பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய 6 முக்கிய விசயங்கள் | Desa Mangayarkarasi

Sdílet
Vložit
  • čas přidán 17. 07. 2019
  • தீபம் ஏற்றும் முறைகளும் அதன் பலன்களும்
    • தீபம் ஏற்றும் முறைகளும...
    மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஆறு முக்கியமான விஷயங்களை இந்தப் பதிவில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக எளிமையான நடையில் அளித்துள்ளார்.
    இதனை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஷேர் செய்து அனைவரும் பயன்பெறும்படி செய்யவும்.
    - ஆத்ம ஞான மையம்

Komentáře • 2K

  • @niranchanauthrasamy6156
    @niranchanauthrasamy6156 Před 3 lety +26

    நான் உங்கள் தீவிர ரசிகை.. உங்கள் பேச்சு எங்கள் குடும்பத்தில் அனைவரும் மிகவும் விரும்பி கேட்பார். என் கண்ணுக்கு நீங்கள் பெண் விவேகானந்தர் போல் காட்சியளிக்கின்றீர்.....நன்றி அம்மா

  • @Eshanth20
    @Eshanth20 Před rokem +9

    அம்மா தங்களின் இந்த பதிவில் இருந்து என்னுடைய குறைகளை நான் தெரிந்து கொண்டேன் எல்லா பெண்களுக்கும் தாயாக வழிகா ட்டுகிறீர்கள் நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @mohammedthahir367
    @mohammedthahir367 Před rokem +12

    நீங்க சொல்வது போல நடந்தால் இந்த உலகத்துல சூப்பராக வாழலாம் இனிமேல் இப்படித்தான் வாழ போகிறேன்

  • @user-gw5wl3xl5p
    @user-gw5wl3xl5p Před 4 měsíci +7

    🙏🙏🙏🙏அக்கா நீங்கள் சொன்னது உண்மை நான்காலை முதல் மாலை வரை புடவையில்இருந்தேன் எனக்கு மாற்றம் தெரிந்தது நான் இந்த பதிவை கடந்த சில மாதங்களாக முன்பார்த்தேன் அதன் பிறகு நாள் முழுவதும் நைட்டி அணிந்து இருந்த நான் புடவையில் மாறி இறைவன் வழிபாடுசெய்கிறேன் நான் முன்பு இருந்த நிலையில் இருந்து முன்னேறுகிறேன்

  • @gopalakrishnan7667
    @gopalakrishnan7667 Před 5 lety +20

    நீங்கள் சொல்வதில் அனைத்தும் ஆண்களுக்கே தேவை அம்மா, நன்றி...

  • @manjulalokanathan3252
    @manjulalokanathan3252 Před 2 lety +8

    சகோதரி நீங்கள் குறிப்பிட்ட எல்லாவற்றையும் நானும் கடைப்பிடிக்கிறேன் மும்பையில் இருந்தாலும் கல்யாணமாகி சில வருடங்கள் நைட்டி அணிந்து இருந்தேன் பிள்ளைகள் கொஞ்சம் பெரியவர்கள் ஆனதும் சேலைக்கு மாறி விட்டேன் இங்கு பக்கத்தில் உள்ள மராட்டிய தோழிகள் எத்தனையோ முறை சொல்லி விட்டார்கள் நைட்டி போட்டுக் கொள் என்று எனக்கு பிடிக்கவில்லை முதலில் அணிந்திருந்த போது உறவினர்கள் வருகிறார்கள் என்று தெரிந்ததும் சேலைக்கு மாறிக் கொள்வேன் பெண்கள் நீங்கள் சொன்ன படி தங்களை மாற்றிக் கொண்டால் நன்றாக இருக்கும் நன்றி வாழ்க வளமுடன்

  • @kanika5951
    @kanika5951 Před 4 lety +2

    வணக்கம் அம்மா !
    அருமையான பதிவு!
    மறைந்து வரும், மற்றும் மறந்து வரும் ................
    பண்புகளை நம் குல பெண்களுக்கு நினைவூட்டும் வகையில் எச்சரிக்கை விளக்கை ஏற்றி வைத்துள்ளீர்கள்! நன்றி அம்மா!

  • @happypaws18
    @happypaws18 Před rokem +15

    Honestly, both husband and wife need to be equal. Wife mattum early ah wake up panni surusurupa irukanum, night chg pannum etc nu solringa... husband late ah wake up panni, pyjamas or lungi oda iruntha ok va? Needs to be Equal..appothan family Nalla irukum. Oru aalu mattum seinja pattathu. Kids Ku husband oru Nalla example ah irukanum..nighty podurathu entha thappum illa..summer Ku nighty Nalla cooling ah irukum compared to other dresses..

  • @yvvy6210
    @yvvy6210 Před 5 lety +13

    அம்மா தெளிவான விளக்கம் நன்றி

  • @kalaiselvi2511
    @kalaiselvi2511 Před 2 lety +5

    4 month ku Munna follow panninen ,ellorum nalla change ayiten nu yen!..en hus sollitaru ma🙏 thankyou so much ma'am 🌷

  • @examtips1766
    @examtips1766 Před 3 lety +16

    உண்மையிலேயே நீங்கள் மகாலட்சுமி தான்

  • @san184
    @san184 Před 3 lety +508

    Great mam ...but oru penn nimathiya irrunthal mattumae ithai ellam parrthu parthu seiya mudiyum...oru pennin nimathi enbathu kanavanai yum ,avar character yum poruthe irrukirathu mam ....eppozhuthu oru kanavan sariyana pathaiyul ,unmaiyai manaiviyai nesikirano appozhuthu intha culture maarum ... Neengalavathu oru man eppadi irruka vendum endru oru video podunga mam...avargalukum useful a irrukum

  • @mbs2911mbs
    @mbs2911mbs Před 5 lety +24

    நன்றி ..அருமையான பதிவு.
    நமச்சிவாய.

  • @ureachani
    @ureachani Před 2 lety +8

    பெண்ணோ ஆணோ ..பாகுபாடு இல்லாது அனைவருமே நீங்கள் கூறியது போல இருப்பது சிறந்ததே!!

  • @velmurugank6015
    @velmurugank6015 Před rokem +3

    எங்களுக்கு செய்யக்கூடிய உதவி எம் பெருமான் முருகப்பெருமானுக்கு செய்யும் தொண்டு இதை அவர் என் சிந்தனையில் தங்களிடம் கேட்க தூண்டியது என நினைக்கிறேன் நன்றி சகோதரி

  • @adminloto7162
    @adminloto7162 Před 2 lety +3

    என் தாய்க்கு நிகரானவள் என் மனைவி ஒன்று இரண்டு குரைகள் இருந்தாலும் பொறுப்பானவர் எல்லோருடைய குடும்ப பெண்களும் இவர் கூறியதுபோல் நடந்து எல்லார் விட்டிலும் மகாலட்சுமிகு டியிருப்பார் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @sathyashivam565
    @sathyashivam565 Před 5 lety +11

    Ungal pechu enaku migavum pidikum. Ovoru muraum vallalar manavi endru ungal guruvai Neengal potruvathu Mathipu alikirathu. Nan ungalai guruvaga ninaikiren. Ungaluku en vanakam amma.🙏

  • @kalarani2371
    @kalarani2371 Před 5 lety +9

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி மா

  • @thamaraiselvi1256
    @thamaraiselvi1256 Před 2 lety +3

    நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @VelMurugan-lr5qg
    @VelMurugan-lr5qg Před 4 lety +18

    உங்களை என்னுடைய அம்மா வுக்கு ரொம்ப பிடிக்கும் எங்க அம்மா உங்களோட ரசிகை அக்கா உங்க வாய்ஸ் சூப்பர்

  • @nivedhasokkalingam8158
    @nivedhasokkalingam8158 Před 5 lety +10

    By your words today I got blessings from Lord muruga.... Very happy..... I have seen all ur videos and I'm sharing to each and everyone... And this video was awesome.... Thanks a lot

  • @OppoOppo-xn9so
    @OppoOppo-xn9so Před 3 lety +58

    1.சுறுசுறுப்பு
    2.ஆடை ஒழுக்கம்
    3.விளக்கு ஏற்றி இறைவனை வழிபடுதல்
    4. மங்களகரமான வார்த்தைகள் பேசுதல்
    5.சிரித்த முகத்தோடு இருத்தல்
    6.சுத்தம்

  • @dadivmothish2007
    @dadivmothish2007 Před rokem +310

    என்னை avoid பண்ண உறவுகள் மத்தியில் நான் வாழ்ந்து காட்டணும்

  • @balakumars2048
    @balakumars2048 Před 8 měsíci +5

    சிரிக்க தெரியாத மனைவியை கட்டி நான் படும் அவஸ்தை பெரும் நரகம். பொதுவாக எனக்கு நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள் அனைவருடனும் எவ்வகையிலும் சிரித்து, நகைச்சுவையுடன் பேசுவது மிகவும் பிடிக்கும். ஆனால் எனக்கு இப்படி ஒரு வாழ்கை துணை என்பது பெரும் வேதனை

    • @venkateshsudha9418
      @venkateshsudha9418 Před 5 měsíci +4

      Neenga unga wife aa first nalla pathukunga avunga sirippanga

    • @balakumars2048
      @balakumars2048 Před 5 měsíci

      @@venkateshsudha9418 உங்களுக்கு தெரியுமா, சில சிரிக்க தெரியாத மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களை எவ்வளவு முயற்சி செய்தாலும் சிரிக்க வைக்க முடியாது. அவர்களுடன் வாழ்வது என்னை போன்றவர்களுக்கு நரகம்.

  • @pandiyarani5210
    @pandiyarani5210 Před 2 lety +7

    அருமையான பதிவு..நவீன நாகரீகத்தால் மனம் தடுமாறி பாரம்பரிய நல்ல பழக்கங்களை மறந்து விடாமல்‌ .குடும்பம் சிறப்பாக மகிழ்ச்சியுடன் இருக்க குடும்பத்தலைவி யின் பொறுப்பகளை மிக அழகாக தெளிவாக இனிமையாக சொன்னதற்க்கு நன்றி.தொடரட்டும் ஆன்மீகம மற்றும் அனைத்து சமூக நலம்கருதிசெய்யும் சேவை.

  • @SriHari-nj6lu
    @SriHari-nj6lu Před 4 lety +5

    நன்றி அக்கா🙏💕

  • @vidhyasairamyavidhyasairam4959
    @vidhyasairamyavidhyasairam4959 Před 3 měsíci +6

    நான் கொஞ்சம் மனசோர்வுவா இருந்தா உடனே இந்த வீடியோவை பார்த்தால் போதும் active ah ஆகிடுவேன்..

  • @Arun_21
    @Arun_21 Před 2 lety +6

    அம்மா நீங்க தான் என் ரோல் மாடல் நன்றிகள் கோடி

  • @VinithaVinitha-ub7fx
    @VinithaVinitha-ub7fx Před 5 lety +4

    நல்ல பதிவு அம்மா., நன்றிகள் பல

  • @TrueInfo-dr5cl
    @TrueInfo-dr5cl Před 3 lety +9

    Amma yanakku amma appa illa na oru Christian ana oru hinduva kalayanam pannikitta yanakku allam solli tara yarum illanu nenacha ungakitta neraya kathukura thank u ma

    • @angelpraveena9100
      @angelpraveena9100 Před 2 lety

      Sister .. you are a christain .. please read bible proverbs 31.. How a virtuous and excellent women should live and take care of the family .. everything is given there .. please read it .. we are in the last days .. pray and repent . God bless u ..

  • @sarojasathananthan4099
    @sarojasathananthan4099 Před 3 lety +2

    அருமையான தகவல் நன்றி

  • @suganyas2112
    @suganyas2112 Před 2 lety +3

    மிக துல்லியமாக பதிவு சகோதரி உங்களுடைய பேச்சிலேயே எனக்கு நல்ல மாற்றம் ஏற்பட்டது மிக்க நன்றி 🙏

  • @mamathamadhesvlogs4601
    @mamathamadhesvlogs4601 Před 4 lety +8

    Thank you mam this tips is very useful

  • @prathipamurugan2089
    @prathipamurugan2089 Před 5 lety +8

    Nalla thakaval mam tanq u 🙏

  • @premag1986
    @premag1986 Před 11 měsíci +2

    நன்றி அம்மா 🌹🙏🏻🙏🏻🙏🏻

  • @vallimayilv7407
    @vallimayilv7407 Před 2 lety +10

    Mam Ungala Pakavume positive Vibes ah iruku Mam..pengaluku ivalo irukunuu unagatathan mam kathukitom..
    PROUD TO BE A GIRL❤✨...,

  • @user-sh1mx9iy9s
    @user-sh1mx9iy9s Před 5 lety +9

    Neenga pesuvathai ketta udane neenga solra visayam udaneye kadai podikkanumnu Manasu solluthu mikka nanri akka

  • @saraswathikumararao6734
    @saraswathikumararao6734 Před 4 lety +4

    நன்றி சகோதரி... உண்மையில் நல்ல செய்தி.

  • @madhumita8149
    @madhumita8149 Před 2 lety +17

    1. Start day with enthusiasm/ Surusuruppu
    2. Dress pleasantly
    3. Light lamp and pray to god
    4. Talk pleasant words
    5. Carry a smile always
    6. Be neat and clean - mind, body, environment

  • @kvmathy5534
    @kvmathy5534 Před 3 lety +46

    அப்படியே ஆண்களுக்கு உள்ள நல்ல பழக்கங்களையும்
    பொறுப்புகளையும் சொல்லிடுங்க அம்மா

  • @sanjeev3463
    @sanjeev3463 Před 5 lety +143

    இந்த பதிவுக்கு நன்றி அக்கா. உங்க குரல் கேட்டா எனக்கு அவ்வளவு சந்தோசம்,

  • @jayanthiraju8727
    @jayanthiraju8727 Před 7 měsíci +3

    அருமை யான பதிவு நன்றி

  • @raji5724
    @raji5724 Před 4 lety +1

    உங்களின் குரல் மிகவும் அருமை வாழ்த்துக்கள். நீங்கள் சொன்ன கருத்து மிகவும் உண்மை தான் தோழி. உங்களின் பணி மென்மேலும் சிறக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். உங்களைப் பார்க்கும் போது இரு கரம்கூப்பி வணங்க வேண்டும் போல் இருக்கிறது.

  • @malathishankar28
    @malathishankar28 Před 4 lety +4

    Loved it madam really super gives positive energy ❤️♥️♥️♥️🙏♥️

  • @premabi9309
    @premabi9309 Před 5 lety +122

    தேச மங்கயர்கரசி அம்மாவுக்கு என் நன்றிகள்

  • @TAMILSELVAN-hd3kn
    @TAMILSELVAN-hd3kn Před 2 lety +3

    நன்றி....

  • @murugar_arulvakku
    @murugar_arulvakku Před rokem +3

    நன்றி அம்மா👍💐

  • @muthuselvi4073
    @muthuselvi4073 Před 2 lety +1

    அருமையான பதிவு அக்கா நன்றி 🙏🙏🙏

  • @a3barts770
    @a3barts770 Před 5 lety +15

    நன்றி சிநேகிதி... நல்ல பதிவு....
    முடிந்த வரை இந்த 6 விசயங்களை நான் கடைப்பிடிக்க முயற்சிக்கிறேன்......

  • @ellamsai3475
    @ellamsai3475 Před 5 lety +5

    Super mam very useful information thank you madam

  • @vivekvikram9605
    @vivekvikram9605 Před rokem

    அருமையான பதிவு. நன்றிங்க அம்மா

  • @praveenkalattaa1038
    @praveenkalattaa1038 Před 2 lety +3

    உங்க சொற்பொழிவு மிகவும் அருமை. நான் தினமும் கேட்பேன்.

  • @djssathasatha9403
    @djssathasatha9403 Před 5 lety +4

    Thang you so much amma you're speech

  • @punithar1027
    @punithar1027 Před 5 lety +9

    I like your speech sister

  • @VijayaLakshmi-jo5bl
    @VijayaLakshmi-jo5bl Před 8 měsíci +1

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏

  • @helamathahemalatha294
    @helamathahemalatha294 Před 3 lety +5

    Nama சிரிச்ச நமக்கு அழகு அழகான வரத்தை கள் அருமை அக்கா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijaykarthikeyan2708
    @vijaykarthikeyan2708 Před 5 lety +13

    ரொம்ப அருமையான பதிவு .நன்றி அக்கா

  • @rudhasmommy940
    @rudhasmommy940 Před 2 lety +14

    அம்மா தினமும் தலைக்கு குளித்து விட்டு தான் விலக்கு ஏத்தனுமா? இல்லை என்றால் ஏத்த கூடாதா??

  • @s.chitra7882
    @s.chitra7882 Před 3 lety +1

    Thanks for your Devine service. I have started Friday Durga pooja at home for my husband health. Thank you ma'am

  • @karpagampalanisamy-nh2bp
    @karpagampalanisamy-nh2bp Před 10 měsíci +3

    💐💐நன்றி அம்மா வாழ்க வளமுடன் 💐💐

  • @sanjheevhappydairies
    @sanjheevhappydairies Před 4 lety +8

    அக்கா உங்களோட எந்த ஒரு பதிவையும் தவறவிடுவதில்லை ...

  • @vinothasuresh5145
    @vinothasuresh5145 Před 5 lety +18

    Ur speech & explanation is very nice mam.lots of thanks 4 ur advice...

  • @vinodhaarunkumar9579
    @vinodhaarunkumar9579 Před 4 lety +2

    Thanks mam for ur advice kandipa ithu elam seiren mam

  • @lakshmivenkatesh7144
    @lakshmivenkatesh7144 Před 4 lety +4

    thankyou mam 🙇‍♀️

  • @jothilakshmi9531
    @jothilakshmi9531 Před 5 lety +5

    thank you Amma

  • @suryaSurya-uu9el
    @suryaSurya-uu9el Před 3 lety +4

    நல்லசெய்தி அக்கா

  • @kokila.kkokila.k8377
    @kokila.kkokila.k8377 Před 4 lety +2

    Amma, unga sirippu paarthalae super energy kodukum..

  • @rameenamuni1761
    @rameenamuni1761 Před rokem

    மிக்க நன்றி அம்மா

  • @rafeetha.r9072
    @rafeetha.r9072 Před 5 lety +6

    Very useful informations....... Ungaloda ella pathivugalum payanuladhagave iruku , kandipaga ithaiyellam follow pandren . Nandri .

  • @rabiyaumma861
    @rabiyaumma861 Před 5 lety +77

    அம்மா, வசீகர குரல் உங்களுக்கு,

  • @devivijay8441
    @devivijay8441 Před 3 lety

    அருமையான பதிவு. பயனுள்ள தகவலுக்கு நன்றி🙏

  • @sivakumarkumar1121
    @sivakumarkumar1121 Před 9 měsíci +2

    உண்மையான விஷயம் அம்மா நன்றி

  • @allymara2104
    @allymara2104 Před 4 lety +8

    Your Tamil diction is addictive mam 👌🏻

  • @sasirekha591
    @sasirekha591 Před 4 lety +3

    Nice suggestions,true lines,IAM impressed in your speech.

  • @antonyjaferson7068
    @antonyjaferson7068 Před 3 lety +1

    Akkha.arumaya.sonninga.thankyou

  • @rukmaniprakash5727
    @rukmaniprakash5727 Před 3 lety +1

    நன்றி அம்மா

  • @jyothisundaram6238
    @jyothisundaram6238 Před 11 měsíci +3

    எனக்கு அம்மா இல்லை என் அம்மா ஸாதனத்தில் இருந்து நீங்கள் சொன்ன அனைத்தும் பொன் மொழிகளாக உள்ளது. நன்றி அம்மா நீங்கள் என்னை விட சிறியவராக இருப்பினும் கருத்துக்கள் அருமை.. வாழ்த்துக்கள்

  • @vallikarthic6203
    @vallikarthic6203 Před 5 lety +4

    Mam,super ungala remba pitikkum mam

  • @dhanasekar4253
    @dhanasekar4253 Před 4 lety +2

    நீங்கள் பேசும் விதம் மிக அழகாக உள்ளது அருமையான கருத்து

  • @kanchanasaravanakumar5668

    இப்போமுது உள்ள இளய தலைமுறை யெண்கள தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான யதிவு நன்றி

  • @kalpanarajeshrkchennalfamily

    Thank you amma

  • @mohanambalshanmugam452

    Thank you very much for all the lovely videos,it is very informative. Looking forward to new ones 🙏🏽🙏🏽

  • @vaidhegiashok24
    @vaidhegiashok24 Před 4 lety +3

    Thank you this tips

  • @tamilarasisenthilkumar1864

    Ovvoru points um enakune sona Mari iruku mam 😅 nandrigal pala ❤️🔥

  • @sanjayponmani9538
    @sanjayponmani9538 Před 3 lety +2

    Thankyou so much 🌹🥀🥀☃️ amma

  • @parthibanparthiban4968
    @parthibanparthiban4968 Před 2 lety +7

    நான் எப்போதும் புடவை தான் அம்மா..கட்டுகிறேன்..ராஜேஷ்வரி

  • @bhartymm2250
    @bhartymm2250 Před 4 lety +4

    Thank you Amma

  • @lakshmi7291
    @lakshmi7291 Před 4 lety

    நன்றி அம்மா .அருமையான விஷியம் சொல்லிகுடுத்திங்க🙏

  • @radhaelectricalvkm2386
    @radhaelectricalvkm2386 Před 5 lety +280

    அழகு தமிழில் இனிய வார்த்தை கள் நல்ல விழிப்புணர்வு பதிவு நன்றி அம்மா

    • @palanisami6673
      @palanisami6673 Před 4 lety +3

      நீங்கள்பொதிகையில்பேசும்போதுநான்பார்த்துஉள்ளேன்கருத்துடன்பேசுவீர்கள்நீடுழிவாழ்த்துகள்

    • @usharaninokalidass9104
      @usharaninokalidass9104 Před 4 lety +2

    • @banumathim1453
      @banumathim1453 Před 4 lety +2

      @@usharaninokalidass9104 mantra, magalay
      ,,mantra, as
      Mantra,
      Nantrimagalay, banu

    • @banumathim1453
      @banumathim1453 Před 4 lety +1

      Thanks, magalay

    • @ekambaramega6330
      @ekambaramega6330 Před 4 lety +1

      @@palanisami6673 ஜஹஜக்ஷக்ஷக்ஷ{ஹ

  • @vijayalakshmimanokaran8711

    நன்றி

  • @deepaanandan7387
    @deepaanandan7387 Před 4 lety +3

    Thanks for your message mam

  • @kksiva5695
    @kksiva5695 Před 5 lety +5

    Thanks mam.

  • @gn6978
    @gn6978 Před 5 lety +33

    Nighty.. ha ha ha .. true Amma. Beautiful message Amma like ur smile 😃

    • @shivanaidu2788
      @shivanaidu2788 Před 4 lety +1

      நைட்டி இல்லை தலைகானி உறை

  • @sathyamurthy5604
    @sathyamurthy5604 Před 8 měsíci +1

    நன்றி அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
    வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
    🙏🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @sivaperumanlatha9969
    @sivaperumanlatha9969 Před rokem

    நன்றி அம்மா🙏🙏🙏🙏

  • @sukumarsuperstar5881
    @sukumarsuperstar5881 Před 5 lety +21

    மிகவும் அருமையான பதிவு நன்றி அம்மா🤗🤗🤗

  • @ucanwin348
    @ucanwin348 Před 4 lety +3

    Always love u Amma clear and super news

  • @premaseenu9381
    @premaseenu9381 Před 3 lety +1

    Miga arumaiyana pathivu amma

  • @aishwaryadevi1814
    @aishwaryadevi1814 Před 4 lety +1

    Very nice madam
    Thank you for your valuable words

  • @chandirannirmal198
    @chandirannirmal198 Před 5 lety +6

    True love words sister