"நடிகர் அஜித்.." அண்ணாமலை ஆவேச பேச்சு

Sdílet
Vložit
  • čas přidán 18. 06. 2024
  • "நடிகர் அஜித்.." அண்ணாமலை ஆவேச பேச்சு
    #annamalai #ajith #vijay #thanthitv
    Uploaded On 19.06.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 389

  • @mohamedsulaiman1550
    @mohamedsulaiman1550 Před 7 dny +60

    தமிழ்நாட்டு மக்கள் இனி சினிமா நடிகர்களை நம்ப மாட்டார்கள் அது MGR ஜெயலலிதாவுடன் முடிந்து விட்டது.

    • @praveenkumartamil8982
      @praveenkumartamil8982 Před 3 dny +1

      ஆமா,திமுக & அதிமுகவ நம்பி தமிழ்நாடு நாசமா போச்சி

  • @prasadganesan7193
    @prasadganesan7193 Před 12 dny +129

    தந்தி என்ன தலைப்பு இது..?
    அஜித் அவர்களை அண்ணாமலை பாராட்டி தானே பேசி உள்ளார்.

    • @thalakabil4205
      @thalakabil4205 Před 9 dny +12

      Views varanumla atha ipdi title podrukkange

    • @gdrgdr4177
      @gdrgdr4177 Před 9 dny

      ​@@thalakabil4205தந்தி டிவி வர வர தவறான டிவியாக மாறிக் கொண்டுள்ளது என தெரியவில்லை அட்மிஷன் சரியில்லை ஆதித்தனார் மாற்றப்பட வேண்டும் அதிகாரிகளை

    • @realboredape_boredaf2752
      @realboredape_boredaf2752 Před 8 dny

      Vayaru valakkum thondhi tv . DMK ku uruvi vidala na 10 paisa kedaikadh

    • @GopalLoganathan-bv3lt
      @GopalLoganathan-bv3lt Před 5 dny

      😂😂

    • @kavibharathik6711
      @kavibharathik6711 Před 2 dny

      😅😅

  • @rudhrashiva8632
    @rudhrashiva8632 Před 10 dny +122

    தல யின் தீவிர ரசிகன் நான் .... அதேபோல் அண்ணாமலை அண்ணாவின் தம்பி நான்❤❤❤❤❤

    • @praveenm6204
      @praveenm6204 Před 4 dny +2

      நானும் 😈😈😈

    • @Rohan2B
      @Rohan2B Před 4 dny +2

      Intha nai😂 ku ne thambiya ne nalla paiyan da.

    • @praveenm6204
      @praveenm6204 Před 3 dny

      @@Rohan2B paaa... 😄😄😄 what ya comedy sense... Super bro

    • @Iron_man-.611
      @Iron_man-.611 Před 9 hodinami

      ​​@@Rohan2Bஅங்குட்டு போடா dvd பையா

    • @Rohan2B
      @Rohan2B Před 4 hodinami

      @@Iron_man-.611 dog 🐕 sangi naki

  • @rajapandi2359
    @rajapandi2359 Před 12 dny +51

    நேற்று சொன்னதை இன்று மறந்து விடுவார் இன்று சொன்னதை நாளை ஞாபகத்தில் கூட வைத்துக் கொள்ள மாட்டார் நம்ம தலைவரின் ஸ்பெஷாலிட்டியே இதுதான்😊

  • @Tamilan-o2g
    @Tamilan-o2g Před 5 dny +30

    இன்றைய நடிகர்களை ஒப்பிட்டு பார்க்கும்போது மற்ற எந்த ஒரு நடிகனும் அஜித்தின் நரைத்து இருக்கின்ற முடியை பார்பதற்கே வரிசையில் நிற்க்க வேண்டியவர்களே

  • @mosesdsilva4242
    @mosesdsilva4242 Před 4 dny +10

    அவரை ஏன் சீன்டி பாக்குறீங்க ரசிகரே இல்லாத ஒரே தலைவன் தல அஜித்

  • @senthilkumark7903
    @senthilkumark7903 Před 9 dny +5

    மனோஜ் திவாரி, நமீதா, கங்கனா, இவர்களும் நடிகைகள் தானே? 😂😂😂

  • @NithishAk-sc2hl
    @NithishAk-sc2hl Před 6 dny +9

    Thala ❤❤❤❤❤❤❤

  • @Magicpot567
    @Magicpot567 Před 12 dny +33

    தல அஜித் with Anna மல 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @GuruShanmugam-ge3bp
      @GuruShanmugam-ge3bp Před 12 dny +2

      Admk🔥🌱

    • @rudhrashiva8632
      @rudhrashiva8632 Před 10 dny +3

      தல யின் தீவிர ரசிகன் நான் .... அதேபோல் அண்ணாமலை அண்ணாவின் தம்பி நான்❤❤❤❤❤

  • @BALAMURUGAN-mw7ll
    @BALAMURUGAN-mw7ll Před 10 dny +9

    தல நீங்கள் பேச்சு ங்கள், பழம் உள்ள (பழுத்த) மரத்தில் தான் கல் கொண்டு ஏறிவார்கள் . அதுபோல உங்கள் மீதான விமர்சனம் தெருக்களில் போனால் நன்றியுள்ளவைகள் குரைக்குமல்லவா.. அந்த மாதிரி தான்.அந்த தெருவில் இரண்டு , மூன்று தடவை சென்றால் தன்னே தானே அமைதியாகி விடும்.

  • @sivananthan3101
    @sivananthan3101 Před dnem

    YES TRUE 100 % GOOD SPEECH NO DOUBT 😊😊😊😊👌👌👌👌

  • @manojeaswaramoorthy6573
    @manojeaswaramoorthy6573 Před 5 dny +2

    Am a hard-core Thala fan from Dheena and I like Annamalai

  • @puneethsarva5748
    @puneethsarva5748 Před 4 dny +2

    Ak❤

  • @rajudv448
    @rajudv448 Před 9 dny +7

    I'm a big thala fan and Annamalai anna has inspired me a lot and influenced me towards politics 😊

  • @prembhai1550
    @prembhai1550 Před 7 dny +7

    இது சரியான பைத்தியம் இல்லை
    சரியாகாத பைத்தியம்

  • @SureshBabu-gi7pb
    @SureshBabu-gi7pb Před dnem

    சித்தாந்தம் சித்தாந்தம் எல்லாம் எனக்கு ஒன்னும் தெரியாது ஆனால் நீங்கதான் தமிழ்நாட்டு முதலமைச்சர்

  • @arumugammanivelramar6332
    @arumugammanivelramar6332 Před 12 dny +18

    மீண்டும் முதலிலிருந்தா....😂😂😂.நல்ல பொழுது போகும் இன்னும் சில மாதங்களுக்கு.

  • @anandananandan8437
    @anandananandan8437 Před 10 dny +16

    அதிமுக ஒழிக்கும் அண்ணாமலை

  • @ganeshkrishnamoorthy361
    @ganeshkrishnamoorthy361 Před 12 dny +17

    ஐயா நீங்கள் சொல்லியது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா கதவு இல்லை ஜன்னல் கூட திறந்து வைத்திருக்கிறோம் என்று அதை மறந்து விட்டீர்களா

  • @dheenadhayalanv3275
    @dheenadhayalanv3275 Před 7 dny +5

    நீ சொல்ற ஆளுங்க எல்லாம் மனசுக்குள்ள புலம்பறது உனக்கு எங்ங தெரிய போவுது

  • @rajgameplay7165
    @rajgameplay7165 Před 6 dny +37

    வருங்கால தமிழக முதல்வர் அண்ணாமலை வாழ்க

  • @riyavelu563
    @riyavelu563 Před 8 dny +1

    😍😍😍😍😍

  • @renupathak4442
    @renupathak4442 Před 13 hodinami

    Please translate into english. North india loves Annamalai, Sir

  • @Duryodhan-kaliyug
    @Duryodhan-kaliyug Před 9 dny +4

    பிஜேபி கூட கூட்டு வெச்சா ஓட்டு போட மாட்டாங்க சொல்லி திரிஞ்ச அதிமுக ...
    இப்போ யாரு ஓட்டு போட்டு தோற்றார் என்று சொல்ல போறாரு 😂😂😂

  • @panneerselvamk7456
    @panneerselvamk7456 Před 9 dny +5

    மாற்று கட்சி யிலருந்து பிஜேபி யின் இணைந்தவர்கள் உத்தமர்களா

  • @rajasekarchowdary3939

  • @prabugorti7992
    @prabugorti7992 Před 6 dny +2

    Super sir 🎉🎉🎉

  • @thangaraju2505
    @thangaraju2505 Před 8 dny +2

    NOTEKKU VOTE 500 TO 5000 BIRIYANI & BOTTLE VERY SUPER

  • @user-re1su4no6v
    @user-re1su4no6v Před 10 dny +9

    ஒரு சித்தாந்தமும் கிடையாது சினிமா போதும்

  • @Pachaitamilanda
    @Pachaitamilanda Před 11 dny +2

    Admk should fortify by doing more hardwork. All it’s leaders should take responsibility in their constituency and speak to party cadres

  • @bavatharaniv4580
    @bavatharaniv4580 Před 2 dny

    Annamalai Anna is one man army ever❤✨️

  • @jothianbuchithirai
    @jothianbuchithirai Před 12 dny +34

    நீட் தேர்வை உயிர் போனாலும் நீக்க மாட்டோம்னு சொன்னீங்க🤔 ❓ இப்போது மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ன பதில் சொல்லுகிறீர்கள் ❓🤔

    • @ravindrankalyanaraman9664
      @ravindrankalyanaraman9664 Před 12 dny

      Adhu oru Fraud.Pou KHANGRESS kitta kelu.NEET kindly vandhathu avanga than

    • @ragavendrakumarrangasamy2092
      @ragavendrakumarrangasamy2092 Před 9 dny

      n̤e̤e̤t̤n̤a̤l̤a̤ ṳi̤r̤ p̤o̤c̤h̤a̤ a̤p̤p̤o̤ d̤m̤k̤ m̤e̤d̤i̤c̤a̤l̤ c̤o̤l̤l̤e̤g̤e̤k̤ṳ 50 l̤a̤k̤s̤h̤ k̤o̤d̤ṳt̤h̤ṳ k̤a̤t̤t̤i̤ s̤e̤a̤t̤ v̤a̤n̤g̤a̤p̤o̤r̤i̤a̤

  • @ChitraChitra-rr1fe
    @ChitraChitra-rr1fe Před 7 dny +2

    40 40. காலி மின்டும் ஆரம்பம்
    தலைவலி

  • @DurgaDevi-qt8do
    @DurgaDevi-qt8do Před 2 dny

    Super thalaiva

  • @RadicalGrowth
    @RadicalGrowth Před 3 dny

    You are right boss first try to reduce GST nominally so that our people live a better life
    Here rich people is paying 5% GST only where middle class and lower middle are suffering. Out of this your critising other party

  • @vrajendran351
    @vrajendran351 Před 5 dny

    Tharamana manithargal news potunga sir. 😢😢😢😢😢

  • @rameshthangasamy2716
    @rameshthangasamy2716 Před 2 dny

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @panneerselvam4682
    @panneerselvam4682 Před 10 dny +3

    Admk closed very quickly congratulations

  • @jagannathan1481
    @jagannathan1481 Před dnem

    True

  • @thangaraju2505
    @thangaraju2505 Před 8 dny +1

    OPS & EPS TOTALLY FAILED - PEOPLE'S REJECTED WHY....

  • @krishnanvenugopal9444
    @krishnanvenugopal9444 Před 17 hodinami

    அண்ணாமலை சொல்வது முற்றிலும் உண்மை. அண்ணன் எடப்பாடி அண்ணாமலையை விட ஒரு படி கீழ்தான் உள்ளார்.. அண்ணாமலை படித்தவர் பண்பாளர்.. ஆனால் எடப்பாடி அண்ணனுக்கு படிப்பு இந்த அளவுக்கு கிடையாது... அண்ணாமலை அளவுக்கு அறிவும் இல்லை... அண்ணாமலை தான் சிறப்பு...

  • @Dgl1966
    @Dgl1966 Před 12 dny +1

    anna vaanganna vaanga..indha..lehiyam...vangunga...anna...nalla...pudukku...vela..seyum. anna...

  • @rapravee1
    @rapravee1 Před 7 dny +4

    I need MODI ji till 2035 or 2040 considering MODI ji’s age… then our will have that proud moment in international/Global politics…Same time I hate RSS, if to be very frank I DONOT hv trust or faith with 🇮🇳’s religious unity… Whatever I LOVE Modi in Indian/International politics…Modi is a LION 🦁..I literally adore a d love him for great India under democracy ♥️🌈♥️, Jai Hind 🇮🇳
    Annalamali Ji requesting to consider my request… in tamilnadu Thamari vandey aagalum 🔥🔥🔥It’s only because of Only n only super ⭐️ Modi ji ⭐️

  • @elangovanelangovan4269
    @elangovanelangovan4269 Před 12 dny +47

    வாய்யில் வடை சுடுவதில் வாய் உருட்டு பிஜேபி யுகடன் சேர்ந்தால்அஇஅதமுக தமிழகத்தில் காணாமல் போகும்

    • @Dhayalanpadma
      @Dhayalanpadma Před 12 dny

      Idiotic comments

    • @user-ty3qw8lk2c
      @user-ty3qw8lk2c Před 12 dny

      Vaithimiru,annamalai,kettu,alivathunichayam,Ivan,pakkathil,erantu,thimingalangal,irukku

  • @samysamy.r4787
    @samysamy.r4787 Před 10 dny +5

    Thala mass ❤❤❤❤❤ annamalai ops TTV sasikala mass❤❤❤❤❤❤❤❤

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 Před 10 dny +9

    எப்படி திமுக காரன் சொன்னபடி ஆட வெட்டினாலும் அந்த மாதிரி அதிமுகவும் ஆட வெட்டியே தீரனும் 😅😅

    • @karnaIcc
      @karnaIcc Před 8 dny

      Bro TMk காரன் சொல்லாத தாலியும் வெட்டிடான் da முட்டா பயலுகலா

  • @S.Anandhan-yv7vy
    @S.Anandhan-yv7vy Před 10 dny +1

    Joseph V ijay

  • @rajinishrajinish1582
    @rajinishrajinish1582 Před 12 dny +2

    We are need kallu kuruchi news

  • @praveenm6204
    @praveenm6204 Před 4 dny

    Annamalai 🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @vigyboss2797
    @vigyboss2797 Před dnem

    We know vijay is indirectly supporting ur party...

  • @RajaPrema-dq7nl
    @RajaPrema-dq7nl Před 7 dny +2

    நாடி ஜோதிடர் மாதிரி பேசுராரு

  • @rajapandi2359
    @rajapandi2359 Před 12 dny +15

    தலைவரு கதாகாலட்சேபம் செய்ற மாதிரியே பேட்டி கொடுத்தாலும் எடுபடாமல் போவதுதான் ரொம்ப வேதனைக்குரிய ஒரு விஷயம்🙋‍♂🙋‍♂😭😭😭

    • @ravindrankalyanaraman9664
      @ravindrankalyanaraman9664 Před 12 dny +1

      SUDALAI THUNDU SEETU vechi OZhunga pesa theritha🤣🤣🤣🤣

    • @NagaRaj-zf1tw
      @NagaRaj-zf1tw Před 12 dny +2

      Bjp 12% வளர்ந்து விட்டது.

    • @ravindrankalyanaraman9664
      @ravindrankalyanaraman9664 Před 11 dny +1

      Dei KOTHADIMAI.THIRUTTU DHEEMKAVA thaniya nikka solra Thuppu illa.
      ANNAMALAIYAR.POWERFUL LEADER.❤️❤️❤️❤️❤️💯💯💯💯🔥🔥🔥🔥💪💪💪

    • @ravindrankalyanaraman9664
      @ravindrankalyanaraman9664 Před 11 dny +1

      @@NagaRaj-zf1tw 💯💯💯❤️❤️❤️🔥🔥🔥

  • @annu486
    @annu486 Před 4 dny +12

    நான் அஜித் ரசிகன்.ஆனால் அஜித் மேல் எனக்கு இருந்த மரியாதையும் ஈர்ப்பும் போய் விட்டது.என்றைக்கு விஜயகாந்த் என்ற நல்ல மனிதரின் இறப்புக்கு போக மனமில்லையோ, அன்றிலிருந்து...

    • @kannank4768
      @kannank4768 Před 2 dny

      Po da mayiru

    • @mariajasminep8895
      @mariajasminep8895 Před 2 dny +5

      நானும் தல Fan, அவருக்கு என்ன பிரச்சனை இருந்துதோ தெரியாது ❤

    • @sathishkumarkumar-sp9xu
      @sathishkumarkumar-sp9xu Před dnem

      விஜயகாந்த் ஒரு குடிகார புண்டை அவனுக்கு எதுக்கு அஜித் வரணும்

    • @shankarm3365
      @shankarm3365 Před dnem

      Thappu than bro​@@mariajasminep8895

  • @SriKanth-tq7ys
    @SriKanth-tq7ys Před 4 dny

    Manipur 80🔥Naal Thee🔥piditthu yerinthu Sambalagiyum Manipur pengalai Nirvaaanamakkappattu Thaienkan munnaaleye kKoottuppaliyal Vankodumaigalukku vaithorakkaatha ModiBjp arasu Neee yokkiyam niyayam pesraiyaa Annamali BJP Athaiye mannikkamudiyaathu Nee vetkamey illaamai medaila Bharatha madhaaavukku JAi nU soldraiye athai Makkal yellaaamey Vekkakkedaaaagappaaarkkiraaargal Annamali Thodaitthukko Neee AnnaaVijay🇮🇳Annaaa Ajith 🇮🇳 Annaaa vai yendaaappesura???!!!!,,, Neee Yokkiyam Nee yennamooo thanitthu Ninnu kattchila jaitchu vanthu BJP la Irukkuramathirippesuraaa neeeyee eduttha udanaye BJP laaa Koraikkira Neee Paatthiram vikkirathosaiya yengada ingathiruppippodura???!!!!,,,, Manipur rakkaaappaatthittinga80🔥naaalu aagiyum

  • @panneerselvam4682
    @panneerselvam4682 Před 10 dny +12

    Next CM Annamalai jee conform

    • @packeeribrahim8004
      @packeeribrahim8004 Před 9 dny +4

      யோவ் காமடிபன்னாதயா??.முதல்ல MLAஆகனும்...

  • @vasanthrajan784
    @vasanthrajan784 Před dnem

    Thala Ajith 🎉

  • @user-qp4fd2od8g
    @user-qp4fd2od8g Před 12 dny

    அண்ணாமலை வர்ர பவுர்ணமிக்கு கிரிவலம் கூட்டமா கோயிலுக்கு வர்ராரா பக்தர்களோடு.

  • @venkatesanr2152
    @venkatesanr2152 Před 9 dny +2

    தமிழர்களின் நம்பிக்கை அண்ணாமலை ❤

  • @gurumurthy910
    @gurumurthy910 Před 8 dny +2

    தலைப்புக்கும் செய்திக்கும் தொடர்பே இல்லையே...
    பாம்பும் கீறியும் சண்டை போடப்போவுதுன்னு கடைசி வரைக்கும் கண்ணுல காட்டமாட்டானே.... அவனுக்கும் ஒனக்கும் என்ன வித்தியாசம்?

    • @Explore-world-
      @Explore-world- Před 6 dny

      கடவுள் மலை மேலே தெரிகிறது பாருங்க - vadivelu scene mind ku varuthu

  • @Aruljeffery.
    @Aruljeffery. Před 8 dny

    Sir enga Vijay Anna ku evalo vote varudhu nu parunga appo tearieum enga power enna nu

  • @VinuAshwathy-de5cj
    @VinuAshwathy-de5cj Před dnem

    நிங்கவந்து 10வருஷம்என்னாகிழிச்சிங்க ஒருவிரல் முன்னாநிட்டிபேசினா நான்குவிரல்நிங்கநல்வங்குஇல்லாஎன்றுசுட்டிகாட்டும்

  • @muganeshamoorthy8604
    @muganeshamoorthy8604 Před 12 dny +1

    Pavan Kalyan support ?

  • @JeyakumarJeyakumar123-ps2og

    அது வாழ்ந்து காட்டியது

  • @kumarn4227
    @kumarn4227 Před 3 dny

    அண்ணாமலை ❤❤❤

  • @Cantycrush
    @Cantycrush Před 4 dny

    Nadigargali vaiththu valarntha katchi athanala thaan marubadityum nadigan pinnadi odukirathu

  • @prabhakaranag2891
    @prabhakaranag2891 Před 9 dny +3

    செம்ம kili

  • @easwaramoorthyeaswaramoort2774

    அந்த சிவப்புத் துண்டை மாத்துங்கன்னே

  • @francisvincent1491
    @francisvincent1491 Před 5 dny

    Unga style of speecha konjam mathunga plz

  • @dani.s8882
    @dani.s8882 Před 4 dny +3

    டீ கடை பெஞ்ச் ல உட்காந்து பேச கூடிய விஷயத்தை.... பிரஸ் மீட் வச்சு பேசுறீங்கலப்பா...😊
    இதுகெல்லாம் ஒரு பிரஸ் மீட்டா ???

  • @raghuc4327
    @raghuc4327 Před 6 dny +1

    தந்தி TV யும்புதிய தலைமுறை T V யும் பயங்கராமா சன்டை

  • @SaiVel-f1m
    @SaiVel-f1m Před dnem

    TTV MASS

  • @salvitamil9801
    @salvitamil9801 Před 4 dny +1

    Day annamalai nee oru pradu

  • @rajapandi2359
    @rajapandi2359 Před 12 dny +8

    நடிகர் விஜய் அவர்களை இவர் அண்ணன் என்று குறிப்பிடுகிறார் அப்போ இவர் அவரைவிட இளையவளா🤔🤔🤔

    • @Jackmass5
      @Jackmass5 Před 12 dny +14

      நடிகர் விஜய்க்கு வயது 50 அரசியல் சிங்கம் அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு வயது 37 எனவே அண்ணன் அண்ணாமலை அவர்கள் வயதில் பெரியவர்களை மதித்துதான் பேசுவார்கள்❤

    • @peacockappleorchard8813
      @peacockappleorchard8813 Před 12 dny +4

      Yes Annamalai younger then vijay

    • @mgjuyu5555
      @mgjuyu5555 Před 12 dny +2

      அண்ணாமலைய பாத்த வயசான மாதிரி ய தெரியிது 😂
      நடிகர் விஜய் கொஞ்சம் இளமைய
      இருக்காரு

    • @sanjitkrishnan6097
      @sanjitkrishnan6097 Před 11 dny +5

      டேய் விஜய் கிழவன் மாதிரி இருக்கான் அவனால நடக்கவே முடியல

    • @ayyasamym3840
      @ayyasamym3840 Před 10 dny +6

      Hai brother vijay age 50 annamalai sir age 40

  • @SaravananSaravanan-cf2ng

    The ambike or mirgola garden lap for a bunch of grandparents are here till the unknown ajith meetha are always wearing song , okay

  • @antovinny7405
    @antovinny7405 Před 8 dny +1

    BJP ride on other party shoulder and then collapse that party. This is the only strategy of BJP.

  • @selvamails
    @selvamails Před 6 dny

    வதந்தி டிவி

  • @dhanalakshmihanumuthu8919

    முதல்ல நீட் இல்லாம நீட் இல்லாம இருக்குறதுக்கு ஏதாவது பண்ண முடியுமான்னு பாருப்பா அண்ணாமலை

  • @venkateshrajendiran2753
    @venkateshrajendiran2753 Před 9 dny +2

    ANNAMALAI ultimate 🎉

  • @sampathghajuzavithimediaen6259

    அவர் சொல்லாததை நீ சொல்லுராய் 🙃

  • @Karthic-kp7ci
    @Karthic-kp7ci Před 5 hodinami

    2026 புடுங்க போறத பார்க்க போகிறோம் அண்ணாமலை அவர்களே நீங்கள் செய்த செயல் எல்லாம் mp தேர்தலில் கண்டு விட்டோம் இவனோட பிளான் எல்லாம் அதிமுக மட்டும் தான் ஆடு

  • @rajavelurajavelu7334
    @rajavelurajavelu7334 Před 12 dny +14

    Even Oru comedy Pices 😂😂😂😂😂

  • @dheenadhayalanv3275
    @dheenadhayalanv3275 Před 7 dny +4

    அதிமுக வ பத்தி பேச உனக்கென்ன யோக்கியத இருக்கு

  • @home-x07x08
    @home-x07x08 Před 3 dny

    😄 sonnoma sonnoma nu ellathyahum solliteengale

  • @ArulAnush
    @ArulAnush Před 5 dny

    Dmk. Thanthi. Mama. Tv

  • @rajavel5583
    @rajavel5583 Před dnem

    நல்லா உருட்டுரிங்க கூட்டணிக்காக எங்கள் கதவு என்றும் திறந்திருக்கும் என்று கூறியது எந்த கட்சி.

  • @amanullah4419
    @amanullah4419 Před 9 dny

    Who told when election is going on our windows is open come on anna time is over 😑 😮waste of talking 👄 anna anna Bangalore ko po annna

  • @paulsekar7060
    @paulsekar7060 Před 16 hodinami

    பாமகவுக்கு பெரிய தொகை குடுத்து இருப்பீங்க

  • @user-wo4kz8it4w
    @user-wo4kz8it4w Před dnem

    TN BJP President K.Annamalai
    ---------------------------------------------------
    1 ) Sanadhana Dharma And Hinduism is Respected By Dr.MGR Founder ADMK Always Oppose Corrupt DMK Leader Stalin .
    2 ) Madam Jayalalitha Makes More Women Awareness as RSS and BJP. Amma Jayalalitha always Supports Sanadhana Dharma And Hinduism And Madam Jayalalitha Was Always Navigated By Dr.MGR who Supports Presence Of God Follows Sanadhana Dharma And Hinduism.
    Periaswamy Babu M.A.
    MISW
    Madurai
    Bharat India 🇮🇳

  • @pdanielrajr
    @pdanielrajr Před dnem

    ஆட்டுகுட்டி அழுவதா டா 😂

  • @sridevimohanraj6997
    @sridevimohanraj6997 Před 5 dny

    Sir u speak only about bjp.

  • @user-yv4xk9uy2y
    @user-yv4xk9uy2y Před 4 dny +1

    தலைவண்டா,அண்ணாமலை
    அவர், அளவுக்கு எவன்டா இவளோ detail ஆக பேச முடியும்

    • @abbass8167
      @abbass8167 Před 4 dny

      Rss Sangi annamalai 😂😂😂

  • @KamalKamal-bw5rq
    @KamalKamal-bw5rq Před 18 hodinami

    ஏன் டா ஆடு 10 ஓட்டு கூட இல்லாத சரத்குமார் கால்ல விழுந்து நைட்டேட நைட்டா கூட்டி கிட்டு பேன நீ எல்லாம் பேசுர பாரு நேரம்டா இது 😂😂😂😂

  • @KavinMurugan-wt4rx
    @KavinMurugan-wt4rx Před 9 dny +1

    விஜய் வந்தவுடன் அண்ணாமலை அவர்கள் ஆனைமலைக்கு சென்று விடுவார்.

  • @AGunamohanraj-mo8gz
    @AGunamohanraj-mo8gz Před 10 dny +2

    Sherupu

  • @ConfusedDimSum-vc9jz
    @ConfusedDimSum-vc9jz Před 9 dny

    Enada pasura Sri Mathi death enachi nenge pasala kalakurchi

  • @rajavelurajavelu7334
    @rajavelurajavelu7334 Před 12 dny +7

    Unnala oru councillor Kuda Aga mudiyathu 😂😂😂😂😂

  • @vetrivel7493
    @vetrivel7493 Před 12 dny +5

    Annamalai IPS❤❤❤

  • @j.danielj.daniel5933
    @j.danielj.daniel5933 Před 9 dny +2

    உங்க பொழப்பும் அது தான்

  • @sakthi2682
    @sakthi2682 Před 4 dny

    Admk neeyelam pesukirai Kalam Amma erunthal ......

  • @subashappu1560
    @subashappu1560 Před 10 dny +6

    ஆமா நி யாரு 😂😂😂