எறும்புகள், நத்தைகள், கம்பளி பூச்சிகள், மரவட்டை பூச்சிகள் கட்டுபடுத்த சூப்பரான பூச்சிவிரட்டி NoCost

Sdílet
Vložit
  • čas přidán 8. 08. 2021
  • #SudagarKrishnan #ரயில்பூச்சி #மரவட்டை #AntProblem #Snail #Millipede #leafCurl #Mealybugs #Aphids
    தோட்டத்தில் செடி கொடிகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் எறும்புகள்,சாறு உறிஞ்சும் பூச்சிகள், இலை சுருட்டல் நோய், வைரஸ் நோய், வேர்ப்பகுதியில் வரும் வேர் சம்பந்தமான பூஞ்சை நோய், இவைகள் அனைத்தையும் சுலபமாக கட்டுப்படுத்தும் வீரியமுள்ள செலவில்லாத இயற்கைக் கரைசல்கள் எப்படி தயாரித்து செடிகளுக்கு கொடுக்கலாம். என்பதைப் பற்றி இந்த வீடியோ விளக்குகிறது.
    ‐-------------------------------------------------------------------‐----‐-------------------------------------------------------------------‐----
    ● நோயெதிர்ப்புசக்தியை அதிகரிக்க கூடிய விட்டமின் சி அதிகம் உள்ள உணவுகள்
    www.sudagarkrishnanchannels.c...
    ●அதிக இரும்பு சத்து நிறைந்த முருங்கை கீரை பொரியல் செய்வது எப்படி??
    www.sudagarkrishnanchannels.c...
    ●செம்பருத்திசெடியினை அதிகம் பாதிக்கும் மாவு பூச்சிகளை கட்டுபடுத்துவது எப்படி?
    www.sudagarkrishnanchannels.c...
    👉 Which is the Best Drumstick for TerraceGarden? ChediMurungai Or Maram Murungai
    • Which is the Best Drum...
    👉 ரோஜா செடியில் கொத்துகொத்தாக பூக்கள் பூக்க ஒருகிளாஸ் போதும்!!
    • 100% Amazing Result | ...
    👉 வாடி போன செடிகளையும் வளம் பெறச் செய்யும் "உயிர்உரம்" - ட்ரைகோட்ரமா வெடிரி Trichoderma
    • வாடி போன செடிகளையும் வ...
    👉 Flower Shedding & Leaf Curl பூக்கள் உதிர்வு, இலைசுருட்டல்
    • A Simple Inexpensive W...
    👉 Best Pest Control | Just 2-rs | பூச்சிகளை கட்டுபடுத்த இதை விட சிறந்த வழி இருக்கவே முடியாது
    • Best Pest Control | J...
    ‐-------------------------------------------------------------------‐----‐-------------------------------------------------------------------‐----
    Follow Me on social Media :
    Sudagar Krishnan
    Facebook - / sudagar.krishnan
    Instagram
    / sudagar_krishnan
    Twitter -
    SUDAGARKRISHNA?s=09
    Mail Me at
    sudagarkrishnan@gmail.com
    Face Book bage -
    / sudagar-krishnan-chann...
    Website - www.sudagarkrishnanchannels.com
    ‐-------------------------------------------------------------------‐----‐-------------------------------------------------------------------‐----‐-------------------------------------------------------------------‐----
  • Věda a technologie

Komentáře • 134

  • @jayamalathi8255
    @jayamalathi8255 Před 2 lety +3

    எங்கள் தோட்டத்திலும் இதே பிரச்சினை தான் மிகவும் நன்றி

  • @angelvaidhyanathan
    @angelvaidhyanathan Před 2 lety +9

    ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா கஷ்டபட்டு செடி வளர்கிறேன் leaf problem எறும்பு problem இந்த கரைசல் உடனே கொடுக்கிறேன்

  • @vijayalakshmiswamynathan5934

    மிக்க நன்றி உபயோகமான தகவல்கள். Thank you

  • @M-50
    @M-50 Před 2 lety

    மிக உபயோகமான பதிவு! நன்றி

  • @padmagarden7175
    @padmagarden7175 Před 2 lety

    அருமையான பகிர்வு நன்றி👍

  • @maragathavallisr7036
    @maragathavallisr7036 Před 2 lety +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் ஐயா நன்றி

  • @mashaallah1401
    @mashaallah1401 Před 2 lety +1

    சூப்பர் அருமையான பதிவு

  • @jksimplegardentips8300

    good information thank you brother ❤️❤️

  • @dprj4506
    @dprj4506 Před 2 lety

    Nandri suda sir..god bless u sir...

  • @mashaallah1401
    @mashaallah1401 Před 2 lety +1

    அருமையான பதிவு

  • @bhavanamatta4810
    @bhavanamatta4810 Před 2 lety +1

    Super 👍thank you sir

  • @vaithegijoshvi4633
    @vaithegijoshvi4633 Před 2 lety +2

    Thank you sir very useful tips

  • @dharanipriya6019
    @dharanipriya6019 Před 2 lety +4

    நன்றி

  • @karthir4480
    @karthir4480 Před 2 lety

    Yes am doing this only and it's very effective

  • @PuthirVanam4U
    @PuthirVanam4U Před 2 lety

    Tq for the useful video.

  • @ayishamilu6601
    @ayishamilu6601 Před 2 lety +2

    Thanks sir nanum seinju Pakkiren

  • @mashaallah1401
    @mashaallah1401 Před 2 lety +1

    சூப்பர் சார்

  • @banuorganicgarden1434
    @banuorganicgarden1434 Před 2 lety +1

    Hi sir very informative video to all gardener t q sir 👌😂

  • @enokashley2906
    @enokashley2906 Před 2 lety +6

    இதுதான் பிரச்சனை ஓகே ஓகே... Thank you sir for your useful பதிவு

  • @geethanair9530
    @geethanair9530 Před 7 měsíci

    It is helpful to solve my garden

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi Před 2 lety +4

    அருமை அருமையான பதிவு இதைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் நன்றி அண்ணா 🙏👍

  • @poornimanehasree8902
    @poornimanehasree8902 Před 2 lety

    நன்றி அண்ணா

  • @lathar4753
    @lathar4753 Před 2 lety +3

    Very nice👍👍👍

  • @banumuruganm2151
    @banumuruganm2151 Před 2 lety +1

    I will try👍

  • @ezhilarasi2576
    @ezhilarasi2576 Před rokem +1

    Enga garden la um ithe problem sir thank you so much...

  • @babuoffice4153
    @babuoffice4153 Před 2 lety +3

    Superrr brotherr

  • @user-pl9gr2eq6f
    @user-pl9gr2eq6f Před 2 lety

    Arumaina fertilizer tq sir

  • @momzgardening2926
    @momzgardening2926 Před 2 lety

    Thanku bro

  • @madrasveettusamayal795

    Usefull tips

  • @bhavanisanjai182
    @bhavanisanjai182 Před 2 lety

    Super remedy sir

  • @kanchana333
    @kanchana333 Před měsícem

    Useful tips thankyou

  • @pargaviesther5139
    @pargaviesther5139 Před 2 lety +6

    தகவலுக்கு மிக்க நன்றி பிரதர்

  • @VijayKumar-bn3ng
    @VijayKumar-bn3ng Před 2 lety +1

    அன்புடையீர் வணக்கம் திருச்சி எங்கள் வீட்டில் தானாக வளர்ந்து வரும் மாமரம் ஐந்து ஆண்டுகள் ஆகியும் இன்னும் பூ வைக்கவில்லை

  • @davidmanuel3097
    @davidmanuel3097 Před 2 lety

    SUPER MATTER BRO👍😎👍.

  • @pavithrasasikumar1892
    @pavithrasasikumar1892 Před 2 lety +2

    Nalla pathivu thankyou so much sir👍👍

  • @thangamarumugam4095
    @thangamarumugam4095 Před 2 lety

    super super

  • @arumugamasoka4528
    @arumugamasoka4528 Před 2 lety

    Thanks

  • @ahamedkasim955
    @ahamedkasim955 Před 2 lety +2

    👍👍👍🥰

  • @srimathisundararajan2613

    👌🙏🏼

  • @gowthamminecraft1702
    @gowthamminecraft1702 Před 2 lety +1

    Super bro

  • @sundaraish1690
    @sundaraish1690 Před 2 lety

    Nice anna

  • @Mr_world_
    @Mr_world_ Před 2 lety

    Super

  • @ranivictor7748
    @ranivictor7748 Před 2 lety +4

    Very good Information and Excellent Explanation. 👌👌

    • @saileela8572
      @saileela8572 Před 2 lety

      Thank you thambi. I want the solision. Vazhga valamudan. Sai amma.

  • @t.n.kumaravel2146
    @t.n.kumaravel2146 Před 2 lety

    GOOD

  • @Laddugudi
    @Laddugudi Před 5 měsíci

    Very useful information to your video brother I am new subscriber

  • @ashwakashif2392
    @ashwakashif2392 Před 2 lety +1

    Thank you so much Anna 🌿🌸🌳🌳🌱

  • @rajeswarir6495
    @rajeswarir6495 Před 2 lety

    Engga sedigali thottathil aswini kambali poochi rail poochi niraiya ullathu . Sediyil illaiye illai kutchi mattum than ullathu. Mikayum kastamaka ullathu. Ungal pathivu use aga ullathu nandri.

  • @varadharajan11thd30
    @varadharajan11thd30 Před 2 lety +1

    அழகான தகவல் நன்றி

  • @santhisundar8788
    @santhisundar8788 Před 2 lety

    🙏

  • @naliniiyer5295
    @naliniiyer5295 Před 2 lety

    Most wanted video very nice

  • @yogarani4879
    @yogarani4879 Před 2 lety +1

    But 🙏👍👌🌷

  • @devianu6488
    @devianu6488 Před 2 lety +1

    I will try thank you so much brother

  • @ganishka1991
    @ganishka1991 Před 2 lety +1

    Naila pathivu

  • @leelasekharan6704
    @leelasekharan6704 Před rokem +1

    Will it be effective for termites ?

  • @rajinimuruganrajrajinimuru6846

    Anna chedigala yeli kadikama Iruka tips sollunga

  • @viswanathann3002
    @viswanathann3002 Před 2 lety +1

    Sir vettukili problem ku oru solution sollunga

  • @kalaiselviselvaraj6105

    Anna kaigalai anil eli kadikamal iruka oru vazhi sollungalen

  • @radhaeaswaran8194
    @radhaeaswaran8194 Před 4 měsíci

    🎉

  • @poornimanehasree8902
    @poornimanehasree8902 Před 2 lety

    Sangu poochu poga oru tips solunga bro

  • @parvathamv6719
    @parvathamv6719 Před 2 lety

    Pl furnish to save the coconut big tree(25years old,) affected by idi

  • @saraswathivenkatesan9658

    Where to buy that spray bottle sir

  • @kalarani7915
    @kalarani7915 Před 2 lety

    Balcony la irukura thulasi irukura grow bagla kutty sangu puzhu iruku.veyyilil vacha dari ayiduma.

  • @SaiSai-qo8yd
    @SaiSai-qo8yd Před 2 lety

    Chedi la flower ilaila Anil kadichidudu ena seilam pls ans

  • @s.saranya4577
    @s.saranya4577 Před 2 lety

    Verkku eththana naluku oru murai kodukanum anna

  • @punithasuresh942
    @punithasuresh942 Před 2 lety

    Thanks Anna last year my baby corn was very nice but ant eaten it fully

  • @sreyafancy988
    @sreyafancy988 Před 2 lety

    bro,murungai kaai kasapathu yeen,wat is the remedy, keerai nalla iruku but kaai bayangara kasapu. give a remedy.

  • @anushaxavier4292
    @anushaxavier4292 Před 2 lety

    Manjal pota maanpulu eranthurada sir

  • @RmohanRmohan-zb8dy
    @RmohanRmohan-zb8dy Před 2 lety

    Ithu ethana nal kudukanum

  • @anitharamesh6631
    @anitharamesh6631 Před rokem

    ஸார் நீங்கள் வைத்திருந்த இந்த ஸ்ப்ரேயர் எந்த கடையில கிடைத்தது

  • @nnarayanan9150
    @nnarayanan9150 Před rokem

    ஐயாகனிவாகவும்விளக்கமாகவும்கூருகிரீர்ஆனால்முகம்காட்டியும்நெம்பர்கொடுத்தாலும்நலமாய்இருக்கும் அவசியம்நெம்பர்வேண்டும் அருமை நன்றி

  • @nirmalasenthil5531
    @nirmalasenthil5531 Před 2 lety

    எங்க வீட்டு பாரிஜாதம் செடியில் எறும்பு அதிகமா இருக்கு மொக்கு அதிக உதிரவு இருக்கு இந்த கரைசல் குடுக்கரேங்க உங்க பதிவுக்கு நன்றிங்க

  • @hemalatha1319
    @hemalatha1319 Před 2 lety +2

    Yes, என்னுடைய கத்திரி செடியில் தண்டுகளை எறும்புகள் துளை போட்டு உள்ளது. இதற்கு என்ன செய்வது என்று சொல்லுங்கள், ஸார்

  • @saraladharmalingam3466
    @saraladharmalingam3466 Před 2 lety +3

    If you not worried about cost then the specified process is okay, for the area is in acres we can't afford. Plz find out lowcost solution, this is my request 🙏

  • @pargaviesther5139
    @pargaviesther5139 Před 2 lety

    ஹலோ பிரதர் முருங்கை இலை மஞ்ச கலர் ஆகுது அதற்கு இதை தெளிக்கலாமா அது எதனால் அந்த மாதிரி தொட்டியில் அதான் வச்சிருக்கிற ஆனால் அதுலே ரெண்டு காய் பிடிச்சிருக்கு இலை மட்டும் மஞ்சகலரு ஆகுது அதற்கு என்ன செய்ய வேண்டும் உங்கள் டிப்ஸ் மிகவும் அருமையா இருந்தது நன்றி வணக்கம்

  • @dj_sab...harish_remix7745

    Punaikali vethaigal share pannuga anna

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  Před 2 lety

      கண்டிப்பாக.. அறிவிப்பு நம்முடைய சேனலில் விரைவில் தருகிறேன்.

  • @spreadlove201
    @spreadlove201 Před 2 lety

    Bro WDC செடிகளுக்கு use pannalama ... koodadha

  • @allinallgp2407
    @allinallgp2407 Před 2 lety

    வசம்பு கரைசல் எப்படி தெளிக்கணும் அண்ணா

  • @velmurugan3261
    @velmurugan3261 Před 2 lety

    vankam anna enga veetula maadi puran silanthi iruku enna puchi virati use pananum pls

  • @crowntastysamayal1620
    @crowntastysamayal1620 Před 2 lety

    மிகவும் பயனுள்ள பதிவு சார். மாடி ஏறி பாம்பு வருது சார். பாம்பு வராமல் இருக்க வழி சொல்லுங்க சார் அதுவும் இரண்டாம் மாடிக்கு வருது சார்.

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn Před 2 lety

    இலை நுனி கருகலுக்கு என்ன செய்யலாம் தம்பி

  • @priyahasika9548
    @priyahasika9548 Před 2 lety

    I need this sprayer in online so pls send me the link with proper brand. Becos I get damaged piece already

  • @mohamedhazeen8872
    @mohamedhazeen8872 Před 2 lety

    Can we use this to repel termites?

  • @umasrinivasan2157
    @umasrinivasan2157 Před 2 lety

    Hello sir, need vermicompost and good quality neem cake, can you please suggest a place to buy near Ayanavaram Chennai?

    • @SaiSai-qo8yd
      @SaiSai-qo8yd Před 2 lety +1

      If u know the place pls tell me I'm also from ayanavarm

  • @suganyar8575
    @suganyar8575 Před 2 lety

    Snail puchi ku itha use panalama

  • @luinwisely6802
    @luinwisely6802 Před 2 lety

    Pattaiku pathila grambum use pnnalama sir

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 Před 2 lety

    Super bro.i will try it in my garden.thank u..but bro குட்டி குட்டியா பூச்சிகள் இருக்கு ஓடுது எறும்பு இல்ல அதபத்தி ஏதும் தெரிஞ்சா சொல்லுங்க ப்ரோ

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  Před 2 lety +1

      வசம்பு கரைசல் தெளிக்கவும்

    • @sskwinkkuyil427
      @sskwinkkuyil427 Před 2 lety

      @@SUDAGARKRISHNAN thank you bro. I will try 👍🙏💐

  • @tharunharinis4697
    @tharunharinis4697 Před 2 lety

    குட்டி குட்டி வெள்ள பூச்சி மண்ணுல இருக்கு என்ன பண்றது

  • @banumuruganm2151
    @banumuruganm2151 Před 2 lety +1

    கொத்தவரை செடி இது போன்று உள்ளது

  • @wahidhayusuf4305
    @wahidhayusuf4305 Před 2 lety

    வணக்கம் சர். எங்க வீட்டு எலுமிச்சம் பழ மரம் காய் பிடிக்கவில்லை. 4 வருடமாக அப்படியே இருக்கிறது. அதற்கு என்ன ஊட்டம் கொடுக்க வேண்டும்? ப்ளீஸ் சொல்லுங்க ஐயா!

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  Před 2 lety

      வாழைக்காய் தோல் தண்ணீரில் ஊறவைத்து அதை வேருக்கு ஊற்றி வரவும்

  • @s.sumathisaravanan8222

    Sembaruthi chedi ku podalama etha

  • @kambar54
    @kambar54 Před 2 lety +3

    Sudhakar sir, அணில், பெருச்சாளி அட்டகாசம் தாங்க முடியலை..புதுசா வெச்ச செடிகள் எல்லாத்தையும் காலி பண்ணிடுது. எதாவது idea please?

    • @sulaihabanu3027
      @sulaihabanu3027 Před 2 lety

      Peruchali marunthu vaiga sapatla kalanthu

    • @kambar54
      @kambar54 Před 2 lety

      @@sulaihabanu3027 yes thought about it..oru uyira kollanumanu yosikerin

  • @palanisamyramaiyan9514
    @palanisamyramaiyan9514 Před 9 měsíci

    வெண்டை, கத்திரி செடிக்கு பயன்படுத்தலாமா

  • @bhanumathyjanardhanan6417

    Nadaygal vatha Yana caivadu

  • @VijayaLakshmi-ns6sh
    @VijayaLakshmi-ns6sh Před 2 lety +1

    கறி பட்டை என்றால் என்ன சமையலில் உபயோகம் செய்யும் பட்டையா அண்ணா

  • @srrajikripa
    @srrajikripa Před 2 lety +1

    Enna pattainu puriyala

  • @spyblockrod5730
    @spyblockrod5730 Před 2 lety

    இது என்ன பட்டை சாா்

  • @LakshmiLakshmi-ss9bx
    @LakshmiLakshmi-ss9bx Před 2 lety

    F

  • @manojkumar-xb1un
    @manojkumar-xb1un Před 2 lety

    ஒரு ஏக்கர் தக்காளி கு எவ்வளவு ரேஷியோ பயன்படுத்த வேண்டும் ஐயா

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  Před 2 lety

      தக்காளி செடிக்கு என்ன பிரச்சினை

    • @manojkumar-xb1un
      @manojkumar-xb1un Před 2 lety

      @@SUDAGARKRISHNAN எறும்பு தொல்லை அதிகம் உள்ளது ங்க ஐயா

  • @mohammedmuzzammil7027
    @mohammedmuzzammil7027 Před 2 lety +1

    Chapten uncle

  • @purushoth_16_30
    @purushoth_16_30 Před 7 měsíci

    .