லக்கினாதிபதியும் 5 ஆம் வீடும் | Laknathipathi and 5th House

Sdílet
Vložit
  • čas přidán 23. 03. 2024
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Welkin Productions
    Mobile - +91 63812 85556 & +91 422 4168866
    Email - support@welkinproductions.com
    Website - welkinproductions.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - CZcams Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

Komentáře • 153

  • @balasubramanik4163
    @balasubramanik4163 Před 2 měsíci +2

    நீங்கள் இந்த சமுதாயத்திற்கு கிடைத்த பெரும் வரம்🎉

  • @AnviAish
    @AnviAish Před 4 měsíci +4

    அவரவர் செய்யும், செய்துவந்த கர்மாவின் பலனை அனுபவிப்பர். ❤

  • @priya....6684
    @priya....6684 Před 4 měsíci +6

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி

  • @vinithmani4600
    @vinithmani4600 Před 4 měsíci +5

    லக்னாதிபதி 9 ல் இருந்தால்
    பலன்கள் பதிவு செய்யுங்கள் குருஜி...
    நன்றி

  • @soundarraja3168
    @soundarraja3168 Před 4 měsíci

    மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Před 4 měsíci

    Thanks for your information sir

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 Před 4 měsíci

    நன்றி ஐயா..

  • @lathamahesh241
    @lathamahesh241 Před 4 měsíci

    நன்றிகள் ஜீ 🙏

  • @panneerselvam4682
    @panneerselvam4682 Před 4 měsíci

    Thank you guruji congratulations 👏👏👏👏👏

  • @tamilselvirajasekar675
    @tamilselvirajasekar675 Před 4 měsíci

    Good info sir!

  • @abirami6071
    @abirami6071 Před 4 měsíci

    Good evening Sir. Excellent video.

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 Před 4 měsíci

    Good explanation guruji thankyou 🎉🎉🙏🙏

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 Před 4 měsíci +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐

  • @Uniqu960
    @Uniqu960 Před 4 měsíci +2

    Waiting for your video any topic but always waiting for your video only day started ❤

  • @goodchanges7883
    @goodchanges7883 Před 4 měsíci

    Vanakkam guruji

  • @SenthilKumar-hk6kd
    @SenthilKumar-hk6kd Před 4 měsíci

    Super video sir hats off to you ...Salute to your talent sir...every second in this video is awesome

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Před 4 měsíci

    Very nice tqsir 🎉🎉

  • @elaa4647
    @elaa4647 Před 4 měsíci

    Nandri

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 Před 4 měsíci

    ஐயா குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Před 4 měsíci +1

    Welcome sir 🎉🎉

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Před 4 měsíci

    சிறப்பு... ஜோதிட ஆர்வலர்களுக்கு சூட்சுமங்களை புரியும் படி சொல்லும் விதம் அருமை.!! இனிய நன்றி ஐயா... 🙏💐🙏

  • @user-yd7cs3hp5x
    @user-yd7cs3hp5x Před 4 měsíci

    இனிய காலை வணக்கம் ஐயா.

  • @karuppasamias4665
    @karuppasamias4665 Před 4 měsíci

    Thank you sir

  • @rajaganesh8747
    @rajaganesh8747 Před 4 měsíci

    🙏 thanks for your valuable support

  • @venkateshofficial6680
    @venkateshofficial6680 Před 4 měsíci +2

    Laganathipathiyum 9 th house also uploaded gurujii

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Před 4 měsíci

    நன்றிகள் கோடி கோடி சார், அற்புதமான பதிவு, சிறந்த விளக்கம் நன்றி சார் 😊❤🙏🙏🙏

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Před 4 měsíci +1

    Ennudiya,lagnathipathi,5il,thanusilvullar,kulatheivaanugragam,sivaperumanin,anugragamenakku,athupodhumsir,nimmadhi,, very very super explanation, very very, thank you sir 😊😊,🎉🎉🤝💐

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 Před 4 měsíci

    Nanri guruve 🎉❤🙏🏻

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Před 4 měsíci

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @thenmozhi9871
    @thenmozhi9871 Před 4 měsíci

    Anbu vanakkam guruve❤

  • @user-ef3eo3vq9q
    @user-ef3eo3vq9q Před 4 měsíci

    Vannakam sir😊

  • @user-xs2eg5yb1r
    @user-xs2eg5yb1r Před 4 měsíci

    Ayya vanakkam pradeep mannargudi

  • @manimegali79
    @manimegali79 Před 4 měsíci

    Vanakkam sir my daughter meena laknam 5il guru ucham nallathe nadakattum nandri sir🙏

  • @professordumbledore369
    @professordumbledore369 Před 3 měsíci

    Nalla varthai soneenga.. After a long time I'm hearing something positive about my horoscope...

  • @KhanKhan-kh2ns
    @KhanKhan-kh2ns Před 4 měsíci

    வாசி யோகம் பற்றி ஒரு பதிவு போடுங்க சார் 😊

  • @sathishkumark7523
    @sathishkumark7523 Před 4 měsíci

    Sir na unga biggest fan

  • @karthikeyaannv2408
    @karthikeyaannv2408 Před 4 měsíci

    Super super correct 💯

  • @venivelu4547
    @venivelu4547 Před 4 měsíci

    Sir, truthful🙏🙏👌👌

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 Před 4 měsíci

    Happy morning guruji 😊
    1st view

  • @roopas8655
    @roopas8655 Před 4 měsíci +1

    Today guruji u discussed ur kundali 👍😅pls upload 7th lord in 5th house in kundali pls guruji 🙋🙏Tq a lot guruji 🙏informative and well explained 👍👏👏😊

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h Před 4 měsíci

    Happy morning Anna 🎉

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6 Před 4 měsíci

    வணக்கம் சார்.

  • @kesavanekambaram5088
    @kesavanekambaram5088 Před 4 měsíci

    சார் வணக்கம் ❤

  • @STG733
    @STG733 Před 4 měsíci

    Thank you for your videos. Nowadays I’m addicting to your videos 😂. If sun, ragu and sukiran in 5th house. Makara laknam

  • @shaaravind909
    @shaaravind909 Před 4 měsíci

    . வணக்கம் அண்ணா🙏🙏🎉😊

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Před 4 měsíci

    வணக்கம் சார் 🙏

  • @sivasivakkolundu7055
    @sivasivakkolundu7055 Před 4 měsíci

    வணக்கம் குருஜி🙏

  • @manickarajraja8818
    @manickarajraja8818 Před 4 měsíci

    Vanakkam anna good afternoon manickaraja

  • @kirthimohankumar6733
    @kirthimohankumar6733 Před 4 měsíci

    Kalai vannakam guruji

  • @SangeethaAjay-uw5vd
    @SangeethaAjay-uw5vd Před 4 měsíci +1

    Erasi athipathi 5aam edathil irundhal ena palan

  • @maheshwareng901
    @maheshwareng901 Před 4 měsíci +1

    🙏🙏🙏

  • @lenin12468
    @lenin12468 Před 4 měsíci

    What u said 💯 correct for my daughter...🙏🙏🙏🙏🙏
    Only expecting her marriage.

  • @rockybharath5775
    @rockybharath5775 Před 4 měsíci

    Dhanusa lagnam guru sani retrograde in 5th house is it good sir

  • @ManikandannSarvatheertham
    @ManikandannSarvatheertham Před 4 měsíci

    Enakku Kadaga Laganam Virichugam Raasi than but Enakku Raasi Adhipathi Lagandhipathi Rendu Perum 1,5 Am Adhipathi Parivathanai Agranga....Naa Neenga Sonna Madhri Person Illa Exactly Opposite Romba Strong Minded, Correct Decisions Edhukkra Person

  • @aishuradu2699
    @aishuradu2699 Před 4 měsíci

    Danusu veetil sani and kethu good or bad sir

  • @vanajakslc469
    @vanajakslc469 Před 4 měsíci

    Thanusu lagnam 5il guru vagram. Neecha vagra saniyudan serkkai. Ithu thoshama sir

  • @latharaju6094
    @latharaju6094 Před 4 měsíci

    Vanakkam🙏.. Ennodu lagnathipan GURU 5 ile VAKRAM.... Nanmai tharuma Sir?

  • @akjayaganesh8259
    @akjayaganesh8259 Před 4 měsíci

    Appu vannakam many days later I am messaging you ❤

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 Před 4 měsíci

    Sir lakanampathy @ 11 house but his is seeing 7th @ 5 places please explain sir....Very nice explain sir ....🎉

  • @shiyamaladevi7972
    @shiyamaladevi7972 Před 4 měsíci

    Ithu apdiyae opposite ah iruntha epdi irukum nu video podunga sir, meena lagnam, meena raasi, so 5 athipathy lagnathil irukirar

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1k Před 4 měsíci

    🙏🙏

  • @anushagurumoorthy4815
    @anushagurumoorthy4815 Před 4 měsíci

    Lagnathipathi 9th place oru pathivu podungal ayya🙏🙏🙏

  • @movietalkies3535
    @movietalkies3535 Před měsícem

    அஷ்டவர்க பரல் பற்றி கூறுங்கள் குருஜி

  • @dineshdhanasekar3695
    @dineshdhanasekar3695 Před 4 měsíci

    ஐயா, இராகு தசையில் கேது புக்தி காலங்களில் என்ன நடக்கும் எப்படி இருக்கும்...ஒரு காணொளி போடுங்கள்

  • @shwetab626
    @shwetab626 Před 4 měsíci

    Sir, laknathipathy parvai 5am idathuku kidaiythal intha palan porunthuma?

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Před 4 měsíci

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @ராஜா-ராஜா
    @ராஜா-ராஜா Před 4 měsíci

    வணக்கம் குருவே. பூர்விக சாபம் நீங்க என்ன செய்யலாம்.பூர்விகத்தில் தெய்வகுற்றம் இருந்தால் என்ன செய்யலாம் பதிவிடுங்கள். நன்றி

  • @user-bv6ir2ci2r
    @user-bv6ir2ci2r Před 4 měsíci

    Jenma jathagathil ulla raghu Mel kotchara guru varuvathu nallatha

  • @jeyasoundar7269
    @jeyasoundar7269 Před 3 měsíci

    Lkm athibathi 5 am athibathi saram good or bad

  • @sathiyaanandaraman4399
    @sathiyaanandaraman4399 Před 4 měsíci

    ஐயா விருச்சிக லக்னம் சனி ஐந்தில் மீனத்தில் உள்ளது. சனி தசை 2030 வரை.உடல்நிலை எப்படி இருக்கும்

  • @aishuradu2699
    @aishuradu2699 Před 4 měsíci +1

    Lagnathipathy Udan kethu video podunga sir🙏

  • @venkateshkumar8957
    @venkateshkumar8957 Před 4 měsíci

    Guruji vanakkam venkatesh Kumar Salem 😮😮

  • @latha9565
    @latha9565 Před 4 měsíci

    Sir enakum magara laknam 5 il sani

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 Před 4 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @EstherKasthuriRaja
    @EstherKasthuriRaja Před 4 měsíci

    வணக்கம் 🙏குருஜி , என் கணவருக்கு தனுசு லக்னம், லக்னத்தில் புதன் செவ்வாய், 5 இல் குரு கேது இணைவு இதன் பலன் என்ன என்று கூறுங்கள் குருஜி...🙏

  • @mahamuthuranghan398
    @mahamuthuranghan398 Před 4 měsíci

    Mithuna lagnam suryan budhan(vakram) 5 il job?

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 Před 4 měsíci

    🙏🙏🙏🙏🌹

  • @rajimurugavel5807
    @rajimurugavel5807 Před 4 měsíci

    Rishaba lagnam 5la kedu

  • @muthulakshmim1126
    @muthulakshmim1126 Před 4 měsíci

    1st view

  • @vigneshsivavigneshsiva4054
    @vigneshsivavigneshsiva4054 Před 4 měsíci

    சார் நான் விருச்சிக லக்னம் குரு சூரியன் பாத்தாம் இடத்தில் உள்ளது செவ்வாய் பார்வை மீனத்தில் உள்ளது. எப்படி இருக்கும் சார்

  • @mathimathi3531
    @mathimathi3531 Před 4 měsíci

    மேஷ லக்னம்.
    சூரியன் செவ்வாய் புதன் சேர்க்கை விருட்ச்சிகத்திம் புதன் வக்ரம் இதற்க்கு என்ன பலன்

  • @sashikumar5402
    @sashikumar5402 Před 4 měsíci

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sanjay.pprabakar9711
    @sanjay.pprabakar9711 Před 4 měsíci

    9கோள்களும் எல்லா நட்சத்திரமும் ஏறி இருந்தால் என்ன பலன் சார்மூன்று கோள்கள் சொந்த நட்சத்திரம்🙏🙏🙏🙏🙏🌹🍀💐

  • @sivavishnu4760
    @sivavishnu4760 Před 4 měsíci

    கடக லக்னம் சந்திரனுடன் ராகு இணைந்து 5ல் (விருச்சிகம்) இருந்தால் ?

  • @gayuvarunpandi5052
    @gayuvarunpandi5052 Před 4 měsíci +10

    ஜாதகத்தில் உள்ள குரு மீது கோஜரா குரு செல்வது good or bad sir. 🙏🙏🙏🙏🙏 thansu lagnam. Viruchiga rasi. 🙏🙏🙏 👆

  • @manikandanezhumalai1304
    @manikandanezhumalai1304 Před 3 měsíci

    5ம் அதிபதி லக்னத்தில் இருந்தால் எப்படி இருக்கும் sir

  • @subithaj6219
    @subithaj6219 Před 4 měsíci

    எனக்கு தனுசு லக்னம், 5இல் குரு + சனி + சந்திரன்
    1. நீங்கள் வீடியோவில் சொன்ன‌ பலன் கிடைக்குமா?? இல்லை மாறுபடுமா ??
    2. இங்கு குரு+சந்திர யோகம் பலன் உண்டா??

  • @UmaMageshwari-xy5tt
    @UmaMageshwari-xy5tt Před 4 měsíci

    கும்ப. லக்னம் 5ல் சூரியன் சனி புதன் லக்னாதிபதி எப்படி இருப்பார்

  • @muralisai8773
    @muralisai8773 Před 4 měsíci

    ஐந்தாம் அதிபதி லக்னத்தில் இருந்தால்?

  • @gowrimanoranjitham1323
    @gowrimanoranjitham1323 Před 4 měsíci

    ஐயா என் கணவருக்கும் விருச்சிக லக்னம் 5 இல் செவ்வாய் குறைமாதகுழந்தை. 5 க்கு சுபர் தொடர்பு இல்லை .ரகசிய தொடர்பு என்ற வார்த்தை சிறிது பயம் தருகின்றது லக்னத்தை குரு பார்க்கிறார்.

  • @senthilkumar-go7kp
    @senthilkumar-go7kp Před 3 měsíci

    வணக்கம் குருஜி 🙏🙏 நான் கடக லக்கனம் விருச்சிக ராசி 😢😢😢😢😢😢😢

  • @gregaryjohny5727
    @gregaryjohny5727 Před 4 měsíci

    ரிஷபா லக்னம் எனக்கு 4நாளில் சுக்கிரன் புதன்...?? ❤

  • @saravanasara3052
    @saravanasara3052 Před 4 měsíci

    Risaba lagnam sukiran 5 am idatai partal nanmaiya

  • @chandrakk319
    @chandrakk319 Před 4 měsíci

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @indiarohith
    @indiarohith Před 4 měsíci +1

    இதில் முன்னோர்கள் என்பது அப்பா வழி உறவா அல்லது அம்மா வழி உறவா?

  • @graceinn6409
    @graceinn6409 Před 4 měsíci

    Kochara guru seeing birth chart guru. Good or bad sir

  • @devarajpalani5942
    @devarajpalani5942 Před 4 měsíci

    அருமையான விளக்கம். ஐயாஒரு ஸ்திர ராசியாதிபதி
    உபய ராசியில் நிற்கும் அமைப்பு நல்லதா?
    (கும்பலக்கினாதிபதி மிதுனத்தில்)

  • @Vskmahesh05
    @Vskmahesh05 Před 4 měsíci

    கன்னி லக்னம் 5 இடம் மகரம்.. 5 ஆம் அதிபதி சனி பகவான் 3 இல் வக்ரம் பெற்று லக்னாதிபதி 8ல் உச்சம் பெற்ற சூரிய பகவான் உடன் இணைந்து என்ன பலன் சார்

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 Před 4 měsíci

    துலாம் லக்னம் லக்னாதிபதி 5ல் கும்பத்தில் ஆனால் சனியின் 10ஆம் பார்வை நல்ல அமைப்ப பதில் கூறுங்கள் குருஜி அவர்களே

  • @vigneshsivavigneshsiva4054
    @vigneshsivavigneshsiva4054 Před 4 měsíci

    சார் நான் விருச்சிக லக்னம் ஐந்தாம் இடத்தை லக்னாதிபதி பார்வை எப்படி இருக்கும் சார் நன்றி வணக்கம்