வாழ்த்துகள்

Sdílet
Vložit
  • čas přidán 1. 06. 2024
  • பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑‍🎤 Super Singer Season 10 - சனி மாலை 6:30 மற்றும் ஞாயிறு மாலை 6 மணிக்கு மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... Click here www.hotstar.com/in/shows/supe... to watch the show on hotstar. 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV
  • Zábava

Komentáře • 425

  • @SriRamela
    @SriRamela Před měsícem +202

    விக்னேஷ்...ஜான் ...ஜீவிதா..சரியான தீர்வு ..இதை பார்த்துக்கொண்டிருக்கும் உலக மக்கள் அனைவர் சார்பில் ❤❤❤❤❤❤❤🎉

  • @focusmydreamsonly
    @focusmydreamsonly Před měsícem +201

    💥💚நீங்கள் finalist ஆனது ரொம்ப ரொம்ப சந்தோஷம். வாழ்த்துகள் ஜீவிதா.💥💚

  • @user-wl9bp5fi3j
    @user-wl9bp5fi3j Před měsícem +48

    என்னமோ தெரில இப்பதான் மனசுல உள்ள பாரம் எல்லாம் கொறஞ்சு நிறைவா இருக்கு ஜீவிதாவ டாப் finalist la பார்க்கும்போது. 💚

  • @sivaperumal8385
    @sivaperumal8385 Před měsícem +37

    ஜான் ஜீவிதா இருவரில் யார் வந்தாலும் மிக்க மகிழ்ச்சி

  • @Dhanalakshmi-oj3dt
    @Dhanalakshmi-oj3dt Před měsícem +91

    இறுதிப் போட்டியில் வெற்றி வாழ்த்துக்கள் ஜீவி

  • @mahathirmahathir4341
    @mahathirmahathir4341 Před měsícem +12

    வாழ்த்துக்கள் ஜீவிதா உங்கள் குரல் திறமைக்கு கிடைத்த சான்று இந்த நான்காவது இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது

  • @Aswin778
    @Aswin778 Před měsícem +467

    யாரெல்லாம் ஜீவிதா அக்கா ஃபைனலில் டைட்டில் வென்றால் மகிழ்ச்சி என்று சொல்கிறீர்கள்❤😊

    • @boobhathyboobhathy4160
      @boobhathyboobhathy4160 Před měsícem

      🎉,👍

    • @selvamv5487
      @selvamv5487 Před měsícem +15

      Jeevitha dhan first select panni irukanum

    • @VeeraS-bc4dl
      @VeeraS-bc4dl Před měsícem +6

      Yaarudaa neengalam.... Akka.. Mama nu relationla koopdringa... Naayee un akkava nee first nu akka nu koopduviyaadaa...... Avanungale edho.. Competition nu Comedy pannitu irukanunga🤭🤭

    • @user-qd8be5ko4r
      @user-qd8be5ko4r Před měsícem +2

      உங்க அக்காவா மாப்ள ,,

    • @user-cg8lc9wn3u
      @user-cg8lc9wn3u Před měsícem +3

      ஜான் first

  • @shakthi2089
    @shakthi2089 Před měsícem +66

    3:15 The reaction of Shruthi shows how pure hearted person she is ❤❤❤

  • @focusmydreamsonly
    @focusmydreamsonly Před měsícem +44

    ஜீவிதா உங்க அம்மாவின் பேச்சு அருமை, நீங்கள் தன்னடக்கதுடன் அனைவருக்கும் நன்றி சொன்ன விதமும் அருமை ஜீவிதா. 👑❤ மோகன் சார் கையால் 4வது ticket to final வாங்கியது ரொம்ப சந்தோஷம்.💥💥💥

  • @balalakshmanan8974
    @balalakshmanan8974 Před měsícem +20

    ஜீவிதா.. நீ வெற்றி பெற்றாலும், பெறாவிட்டாலும்… உனக்கு ஒரு ஒளி மயமான எதிர்காலம் காத்திருக்கிறது!!! வாழ்க வளமுடன்!! 🎉🎉

  • @ManikandanSm-td7cj
    @ManikandanSm-td7cj Před měsícem +13

    John....jeveetha,....vignesh bro close friends all 3 are in finals......congrats....and happy for all 3.....

  • @vannathogai9596
    @vannathogai9596 Před měsícem +9

    Jeevitha you have great future.. All the best wish and God bless you... 🎉🎉🎉

  • @vandanapriya4650
    @vandanapriya4650 Před měsícem +18

    One of my most favorite singer Jeevitha. Congratulations. Jeevitha and Vignesh இவர்களில் TITLE WINNER ஆக யார் வந்தாலுமே நான் semmaaaaaaaaa happy ஆவேன்

  • @Hariharasudhan-yz5py
    @Hariharasudhan-yz5py Před měsícem +71

    மிக அற்புதமாக பாடினார்கள்.. இறுதிப் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி அவர்களே.., 👍👍👍

  • @srikanth9188
    @srikanth9188 Před měsícem +3

    🌷Congratulation Jeevitha ma🌷Keep continue your achievements 🌷
    🌷All best to win super singer 10 title🌷You have wonderful talent and be confident & bold🌷Super voice🌷Valzhaga vazhamudan🌷

  • @user-zk7zk4fw6k
    @user-zk7zk4fw6k Před měsícem +108

    Eppadiyo namakku puducha 3contestant final vanthuttaga❤❤vignesh❤❤john❤❤jeevi😘

  • @roshanrohan6539
    @roshanrohan6539 Před měsícem +14

    jeevitha forth finalist a wandhadhu romba rommmba sandhoshama iruku😍🥰❤️, manasu avlo relax a feeling lovely a iruku, jeevitha ku congratulations 🎉🎉🎉 and romba thanks, ungada singing evlo upset a irundhalum apdiye change panni happy aakirudhu ma ❤❤❤❤❤

  • @grajendran3923
    @grajendran3923 Před měsícem +15

    இசை பின்புலம் இல்லாதா ஜீவிதாமா பல நல்ல சங்கீத கற்ற போட்டியாளர் மத்தியில் இறுதி போட்டியில் எல்லா நடுவர்களும் மகிழ்ச்சியுடன் அதுவும் நம் மைக் மோகன் பாராட்டால் வெற்றி பெற்ற ஜீவிதாவிற்க்கு வாழ்த்துக்கள் விஜய் டிவிக்கு நன்றி

  • @MMMD24artheLohezPersonne
    @MMMD24artheLohezPersonne Před měsícem +4

    Jeevitha u r thanks : public, musiciens,u r Friends, juges etc....top speech 🫅💐🏆🏆🏆🏆

  • @MMMD24artheLohezPersonne
    @MMMD24artheLohezPersonne Před měsícem +2

    Jeevitha u r u thanks for public,juges, candidature, musiciens etc..... excellent speech voice all so : magnifique u r winner 🇨🇵👏

  • @thanishkhalithwin856
    @thanishkhalithwin856 Před měsícem +10

    Super performance Jeevitha amazing singing

  • @MMMD24artheLohezPersonne
    @MMMD24artheLohezPersonne Před měsícem +3

    So sweet ! Jeevitha 🫅🏆 Real winner 🏆

  • @mohanpadma1
    @mohanpadma1 Před měsícem +7

    ஜீவிதா உங்களது அனைத்து பாடல்களும் அருமை. 👏👏👏👏💖💖💖💖

  • @navielan7246
    @navielan7246 Před měsícem +6

    That moment really awesome...That to getting final honour from our lovely Anu maam...really jeevi ur gifted one...

  • @gandhisrinivasan4682
    @gandhisrinivasan4682 Před měsícem +6

    வெற்றியாளரா உங்களை அறிவித்ததில் போது இன்ப அதிர்ச்சி அடைந்த உங்கள் முகபாவம். உங்களை வெற்றி அடையச் செய்த நண்பர்களை பாராட்டி குழந்தைத்தனமாக பேசிய விதம். ரொம்பவும் எமோஷ்னலாகாமல் நிதானித்துக் கொண்ட உங்கள் பாங்கு. இவை அனைத்துமே உங்களை மேலும் மேலும் வெற்றி அடையச் செய்யப் போகிறது. நீங்கள் இன்னம் மிக மிக உயர்ந்த இடத்திற்குச் செல்ல போகிறீர்கள்

  • @sunilkumar-cc5eo
    @sunilkumar-cc5eo Před měsícem +20

    John and jeevitha finalist aanadhu romba magizhchi🎉❤❤❤❤❤JJ rocks......I wish they should join as a life 🧬 line in future 😜

  • @focusmydreamsonly
    @focusmydreamsonly Před měsícem +213

    எத்தனை விமர்சனம் வந்தாலும் கவலைப்படமால் இறுதி போட்டியில் மட்டும் கவனம் செலுத்துகள் ஜீவிதா💥💥💥. நீங்கள் 4-வது finalist க்கு தகுதியானவர் தான்.🎉🎉🎉

    • @s.s.gowtham6253
      @s.s.gowtham6253 Před měsícem +4

      The melodious queen jeevitha akka and ungoloda mazhalai kural enaku enna romba pidikum. She deserves finals and I wish she will become a marvelous singer and be a title winner. But I expect that sreenithi ramakrishna akka become a 4th finalist ok but I wish sreenithi ramakrishna akka become 5th finalist

    • @thillaimayandi2176
      @thillaimayandi2176 Před měsícem +4

      i Mohan fan good slection super Jeevitha

    • @MMMD24artheLohezPersonne
      @MMMD24artheLohezPersonne Před měsícem +1

      Real winner Jeevitha 🫅

  • @KrishnaKumar-uy4zp
    @KrishnaKumar-uy4zp Před měsícem +3

    அருமை சகோதரி 💥 வாழ்த்துகள் Jeevitha💐

  • @MMMD24artheLohezPersonne
    @MMMD24artheLohezPersonne Před měsícem +3

    Super speech Jeevitha 👍 100%🎉❤🎉🎉🎉
    🙏🎤🏆🇨🇵

  • @MMMD24artheLohezPersonne
    @MMMD24artheLohezPersonne Před měsícem +2

    Jeevitha u r tenir le micro 🎤 présentation extra u r dress 👗 magnifique 👌u r winner 🇨🇵

  • @k.umavathy5566
    @k.umavathy5566 Před měsícem +10

    அருமை சகோதரி 🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @suchithrag2782
    @suchithrag2782 Před měsícem +8

    Im really happy, when super singer 10 started, i commented vignesh, jeevitha and jerom will be finalist and it happened now. Whomever wins the title, they three are best always.

  • @kaviyasri6206
    @kaviyasri6206 Před měsícem +48

    Congratulations Jeevitha ❤️🤗..

  • @murugesukarunagaran9796
    @murugesukarunagaran9796 Před měsícem +7

    சரியான தெரிவு ஜீவிதா.அன்பான வாழ்த்துகள். இறுதி நிகழ்விலும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

  • @elakkiyapriyasakthivel9510
    @elakkiyapriyasakthivel9510 Před měsícem +5

    Congratulations Jeevitha Sister❤🎉

  • @user-cp1ro6bp7u
    @user-cp1ro6bp7u Před měsícem +3

    Jeevitha Congratulations all the best God beles: you are really talente you are singing fantastic your voice so sweet: super singer this season my favourite singer jeevitha

  • @alawdeenmycar
    @alawdeenmycar Před měsícem +2

    Very super sister jeevitha. Congratulations

  • @MMMD24artheLohezPersonne
    @MMMD24artheLohezPersonne Před měsícem +3

    Mic 🎤 Jeevitha is Real winner look so cute, smil, présentation,voice 🐦 speech wowww etc......

  • @MahaLakshmi-fu6gw
    @MahaLakshmi-fu6gw Před měsícem +11

    விக்னேஷ் ஜான் ஜீவிதா இவங்க மூணு பேரும் ஃபைனலிஸ்ட்ல வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம்

  • @user-iq6wb3ge6n
    @user-iq6wb3ge6n Před měsícem +17

    இந்த சீசனில்தான் தகுதியானவர்களை பைனல் சென்றுள்ளார்கள். 4 பேரும் மிகவும் திறமையானவர்கள் இதில் வெற்றிக்கு தகுதி ஆனவர்கள் யோன் ஜீவிதா மற்றும் அனைவரும் மிகவும் பாடக்கூடியவர்கள் இந்த முறை அனைவருமே திறமையானவர்கள்

  • @SrinivasanKrishnasamy-pj9li
    @SrinivasanKrishnasamy-pj9li Před měsícem +4

    Congratulations Miss.Jeevitha

  • @kolanjiyappakrishnan-qp3ew
    @kolanjiyappakrishnan-qp3ew Před měsícem +21

    ஜீவிதா அனைத்து பாடல்களும் இனிமையாக பாடும் திறமை உள்ளவர் . எனது வாழ்த்துக்கள் .

  • @sajenprabu3404
    @sajenprabu3404 Před měsícem +7

    ❤❤❤❤ Jeevitha Fans From Swissland Super Jeevitha Super 👍

  • @rajhatton
    @rajhatton Před měsícem +4

    Crying is a signature mark in any channel in Tamil Nadu that you didn't do Jeevitha - hats off to you...!!!! You have a natural sweet & unique smile, you will go to places. Good Luck to you.

  • @MMMD24artheLohezPersonne
    @MMMD24artheLohezPersonne Před měsícem +4

    Jeevitha 🫅🏆🇨🇵

  • @selvarajl410
    @selvarajl410 Před měsícem +4

    ❤❤ jeevitha and jerome is the truck of the Vijay TV🎉🎉 and beautiful researching it's will go🎉

  • @justinchellan5247
    @justinchellan5247 Před měsícem +2

    Congratulations 🎉gevitha God bless you ❤❤

  • @angelarun3198
    @angelarun3198 Před měsícem +7

    Jeevi,John, you deserve super singer title

  • @thiripurananthini2o21
    @thiripurananthini2o21 Před měsícem +4

    I'm very so happy jeevitha my lovely girl 👧

  • @parijathamgunasekaran103
    @parijathamgunasekaran103 Před měsícem +4

    Super voice jeevitha best wishes for you.

  • @MoganSundoraraju
    @MoganSundoraraju Před měsícem +4

    Jeevi Thangam You will definitely get a spot in the Top 3 , don't worry Thangam. Uncle Mohan from west Malaysia

  • @Panthamuthupanthamuthu-yz8ym
    @Panthamuthupanthamuthu-yz8ym Před měsícem +4

    Valthukkal sister

  • @Mrs__peacock__offcial__44
    @Mrs__peacock__offcial__44 Před měsícem +8

    Congratulations jeevitha akka my favourite constant jeevi akka ❤❤❤

  • @kumaravel396
    @kumaravel396 Před měsícem +4

    மகளே வெற்றி நமதே வாழ்க வளமுடன்

  • @Ekambaramgobi-cf6hw
    @Ekambaramgobi-cf6hw Před měsícem +4

    All the best Jeevitha. God Bless You.

  • @ansarameer1639
    @ansarameer1639 Před měsícem +23

    என் இரு கண்களும் இறுதி போட்டியில் மனசு நிறைவா இருக்கு வாழ்த்துகள் ஜீவி🎉

  • @ps_snehavlogs1
    @ps_snehavlogs1 Před měsícem +84

    Jeevitha fans like here🎉

  • @mrvigneshkingfamily9641
    @mrvigneshkingfamily9641 Před měsícem +4

    Congratulations akka....❤❤❤❤love you ....❤❤❤

  • @SATHYAM-hm3jl
    @SATHYAM-hm3jl Před měsícem +9

    Congratulations jeevi❤❤❤🎉🎉god bless u🎉🎉 title winner aganum❤❤❤valthukal❤❤😂

  • @MMMD24artheLohezPersonne
    @MMMD24artheLohezPersonne Před měsícem +2

    Jeevitha NEX u r winner 🎉❤🇨🇵💐👍🙏

  • @srivelsrivel6858
    @srivelsrivel6858 Před měsícem +20

    இதுக்கு தான் இத்தனை நாள் waiting.. 🥰🥰🥰வாழ்த்துக்கள் ஜீவிதா

  • @sumathirajadurai7385
    @sumathirajadurai7385 Před měsícem +3

    ஸ்ருதி reaction super.
    God bless you Jeevi.

  • @dhanachandran1579
    @dhanachandran1579 Před měsícem +6

    ஐயா மோகன்‌ அவர்கள்‌ உங்களை அறிவித்தது மகிழ்ச்சி நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் ஜீவிதா

  • @ddhanusu7276
    @ddhanusu7276 Před měsícem +3

    Super singer 10 jeevitha supra

  • @nageshcbe7823
    @nageshcbe7823 Před měsícem +7

    4 வது ஜீவிதா வந்தது சந்தோஷம் தான்

  • @Viji-os4uq
    @Viji-os4uq Před měsícem +7

    Jeevitha congratulations 🎉🎉

  • @anianitham7522
    @anianitham7522 Před měsícem +2

    வாழ்த்துக்கள் சகோதரி🤝👏👍

  • @clicktomeetnik779
    @clicktomeetnik779 Před měsícem +9

    Queen of kuyil congrate

  • @manoharaprasad7672
    @manoharaprasad7672 Před měsícem +2

    Vignesh, John and Jeevitha moondru perkkum parisu kidakka vendum... 🎉🎉🎉

  • @MMMD24artheLohezPersonne
    @MMMD24artheLohezPersonne Před měsícem +3

    Itha rounds 💯✌️ Real winner Jeevitha 🫅🏆

  • @malligas1074
    @malligas1074 Před měsícem +5

    ஜீவிதா வாழ்த்துக்கள்.💐 உன் பாட்டை ஹெட் செட்டில் கேட்டு மகிழ்ந்தேன். ஆனால் ஒரு சின்ன வருத்தம். உன் அக்கா தான் இந்த மேடைக்கு அனுப்பி வைத்தார் என்று முந்தைய எபிசோடில் சொன்னாய். ஆனால் அவர்களுக்கு இப்போது நீ நன்றி கூறியிருக்க வேண்டும்.

  • @nowfalbgm8716
    @nowfalbgm8716 Před měsícem +10

    Congratulations jeevitha

  • @user-tz8xq1hu5j
    @user-tz8xq1hu5j Před měsícem +4

    Jeevitha 🎉

  • @ShanthiShanthi-nq8qh
    @ShanthiShanthi-nq8qh Před měsícem +9

    Congratulations to jeevi kuttima🎉

  • @divyaragul12
    @divyaragul12 Před měsícem +7

    ரொம்ப சந்தோசம் அக்கா உங்கள் அப்பா உடம்பு சரி பண்ணுங்க ❤️.. Final win பண்ணுங்க ❤️

  • @VarsanV-lh4ch
    @VarsanV-lh4ch Před měsícem +3

    ❤❤❤❤❤❤❤ my sweet akka jeevitha❤❤❤

  • @lartharamathan3152
    @lartharamathan3152 Před měsícem +5

    My favourite singer Jeevitha very happy for u amma ❤

  • @tinytoo6800
    @tinytoo6800 Před měsícem +4

    Title winner jeevitha.. Perfect

  • @bhuvanjai1884
    @bhuvanjai1884 Před měsícem +3

    Congrats Jeevitha ❤

  • @srip31
    @srip31 Před měsícem +7

    My vote John, Jeevitha, Vignesh waiting for the final week.

  • @justinp7681
    @justinp7681 Před měsícem +1

    Super jeevi congraatulation

  • @sagayaraj3798
    @sagayaraj3798 Před měsícem +3

    Jeevitha is winner of Super singer senior 10... she s deserve candidate 🎉🎉❤

  • @Sabasaba112
    @Sabasaba112 Před měsícem +6

    Jeevitha almost ella performance chudi than pottruga.. Spr congrads ma.. 😍😍😍

  • @RRashadn-tf8dm
    @RRashadn-tf8dm Před měsícem +3

    Supar Jeevitha👍

  • @senthilkumar963
    @senthilkumar963 Před měsícem +6

    ஜான் first 🏆

  • @mohanmohan-jc7fs
    @mohanmohan-jc7fs Před měsícem +3

    Total all ofsinger good but my favorite jevitha❤❤❤❤❤❤❤

  • @MMMD24artheLohezPersonne
    @MMMD24artheLohezPersonne Před měsícem +3

    Real winner Jeevitha 🫅

  • @mjrajeshbabu1
    @mjrajeshbabu1 Před měsícem +5

    You deserve every bit of it and may you go places. Great fan of yours. God bless❤

  • @yesudason8662
    @yesudason8662 Před měsícem +5

    Super jeevitha ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ganesharunachalam5900
    @ganesharunachalam5900 Před měsícem +3

    ஜீவி வெற்றியடைய வேண்டும்......

  • @kumaresankalimuthan1348
    @kumaresankalimuthan1348 Před měsícem +4

    சூப்பர் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤

  • @giyasgiyas9294
    @giyasgiyas9294 Před měsícem +3

    Valthukal jeevitha

  • @SindhuBaskar-vf5oy
    @SindhuBaskar-vf5oy Před měsícem +26

    விக்னேஷ் ,join, jeevi 🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @thanishkhalithwin856
    @thanishkhalithwin856 Před měsícem +6

    Jeevitha amazing singing 👌👌👌👌

  • @MMMD24artheLohezPersonne
    @MMMD24artheLohezPersonne Před měsícem +3

    Jeevitha winner 2024🎉🇨🇵🎤

  • @yuvarajyuvi4005
    @yuvarajyuvi4005 Před měsícem +5

    ❤ Congratulations Jeevitha 🎉

  • @MMMD24artheLohezPersonne
    @MMMD24artheLohezPersonne Před měsícem +3

    JV u speech good tamil 👍

  • @sanath6708
    @sanath6708 Před měsícem +4

    She deserves als Finalist, people like her singing 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @DggDgjj
    @DggDgjj Před měsícem +4

    God bless you jeevitha

  • @rajk9024
    @rajk9024 Před měsícem +5

    வாழ்த்துகள் ஜீவிதா ❤❤❤❤