துடிக்கத் துடிக்க 🐟மீன்விற்கும் காட்சி ( யாழ்ப்பாணம் பாசையூர் )

Sdílet
Vložit
  • čas přidán 24. 05. 2024
  • தமிழால் இணைந்த அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்🙏 நான் உங்கள் Sun Thanesh என்னுடைய பதிவில் இலங்கையில் உள்ள அழகான இடங்கள், உணவுகள் மற்றும் வாழ்க்கை முறைகள் பற்றி எனது பதிவில் நீங்கள் காணலாம்.
    என்னுடைய Channel'க்கு Subscribe செய்து உங்களுடைய ஆதரவை தாருங்கள் நன்றி.🙏💞
    *********************************************
    My Contact Details-:
    WhatsApp, Viber- +94772610583
    Facebook- profile.php?...
    Facebook Page- profile.php?...
    TikTok- www.tiktok.com/@sun_thanesh?_...
    Instagram- sunthanesh?igsh...
    #fishing
    #jaffna
    #fishmarket
    #jaffnafishmarket
    #jaffnayoutubers

Komentáře • 9

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 Před měsícem +3

    முதலாவது பேசிய ஐயா.... ஐயா ஐயா என்றே பேசுகிறார்... அங்கே அவர் பண்பாடு பழக்க வழக்கம் தெரிகிறது.

  • @mrccr2
    @mrccr2 Před měsícem +1

    Good NZ

  • @super_star67
    @super_star67 Před měsícem

    SUPER

  • @HelloLove1
    @HelloLove1 Před měsícem

    ❤❤❤

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 Před měsícem

    Naan uk la erunthu pakeran

  • @user-vd9pp5yx4i
    @user-vd9pp5yx4i Před měsícem +1

    கலவாய் மீன் உயிரோடு பல மணி நேரம் இருக்கும்.

  • @user-in4yf5sr8v
    @user-in4yf5sr8v Před měsícem +4

    பாஷையூரில் முன்னர் தான் உடன் மீன் கிடைக்கும் ஆனால் இப்போ அப்படியில்லை வேற இடங்களில் இருந்தும் வாறபடியால் பார்த்துதான் வாங்க வேண்டும் நான் கடந்த 30 வருடங்களாக வந்து போகிறேன் கடலில் இருந்து நேரடியாக வாறா மீனாப் பார்த்து வாங்குங்கோ

  • @anthonyrajmichael6488
    @anthonyrajmichael6488 Před měsícem

    இதுதான் மீன் சந்தையோ? எங்களின்ர இடத்திற்கும் வாரும்

    • @HelloLove1
      @HelloLove1 Před měsícem

      உங்கள் ஊரை குறிப்பிடவும் கண்டிப்பாக Sun Thanesh அவரிற்கு தெரியப்படுத்தினால் உங்டள் ஊரில் உள்ள சந்தையை காண்பிப்பார்