அழகிய Ziro கிராமம் Visit | Tamil Trekker

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • Hey guys! I am super happy to be at Ziro Town in Arunachal Pradesh that has a lot to talk about but is less explored by people.
    The touristy place has worth praising valleys, sunrise, sunset, and India's last hotel at the hilltop. The road trip through the paths made me realize how the beautiful town echoes the much-needed calmness in our lives.
    Watch my full exploration of Ziro Town and get the ultimate glimpse of my experience now.
    #ZiroTown #ArunachalPradesh #TamilTrekker
    ********************
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
    ​********************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Uzbekistan - bit.ly/3lFHHBJ
    Dubai - bit.ly/3xpe6i8
    Thailand Vlog: bit.ly/Thailand...
    Malaysia Vlog: bit.ly/Malaysia...
    Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
    Pakistan Vlog: bit.ly/Pakistan...
    Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
    Manali Vlog: bit.ly/ManaliTr...
    Kerala Vlog: bit.ly/KeralaTr...
    Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
    Meghalaya Vlog: bit.ly/Meghalay...
    North East Vlog: bit.ly/NorthEas...
    Delhi Vlog: bit.ly/DelhiTra...
    Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ​********************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ​********************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
    Follow us on Social Media:
    FB - / tamiltrekkeryt
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekke...
    Patreon: / tamiltrekker
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    ​********************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​********************

Komentáře • 631

  • @AKARSANA1399
    @AKARSANA1399 Před 2 lety +250

    புவனி,இந்த இடங்களை எல்லாம் 15ஆண்டுகளுக்கு முன்பு நான் பார்த்து இருக்கிறேன் எனது தந்தை Indian ARMY GC officer ஆக இருந்தார். சிறிய மாற்றம் தான் பழமை மாறாமல் அப்படியே உள்ளது..

  • @Rambo_Ragavan
    @Rambo_Ragavan Před 2 lety +224

    வணக்கம் அண்ணா🙋🏻‍♂️இலங்கை யாழ்ப்பாணம் ல இருந்து🤩எனக்கு உங்களை சந்தித்து கதைக்க ஆசை.jaffna Suthan (சுதன் அண்ணா) வீட்டுக்கு சிறிது தூரத்தில்தான் எனது வீடும்.நீங்கள் இங்கே வந்து போன பிறகுதான். நீங்கள் எங்கள் ஊருக்கு வந்ததை தெரிந்துகொண்டேன்🙁!!!அடுத்தமுறை நிச்சயமாக சந்திப்போம்🤝🏻

    • @Binzdigital
      @Binzdigital Před 2 lety +8

      @@AJITH-jf2wt loosu da nee

    • @evb602
      @evb602 Před 2 lety +2

      @@AJITH-jf2wt 🤮

    • @palanichamyp1039
      @palanichamyp1039 Před 2 lety +5

      அஜித்.....
      இது தவறு என்று ஏன் தெரியவில்லை !

    • @mahendiran8884
      @mahendiran8884 Před 2 lety +1

      @@palanichamyp1039 avan comment delete pannittan neenga thappa nenaikkalana avan enna sonnan nu solla mudiyuma nanba

    • @user-gq7ob5yk9f
      @user-gq7ob5yk9f Před 2 lety

      @@Binzdigital Bro enna sonnan avan sollunga

  • @kanishkashri.s9144
    @kanishkashri.s9144 Před 2 lety +132

    அழகான அற்புதமான தேசம் என் இந்தியா இந்த தேசத்தில் இயற்கைஇன் கொடைகளை சுற்றி காட்டும் புவனி தைரியம் தன்னம்பிக்கை நிறைந்த மனிதர்

  • @regunathan1204
    @regunathan1204 Před 2 lety +5

    தஞ்சாவூரில் இருந்து மிகவும் சிரமப்பட்டு இந்த இடத்தை அடைந்து உள்ளீர்கள்.. CZcamsrகளிலேயே அதிக கடின உழைப்பை கொடுப்பது நீங்கள் தான் என்பது எனது கருத்து.. உங்களது அனுபவம் மற்றும் கடின உழைப்பு ஒருநாள் உங்களை உச்சத்தில் உட்கார வைக்கும் என்பதில் எந்த அச்சமும் இல்லை..
    Keep Rocking Bhuvani Bro..❤
    Great future for Ahead.

  • @kandaihmukunthan3487
    @kandaihmukunthan3487 Před 2 lety +97

    சிறப்பு.
    எமக்கு தமிழ் மூலம் உலகில் இதுவரையில் நாம் கண்டிராத புலங்களை புதிய காட்சிகளாக அங்கு வாழும் பல தரப்பட்ட மக்களின் வாழ்வியலை விபரிக்கும் காணொலிகளாகத் தருகிறீர்கள். மிக்க நன்றி புவனி தரன்! உங்களது இத்தகைய பணி காலத்தால் அழியாத ஆவணங்களாக நிலைபெற வேண்டும்.
    தொடருங்கள்!

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  Před 2 lety +13

      மிக்க நன்றி

    • @prasgold7496
      @prasgold7496 Před 2 lety +1

      @@TamilTrekkerOfficial நண்பா ஸ்ரீலங்கா இப்படி இருக்கிறது

    • @niksanniksan7725
      @niksanniksan7725 Před 2 lety

      @@TamilTrekkerOfficial hi anna

  • @pavalarcreations4968
    @pavalarcreations4968 Před 2 lety +8

    இந்த மனுஷன எவ்வளவு வாழ்த்தினாலும் போதாது❤️❤️❤️

  • @kumard2061
    @kumard2061 Před 2 lety +4

    தமிழ்நாட்டுக்குள்ள ஒரு ஊர்ல இருந்து வேற ஊருக்கு போனாவே என்ன பிரச்னை வரும்னு தெரியாது, பயந்து போகணும்.
    You are great👏👏👏
    பயம் அறியான் புவனி 🙏🙏🙏

  • @r.shyamalaprema3137
    @r.shyamalaprema3137 Před 2 lety +40

    வீடியோ அருமையாக இருக்கிறது புவனி இந்த இடங்கள் எல்லாம் எப்போதும் பார்க்க போகிறோம் என்று ஏங்க வைத்து விட்டாய் நன்றி

  • @VasanthVasanth-pt4fz
    @VasanthVasanth-pt4fz Před 2 lety +48

    புவணி அண்ணா வணக்கம்
    நம் இந்திய தேசம் எவ்ளோ அழகு
    என்பதை இந்த வீடியோ காணொளி மூலம் மறுபடியும் தெரிந்து கொண்டேன்.. நன்றி அண்ணா...

  • @ravichandranmuthaiyan9212
    @ravichandranmuthaiyan9212 Před 2 lety +16

    நினைத்தே பார்க்க முடியாத இடங்களை பார்க்க வைக்கும் சகோதரா உனக்கு கோடான கோடி நன்றி நாங்களும் உன் பின்னாடி வருவது போன்ற உணர்வு

  • @ramprabhu9652
    @ramprabhu9652 Před 2 lety +1

    கடின உழைப்புக்கு மறுபெயர் "புவனி தரன்"...உன்னைப் பெற்ற தாய் தந்தைக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரில Brooooo....keep it up..நீ நூறு வருஷம் நல்லாருக்கணும் Broooo...💐💐💐💐💐💐

  • @manoharvellaichamy
    @manoharvellaichamy Před 2 lety +80

    மற்ற மாநில கலாச்சாரம் தெரிந்து கொள்ள வேண்டும் , அது பாதுகாக்கப்படவேண்டும்..

  • @tamilininimai5809
    @tamilininimai5809 Před 2 lety +52

    தமிழ்நாட்டின் யுவான் சுவாங்...... வாழ்த்துக்கள் புவனி... 💐💐💐

  • @gurupictures7954
    @gurupictures7954 Před 2 lety +69

    உங்களை பார்க்கும் போது நானும் அந்த இடத்தில் இருந்த ஒரு அனுபவம் கிடைத்த ஒரு feeling ப்ரோ....

  • @chandraboses1017
    @chandraboses1017 Před 2 lety +1

    தம் பி புவனி உண்மையிலேயே நீ சாதனை மனிதரப்பா.உனக்கு இறைவன் துணையிருப்பார்

  • @vinothrp9333
    @vinothrp9333 Před 2 lety +6

    புவனி வாழ்த்துக்கள் 💕🌹💞💕உங்களின் திறமைக்கு நன்றி 💕💕💕💕தமிழன் வளமுடன் வாழ்க

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před 2 lety +43

    North East India ah ivlo super ah explore panni present pannura tamil trekker bro ku romba thanx 😇😇😍😍😍🙏🙏🙏 semmaya iruku landscape ellame....😄😄😄😄

  • @maanikphotography
    @maanikphotography Před 2 lety +5

    நீங்க தமிழிலே பேச முயற்சி செய்வது அருமை சகோ... அன்பு வாழ்த்துக்கள் 😍👍🏼🎉

  • @gopikrishna.j2171
    @gopikrishna.j2171 Před 2 lety +13

    இந்தியாவின் முதல் கிராம முதல் ஓட்டல் இனி வரும் வீடியோவில் கடைசி என்ற வார்த்தை தவிற்கவும் தொடக்கம் என்று சொல்வது சிறப்பு நண்பா

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 Před 2 lety

      நம் கன்னியாகுமரிக்கு ஒரு சிறப்பு நாட்டின் முக்கிய நிலப்பரப்பு முடியும் இடம். காந்திமண்டபம் பக்கத்தில் இரண்டு தேசிய நெடுஞ்சாலைகள் எல்லை முடியும் இடம் என்று பெயர் பலகை வைக்கபட்டுள்ளது. எத்தனை பேர் இதை கவனித்திருக்கிறார்கள் என்று தெரியாது.

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil Před 2 lety +6

    அண்ணா வீடியோ அருமையாக உள்ளது அண்ணா இலங்கையிலிருந்து 🥰

  • @sivachidambaramsiva2333
    @sivachidambaramsiva2333 Před 2 lety +7

    இந்தியாவில் மிகவும் அழகான மண் மணம் மாறாத கிராமங்கள் நிறைய வடகிழக்கு பகுதிகளில் இருக்கிறது. அற்புதமான இடங்கள். 👌

  • @DasPrakashS
    @DasPrakashS Před 2 lety +2

    உணவை மறந்து மிகு‌ந்த ஆர்வத்துடன் செயல்படுகிறீர். பாராட்டுக்கள்! நான் சென்றது போலவே ஒர் உணர்வு.... இந்த பதிவிற்கு நன்றி...

  • @selvams9850
    @selvams9850 Před 2 lety +1

    அவன் அவன் 4 சுத்துக்குள உட்காந்திட்டு பேப்பர்ல வந்த நியூஸ் புத்தகத்தில இருக்கிறத படிச்சிட்டு என்னமோ அவனுங்களே நேரில போய் நியூஸ் சேகரிச்சமாதிரி செய்தி வாசிச்சே பெரிய யூடியுப்பர்னு பேரு லட்சங்களில் பணம் புகழ் வேற..
    ஆனா தம்பி நீங்க வேற லெவல்பா.கடவுள் உங்களுகாகு எல்லா சந்தோசத்தையும் கொடுப்பார்.நீங்கதான் உண்மையான யுடியூப்பர்.வாழ்க்கைய அனுபவிச்சு வாழ கொடுத்துவச்சவர். சூப்பர் தம்பி....

  • @robinchelladurai989
    @robinchelladurai989 Před 2 lety +37

    பயணம் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா.. ஒரு தடவ அமெரிக்கா சென்று வீடியோ போடுங்கள் அண்ணா

  • @Prince-wz2nr
    @Prince-wz2nr Před 2 lety +6

    The original "life of ram" ...... one or two bloggers dha avanga video va thandi andha place ke directa pona feel kudupaanga..... Adhula no 1 Bhuvani dha..... Quality laam matter illa avar videos soulfulla irukku.....

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 Před 2 lety +1

    தம்பி எந்தபுத்தகத்திலும்படிக்க பார்க்கமுடியாதவரலாற்று சிறப்பசம்களைஉன்பதிவில் தெரிந்துகொள்கிறோம்அதுவும்யாருடையதயவுஇன்றி உலகயூடியூப்வரலாற்றில் தனிஒருவனாக வாழ்த்துக்கள்கண்ணு 💅💅💅🙏🙏தமிழர்களின்சார்பாக

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 Před 2 lety +42

    பனி விழும் மலர் வனம் that is what Arunachal. 🏡

  • @harikumar.
    @harikumar. Před 2 lety +27

    I don't understand why, whenever I watch your videos I feel like i myself travelling and exploring those places.. Your videos really help to come out of stress. Moreover from the start till the end of video i feel like a time travel for few minutes.. and expect it to continue longer..
    Bro, you are really amazing and the videos gives us positive vibes..

  • @prabaharanprabaharan1649

    முதல்ல உங்க வீடியோவை பார்க்கும் போது நீங்க ரொம்ப படிச்சு இருப்பீங்க அதனால தான் எல்லா நாடும் போறீங்கநெனச்சேன் ஆனா நீங்க எவ்வளவு கம்மியா படிச்சும் எல்லா ஆடுகளுக்கும் போயிட்டு வந்ததுஎனக்கு எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு வாழ்த்துக்கள்

    • @radhaa1968
      @radhaa1968 Před 2 lety

      ஆடுகளா அல்லது நாடுகளா

  • @ArunKumar-fk1hv
    @ArunKumar-fk1hv Před 2 lety

    பாரின் ல பொறக்காம மதுரைல பொறந்துதோம் ன்னு ஒரு கவலை பாரின் எப்படி இருக்கும் ன்னு ஒரு ஆசை
    இப்போ அந்த ஆசை உங்களை வச்சு நிறைவேறுது ப்ரோ செம்ம

  • @throttler06
    @throttler06 Před 2 lety +10

    Hi Brother,, 💥Your Channel In I Am Big Fan Bro💙... Enaku Ungala Mathiri Ooru Suthanum Nu Dream Bro...⚡☺️

    • @Thillai-FD
      @Thillai-FD Před 2 lety

      Poda mairu

    • @throttler06
      @throttler06 Před 2 lety

      @@Thillai-FD Ethuku Bro ennaiya Thituniga

    • @kanishkashri.s9144
      @kanishkashri.s9144 Před 2 lety

      அந்த தம்பி என்ன சொன்னார் திட்டுறீங்க

    • @throttler06
      @throttler06 Před 2 lety

      @@kanishkashri.s9144 unga support ku thanks bro

    • @throttler06
      @throttler06 Před 2 lety

      @@Thillai-FD ungaluku pidikalati muditu eruga neega🤫

  • @easwar7
    @easwar7 Před 2 lety +64

    U deserve millions of views 😥😍😘😘😘😘

  • @chandrupavi3379
    @chandrupavi3379 Před 2 lety +7

    Super bro nanga parakka mudiyatha place aah engallukku kattiyathakku thanks. 💕😍

  • @honeyhoney2140
    @honeyhoney2140 Před 2 lety +2

    சகோ .. சூப்பர் நாங்கள் செல்ல முடியவில்லை என்ற குறை தீர்ந்து விட்டது... ஆனாலும் ஜாக்கிரதை .‌

  • @chelvan.7609
    @chelvan.7609 Před 2 lety +2

    மலேசியாவிலிருந்து வாழ்த்துக்கள். 🇲🇾

  • @baskarana.r.7985
    @baskarana.r.7985 Před 2 lety +3

    வேற்றுமையில் ஒற்றுமை🇮🇳எனது தேசம் எனது பெருமை🇮🇳

  • @RajRajhere
    @RajRajhere Před 2 lety +2

    Semma Bro..
    Unga koodave Travel pandra purely feel irukku eppavumee.
    Semma feeling Bro..You are Rocking..

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Před 2 lety +7

    Thank you for showing us different places and life styles of people. Bhuvani you are simple as well as great. You buy something for the Grand Ma, it shows our 'Our Thamizhar Panbadu' ( Our Thamizhar Kalacharam) I am being a Tamiliyan Proud of Tou.

  • @manevmanev4657
    @manevmanev4657 Před 2 lety +14

    Incredible india n heritage in your camera..without u bro..we may not get to know about dis place..tq

  • @vinothrp9333
    @vinothrp9333 Před 2 lety +3

    Puvani anna neenga America poi oru video podunga atha intha ulagame parthu viyanthu pogavendum anna valthukkal💕🌹🌹💞🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💞

  • @jaffnanagul
    @jaffnanagul Před 2 lety +1

    அண்ணனை சந்திக்க. நானும் முயற்சி எடுத்தேன் யாழ்ப்பாணத்தில் முடியவில்லை எப்பவோ ஒரு நாள் சந்திப்பேன்

  • @sangeethabagi2541
    @sangeethabagi2541 Před 2 lety +2

    Ulagathula paka mudiyatha idangalai ellam ungal vediovil pakuren superb bro 👍👍ellam place m super🙏

  • @harisanthos1708
    @harisanthos1708 Před 2 lety +5

    வணக்கம் புவனி அண்ணா அழகான அமைதியான இடம் ❤🤍🌲⛰

  • @anwarbabu6022
    @anwarbabu6022 Před 2 lety

    அருமையான இயற்கை காட்சிகள்
    பசி மட்டும் மனிதனுக்கு
    இல்லையென்றால்
    இந்த இயற்கை தேடி மனிதன்
    தினமும் மகிழ்ந்து பயணித்து
    களித்திருப்பான்✍️

  • @RK-oq3bx
    @RK-oq3bx Před 2 lety +15

    I'm stunned by viewing the last hill hotel at Ziro town in Arunachal Pradesh.
    All credits go to the tourism ministry of the state of Arunachal Pradesh.
    Happy to hear that the Army helped you to find an alternative way to Ziro town after the Bandh ( strikes)was not allowed to go further on the planned journey.
    It's a great view from the hotel views, and thank you, Puvani for exploring Arunachal Pradesh, as I never have had an opportunity to visit in my life.
    I knew, T.N, Mumbai, Bangalore areas of interesting places.
    Take care of cold weather in Arunachal Pradesh, and eagerly wait to see the old lady and her traditional food.

  • @travelwithsong797
    @travelwithsong797 Před 2 lety +1

    intha idamellam naan kanavil kooda poga mudiyathu brother…😔 but unga moolama ithellam paarkum pothu rompa happy ya itukku… love u 😍

  • @anand5762
    @anand5762 Před 2 lety +7

    12:16 Irfan's view notification on Mobile

  • @skvlog4276
    @skvlog4276 Před 2 lety +4

    Incredible India🇮🇳! Jai Hind!

  • @thillumullu3419
    @thillumullu3419 Před 2 lety

    இந்த கோரணா லாம் எதுக்கும் கவலை இல்லாம நீங்கள் நல்ல செமையா என்ஜாய் பண்ணுறீங்க bro 🎉🎉🎉

  • @supercook9072
    @supercook9072 Před 2 lety

    Super avlo azahu namudaya india thanks raja Nan veetliruthugondu travel saikiren best wishes to you

  • @saravananc7300
    @saravananc7300 Před 2 lety +1

    Hi bro I am mannargudi I am your biggest fan and subscriber I wish to enjoy the life God bless you

  • @NazeemasTasteofhome
    @NazeemasTasteofhome Před 2 lety +1

    Adventurous trip 👍 not easy but you made it 👏👏👏 keep rocking!!

  • @satishraja10
    @satishraja10 Před 2 lety +2

    One of your bests! The experience you gave us is tremendous!

  • @nazarethtamilachi3236
    @nazarethtamilachi3236 Před 2 lety

    மிகவும் அருமையான காணொளி தம்பி.. நாங்களும் பயணித்தது போல் இருக்கிறது.. மிக்க நன்றி . 👍👍

  • @musiqmiracles5014
    @musiqmiracles5014 Před 2 lety +1

    Bro.. I am a big fan of you. I want to travel like you and explore the world. This is my dream and One day I will achieve it. You are my motivator.

  • @riyasahamed1219
    @riyasahamed1219 Před 2 lety

    Bro youtubers la neenga Thani idam pudika poringa awards vanga poringa ...athum Namma Tamil youtubers intha alavuku semma content yarum kuduthadhu illa ..so neenga Ella country Kum poitu videos upload pannunga 😍👍

  • @vijayakumar5267
    @vijayakumar5267 Před 2 lety +15

    Excellent , Awesome Puvani , Very proud about you. Keep it up.👍👍👍

  • @citizen190
    @citizen190 Před 2 lety +3

    INDIA is unique ! ❤️

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r Před 2 lety +2

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳I LOVE YOU MY INDIA GOD BLESS YOU MY INDIA 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @prabakaranpraba1958
    @prabakaranpraba1958 Před 2 lety

    வணக்கம் புவணி உங்க வீடியோ மட்டும் தான் skip பன்னாம அதிக அளவில் பார்பேன் superrr

  • @dhashrathrangaraj9048
    @dhashrathrangaraj9048 Před 2 lety

    நானே நேர்ல அங்க இருக்குற மாதிரியான உணர்வு! நன்றி, சகோ

  • @nistharadil7521
    @nistharadil7521 Před 2 lety +1

    செம! நன்றி மேம் மேலும் பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @shekarangamuthu7401
    @shekarangamuthu7401 Před 2 lety

    சூப்பரான இடம்.
    நானெல்லாம் இந்த இடத்திற்கு போவேணா தெரியாது ஆனா இந்த ஊரை பார்க்கும்போது பொறாமையை இருக்கு ஏன்னா இயற்க்கை காட்சிகள் பழமையான இடங்கள் அப்புறம் நம்ம தமிழ் நாட்டில் ஆங்காங்கே கேவலமான அரசியல் போஸ்டர்கள் பேனர்கள்.
    கேவலமான சினிமா போஸ்டர்கள் ரசிகர் மன்றம் போகார்டுகள் இல்லாமல் நானே அந்த இடத்தில் இருந்தது பொல் ஒரு உணர்வு.
    இதை பதிவு செய்ததற்காக நன்றி.
    Banglorein.

  • @stellastella7714
    @stellastella7714 Před 2 lety +4

    Super enjoy god bless you brother

  • @venkateswaranrajendran6051

    மனதுக்கு மிகவும் நெருக்கமான பதிவு நன்றி புவனி bro 💐👍🙏🙏♥️💞

  • @SaravananSaravanan-sz2oo
    @SaravananSaravanan-sz2oo Před 2 lety +13

    I love India

  • @Appanraj_Christy90
    @Appanraj_Christy90 Před 2 lety +2

    Vaazhthukkal brother🎊🎊🎊🎉🎉🎉💪💪💪

  • @padmanabang1079
    @padmanabang1079 Před 2 lety +18

    Landscape = நில‌அமைப்பு.

  • @gujjarsrinivas3510
    @gujjarsrinivas3510 Před 2 lety +1

    I went to Tawang in the month of November 2019. In some areas we could see ice.

  • @sudhakarsivam7485
    @sudhakarsivam7485 Před 2 lety +45

    தைரியமான மனிதன். தன்னம்பிக்கை

  • @parathan
    @parathan Před 2 lety +1

    enjoy anna.. So happy seeing these places
    landscape: நிலத்தோற்றம் னு நினைக்கிறன்

  • @n.rsekar7527
    @n.rsekar7527 Před rokem

    இதனால் உங்கள் Channel எல்லோருக்கும்பிடிக்கிறது

  • @mohantamil6258
    @mohantamil6258 Před 2 lety +1

    Ungale paatha poramaiya irukku thalaivare superb

  • @radhakrishnanp6480
    @radhakrishnanp6480 Před 2 lety +3

    அழகாக உள்ளது அருகில் உள்ள மாநிலங்கள், நேபாளம் பூட்டான் ஆகிய நாடுகளுக்கும் சென்று அந்த இடங்களை காண்பிக்கவும்.

  • @chandraboses1017
    @chandraboses1017 Před 2 lety +1

    நன்றி புவனி.உன்னாலே நாங்கள் இதெல்லாம் பார்க்க முடியுது.இல்லாட்டி எந்தக் காலத்திலும் பார் க்க முடியாது

  • @sakthidreamtravels
    @sakthidreamtravels Před 2 lety

    உங்கள் காணொளி அனைத்தும் அற்புதம்.

  • @kalaiisaiahkalaiisaiah

    அருமை புவணி
    உங்கள் மூலம் இன்று அருணாசலப் பிரதேசம்

  • @manikam-j3j
    @manikam-j3j Před 2 lety +1

    நான் எப்பவும் சொல்லுகிற கமெண்ட் தான்✅...
    அருமையான பதிவு😂😂

  • @apsal9781
    @apsal9781 Před 2 lety

    Bhuvanni anna unga video ka ga wait pannitu eruntha enaiku potuinga nalaiku podunga na stay safe erunga na health ah pathu konga

  • @sachinsaravanan4040
    @sachinsaravanan4040 Před 2 lety +1

    வாழ்க்கைய ரசிச்சு வாழ்றீங்க புரோ👍👍👍

  • @rajateach
    @rajateach Před 2 lety +14

    Landscape என்பது நில பரப்பு...

  • @kiddo4116
    @kiddo4116 Před 2 lety +1

    Bro Naa AC on pani vd pathutu irukan …so same feeling tharuthu …anga iruka marri😍

  • @kaleeshsmable
    @kaleeshsmable Před 2 lety +14

    அருவி தான் சரி நீர்வீழ்ச்சி ங்கறது தப்பு புவனி.....felt like traveled along with you

    • @ragus4880
      @ragus4880 Před 2 lety

      தண்ணீர் ஓடுற இடம் அருவி ' நீர் மேலிருந்து கீழே விழுமிடம் நீர்வீழ்ச்சி - இது தமிழ்தான்

    • @kaleeshsmable
      @kaleeshsmable Před 2 lety +3

      @@ragus4880 water fall என்பதன் நேரடி தமிழாக்கம் நீர்வீழ்ச்சி..... அருவி என்பதே சரியானது..... அருவியில் இருந்து விழும் நீர் ஓடும் இடம் ஓடை இரண்டு மூன்று ஓடைகள் சேர்ந்தது காட்டு ஆறு.... காட்டு ஆறுகள் சென்று நதியில் சேருகிறது... நதிகள் சேருமிடம் கடல்...... I Hope this is right.....

  • @anandr4193
    @anandr4193 Před 2 lety +5

    அருமை வாழ்த்துக்கள் நண்பா

  • @ajanbu6037
    @ajanbu6037 Před 2 lety +1

    2:00 anna vera level feel na video la pakkum pothae , I feel ur vibe here❤️, Complete 1 min Peace

    • @fallon8301
      @fallon8301 Před 2 lety

      Ava sutha pathiya bro onnuku poitan pola

  • @prabaharanprabaharan1649

    நீங்கள் போடும் துணிச்சலான வீடியோ அதாவது உயிரையும் பனையம் வச்சு நீங்க போடுற வீடியோ வந்து எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு

  • @kaipullavvsangam2305
    @kaipullavvsangam2305 Před 2 lety

    Landscape - இயற்கை வனப்புடைய நிலப்பரப்பு. Landslide - நிலச்சரிவு.

  • @antonyvivek5759
    @antonyvivek5759 Před 2 lety

    Nice bro…..menmelum valara vaalthukal 🎉🎊🎈🎈

  • @NataRajan-ls7tu
    @NataRajan-ls7tu Před 2 lety +1

    🔥🔥🔥Vera 🥳🥳11 bro நீங்க 👍🏻👍🏻👍🏻🤝🤝✌️✌️😍😍😍😍

  • @drxjana5619
    @drxjana5619 Před 2 lety +5

    அருமை அண்ணா.... ❤️❤️❤️

  • @neelulingan
    @neelulingan Před 2 lety +10

    Respect our Army Soilders and peoples living there. Jaihind.

  • @dirisalasrikant
    @dirisalasrikant Před 2 lety +1

    Brother use secondary sim as .BSNL simcard it works allover india.

  • @Christy-nf3pj
    @Christy-nf3pj Před 2 lety +3

    I'm waiting for your vidio wonderful

  • @ayyapparajayyapparaj122

    என்ன தான் நீங்கள் அருணாச்சலப் பிரதேசத்தில் இருந்தாலும் அந்த காட்சிகள் அனைத்தும் மூணாரைப்போல் உள்ளது

  • @balaamir1956
    @balaamir1956 Před 2 lety +3

    அ௫மையானமக்கள்அலகானகிரா
    மம்புவணிவாழ்த்துக்கள்

  • @cynthiabalag
    @cynthiabalag Před 2 lety +3

    Super mini waterfalls place was so beautiful bro . And you are Rocking . Romba friendly ah ealaru kudavum pesiringa athu periya plus ungakita .
    Thank you

  • @thufailthufail6402
    @thufailthufail6402 Před 2 lety

    Super excited. 👍🏼. அருமை

  • @thiruchelvammuniandy50
    @thiruchelvammuniandy50 Před 2 lety +3

    Adventure trip....always Bhuwani super

  • @kokilavisvanathan3213
    @kokilavisvanathan3213 Před 2 lety +2

    Super bro 👍keep rocking🙂Appadiyea konjam china ku ponga bro 🙏

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 Před 2 lety

    SAGODARAR AVARGALUKKU VAZTHUKKAL ARUMAI VAZGA VALAMUDAN 👌👌👏👏⚘️⚘️💐💐💐👍👍👍🌹🌹🌹🙏🙏🙏🙏🙏