வீட்டில் மாதவிடாய் காலத்தில் பூஜைகள், விரதங்கள் மேற்கொள்ளலாமா? Puja & fasting during periods at home

Sdílet
Vložit
  • čas přidán 17. 05. 2020
  • வீட்டில் பூஜை, விரதங்கள் செய்யலாமா?
    ஸ்லோகங்கள், பதிகங்கள், கடவுள் நாமம் சொல்லலாமா?
    சமையல் அறைக்கு செல்லலாமா?
    கோவிலுக்கு சென்றபோது மாதவிடாய் ஆகிவிட்டால் என்ன செய்வது?
    போன்ற பல கேள்விகளுக்கு திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
    can we do puja during periods
    Can a Female Enter Temple or Perform Pooja During Periods
    Female Can Enter Temple During Periods
    How to do puja during menstruation
    how to do puja during periods
    மாதவிடாய் காலத்தில் பூஜை அறைக்கு பெண்கள் செல்லலாமா?
    மாதவிடாய் காலத்தில் விளக்கு ஏற்றலாமா?
    மாதவிடாய் காலத்தில் பெண்கள் எப்படி இருக்க வேண்டும்?
    - ஆத்ம ஞான மையம்

Komentáře • 2,6K

  • @AthmaGnanaMaiyam
    @AthmaGnanaMaiyam  Před 4 lety +734

    எனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும், நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. உங்கள் அனைவருடைய வாழ்த்துக்களும் எனக்கு மிகுந்த புத்துணர்ச்சியைத் தந்தது. இதுவரை வாழ்த்து தெரிவித்தவர்களுக்கும், இனிமேல் வாழ்த்து தெரிவிக்கப் போகிறவர்களுக்கும் மீண்டும் எனது நன்றி.
    - தேச மங்கையர்க்கரசி

    • @mallikarjunanjayapal6989
      @mallikarjunanjayapal6989 Před 3 lety +4

      Iniya piranthanaal valthukkal amma

    • @geethak1984
      @geethak1984 Před 3 lety +1

      Nandri Amma♥

    • @vishvavishva6007
      @vishvavishva6007 Před 3 lety +6

      இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அம்மா நீங்கள் என்றென்றும் இறைவனின் அன்பும் அருளும் பெற்று பெரு வாழ்வு வாழ மனதார வேண்டுகிறேன் சிவாய நம

    • @thiyoniravi4965
      @thiyoniravi4965 Před 3 lety +2

      ❤❤

    • @lathar7660
      @lathar7660 Před 3 lety +3

      Happy birthday mam❤

  • @AyyaneriArts
    @AyyaneriArts Před 4 lety +30

    இந்த ஒரு தெளிவான விளக்கம் எவ்வளவு நீண்ட தேடலுக்கு பின் கிடைத்து இருக்கிறது. பெண்கள் அதுவும் கிராமத்தில் இந்த நேரத்தில் எவ்வளவு சிரமப் பட வேண்டி இருக்கிறது. அப்பப்பா. ரொம்ப நன்றி சகோதரி

  • @srinivasanvijyalakshmi9527

    மிக்க நன்றி மா. என் மனதை பல நாட்களாக வாட்டிக்கொண்டிருந்த பல ஐயங்களுக்கான விளக்கங்களை மிக நேர்த்தியாக அற்புதமாக விளக்கியுள்ளீர். வாழ்க வளமுடன். வாழ்க பல்லாண்டுகாலம்.

  • @dayasworld9257
    @dayasworld9257 Před 3 lety +6

    நன்றி அம்மா.. மன திருப்தியான பதிவு.. நீண்ட நாள் குழப்பத்திற்கு தெளிவான பதிவு...😍🙏

  • @annapuranisushmitha936
    @annapuranisushmitha936 Před 4 lety +14

    உங்களை வாழ்த்த எனக்கு வயது இல்ல சொல்லி வாழ்த்த வார்த்தைகள் எனக்கு தெரியல ம்மா, இருந்தாலும் சொல்லுறேன் வாழ்க வளமுடன் ம்மா நன்றி

  • @nithishkumar6366
    @nithishkumar6366 Před 4 lety +31

    மங்கை அம்மா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இன்னும் 100 ஆண்டுகாலம் தமிழ் ஆன்மீகத்திற்காக நீங்க சுகமாய் நலமாய் வாழ எல்லாம்வல்ல சிவபெருமானை பிராத்திக்கிறேன் 🙏😍😍😍😘😘🖤🖤🍔🍔🍔

  • @kumarsakunthala724
    @kumarsakunthala724 Před 3 lety +7

    பல நாட்களாக இருந்த குழப்பத்திற்கு ஒரு நல்ல தீர்வு💪😄👌 மிக்க நன்றி🙏💕 அம்மா👩 மிக்க மகிழ்ச்சி😊

  • @kalaivani1548
    @kalaivani1548 Před 3 lety +4

    மனதில் ரொம்ப நாளா உதித்த கேள்விக்கு இன்று மிகத் தெளிவான பதில் கிடைத்தது. மிக்க நன்றி.

  • @vijayalakshmis8726
    @vijayalakshmis8726 Před 4 lety +14

    அம்மா நான் ரொம்ப எதிர் பார்த்த பதிவு மா மிக மிக நன்றி சொல்ல வார்த்தை களே இல்லை அம்மா

  • @devidevi5896
    @devidevi5896 Před 4 lety +8

    தேசமங்கையர்கரசி அவர்களுக்கு வணக்கம் இன்றைக்கு உங்களுக்கு பிறந்த நாளா ஆல்போல் தழைத்து அருகுபோல் வேறூன்றி ட எல்லாம் வல்ல முருகப் பெருமானை வேண்டிக் கொள்கிறேன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @user-ts5jp2fg8p
    @user-ts5jp2fg8p Před 9 měsíci +4

    நீண்ட குழபத்துற்க்குஇன்றுஎனக்கு தெளிவு கிடைத்தது ரொம்ப நன்றி அம்மா ❤

  • @Umaiyal4
    @Umaiyal4 Před 11 měsíci +6

    மாத விடாய் காலங்களில் உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு கொடுப்பதே நல்லது. இறைவன் கோபித்து கொள்ள மாட்டார். அம்மா சொல்வதும் சரியே

  • @sudhapriya6854
    @sudhapriya6854 Před 4 lety +8

    உங்கள் பிறந்த நாள் என்று இந்த வீடியோவை பார்த்த பிறகு தான் தெரியும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • @lingeshpandirajan170
    @lingeshpandirajan170 Před 4 lety +3

    தெளிவான விளக்கம்... அச்சம் விலகியது..நன்றி அம்மா...

  • @kavichan2758
    @kavichan2758 Před 3 lety +6

    உங்கள் தமிழின் அழகு உலகத்தை அழகாக்கியது

  • @kavithaasivasubramaniam1408

    மிக்க நன்றி அம்மா.. மனதில் உள்ள பல குழப்பங்களுக்கும் தெளிவு கிடைக்கும் அளவிற்கு அருமையான விளக்கம் தந்தீர்கள், வாழ்க வளமுடன்!!

  • @SriRam-el7kd
    @SriRam-el7kd Před 4 lety +10

    Sorry for the late wish amma
    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா.
    வாழ்த்த வயது இல்லை உங்களை தலை வணங்குகிறேன் அம்மா 💐💐💐💐💐💐💐💐💐

  • @shunmugasona5597
    @shunmugasona5597 Před 4 lety +3

    மிகவும் நன்றி அம்மா. குழப்பமாக இருந்த பல கேள்விகளுக்கு நன்கு தெளிவாக பதில் சொன்னீங்க. நேர்த்தியான பதில்.நன்றி

  • @kodaisribros3834
    @kodaisribros3834 Před 3 lety +1

    அம்மா ரொம்ப ரொம்ப நன்றி உங்கள் விளக்கம் என் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @NamumSathikkalam3943
    @NamumSathikkalam3943 Před 3 lety +8

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா நீங்க பார்க்க மகாலட்சுமி மாதிரியே இருக்கிங்க

  • @iniellamvasanthame8257
    @iniellamvasanthame8257 Před 3 lety +11

    என் சந்தேகம் அனைத்தும் நீங்கியது..... நன்றி🙏

  • @Anbudan.Aadhiran
    @Anbudan.Aadhiran Před 3 lety +3

    Mam...evlo positive vibes mam unga speech la..ungalai manam magizhndhu vanangugiren Mam🙏🙏

  • @rajeshwarivenkatesh7468

    Madam CZcams full unga video mattum dhan irukku...romba happy ah irukku...

  • @meenakshisrinivasan8333
    @meenakshisrinivasan8333 Před 10 měsíci +2

    Arumai sagithari migavum positive ana vishayam .nanri sagothari ❤❤❤❤❤

  • @pasupathidiyadivya538
    @pasupathidiyadivya538 Před 4 lety +5

    Intha pathivu ketathum en manam thelivaga ullathu amma.migavum nandri

  • @kaviskitchen3951
    @kaviskitchen3951 Před 4 lety +32

    தினமும் வீட்டில் விளக்கு ஏற்றும் போது தினமும் தலைக்கு குளிக்க வேண்டுமா

  • @singarampalanivelu2075
    @singarampalanivelu2075 Před 5 měsíci +1

    நல்ல பதிவு.. அருமையான விளக்கம்

  • @hardhinimani731
    @hardhinimani731 Před 9 měsíci +2

    அற்புதம்.நன்றி"அம்மா

  • @rajeshwarivenkatesh7468
    @rajeshwarivenkatesh7468 Před 3 lety +3

    Semma madam neenga..blessed soul u r

  • @avinashkarthikeyan6326
    @avinashkarthikeyan6326 Před 3 lety +11

    அருமையான பதிவு. நன்றி சகோதரி. நான் அதிக விரதம் இருப்பேன் அதற்காக மாதவிடாய் தள்ளி போக அடிக்கடி மாத்திரை சாப்பிட்டேன். அதனால் பல கருப்பை பிரச்சனைகள் ஏற்பட்டு,11வருடமாக சிகிச்சை எடுத்து கொண்டு வர. இப்போது ஓரளவு சரியாக உள்ளது.மற்றவர்களுக்கு என்னை உதாரணமாக சொல்வேன். இனி இந்த தவறை யாரும் செய்ய கூடாது.

  • @yuvaranisasikumar6556
    @yuvaranisasikumar6556 Před 2 lety

    மிகவும் தெளிவான விளக்கம், நன்றி சகோதரி 🙏🙏

  • @indhumathivenkatesan4956
    @indhumathivenkatesan4956 Před 11 měsíci +1

    Very very useful information Thank you so much Amma 🙏🙏🙏

  • @manjulam3557
    @manjulam3557 Před 4 lety +3

    முருகப்பெருமான் வாரியார் சுவாமிகளின் அருளால் பிறந்த உங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லும் வாய்ப்புக் கிடைத்ததை பாக்கியமாக கருதுகிறேன். மற்றும் அந்த வாய்ப்பை உருவாக்கித் தந்த உங்களுக்கும் உங்கள் யூடியூப் சேனல் கும் நன்றிகள் பல பல பல சகோதரி அவர்களே

  • @selvamb9914
    @selvamb9914 Před 4 lety +11

    கோவத்தை கட்டுப்படுவது எப்ப டி டிப்ஸ் சொல்லுங்க அக்கா

  • @sampavyuthayakumar9402
    @sampavyuthayakumar9402 Před 3 lety +1

    சந்தேகங்களை தீர்த்துவைத்த உங்களுக்கு மிக்க நன்றி அம்மா

  • @vigneshwarilakshman1122
    @vigneshwarilakshman1122 Před 4 lety +3

    Mikka nandri mam. Miga arumayana villakkam.

  • @user-tq3mg7in2c
    @user-tq3mg7in2c Před 7 měsíci +3

    மிகவும் நன்றி அம்மா 🙏 🙏🙏

  • @lalitha856
    @lalitha856 Před rokem

    Really nice. You have told in nice way. Thanks a lot.

  • @vaishnaviav3701
    @vaishnaviav3701 Před 3 lety +2

    மிக்க நன்றி அம்மா

  • @ashvikasree4959
    @ashvikasree4959 Před 3 lety +3

    ரொம்ப நன்றி அம்மா

  • @indraindrabhomi7105
    @indraindrabhomi7105 Před 3 lety +4

    Mam rompa rompa nanri என் மனதில் குழபம் இருந்தது தெளிவான பதில் குடுத்ததுகு நன்றிகள்

  • @gddhanam7864
    @gddhanam7864 Před 2 lety +1

    அருமையான பதிவு நன்றி 🙏சகோதரி

  • @elakkiyam3895
    @elakkiyam3895 Před rokem

    மிக்க மிக்க நன்றி மா🙏 என் மனதிற்கு தெளிவான பதிலையும்,ஆறுதலையும் அளித்தது!

  • @suganthiselvaraj9106
    @suganthiselvaraj9106 Před 3 lety +11

    Vinayagar chuthurthi annaikku ennakku 2 day mam. Enga veettala poojai Panna yarum illai. Nanthan pannanum. Nan poojai Pannalama. Vinayagar vankitdu varalama mam

  • @talentkids9999
    @talentkids9999 Před 4 lety +9

    அம்மா பெண் பிள்ளை வீட்டில் வயதுக்கு வந்தால் விளக்கு ஏற்றலாமா பூஜை செய்ய லாமா இது பற்றிய பதிவு தயவுசெய்து தாருங்கள்

  • @sangeethasenthil8411
    @sangeethasenthil8411 Před 3 lety

    Thank you Amma eppothan mathirai. Sapitalamnu irunthen God bless me in your voice 👏👏👏👏

  • @priyasugathan7874
    @priyasugathan7874 Před 10 měsíci +2

    Very useful video, especially about chanting I had this doubt, it was clear, I used to read sitting in hall or rooms to chant as I couldn't stop, thanks a lot

  • @mahalakshmiv4159
    @mahalakshmiv4159 Před rokem +4

    Om சக்தி கோவிலுக்கு மாதவிடாய் பெண்கள் செல்கிரர்களே

  • @prasannasiva1187
    @prasannasiva1187 Před 4 lety +7

    அம்மா மாதவிடாய் காலத்தில ஐயப்பன் பிள்ளையார் ஆஞ்சநேயர் போன்ற கோவிலின் பிரசாதம் சாப்பிடக்கூடாது மற்ற கோவில் பிரசாதம் சாப்பிடலாம் என்று சொல்கிறார்கள் அது உண்மையா இது சம்மந்தமான ஒரு பெரிய குழப்பம் உள்ளது ஒரு விளக்கம் சொல்லுங்கம்மா தயவு செய்து

  • @muthuvishnu6489
    @muthuvishnu6489 Před 3 lety

    நன்றிங்க அருமையான பதிவு

  • @susmithak7593
    @susmithak7593 Před 2 lety +2

    நன்றி அம்மா 🙏

  • @nive6932
    @nive6932 Před 4 lety +11

    மாதவிடாய் காலத்தில் நாம் செய்கின்ற சமையலை சாமிக்கு படைக்கிலாமா அம்மா

  • @balagobalanarumugampillai9206
    @balagobalanarumugampillai9206 Před 10 měsíci +3

    Nandri amma❤

  • @aurorasinfotime4020
    @aurorasinfotime4020 Před 3 lety

    Thank you ma'am. For the clarity given

  • @kaviyar6850
    @kaviyar6850 Před 5 měsíci +1

    Thank u so much mam.. Very Clear Explanation😊..Very Informative and Useful from start to end..Stay blessed mam💫💫✨✨..

  • @balaviky9876
    @balaviky9876 Před 3 lety +3

    Thanks amma🌹

  • @gayathirimanikandan8121
    @gayathirimanikandan8121 Před 4 lety +7

    பண்டிகை காலங்களில் மாதவிடாய் வந்தால் சுவாமிக்கு அன்றைய பூஜை யார் செய்யலாம்.நான் கடவுளுக்கு சமைத்த நெய்வைத்தியம் வைக்கலாமா? கூறுங்கள் அம்மா

  • @priyamalligai
    @priyamalligai Před 2 lety +2

    மிக்க நன்றி எனக்கு இருந்த மிகப்பெரிய குழப்பம் தீர்ந்தது

  • @omvenkateshvenkatesh2059
    @omvenkateshvenkatesh2059 Před 3 lety +2

    நன்றி அம்மா 🙏🙏🙏

  • @jayatamil4560
    @jayatamil4560 Před 4 lety +7

    என்னுடைய வீட்டில் சமையல் மற்றும் பூஜை அறை ஒன்றாக உள்ளது. எனக்கு ஒரு சந்தேகம். என்னுடைய மாதவிடாய் காலத்தில் நான் என்ன செய்ய வேண்டும்.

  • @gayathrigayu1426
    @gayathrigayu1426 Před 4 lety +3

    நன்றி sister ,இதை பற்றி இன்னும் பதிவு பேடுங்க என் மகள் 8th la பெரியவள் ஆனாள் 7 நாள் தலைக்கு ஊற்றி குழந்தைய ரெம்ப படுத்திட்டேன் sister

  • @vijikumarmar6862
    @vijikumarmar6862 Před 4 měsíci +2

    நல்ல பதிவு அம்மா நன்றி

  • @prpahila5685
    @prpahila5685 Před 3 lety

    மிகவும் நன்றி அம்மா
    தங்கள் அறிவுரையாள்
    தெளிவடைந்தேன்.
    நன்றி 🙏🙏

  • @Ganeshan-tx5xb
    @Ganeshan-tx5xb Před 4 lety +11

    இந்த காலத்தில் ஸ்ரீ ராம ஜெயம் எழுதலாமா தாயே

  • @leomonicaranganathan2804
    @leomonicaranganathan2804 Před 2 lety +6

    மிகவும் நன்றி அம்மா.இதே போல் திருமணம் ஆன பெண்கள் தாம்பதியதிற்கு பின்பு அடுத்த நாள் எப்படி இருக்க வேண்டும் அம்மா.

  • @s.jenifersuresh6693
    @s.jenifersuresh6693 Před 2 lety

    Thelivana vilakkam amma. Mikka nandri. Ennudaiya nedunal kelvigalukku pathi kidaithathu nandri nandri amma

  • @vinothinivino9085
    @vinothinivino9085 Před 2 lety +1

    Tnq so much mam. Arumaya sariya sonninga.period nale etho periya pavam mathiri sila per pappanga. Douts Ellathaum clear pannittinga mam. Tnx a lot

  • @poojadkr1459
    @poojadkr1459 Před 4 lety +5

    Hi akka... Ungaludaya vilakkam migavum payanulladaga irundadu.... Mikka nanri 🙏
    Adodu, enakkoru sandegam dayavu seidu vilakkam thaarungal... Naan asaivam saapida maaten enru kadavulidam vendikonden, kadanda 4 varudamaga adai appadiye kadaipidithen... ippozudu enakku thirumanamagi 1 varudam aaginradu kuzandaiku muyarchithu varugirom aanal, enakku adikadi udalnilai sari illamal poginradu, adanal veetil ellorum asaivam saapida sollgirargal, enakku migavum bayamaga irundadu adanal arugil ulla oru gurukkalidam ketten, thappu kaanikai mudindu vaithu perumalidam vendikondu saapida sonnar.... Naanum avvare seiden.... Aanalum manadil samadanamillai dayavu seidu enakku vilakkam sollungal akka... Solveergal enru migavum nambugiren... Enakku padhil podungal akka 🙏

  • @sangeetharamesh2281
    @sangeetharamesh2281 Před 8 měsíci +6

    பெண்ணாய் பிறந்தாலே சாபம் தான் தீட்டுலதான் குழந்தையும் பிறக்குது எனக்கு இதுவே எனது கடைசி பிறவியாக இருக்கனும் நிலையில்லாத தீட்டு பிறப்பு எதற்கு ? இறைவா எனக்கு பிறவா வரம் வேண்டும்

  • @nithyavasanth2459
    @nithyavasanth2459 Před rokem +1

    Migavum payanulla thagaval nandri Amma🙏🙏🙏

  • @archanar5189
    @archanar5189 Před rokem

    Romba thanks amma

  • @sumathibabu82
    @sumathibabu82 Před měsícem +5

    அம்மா வீட்டு கிரகபிரவேசத்தின்போது மாதவிடாய் ஆகிவிட்டால் பூஜையில் உட்காரலாமா உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்

  • @kannankannanrkk8167
    @kannankannanrkk8167 Před 3 lety +2

    நன்றி அம்மா

  • @Investmentsisthekey
    @Investmentsisthekey Před 8 měsíci

    Nandri amma good information

  • @maheswaran2161
    @maheswaran2161 Před 4 lety +4

    தெளிவாக கூறினீர்கள்... நன்றி!!
    பூஜையறையில் மயிலிறகு வைப்பதால் ஏதேனும் விசேஷ பலன் உண்டா? மயிலிறகு பற்றி கூறுங்கள்

  • @malarvijay9022
    @malarvijay9022 Před 4 lety +11

    4th day kulichutu veetil eppoluthum pola vilaku yetralama... but light bleeding sometimes irunthaal vilaku poda kudatha...

  • @vasanthapriya8434
    @vasanthapriya8434 Před 8 měsíci +2

    Tq so much my doubts all cleared madam.

  • @jaankyiyer4072
    @jaankyiyer4072 Před 4 lety +14

    நாம் விரதம் இருக்கும் பொது கடவுளுக்கு படைக்கும் நைய்வேத்யம் பாயாசம் அல்லது அன்ன உணவாக இருந்தால் அதய் சாப்பிடலாமா? அல்லது தவிர்க்கவேண்டுமா ?

  • @priyakumar6387
    @priyakumar6387 Před 4 lety +6

    Madhavidai nerathula mathiyam thungalama mam? It's a long time doubt for me. Pls reply. Thunginal dhosham varuma

  • @vaitheeswariloganathan6263

    Romba romba arumaiyana pathivu amma

  • @vedhakishore4596
    @vedhakishore4596 Před 3 lety

    Thank you very much.

  • @AmmuAmmu-rl7xt
    @AmmuAmmu-rl7xt Před 7 měsíci +5

    Amma pls help me muruganku maalai poda poren potta piraku maadha vidai varalama vantha samikumpidalam

  • @Yasothish_life_style
    @Yasothish_life_style Před 10 měsíci +16

    விரதம், பூஜைக்கு உணவு சமைத்து கொடுக்கலாமா. மாதவிடாய் காலத்தில்

  • @saiguruking1611
    @saiguruking1611 Před 2 lety +1

    மிக்க நன்றி அம்மா எனது சந்தேகங்கள் அனைத்திற்கும் தீர்வுகள் தந்துள்ளீர்கள் அப்பா கபாலிஸ்வரரும் அம்மா கற்பகாம்பாளளின் அனுக்கிரகம் உங்களுக்கு நிறைந்து இருக்க வேண்டுகிறேன் அம்மா.உங்களின் பதிவுகள் அனைத்தும் எனக்கு தெய்வ வாக்கு அம்மா

  • @mrkbadboss4336
    @mrkbadboss4336 Před rokem

    Super tips amma nandri

  • @sasikala169
    @sasikala169 Před 4 lety +208

    அம்மா தாம்பத்தில் ஈடுபட்டால் அவசியம் தலைக்கு குளிக்க வேண்டுமா? உடம்புக்கு மட்டும் குளித்து சாமி கும்பிடலாமா?அவசியம் ஒரு பதிவு தாருங்கள், நெடுநாட்களா இந்த கேள்வி மனதில் ஓடி கொண்டேயிறுக்கிறது, பெரியவங்க கிட்ட கேட்டா குழந்தை பிறந்தவங்களுக்கு கணக்கு கிடையாதுன்னு சொல்றாங்க ,இருந்தாலும் மனம் ஒப்ப மாட்டேங்குது, நீங்கள் தரும் ஒவ்வொரு பதிவும் எங்களுக்கு எளிமையாகவும் புரியும் தன்மையாகவும் இருக்கு, அதனால் இதற்கு விளக்கம் தாருங்கள், நன்றி அம்மா.

    • @manjulamoorthi5231
      @manjulamoorthi5231 Před rokem +30

      அவசியம் தலைக்கு குளிக்க வேண்டும்

    • @viky5142
      @viky5142 Před rokem +11

      Edharku pathil kedaithatha sis ennakum eda santhegam tha

    • @elakkiyam3895
      @elakkiyam3895 Před rokem +17

      பூஜை அறை செல்ல போகிறீர்கள் அல்லது பூஜை செய்ய போகிறீர்கள் என்றால், கட்டாயம் தலைக்கு குளிக்க வேண்டும் sis. சாதாரணமாக இருக்க போகிறீர்கள் என்றால் தலைக்கு குளிக்க தேவையில்லை.

    • @TamilSelvi-sc6ly
      @TamilSelvi-sc6ly Před rokem

      @@elakkiyam3895 i

    • @Raniprabhu
      @Raniprabhu Před rokem +4

      Daily hair wash pannuna hair loss aguthu enna pannurathu

  • @user-yh3ew4pf8l
    @user-yh3ew4pf8l Před 2 lety +10

    மாத விடாய் நேரத்தில் நம் வீட்டில் குழந்தைகளை விளக்கு ஏற்ற சொல்லலாமா mam

  • @tharaniguru1017
    @tharaniguru1017 Před 2 lety +1

    Thank you 🙏

  • @annapuranisushmitha936
    @annapuranisushmitha936 Před 4 lety +47

    வணக்கம் அம்மா, மாதவிடாய் காலத்தில் எத்தனை நாள் கழித்து கோவிலுக்கு செல்லலாம்? சிலர் கல்யாணம் ஆகி இரண்டு குழந்தை ஆனா பிறகு 3நாள் தான் கணக்கு என்று கூருகிறார்கள், சிலர் இல்ல 5நாள் ஆகணும் என்று சொல்லுறா ங்கா எது சரி என்று சொல்லுங்கள் அம்மா ப்ளீஸ்

    • @lakshmiprasad4026
      @lakshmiprasad4026 Před 3 lety +3

      After full bleeding stops

    • @luckyyash621
      @luckyyash621 Před 3 lety +1

      @@lakshmiprasad4026 do God hate his own daughter if she bleeds or how can you hide from god?

    • @lakshmiprasad4026
      @lakshmiprasad4026 Před 3 lety +8

      @@luckyyash621 no amma God loves his daughters....Every girl is shakti roopini.....in kerala even for devi during menstruation it is a festival....temple is closed for 4 days....it is a time for rest for Goddess itself.....because if we dont have menses no birth can happen.....for menses to happen energy has to go downward....if prayers pooja etc done the spiritual energy (kundalini) will travel from down to up....this will disturb the natural cycle of menses....all the energy (blood tissue etc) should flow down....if it's not going down some issues like cyst fibroids etc. Will come.......so God told this ma.....During this time u can do nama Japa like Hare Krishna etc....saying the names of God.....dont chant mantras bcz each syllable in the shloka produces enormous energy and has a particular frequency which will increase the upward energy too much.....Hare Krishna God loves his daughters ma❤❤🙏🙏

  • @tharanyaguna6009
    @tharanyaguna6009 Před rokem +4

    Mam kindly pls tell clearly i m strong but tomorrow na 3 rd day mam but we all arrange trip to thirupathi na varakudathunu family la irukravanga solranga pls nenga sollunga na 4th day samy ah dharisanam pannalama pls

  • @v.u.silpasri3897
    @v.u.silpasri3897 Před 3 lety

    Thank you
    All my doubts are cleared

  • @vijilini6339
    @vijilini6339 Před 3 lety +5

    Amma puthumani puku Vila. Sunday vechu irukum na ippo Wednesday period aairuchu yenaku vayathu35 kulanthaikal 2 per irukanga function date mathiveika mudiyathu etha Vitta Vera date illa vasthu poojai ganapathi poojai seilama appo yenaku 4 days aakuthu pls konjam help pannuingama romba kulapama iruku

  • @abdulrawoof5080
    @abdulrawoof5080 Před 4 lety +6

    Mam evlo try pannalum porumaiya irukka mudiyala.romba adhigama a koovam varudhu. deiva bakthi irundhum maramudiyala.enna seiyalam

  • @alagamanikkam8256
    @alagamanikkam8256 Před rokem +1

    Rompa nanri amma

  • @rajanithiya9235
    @rajanithiya9235 Před rokem

    ரொம்ப நல்ல பதிவு அம்மா நன்றி அம்மா 🙏🏼🙏🏼

  • @poornimamk5817
    @poornimamk5817 Před 2 lety +4

    How many days we didn't enter the temple ,if bleed flows

  • @radhaarjunan3933
    @radhaarjunan3933 Před rokem +6

    அம்மா வணக்கம். நான் ஐந்து நாள் சஷ்டி விரதம் இருந்து விட்டேன். ஆறாம் நாள் மாதவிடாய் ஆகிவிட்டேன். என்ன செய்வது அம்மா. ப்ளீஸ்மா எனக்கு ஏதாவது சொல்லுங்கம்மா மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு.

  • @brianideas2653
    @brianideas2653 Před 3 lety

    அருமையான பதிவு சகோதரி 🙏

  • @prajanajaya7463
    @prajanajaya7463 Před 3 lety

    மிக்க நன்றி

  • @sugasini4031
    @sugasini4031 Před rokem +5

    Amma pls... today period 4 th day pongal vaiththu Sammi kumpudalama ...pls rly amma