Kalaivaniyo Raniyo Song by
Vložit
- čas přidán 18. 05. 2024
- பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑🎤 Super Singer Season 10 - சனி மாலை 6:30 மற்றும் ஞாயிறு மாலை 6 மணிக்கு மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... Click here www.hotstar.com/in/shows/supe... to watch the show on hotstar. 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV
- Zábava
விஜய் டிவி உங்களிடம் ஒரு வேண்டுகோள்.. மக்களுக்கு பிடித்த குரல் தான் வெற்றி பெற வேண்டுமே தவிர ஒரு நால்வருக்கு மட்டும் பிடித்த குரலோ பாடகரோ அல்ல... இதுவரை நான் யாருக்காகவும் கமெண்ட் செய்து இல்லை... எங்களுக்கு, மக்களுக்கு அவ்வளவு பிடித்த எங்கள் தங்கம் ஜான் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பது தான் எங்கள் அனைவரின் விருப்பம், வேண்டுதல் மேலும் நாங்கள் உங்களிடம் வைக்கும் வேண்டுகோளும் கூட
Same here mam❤❤🎉🎉
Cent percent correct
Wishing the Same ...
ஜான் குட்டி பைனல் போயிட்டாறா ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு ❤❤❤❤❤❤❤❤
@@thangamguru9912 உங்கள் சந்தோஷம் தொடரும்.
ஜான் தங்கமே mobile phone எடுத்தாலே ஜான் தான் . ஜான் my favourite singer ❤❤❤❤
Amanga, Nina Jhon, urkandha Jhon, nadandha Jhon, sapidum podhu Jhon, thoogum podhu Jhon, Kanavilum Jhon .....oh god!!!! Avalavu azhaga paduraney enna panuradhu?????
Always John thanga ❤❤❤
யார் என்ன சொன்னாலும் நீ தான் John❤️❤️❤️❤️ எங்களின் Junior SPB🥰🥰... You are the King 👑👑👑 of Melodies🥳🥳🥳
❤❤❤🎉🎉🎉
Definitely absolutely exactly 💯 💯💯💯💯💯💯💯💯
❤❤❤❤❤❤
❤❤❤❤❤
❤️❤️❤️🎉🎉🎉
ஜான் உனக்காக மட்டும் தான் சூப்பர் சிங்கர் பாக்குறேன் இந்த பாடல். ரொம்ப புடிக்கும். வாழ்த்துக்கள் finale பாக்க ரொம்ப ஆசை
Music கற்றுக்கொள்ளாமல் john பாடுவதே special ❤🎉
ஓமான் மசுகட்டில் இருந்து ஜானுக்கு வாழ்த்துக்கள் 💐💐 SS10 title winner 🏆 நீயே ஆவாய்
இந்த Season ல John❤️❤️❤️ கிட்ட இருக்கின்ற
1 தெளிவான அழகு தமிழ் உச்சரிப்பு
2 தெளிந்த நீரோடை போன்ற CRYSTAL CLEAR Voice🫡
3 இனிமையாகப் பாடுவது without learning music
அனைத்துமே Wow wow wow factor தான்🥳🥳🥳
Yes. I love you John 💝💝💝😘😘😘
Sister ..That was making him something special from others....❤️❤️😘😘
Fantastic singer . He deserve it
Finalists la irruppar thambi dude ❤❤❤
Waiting for that moment
தேனில் கூட குறையலாம் இனிப்பு.என்றும் உன் குரலில் குறையாது தித்திப்பு 🎉SPB+இளைய ராஜா=ஜான்
Oh god!!!! Epadinga ...cha ..கவிதை கவிதை......
இப்பாடல் SPB ஐயா அவர்களுக்கு பிறகு , ஜான் குரலில் மிகவும் பொருத்தமாகவும், இனிமையாகவும் இருந்தது.💯💯💯💯...
கலைமகள் அருள் ஏப்போதும் உனக்கு உண்டு ஜான்❤❤❤❤❤❤❤...
Yaah ...ini john voice la tha mass❤
💯💯💯💯💯
Ji...John is the one💯💯💯
Hi Jhon fans, assemble agitingala????
@@sathysathy4847Ji...so happy to hear that❤❤❤
Super singer வரலாற்றில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடகர் ஜான் மட்டுமே... அவ்வளவு நேர்த்தியான குரல், தெளிவு, பாடும் விதம் so cute... And all the best.. Your almost win in the session... மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ஜான் 👏👏👏👏👏👏👏👏👏👏👏❤❤❤
மீண்டும் எஸ்பிபி ஐயா அவர்களின் குரலை கேட்டது போல் இருந்தது ஜான் வாழ்த்துக்கள்
விக்னேஷ் திறமையாக பாடுகிறார், ஜான் மக்களின் மனதையும் ஆன்மாவையும் தொடுகிறமாரி பாடுகிறார்,
மக்கள் மனதை வென்றவனே அறியனையில் அமரும் பாக்கியத்தை அடைகிறான்
வோட் போட வெயிட் பண்ணுகிறேன், come to finale
💯 true
Exactly 💯❤❤❤
true
Exactly❤❤
Unmai
இசைக்கென்றே
பிறந்த குரலில் ...
உனது அழகு மொழியோடு
உணர்வும் கலந்து ....
கிராமிய காற்று வீசினது மாதிரி... Mesmerizing Performance...❤️❤️❤️
Exactly dude.... I felt it many times❤❤
The first song I heard from John voice was 'Maddurai Marikolunthu' that moment I felt ahhh..this voice was something magical...@@rj8904
Yeah ...apa apa..en oru Jeevanoda padirukaan...idhuku mela yenna vendum...na aludhuten Jhon fans....😢😢😢
Yes Ji.. 💯 💯💯💯💯 nice kavithai for him Ji...salute for you ji🫡🫡🫡
@@sathysathy4847 Thank you Ji...When I'm thinking about John...Words are blowing naturally❤️❤️❤️
நீ win பன்ற யோ இல்லையோ....... இனி நம் தமிழ்நாட்டில் வரும் அனைத்து திருவிழாகளிலும் உன் கச்சேரி தா......😊😊😊 எல்லாம் archestra உம் உன்னதா கூப்பிடுவாங்க
ஜான்❤❤❤❤❤, இந்த பாடலை கேட்க SPB ஐயா அவர்கள் நம்முடன் இல்லை...ஆனால் அவரது ஆன்மா நிச்சயம் உன்னை வாழ்த்தும்.....வாழ்க பல்லாண்டு...
Kandipaga dude...spb sir hug paniruparu❤🥺
Sure JI..If SPB sir there..John will get hug from me him...❤️❤️❤️
My wishes too Johnnnny❤❤❤🎉🎉
No doubt hug panirupaar plus aludhu irupaar....💯💯💯
ஜான் நீ ஒரு சிறந்த கிராமிய கலைஞன் சிறப்பு🎉🎉🎉🎉
" தேர் நடந்து தெருவில் வரும் ஊர்வலமா " When he start this...
I Was like Frozen ....❤❤❤
மெய் மறந்தேன் ......
Aiyo nan urugiten intha line la irunthu🥹🥹🫠🫠🫠🫠🧚
@@lakshmiraj1292Sissy...Just like the Wow la ❄️❄️❄️❄️
@@SheeJ17 halwa maari irunthuchu sisy 🫠🫠🫠🫠🫠
3.14
SS10 Title Winner 🏆🏆🏆 JOHN JEROME ❤️❤️❤️❤️❤️ 💐💐🥳🥳🥳🥳
இது தான் வேண்டும்... எப்படியாவது Title win பண்ணிடு JOHN❤️❤️❤️ plzzzzzzzzz 🙏🙏🙏🙏🙏
Vijay TV ன் கவனத்திற்கு :
John❤️❤️❤️ ah எப்படியாவது பெரிய position க்கு கொண்டு வந்துருங்க.... Plzzzzzzzzz🙏🙏🙏🙏🙏🙏🙏
Fans ன் விருப்பம்🥰🥰🥰
Sissy...John is King 👑💥💯❤️❤️❤️❤️❤️❤️❤️
John confame title winner 🏆🏆🏆
@@P.B.S590 with all our support 💯💯💯
Kandipa 💯 nadakum...soon......
I love you Jhon❤❤...இந்த பாடலை விட்டு இன்னும் வெளியே வர முடியவில்லை.....அற்புதம் டா கண்ணா.......
Dude what happened... No response for வந்தேன் டா பால் காரன்?? என்னாச்சு,???
Auto delete issues dude...just few hours back got cleared....
@@sathysathy4847 oh ok ok dude
Hey Jhonyyy ma, இந்த பாட்டை விட்டு என்னால் வெளியே போக முடியலா டா தம்பி....என்னடா இப்படி பாடியிருக்க????மனசுக்கு சுகமா, காதுக்கு இனிமையா இருக்குடா...நீதான்டா ஒரு உன்மையான பாடகன்.....
Nanum than
💯💯💯💯💯❤️❤️❤️
@@SheeJ17 Ji....good morning
@@sathysathy4847 Ji...Good Morning ❤️Have a good day✨
அன்பு மகன் ஜான் தங்கமே இந்த பாடல் உன் குரலில் ஆஹா என்ன ஒரு அழகு இதுவரை நான் பார்த்த super singer season ல் இந்த பாடல் யாருமே பாடியது இல்லை மிகவும் அருமையாக உள்ளது கண் கலங்கியது மெய் சிலிர்த்து ஜான் ❤️👌🏼
அருமையாய்.. சொன்னீர்கள்
💯💯💯👌👌
அழகாக சொன்னீங்க.....💯💯💯
Ama 🙌❤
அருமையான கமெண்ட் 🎉
ரொம்ப இந்த பாட்டை ரசிச்சு கேட்டேன் ஜான்.....மனசுக்கு இதமா இருந்தது.... எத்தனை தடவை கேட்டேனே தெரியல❤❤❤❤ ஆனா இன்னும் கேட்டுக்கிட்டே தான் இருக்கேன்🎉🎉🎉🎉🎉🎉
கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க. முடிந்தால் நேரில் வந்து கேளுங்கள் பைனலில்.
Amanga nanum than innum kettukondey iruken....salikavillai....
Yes nanum than iam from srilanka
Me too
me too
கலைவாணனோ... ராஜானோ...❤️
அவன் தான்...யாரோ ....
நம்ம ...ஜான் தான் ...
கலை மகள் துணையோடு
உனது இசைப் பயணம்
தொடர வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉
Love You da Thambi ❤️
Epdi dude இப்படியெல்லாம்??? Superb💯💯💯💯
Yess sissy 💯🔥
@@rj8904Power of John ...words are come out naturally sister.. ❤️
Ada Ada padal achiyar avaragale, miga Sirapu......Ji engeyo poitinnga ponga
@@sathysathy4847 Ji...😊🤭As a John's fan...namum try panuvom 😎🤪
உன் குரல் இசை உலகம் எங்கும் கேட்கட்டும்😊😊😊😊
My wish too sir❤❤
கண்டிப்பா தமிழ்நாடு எங்கும் ஒலிக்கும்....💯💯💯 நடக்கும்...
Spb, sir.ஜான் உருவத்திலே நம்மளோடதான் இருக்கிறார் 60 லட்சம் வீடு உனக்குத்தான்
யெஸ்👌அருமையா சொன்னிங்க 🙏
❤❤❤❤❤
Thango 😘 நீ இனி எவளோ இசை கத்துகிட்டாலும் உன் கிராமத்து🔥 இசையை விடாதே👌......அந்த இசையை கேக்க கோடி மக்கள் இருக்கோம் 🥹🌀❤...
Me definitely
Yes dude...life long .....
Me too Sissy 🙌
me too ❤❤❤
❤❤🎉
ஜான் தம்பி எனக்கும் உன்னைப் போல் ஒரு தம்பி இருக்கான். உன்னை என் இரண்டாவது தம்பியாகப் பார்க்கிறேன். நீ நிச்சயம் உலகளவில் உயர்ந்து நிற்பாய். வாழ்த்துக்கள். Vijay tv super singer winner. God bless you. Happy ya iru thambi.
ஜான் தம்பி சூப்பர் பா nice voice
John மேலும்,மேலும் உங்கள் குரலோசை கேட்க கூடிய சந்தர்ப்பத்தை தந்தமைக்கு vijay t.v ku நன்றி
நல்ல பளிங்கு போல சிரிப்பு
மனசப் பறிக்கும் பவள விரிப்பு விளங்கிடாத இனிப்பு
விவரம் புரிஞ்சிடாத துடிப்பு.....இந்த வரிகளை ஜான் குரலில் கேட்டு மயங்கிவிட்டேன்....repeat mode ல இருக்கு Jhon❤❤❤❤❤❤
Ji.. feeling the same ❤️❤️
❤️❤️❤️
❤❤❤🎉🎉
🎉🎉🎉 semma dude.what a tamizh pronunciation!!!!!!!god gifted child dude thambi ❤
Yaruku ellam John pudikum
எப்பவும் மக்கள் நாயகன் பாட்டு மாஸ் 42 படம் தான் ஆனா உலகம் முழுக்க மாஸ்.. Bro இப்பவே நீ ஜெயிசிட்ட... ❤❤❤❤❤❤
வெற்றி என்னும் இலக்கை நாடிச் செல்லும் ஜான் ஜெரோ அவர்களுக்குகலைவாணியின் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும்❤❤❤
👌👌
மக்களுக்கு பிடித்த பாடல்களை பாடுவது தான் சிறப்பே...🎉
Yes it's 100% true am watching the super singer become of John performance
அழ வச்சிட்டியே 😭😭 John❤️❤️❤️......
Episode பார்க்கும் போதும் & MANO SIR அழும் போதும்....
SPB sir ன் presence உன்னுடைய பாட்டில் இருந்தது❤️❤️❤️....
உன்ன reject பண்ணப்போ ரொம்ப கஷ்டமாக இருந்தது......
Don't worry John❤️❤️❤️.... Everything will be ok
Late ha vanthalum latest ha varuvan namma thambi dude 🙌🤩
@@meenatchiv9663waiting for that moment only Dude❤❤
John தம்பி super இ துவரை இந்த s Ong யா ரும் பா டியதில்லை SPB voice super,........super. Next Tittle winner ஆக ந ல்ல song தேர்வு செய்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@@nithish4627👍👍
ஆம்❤❤❤❤❤❤
ஜான், உன்னுடைய குரல் இப்பாடலுக்கு மிகவும் அழகு சேர்த்தது...மனதை உருக்கிவிட்டது ஜான்...I love you Jhon❤❤❤❤always...
❤❤❤🎉🎉
Ji.. it was 🎉🎉🎉 Soulful❤❤❤
❤❤❤❤❤
என்னடா தம்பி இப்படி மயங்கடிக்கிற வாழ்க வளமுடன் வாழ்க உன் குரல்...
John உனக்காக மட்டுமே Super singer பாக்குறோம். Judge mano சார் Comments உன்னை கொண்டு செல்லும் முறை புடிச்சிருக்கு. சீக்கிரம் நீ Ticket finale ல வருவ.
விஜய் டிவி சேனல் கரம் கூப்பி வணங்கி ஒரு வேண்டு கோள் ஜான் s,,s இல் வின் பண்ண வேண்டும் Please Please sir நல்ல திறமையான தம்பி ❤👌🙏🙏🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள் ஜான் .அருமையான குரல்..🎉
இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும். அதிலும் உங்க குரலில் Semma அசத்திட்டிங்க Super , Congratulation 💐💐💐💐💐💐💐💐 congratulations
Ithu varaikum yaarum intha paatta stage la paadal la, John 🔥🔥🔥👌👌👌👌
விஜய் டிவி மற்றும் இதர டிவி நிகழ்ச்சிகளை விரும்பாத எனக்கு. ஜான் நீ பாடும் பாடல் திரும்ப திரும்ப தேடி கேட்க செய்யுது.
மிகவும் அருமையான பாடல் பதிவு தோழரே 😍🤩👌🫶👏
God bless you top 3 kulla varunum Thampi
தேர் நடந்து தெருவில் வரும் ஊர்வலமா
ஊர் உலகில் அவளப் போல பேர் வருமா
how beautiful!! 🩷
இனிமையான குரல்❤
ஜான் கண்டிப்பா பைனல் வின் பண்ண வேண்டும் என்னுடைய வாழ்த்துக்கள் ஜான் சூப்பர் சூப்பர் வேற லெவல் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
I love jhon 🎉🎉🎉🎉❤❤❤❤❤
ஜான் கண்ணா நீ மக்கள் மனதில் வெற்றி பெற்றுவிட்டாய்.நீ தான் தங்கம் உண்மையான வெற்றியாளன்.
Johnyyyyyyyyyyyy..❤💥💯👋👌Mesmerizing ..The KING of SS10 and the TITTLE WINNER.
Yes bro...exactly 💯 💯 💯 💯 💯 💯
ஜான் தம்பி எங்களுடைய வின்னர் நீ மட்டும்தான் எங்கள் மனசு வரனும்னு வேண்டிக்கிட்டு இருந்தோம் ஆனால் சதி நடந்துவிட்டது ரெண்டு வாரம் ஷவர் கொடுத்தாங்கள் என்று நினைத்தேன் இப்படி ஏதாவது பன்னுவாங்கனு நினைச்சேன் அவுங்க வேலையே காட்டிட்டாங்க ச்சே என்ன ரசனை இவங்களுக்கெல்லாம் ஆனால் எங்கள் மனதில் நீட்டும் தான் வின்னர் எங்க மனச நீ ஜெயிச்சிட்டப்பா இனிமேல் பாடி எல்லாரையும் காலிபன்னி அடுத்த முதல் நபரா நீ போய் உக்காரனும் 🎤🏆🏩🙏
இது Compertion.ஏன் Spb இன் நாதவினோதங்கள்(கமலின் )Sing பாடவேண்டியது
ததானே.அவனுக்கு சுரங்கள் வராது
அவனுக்கு சுரம் வரதா அதவிட ரொம்ப ரொம்ப சூப்பரா padita🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉@@thusakaran7967
எப்படி இவளோ கேவலமா உங்களால பேசமுடியுது நீங்க jhonuku enimiya
@@thusakaran7967 Why you are following John on everywhere...No one is asking ur opinion here...Get Lose..😡
@@SheeJ17 அது என்னுடைய விருப்பம் உங்களுக்கு தேவை இல்ல ok போய் வேற வேலை இருந்தா அத பாருங்க good bye
❤❤❤நிறைய பாட்டு நீங்கள் பாடி கேக்க வேணும் போல இருக்கு ❤❤❤❤
ஜான் அழகான குரல் அழகான பாட்டு நீ தான் இந்த சீசனில் 1 வெற்றியாலன்❤🎉😊😊
Tamil Nadu la Tamil aalungalukku respect kedaikkathu....azhagana ucharippu....thelivana kural...JJ judgement enna vena irukkattum...yengala poruthavaraikkum neengatha Bro super singer winner...love u a lots bro❤
Well said sister❤❤❤❤
Super Sister ❤️❤️❤️
👌👌👌👌
Yes ❤
💯💯💯💯👌🙌
Best find of the year 2024 john Jerome ❤️❤️❤️❤️ ena oru voice ena oru feel chance ahe ila 😘😘🫂🫂
❤🎉 SPB uyiroda irundhurundha john anna parthu sandhosam patturuparu miss you SPB sir
தேர் நடந்து தெருவில் வரும் ஊர்வலமா❤❤❤❤🎉🎉🎉🎉
Anu Mam reaction just FANTASTIC ❤❤❤❤❤❤❤
Makkala John. மேடையில் இருந்து. Earakum போது முகம். Sad. 😢Aiyoooo ஜான் ❤ kutty
Wow.... Semmmma john .... Intha song yethana time ketenu.... Enakey therila..... Goosebumps moment. ..❤❤❤
உன் மூலம் பல நல்ல மறந்த பாடல்கள் புதுப்பிக்கபடுகின்றன மிகவும் கடினமான பாடல் பாடுவதற்கு அருமையாக உள்ளது.
❤❤🎉🎉
🎉🎉🎉
👍👍❤️❤️❤️❤️
❤❤❤❤🎉🎉
Yeah...❤
எங்க பாடும் பாலு அவர்கள் நேரில் பாடும் உணர்வை ஏற்படுத்துகிறது வாழ்த்துகள் ஜான் கண்ணா
Best Male Singer of this Season...
அருமையான பாடல்... என்ன composition.... Spb sir க்கு கோடான கோடி நன்றி.... Ilayaraja sir க்கு கோடான கோடி நன்றி....
❤🎉🎉🎉❤Ennanu Solla John paduna patta.Tamil Alagu da.God bless you....
ஜான் கடவுள் உனக்கு நலமும், பேரும், புகழும் தரணும்மா.spb அய்யா எங்கயும் போகலைப்பா. உனது குரலில் தான் இருக்கிறார். கண்ணை முடி கேட்டால் அப்படியே இருக்குமா ❤️❤️❤️❤️❤️👍👍👍
Vera level Jhon Anna ❤
ஜான் நீ என்ன பாடினாலும் அழகாக இருக்குடா
வெற்றி பெற என் வாழ்த்துகள்.
Outstanding John. Keep rocking.
சூப்பர் ஜான் உனக்காக தான் இந்த சூப்பர் சிங்கர் பாக்குரேன்❤❤❤❤
❤❤
Yes ❤
கலைவாணியின் அருளும் SPB சாரின் அருளும் ஜான் தம்பிக்கு என்றும் நிறைந்து இருக்கட்டும் 🎉🎉🎉🎉🎉
Vaazhthukkal.. ❤john..
Super ஜான் அண்ணா ❤❤❤
My favourite song,& favourite singer..thanks to john.u r Rock star....all the best for your future...
ஜீவன் கலந்த இராகத்தோடு கூடிய பாடல்👌👌👌.... எப்படி உன்னை பாராட்டுறதுன்னே தெரியல John❤️❤️....
அச்சு பிசகாமல் அழகான தெளிந்த நீரோடை போன்ற உச்சரிப்புடன் அப்படியே பாடிட்ட John❤️🥳🥳🥳
Ama bro goosebumps apidiye voice❤
Semma la dude .. நம்ம bro superb👌👌👌👌👌👌
Sister...It was like...wow... Goosebumps....
@@SheeJ17 💯💯💯
Agreed💯💯💯
Trailer (Promo) eh அத்தனை முறை பார்த்தவங்க நாங்க🤩🤩🤩... Main Picture க்கு கேட்கவா வேண்டும்?????🔥🔥🔥🔥🔥 Just Wait and Watch🥳🥳🥳🥳🥳 Lovely Performance🫰🫰🫰🫰
Sister....John family ❤❤
நானும் ❤
@@SheeJ17 me too dude💯💯
@@lakshmiraj1292 🙌🙌
Nan
John super super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
John miss pannathiga finaluku kondu vanga avar innoru SPB sir
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு இதுவும் ஒரு பெருமை
வாழ்த்துக்கள் ஜான் ❤❤
ஜான் சூப்பர் 👌👌👌👌🌹🌹🌹
John❤ today awesome performance...🎉🎉🎉.ungaloda all songs (pachamala poovu la irunthu itho ippa padura intha song varaikkum) every day I m listening...appothan enakku relaxave irukkum john....All the best for comes to finals 🎉🎉🎉🎉yaru enna venalum sollattum ...enna poruthavaraikkum nenga than title winner 🏆🏆🏆🏆 always my favourite john only ❤❤❤❤
🙌🙌🙌🙌
Same here
வருங்கால எஸ்பிபி தம்பி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
சூப்பர் ஜான் 💐💐💐💐💐🥳🥳🥳🥳🥳
Vallthukkal John title winer neengathan
Naan ungadda big fean❤
John bro u r always mass and stylish bro with our traditional dress....dont feel inferior bro u r no way inferior than others......u r unique than others bro u should be proud of you.....we people will be supporting u always ......
Sir That was make him so special...His style is unique .His Presence is Stand alone brighter...shining Star🌟
Spb sir romba miss pandrom. But unga voicela atha ketka mudiyuthu. Junior spb. John vera level. Title winner aga vaalthukkal.
தம்பிJohn உங்க குரல் அற்புதம். நீங்க வெற்றி பெற நான் Swiss இல் வாழ்த்துகிறேன்.
Super super jhon thambi
அந்த கால அன்பின் இனிமையை அழகாக கொண்டு வந்தீர் கண் முன்னே…..அருமை அண்ணா❤😊
அருமை ஜான் .நீ வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன்.இந்த பாடல் SPB ஐயா மாதிரி நீ தான் பாடுற.
Englaluku nee than first finalist John.yar enna sonnalum only for u.
அருமையான குரல் வளம் ஜான்❤
Ilayaraja Sir music, Spb voice oh my god what a song, John super bro you just rocked ❤️❤️❤️❤️,
Johny you are the title winner. write it down. work towards it. we all will vote you even if you come and stand in the finale.
❤❤❤யோன் நீங்க தான் வின் பன்னுவிங்க சூப்பர் குறள்
John❤❤❤❤super 🎉🎉🎉🎉
ரொம்ப அருமையா பாடிருக்க தம்பி ஜான் ஸஃப் ஐயாவின் குரல் போலவே இருக்கிறது உன் குரல் அருமை ஜான் சொல்ல வார்த்தை இல்லை
ஜான் சூப்பர் பாடகர்
SBP sir innum saagala paaaa..... un roobathula uyiroda irukaar.....❤❤❤❤❤❤❤❤❤ congrats mr john