Video není dostupné.
Omlouváme se.

ராகவேந்திரர் இல்லத்தில் நடந்தது என்ன?!. மகிமை பெருமையை உடனே சொல்ல வேண்டுமா??!!

Sdílet
Vložit
  • čas přidán 7. 05. 2024

Komentáře • 35

  • @user-rm6nt6wl5h
    @user-rm6nt6wl5h Před 2 měsíci +1

    GURU RAGHAVENDRA NAMAGA 🙏🙏🙏

  • @gokilar7418
    @gokilar7418 Před 2 měsíci +4

    உங்கள் சேவை தொடர ராயர் அருள்புரிவார்

  • @jayanthiloganathan500
    @jayanthiloganathan500 Před 2 měsíci +3

    குரு ராஜரின் அருளுக்கு அளவேது. மணிகண்டன் சார் உங்கள் வீடியோ க்கள் தொடர்ந்து பார்ப்பேன். மடை திறந்தாற்போல உங்கள் பேச்சு மனதுக்கு மிகவும் தெம்பாக இருக்கும். எனக்கு ஏகப்பட்ட அனுபவங்கள் நடந்திருக்கிறது. ஆத்மார்த்தமாக அனுபவத்தில் உணர்ந்தால் தான் புரியும் ராயரின் அனுக்கிரகம். அவர் பாதக்கமலங்களை இறுகப் பற்றி கொள்ள வேண்டும். மற்றதை அவர் பார்த்து கொள்வார். குருவே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @a.rajagopalana.rajagopalan9110
    @a.rajagopalana.rajagopalan9110 Před 2 měsíci +3

    சுவாமி உங்கள் பிரார்த்தனை க்கு எங்கள் மனமார்ந்த நன்றி ஸ்ரீ குரு ராஜருக்கு சரணம்

  • @jaganananthu1476
    @jaganananthu1476 Před 2 měsíci +3

    ஸ்ரீ குரு ராகவேந்திரா சுவாமிகள் திருவடிகளே சரணம்

  • @glossglow8787
    @glossglow8787 Před měsícem +1

    Guru appa saranum🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @a.rajagopalana.rajagopalan9110
    @a.rajagopalana.rajagopalan9110 Před 2 měsíci +2

    சுவாமி நாங்கள் வாழும் இல்லம்பெயறும் ஸ்ரீ ராகவேந்திரர் இல்லம் தான் நன்றி ஐயா

  • @srividyak1481
    @srividyak1481 Před 2 měsíci +2

    சுவாமி உங்க video பார்த்ததும் ஆத்மார்த்தமாக சந்தோஷம் ஏற்பட்டது.Same day எங்க ஊரில் நாங்களும் எங்கள் வீட்டில் குரு ராஜர் அனுகிரஹ த்தால் சங்கல்ப சேவை பூ ஜை நிறைவு நாளில் பிராமண போஜனம் சமர்பித்து குரு ராஜரின் ஆசீர்வாதம் பெற்ற நாள் அன்று தான் ஸ்வாமி.ஓம் ஶ்ரீ ராகவேந்த்ர சுவாமினே நமோ நமஸ்தே 🙏🙏🙏🙏

  • @rath6686
    @rath6686 Před měsícem +1

    Great ❤❤❤❤❤

  • @SrideviG-vw3ko
    @SrideviG-vw3ko Před 14 dny

    Guru Ragavendra Namaha

  • @srinivasank5261
    @srinivasank5261 Před 2 měsíci +1

    Krishnaavadhutharin stuti

  • @kuppanmani440
    @kuppanmani440 Před 2 měsíci +1

    திருச்சி காட்டூரில் ராகவேந்திரர்க்கு சிறியஅளவில்பிருந்தாவனம் உள்ளது அய்யா... அதன்அருகே சாய்நாதருக்கும் சன்னதியுண்டு ஐயா...

  • @indrasanthanam2548
    @indrasanthanam2548 Před 16 dny

    Sri guru ragavendraya namaha

  • @srk8360
    @srk8360 Před 2 měsíci +1

    ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ.🙏💐💐💐💐💐
    குரு ராய சரணம் சரணம் 🙏💐💐💐💐💐💐💐💐💐 மிகவும்
    அருமையான மனதை நெகிழ வைத்த பதிவு.
    நன்றி 🙏

  • @rajrammani6058
    @rajrammani6058 Před 2 měsíci +3

    துக்ளக் சோ ராமசாமி எங்கே பிராமணன் என்று ஒரு கட்டுரை எழுதி இருந்தார், அதில் பிறப்பால் ஒருவன் பிரமாணன் ஆக மாட்டான் , எவன் ஒருவன் எல்லா வேதங்களை கற்கிறானோ அவனே பிரமாணன் என்று எழுதியுள்ளார்

  • @anantharajana2859
    @anantharajana2859 Před 2 měsíci +1

    ஓம் ராகவேந்திரா நமோ நமக.....

  • @MahaLingam-hh9sp
    @MahaLingam-hh9sp Před 2 měsíci +2

    OM SREE RAGHAVENDRAYA NAMAHA

  • @babujayam1539
    @babujayam1539 Před 2 měsíci +1

    Om Sri Raghavendraya Namaha

  • @mohanasundaramganesan617
    @mohanasundaramganesan617 Před 2 měsíci +1

    ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நமஹ

  • @nagarajanm1856
    @nagarajanm1856 Před 2 měsíci +1

    Om Shri Guru Ragavendraya namah Guruve thunai
    I am very happy to hear the arputhangal of Rayer

  • @user-yf5uj8fz2b
    @user-yf5uj8fz2b Před 2 měsíci +2

    Guru Raghavendra please bless my daughter Deivanai. Please help her Lord Raghavendra. Guru Rajah please help us.

  • @health.wealth.with.shankar
    @health.wealth.with.shankar Před 2 měsíci +1

    Shee Raghavendraya namaha Guruve Saranam bless my son daughter in law andmy grand daughter Spandhana Netha

  • @user-yf5uj8fz2b
    @user-yf5uj8fz2b Před 2 měsíci +1

    Om Sree Guru Raghavendraya Namaha ❤

  • @hemahemamalini
    @hemahemamalini Před 2 měsíci +1

    Om Sri Raghavendraya namaha 🙏🙏🙏🙏🙏

  • @user-fn5hx5mo1p
    @user-fn5hx5mo1p Před 2 měsíci +1

    Guru vae saranam

  • @ramamohanraj1969
    @ramamohanraj1969 Před 2 měsíci +1

    Om Sri Raghavendraya Namaha 🙏🙏

  • @shivaalingamkasi7084
    @shivaalingamkasi7084 Před 2 měsíci +2

    குருவே நமஹா ஸ்ரீ ராகவேந்திரா சாமிக்கு கருவியாக விளங்கும் ஐயா திரு மணிகண்டன் அவர்களே எனக்கு இரு மகன்கள் இருக்கின்றன ஒருவருக்கு 33 மற்றொருவருக்கு 29 வயது ஆகின்றது இன்னும் கல்யாணம் நடைபெறவில்லை தடையாக இருந்து கொண்டு வருகிறது ஐயா தாங்களும் தங்கள் குழுவினரும் சேர்ந்து எங்கள் குடும்பத்தினருக்காக ஓம் ஸ்ரீ ராகவேந்திரர் மூலமாக எங்கள் மகன்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற
    வேண்டிக்கொள்ள வேண்டுகிறேன்.(மகன்கள் பெயர் சதீஷ் மற்றும் அரவிந்தன்)
    ஐயா என்னுடைய பெயர் சிவலிங்கம்

    • @asramamgururajar9818
      @asramamgururajar9818  Před 2 měsíci

      கண்டிப்பாக பிரார்த்தனை செய்கிறோம்

    • @shivaalingamkasi7084
      @shivaalingamkasi7084 Před 2 měsíci +1

      மிக்க நன்றி அய்யோ 🙏🙏🙏

  • @mangaalwatchesmangaalwatch2932
    @mangaalwatchesmangaalwatch2932 Před 2 měsíci +1

    Sir Shree guru Ragavendra Namaha I also want to see ur Pooja room

  • @srinivasanmuthukrishnan6223
    @srinivasanmuthukrishnan6223 Před 2 měsíci +1

    If you are a sincere devotee of guru rajar he will do all the good things to you

  • @arasibasker5225
    @arasibasker5225 Před 2 měsíci +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chithrarajagopal716
    @chithrarajagopal716 Před 2 měsíci +1

    🎉🎉🎉🎉🎉🎉 OHM.

  • @shakunthalaraj406
    @shakunthalaraj406 Před 2 měsíci +2

    ஐயா தயவு செய்து உங்களை தொடர்புகொள்ள நெம்பர் பதிவிடவும்.