Do this to Get a Good Harvest Without Losing the Flowers and Pinches on the Snake Gourd Plant.

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2019
  • #Sudagarkrishnan #SnakeGuard #Pudalangai
    #budsFalling #FlowerFalling #femaleFlowers
  • Věda a technologie

Komentáře • 55

  • @jayiyer5791
    @jayiyer5791 Před 3 lety +1

    உங்களுடைய அறிவுரை கேட்டு பெருங்காய கரைசல் மற்றும் மண்புழுக்கள் உரம் போட்டதால், மறுவாரமே நிறைய பெண் பூக்கள் ஆண்பூக்கள் பூத்து காய் நிறைய வைத்திருக்கிறது- மிக்க நன்றி

  • @aishamilu7099
    @aishamilu7099 Před 4 lety +1

    Thanku sir podalanga innum poovekkala super thanku

  • @bhavanamatta4810
    @bhavanamatta4810 Před 4 lety +1

    Good information

  • @sheebae7301
    @sheebae7301 Před 4 lety +1

    Thanks

  • @organicterracegardensubha3657

    wow!

  • @akshayadharshini785
    @akshayadharshini785 Před 4 lety +1

    வாழ்கவளமுடன்.ஆடிபெருக்கு புடலை விதை மாடில் போட்டேன்.ரொம்ப அடர்த்தி இல்ல ஆனால் பூ நிறைய பூத்துருக்கு.

  • @rizwanaparveen4053
    @rizwanaparveen4053 Před 4 lety +1

    சுப்பர்

  • @stellaphilipkumar2288
    @stellaphilipkumar2288 Před 3 lety

    Super Anna

  • @baskaransubramani2097
    @baskaransubramani2097 Před 2 lety +1

    அருமை சார்...இரண்டு விதைகள் கொடுங்க சார்

  • @dalsitharmenthira1832
    @dalsitharmenthira1832 Před 4 lety

    Ennoda pudalankaj kodila niraija pinsu vempi pokuthu kaj perukkuthilla enna pannaddum??

  • @annakkodiannakkodi9610

    சூப்பர் விதை கிடைக்குமா

  • @m.karthickrajam.karthickra584

    👌🤝

  • @mohansampath7289
    @mohansampath7289 Před 4 lety

    Sir pls papaya maram tips solunga pls. Papali marathil irundalum palukamal irukudu sir.

  • @raamprasad5378
    @raamprasad5378 Před 2 lety

    வணக்கம் சார், நான் புடலை விதையை ஒரு grow bag யில் poturuthen athuleye சேப்பங்கிழங்கு வருது ஒரே grow bag il இரண்டும் வைக்கலாமா . வாழை மரம் வளர்க்க கூடிய grow bag இல் கிழங்கும் புடலையும் இருக்கு .அதுளையே இருக்கலாமா.புடலை 2 அடி height vanthutuku அப்படியே irukkattumaa.மிளகாய் செடி பூ வைக்குது but Kai varala

  • @swimforai7460
    @swimforai7460 Před 2 lety

    Kuda podalakai, neeta pudalakai, valanthathu apram epdi difference kandu pudikarthu anna

  • @remo3468
    @remo3468 Před 3 lety

    Enota pavaka kodila neraya Kai varuthu Ana pinchulaye paluthu viluthu athuku tips solunga pls

  • @shebinkutti6374
    @shebinkutti6374 Před 3 lety

    Anna kaai la puchi koturatha apadi thadukrathu

  • @kalpanaganesh2983
    @kalpanaganesh2983 Před 4 lety

    Mean amino acid எப்படி செய்வது?

  • @user-qr4re1uz8p
    @user-qr4re1uz8p Před 4 lety

    Enga veetla ekkachakkama pinji vanthuthu.. but oru kaaitha kaachithu

  • @padmaprakash6354
    @padmaprakash6354 Před rokem

    At what stage we shud tie stonepl

  • @nirmalasujeevan
    @nirmalasujeevan Před 4 lety

    Where can I get the long snake guord seed

  • @kalpanaganesh2983
    @kalpanaganesh2983 Před 4 lety +2

    ஒரு வேண்டுகோள். விதை விதைக்கும் போது இருந்து, விதையிலிருந்து செடி வளா்வதை காண்பித்தால், மிக ஆர்வமாக இருக்கும். விதை நேர்த்தி எப்படி செய்வது? Stages of a plant growing from the seed plz show that stages of a plant .

  • @nasmadreams
    @nasmadreams Před 4 lety

    Anna neem leaf a fresh a aarachi water la mix panni chedi Ku vidalama illa Vera ena pannalam. Mannula vellai a poochi iruku adhukaga ketkuren

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  Před 4 lety +1

      வினிகர் கரைசல் தெளிக்கவும்

    • @nasmadreams
      @nasmadreams Před 4 lety

      @@SUDAGARKRISHNAN k Anna thank u

    • @nasmadreams
      @nasmadreams Před 4 lety

      Apm Anna na moochai chedi poten innum poo pookave illa adhu vachi 3 month Mela aagudhu Kodi mattum perusa poite iruku but poo illa anna

  • @aarthim3713
    @aarthim3713 Před 4 lety

    How many kg one plant give...

  • @aiswaryar8721
    @aiswaryar8721 Před 4 lety

    Entha valathila kallu katti vidanum

  • @jayiyer5791
    @jayiyer5791 Před 4 lety

    பெருங்காய கரைசல் எப்படி செய்வது என சொல்ல முடியுமா🙏

  • @user-kj2xl2ox4g
    @user-kj2xl2ox4g Před 9 měsíci

    Lengthy snake guard seed kedaikuma anna

  • @swathi8239
    @swathi8239 Před 4 lety

    Pagarkai kodiyil nirya malattu pookal poothu vizhugiradhu.... enna seivadhu

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  Před 4 lety +1

      வேரில் பெருங்காயத்தை புதைத்து வைத்து தண்ணீர் ஊற்றி வரவும்

    • @periyasamykalarani9640
      @periyasamykalarani9640 Před 4 lety

      Ota

  • @kavindevcollections5346

    Epothu poo vaikum

  • @abifathi4807
    @abifathi4807 Před 4 lety

    Hi bro, soil La erumbu varudhu adhuku eadachum tips please

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  Před 4 lety

      வினிகர் கரைசல் தெளிக்கவும்

    • @abifathi4807
      @abifathi4807 Před 4 lety

      @@SUDAGARKRISHNAN thank u bro

  • @revathidhinakaran8628
    @revathidhinakaran8628 Před 4 lety

    Give tips to make pandhal I planted bittergourd in grow bags and protected with round green fence

  • @sheebae7301
    @sheebae7301 Před 4 lety

    My புடுலங்கை plants insect are attacking what to do to get recover

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  Před 4 lety +1

      பெருங்காயத்தூள் கரைசல் தெளிக்கவும்

  • @aiswaryar8721
    @aiswaryar8721 Před 4 lety

    Neela podalaiya kutta podalaiyanu epdi kandu pidikirathu

  • @sumathisumathi9572
    @sumathisumathi9572 Před 4 lety

    விதை நேர்த்தி எப்படி பன்னுறது

  • @ezhilezhil9774
    @ezhilezhil9774 Před 3 lety

    ஐயா வணக்கம் பெருங்காய கரைசல் எப்படி செய்வது?ஒரு கொடிக்கு மண்புழு உரம் எவ்வளவு இடவேண்டும் தயவு செய்து கூறுங்கள்

  • @premkumar-tf4zq
    @premkumar-tf4zq Před 4 lety +3

    Yapdi Anna ungaluku mattum eppdi kaaikkuthu....thaarumaaruu poonga.....

  • @2kisback60
    @2kisback60 Před 4 lety

    விதை எங்க வாங்கிறிங்க

  • @suganthic8627
    @suganthic8627 Před 4 lety

    தொட்டியில் இருக்கும் மண்ணில் சின்ன சின்ன நத்தைகள் நிறைய இருக்கு எறும்பு மருந்து, வேப்பம்புண்ணாக்கு போட்டு பார்த்தோம் ஆனா அழியவே மாட்டுது ஏதாவது வழி சொல்லுங்க bro pls

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  Před 4 lety

      முட்டை ஓட்டை தூளாக்கி அதை மண்ணில் போடவும்

    • @suganthic8627
      @suganthic8627 Před 4 lety

      @@SUDAGARKRISHNAN அதையும் செஞ்சிட்டேன்

  • @kcmohankane9111
    @kcmohankane9111 Před 4 lety

    அண்ணா எனக்கு குட்டை புடலை விதை தர முடியுமா

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  Před 4 lety

      நிச்சயமாக தருகிறேன்...

  • @sabanasabana3239
    @sabanasabana3239 Před 4 lety

    Hi bro in my plant pot soil pooran baby lots in pot give me any tips to solve

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  Před 4 lety

      வினிகர் கரைசல் தெளிக்கவும்