Video není dostupné.
Omlouváme se.
Excellent Organic "Tonic" for Any Plants/Also Pesticide/ Super Flowering Booster/No Cost/Home Made
Vložit
- čas přidán 22. 09. 2020
- #Sudagarkrishnan
வைட்டமின் சி என்றால் என்ன? வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகள் எவை? வைட்டமின் சியை ஏன் எடுத்துகொள்ளவேண்டும்? Vitamin C Rich Foods 👇👇
www.sudagarkri...
வெங்காயத்தோல் கரைசல் சுலபமாக தயாரிப்பது எப்படி?வெங்காயத்தோலிலிருந்து ரூட்டிங் ஹார்மோன் தயாரிப்பது எப்படி? Onion Peel Fertilizer for Plants 👇
www.sudagarkri...
follow Me on social Media :
Sudagar Krishnan
Facebook - / sudagar.krishnan
Instagram
/ sudagar_krishnan
Twitter -
SU...
Mail Me at
sudagarkrishnan@gmail.com
Face Book bage -
/ sudagar-krishnan-chann...
Website - www.sudagarkri...
Google News -
sudagar krishnan channels
news.google.co...
S i am also using regularly. Gud results for flowering plants
Same😀
@@11.5k-subcribers-85videos aaààsàaààaààßßàààààßaàßßàßsààààààààààààaáàààßßsààßàààá
@@11.5k-subcribers-85videos p bu ear car cark ii ko ko ko red eeh mm mm
I like you very much because you are the only person who asked...saptengala. I appreciate your concern for your viewers.
Palaya technique Anna. Aana result supera irukum. Weekly once than kudukanum. Twice kudutha over boost ayirum Anna. Experience la solren.
Thanks for sharing the experience
Tanq soo much sir supera n easyana tips romba tanx sir. Idhu pola nenga podra video ena pola beginnersku romba useful sir tanq sir ipodhan subscribe panen balance video ellam pakren sir tanq soo much
எத்தனை நாள் தண்ணீரில் ஊறவெண்டும்?
சூப்பர்அண்ணா👌👌👍
அருமையான பதிவு ... மிக்க நன்றி சுதாகர்
Very useful for beginners, do upload new videos brother. Thanks a lot, good job.
How many days should the filled container be kept before using.
1 week
தனியா ஊற வைத்து போட வேண்டுமா அல்லது அப்படியே போட வேண்டும் pls sir
Excellent. All ur liquid fertilizers r very useful n excellent. Works very well for my plants.
Brother, how many days need to keep this mixture..
Dear Sir, Kindly give your advise as to how to get rid of Pullappochi (Gryllotalpa) from the pots.I've tried Soap solution, 3Gkaraisal, neem cake karaisal& manual removal. But it keeps multiplying &eating away the young Saplings&seeds. Kindly advise Sir.Thank you.
நைஸ் ஐடியா அண்ணா.. நீங்க வேளாண் துறையில் இருக்க வேண்டியவர்.. 👏👏
👌 பயனுள்ள தகவல் பிரதர்
Very good. Thanks
En kitta niraya onion Gaelic peals iruku ethanai nal ooranum anna pls reply
Ethana nal atha bottle la uranum
Thank sir 🎉🎉🎉
Hi bro. Intha tonic mannukula irukira poochikala saka vaikuma?
ரொம்பவும் நன்றிங்க அண்ண
How many days we should soak?
I will try this method sema result😍
Useful information for all viewers tnks for sharing this video...
veetu thotathuku epti sir kodukarthu...nanga water pipe la eduthu viduvom..pls epti chedi ku kodukarthu soluga
Anna please tell how to get more flowers in flowering plants please I have rose hibiscus butterfly flower please
Will it prevent ants bro..I am suffering from ants on my plants😔
Sir, for how many days we have to keep for ferment?
Sir. I have big holes in my lady finger plant leaves. Pls suggest
ஐயாவணக்கம் விளக்கம்மிகவும்அருமைஆனால்முகம்காட்டிபேசுங்கள்என்றுஎத்தனையோகமண்ட்சில்கேட்டுஉள்ளேன்ஆனால்நீங்கள்மறுக்கிறீர்கள்ஏன்?முகம்காட்டிபேசுங்கள்ஐயா இந்தநிகழ்ச்சியில்எத்தனைநாள்கழிவுகள்ஊறவேண்டுமென்றுகூறவில்லையேஏன்மறந்தீரா மறக்கமாட்டீரே ஏன்மறந்தீர்?குரல்இனிமை சந்தேகம்எப்படிகேட்பது நன்றி நன்றி
What's the name of your water sprinkler which you use in this video and where did you buy?
Good evening sir very useful tip really economical
தென்னை மரஙகளுக்கு இட அதிக அளவில் தொட்டிகளில் தயார் செய்யலாமா? அவ்வாறு செய்யும்போது கெட்டியாக மூட முடியாவிட்டால் புழுக்கள் வந்து விடாமல் தடுக்க என்ன செய்யலாம்? இந்த உரமானது பூச்சிவிரட்டி யாகவும் செயல்படுமா?
சூப்பர் சூப்பர் ப்ரோ
Video is very informative. Sir can you please add English subtitles
இந்த sprayer எங்கே வாங்கலாம்?
How many days we have to soak this veg waste
Super idea thanks pro
Super sir Thank youverymuch
ஐயா வணக்கம் உங்கள்கையையும் ஸ்பிரேரையும்பார்க்கமுடிகிறதேஒழிய உம்முடையமுகம்தெரியவில்லையே தயவுசெய்துமுகம்காட்டிகூறுங்கள் சந்தேகம்கேழ்க்கநெம்பர்தாரும்ஐயா அனைத்துநிகழ்ச்சிகளும்அருமை நன்றி,
Very useful vedio...really great
Super ji
Sir your sprayer is so good please tell where U bought
Ecr Nursery
Anna thrips atack ku use panalama nu sollunga anna plz
Vera level 💯
கரைசல் எதர நாள் வைக்கணும்
Uncle please please you can buy and give zinnia plant seeds please send reply
Unga sprayer pari sollungo. Very nice.
Super rezeld swett corn super
Super tips
Wow super 👌👏.
Thank you brother
Super anna.
சார் நீங்கள் கொடிகளுக்கு போட்டு இருக்கும் இந்த வலை எங்கே கிடைக்கும்
Super anna
Sir ,onion,curd then what was that in white liquid pls English subtitles
Rice soaked nd washed water sister
இதை எத்தனை நாளைக்கு ஒரு தடவை குடுக்கலாம் சார்
Sir pls explain in description
பத்து நாளான புதிய வெற்றிலை செடிக்கு ஊற்றலாமா
Thank you bro
தோழர் நன்றி ஊறவைத்து எத்தனை நாள் கழித்து பயன்படுத் வேண்டும்
Very useful
Anna... I am from tuticorin... Thakkali cheddi poo pookuthu... But kaai pudikkamadaikku... What s the solution for that Anna... Please guide me ....
அண்ணா சொன்ன மோர் கரைசல் பூ மேல தெளிச்சு விடுங்க
Nice tips
Super sir
மாடி தோட்டம் எப்படி போட்டீங்க தொட்டியா? சிமின்டா போடீங்களா
Semma result
இந்த காய்கறி தோல் பழ தோல் பழைய சாதம் இவற்றை அரைத்து பாட்டிலுக்கு பதில் மூடிஉள்ள பக்கெட்டில் போட்டு தண்ணீர் விட்டு வைக்க லாமா.நான் உங்க வீடியோ களை subscribe செய்து எனக்கு நேரம் கிடைக்கும் போது பார்த்து வருகிறேன்.தயவுசெய்து கூறுங்கள். வாரம் ஒரு முறை இந்த கரைசலை வடிகட்டி தர நேரம் கிடைக்கும்
செய்யலாம்
Super
Hw many daya to keep
super
சார்,இந்த பாட்டிலில் சேர்க்கும் காய்கறி கழிவுகளை எத்தனை நாட்கள் ஊற வைக்க வேண்டும். அதாவது தொடர்பு மூன்று நாள் கழிவுகளை போட்டால் எத்தனை நாட்கள் ,அதில் கழிவுகள் ஊற வேண்டும்.
குறைந்த பட்சம் மூன்று நாள் அதிகபட்சமாக ஒருவாரம்
@@SUDAGARKRISHNAN மிக்க நன்றி.
Chennai la enga anna irukiga
Spray pannalama
Unga thotigali konjam kamminga pl... Eppadi thottam amaikarudhunu therinjikuvom
Sangupuli destroy what to do
Egg shell podalama bro
இது ரெடி ஆக எத்தனை நாள் ஆகும்
2 days
Good morning sir
Ethana nal vachiirrukiga
where did u buy that sprayer
Nursery garden
சாதத்துக்கு பதில் சாதம் வடித்த கஞ்சிநீர் எடுத்துக்கலாமா?
அண்ணா புதினா செடி வளர்ப்பு பதிவு போடுங்கள்.
czcams.com/video/So3G2njVoFo/video.html
Salt potta saadham use pannalama
வேண்டாம்
Madila ivlo sedi vacha pathikatha
வெள்ளரிக்காய் இப்போது தான் காய்க்க ஆரம்பித்து உள்ளது. ஆனால் காய் கசப்பாக இருக்கிறது. ஏன்? Pls
👌
Nice video. But, request you not to put new videos, if you can't reply to the doubts raised in the comments.
Ithu ready ava yathana nal avum
Ethula smell varuma
தினமும் குலுக்கி விட்டு எத்தனை நாள் கழித்து பயன்படுத் வேண்டும்
Evlo days vaikanum sir
👍👍👍
என்னப்பா. சாப்பாட்டுக்காக என்று கேட்கிறீங்க ! இன்றைய வேலையை பிளான் பண்ணீங்க மா பிளான்பண்ணபடிவேலையைமுடிச்சுங்களா. உடல்பயிற்சிபண்ணீங்களா? காலையில் பெற்றோர்களை வணங்கினீர்களா? இவைகளை விட்டுவிட்டு சாப்பிட்டீங்களா என்று மட்டும் கேட்கிறீங்க !
இது எறும்பை தடுக்குமா...😔
Ant powder than laiku.. Na ellam try paniten. 2 days ku apram Vera engayachu vanthu tholla panuthu
பூண்டு தோல் போடலாமா சார
போடலாம்
@@SUDAGARKRISHNAN yevlo
naal oora vaikkanum pls tel me Anna
Super ji
Thank you brother
Super anna
Super
Super anna
Super Anna