யாழ்ப்பாணம் பருத்தித்துறை வடை | பருத்தித்துறை எண்டால் வடைதான் | இந்த வடை செய்வது இப்படியா.? | Jaffna

Sdílet
Vložit
  • čas přidán 5. 01. 2022
  • #பருத்தித்துறை #பருத்தித்துறைவடை #யாழ்ப்பாணம் #இலங்கை #தமிழ் #Pointpedro #pointpedrovadai #Jaffna #Srilanka🇱🇰 #යාපනය #ශ්‍රිලංකාව #
    🔴Subscribers Group Link -chat.whatsapp.com/Id1SAkdvKrB...
    📌அணைத்து பார்வையாளர்களுக்கும் வணக்கம்🙏
    இந்த காணொளி பருத்தித்துறையில் பிரசித்தி பெற்ற தட்டுவடையை 60 வருடமாக தனது சுயதொழிலாக மேற்கொண்டு வரும் யோகம் அம்மாவை பற்றியதாகும். முழுமையாக பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். நன்றி🙏
    ***********************************************************************************************
    📌 உங்கள் விளம்பரங்களை எங்கள் காணொளியில் பதிவிடுவதற்கு இன்றே தொடர்புகொள்க👇
    🔴 E - mail :- 3rdeye2001@gmail.com
    🔴 Fb page :- bit.ly/3eUs70o
    🔴 Contact Num:- 👇
    👉 0761981178
    👉 0763320012
    📌 Voiceover - ( Jathu Thiru )bit.ly/32VxfyS
    Thank you anna for your beautiful voice 🙏🤍
    📌 Content creator and Script writer- AR Praveen👇
    INSTAGRAM - / ​​
    FACEBOOK- - bit.ly/3n1mJNtid=100061205581591
    📌 Videography and Editing - SK Kobi 👇
    INSTAGRAM - / ​. .
    FACEBOOK - / sk.kobi.568​. .

Komentáře • 107

  • @Yarlinyathrikal
    @Yarlinyathrikal  Před 2 lety +7

    பருத்தித்துறை வடை எண்டால் சும்மா இல்லை
    காணொளியை பார்த்து உங்கள் கருத்துக்களை பதியுங்கள் 👇👇

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 Před 2 lety +7

    தொழில் நுட்பம் மேலோங்கிய இக் கால கட்டத்திலும் தமிழ் பாரம்பரிய முறையினை கைவிடாத அம்மாவிற்கு வாழ்த்துக்கள்🙏

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Před 2 lety

      நன்றிகள் இணைந்திருங்கள் ❤️🙏

  • @thangarajahanandarajah5510

    அருமையான பகிர்வு

  • @annaisamayaljaya3932
    @annaisamayaljaya3932 Před 2 lety +1

    இவ்வளவு வயசுலயும் வடை சுடுவது சூப்பர் சூப்பர் மா

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Před 2 lety

      நன்றிகள் ♥️🙏இணைந்திருங்கள்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před rokem +2

    பாட்டி செய்யும் யாழ்ப்பாணம் வடை அருமை

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Před rokem

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🤍🙏

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Před 2 lety +5

    Amazing Amma super vadai 🙏🙏🙏👍👍👍💕💕

  • @bavananthansithamparapilla3015
    @bavananthansithamparapilla3015 Před 5 měsíci +1

    அம்மா இந்த வடை உலகில் எங்குமே இல்லை அம்மாவின் கைராசி சாப்பாட்டில் எனக்குமட்டுமல்ல அனைவருக்கும் பிடித்து அம்மா வின் கைராசியான வடை தான்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Před 5 měsíci

      நன்றிகள் ✨♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் 🙏

  • @jkaninilakaninila6549
    @jkaninilakaninila6549 Před rokem +1

    அருமையான பகிர்வு வாழ்த்துக்கள் நீங்கள் மேன் மேலும் உயர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @VinoraniSelathurai
    @VinoraniSelathurai Před 2 měsíci +1

    ❤this videos 🙏

  • @suki9197
    @suki9197 Před 2 lety +3

    பதிவு அருமை வாழ்த்துக்கள்.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Před 2 lety +2

      நன்றிகள் தொடர்த்தும் இணைந்திருங்கள் 🙏❤️

  • @idalinashafi1672
    @idalinashafi1672 Před 2 lety +1

    Very interesting, nice vlog

  • @tippsforlife6136
    @tippsforlife6136 Před rokem +1

    மிகவும் நல்ல காணொளி நன்றி

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH Před 2 lety +2

    Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent Compassion Guidance & love! God is with you always! Thanks to Great journalist! Great service!

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Před 2 lety

      நன்றிகள் ♥️🙏 உங்கள் ஆதரவுடன் பயணிப்போம் ♥️🙏

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 Před 2 lety +1

    Super valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen

  • @dreamisbig5144
    @dreamisbig5144 Před 2 lety +4

    Good video 👍

  • @bhagimedia
    @bhagimedia Před 2 lety

    அம்மா உங்களுக்கு ஆண்டவன் நீண்ட ஆயுளை தரவேண்டும்🙏

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Před 2 lety +1

      நன்றிகள் 🙏♥️தொடர்ந்தும் இணைந்திருங்கள்

  • @ramaniramani7890
    @ramaniramani7890 Před 2 lety

    வணக்கம் அம்மா வணக்கம் சகோதரர் நல்லதொரு பதிவு தந்தது மனநிறைவு நன்றி நன்றி

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Před 2 lety

      நன்றிகள் உங்கள் ஆதரவுடன் பயணிப்போம் ♥️🙏

  • @jayaschannel3452
    @jayaschannel3452 Před 2 lety

    அம்மா சுடும் வடை பார்பதற்கே‌ருசி
    தெரிகிறது மிக நல்ல பதிவு அருமை நன்றி வாழ்க வளமுடன்

  • @selvarajah6752
    @selvarajah6752 Před 2 lety +3

    👌

  • @ShivaniKrishna-qw6sj
    @ShivaniKrishna-qw6sj Před 7 měsíci +1

    God bless you amma

  • @OfficeBalan
    @OfficeBalan Před 8 měsíci +1

    Super amna

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Před 8 měsíci

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் 🙏♥️

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 Před 2 lety +2

    Hi brother ❤🙏❤😍🤝super bro verry nice video 🙏God bless you Amma 🙏🙏🙏

  • @veenaselva237
    @veenaselva237 Před 2 lety +1

    உங்கள் வடை என்றும் நாங்கள் மறக்க முடியாத அனுபவம், எப்பவும் உங்களை பற்றி கதைப்போம் நாங்கள் உங்களை பார்க்க கண்டிப்பாக வருகிறம்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Před 2 lety

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் 🙏♥️♥️

  • @ratnakumarparameswary896

    Nice vedio

  • @vamadevimiriamvamadevi5708

    Great amma. " parithithurai vadai " ya yaralum maraka mudiyathu. " sorkeme entralum namma uroou pol aakuma "

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Před 2 lety

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏♥️🥰

  • @ajanthanajanthan7639
    @ajanthanajanthan7639 Před 2 lety +2

    good

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Před 2 lety

      நன்றிகள் தொடர்த்தும் இணைந்திருங்கள் 🙏❤️

  • @kadabikajen
    @kadabikajen Před 2 lety

    it’s not just a vadai kadai. tamils historical things. amma god bless u🙏🐅

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Před 2 lety

      நன்றிகள் இணைந்திருங்கள்♥️🙏 தொடர்ந்தும் ♥️🙏

  • @jayaschannel3452
    @jayaschannel3452 Před 2 lety

    மிக நல்ல பதிவு அருமை நன்றி வாழ்க வளமுடன் அம்மா

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Před 2 lety +1

    Super bro

  • @appukathu5124
    @appukathu5124 Před 2 lety +2

    👌👌👌👌👌

  • @suthakaranjithushan2850
    @suthakaranjithushan2850 Před 8 měsíci +1

    வெள்ளந்தியான குணமுடைய அம்மா

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Před 8 měsíci

      நன்றிகள் இணைந்திருங்கள் ✨♥️

  • @vannipodiyan
    @vannipodiyan Před 2 lety

    பருந்துறை வடை 👌

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Před 2 lety

      நன்றிகள் 🙏❤️தொடர்ந்தும் இணைந்திருங்கள்

  • @ShivaniKrishna-qw6sj
    @ShivaniKrishna-qw6sj Před 7 měsíci +1

    🙏

  • @murugavel9887
    @murugavel9887 Před 2 lety +3

    Mama grandma vadai make technology bromise suber valga valarga valamutan

  • @kapilansulax7981
    @kapilansulax7981 Před 2 lety +3

    SUPPAR THAMPI

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Před 2 lety

      நன்றிகள் இணைந்திருங்கள் ❤️🙏

  • @amirsiva3647
    @amirsiva3647 Před 2 lety +3

    🥰🥰🥰👌👌💪💪💪

  • @Indoorplantspropagation

    இன்னும் உரல், உலக்கை பாவனையில் உள்ளது என அறிந்து மகிழ்ச்சி!

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Před 2 lety

      நன்றிகள் 🥰🙏 இணைந்திருங்கள் ♥️

  • @kapilansulax7981
    @kapilansulax7981 Před 2 lety +3

    AN AMMAVI PEJAR VALTHTHUKKAL

  • @CeyloneseSL
    @CeyloneseSL Před rokem +1

    பருத்துறை வடை வாசம் தெறிக்கும்

  • @BhawanisKitchen
    @BhawanisKitchen Před 2 lety

    எனக்கும் ரொம்ப பிடித்த வடை

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Před 2 lety

      நன்றிகள் ♥️♥️🙏 தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️♥️

  • @sobithajeyarajah8307
    @sobithajeyarajah8307 Před 2 lety +1

    👌👌👌👌👌😋👋🏾👍🏾

  • @kapilansulax7981
    @kapilansulax7981 Před 2 lety +2

    SUPPAR

  • @_Ammani_
    @_Ammani_ Před 2 lety +5

    இந்த சனலை அற் பன்ன சொல்லிறீங்கள் அவர் விவரங்களை போடுகோ இதை பார்த்து வாங்குவார்கள் தானே

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Před 2 lety +1

      விபரங்கள் தேவைப்படின் எம்மோடு தொடர்புகொள்ளவும் சில பல காரணங்களால் அதை இதில் பதிவிட முடியாமல் உள்ளது நன்றிகள் ❤️🙏

  • @sivaiyadurai8865
    @sivaiyadurai8865 Před 5 měsíci +1

    இந்த கடை பருத்தித் துறையில் எவடத்தில் இருக்கின்றது

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Před 5 měsíci

      இவர்கள் வீட்டில் வைத்துத்தான் செய்கிறார்கள் அம்மாவின் பெயரை கேட்டால் வீடு காட்டுவார்கள்

  • @nellaikadhambam5376
    @nellaikadhambam5376 Před 2 lety

    காதில் தேன் வந்து பாயுது சகோதரா

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Před 2 lety

      நன்றிகள் 🙏♥️இணைந்திருங்கள்

  • @jeevamass6032
    @jeevamass6032 Před 2 lety +4

    intha vayathil nampikkai mükkiyam paddy

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Před 2 lety

      நன்றிகள் இணைந்திருங்கள் ❤️🙏

  • @sivaiya1644
    @sivaiya1644 Před 2 lety +4

    இந்த அம்மா பருத்தித்துறையில் சாரையடியா

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Před 2 lety +1

      சரியான இடம் தெரியவில்லை ஆனால் பருத்தித்துறை நகர்ப்புறம்தான்

    • @sivaiya1644
      @sivaiya1644 Před 2 lety +3

      மந்திகையில்25 வருடங்களுக்கு முன்பு தட்டை வடை சாப்பிட்டு இருக்கின்றோன் மந்திகை சந்தைக்கு பக்கத்து கடையில் வடை சுடும் அக்கா சாரையடி அதனால்தான் கேட்டேன்
      நன்றி

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Před 2 lety +1

      நன்றிகள் அண்ணா

    • @_Ammani_
      @_Ammani_ Před 2 lety +5

      இந்த அம்மாவை எனக்கு தெரியும் அய்யனார் கலட்டீ பருத்திதுறை அங்கே தான் வீடு தோசையிலும் பெயர் போனவங்கள்

    • @kugabalanshanmugavel1821
      @kugabalanshanmugavel1821 Před 2 lety

      இவர்களை மிகவும் தெரியும் வடையும் சாப்பிட்டிருக்கிறோம்.மிகவும் ருசியானதாக இருக்கும்.இவர்கள் பருத்தித்துறை ஐயனர்கலடடி வீதியில் வீடு உள்ளது.வாழ்துக்கள் யோகமக்கா.என்றும் நலமுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.இந்த பதிவு செய்தவர்களுக்கு நன்றி.

  • @krishnamurthysudhakar3322

    என்ன என்ன சாமான் என்று சரியாக புரியல....சொல்லுங்க

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 Před 2 lety +1

    Language puriyave illai

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Před 2 lety

      தமிழ்தான் நன்றிகள் இணைந்திருங்கள் 🙏♥️♥️

    • @parvathiseshadri9094
      @parvathiseshadri9094 Před 2 lety

      @@Yarlinyathrikal difficult to understand this type of Tamil