பாவத்தின் பெட்டகம் | டிரங்க் பெட்டியின் உள்ளே??

Sdílet
Vložit
  • čas přidán 25. 01. 2024
  • தாயின் ரகசியம்!!!
    டிரங்க் பெட்டியின் உள்ளே??
    #குட்டிக்கதை
    #சிறுகதை
    #படித்ததில்ரசித்தது
    #படித்ததில்_பிடித்தது
    #Motivationalheartystory
    #கதை#ஒருநிமிடகதை
    #படித்ததில்பிடித்தது
    #புத்தர்கதைகள் #aanmeegakadhaigal
    #bedtimestory
    #devotional
    #aspirantzonekathaigal
    தாயின் ரகசியம் பெட்டியின் உள்ளே??....
    இறுதியில் நடந்த எதிர்பாராத திருப்பம்....
    #ஆன்மீககதைகள்,#ஆன்மீககதைகள்தமிழில்,#புத்தர்ஆன்மீககதைககள்,#ஆன்மீகதகவல்கள்,#ஆன்மீகதகவல்கள்தமிழில்,#புத்தர்கதைகள்,#புராணக் கதைகள்,#கதைகள்,#ஒருநிமிடகதைகள்,#தமிழ்ஆன்மீககதைகள்#மகாபாரதஆன்மீககதைகள்,#தமிழ்கதைகள்சிறுகதைகள்,#தமிழ்கதைகள்,#புராணகதைகள்,#நீதிக்கதைகள்,#தன்னம்பிக்கைகதைகள்,#ஆன்மீகசிறுகதைகள்,#புராணகதைகள்தமிழில்,#ஆன்மீககுட்டிகதை,#இரவில்தூங்கஇதமானகதைகள்
    #puranastories
    #aanmeegakadhaigal
    #puranakadhaigal
    #buddhastoryintamil
    #KuttyStory
    #TamilMotivationalThoughts
    #TamilStory
    #Motivationstory
    #TamilMotivationStory
    #Zenstory
    #MonkStoryinTamil
    #Orukuttykathai
    #Buddhastory
    #Tamilkathaigal
    #கதைகேட்போம்
    #கதைசொல்லி
    #கதைகளால்_இணைவோம்
    #motivationalquotesintamil
    #tamilmoralstory
    #kathaigal
    #neethikathaigal
    #intamil
    #motivationalthoughts
    #motivetionstory
    #orukuttykathai
    #orukuttykadhai
    #sadstory
    #feeling
    #feelingstoryintamil
    #neethikathaikal
    #ஒருநிமிடகதை
    #MotivationalStories
    #MotivationStoriesinTamilforStudents
    #MotivationStoriesinTamilforEmpolyees
    #மருமகள்தலையில்பேன்
    #மாமியார்சண்டை
    #Motivationalvideos
    #TamilMotivationalVideos
    #MotivationalVideosinTamil
    #புத்தர்கதைகள்
    #துறவிகதை
    #Monkstory
    #smallstories
    #smallstory
    #tamilkathaigal
    #படித்ததில்பிடித்தது
    #tamilstories
    #storiesintamil
    #கதை
    #storyintamil
    #படித்ததில்
    #படித்ததில்வலித்தது
    #படித்ததில்ரசித்தது
    #motivationalstory
    #கதைகள்
    #tamilstory
    #tamilkathaigal
    #smallstory
    #ஒருநிமிடகதைகள்
    #சிறுகதை
    #சிறுவர்கதைகள்
    #tamil
    #kathai
    #kathaikal
    #justforyou
    #applebox
    #vmncreation
    #bedtimestoryintamil
    #newstory
    #storytime
    #familystory
    #amma
    #appa
    #husbandwife
    #familystoryintamil
    #வாழ்க்கை
    #வாழ்க்கைபுத்தகம்
    #புத்தகம்
    #aanmeegam
    #aanmeegakadhaigal
    #aanmeegatamil
    #kuttystory
    இந்த கதையில் வரும் அனைத்து நிகழ்வுகள் மற்றும் பெயர்கள் எல்லாம் கற்பனையே... யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை..
    முற்றிலும் கல்விக்காக மற்றும் பொழுதுபோக்கிற்காக மட்டுமே இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது....
    NOTE: SOME OF THE IMAGES/PICTURES SHOWN IN THE VIDEO BELONGS TO THE RESPECTED OWNERS AND NOT ME. I AM NOT THE OWNER OF ANY PICTURES SHOWED IN THE VIDEO
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Komentáře • 94

  • @mahathibalaji2420
    @mahathibalaji2420 Před 5 měsíci +23

    இந்த முழு கதையை நான் படித்து முடிப்பதற்குள் என்இதயமே வெடித்து சிதறுவதுபோலும் கண்கள் குளமாகி விட்டது நானும் என் தாயை இழந்து இரண்டு வருடங்கள் ஆகபோகிறது நினைத்து பார்க்கவே முடியல கடவுளே நீதான் துணையிருக்க வேண்டும்..

  • @nagajothi1469
    @nagajothi1469 Před 2 měsíci +6

    அன்னையின் பசியும் பிளாள்ளைகளின் பரிதவிப்பும்.வருமுன் காப்போம் 👌👌👌👌👌

  • @sulbihabeevialhamthulilah4537
    @sulbihabeevialhamthulilah4537 Před 5 měsíci +35

    இந்த மாதிரி மக்கள் கள் உணரவேண்டும் நமக்கும் இதுபோன்று காலம் வரும் என்று திருந்திக்கொள்ளனும்

  • @user-pk2ud8wr7r
    @user-pk2ud8wr7r Před 4 měsíci +4

    கதை அருமையாக இருக்கிறது.எல்லோரும் அன்பாகவும்,ஆதரவாகவும் வாழப் பழக வேண்டும்.நல்ல உறவுகளுடன் வாழவேண்டும் .துரோகம் செய்பவர்கள் இறைவனுக்கே செய்யும் துரோகம் எனவே. ஒருவரையும் வேறுபடுத்திப் பாராதீர்கள் .நீங்கள் இப்ப செய்வது உங்களுக்கு இதைவிட அதிகம் கிடைக்கும்.இந்தக்காலத்தில் இப்படியான மனிதர்கள்.

  • @gnanavelp5128
    @gnanavelp5128 Před 5 měsíci +14

    உண்மையாலும் இந்த கதை சூப்பர்

  • @suyambulingam7264
    @suyambulingam7264 Před 5 měsíci +13

    இது கதையல்ல. சொத்து இல்லாத பல பெற்றோர்களுக்கு,
    பல வீடுகளில் நடக்கும் நிதர்சனம்.

  • @monikandan-jd2qj
    @monikandan-jd2qj Před 4 měsíci +16

    இந்த மாதிரி தான் எங்க வீட்டிலயும்.. ஆம்பள புள்ள தான் எல்லாம் நெனச்சி என்னோட பேரண்ட்ஸ்.. ஆனா அவங்க நினைச்ச மாதிரி இல்ல என் சகோதரன் மாறிட்டான். தாயையும் தகப்பனும் பாரமா நினைச்சு ஒதுக்குனாங்க நான் தான் கடைசிவரை பார்த்தேன் . பார்த்தாலும் அவங்களுக்கு அந்த மனசுல இருந்த காயம் இருந்துகிட்டே தான் இருந்தது

  • @user-kh9bo9wc1v
    @user-kh9bo9wc1v Před 5 měsíci +8

    பெற்றவர்களுக்கு நல்ல பாடம் ஏம்முடன் இருக்கும் வரைதான் பிள்ளைகள் விலகினதும் எதிர்பாப்புகள் ஏதும் இருக்க கூடாது வயதான காலத்தில் அனுபவிக்க முன்பே சேர்த்து வைக்கணும்

  • @mohanbabubabu2588
    @mohanbabubabu2588 Před 5 měsíci +7

    Time is a circle
    Which one good or bad
    It will come back
    In other shape
    No one can escape

  • @thangamanithangamani965
    @thangamanithangamani965 Před 4 měsíci +4

    😮Magangal kaisi kalathil marivittargala .no mara mattargal

  • @koteeswarisubramani5425
    @koteeswarisubramani5425 Před 5 měsíci +10

    Miga arumaiyana pathivu

  • @sekar.m6502
    @sekar.m6502 Před 5 měsíci +2

    Absolutely true i agree 💯

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 Před 5 měsíci +2

    Super..true..pale.vedu..ethu.tha🎉

  • @user-zl3zw4wh6e
    @user-zl3zw4wh6e Před 5 měsíci +8

    Nice story 😢😢

  • @yesodhanagarajan3764
    @yesodhanagarajan3764 Před 4 měsíci +3

    👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @adadaarumugam8024
    @adadaarumugam8024 Před 5 měsíci +3

    அருமையான கதை வாழ்த்துக்கள்

  • @priyasarathy3171
    @priyasarathy3171 Před 5 měsíci +2

    Can't control my tears, cried a lot, we should teach our children to obey the elders, which is very very important for their future, which helps them how to treat elders

  • @shanthin4297
    @shanthin4297 Před 5 měsíci +1

    Super story

  • @shanthakesavan32
    @shanthakesavan32 Před 5 měsíci +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @lathamanilathamani762
    @lathamanilathamani762 Před 5 měsíci +1

    idhai padikum podhu azhugai vanthuvittadhu avargalukum orunaal innilai varum podhuthan indha vedhanai theriyum

  • @JayaKumar-rf5yb
    @JayaKumar-rf5yb Před 4 měsíci +1

    👌👌👌

  • @rajendransubramani8659
    @rajendransubramani8659 Před 5 měsíci +2

    கதைப்படி அந்த அம்மாவுக்கு நல்லது நடந்தது. ஆனால் நிஜத்தில்.

  • @sulbihabeevialhamthulilah4537
    @sulbihabeevialhamthulilah4537 Před 5 měsíci +3

    ஆனாலும் கதையின் முடிவு நன்மையில் முடிந்தது நிறைவு

  • @gandhivadamale1731
    @gandhivadamale1731 Před 5 měsíci +5

    Superrrr❤❤❤

  • @amutha3595
    @amutha3595 Před 5 měsíci +3

    இதற்கு பதில் பின்னால் இருக்கும்

  • @subramanianvadival4424
    @subramanianvadival4424 Před 2 měsíci

    Super

  • @indraramakrishnan9685
    @indraramakrishnan9685 Před 2 měsíci

    Moral of the story keep your money with you and don’t give it to anyone. By the experience hearing and seeing more people

  • @user-un2fm1yc1x
    @user-un2fm1yc1x Před 5 měsíci +6

    முடிவு அருமையாக உள்ளது நட்பே..

    • @durairajdurairaj.v4733
      @durairajdurairaj.v4733 Před 5 měsíci +1

      நாட்டில்நடப்பது காட்டியது

  • @tamilarasu1944
    @tamilarasu1944 Před 4 měsíci +4

    கதையின் முடிவு சரியில்லை.கதையின்மொத்த சுவையும் இதனால் பாழ்பட்டுப்போனதே

    • @sundaresansr9143
      @sundaresansr9143 Před měsícem

      😂😂😂😂😂😂😂😂❤😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤🎉😂🎉🎉🎉🎉iij😅

  • @user-zs1bv6km7y
    @user-zs1bv6km7y Před 5 měsíci +1

    Petra,thayai,mathika um,kadaisi araikum,thayir,chiranthakoilum,illai

  • @thangaveijayakumar4533
    @thangaveijayakumar4533 Před 2 měsíci +1

    Vvv.good

  • @kuthiravattam1056
    @kuthiravattam1056 Před 5 měsíci +1

    😢😢😢😢😢

  • @kanabass9476
    @kanabass9476 Před 4 měsíci +2

    Mn❤

  • @RANJITHAVELU-mi9uo
    @RANJITHAVELU-mi9uo Před 5 měsíci +1

    😢😢😢

  • @RajarajeswariRajarajeswa-ri2tt
    @RajarajeswariRajarajeswa-ri2tt Před 3 měsíci +4

    எந்த விதையை வதைச்சோமோ அதை அறுவடை செய்ய நாம் தயாராகிவிட்டோம்

  • @bhakiyalakshmil
    @bhakiyalakshmil Před 5 měsíci +2

    எல்லாருடைய குடும்பத்திலும் இப்ப இப்படி தான் நடக்குது என் இன்னும்கூட இந்த நிலை எல்லாருக்கும் முதுமை வரும்

  • @sivayoharanmalathy6314
    @sivayoharanmalathy6314 Před 5 měsíci +1

    😢😢😢😢😢😢😢

  • @arunasharma795
    @arunasharma795 Před 3 měsíci

    Manam thirunthiya magangal

  • @malarsekar4722
    @malarsekar4722 Před 5 měsíci +4

    Entha.kadahi.ketu.alugI.vanthathu

  • @Karthik-kg9wl
    @Karthik-kg9wl Před 5 měsíci +1

    ஏன் உங்களின் இன்னொரு சேனலான aspirant story யில் கதை போடுவதில்லை. Monitization problem வந்துருச்சா ப்ளீஸ் சொல்லுங்க 😢😢😢

  • @user-cn3fh5zm3o
    @user-cn3fh5zm3o Před 4 měsíci +1

    ❤😂

  • @meera4514
    @meera4514 Před 5 měsíci +1

    This can’t be a true life is just story.

  • @LathaU-pe8je
    @LathaU-pe8je Před 5 měsíci +2

  • @jayakumar8810
    @jayakumar8810 Před 5 měsíci +1

    Ponna mattum nalla parthukitu paiyanuku 50 vayasu agium kalyanam pani vaikatha amma kalum irukaainga sir

  • @loageshloagesh3991
    @loageshloagesh3991 Před 2 měsíci

    Ll

  • @KyawAung-mx1rl
    @KyawAung-mx1rl Před 5 měsíci

    Vr 6:42

  • @girim9378
    @girim9378 Před 4 měsíci

    இது கலியுகம். கலியுகத்தில் இப்படித்தான் நடக்கும்.

  • @indraramakrishnan9685
    @indraramakrishnan9685 Před 2 měsíci

    Very upset after reading this and it is not a. Story real

  • @user-ph4vv1uz2c
    @user-ph4vv1uz2c Před 4 měsíci +1

    It is not a story.Real

  • @InthimathiInthumathirajram
    @InthimathiInthumathirajram Před 5 měsíci +1

    .

  • @krishnavenisrinivasan5482
    @krishnavenisrinivasan5482 Před 5 měsíci

    PERUKIYADHUKANNEER ADAPPAAVIKALAA ENRU ADHUKALAI SABITHTHUVITTEN VEDKAME ILLAADHA PMARUMAKAL ELLAAM MANUSHAPIRAVIYE ILLEENGLA PEEY KALETHAAN.PENKALE PILLAIKAL PERRA AMMAAKKALE PLEASE GAVANAMAAIRUNGKAMMA

  • @lifestories1719
    @lifestories1719 Před 5 měsíci +1

    ஏன் நண்பா இப்போது வீடியோ போடுவதில்லை ஏதேனும் பிரச்சனையா....

  • @sheelavasanth3837
    @sheelavasanth3837 Před 5 měsíci +96

    பெற்றத்தாயை இவ்வளவு துச்சமாக நடத்திக் கொள்ள எப்படி மனம் வந்ததோ? உண்மையில் இக்காலத்தில் நன்றியுடன் வயதானவர்கள் என்று சேவை செய்யவேண்டும். விதவை, வயதானவர் என்றால் பணம் பிரித்து வாங்கும் அளவு அவர்களை நன்றாக பராமரிக்கும் பண்பு இல்லை.. கடைசியில் அவர்களின் பாவ மூட்டையை அவிழ்க்க ஒரு பழைய ட்ரங்க் பெட்டி காரணமானது நல்லதாயிற்று.. முடிவில் விதி அவர் தலை எழுத்தை மாற்றி நல்ல நிலையை அடையச் செய்தது.. மனதிற்கு ஆறதலைத்தந்தது.. 😊

    • @krishnavenisrinivasan5482
      @krishnavenisrinivasan5482 Před 5 měsíci

      INTHAMAADHIRIPILLAIKALERAVAA VENDAAME KARUVARAIYE ENRU Kadharukiren

    • @vigneshvicky2062
      @vigneshvicky2062 Před 5 měsíci +4

      Naalaikku namakkum vayadhagumbodhu idhe nilamaidhan varum endra ninaippu vandhal ippadi nadandhuholla maattargalo ennavo

    • @sowdamuthu.ppalanichami1097
      @sowdamuthu.ppalanichami1097 Před 5 měsíci +2

      என

    • @jothisrini4161
      @jothisrini4161 Před 5 měsíci

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Kapila-eb4ym
      @Kapila-eb4ym Před 5 měsíci +2

      Yo😮lo😮o😮o😮 opp 0ooo pp ooooooooooooopiio oo

  • @premasrinivasan5173
    @premasrinivasan5173 Před 5 měsíci

    Story ending is super worst sons worst daughter in laws good daughter

  • @sairam-tc5fe
    @sairam-tc5fe Před 5 měsíci

    Pondati saman than mukiyam Amma va 😂pondati ku Amala sanam mukiyam Ella appa Amma thangi Annan saman than mukiyam venna purasan veta kasu 😂

  • @AnnaDurai-xb8gf
    @AnnaDurai-xb8gf Před 3 měsíci

    சொல்வதை.சுறுக்கமாக
    சொல்லலாம்.நீண்டநெடியபயணம்.தேவையில்லை.நன்று

  • @sriharikothandapani9414
    @sriharikothandapani9414 Před 2 měsíci

    நல்ல வேளை எனக்கு ஆண் பிள்ளைகள் இல்லை.

  • @m.s.m.s645
    @m.s.m.s645 Před 2 měsíci

    Super story

  • @saravananpalani5203
    @saravananpalani5203 Před 5 měsíci +1

    😢😢😢😢😢😢😢

  • @user-zl3zw4wh6e
    @user-zl3zw4wh6e Před 5 měsíci +2

    Super

  • @loageshloagesh3991
    @loageshloagesh3991 Před 2 měsíci

    Ll

  • @loageshloagesh3991
    @loageshloagesh3991 Před 2 měsíci

    Ll

  • @dhanamm3615
    @dhanamm3615 Před 5 měsíci +2

    Super story