! RADHEY RADHEY💐🙏

    • @sheela2469
      @sheela2469 Před 5 měsíci +4

      எல்லாம் நல்லதே நடக்கும்.

    • @premavathi9016
      @premavathi9016 Před 5 měsíci +2

      Manathralaya Prabhu sri sri sri. RAGHAVENDRA SWAMI
      MIRACLES GOD. Save all from all problems.
      Keep happy.swami ki jai.
      Sir,, your each word is true.

    • @radhavasudevan7246
      @radhavasudevan7246 Před 5 měsíci +1

      Jai seetha Ram

    • @ramaswamybalu7212
      @ramaswamybalu7212 Před 5 měsíci +1

      😅

  • @user-sg3gy7vd4n
    @user-sg3gy7vd4n Před 5 měsíci +14

    அய்யா தாங்கள் பேச்சு மேலும் இறை நம்பிக்கையும் சத்தியத்தின்ன் வலீமையையும் உணர முடிகிறது.
    ஜெய் ஷிரீ ராம். ஜெயயய் ராகவெந்ராய நமஹ.

  • @subhashinivenkatesan2415
    @subhashinivenkatesan2415 Před 5 měsíci +17

    What a blessing....tears in my eyes...I can feel What you are saying...Raghavendra swami surely does a lot of miracles which the person who undergoes only can sense....this is absolute truth...om sri raghavendraya namaha....

  • @kumarbala12
    @kumarbala12 Před 5 měsíci +7

    You are blessed soul sir.. you have great blessings of Swami ji himself ...

  • @raveebala2533
    @raveebala2533 Před 5 měsíci +13

    ரொம்ப ரொம்ப அருமை, பெருமையாகவும் இருக்கிறது.
    ஓம் ஶ்ரீ ராகவேந்திர சாமி சரணம் சரணம்

  • @SelvaRaj-zl8ym
    @SelvaRaj-zl8ym Před 5 měsíci +1

    அய்யா உங்கள் சேவை சூப்பர் நான் தினமும் ராகவேந்திராவை வழி பட்டு தனமும் ராம ஜெபத்தில் உள்ளேன், ஜெய் சீதா ராம், ராதே கிருஷ்ணா ✌️✌️✌️

  • @lakshminarsimhankrishnaswa932
    @lakshminarsimhankrishnaswa932 Před 5 měsíci +2

    Excellent experience. Thanks for sharing. God bless you and your family. Experience portrayed in best manner

  • @user-vc7om7iy8x
    @user-vc7om7iy8x Před 5 měsíci +5

    Wonderful bhakti. SRI RAGAVENDRAR WILL BE ALWAYS WITH YOU

  • @adhilakshmi-km6js
    @adhilakshmi-km6js Před 5 měsíci +1

    ஜயா என் வீட்டில் ராமர் கிருஷ்ணன் நிறைய சாமி கள் வைத்துயிருக்கிறேன் விறக்கு ஏற்றி ஊதுபத்தி சுத்திட்டு பூஜை ரூமை விட்டு வெளியே வந்தால் என்பூஜை ரூமையே பார்த்துக் கொண்டுஇருந்தது குரங்கு என்கிற ஆஞ்சினேயர் பெரியது நான் பார்த்து பயப்படவில்லை இன்னா பன்றேன்‌கேட்டேன் பயப்படாமல் எதிரே இருந்த கிருஷ்ணனை கும்பிட்டு கொண்டுயிருந்தது மெதுவாக வெளியே போனது பக்கத்தில் கிருஷ்ணனர் பாட்டு பாடியது எதையும் தொடாமல் அமைதியாக உட்கார்ந்து சாமி கும்பிட்டது ஆச்சிரியமாக‌இருந்தது ஜெய்ஸீராம்

  • @bals55
    @bals55 Před 5 měsíci +6

    மெய் சிலிர்க்கிறது . உங்கள் வீடு எந்த ஊர் எந்த ஏரியா . புதிதாக உங்கள் வீடியோ பார்க்கிறேன் . நமஸ்காரம் .

  • @yugakb
    @yugakb Před 5 měsíci +7

    அருமை சார், மிக அருமையான சம்பவம். தங்களின் குருபக்தி அளப்பரியது. குரு அருளே அதற்கு அளவீடு.

  • @umasrinivasan5125
    @umasrinivasan5125 Před 5 měsíci +9

    Definitely you are blessed. Jai Sri Ram 🙏🙏

  • @kamakshivadrevu9428
    @kamakshivadrevu9428 Před 5 měsíci +3

    மிகவும் அருமை மிகவும் அருமை மிக்க அற்புதம் கேட்க கேட்க மிகவும் இனிமையாகவும் மிகவும் சந்தோஷமாகவும் உள்ளது 🙏🙏🙏 ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஆஞ்ஞனேயா ஜெய் ஸ்ரீ ராகவேந்திர பகவான் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🪷🪷🪷

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 Před 5 měsíci +1

    அனைத்துதகவளும்அருமைஐயாநன்றிகள் ஓம்ஸ்ரீராகவேந்திரர்ஐயாபோற்ற்றிபோற்றி ஜெய்ஸ்ரீராம். ஜெய்ஸ்ரீராம் ஸ்ரீராமஜெயம்ஸ்ரீராமஜெயம் 🌿🌺🌼🌻🏵🌹💮🌸💐🍌🍌🍇🍋🍊🍍🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳🕉⭐🔔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kamarajraj3332
    @kamarajraj3332 Před 5 měsíci +10

    சந்தோஷம் சார். பக்தி யின் மகிமை சார் இறைவனின் திருவிளையாடல்

  • @effiknit
    @effiknit Před 5 měsíci +1

    A True dedicated Devotee. God Bless you and family. Poojyaya Raghavendra ya Satya Darmarathaya cha Bhajatham Kalpavrishya Namatam Kamadhenave.

  • @malaanarayanan209
    @malaanarayanan209 Před 5 měsíci +1

    ❤❤❤Superb வர்ணனை மாமா .ப்ரத்யக்க்ஷமா குரு ராகவேந்திரர், ஸ்ரீராம்,தர்ஷன் பண்ண வைத்தீர்கள் மாமா.❤❤❤

  • @vengateshwarivengateshwari5536
    @vengateshwarivengateshwari5536 Před 5 měsíci +13

    உண்மையான பக்திக்கு ராயரின் அனுகிரகம் ஐயா.ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமக.

  • @padmanabansivaprakasam7343
    @padmanabansivaprakasam7343 Před 5 měsíci +3

    ராகவேந்திரர சரணம்
    ராகவேந்திரர சரணம்
    ராகவேந்திரர சரணம்!!!

  • @ushajanakiraman1809
    @ushajanakiraman1809 Před 5 měsíci +1

    Om Shri Raghavendraya Namaha. 🙏🙏Miracles r so Great & I m surprised how things r happening Wish the Grace of Shri Raghavendra I m fully adorn t him I pray Raghavendra always thinking of him . He should Bless our family With Vanda Vridhi 🙏🙏

  • @sriramajeyam779
    @sriramajeyam779 Před 5 měsíci +1

    ஸ்ரீ ராகவேந்திரர் மற்றும் ராமர் மற்றும் ஹனுமான் அருள் பரிபூரணமாக இருக்கிறது தாங்கள் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் நலமுடன் ஜயா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂 ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ ஆழ்வார்கள் நாதமுனிகள் ஆளவந்தார் ராமானுஜர் திருவடிகள் சரணம் 🙏

  • @indravathis2117
    @indravathis2117 Před 5 měsíci +1

    உண்மையான பதிவு ஓம் மஹா குருவே நமஹ

  • @subramaniamchandrasekaran8816
    @subramaniamchandrasekaran8816 Před 5 měsíci +5

    U r great very lucky person.

  • @chandraleka7919
    @chandraleka7919 Před 4 měsíci +1

    இறை அருள் இறை வரம் இறை ஆசீர்வாதம் இப்படி நிகழ்வுகள் காண்பது இறை பாக்கியம்

  • @kumarakuruparans5297
    @kumarakuruparans5297 Před 5 měsíci +7

    இதை யாரும் நம்ப மாட்டார்கள்.ஆனால் உண்மையாக இருக்கும்.உங்கள் பக்திக்கு எல்லாம் நன்றாக இருக்கும்.

  • @meenakrishnan1014
    @meenakrishnan1014 Před 5 měsíci +1

    Super darshan sree ragavendraya namaha

  • @drjayaram3462
    @drjayaram3462 Před 5 měsíci +5

    To hear you is always a pleasure..enriched divinity...
    Dr jayaraman

  • @mohanasundaramganesan617
    @mohanasundaramganesan617 Před 5 měsíci +8

    ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நமஹ

  • @veenanarvekar1536
    @veenanarvekar1536 Před 5 měsíci +1

    You are a Devine soul and you are a great Bakthiman. I have also dreamt Anjaneya seemingly asking me Plantains. Who have belief will definitely have these kinds of dreams. God bless you 🙏🙏🙏🙏🙏

  • @ksoundhararajan8739
    @ksoundhararajan8739 Před 5 měsíci +1

    Hare Rama Hare Rama Rama Rama Hare Hare Hare Rama Hare Rama
    Rama Rama Hare Hare

  • @rathnamk9699
    @rathnamk9699 Před 5 měsíci +1

    Spiritually
    moving, u r a blessed bhaktha. Jai sri Ram.

  • @mohanraonarayana1406
    @mohanraonarayana1406 Před 5 měsíci +3

    அண்ணா நீங்கள் பாக்கியவான் .ஓம் ஸ்ரீ குரு ராயர் சரணம் சரணாகதி .ஓம் நமோன் நமஹ குருவே

  • @lalithanagarajan3328
    @lalithanagarajan3328 Před 5 měsíci +1

    குருவின் அருள் கடவுளின் அருள் கிடைத்தள்ளது பாக்கியம் பெற்று இருக்கிறிற்கள்

  • @gnanasoundarisoundararajan5620
    @gnanasoundarisoundararajan5620 Před 5 měsíci +1

    வாழ்கவளமுடன்🙏🙏🙏🙏

  • @rajalakshmiramakrishnan4474
    @rajalakshmiramakrishnan4474 Před 5 měsíci +1

    ஓம் ராகவேந்திராய நமக : ஓம் நமோ நாராயணாய

  • @vasanthyradhakrishnan4423
    @vasanthyradhakrishnan4423 Před 5 měsíci +1

    Super please pray for me

  • @swetharanyamgopalakrishnan6596
    @swetharanyamgopalakrishnan6596 Před 5 měsíci +1

    Super sir. Jai shri Ram

  • @saraswathiab5995
    @saraswathiab5995 Před 5 měsíci +2

    Thank you so much aiyya.
    Nalla manam ullavar illathile bhagavan nischayam iruppar.

  • @rameshr8031
    @rameshr8031 Před 5 měsíci +1

    Arumai arumai

  • @jayaramansrikanth7289
    @jayaramansrikanth7289 Před 5 měsíci +1

    Ohm sri Raghavendraya Nama❤❤❤ jay sri ram ❤❤❤

  • @AmirdhaRangarajan-uu7mx
    @AmirdhaRangarajan-uu7mx Před 5 měsíci +1

    Ungal pechai ketkum podhu yengalumum ungalai pola sevai seiya andavan vazhi kattatum yena thondrugiradhu. Nandri.

  • @ganyk13
    @ganyk13 Před 5 měsíci +3

    Good narration on Divine happening . On hearing , I am elated as though all these have happened in front of me.
    Please keep up your good spiritual work , on behalf of all . God bless you .

  • @radhikaviswanathan6137
    @radhikaviswanathan6137 Před 5 měsíci +1

    U r blessed sir

  • @ramijeeva7168
    @ramijeeva7168 Před 5 měsíci

    I feel goose bumps frm head to feet.....wonderful ....

  • @shakthi5751
    @shakthi5751 Před 5 měsíci +1

    அருமை

  • @jayaramansrikanth7289
    @jayaramansrikanth7289 Před 3 měsíci +1

    JAI SRI RAM ❤❤❤sri Raghavendra ya namaha ❤❤❤

  • @jayasrinandanentertainment7024
    @jayasrinandanentertainment7024 Před 5 měsíci +3

    Om Sri Raghavendraya Namaha

  • @srividhyaramakrishna1250
    @srividhyaramakrishna1250 Před 5 měsíci +1

    Om Sri Raghavendra 🙏🙏🙏🙏🙏

  • @sakthiprasadm4347
    @sakthiprasadm4347 Před 5 měsíci +1

    Sri Raghavendra Swamy Thiruvadi Saranam!

  • @nalasundrum9438
    @nalasundrum9438 Před 5 měsíci +1

    Nandri Ayya

  • @Malliga-wh6ve
    @Malliga-wh6ve Před 5 měsíci +1

    So exelent namaste

  • @lakshmiv6963
    @lakshmiv6963 Před 5 měsíci +1

    Very nice.arpudham.

  • @vijayalakshmiv4692
    @vijayalakshmiv4692 Před 5 měsíci +1

    Neengal romba kuduthu vaithavargal sir. Naan naduvil konja naal avarai sevipadhai vittu vitten. Ippo 2 weeks aa again started worshipping sir. Im sri krishna devotee i.e.gutuvayurappan guruvayurappan guruvayurappan.

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 Před 5 měsíci +1

    Jai shree Ram Jai shree Anjaneya
    Jai shree Ragavaendra.miha Arpithamana pathivu Maha Bakyam.

  • @suresh.krishnasamy1414
    @suresh.krishnasamy1414 Před 5 měsíci +2

    Br.
    Same like we are in chennI for 2 years
    I am doing feed food to dogs
    Cows crows daily same time so
    Many birds coming in my house..forgot make navadiyam ..
    One day bananas 🍌 Niveatham.
    That day we in 2 floor total 3 floor
    When open the house sriman Hangman near my house door sir
    I give the banana 🍌 ..

  • @Jayasruthi786
    @Jayasruthi786 Před 5 měsíci +2

    நம்பினோர் கெடுவது நான்மறையின் தீர்ப்பு. Gyanam,Bakthi,Vairagya is required forever everyone❤ devottee

  • @jayasrisasikala3934
    @jayasrisasikala3934 Před 5 měsíci +1

    🙏🙏🙏🙌🏻🙌🏻

  • @lessnoiseus
    @lessnoiseus Před 5 měsíci +1

    Very fascinating💐

  • @ranikaruppanan453
    @ranikaruppanan453 Před 5 měsíci +2

    அருமை sir

  • @4vishayam4nimisham
    @4vishayam4nimisham Před 5 měsíci +1

    Jai SriRam Jai Bajrangbali Raghavendra saranam

  • @skmani7530
    @skmani7530 Před 5 měsíci

    🌷🌷🙏raghavendra🌷🌷🙏
    🌷🌷🙏Srirama jayarama
    Jaya jaya rama🌷🌷🙏sonna
    Vishayankal 🌷🙏🌷🙏🌷🙏
    Ramanamam japikkum intha
    Velayil ..so much feelings..
    🌷🌷🙏Jai sriram🌷🌷🙏

  • @sudarsanr1085
    @sudarsanr1085 Před 5 měsíci +1

    குருவே சரணம்

  • @pushpavathiashok9368
    @pushpavathiashok9368 Před 5 měsíci +1

    Unmai aiya en akkavin magal , Magan neenda naal thirumanam kudivaravillai 2015 naangal virumbiyapadi managan kidaithar magalai nandraga parthukolgirar .meendummaganukku thirumanam thallipoikondirunthathu manam veruthu thirumanam vendam endgu sonnar meendum adisayam sonthathil nalla
    Managal amainthu nichayam mudinthathu March 30/3 /2024 thirumanam nadaipera ullathu vaazhthi arula venduginrom 🙏.
    Sri Raghavendraya namah 🙏🙏🙏🙏🙏🙏 itthaikkum naan koduthathu kaanikkai oru
    rubai mattume .
    Manam urugi vendinal ayyan thayaai varuvaar endru Kovil gurukkal sonnar🙏🙏🙏🙏🙏

  • @sudhavenkatraman65
    @sudhavenkatraman65 Před 4 měsíci +1

    🙏Sri moola Ramo Vijayathe 🙏

  • @shanthibalasubramanian1646
    @shanthibalasubramanian1646 Před 5 měsíci +3

    Pullarikirathu. Om shri Raghavendra ya namaha

  • @rajeshvaratharajan1900
    @rajeshvaratharajan1900 Před 5 měsíci +1

    Amazing swami. Om Sri Raghavendra namaha 🙏🙏🙏🙏

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq Před 5 měsíci +3

    நன்றி நற்பவி நற்பவி நற்பவி 💐🙏

  • @v.smahadevan8296
    @v.smahadevan8296 Před 5 měsíci +1

    Great sir. God bless one and all

  • @anithanarayan3314
    @anithanarayan3314 Před 5 měsíci +1

    Super video sir

  • @ushajanakiraman1809
    @ushajanakiraman1809 Před 5 měsíci +1

    Pl pray for my family Sir t Bless with Santhana Praptham 🙏🙏🙏

  • @srinivasank5261
    @srinivasank5261 Před 5 měsíci +1

    Shri Krishna Govinda will always be with you

  • @dr.v.saratha8111
    @dr.v.saratha8111 Před 5 měsíci +1

    அருமையோஅருமை

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 Před 5 měsíci +1

    God bless om jai sri RAM om

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 Před 5 měsíci +2

    Sri Raghavendra saranam🙏🙏🌹🌹🌹

  • @RaghavendranParthasarathy
    @RaghavendranParthasarathy Před 5 měsíci +1

    Jai Shriram, Jai Anjaneya, Jai Guru Raghavendraya Namaha!!

  • @ramamohanraj1969
    @ramamohanraj1969 Před 5 měsíci +1

    🙏🙏 Jai Shriram

  • @jayanthimuthusami8622
    @jayanthimuthusami8622 Před 5 měsíci +2

    Jai Shree Ram❤❤,

  • @padmanabansivaprakasam7343
    @padmanabansivaprakasam7343 Před 5 měsíci +1

    நன்றி ‌சாமி

  • @jayakumaris9928
    @jayakumaris9928 Před 5 měsíci

    Om Sree Raghavendraya Namaha..❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meeragurumurthy9366
    @meeragurumurthy9366 Před 5 měsíci

    ஜெய் ஸ்ரீராம் ஜெய் சீதாராம் 🙏🙏

  • @bhuvaneswarisenniappan4381
    @bhuvaneswarisenniappan4381 Před 5 měsíci +1

    U r really lucky sir 🙏 🎉

  • @tsrameshkannan744
    @tsrameshkannan744 Před 5 měsíci +1

    🙏Guruve saranam🙏

  • @rukmanideviyuvaraj2150
    @rukmanideviyuvaraj2150 Před 5 měsíci +1

    My father Guru rayar 🙏🙏🙏

  • @ammusunshine8775
    @ammusunshine8775 Před 5 měsíci +1

    THANKYOU7THANKYOU7 16:38 kumari mantharalayam where is it located

  • @sumathijaganathan2759
    @sumathijaganathan2759 Před 5 měsíci

    Really a great blessings from Raghavendra Swamy.
    Jai shree Ram

  • @kohilakohila3135
    @kohilakohila3135 Před 5 měsíci +1

    🙏🙏🙏Guruve Sharanam 🙏🙏🙏

  • @jayanthikothandaraman147
    @jayanthikothandaraman147 Před 5 měsíci +1

    Jai Sri ram

  • @viswanathanpr8080
    @viswanathanpr8080 Před 5 měsíci +1

    OM RAGHAVENDRAYA namaha.

  • @malaanarayanan209
    @malaanarayanan209 Před 5 měsíci

    வாழ்க வளமுடன்.❤

  • @venkateshc4791
    @venkateshc4791 Před 5 měsíci +1

    Super super

  • @vijayalakshmi-xb8pf
    @vijayalakshmi-xb8pf Před 5 měsíci +1

    ராகவேந்தராய நமஹ
    என் பையன் திருமணத்தின் மூலம் ராகவேந்தரின் அருளை பெறமாட்டோமா என்று ஏக்கமா உள்ளது ராகவேந்தரின் அருளால் என் பையன் திருமணம் நடக்கவேண்டும்

  • @anuradhasekar6180
    @anuradhasekar6180 Před 5 měsíci +1

    Om sree raghavendraya namaha

  • @sudhasarathy2423
    @sudhasarathy2423 Před 5 měsíci +1

    JAI SRIRAM Arumai

  • @anithanarayan3314
    @anithanarayan3314 Před 5 měsíci +2

    Sri Ragavendraya namaha

  • @jananisaviour5190
    @jananisaviour5190 Před 5 měsíci +2

    Jai shree ram 🙏🙏🙏

  • @nagalaxmibhat1313
    @nagalaxmibhat1313 Před 5 měsíci +1

    🙏🙏🙏🙏

  • @shashigopal9655
    @shashigopal9655 Před 5 měsíci +2

    Ragavendraya namaha🙏🙏🙏Salute to your humbleness 🙏🙏

    • @shashigopal9655
      @shashigopal9655 Před 5 měsíci

      Where you are living, because we have visited Kumari Vrindavan in the month of May 2022. Very very beautiful and vibrant place.

  • @gokilar7418
    @gokilar7418 Před 5 měsíci +4

    கேட்கவே புல்லரிக்கிறது. நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்.

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 Před 5 měsíci +1

    Shri RamaJeyam ❤

  • @ramananrv7304
    @ramananrv7304 Před 5 měsíci +1

    Sri Raghavendraya Namaha