தமிழ் மீனவர்கள் பத்தி இலங்கை மீனவர்கள் என்ன நினைக்குறாங்க ?😱 Jaffna Fish Market | Tamil Trekker

Sdílet
Vložit
  • čas přidán 18. 01. 2022
  • Muuchstac Herbal Skin Lightening Oil and Ocean Face Wash:-
    Flipkart: bit.ly/L16fkslofw
    Amazon: amzn.to/3mXFYri
    Muuchstac Herbal Skin Lightening Oil:-
    Flipkart: bit.ly/L15fkslo
    Amazon: amzn.to/3G07VpP
    Muuchstac Ocean Face Wash:-
    Flipkart: bit.ly/L13fkfw
    Amazon: amzn.to/31q5vBM
    Order On WhatsApp: bit.ly/L16waslofw
    Muuchstac Herbal Skin Lightening Oil and Ocean Face Wash (Dubai)
    Amazon.ae: (Skin Oil and Face Wash): amzn.to/3FSEFBk
    Amazon.ae: (Face Wash): amzn.to/3mTPfR6
    Amazon.ae: (Skin Oil): amzn.to/31wZfZe
    Call Muuchstac customer care (9892599660)
    Muuchstac Instagram: bit.ly/Muuchstac
    ********************
    JAFFNA SUTHAN Channel - / @jaffnasuthan
    யாழின் யாத்திரிகள் Channel - / @yarlinyathrikal
    ********************
    Hello guys! Welcome to another exciting travel Vlog! We are going to explore the Kaakai Theevu Fish Market of Jaffna.
    Kaakai Theevu is place where we can find lot of live fishes and freshly catched fishes.
    #FishMarket #Jaffna #TamilTrekker
    ********************
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
    ​********************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Uzbekistan - bit.ly/3lFHHBJ
    Dubai - bit.ly/3xpe6i8
    Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
    Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
    Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
    Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
    Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
    Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
    Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
    Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
    Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
    North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
    Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
    Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ​********************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ​********************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
    Follow us on Social Media:
    FB - / tamiltrekkeryt
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekker.com/
    Patreon: / tamiltrekker
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    ​********************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​********************

Komentáře • 790

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial  Před 2 lety +100

    Muuchstac Herbal Skin Lightening Oil and Ocean Face Wash:-

  • @jaffnaSuthan
    @jaffnaSuthan Před 2 lety +1

    எங்கள் வீட்டிற்கு வருகை தந்த புவனி அண்ணாக்கு மிக்க நன்றி யாழ்ப்பாணத்தில் இருந்து Jaffna Suthan 😍

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 Před 2 lety +322

    நம் யாழ்ப்பாண கலாச்சாரத்துடன் சேர்ந்து பழகி உணவருந்தியமைக்கு புவனிக்கும் அவர்களை கௌரமாக வரவேற்ற தம்பி சுதனுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்

  • @Yarlinyathrikal
    @Yarlinyathrikal Před 2 lety +218

    நன்றிகள் அண்ணா உங்களுடன் பயணித்தமை மறக்கமுடியாததொன்று ...

  • @user-vg8pp2hy8l
    @user-vg8pp2hy8l Před 2 lety +147

    சோழவனுக்கு ஈழவனின். வாழ்த்துக்கள்.

  • @KagiCooking1000
    @KagiCooking1000 Před 2 lety +34

    இலங்கைக்கு வந்ததற்கு மிக்க நன்றி அண்ணா. கள் என்பது ஒரு இயற்கை மதுபானம் மீன் சந்தை சூப்பர் எங்களுக்கே தெரியாத இடத்தை காட்டியமைக்கு நன்றி👌👌👌

  • @rajairulaiyya7581
    @rajairulaiyya7581 Před 2 lety +64

    நண்பா எனக்கு மிக்க மிக்க சந்தோஷம் யாழ்ப்பாணத்தில் நம் மக்களை சந்தித்து நம் உறவுகளின் வீட்டில் நீங்க சாப்பிட்ட அந்த நிகழ்வு நான் சாப்பிட்டது போல் ஒரு சந்தோசம் மிக்க நன்றி நண்பா

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 Před 2 lety +128

    எங்கே பிறந்தாலும் நாம் அனைவரும் தமிழ் தேசிய இனத்தின் உறவுகள் 🙏❤️ நாம் தமிழர் கும்பகோணம்

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Před 2 lety +69

    உண்மையில் தம்பி சுதனை மெச்சுகிறேன். எங்கள் உபசரிப்பை நல்கினாய் நமது தொப்புள் கொடி உறவுக்கு - மிக்க மகிழ்ச்சி தம்பி. தமிழ்நாட்டிலிருந்துவரும் எவருக்கும் நமது உபசரிப்பு எழுப்பமாக இருக்க வேண்டும். முடிந்தால் ஆமை இறைச்சிக்கறி கொடுங்கள்.

  • @jayabalanr7555
    @jayabalanr7555 Před 2 lety +6

    இலங்கை தமிழ் கேட்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது.

  • @sudheernai13579
    @sudheernai13579 Před 2 lety +29

    Listening Tamil in Srilankan Slag feels like Pouring Honey in Ears👂. Awesome.

  • @NungunaduDevotional
    @NungunaduDevotional Před 2 lety +36

    Ayilai என்ற ஒரு அருமையான காணொளி பாடல் போன மாசம் யாழ்பாணத்தில யூடியூப் ல வந்துது.

  • @sankan4363
    @sankan4363 Před 2 lety +20

    புவனிக்கு நன்றி. யாழ்ப்பாணத்தைக் காட்டியதற்காக. நீண்ட வருடங்களுக்குப் பிறகு பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @SathishKumar-sn5rk
    @SathishKumar-sn5rk Před 2 lety +132

    அண்ணே எனக்கு ஒரே ஒரு ஒரே ஒரு ஆசை இலங்கை தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் என்ன தொடர்பு என்பது ஒரு காலத்துல இலங்கையில தமிழ் பேசிக்கிட்டு இருக்காங்க இதெல்லாம் ஒரு காலத்துல என்னவாக இருந்தது 🙏

  • @deenareemachannel3338
    @deenareemachannel3338 Před 2 lety +15

    அண்ணா நான் ஸ்ரீலங்கா தான் ஆனா jafna பத்தது இல்ல உங்க வீடியோ மூலம் பாக்குறேன் நன்றி 🥰🥰🥰🥰

  • @NewfieNL
    @NewfieNL Před 2 lety +75

    நாங்களும் தமிழர்கள் தான் அண்ணா , தமிழக மீனவர்களை பற்றி ஈழ மீனவர்கள் என்று போட்டிருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும். வாழ்த்துக்கள்

  • @SuREsH_70
    @SuREsH_70 Před 2 lety +11

    இயற்கையான மீனின் மணமும், மக்களின் மனமும் இயல்பான இனிமை..

  • @clairejohnson1888
    @clairejohnson1888 Před 2 lety +11

    வாழ்த்துக்கள் டா தம்பி சுதன்.எப்பவும் இதே புன்னகையோடு இருக்கனும் 👌

  • @tamilfoodmaster8967
    @tamilfoodmaster8967 Před 2 lety +4

    தமிழர் என்ற உணர்வாள் ஓன்று

  • @ritchybinoo9150
    @ritchybinoo9150 Před 2 lety +13

    Warm hearted folks! Great hospitality! Jaffna rocks❣️