Komentáře •

  • @mhmanimehalai2451
    @mhmanimehalai2451 Před 3 lety +27

    அம்மா நீங்கள் சொல்லும் எல்லா விஷயங்களும் உங்களுக்கு நன்றாக பொருந்துகிறது.... எனக்கும் 2 பெண் குழந்தைகள் இருக்காங்க.. நீங்கள் சொல்வது போல் அவர்களை வளர்க்க விரும்புகிறேன்.
    கோடி நன்றிகள் அம்மா.....🌹

  • @baskarsudha5215
    @baskarsudha5215 Před 3 lety +24

    உங்களுடைய பேச்சு அவ்வளவு இனிமையாக இருக்கிறது அம்மா

  • @sumathinanunarayanan5759
    @sumathinanunarayanan5759 Před 3 lety +54

    Amma you are the best example of how a girl should be. We should thank your parents to bring you to this world and was brought up in such a perfect manner. You are the best woman example.

  • @ramalakshmi8334
    @ramalakshmi8334 Před 3 lety +93

    நாகரிகம் என்ற பெயரில் பெண் பிள்ளைகளை திமிராக வளர்க்கும் ஒவ்வொரு பெற்றோரும் பார்க்கவேண்டிய பதிவு

  • @balasubramaniand7058
    @balasubramaniand7058 Před 3 lety +54

    நம் பண்பாடு மறைவை நோக்கி போய்க் கொண்டிருக்கும் வேளையில் இது மிக மிக முக்கியமான பதிவு . மிக்க நன்றி !

  • @srivarunan4757
    @srivarunan4757 Před 3 lety +10

    எனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு அம்மா, ரொம்ப நல்ல பதிவு நன்றி அம்மா .

  • @janeausten3397
    @janeausten3397 Před 2 lety +57

    ஆண் பிள்ளையை எப்படி வளர்ப்பது என்று சொல்லுங்கள். ஏனெனில் வீட்டையும் நாட்டையும் நாசமாக்குவது பெரும்பாலும் ஆண்கள் தான். அதிக அறிவுரை தேவைப்படுவது ஆண்களுக்கே. ஆண் பிள்ளையை எப்படி ஆணாதிக்க புத்தி இல்லாமல் அடக்கி வளர்க்க வேண்டும் என்று சொல்லுங்கள். நிறைய பெண்கள் வாழ்க்கை நாசமாகாமல் இருக்கும்.

  • @mazhalaimozhibharathi647
    @mazhalaimozhibharathi647 Před 3 lety +14

    நல்ல பதிவு madam 🙏...
    பெண் பிள்ளை பெற்ற தாய் யாகிய நான் முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டி ய டிப்ஸ்🙏🙏😘

  • @bhuvaneshwarinatarajan7848
    @bhuvaneshwarinatarajan7848 Před 3 lety +16

    பெண் குழந்தைகளை பக்திகரமாக வளர்க்க வேண்டும் என்பது மிக மிக முக்கியமான விஷயம் அம்மா 🙏 இந்த பதிவிற்கு மிக்க நன்றி 🙏

  • @kalaichelviranganathan3258

    Madam
    பெண் குழந்தைகளை பெற்றவர்கள் அனைவருக்கும்
    தேவையான பதிவு. மிகவும் உபயோகமாக இருக்கின்றது. நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @kumarradha8166
    @kumarradha8166 Před 3 lety +49

    பிடிக்காதவர்கள் கேட்காமல் விட்டு விடுங்க தயவு செய்து dis like பன்னாதிங்க.

    • @ramakrishnan635
      @ramakrishnan635 Před 3 lety +1

      கண்டிப்பாக இதைப் போன்ற நல்ல பதிவுகளை டிஸ் லைக் பண்ண இவர்களுக்கு எப்படித்தான் மனசு வருதுன்னு தெரியல....

  • @milani9156
    @milani9156 Před 3 lety +23

    I started watching this thinking that it will be so biased and sexist, supporting the patriarchy, but it's really not, it's really lovely and I am proud my parents raised me this way ❤️ thank you for explaining it so well.

  • @rajeshwari6325
    @rajeshwari6325 Před 3 lety +3

    நீங்கள் சொல்வது மிகவும் சரி.என் அப்பாவும் இதைத்தான் சொல்வார் எனக்கு இப்பொழுது 14வயது நீங்கள் சொல்லும் அனைத்தும் எனக்கு உள்ளது என்று அப்பா‌சொல்வார்

  • @rajagopal1787
    @rajagopal1787 Před 3 lety +10

    Iam proud of my daughter...... Because she was interested in spiritual path.....

  • @SenthilKumar-mo2dk
    @SenthilKumar-mo2dk Před 3 lety +11

    நீங்கள் சொன்னபடி வளர்க்க முயற்சிக்கின்றேன் அம்மா எனக்கு இரண்டு பெண் குழந்தை

  • @kavisathana4123
    @kavisathana4123 Před 2 lety +6

    எனக்கு அம்மா இடத்தில் இருந்து கருத்துகளை தெரிவித்ததில் மிகுந்த நன்றி மற்றும் மகிழ்ச்சி

  • @jananisekarjananisekar4178

    இந்த மாதிரி பதிவு ரொம்ப முக்கியமான ஒரு பதிவு ஆண் பிள்ளைகளுக்கும் இது பொருந்தும் பெண் பிள்ளைகளுக்கும் அழகா சொல்லியிருக்கீங்க

  • @kalavathi4528
    @kalavathi4528 Před 3 lety +31

    என் பேத்தி உங்கள கும்பிடனும் போலவே இருக்கிங்க னு சொல்றா. Iam. Proud. வாழ்க 👌🌹

  • @febbie581
    @febbie581 Před 3 lety +20

    பெற்றோர் அனைவரும் பார்க்க வேண்டிய அருமையான காணொலி நன்றி🙏🙏🙏🙏

    • @sowmiyav1319
      @sowmiyav1319 Před 3 lety

      Enakku 4 year boy baby irukanga.aan pillaiya epadi valarkirathunu solunga akka.

  • @imranatastemill8121
    @imranatastemill8121 Před 3 lety +31

    Hi mam iam muslim girl I have 1 girl bby 1 son Iam watching u r videos .u r speech is very motivation and nice for me thank u . Amma

  • @beginnerskitchenbyvani6110
    @beginnerskitchenbyvani6110 Před 3 lety +13

    I have two daughters ma.. very proud to be mom of two daughters... Your saree super 👍

  • @janeausten3397
    @janeausten3397 Před 2 lety +8

    ஆண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று வீடியோ போடுங்கள் சகோதரி

  • @tl-21thiyaneshwaran.b43
    @tl-21thiyaneshwaran.b43 Před 3 lety +231

    ஆண் குழந்தை வளர்ப்பு பற்றி சொல்லுங்க அம்மா

    • @ananthajothi4511
      @ananthajothi4511 Před 3 lety +9

      ௮ம்மா பிஸிஸ் ☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝

    • @___gokulraj6338
      @___gokulraj6338 Před 3 lety +2

      Plz tell me amma

    • @funbuddy15
      @funbuddy15 Před 3 lety +1

      O

    • @thirishivag1489
      @thirishivag1489 Před 3 lety +1

      Yes kandipa solluga amma

    • @sammys1010
      @sammys1010 Před 3 lety +3

      Amma ve sonnangale... Penn kulandhai and aan kulandhainu pirithu parka thevaillai nu...So idhaye aan kulandhaikum eetru kollalamnu naan ninaikiren...

  • @sujeethar784
    @sujeethar784 Před 3 lety +16

    Nice motivation speech . Proud to be a mother of two daughters.

  • @Govardhan.
    @Govardhan. Před 3 lety +30

    மிக அருமையான பதிவு.
    மிக பயனுள்ள தகவல்கள்.
    மிகவும் நன்றி.
    🙂🙂🙂👌👌👌👍👍👍🙏🙏🙏

  • @dharunbalaji6997
    @dharunbalaji6997 Před 3 lety +14

    நீங்கள் சொல்வது எல்லாம் சரி தான்.... ஆனால் இன்னும் சில ஆண்கள் நீ பெண் நீ வீட்டுல இருக்கனும் சமையல் செய்யணும் நீ ஏதையும் கற்று கொள்ள கூடாது நீ இதை செய்யக்கூடாது பிள்ளைகளை பார்த்து கொள்வது மட்டும் தான் உன் வேலை என்று என் கணவர் இன்று வரையும் அப்படி சொல்லி சொல்லி என்னை ஏதையும் செய்ய விடவில்லை.....

  • @allit4309
    @allit4309 Před 3 lety +14

    அம்மா வணக்கம் ‌.
    அருமையான பதிவு அழகு தமிழ் மிக நன்றி நன்றி நன்றி அம்மா...🙏🙏🙏

  • @lovelearning5243
    @lovelearning5243 Před 3 lety +14

    Excellent madam really all mothers should follow proud to have a daughter madam thank you so much

  • @srishivanisaran4082
    @srishivanisaran4082 Před 3 lety +4

    மிகுந்த மகிழ்ச்சி, நீங்கள் சொன்ன மாதிரி இருக்கிறேன் ஆனால் என் மகளுக்கு பயம்தான் அதிகம் உள்ளது, இதை எப்படி மாற்றுவது .

  • @ramyapadma7179
    @ramyapadma7179 Před 3 lety +3

    நன்றி அக்கா மேலும் சில பதிவுகளை பெண்கள் குழந்தை வளர்ப்பு பற்றி தயவு கூர்ந்து போடும் படி கேட்டுக் கொள்கிறேன்

  • @saravanaraj6940
    @saravanaraj6940 Před 3 lety +2

    Vanakkam Amma.. Nenga sonna mathiri than en Amma enai valarthanga .. Nan MCA padichuruken, en Akka M.tech padichuruka analum enga kulanthaingala nalla valarkanum nu velai ku pogama nanga veetula than erukom. En ponnu Ku ipa 4 years aguthu . en ponnu enkita mulaipari nan edukava Amma nu en kita ketkum pothu. . culture a next generation Ku kondu poidalam nu nambika vanthuchu ma. En Amma enaku sollu koduthatha nan en ponnu Ku sollu koduthuruken nu oru thirupthi eruku ma. Thank u Amma for giving this wonderful video.. Great salute to u Amma and my mom ..

  • @kavithasanju2570
    @kavithasanju2570 Před 3 lety +4

    Almost all the parents are conscious nowadays to follow all these to raise a girl child... U are the mentor to many ma.... God bless u

  • @rekhakeerthana7574
    @rekhakeerthana7574 Před 3 lety +23

    என் பொண்ணு இப்போ பக்தியோட இருக்கானா அது நீங்க மட்டும் தான் காரணம். உங்க பதிவை கேட்டு கேட்டு அவ பாக்தியோட இருக்கா, அதே சமையம் நல்லா படிக்கிற. அவளுக்கு நீங்களும் ஒரு அம்மா. நன்றி.

  • @vickiesentertainment184
    @vickiesentertainment184 Před 3 lety +11

    வணக்கம் அம்மா 🙏 நீங்கள் சொன்ன அனைத்து தகவல்கள் ஆண் பிள்ளைகள் பெற்ற பெற்றோருக்கும் பொருந்தும் அம்மா, நன்றி அம்மா 🙏

  • @btsarmygirl1060
    @btsarmygirl1060 Před 3 lety +7

    பெண் மற்றும் ஆண் பிள்ளைகளை நாங்கள் நாகரீகமாக தான் வளர்க்கிறோம்

  • @rajeswarimylsamy7462
    @rajeswarimylsamy7462 Před 3 lety +80

    ஆண் பிள்ளை வளர்ப்பு பற்றி பதிவிடவும்

  • @arunkumar-fq2ho
    @arunkumar-fq2ho Před 3 lety +5

    தாயே வணக்கம் 🙏
    பிறந்த குழந்தைக்கு, முடி காணிக்கை செலுத்தும் கால நேரம் என்ன என்ன ?
    (Corona )நோய் தொற்று காலத்தில்,அந்த குறித்த நேரத்தில் காணிக்கை செலுத்த தவறினால் வெகுகாலம் காத்திருக்க வேண்டி உள்ளதே, என்ன செய்வது?
    🙏நமஸ்காரம் 🙏

  • @lathakaviyarasan3013
    @lathakaviyarasan3013 Před 3 lety +4

    Amma arumaiyana pathivu arumaiyana vilakkam. Eangal veetil eannai palakiyathu pola irukirathu thangal speech.🙏🙏🙏👌👌👌👌

  • @Madhu-vz2kf
    @Madhu-vz2kf Před rokem +3

    வணக்கம் 🙏 அம்மா ! முற்றிலும் உண்மை நான் இப்படி தான் இருக்கின்றேன் அம்மா இதற்கு காரணம் பக்தி தான் அம்மா 🙏

  • @umaranirani5669
    @umaranirani5669 Před 2 lety +9

    அம்மா எனக்கு மூன்று பெண் குழந்தைகள்

  • @dr.prasannakamalahasan390

    Pranams amma..
    My mother always says all these and have grown me and my sisters in the same way..
    I keep telling my daughter too..
    Thank you for this detailed post amma🙏🙏🙏

  • @sarathadevikathirgamanatha2721

    Excellent advice to parents. You should also give a speech about how parents should bring up the boys from infancy. It is important for the boys to treat the girls &ladies equally, respect them & help them in household chores, especially if both husband & wife are working. This applies to both. I am a professional living in Canada. I got to know you ever since the beginning of the Pandemic. I learned a lot about Hinduism from you. I have tremendous respect for you.

  • @gomathigopalakrishnan7950
    @gomathigopalakrishnan7950 Před 2 lety +10

    Friday girl baby porandha nalladha solunga mam

  • @suganyam772
    @suganyam772 Před 3 lety +149

    அம்மா ஆண் பிள்ளை வளர்ப்பு சொல்லுங்க அம்மா 🙏🙏🙏

  • @jayasri7424
    @jayasri7424 Před 3 lety +4

    நன்றி அம்மா உங்கள் பதிவுகள் அனைத்தும் நான் விரும்பி கேட்பேன்.நீங்க பேசும் போது அவ்வளவு ஆசையா இருக்கு அம்மா 🤗🙏🏽🙂

  • @kanagaa2025
    @kanagaa2025 Před 2 lety +8

    அம்மா எனக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள் அவர்கள் தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள் ஆனால் எனது கஷ்டத்தினால் அவர்களை அரசுப் பள்ளியில் சேர்க்க போகிறேன் அது என் மனது குழப்பத்தில் இருக்கிறார்
    நீங்கள் தான் என்னை தெளிவு படுத்த வேண்டும் அம்மா

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 Před 3 lety

    வணக்கம் அம்மா. மிகவும் நல்ல பதிவு. என் பிள்ளைகளுக்கும் நீங்கள் கூறும் கருத்துக்களை எல்லாம் சொல்லித்தான் வளர்க்கின்றேன். வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.

  • @sabaritham4975
    @sabaritham4975 Před 3 lety +3

    அருமையான பதிவு அம்மா.
    நன்றி அம்மா.💐.
    பெண் பிள்ளைகளுக்கு முதலில் தாய்பால் 2 வயது வரைக்குமாவது கொடுக்க வேண்டும். பெண் பிள்ளைகளுக்கு மட்டும் அல்ல ஆண் பிள்ளைகளுக்கும் கொடுக்க வேண்டும்.

  • @phuvana6567
    @phuvana6567 Před 2 lety +8

    வணக்கம் அக்கா... எனது மகளுக்கு 11 வயதாகிறது..... ஆனால் எந்த ஒரு வீட்டு வேலைகளையும் செய்யமாட்டாள்..... சொல்லி சொல்லி எனக்கு தான் சோர்வாக உள்ளது..... அன்பாகவும் அமைதியாகவும் சொல்லி பார்த்து விட்டேன்..... என் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கூறுங்கள்..... 🙏🙏🙏

  • @snekhasubramanian8777
    @snekhasubramanian8777 Před 3 lety +11

    Miga azhaga soneenga. Enna maathiri Paiyan vechurukuravangalukum oru pathivu poteengana nalla irukum 🙏🏻

  • @sivap795
    @sivap795 Před 3 lety +9

    மிகவும் நன்றி அம்மா. அருமையான பதிவு. அம்மாக்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லுங்கள் அம்மா. 🙏🙏🙏

  • @jeyapriya85
    @jeyapriya85 Před 3 lety +2

    மிக மிக அருமையான பதிவு மிக்க நன்றி அம்மா வாழ்க வளமுடன் நல்லது நடக்கும் நல்லதேநடக்கும்

  • @lsagunthala509
    @lsagunthala509 Před 3 lety +39

    அம்மா எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி ஒரு பதிவு செய்யுங்கள் நன்றி அம்மா வணக்கம்

  • @kanchanar4780
    @kanchanar4780 Před 3 lety +6

    அம்மா குழந்தைகள் ஒழுக்கமாகவும், பாதுகாப்பாகவும் வளர்வதற்கு ஏதேனும் வழிபாடுகள் இருந்தால் கூறுங்கள் அம்மா🙏🙏🙏🙏🙏

  • @aishukumar5699
    @aishukumar5699 Před 3 lety +9

    அம்மா விட்ல எந்த திசையில் குடும்ப புகைப்படம் மாட்டி வைக்கனும்னு ஒரு பதிவு போடுங்கள்.. தயவுசெய்து அதுவும் மிக விரைவில்

  • @Vivekasriys
    @Vivekasriys Před 3 lety +4

    Super amma.....neenga sonathula oru important iruku .yes eye pathu pesunathan opposite personality namala epidi handle pannuvanganu therium.....naan neenga sonatha follow panuven en ponnungala nalla valathuven amma nandri....

  • @kiruthikasaptharishigadira9438

    Mam, please put one video on Married women wearing sarees on everyday. Why to wear and it's importance please Mam. Make a note of it.

  • @prabur7929
    @prabur7929 Před 3 lety +11

    அக்கா பெண் பிள்ளைகள் வளர்ப்பு பற்றித் தெளிவான விளக்கம் நான் வெகு நாட்களாக கேட்டுக் கொண்டிருந்தேன்.இதை பதிவிட்டதற்கு மிக்க நன்றி அக்கா😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃

  • @mahadevan1054
    @mahadevan1054 Před 3 lety +4

    Amma neenga eputi evlo santhama anpa pesuringa unngala patha enaku poramaiya iruku ungala rompa putikum i like u ma supper ma en ponnuku kantipa solli kodupen🙏

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 Před 3 lety +13

    பொறுமை - கோழை இரண்டிற்கும் என்ன வித்தியாசம்
    வைராக்கியம்- பிடிவாதம் இரண்டிற்குமான வித்தியாசம்
    தன்னம்பிக்கை , திமிர் கான வித்தியாசம்
    தவம் , தியாணத்திற்குமான வித்தியாசம்.
    கொடை, தானம் உதவி இவைகளின் வித்தியாசம்
    இது போன்ற சொற்களின் உள்அர்த்தம் எவ்வாறு வேறுபடுது என சொல்லவும்
    கொஞ்சம் உவமையுடன் ground work பண்ணி சொல்லுங்க . நிறைய பேருக்கு தெரியல . தமிழ் அழிய இதுவும் ஒரு காரணம்

  • @rajeswarimylsamy7462
    @rajeswarimylsamy7462 Před 3 lety +4

    மிகவும் அருமை யான பதிவு நன்றிகள் சகோதரி 🌹🌹

  • @janeausten3397
    @janeausten3397 Před 2 lety +63

    ஆண்கள் ஏன் சமைப்பதில்லை?? ஆணுக்கு சமைக்கும் கடமை இல்லையா? ஆண்கள் சாப்பிட மட்டும் தானா??? ஆணுக்கு ஏன் அடக்கம் இல்லை??? ஆண் ஏன் மனைவியை மதிப்பதில்லை??? ஆண் ஏன் அவன் மாமனார் மாமியாரை மதிப்பதில்லை???? ஆண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று வீடியோ போடுங்கள்

  • @chandrasekarsekar6675
    @chandrasekarsekar6675 Před 2 lety +5

    மிகவும் அற்புதமான கருத்து. நன்றி அம்மா

  • @kalyanikumar8839
    @kalyanikumar8839 Před 3 lety +5

    நன்றி அம்மா🙏 எனக்கு உங்கள் அனைத்து பதிவுகளும் பிடிக்கும்

  • @m.kalirajveni3098
    @m.kalirajveni3098 Před 3 lety +6

    மிக அருமையான பதிவு சகோதரி 🙏ரொம்ப நன்றி 🙏

  • @renganayakidurairaj3149
    @renganayakidurairaj3149 Před 3 lety +12

    நீங்க சொல்ற மாதிரி வளர்க்க ப்படும் பெண்கள் மாமியார் வீட்டில் ஒரு வேலைக்காரி போல் நடத்தப் படுகிறார்கள். இதை நான் அனுபவித்தேன்.

    • @gshuba4774
      @gshuba4774 Před 3 lety

      Yes.. correct

    • @vijiyaprasath
      @vijiyaprasath Před 3 lety

      U r correct 100%

    • @gkanniga4740
      @gkanniga4740 Před 3 lety

      Ama amma u r correct

    • @thangatejasri2919
      @thangatejasri2919 Před 3 lety

      Yes

    • @swethasri6320
      @swethasri6320 Před 3 lety +1

      அதாவது சொல்ற மாதிரீநா , அன்பு பண்பு, நன்னடத்தையுடன் வளர நடந்துகொள்ள அதை தவறாக பயன்படுத்தும் பிறரது மலங்கள் (ஆணவம்,கன்மம், மாயை, எல்லாம்...), மற்றவரின் மலங்களால் நாம் கஷ்டப்படாமல் இருக்க, வழி என்ன? கோவில் வழிபாடு?- கோவில் செல்லவே நிறைய தடை, வீட்டில் பூஜை செய்ய தடை (அனால் அம்மா சொன்னமாதிரி நாம உச்சரிப்பு தியானம், செய்யலாம்) , சரி , ஒரு நல்ல அன்பர் திருக்கூட்டம் அங்கங்கே செயல்பட, நம்மை இந்த கஷ்டங்களுக்கு ஆட்கொள்ளாமல் நல்வழிப்படுவோமோ?
      அம்மா, ஒரு வழி கூறுங்கள்? அம்மாவின் சொல் செயலாகும் போது எங்கள் வாழ்வில் அதை திறம்பட /இடர்பாடாமல் நல்வழிப்பட ...

  • @sandhyaprasanna5561
    @sandhyaprasanna5561 Před 3 lety +1

    This video is really very useful mam. I too have a daughter. Each and every point is 100% true. Will surely follow this. Thank u so much for posting this video

  • @priyasara2298
    @priyasara2298 Před 3 lety +2

    Ur speech is very nice mam. But my humble thought is that all the things that you have mentioned should be for both the kids

  • @HaKuNaMaTaTa-fk9to
    @HaKuNaMaTaTa-fk9to Před 3 lety +3

    அருமையான பதிவு உங்கள் கருத்துக்கள் மிக இனிமை 🙏🙏

  • @indhumathi4070
    @indhumathi4070 Před 3 lety +10

    தமிழ் நீங்க பேசும் பொது மிகவும் அழகு.

  • @monishapriya4313
    @monishapriya4313 Před 3 lety +4

    பெண் கல்வி பற்றிய விழிப்புணர்வு, வீரம் பாதுகாப்பு பற்றி மிக அருமை யான பதிவு. நான் உங்களுடைய சன் டி.வி. தெய்வ தரிசன நிகழ்ச்சி யின் ரசிகை💐💐💐

  • @KSMother
    @KSMother Před 3 lety +2

    Amazing An Excellent Tips 🙏 VAZTHUKKAL 🙏 VAZHKA VALA MUDAN 🙏 ALL THE BEST GOD BLESS YOU 🙏 THANK YOU SO MUCH 🙏👍💯🙏 NARPAVI 🙏

  • @varnamithraelumalai3131
    @varnamithraelumalai3131 Před 3 lety +6

    மிகவும் அருமையான பதிவு பேசும்போது கண்களை பார்த்து பேசவேண்டும் மற்றும் பக்தி இவை மேலும் சிறப்பு நன்றிங்க

  • @saiyuhathiya.g9090
    @saiyuhathiya.g9090 Před 3 lety +9

    அம்மா நான் சமையல் கத்துகிட்டு தான் மாமியார் வீட்டுக்கு வந்தேன். ஆனா இங்க எங்க ஊரு சமையல கிண்டல் பண்றாங்க. கோமட்டி காட்டி வெருப்பெத்துறாங்க மா 😭😭 இந்த ஊரு சமையல் எனக்கு வரல. பிடிக்கல. ஆனாலும் பல்ல கடிச்சுகிட்டு சாப்ட செய்ய பழகிட்டேன்

  • @nandhinim2821
    @nandhinim2821 Před 3 lety +2

    அருமையான பதிவு தெளிவான உரை அம்மா நன்றி

  • @mohanadd1410
    @mohanadd1410 Před 2 lety +2

    Super ma... Clearly explained...thank you so much amma... I'm 30 years old... I've 3 daughters... Informative speech u given... Very useful for me... Thank you...

  • @RTKDHARUNSHANKAR
    @RTKDHARUNSHANKAR Před 3 lety +4

    ரொம்ப அழகா சொன்னீங்க அம்மா., நன்றி

  • @kishoresabitha5580
    @kishoresabitha5580 Před 3 lety +4

    மிக்க நன்றி அருமையான பதிவு உங்கள் பணி தொடரட்டும்

  • @madhubabygirl8685
    @madhubabygirl8685 Před 3 lety +1

    வணக்கம் அம்மா இந்த பதிவு எனக்கு பயணுள்ளதாக இருக்கு தகவல் தாத்தா உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா i like you அம்மா

  • @kalaiselvi2511
    @kalaiselvi2511 Před 2 lety +1

    Semaya sonninga fri Vera level ,na en pappa va ninga solra madhiriye valakuraen sure ah soldraen (apdina ungala maadhuri varanum nu enaku paeraasai iruku fri)ninga dhaan ini engaluku roll model. .....

  • @manojselvi1514
    @manojselvi1514 Před 3 lety +6

    My daughter is studying karate

  • @Amutha-sd5ek
    @Amutha-sd5ek Před 2 lety +5

    Nan 2 pen kulaintgaigaluku thai. Neeingal solvathu mutrilum unmai.

  • @nithiam2180
    @nithiam2180 Před 3 lety +1

    Vanakkam Mam, Can you explain about 10 mahavidya avathar. Who they are? How the came about? What is the benefit worshiping them and so on. Thanks

  • @ramakrishnan635
    @ramakrishnan635 Před 3 lety +1

    நன்றிகள் குரு அடியேன் காலை வணக்கங்கள் ....அசைவம் சார்ந்த பதிவுகளை ஏற்கனவே எங்களுக்கு நீங்கள் கொடுத்தாலும்... அதில் திருக்கோயில்களில் விலங்குகளை பலிசெய்து வழிபடுகிறார்கள் அதை சார்ந்த ஒரு பதிவு கொடுங்கள் அம்மா

  • @anguangu2985
    @anguangu2985 Před 3 lety +4

    என் பெண் எது சொன்னாலும் அழுது கொண்டே இருக்கிறது அதற்கு என்ன செய்யலாம்.

  • @SathyaSathya-rk4py
    @SathyaSathya-rk4py Před 2 lety +5

    Tuesday girl baby porantha nallatha plz reply pannunga sis please

  • @kavilakshmi177
    @kavilakshmi177 Před 3 lety +2

    நல்ல தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி உண்டாகட்டும்

  • @athikaram3176
    @athikaram3176 Před 3 lety +2

    Arumaiyana video akka... Unga videos la epo tha konjam konjam ah pakka arambichuruken... Nanri akka...

  • @reyaasree1807
    @reyaasree1807 Před 3 lety +12

    அம்மா எனக்கு இரண்டு பெண் குழந்தை உள்ளது🙏🙏🙏🙏

  • @esakkialjoseph2247
    @esakkialjoseph2247 Před rokem +3

    பெண் பிள்ளைகளை பெற்று வளர்த்து நல்ல கல்வி முறையை கற்றுக் கொடுத்து பிள்ளைகளின் நல்லது கெட்டது அனைத்தும் சொல்லிக் கொடுத்து வளர்த்தால் சில பிள்ளைகள் பெற்றவர்கள் மனதைக் காயப்படுத்தி விடுகிறார்கள் ஏன் அவர்கள் மனம் காதல் எனும் மாயை மாற்றி வாழ்க்கையில் ஒரு கஷ்டமான சுமையை சுமக்கிறார்கள் பெற்ற தாய் தந்தை அவர்களின் மனம் எப்படி எல்லாம் கஷ்டப்படும் இதற்கு ஒரு தீர்வு இல்லையா தயவுசெய்து எங்களுக்கு கருத்து சொல்லுங்கள் நன்றி நன்றி நன்றி வணக்கம்

  • @tamilphysio1752
    @tamilphysio1752 Před 3 lety +1

    மிக உபயோகமான தகவல் நன்றி அம்மா அடம் பிடிக்கும் பிள்ளையை சரிசெய்ய ஏதேனும் வழி உண்டா தயவு செய்து கூறுங்கள்

  • @abirajesh7944
    @abirajesh7944 Před 3 lety +2

    நீங்க சொன்ன அனைத்தும் ரொம்ப யூஸ் புள்ள இருந்தது அம்மா

  • @shrie56
    @shrie56 Před 2 lety +3

    Great information amma. U look very beautiful in this saree color. Ya, i am also blessed wt one Mahalaxmi, born on Friday.

  • @m..4467
    @m..4467 Před 3 lety +6

    மேம் உங்க புடவை ரெம்ப நல்ல இருக்கு மேடம் 👌👌👌👌👌👌

    • @jjshorts993
      @jjshorts993 Před 3 lety

      apo avanga soltre visayam kavanikkala😂😂

  • @jayalakshmi6836
    @jayalakshmi6836 Před 2 lety +2

    Really great.Thankful for your great service to the society. Hatsoff mam.

  • @rajarajeswarit7690
    @rajarajeswarit7690 Před 3 lety

    மிக்க நன்றி 🙏. ஸீத்ரீ தர்மம் பற்றி அறிய வேண்டுகிறேன்

  • @bhuvibhuvana3973
    @bhuvibhuvana3973 Před 3 lety +4

    Mam lemon deepam patri oru video podunga pls...

  • @vidhushnij1731
    @vidhushnij1731 Před 3 lety +3

    அழகான,அருமையான,அவசியமான பதிவு சகோதரி

    • @vidhushnij1731
      @vidhushnij1731 Před 3 lety

      பக்தி ஒழுக்கம் தரும் என்பது என் ஆழ்ந்த நம்பிக்கை.அதையே நீங்களும் முன்மொழிவது அழகு.மிக்க மகிழ்ச்சி

  • @athikaram3176
    @athikaram3176 Před 3 lety +2

    Niga pesuratha kekkurathuku, rmba shanththama eruku...

  • @Kalaiselvi-bb8wr
    @Kalaiselvi-bb8wr Před 3 lety +1

    Really nice speach mam. It has to follow this all steps to my daughter's. I will show this to my daughter's